அநாகரிகமாக பேசுவதை நிறுத்தவும்..Stop talking rudely..

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024

Комментарии • 659

  • @kalaikshanashana1221
    @kalaikshanashana1221 Год назад +666

    அம்மா நீங்கள் பேசும் போது அவ்வளவு இனிமையாக இருக்கு

  • @jeevajeeva5891
    @jeevajeeva5891 Год назад +319

    உண்மை தான் என் கணவர் இப்படி தான் தேவையில்லாத வார்தைகள் பேசுவார் மிகவும் மனம் அப்போது வேதனை படும்

    • @natraj140
      @natraj140 Год назад +5

      அவர்கள்பேசும்போதுமெளனமாகவேஇருங்கள்ஃசண்டைசச்சரவுகள்வராதுஃகாலம்மாறலாம்ஃஹி

    • @janeausten3397
      @janeausten3397 11 месяцев назад +6

      எல்லாம் திருப்பி கொடுத்தால் தான் சரி ஆகும் சகோதரி. எல்லாவற்றையும் பொறுத்து கொள்ள கூடாது. உங்கள் மரியாதையை இழக்காதீர்கள்

    • @kalaivaniMVani
      @kalaivaniMVani 11 месяцев назад +2

      True sister

    • @ulaganathan9192
      @ulaganathan9192 5 дней назад

  • @pappythamarimuthu3712
    @pappythamarimuthu3712 Год назад +903

    தாகாத வார்த்தைகளை பேசி பேசியே..என்னையும் பேச வச்சுட்டாங்க....
    எனக்குஏன் இப்படி ஒரு வாழ்க்கை யை கடவுள் கொடுத்தார்னு தெரியல..
    அன்பா சாந்தமான மனம் இப்போது என்னிடம் இல்லை...
    என் மகள் எனக்கு நல்ல அன்பான தாயா இருப்பாள்..
    அந்த இனிய வாழ்க்கைக்காக இறைவனிடம் வேண்டுகிறேன்...

  • @arulkumar1451
    @arulkumar1451 9 месяцев назад +57

    கவலைப்படாதீர்கள் சகோதரிகளே காலம் செல்லச் செல்ல பழகிவிடும் ஆரம்பத்தில் எனக்கும் இந்த அளவுக்குத்தான் மன அழுத்தம் இருந்தது ஆனால் தற்போது அவை முற்றிலும் எனக்கு பழகிவிட்டது என் கணவர் கூறும் வார்த்தைகளில் ஒவ்வொரு ஆண்டுகளும் அதிகமாகத்தான் இருக்கிறது இதுவரை 12 ஆண்டுகள் ஆகிறது ஆனால் பாருங்கள் இரண்டாம் ஆண்டில் பேசிய அசிங்கமான வார்த்தைகளை விட இப்போ பன்மடங்கு பேசுகிறார் ஆனால் எனக்கு எந்தவிதமான மன அழுத்தமும் எரிச்சலோ கோபமோ இல்லை ஏனென்றால் அதனோடு பழகிவிட்டேன் ஏனென்றால் என் குழந்தைகளுக்காக

    • @umakumar7097
      @umakumar7097 18 дней назад

      நானும் இதே நிலையில் தான் வாழ்கிறேன்😢

  • @rsjeshwarisanthanakrishnan6340
    @rsjeshwarisanthanakrishnan6340 3 месяца назад +59

    சிவசிவ அம்மா 🙏 எப்பவுமே தகாத வார்த்தைகளாலும் திருத்தமுடியல பொருமையாக இருந்தாலும் திருத்த முடியவில்லை அம்மா 🙏

    • @spandiyansubaiah7445
      @spandiyansubaiah7445 2 месяца назад

      மனைவியாக மனிதனான யாரையும் யாரும் திருத்த
      முடியாது காலம் உணர்த்தும்பபோது.தானேதிரூந்துவவார்

  • @ambikasubramani8021
    @ambikasubramani8021 3 месяца назад +48

    என் கணவர் அப்படித்தான் தகாத வார்த்தைகளால் திட்டினார் எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது அதனால் நான் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் இல்லை என்றால் எப்பொழுதோ இறைவனிடம் சேர்ந்திருப்பேன்

  • @janeausten3397
    @janeausten3397 11 месяцев назад +483

    மனைவிகளை அப்படி பேச வைப்பதே கணவனும் கணவன் வீட்டு ஆளுங்களும், கணவனின் நடத்தையும் தான்

