சீனர்கள் கும்பிடும் போதிதர்மர் குகை கோவில் | Chinswee Caves Temple Tamilnavigation

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 окт 2024
  • Watch Full Malaysia Series - • Malaysia Series
    For More Details - tamilnavigatio...
    Google Map - goo.gl/maps/f6...
    Music - All Musics From Epidemic Sound Website
    www.epidemicso...
    Music in this video -
    Ishikari Lore by Kevin MacLeod is licensed under a Creative Commons Attribution 4.0 licence. creativecommon...
    Source: incompetech.com...
    Artist: incompetech.com/
    Thanks for supporting us
    if You want to Support us via
    Paypal : www.paypal.com...
    Paytm - Tamilnavigation@paytm
    Stay Connected :)
    Follow me on,
    Email - info@tamilnavigation.com
    Website - www.tamilnavigation.in
    Facebook - / tnavigation
    Instagram - / tamilnavigation
    Twitter - / tamilnavigation

Комментарии • 201

  • @TamilNavigation
    @TamilNavigation  2 года назад +23

    Malaysia Series - ruclips.net/p/PLIlrEDtjFvhk2qm-3A0HLY028iYrWtBwd
    காத்திருங்கள் - மலேசிய பயணம் ஆன்மீகம், சாகசம், வரலாறு, சோழர்கள் என பல காணொலிகளை கொண்டது.
    Stay Tuned Makkale 🙏🏻✌🏼

    • @ramlog4073
      @ramlog4073 2 года назад

      If can ask any other Malaysian indian citizen bout karak shivan temple

    • @nthulasiraman63
      @nthulasiraman63 2 года назад

      வணக்கம் கர்ணா,
      Try to trek Kota Kinabalu Malaysia.
      It's really amazing.
      If you need contact, please let me know. I will try to connect

    • @c.gokulakrishnan579
      @c.gokulakrishnan579 2 года назад

      மேன் மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள் கர்ணா அண்ணா நீங்கள் இலங்கை சென்று அங்கு உள்ள கோயில்களை காண்பிக்க வேண்டும்

  • @Munuswamy.G
    @Munuswamy.G 2 года назад +51

    மலேசிய நாட்டில் இது ஒரு முஸ்லிம் நாடாக ஆனாலும் இங்கே சீன கோவில் இந்து கோவில் என்று அனைத்து மதங்களை அரவணைக்குபாங்கு அருமை. இதுபோன்ற இடங்களை பார்க்கவைத்த தங்களுக்கு மிக்க நன்றி நண்பரே கர்ணா.

    • @amalraj9471
      @amalraj9471 2 года назад +8

      Malaysia is not fully a Muslim nation bro their ancestors itself were hindhubuddhist as well..and many historical herritagea of Tamil empires around Sea countries..the word MALAY is derivatives of Tamil itself meant Malai,malaiargal..malaiyugam....

    • @omnamachivaya4074
      @omnamachivaya4074 Год назад

      🙏🙏🙏

    • @yuvarudra6602
      @yuvarudra6602 Год назад +1

      Yeah. U know alot. 🤣🤣🤣🤣🤣🤣
      Great. Do u know what is the rule or the law for bhumi putra ????? The word it self is a sanskrit word but forget that. Lets see the law.
      Bhumi putras r malays & the 1st peference goes to the bhumi putras.
      Even if u start a business there u have to hire malays 1st & it is a must. 😜
      All other races r considered as 2nd class citizens. 😜😜😜
      Only now for past few years malays can come & work in singapore. Before only other races of malayasians could work in singapore.
      Dont think u know alot. 😜😜😜
      Ask any tamil malayasian people. 😝

    • @billa9205
      @billa9205 7 месяцев назад +1

      மலேசியாவில் வழிப்பறி திருடர்கள் அதிகம் Malaysia very very worst contry

  • @muthupandimeen6355
    @muthupandimeen6355 2 года назад +122

    தமிழரின் வரலாற்றை உலகுக்கு எடுத்து சொல்லவந்த 90skid கர்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @bharathshiva7895
    @bharathshiva7895 2 года назад +32

    அந்த சீனக் கோயில் மிக அழகாகவும் அமைதியாகவும் இருக்கிறது 😇😇👍👍. கோயில் சூழலும் மிகவும் ரம்மியமாக இருக்கிறது 😍😍😍❤️❤️👍👍👍. ஒரு தமிழரை தெய்வநிலைக்கு வைத்து பிற இனத்தவர் போற்றுவது ஒரு தமிழனாக நான் மிகப் பெருமையாக உணர்கிறேன் 😍😍😍❤️❤️👍👍👍

