இதுவரை பார்க்காத பெருமாள்!! நரசிம்மர் தூணைப் பிளந்த விதம் | Sri Dushyanth Sridhar Sorpozhivu

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 янв 2025

Комментарии • 65

  • @rathinavelus8825
    @rathinavelus8825 Год назад +9

    ஐயா தாங்களுக்கு என் நமஸ்காரங்கள்.தங்களது உபன்யாசம் மிகவும் மனம் நிம்மதி கிடைக்கிறது. மனித வாழ்வில் நடக்கும் அநேக கஷ்டங்களை நீக்கவும் அதில் உள்ள ஒவ்வொரு வழி வகுக்கும் நடைமுறைகளையும் ஜனங்கள் எங்களுக்கு தெரிவிப்பதும் மிகப்பெரிய ஆன்மீக தொண்டுகள் ஆகும். ஐயா தாங்கள் ஆங்கிலம் தமிழ் சமஸ்கிருதம் மற்றும் பல மொழிகளில் உள்ள அனைத்து இறைவழிபாடு களையும் எடுத்து சொல்லி வருவதால் தங்கள் உபன்யாசம் கேட்க கேட்க அருமையாக இருக்கிறது.எல்லாம் ஸ்ரீ பெருமாள் செயல்.

  • @rajalakshmiramakrishnan4474
    @rajalakshmiramakrishnan4474 Год назад +32

    அமைதியாக கண்ணை மூடிக் கொண்டு தங்களின் பிரசங்கத்தைக் கேட்டுக் கொண்டிருந்த நான் நரசிம்மர் அவதாரம் எடுத்த நிலைமையைப் பாடலாகப் பாடிய போது உண்மையில் நரசிம்மர் எதிரில் வந்ததைப் போன்று உணர்ந்தேன் . ஈடு இணையில்லாப் பதிவு . கோடி நமஸ்காரங்கள் அய்யா ! 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sreemeenatchi7133
    @sreemeenatchi7133 Год назад +11

    Wonderful. Ungal appa Amma enna puniyam seidanaro
    Long live Dushyant

  • @rajeshmuthu7401
    @rajeshmuthu7401 9 дней назад +1

    Om namo narayana...

  • @SureshC-vp3rs
    @SureshC-vp3rs Год назад +4

    ஹரே கிருஷ்ணா 🙏🏼

  • @meera4613
    @meera4613 Год назад +4

    நரசிம்ம அவதாரம் எடுத்த போது என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்ள முடிகிறது என்னே உம் பக்தி.எம்மையும் நரசிம்ம அவதாரம் எடுத்த போது என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள செய்து கண்ணன் திருவடிக்கு அழைத்துச் சென்று விட்டீர்.

  • @pavithera8267
    @pavithera8267 12 дней назад +1

    Outstanding sir,🙏🙏🙏🙏🙏we are blessed 🙏

  • @parthasarathy1861
    @parthasarathy1861 Год назад +15

    வியக்கத்தக்க வர்ணனை. பார்க்காத பெருமாள் சரிதான் ஆனால் இதுவரை நான் கேட்டிராத புதுமை விளக்கமும் கூட. 🙏🙏🙏

  • @kumarnarayanan3182
    @kumarnarayanan3182 Год назад +6

    தங்களின் இந்த உபந்யாசம் மிகவும் சிறப்பாக இருக்கிறது. நன்றி.

  • @muthulakshmipushpa8843
    @muthulakshmipushpa8843 10 месяцев назад +2

    Om namo narayanaya

  • @Madhavi-c5k
    @Madhavi-c5k Год назад +2

    Hare Krishna 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺thank you ❤🌷🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kadamaniy1997
    @kadamaniy1997 2 месяца назад +1

    Om namo Nama Sivaya
    Sambo Mahadevaa
    Beautiful🙏🙏

  • @venkataramanm.k.7307
    @venkataramanm.k.7307 Год назад +2

    " கற்றலின் கேட்டல் நன்றே "

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan2262 9 месяцев назад +1

    SHRI PERUMAAL THIRUVADIHALE CHARANAM

  • @செவிக்குஇனியசெஞ்சொல்

    ஆஹா! ஊஹூ!! ஓஹோ!!!! அதி அற்புதம்!!!!

  • @umathyagarajan7862
    @umathyagarajan7862 8 месяцев назад +1

    By listening to such upanyasam feel we are in the reach of abode. Thank you. Namaskaram thanks

  • @kumaransivapriya
    @kumaransivapriya 3 месяца назад

    Hare Krishna swami
    Panjangapranam
    Atpudhamana ubanyasam

  • @advharinishreni
    @advharinishreni Год назад +1

    Namaskaram, Bookandam Varanandam- Sri Shodasha Bahu Nrushmashtakam was written by Sri Vijeyendra Theertharu, a great Madhwa Saint.

  • @selvamanijayabal8318
    @selvamanijayabal8318 Год назад +2

    Solla varthaikaley illa guruji.arputham arumai

  • @renukadevicinnaraj2379
    @renukadevicinnaraj2379 7 месяцев назад

    I am speechless "Wonderful" Upanyas!!!!! Ohm Namo Narayana,

  • @manimegalaia8835
    @manimegalaia8835 Год назад +2

    U r like my son.. humble namaskaram to u.. stay blessed always 👏👏👏👏👏👏👏👏👏

  • @suruthijee4168
    @suruthijee4168 Год назад +1

    மிக அருமையான உபன்யாசம்

  • @muthun6007
    @muthun6007 Год назад +2

    Thank you soooooooooo much. Very first time I am able to absorb in the NARSHIMHA AVATAR .