    • @alamelumangai3133
      @alamelumangai3133 11 месяцев назад +6

      Same

    • @sKaleeswari-xg8hh
      @sKaleeswari-xg8hh 10 месяцев назад +4

      Unnmai sis

    • @dharaninsk8982
      @dharaninsk8982 10 месяцев назад +3

      True sister

    • @sangeethal9382
      @sangeethal9382 9 месяцев назад +4

      💯💯

    • @lal394
      @lal394 9 месяцев назад +31

      ஆம் சகித்து சகித்து நம்ம மனஉளைச்சல் தான் மிச்சம். வலியும் வேதனையும் தாங்க முடியாமல் போகும்போது பேச வேண்டி உள்ளது

  • @thillainatarajans566
    @thillainatarajans566 11 месяцев назад +22

    மிகநன்று அம்மா தாங்கள் ஒரு தெய்வப்பிறவிதான் தமிழ்நாட்டிற்கு கிடைத்த அரும்பொக்கிஷம் ஆவீர்கள் நன்றி வணக்கம்

  • @sswayamprakash
    @sswayamprakash Год назад +197

    தயவுசெய்து இதை அதிகமான மேடைகளில் பேசுங்கள். இன்றைய தமிழ்ச் சமூகத்தில் அதிகமானோர் கொச்சையாக பேசுவதை ஒரு பெருமையாக நினைக்கிறார்கள். அதிலும் இளைய தலைமுறையினர் அது தவறென்றே தெரியாமல் இருக்கிறார்கள். உங்களைப் போன்றோர் இக்கருத்தை பொது மேடையில் பேசினால் இந்நிலை மாறும்.
    ஓம் நமசிவாய 🙏

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 Год назад +1

      சரியாக சொன்னீர்கள் இப்படிப்பட்ட நல்ல விஷயங்களை மேடையில் மக்கள் அதிகமாக இருக்கும் இடத்தில் பேசினால் நிறைய பேர் திருந்துவதற்கு வழி செய்யும் நானும் வெளியில் போய் வரும்போது சின்ன சின்ன பிள்ளைகள் இருந்து இளைஞர்கள் வரை அந்தரங்க வார்த்தைகளையே போட்டு திட்டுகிறார்கள் ஏன் இப்படி திட்டுகிறார்கள் என்று மனம் கஷ்டமாக இருக்கும் எத்தனையோ நல்ல வார்த்தைகள் இருக்குது அதை கூட கோபத்துக்கு பயன்படுத்தலாமே ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்று வருத்தமாக இருக்கும் தொலைநோக்கு சிந்தனையான கருத்துக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் உறவே🙏❤😊🙌

  • @Alaguelakiadharani
    @Alaguelakiadharani Год назад +90

    வணக்கம் அம்மா🙏🙏🙏 கோபத்தில் நானும் பேசி விடுகிறேன் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் அம்மா🙏 என்னை நான் மாற்றிக் கொள்கிறேன் நீங்கள் என்னுடைய மானசீக குரு அம்மா🙏 தலைகுனிந்து நிற்க்கிறேன் மன்னியுங்கள் 🙏🙏🙏😔😔

  • @rengasamuthirapatti8808
    @rengasamuthirapatti8808 6 месяцев назад +36

    எவ்வளவு தான் நான் புரிஞ்சு பணிஞ்சு போனாலும் நாய் வாலை நிமித்தவே முடியாதுங்கற மாதிரி தான் இருக்காரு நானும் இந்த மனுசனோட காலத்தை கழிச்சிகிட்டு இருக்கிறேன்மா பிள்ளைங்களுக்காக

  • @ftt1985
    @ftt1985 9 месяцев назад +16

    உண்மைதான் என் கணவரும் அப்படித்தான் மனம் ரொம்ப கவலையாக தான் மீண்டும் ஒரு நல்ல வாழ்க்கை கிடைக்க வேண்டும் என்று இறைவனிடம்

  • @lakshmanans1681
    @lakshmanans1681 Год назад +36

    இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள்.
    வாழ்க வையகம்...வாழ்க வளத்துடன்......

  • @user-zw4kz4ws8g
    @user-zw4kz4ws8g 3 месяца назад +43

    எனது கணவரும் தகாத வார்த்தைகளால் என்னை பேசுவார் நான் எவ்வளவு எடுத்து சொல்லி திருந்தவில்லை

  • @lakshmielangovan3014
    @lakshmielangovan3014 Год назад +37

    மிக சரியாக சொன்னீங்க மிக்க நன்றி குருமாதா🙏🙏

  • @lal394
    @lal394 3 месяца назад +7

    மனஅழுத்தம் அதிகமானதுதான் மிச்சம்

  • @kalaiivanirajesh6835
    @kalaiivanirajesh6835 Год назад +32

    திருமணம் ஆகி 22 வருடங்களாக என் கணவர் என்னை தகாத வார்த்தைகளால் திட்டிக்கொண்டிருக்கிறார்.வாழ்க்கை முழுவதும் இப்படியே போய் விட்டது.

