கிழமைகளை பொறுத்து ஒருவரின் குணம் மாறுபடுமா? Can Boy Baby Born on Friday ?| Aditya Guruji l Kumudam

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 янв 2025

Комментарии • 63

  • @nmkr90
    @nmkr90 2 года назад +13

    உண்மை guruji... வேறு பல காரணங்கள் உண்டு.. கிழமை ல் ஒன்றும் இல்லை.. லக்னமே எல்லாம்..

  • @hemamalini1966
    @hemamalini1966 2 года назад +31

    My son & Grand son both are born on Friday! Both are absolute darlings.

    • @SriKrish3012
      @SriKrish3012 Год назад

      Madam thanthaiku abathu solvathu unmaya

  • @ragragul6102
    @ragragul6102 11 месяцев назад +12

    என் பையனும் பெண்ணும் வெள்ளிக் இவைதான் பிறந்தவர்கள். பெண் மருத்துவம் படிக்கிறார் பையன் நாட் படித்துக் கொண்டிருக்கிறான்

  • @reeder633
    @reeder633 2 года назад +11

    வணக்கம் குருஜி! வெள்ளிக்கிழமை பிறக்கும் எல்லா ஆண்குழந்தைக்கும்
    இது பொருந்தாது. நேரம், லக்னம், ராசி எல்லாமும் பார்க்கவேண்டும். பாட்டனாருக்குத்தான் பாதிக்கிறது. இது அனுபவம்.
    எனக்கு வெள்ளி காலை 9.50க்கு பிறந்தான். அதேநேரம்
    எதிர்பாராத விதமாக ஒன் மாமனார் கீழே விழுந்து அடிபட்டு இரண்டுநாள் மருத்துவமனையில் இருந்தார்.
    இது ஒரே நேரத்தில் நடந்தது.
    20.01.2006. காலை 9.50 வெள்ளி கிழமை. கன்னி ராசி.

  • @Chitra-q9r
    @Chitra-q9r 11 месяцев назад +9

    Enga mamanar ,enoda husband, koLunthan,ennoda paiyan,kolunthan paiyan ellorume friday perathavanga than , enga mamanar death agum pothi avaru vayasu 78 nga ,athanal kilamaikum, birth ku sampatham illai

  • @moorthymoorthy.p8495
    @moorthymoorthy.p8495 Год назад +6

    நன்றி. ஐயா இது ஒரு நல்ல பதிவு

  • @keerthikaraja3747
    @keerthikaraja3747 Год назад +4

    கடவுளே என் இளைய மகன் விதியின் விளையாட்டால் வெள்ளி கிழமை பிறந்தான். இதேபோல் என் கணவரின் சகோதரர் ருக்கும் வெள்ளி கிழமை ஆண் குழந்தை பிறந்தது.அவர் இறந்து விட்டார்.என் கனவர் நினைத்து ரொம்ப கவலையாக இருக்கிறது...

  • @savariammals8165
    @savariammals8165 Год назад +2

    Good evng sir
    My son friday piranthan.kumbam rasi sathayam natchathiram
    Sep 1/09/23

  • @aravinthvaratharajan9956
    @aravinthvaratharajan9956 11 месяцев назад +1

    ஐயா எனக்கு வெள்ளி அன்று இரட்டை ஆண் பிள்ளைகள் பிறந்துள்ளனர் நல்லது நடக்குமா மிகவும் கஷ்டப்படுகிறோம்

  • @pandiansumathi1995
    @pandiansumathi1995 2 года назад +21

    வெள்ளிக்கிழமை ஆண் குழந்தை பிறந்தால் குடும்பத்திற்க்கு பிரச்சினை உன்டாகும்
    உண்மைதான்

    • @vijayasanthi6530
      @vijayasanthi6530 2 года назад +1

      😭😭

    • @SriKrish3012
      @SriKrish3012 Год назад +8

      Illai vellikilamai pirantha engal relation 10 per irukirargal peran pethi eduthu inum uyirudan nandraga valgirargal

    • @snehak6162
      @snehak6162 Год назад +1

      super

  • @cauverygroups
    @cauverygroups Год назад +1

    My son born on October friday shasti anaiku pirandhulan en husband ku problem edhum varuma sir romba bayama iruku.dhanush rasi moolam natchathiram

  • @Venkateshvenki-st3gq
    @Venkateshvenki-st3gq 2 года назад +8

    உண்மை ஐயா கிழமைஇல் ஒன்றும் இல்லை

  • @maheshwarimaheswari6187
    @maheshwarimaheswari6187 11 месяцев назад

    27.10.23.morning 8.13 friday boy baby poranthan meenam uthirattam natchathiram epdi irukum sollunga sir

  • @bogainvillea3617
    @bogainvillea3617 2 года назад +4

    Three AM என்றால் முதல் நாள் கிழமை யா?ஓர் மறு நாள் கிழமை யா?

  • @pusam1957
    @pusam1957 2 года назад +3

    குருஜி இந்த விடயத்தில் நான் உடன்
    பாடு இல்லை எல்லாம் இறைவனின் தீர்ப்பே!

  • @Shalini-ww9ot
    @Shalini-ww9ot 11 месяцев назад

    1.9.23. 12.52pm yaenakku paiyan piranthan meena rasi purattathi natchathiram viruchiha lakkanam

  • @naveenaraj6901
    @naveenaraj6901 Год назад

    My son friday nyt 9.40 kiruthikai natchathiram resuba rasi egga vettu la neraya problem

  • @eswaramoorthi1472
    @eswaramoorthi1472 2 года назад +5

    Vanakkam guru ji iyya

  • @nagavallikalaiyarasan7580
    @nagavallikalaiyarasan7580 11 месяцев назад

    ஒரு சந்தேகம் தாய் பிறந்த கிழமையில் குழந்தை பிறக்கலாமா?