  • @mallikaarjun7890
    @mallikaarjun7890 Год назад +1

    Super what a beautiful speech pranam guru ji

  • @jananisubramanian3296
    @jananisubramanian3296 Год назад +4

    Experienced Nrusimhavatharam by listening to you.

    • @TamilTamil-cj8dx
      @TamilTamil-cj8dx Год назад

      Oombi thinnum bhramina kootam nambum 😂😂😂😂😂😂😂😂

  • @renukamam3374
    @renukamam3374 Год назад +2

    Humble Namaskarams 👏👏👏👏👏👏👏

  • @mlwahss.madurai9255
    @mlwahss.madurai9255 Год назад +2

    எங்க ஆத்துக்குள்ளயே நரசிம்ஹர் வந்த மாதிரி இருந்தது.

  • @hemavasudevan4246
    @hemavasudevan4246 2 месяца назад

    🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @jananisubramanian3296
    @jananisubramanian3296 Год назад +2

    Excellent. Pranams to you.🙏🙏

  • @karthikeyankannan3635
    @karthikeyankannan3635 Год назад

    I saw garuda flying when I listened this during my daily walk

  • @muthun6007
    @muthun6007 Год назад +1

    Thank you for expressing yourself about the way organisers are doing unnecessary things. I too think the same way. Very happy to know that few of us are thinking the same way.

  • @e.yuvarajyuva3911
    @e.yuvarajyuva3911 24 дня назад

    🎉🎉❤

  • @chandranote5689
    @chandranote5689 Год назад

    Om namah Narayan namaha❤

  • @manoharik3503
    @manoharik3503 Год назад

    🙏Bhagavanai really Partha du pole irrukku i

  • @vasanthyramaswamy3025
    @vasanthyramaswamy3025 Год назад +2

    அப்பா எத்தனைதான் படித்தாய் படிச்சயா நாவில் சரஸ்வதி வந்து சொல்றாளா

  • @shunmugasundaram1963
    @shunmugasundaram1963 Год назад +1

    My namaskaram to you

  • @rajalakshmichandrasekaran8450
    @rajalakshmichandrasekaran8450 Год назад

    Excellent discourse

  • @barathvenkatachalam7068
    @barathvenkatachalam7068 Год назад +1

    🕉️🔥🔥🕉️

  • @ksaravananRamki
    @ksaravananRamki 6 месяцев назад

    துஷ்வந்ஸ்ரீதருக்கு அங்கவஸ்திரம் போர்த்துவது சபையில் தாங்களுக்கு மரியாதை செலுத்தும் முறை இதை ஏற்றுக்கொள்ளவேண்டும்
    ஸ்ரீநாரயனிடம்உலகவங்கியே இருக்கும் அனைத்தும் இருக்கும் ஆனால்பக்தனின் ₹5துளசி10₹ நல்ல என்னை தீபம் தருவான் ஏற்றுக்கொள்பவன் ஸ்ரீநாராயணன்,அதைபோல சால் பழம் மாலை ஏற்றுக்கொள்ளவேண்டும்
    அடியருக்கு அடியனவன் இராம்கிசரவணன் திருகுடந்தை

  • @navaneekrisna7889
    @navaneekrisna7889 Год назад +1

    26:16 veara level

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 Год назад

    Govinda Govinda Govinda

  • @balasubramaniampssharma7901
    @balasubramaniampssharma7901 Год назад

    🙏👌

  • @balarohini7092
    @balarohini7092 Год назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shanthisrinivasan1608
    @shanthisrinivasan1608 10 месяцев назад +1

    Varthaigale illa ungalai namaskaram seyya

  • @ammupaati4171
    @ammupaati4171 Год назад

    Mei silirppathu endral ippothu naan anubavithathu thaano!!🙏🙏🙏🙏

  • @lalithakothandaraman4928
    @lalithakothandaraman4928 Год назад

    Thangal vpanyasam arumai

  • @vmmsstunts3955
    @vmmsstunts3955 Год назад

    🕉️🙏🙏🙏🙏👏👏👏👌👌

  • @kothandaramanr8857
    @kothandaramanr8857 Год назад +1

    Innalvarai perumalgalai palavithamaga parthulleera?

    • @mekalamekala5224
      @mekalamekala5224 Год назад +1

      பெருமாள்யின் ஆசீர்வாதம் வாங்கியாவரக இருப்பார் அதனால் அவர் தமிழ்மொழி தவிர்த்து மற்றமொழி தெரியும் தமிழ் நன்றாக பேசுவார் நன்றாக பக்தி பாடல் பாடுகிறார் நன்றாக எழுதுவார் புராணத்தை பற்றி பேசுகிறார் ஆனால் இவரை குறை சொல்வர்களுக்கு தமிழ் தெரியுமா என்று தெரியவில்லை

  • @tinku777083
    @tinku777083 Год назад

    WHAT WAS THE SONG DUSHYANTH SIR SANG AT THE END

  • @kmv602
    @kmv602 3 дня назад +1

    The concept of life pf brahma is illogocal as there is only one saraswathy god. Also brahma was born from naabikamalam of vishnu...hence it is not a position like indra. You can try to clarify.

  • @lalithakothandaraman4928
    @lalithakothandaraman4928 Год назад

    Anal angilam kalakkamal pesinal ennum pamara makkalukku puriyum

    • @balu64785
      @balu64785 Год назад +1

      Munnadi utkandhu keppavargal other countries la irukkavanga so English adhigama use panraru

  • @vijayasrinivasan67
    @vijayasrinivasan67 Год назад +1

    Excellent 🙏🙏