    • @natraj140
      @natraj140 Год назад +5

      பரவாயில்லையேஃமிகவும்பொறுமைசாலிஃசந்தோஷம்ஃஇனிஉங்கள்வாழ்க்கைஇனிமையாகஃஇருக்கட்டும்கடவுள்அருளால்

    • @anushahariharan3243
      @anushahariharan3243 7 месяцев назад

      அப்போ அந்த வாழ்க்கை நரகம் எப்படி பொறுமையாய் இருக்கிறீர்கள்
      துன்பத்தில் இருந்து வெளி வர வழி தேடுங்கள் கடவுள் துணையுடன்

    • @user-ut1us8dr9c
      @user-ut1us8dr9c 3 месяца назад

      காதல் செய்து மணம் முடித்த கணவர்

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 Год назад +68

    மிக்க நன்றி அம்மா ❤ ஓம்நமசிவாய வாழ்க ❤

  • @GopikaDeepika.
    @GopikaDeepika. 3 месяца назад +8

    அம்மா அவர் பேசிய வார்த்தை தாங்க முடியல அம்மா.. செத்து போய்டணும் இருக்கு அம்மா... எனக்காக பேச அப்பா அம்மா அண்ணா &தம்பி இல்ல அம்மா.. ஆனால் என் முருகன் இருக்கார்.. அவன் கேட்பான்.. என் முருகன் எனக்கு துணை.. வேல் மாறல் சொல்லிட்டு இருக்கேன் அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🥺🥺🥺🥺🥺🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @RajeshRajesh-f4n
      @RajeshRajesh-f4n 17 дней назад

      வணக்கம் ம்மா நன்ரி 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @laxmiambeth3244
    @laxmiambeth3244 3 месяца назад +12

    அம்மா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் நீங்கள் பேசுவதை நான் மெய் மறந்து உங்கள் வாய் மற்றுமே பார்த்து கொண்டு இருப்பேன் அம்மா உங்களை போலவே நானும் ஒரு பக்தியாக மாறவேண்டும் உங்களைப் போலவே பேச வேண்டும் அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் 🙏 அம்மா

  • @subramanianmurugan2033
    @subramanianmurugan2033 4 месяца назад +3

    அடியேணின் பணிவான வணக்கம் அம்மா! அம்மா தங்களின் அறிவுரைகள் இனிமையான குரல் மிகவும் சிறப்பாக இருக்கின்றது! மிகவும் நண்றி அம்மா ! 🌹🌹🌹🙏

  • @a.elavarasia.elavarasi7676
    @a.elavarasia.elavarasi7676 9 месяцев назад +20

    ஆமாம் சகோதரி என் வாழ்க்கையும் அப்படியே தான் இருக்கு என்னையும் ஒரு பெண்ணாக கூட நினைக்க மாட்டார் என்னை எப்போதும் கேவலமாக பேசுவார் வாழ்க்கையெ வெறுத்து போச்சு 😢😢😢 என் பிள்ளைகளுக்காக இருக்கேன் 😢😢😢😢😢

  • @suryaaayrus1603
    @suryaaayrus1603 Год назад +13

    ரொம்ப அழகா சொன்னீங்க நன்றி ‌அம்மா🙏❤

  • @Goodie477
    @Goodie477 Год назад +175

    அம்மா பெற்ற பிள்ளைகளை பிறரிடம் தவறாக கூறி தன்னை பெரிதாக காட்டிக்கொள்ளும் தாய்க்கு புரியும்படி ஒரு பதிவை போடுங்க... தயவு செய்து.🙏🙏🙏

    • @Black-fz1cz
      @Black-fz1cz Год назад +1

      Sorry rammi enimea peasamaatama😢

    • @Black-fz1cz
      @Black-fz1cz Год назад +2

      Sorry 😔

    • @revathishankar1722
      @revathishankar1722 Год назад +5

      அட கடவுளே.உண்மையாகவா.