  • @saranselvamnamonamo2024
    @saranselvamnamonamo2024 2 года назад +1

    நன்றி குமுதம்

  • @ViswaKalaimathi
    @ViswaKalaimathi 6 месяцев назад

    Jadhagam par kanum unga appointment venum i sir

  • @Ziz-u4e
    @Ziz-u4e 5 месяцев назад

    ஐயா நான் இலங்கை எனக்கு மூன்று குழந்தைகள் மூத்தவன் மகன் இரண்டாவது பெண் குழந்தை மூன்றாவது ஆண் குழந்தை மூன்றாவது ஆண்குழந்தை என்பதால் என் வீட்டில்
    எந்த ஒரு பிரச்சின இருந்தாலும் இதைதான் காரனம் சொல்கிறார்கள் இதை பற்றி கூருங்கள ஐயா

  • @karpagamk6713
    @karpagamk6713 2 года назад +1

    Vanakkam guruji ayya

  • @KannanKannan-yp8jf
    @KannanKannan-yp8jf 7 месяцев назад

    Naan vellikizhamai piranthulla
    26 '12' 1947 9-30 pm
    Pillai illai
    Sunday maadu kandru poda koodaathu
    Enpathum ullathu

  • @seenivasans6789
    @seenivasans6789 2 года назад +1

    அருமை அய்யா

  • @vijayips1627
    @vijayips1627 2 года назад +1

    அருமை

  • @thenmozhic1436
    @thenmozhic1436 Год назад +1

    Clear explanation sir ..tnq sir

  • @meenusunder3018
    @meenusunder3018 2 года назад +1

    வணக்கம் குருஜி

  • @nadarajathiyagaraja2122
    @nadarajathiyagaraja2122 Год назад +1

    Velli kilama piradha aangaluku aayul kuraivunu solraga adhu unmaya sollugale plsss yaaravadhu

  • @saibaba172
    @saibaba172 2 года назад +2

    👌🌷

  • @dineshraghav2813
    @dineshraghav2813 Год назад +1

    தசமியில் பிறக்கலாமா

  • @nareshsri9876
    @nareshsri9876 2 года назад +2

    Ama nan perathan nariya problem

  • @senthilm4386
    @senthilm4386 Год назад +5

    என்மகன்.வெள்ளிகலமை.பிரறந்தான்

  • @ramamoorthyk8216
    @ramamoorthyk8216 2 года назад +11

    a வெள்ளியில் பிறந்த ஆண்தன் தாப்பனார் மரண காலத்தில் அருகில் இருக்க முடியாது
    தகப்பன் தோஷம் அடைவார்
    எத்தனை பேருக்குப் பொருந்துகிறது சொல்லுங்கள்

    • @durkaperiasamy2405
      @durkaperiasamy2405 2 года назад

      Na 29 Oct 2004 la purandain 03:21 am vidija Friday, na Thursday nu konuku podavA illa friday va?

    • @ramamoorthyk8216
      @ramamoorthyk8216 2 года назад +1

      @@durkaperiasamy2405வியாழன் உதயம் முதல் மறு உதயம் வரை ஒரே நாள்தான்

    • @SriKrish3012
      @SriKrish3012 Год назад

      Thavaru thangaluku athupol nadanthurukumey anal athu thangalin jadhaga amaipu vellikilamai ulagam muluvathum Kodi kanakil pillaigal pirakirargal avargal anaivarum thanthayai ilapavargala sindhikavum aaivilladha padhivai idatheergal....

    • @lakshmiprabhachinnadurai7926
      @lakshmiprabhachinnadurai7926 8 месяцев назад

      Enaku therintha vellikilamai porantha 4 kulanthai iranthu vittathu athil en 2sister kulanthaigal

  • @santharuban1988
    @santharuban1988 2 года назад +34

    வெள்ளிக்கிழமை ஆண் குழந்தை பிறந்தால் அது தகப்பனை பாதிக்கும் (100% உண்மை) அனுபவ உண்மை இதற்கு எந்த மாதிரி விளக்கம் ஏற்று கொள்ள முடியாது. நன்றி

    • @venmathisubban6827
      @venmathisubban6827 2 года назад

      Nanum.paethen adhai

    • @jambunath5414
      @jambunath5414 2 года назад

      உண்மைதான் போல நானும் என் தகப்பனாருக்கு உதவி புரியாத நிலையில் உள்ளேன் ஆனால் நல்ல நிலையில் உள்ளேன் மனைவியின் பிடியில் சிக்கிய மன்னன் போல

    • @harini1975
      @harini1975 2 года назад +1

      Yen apidi solringa

    • @jambunath5414
      @jambunath5414 2 года назад +5

      @@harini1975 வெள்ளி கிழமை பிறந்தால் சுக்ரனின் அருள் இருக்கும் so maximam வீட்ட விட்டு வெளிய இருப்பாங்க அதான் அப்டி அமையும்..

    • @jambunath5414
      @jambunath5414 2 года назад +1

      @@harini1975 உங்களுக்கு ஆண் குழத்தை வெள்ளி கிழமை பிறந்து இருக்கா..

  • @umasaravanan3843
    @umasaravanan3843 2 года назад +1

    🙏🙏🙏