ஆணவத்தால் வீழ்ந்த கவுண்டமணி ! சதியால் பிரிந்த செந்தில் - கவுண்டமணி? producer balaji prabhu

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 янв 2025

Комментарии • 106

  • @Vihaan_STAR
    @Vihaan_STAR 23 дня назад +149

    அடேய் அவர் எங்கடா விழுந்தாரு.. வயசாயிடுச்சு காலமும் மாறிடுச்சு.. அவர் என்றும் காமெடி சூப்பர் ஸ்டார்.

    • @sivagsivag3450
      @sivagsivag3450 22 дня назад +4

      ஆமாம்

    • @dpak39977
      @dpak39977 20 дней назад +1

      ​@@RAJADURAIEIGHTYSKIDhe was getting roles equal to hero until 2000s what do you mean

    • @PanzerCommander-x2o
      @PanzerCommander-x2o 19 дней назад

      Counter thimir pidicha naai😂

    • @sivaSivan-od5by
      @sivaSivan-od5by 18 дней назад

      Ivan oru losue kothi pun mavan thevdiya thaaiyoli mavan

    • @simbusimbu1840
      @simbusimbu1840 2 дня назад

      உண்மை

  • @Madhavan.C369
    @Madhavan.C369 22 дня назад +76

    கவுண்டமணி எப்படி என்று தெரியாது ஆனால் அவர் சொன்ன ஒரு வார்த்தை நடிகரை நடிகராக மட்டும் பார்க்க வேண்டும் என்ற தத்துவம். யாரும் செல்லாத வார்த்தை

    • @sriram2015
      @sriram2015 16 дней назад +2

      ஏற்கனவே M.R. ராதா சொல்லி இருக்காரே

  • @KalilRahaman-v6u
    @KalilRahaman-v6u 21 день назад +38

    தெரியாம எதையாவது பேசிட்டு இறுக்ககூடாது வயது மூப்பு காரனம்ஆக தான் அவர் நடிபதை நிறுத்தினார்

  • @johnsonjo8454
    @johnsonjo8454 23 дня назад +42

    கவுண்டமணி செந்தில் 1980 ல் இருந்து 1998 வரை அதுக்கு அப்புறம் விவேக் வடிவேலு

  • @baskaranrajakrishnan1222
    @baskaranrajakrishnan1222 23 дня назад +36

    கவுண்டமணி கௌரவமான வாழ்க்கைக்கு சொந்தக்காரர் . அவரின் மதிப்பு குறையும்வகையில் பேசவேண்டாம் .
    கமேடியாக நடிப்பதை கவுண்டமணியின் நிஜமான வாழ்க்கையுடன் ஒப்பிடக்கூடாது.

  • @ShahulHameed-mi4ox
    @ShahulHameed-mi4ox 23 дня назад +38

    தமிழ்த் திரையுலகை இருபதாண்டுகள் கட்டியாண்ட ஒரே நகைச்சுவை நடிகர் கவுண்டமணி மட்டுமே.
    சிவாஜி, நாகேஷுக்கு இணையாக டைமிங் கிங் அவர் மட்டுமே.
    அவரிடம் இருப்பது ஆணவமல்ல.
    தனது திறமை மீதான அதீத நம்பிக்கை.

  • @thiyagarajansubramanian3301
    @thiyagarajansubramanian3301 22 дня назад +26

    கவுண்டமணி எங்கய்யா வீழ்ந்தார் ? எதையாவது அடித்து விட கூடாது , எல்லாம் கால,ரசனை மாற்றங்கள்தான் .

    • @dpak39977
      @dpak39977 20 дней назад

      Content venum yevanayavadhu kooptu vachi olara vendiyadhu.. Vera yenna

  • @KalilRahaman-v6u
    @KalilRahaman-v6u 21 день назад +19

    கவுடமணி வயசு ஆனபிறகு பிறகு தான் நடிப்பதை விட்டார்

  • @NARAYANANSUBRAMANIAN-r4n
    @NARAYANANSUBRAMANIAN-r4n 5 дней назад

    Sir reality specking😊😊😊

  • @CarolKishen
    @CarolKishen 22 дня назад +5

    Ivar kitta nirraya I'm valuable information erukku... ivare cinema vil nadikka laa mee😊..
    sri devi, sri priya, suhasini , Radha ,ambika ,nathiya , amala ,seetha, pathi kelungga sir

  • @IbrahimIbrahim-lk8up
    @IbrahimIbrahim-lk8up 19 дней назад +10

    கவுண்டமணிக்கு மாஸ் இருக்கும்போதே அவர் சினிமாவை விட்டு விலகிவிட்டார் கவுண்டமணி இடத்தை எவனாலும் பிடிக்க முடியாது

  • @Truewords_555
    @Truewords_555 21 день назад +7

    ரஜினிகாந்த் படங்களில் கவுண்டமணி நடிச்சது குறைவு.
    Director களின் விருப்பதிற்காக மட்டுமே ரஜினிகாந்த் படங்களில் கவுண்டமணி சேர்த்துக் கொள்ள பட்டார்.