    • @KrishnaVeni-wg2qk
      @KrishnaVeni-wg2qk Год назад

      உண்மை. நானே கண்கூடாக பார்த்தேன். என் தோழியை அவரது அம்மாவே தவறாக எங்களிடம் பேசினார். ஆனால் நாங்கள் மூன்று வருட கல்லூரி நாட்களில் மனதில் ஒன்று வைத்து வெளியில் ஒன்று பேச தெரியாத பெண் அவள் . நல்ல மனம் யாரையும் புண்படுத்தும் படி கூட பேச மாட்டாள். நாங்கள் எடுத்து சொல்லியும் அவர்கள் புரிந்து கொள்ள வில்லை.

    • @29Lal
      @29Lal Год назад +4

      Yes pls.. my mother is also like this

  • @selviganesh6257
    @selviganesh6257 Год назад +165

    மனைவியை மதிக்காமல் எள்ளி நகைக்கும், கணவரை என்ன செய்வது?

    • @natraj140
      @natraj140 Год назад +9

      அவர்மனிதர்இல்லைஃகண்டுக்கொள்ளாதீர்கள்ஃசிலஜென்மங்கள்அப்படித்தான்ஃஃஹி

    • @rekhavasanth8128
      @rekhavasanth8128 11 месяцев назад +3

      Nalla sonninga Selvi sister..

    • @natraj140
      @natraj140 11 месяцев назад

      @@rekhavasanth8128 என்னசொல்றீங்கஃஉங்கவீட்டிலிமாஃவாழ்க்கைஎன்றால்அப்படித்தான்ஃநல்லதேநினைப்போம்

    • @divyadivya384
      @divyadivya384 10 месяцев назад +2

      Kadavul paathu paaar

    • @anushahariharan3243
      @anushahariharan3243 7 месяцев назад

      நீங்களும் மதிக்காமல் ஒதுங்கி இருங்கள், அவங்க செயலுக்கு நம்ம respond பண்ணாம இருந்தாலே போதும் அவங்க BP உச்சத்துக்கு போகும் நம்ம strain பண்ணி பேசி திருந்த வைக்க முடியாது so பதில் சொல்லாமல் அலட்சிய படுத்தினால் போதும்

  • @adminloto7162
    @adminloto7162 Год назад +21

    ஒருவருக்கொருவர் சகித்துவிட்டு கொடுத்தால் மட்டுமே தீர்வுகாண முடியும் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

    • @arunauma5583
      @arunauma5583 Год назад +4

      சகற வரைக்ரும் ஒருத்தர் மட்டு விட்டுக் கொடுப்பது வாழ்கையில்லை

  • @kanchanamalasekar7469
    @kanchanamalasekar7469 11 месяцев назад +8

    அம்மா நான் முப்பது ஆண்டுகள்
    கேட்டு கொண்டு இருக்கிறேன்
    எனக்கு வயது அறுபது
    நான் பிறந்த நேரம் சரியில்லை
    என்று நினைத்து கொள்வேன்
    நானும் வேலூர் பிறந்த வள்
    இன்று கடவுள் தான் என்னை
    காக்கிறார் 🙏🙏🙏

  • @subramaniansubramanianmuru9734
    @subramaniansubramanianmuru9734 11 месяцев назад +1

    தாங்கள் சொல்வதைகேட்கனும் நல்லதுதான் சொல்வீர்கள் !மிக நண்றி அம்மா !🌹🌹🌹🙏

  • @lakshmikrishnan9035
    @lakshmikrishnan9035 Год назад +12

    என்ன சொன்னாலும் எப்படி சொன்னாலும் புரியாத மண்டைக்கு என்ன செய்யறது??? 😂

    • @natraj140
      @natraj140 Год назад +2

      புரியாதமண்டையைவிடுங்கஃஎதுபேசினாலும்மொளனமாஇருங்க❤ஹிநல்லதேநினைப்போம்

  • @senthilprabu4138
    @senthilprabu4138 Год назад +3

    எனக்கும் இந்த மாதிரி சூழ்நிலை வருகிறது, அப்போது, நீங்கள் உங்கள் வீடியோ பதிவில் கூறிய ஸ்லோகனை சொல்கிறேன் . ஒரு வருடமாக "கொளருபதிகம் "மற்றும் முருகன் "திருப்புகழ்" மற்றும் "சொற்றுனை வேதியன் " மற்றும் "மாசில் வீணையும்" பதிகம் பாராயணம் பண்ணுகிறேன், கண்டிப்பாக மாற்றம் வரும் என்று நம்புறிகரென், எல்லோரும் நலமாக வாழ்கை கிடைக்கும்🎉🎉🎉.எனக்கு நிறைய positive ஆக வாழ்கை மருகின்றதை கான முடிகிறது. நம்பிக்கையாக இருங்கள் சகோதர and சகோதரிகளே 😊😊😊 .உங்களுக்கும் நன்மை உண்டாகும் , சிவ சிவ ஓம்

  • @rengarajag5859
    @rengarajag5859 Год назад +40

    இனிய திருமண நாள் (15 வது) நல்வாழ்த்துக்கள் அம்மா

    • @senthilkumarkannaiyan6577
      @senthilkumarkannaiyan6577 Год назад +1

      நீங்கள் சொல்வது சரிதான் அம்மா. ஆனால் எனக்கு கோபம் வரும்போது control. பண்ண முடிவதில்லை. கொஞ்ச நேரம் கழித்து ரொம்ப feel பண்ணுவேன்

  • @user-tk2tf7vg6w
    @user-tk2tf7vg6w Год назад +20

    அம்மா பாசமா பேச ஆரம்பிக்கும்போதே பேசாம போறியா என்று கூறி விடுகிறார் என்ன செய்ய

  • @arunauma5583
    @arunauma5583 Год назад +133

    நாம மட்டும் எல்லா விஷயங்களையும் கணவரிடம் சொல்ல வேண்டும் பூஜை ஹோமம் போன்றவை கணவர் சம்மதத்துடன் செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள். ஆண்கள் எதையும் மனைவியிடம் சொல்வதில்லை மறைக்கிறார்கள். அப்படி பட்ட ஆண்களை வார்த்தையால் அர்சனை செய்வதை தவிர வேறு வழியில்லை அம்மா.

    • @lakshmivara4755
      @lakshmivara4755 Год назад +5

      கரெக்ட்டா சொன்னிங்க சிஸ்டர்

    • @PremPrem-lx8hv
      @PremPrem-lx8hv 11 месяцев назад +2

      Correct

    • @janeausten3397
      @janeausten3397 11 месяцев назад +1

      நீங்கள் சொல்வது மிகச் சரி

    • @sangeetha4558
      @sangeetha4558 10 месяцев назад +2

      Correct sis

  • @SaravananVallalar
    @SaravananVallalar Год назад +10

    தங்களுடைய தமிழ் வார்த்தைகளும் இனிமையாக உள்ளன

  • @user-vp8cv2fi3e
    @user-vp8cv2fi3e 3 месяца назад +2

    என் அன்பு சகோதரியே என் கணவரும் என்னை தகாத வார்த்தைகள் நான் உயிரோடு இருக்கவே தேவையில்லை என்று மனம் உடைந்து சொல்கிறேன்

  • @easwaran420
    @easwaran420 5 месяцев назад +4

    உலகமே என் கணவர் என்று இருப்பதானலாவே கணவர் வார்த்தைகள் மிகா மிகா மோசமாக இருக்கு அம்மா என்ன செய்வது அம்மா அவரை திருத்தா என்னல் முடியவில்லை எனக்கு அப்பா இல்லை அம்மா இல்லை திருமணம் ஆய் 18,ஆண்டுகள் அகிறது எண்ணமும் என்னை புரிந்து கொள்ளவில் அம்மா 😢😢😢😢😢😢

  • @singamsingam5900
    @singamsingam5900 Год назад +16

    இனிய உளவாக, இன்னாத கூறல்.
    கனி இருப்பக் காய் கவர்ந்தற்று.

  • @shathisuresh7472
    @shathisuresh7472 Год назад +20

    உண்மை 💯 உண்மை தான் அம்மா 👌👌👌🙏

  • @swaytharaman4867
    @swaytharaman4867 3 месяца назад +2

    heartouching speach

  • @spandiyansubaiah7445
    @spandiyansubaiah7445 2 месяца назад

    நல்ல நல்ல ஆன்மீக கருத்துக்களை சொன்னதற்கு நன்றியம்மா🎉🎉🎉🎉

  • @udayarekha4151
    @udayarekha4151 7 месяцев назад

    unga way of speech super mam.எனக்கு ஆசையா கூட இருக்கு இந்த மாதிரி பொறுமையா நிறுத்தி பேச. வர"மாட்டேங்குது.