  • @NagarajanS.T.Nagarajan
    @NagarajanS.T.Nagarajan 22 дня назад +6

    ஒரு தயாரிப்பாளர் தவறான தகவல்களை செல்லமா தான் குடும்பத்தை வெளியே காட்டதா ஒரே நடிகர் ஜெய்சங்கர்

  • @prabhureus9510
    @prabhureus9510 23 дня назад +5

    Unmaiye pesuinge aiyaa❤❤❤

  • @TAMILAR424
    @TAMILAR424 21 день назад +9

    யோகி பாபு நடிகனாடா நடிக்கிறான் யோகி பாபு மிக அசிங்கமாக இருக்கிறார் யோகி பாபு யோகி பாபு முகத்தை நேரடியாக உத்துப் பார்த்தால் சோறு திங்க முடியாது அப்படிப்பட்ட ஒரு நபரை அவரைப் பார்த்தால் ஏதோ ஒரு வித்தியாசமான உருவம் மாதிரி தான் பெரிய தவிர யோகி பாபு எந்த இடத்தில் இன்னும் நடிக்கவே இல்ல யோகி பாபு வந்து உண்மையிலே லக்கி மேன் ஒரு ப்ளூல ஓடிக்கிட்டு இருக்கு அவ்வளவுதான் அவ இதுவரைக்கும் எந்த படத்தில் நடிக்கவே இல்லை அவ்வளவுதான் இதெல்லாம் நடிப்பு என்று சொல்ல முடியுமா யோகி பாபு எல்லாம் ஒரு நடிகர்னு சொல்லவே முடியாது ஏத்துக்க முடியாது நடிப்புக்கும் அவருக்கு ரொம்ப தூரம் திறமையில் எல்லாம் ஒன்னும் கிடையாது

    • @Arav_90skid
      @Arav_90skid 21 час назад

      ப்ளுக் இல்ல.....சந்தானம் ஹீரோ வாக போன விளைவு

  • @srinivasansubramaniam9470
    @srinivasansubramaniam9470 22 дня назад +1

    Balaji Prabhuji very nice interview

  • @Guna-oc4wp
    @Guna-oc4wp 10 часов назад

    Sariyan pathil comady super star😂😂

  • @maragathamrathinam8699
    @maragathamrathinam8699 3 часа назад

    He is a good comedy actor just like NSK

  • @asoson252
    @asoson252 20 дней назад +2

    இந்த ஆள் இன்னொரு 7த் சேனல் நாராயணன். வாய்க்கு வந்தபடி எல்லோரையும் குற்றம் சொல்லிக் கொண்டே இருப்பார்

  • @arumugammurugaiah1537
    @arumugammurugaiah1537 21 день назад +2

    தம்பி ஆங்கர் அண்ணன் நிலையும் அதுவே தான் அவருக்கும் அது பொருந்தும் இவர் சினிமா துறையில் முன்னணிகளில் வேலை செய்யும்போது நடிகர்களை பற்றி இப்படியா பேசினார் இவர் கதை இவருக்கும் பொருந்தும் நன்றி

  • @ivorkarunakran9581
    @ivorkarunakran9581 23 дня назад +13

    முதேவி அவர் வயதடா பேயா

  • @navnirmaansamrakshana4938
    @navnirmaansamrakshana4938 22 дня назад +2

    மறைக்க நிறைய விஷயம் இருக்கிறவங்க மீடியாவை நெருங்கவிட மாட்டாங்க!

  • @ThangaPappa-c5g
    @ThangaPappa-c5g 9 дней назад +2

    No onecan fill gavundamans gap.

  • @thiruveltv9471
    @thiruveltv9471 13 дней назад +2

    பாலாஜி பிரபு கூறும் வார்த்தைகள் ஒவ்வொன்றும் உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை திரையுலகத்தை நன்கு கவனித்துக் கொண்டிருக்கிறார்

  • @Jk19164
    @Jk19164 3 дня назад

    இவர்களுக்கு நேரம்போகாததால் நம்ம நேரத்தை வீணடிக்கிறார்கள்...

  • @johnsonjo8454
    @johnsonjo8454 23 дня назад +5

    இந்த ஆளுக்கு பேசவே தெரியவில்லை ரஜினிகாந்த் கனகராஜ் அதிக படங்கள்

  • @Badboyry-n3p
    @Badboyry-n3p 21 день назад +3

    Gaundamani is always best hes is still not flop......this man lied. 😂

  • @ryamahax7771
    @ryamahax7771 18 дней назад +1

    He is not Gowndan caste,
    His dialogues are COUNTER 🧨
    Later it became Goundamani

  • @baskaranmuthu5415
    @baskaranmuthu5415 5 дней назад

    Arambame comedya irunchu..paavam. goundamani Everking thaan paathu pesu

  • @SureshBabu-qd9ou
    @SureshBabu-qd9ou 2 дня назад

    Gpuda mani king

  • @tamilnadu9545
    @tamilnadu9545 22 дня назад +2

    Sk came as comes later became hero

  • @siranjivimessi5150
    @siranjivimessi5150 20 дней назад +2

    Dey velekenna.. Gounder engada kaanama ponaru... Vayasu aayiruchu.. Nadikala.. Ippavum avaroda comedy scenes partha siripu varum.. Ippo ulle oru comedian intha level ku varuvana da venne mavane

  • @subburamuv3010
    @subburamuv3010 23 дня назад +3

    பிரபு பாலாஜி சார் பேட்டி அருமை

  • @Aaram2019
    @Aaram2019 11 дней назад +1

    மஞ்சள் காமாலை உடல் நிலை பாதிப்பு..