  • @arulmurugesan9215
    @arulmurugesan9215 11 месяцев назад +2

    என்ன கணவரும் அப்படித்தான் ரெம்ப கேவலமா பேசுவாரு மனசு ரெம்ப கஷ்டமா இருக்கு என்ன குடும்பம் கஷடப்படுற குடும்பத்துலருந்து தான் னா வந்துயிருக்கே பட் என்ன ரெம்ப பேசுவாரு அம்மா 😭😭😭😭😭

  • @viswanathan0074
    @viswanathan0074 3 месяца назад +1

    உண்மை 💯👏🏻

  • @ftt1985
    @ftt1985 9 месяцев назад

    சகோதரி அவர்களே நீங்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தைகளும் எங்களுக்கு நீங்கள் இந்த மாதிரி பதிவுகளை எங்களுக்கு போடுவது எங்களுக்கு மிகவும் மிகவும் நலமாக உள்ளது

  • @Kalaiyarasi45
    @Kalaiyarasi45 Год назад +5

    நன்றி அம்மா 🙏

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl Год назад +3

    🙏🙏🙏🔱🔱🙏🙏🙏🔱🔱🔱🙏🙏🙏🔱🔱 கண்ணியம் கட்டுப்பாடு தேவை 🎉🎉🎉 நன்றி அம்மா

  • @radhekrishnameenu685
    @radhekrishnameenu685 Год назад +1

    Guruvey saranam Radhe Krishna Thank you amma 🙇🙏💐

  • @kalaivani9919
    @kalaivani9919 Год назад +4

    நன்றி அம்மா என் கணவர் அப்படி தான்

    • @natraj140
      @natraj140 Год назад

      வாழ்வதுஒருமுறைஃநீங்கள்நினைத்தபடிவாழுங்கள்❤❤❤ஹி

  • @PeriyathambiPragadhees-bl5kl
    @PeriyathambiPragadhees-bl5kl 23 дня назад

    ❤❤❤❤ அருமை அருமை அருமை பதிவு செய்து நன்றி நண்பரே

  • @Thirumal-v
    @Thirumal-v Год назад +1

    Is true conform executly 👍👍💯👍 thankyou very much amma

  • @menakasvlog7796
    @menakasvlog7796 5 дней назад

    Nambikai vaithu kadavulai anuthinamum vangunkal kandipaga yellame sariyagum sikirama ❤

  • @savithirikanagaraj3730
    @savithirikanagaraj3730 Год назад +1

    சூப்பர் அம்மா அருமையாக சொன்னிர்கள் அம்மா ❤

  • @user-ds3ru1hi6u
    @user-ds3ru1hi6u 2 месяца назад +1

    அம்மா எனக்கு கனவர்ரே இல்லை அம்மா❤😂😂😂

  • @manoranji8620
    @manoranji8620 23 дня назад

    நன்றி அம்மா ❤

  • @IthayaSri-si2ss
    @IthayaSri-si2ss 3 месяца назад

    அம்மா அம்மா உங்கள் கூப்பிட ஆசையாக இருந்தது கூப்பிட்டேன்🎉🎉🎉🎉

  • @saraswathyjeno2092
    @saraswathyjeno2092 Год назад +1

    Arumai Arumai nandri

  • @periasamyk.periasamy4039
    @periasamyk.periasamy4039 8 месяцев назад

    நன்றி தாயே
    ஓம் நமசிவாய நமஹ🙏🙏🙏

  • @sangeethabalamurughan
    @sangeethabalamurughan Год назад +2

    திருமணநாள் நல்வாழ்த்துக்கள் அம்மா

  • @g.gomathiarumuhagomathi5994
    @g.gomathiarumuhagomathi5994 Год назад +4

    அம்மா நான் ஒருவர் இப்படி சண்டை மனசு ரொம்ப வேதனை இனி இப்படி நடக்க மாட்டேன்

  • @VijayKumar-xk2js
    @VijayKumar-xk2js 5 месяцев назад

    சில மனிதர்கள் நாம் எவ்வளவு பன்மைய பேசுனாலும் கேட்கமாட்டார்கள் மா

  • @dharshan4239
    @dharshan4239 5 месяцев назад +1

    Super mam ❤❤❤🎉

  • @sarangadabagsgarments3820
    @sarangadabagsgarments3820 3 месяца назад +1

    Thank you so much amma😢😢😢 nanum en kanavara apadithan peasuvean ana peasidu manasu kastama irukum😭😭😭

  • @RAJESH_KANNA
    @RAJESH_KANNA 10 месяцев назад +4

    திருமணமாகி ஏழு வருடம் ஆகிவிட்டது நான் இனிமையாகவே பேசி புரிய வைத்துக் கொண்டே இருக்கிறேன், ஆனால் இன்று வரை அவர்களுக்கு புரியவில்லை இப்பொழுது நான் என்ன செய்ய?

  • @sarasvathy.r6031
    @sarasvathy.r6031 Год назад

    Ur correct mam en husband mamanar எல்லாருமே அசிங்கமா பேசுவங்க but Nan cityla படிச்சேன் அவங்க பேசும்போது நன் silenta இருப்பேன் ipo avanga 2perfume PESA matanga drings , smoking, paaku எல்லாமே vittutu நல்ல food efuthukuranga I am happy mam

  • @manimegalai4566
    @manimegalai4566 5 дней назад

    அம்மா காலை எழுந்தவுடன் மன பதட்டம்.... ரொம்ப அதிகமாக இருக்கு....10நிமிடம் கழித்து தான் கஷ்ட பட்டு ரிலாக்ஸ் பண்றேன்...... உங்க பதிலுக்கு காத்து கொண்டிருக்கிறேன்

  • @user-jy1ml3qz6m
    @user-jy1ml3qz6m 9 месяцев назад

    உண்மை அம்மா
    என் கணவரும் என்னை எல்லா தகாத
    வார்த்தைகளால் தான் பேசுகிறார்
    நான் எப்படி அவரிடம் புரிய வைப்பது என்று தெரியவில்லை முருகன் துணை

  • @malathikumar9904
    @malathikumar9904 Год назад

    நன்றி அம்மா.நிறைய பேருக்கு புரியவில்லை.🎉

  • @seemanadmk9290
    @seemanadmk9290 Год назад +1

    உண்மை தான் அம்மா 🙏🙏🙏🙏

  • @sangaram8948
    @sangaram8948 Год назад +4

    ❤❤❤அம்மா வேற ஏதும் தீர்வு சொல்லுங்கமா

  • @veni-pe7do
    @veni-pe7do 3 месяца назад

    நன்றி அம்மா

  • @rubyk5394
    @rubyk5394 Год назад +5

    அம்மா ரொம்ப கஷ்டமா இருக்கு உங்ககிட்ட பேசணும் போல இருக்கு மா.... என் கணவர் என்கிட்ட சுத்தமா பேசமற்றாரு மா.... நான் பேசினாலும் எரிஞ்சி எரிஞ்சு விழிராரு

    • @lakshmivara4755
      @lakshmivara4755 Год назад

      Same sister

    • @rubyk5394
      @rubyk5394 10 месяцев назад

      @@lakshmivara4755 ஈசன் அருளால் எல்லாம் ஓர் நாள் மாறும் சகோதரி

    • @velsun1975
      @velsun1975 23 дня назад

      ​@@lakshmivara4755 pona poraru vidunga. Vazhkai perusu avara mattum Focus panatheenga. Vera edhavadhu visayathula concentrate panunga. Ungala develop panunga. Ellam thana marum.. Ellam Nanmaike!

  • @Vel22Jansi
    @Vel22Jansi 4 месяца назад +1

    அன்பே கடவுள்❤

  • @janikashreesiva8206
    @janikashreesiva8206 Год назад +6

    Super ma valueable point ma❤

  • @maheswaran2161
    @maheswaran2161 Год назад +10

    அம்மா... நதி பூஜை என்று ஒன்று இருக்கிறதா?
    🔔 உதாரணமாக காவேரி, கங்கை, கோதாவரி போன்ற நதிகள் ஊர்களுக்குச் சென்றால் அந்த நதிக்கு பூஜை செய்ய விரும்புகின்றோம்.
    🔔 சாமானிய மக்கள் தாங்களே எளிமையாக இந்த நதி பூஜை எவ்வாறு செய்வது என்று கூறுங்கள் அம்மா.
    🔔 நதியில் நீராடி பிறகு பூஜை செய்யலாமா? அல்லது பூஜை செய்துவிட்டு நீராட வேண்டுமா? அல்லது நீராடாமல் வெறுமனே பூஜை மட்டும் செய்யலாமா?
    🔔 நதி பூஜை செய்வதினால் கிடைக்கும் பலன்கள் என்ன என்று கூறுங்கள் அம்மா.

  • @kanmanisukumar756
    @kanmanisukumar756 23 дня назад

    Yes madam I understood.

  • @user-ih2xs5if4b
    @user-ih2xs5if4b 11 месяцев назад +3

    என்னை பெற்ற தகப்பனே தகாத வார்த்தைகளால் பேசினான்

  • @sivakamasundariragavan1467
    @sivakamasundariragavan1467 9 месяцев назад

    Thank you very much madam for your valuable information.