  • @balajiiyer142
    @balajiiyer142 22 дня назад +2

    Adei goundamani engada vezhandharu he is still a lagend and he will remain the same and he and senthil are wise saved properly settled the family and saved money also not like you giving YT interviews by using father name and getting 5k per interview

    • @nsundu123
      @nsundu123 22 дня назад +1

      He had diabates then his films reduced then he gave re-entry through Baba movie!!!

  • @SankarNepal-d6s
    @SankarNepal-d6s 21 день назад +1

    Neriyalar.... Guest...oesa ...vidavum.

  • @Balaji-cz1od
    @Balaji-cz1od 23 дня назад +3

    வாய் இருக்குது என்று பேச கூடாது.‌..

  • @dharmashilan5535
    @dharmashilan5535 20 дней назад +2

    Kasa panama...Nee isthatukku uruthu...

  • @Adds0230
    @Adds0230 22 дня назад +2

    Goundamani enga veelndharu. He retired like a legend. Still memes content la he is king. Veeldhadhu ungappan than Avan per ah una thavara yaarume solradhu ila. Avan saavuku kuda yaarum varlanq evlo kevalama vaalndhurkaan paaru 😂

  • @yogimahi9222
    @yogimahi9222 22 дня назад +1

    Yaru thala ne daily oruthar patthi porali pesitu Iruka full ah negative than keta antha kalathu enga appa producer nu solra

  • @srisaicabletv
    @srisaicabletv 6 дней назад

    யார் எதைச் சொன்னாலும் சரி, வடிவேலு... இவரது "மீம்ஸ்"... எந்த காலத்திற்கும், என்றும் நிரந்தரம்!... இதை யார் ஏற்றுக் கொள்ள தயார்...!?

  • @sudharnavin3111
    @sudharnavin3111 12 дней назад

    Yaruda Evan thappa pesatha..

  • @sampathkumar900
    @sampathkumar900 21 день назад

    Don't compare rajini kanth with anyone he is legend. fool producer.

    • @MrSrinirocks
      @MrSrinirocks 9 дней назад

      All r humans only he is not God right 😂

  • @Bala17039348
    @Bala17039348 22 дня назад

    This clown has a perfect actor frame.

  • @mohammedtippu9004
    @mohammedtippu9004 15 дней назад +1

    உலகம் அது தானே

  • @SathishStalin-i8w
    @SathishStalin-i8w 22 дня назад

    Enda thalaipa muthala sariya vaingada.

  • @kgokulaadhi6134
    @kgokulaadhi6134 22 дня назад +3

    கவுண்டர் மணி என்றும் நகைச்சுவை நடிகர் மட்டும் அல்ல சிறந்த மனிதர் நடிகர் உண்மையை உறக்க சொன்னார்

  • @Bala17039348
    @Bala17039348 22 дня назад

    The clown. If vayithericchal has a face, he is the face

  • @guganeshguganesh5702
    @guganeshguganesh5702 21 день назад

    ரஜினி பத்தி தப்பா பேசுனா &

  • @AbdulAjeeth
    @AbdulAjeeth 6 дней назад

    Waste of time

  • @kavidasan8539
    @kavidasan8539 8 дней назад +1

    Ethayavathu pesuranunga field aandu mudichu vayasanappauram pona, veelntharu nu solra enna oru athi puthisalithanam. Athayum ama ama nu kekura interviewer atha vida....

  • @sridharan6628
    @sridharan6628 22 дня назад

    Uselessvedio

  • @optimusamericanbully
    @optimusamericanbully 16 дней назад

    Since he couldn't produce successful movies, he is spiting vengeance on everyone!

  • @arunkumar-cy5dn
    @arunkumar-cy5dn 22 дня назад +1

    Rajini ya pathi pesa unaku enna thagudhi irukku 🤡🌹🎀

    • @Sahana-communication
      @Sahana-communication 22 дня назад +1

      அப்படி சொல்ல கூடாது அவர் தயாரிப்பாளர்கள்

    • @Sahana-communication
      @Sahana-communication 22 дня назад +1

      ரஜினி இங்க வரும் போது ஒன்னும் இல்லை

    • @Royapuramரங்கா
      @Royapuramரங்கா 22 дня назад

      முதிர் கிழவன் ரஜினிக்கு சண்டை போட தெரியாது.. முடியாது

    • @A1331-r9h
      @A1331-r9h 22 дня назад

      @@Sahana-communication but rajini sir is gem of person among all