  • @venkatesanazhagu3211
    @venkatesanazhagu3211 11 месяцев назад

    உடன்பிறந்த சகோதரி நீங்கள் எனக்கு மிகவும் நன்றி

  • @RamyaRaja-lg9ew
    @RamyaRaja-lg9ew Год назад +1

    Thanks Amma

  • @dakshiddanaravinth2697
    @dakshiddanaravinth2697 Год назад +1

    Thanks amma

  • @shobanatanu7706
    @shobanatanu7706 Год назад +6

    😢😢😢 romba kastam iruku amma

  • @ChettinaduSamayal.
    @ChettinaduSamayal. 2 месяца назад +1

    என் கணவர் எனக்கு துரோகமே செய்தார் மனசு வலிக்குது.

  • @LeeelaLeeela
    @LeeelaLeeela Год назад +5

    ஓம் சாய் ராம்

  • @dhanasekaranr6825
    @dhanasekaranr6825 Год назад +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻நன்றி அம்மா

  • @saivarshan821
    @saivarshan821 Год назад +1

    Dear amma.
    Wish you happy wedding anniversary amma. Be blessed with all the happiness in the world 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @Gurusamy-dr9js
    @Gurusamy-dr9js 21 день назад

    வேற லெவல் ❤❤❤

  • @SampathKumar-eu8uz
    @SampathKumar-eu8uz 10 месяцев назад

    உங்கள் அறிவுரைக்கு வாழ்த்துக்கள் நன்றி

  • @thillasen3202
    @thillasen3202 23 дня назад

    Nice line's Amma❤

  • @muruganm9702
    @muruganm9702 5 месяцев назад +2

    அம்மா நான் கூட்டுக் குடும்பத்தில் உள்ளேன் அதனால் எப்பவும் மனக்கஷ்டத்திலேயே உள்ளேன் என் மன அமைதிக்கு என்ன செய்யலாம் அம்மா

  • @G.monika-d2p
    @G.monika-d2p 22 дня назад

    Super Amma 🥰💐

  • @vennilavennila6334
    @vennilavennila6334 3 месяца назад

    இன்னும் ஒரு ஆண் வந்து தம்பி வர பொண்ண விட்டுட்டு இன்னொரு பொண்ணுக்கு கிட்ட போறாங்களோ அவங்க கண்டிப்பா வாழ்க்கை அடிபடுவாங்க இந்த மாதிரி தான் என் வாழ்க்கை நடந்துகிட்டு இருக்கு அம்மா அவருக்கு இப்ப ஆக்சிடென்ட் ஆயிருக்கு நான் ஒரு ஜிஹெச் ல வச்சு பாத்துட்டு இருக்கேன் அந்த மாதிரி மனச கெடுத்து கூட்டிட்டு போற ஒரு ஆணுக்கும் சரி பெண்ணுக்கும் சரி ஒரு பதிவை போடுங்க அம்மா 🙏

  • @muthupriya3143
    @muthupriya3143 Год назад +6

    சுப்பர் மா ❤❤❤❤

  • @gomathimohanraj2551
    @gomathimohanraj2551 Год назад +4

    Superrrrrr amma 💝💖

  • @shobanashobana3431
    @shobanashobana3431 Год назад +10

    பெரியாண்டவர் எங்கள் குலதெய்வம் அவரைப் பற்றி சொல்லுங்கள் அம்மா நீண்ட நாட்களாக இந்த பதிவை பற்றி கேட்டுக் கொண்டிருக்கிறேன் தயவுசெய்து இந்த பதிவை தாருங்கள் அம்மா

  • @acbvlogs6240
    @acbvlogs6240 3 месяца назад

    ♦அம்மா உண்மை ஆனால் புரிச்சிங்காதவர்களிடம் என்ன பேசினாலும் புரிதலே இல்லையே♦

  • @sri6769
    @sri6769 10 месяцев назад +1

    அன்பா சொன்னாலும் கேட்க மாற்றாங்க அம்மா...😢

  • @sukanyasuki7218
    @sukanyasuki7218 11 месяцев назад

    v true good words always treat good manner

  • @ragunathramasamy793
    @ragunathramasamy793 Год назад +1

    ❤❤❤ வாழ்க வளமுடன் இனிய காலை வணக்கம்

  • @v.padma.vijyakumar5007
    @v.padma.vijyakumar5007 Год назад +1

    ❤அருமையான பதிவு

  • @pushpamano8991
    @pushpamano8991 Год назад

    🙏 Thanks KURUJI MADAM