  • @msathishkumar9324
    @msathishkumar9324 2 года назад +8

    அழகான இடம் அமைதியான சூழல் அடக்கமான பேச்சு நல்ல நேரம் என்பது அவர் அவர் மனநிலையைப் பொருத்து எல்லாம் நன்றாகவே நடக்கும் ஆகட்டும் கர்ணா..!!🎉

  • @dineshradhakrishnan3548
    @dineshradhakrishnan3548 2 года назад +21

    போதிதர்மரின் மருத்துவ முறை மற்றும் அவரது தற்காப்பு கலை பயிற்சி பற்றி போடுங்க

  • @GTM-m6p
    @GTM-m6p 2 года назад +8

    போதி தர்மர், இவரது இயற்பெயர் குமார விட்னு. இவர் கிபி 401 முதல் 415 வரை காஞ்சியை ஆண்ட பல்லவ அரசன் இரண்டாம் கந்தவர்மனின் மூன்றாவது மகன் ஆவார். கிபி 415 இல் இவரது மூத்த அண்ணன் சிம்மவர்மன் அரசனாக முடிசூட, இளைய அண்ணன் இரண்டாம் விட்னுகோபனும் இவரும் இளவரசர்களாக வடக்கு தெற்கு காஞ்சியை ஆண்டனர். இவர் சீன தேசம் சென்ற ஆண்டு கிபி 422 என்று கணிக்கப்படுகிறது. சீனர்கள் கைகூப்பி வணங்கும் கடவுள் ஒரு தமிழன் என்று நினைக்கும்போது மெய்சிலிர்க்கிறது.

  • @redmahi5669
    @redmahi5669 Год назад +2

    இதுவரைக்கும் யாரும் காட்டாத இடம்... நன்றி ... வாழ்த்துக்ககள்.. 💐💐💐💐

  • @c.gokulakrishnan579
    @c.gokulakrishnan579 2 года назад +4

    மேன் மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள் கர்ணா அண்ணா நீங்கள் இலங்கை சென்று அங்கு உள்ள கோயில்களை காண்பிக்க வேண்டும்

  • @senthilkumar-rm4ii
    @senthilkumar-rm4ii 2 года назад +10

    இ ளைய தலைமுறை தம்பிகளுக்கு வாழ்த்துக்கள் தமிழ் உணர்வு தளைக்கட்டும்

  • @Rockypondy
    @Rockypondy 2 года назад +5

    Hats off ... AR MURUGADASS & SURIYA SIR 😎😎👍🏽👍🏽❣️💕💕💕💕🤩💐💐

  • @Goldmanspears
    @Goldmanspears Год назад +2

    I have visited this temple in 2012. Nice temple. Large. Beautiful. With many vistas. The tower building is tall and majestic.

  • @thendeva3148
    @thendeva3148 Год назад

    2 yearsa ungaloda yalla videovum pakren all video like this சூப்பர் ❤️😍😍

  • @muniyandimuni7646
    @muniyandimuni7646 2 года назад +5

    மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @miztapremz6230
    @miztapremz6230 2 года назад +15

    Brother if you visit Penang, give a visit to Kek Lok Si temple. Brahmandama irukum. Namma temples ku poganumna ethu famous nu tedi pogalam, aana ulpuranggalil 100 varusham mel pazhamaiyaana temples ellam iruku. Bentong Karak sivan temple, bukit rotan temple, Midlands mariamman temple, penang tanneermalai, ipoh kallumalai temple ellam poi parunge 🙏

  • @PalaniSamy-gv5jo
    @PalaniSamy-gv5jo Год назад

    காணமுடியாத பகுதிகளையும் அதிசயக்கத்தக்க பகுதிகளையும் காண வைக்கும் கர்ணன் அவர்களுக்கு நன்றி பல கோடி பல்லாண்டுவாழிய

  • @vellaichamyrengasamy8703
    @vellaichamyrengasamy8703 Год назад +2

    மிக்க மகிழ்ச்சி நண்பரே !. சன்னதிக்குல் செப்பல் (சு) அணிந்து செல்கிறாா்கள் , வறுத்தததுக்கு ஒரு விசயம் !.

  • @hindoumathydemathy3887
    @hindoumathydemathy3887 Год назад

    தியானம் செய்ய அமைதியான கோவில். என்னால் நேரில் சென்று பார்க்கமுடியாத போதிதருமர் கோவிலை சுற்றி காட்டியதுக்கு நன்றி தம்பி. நம் தமிழ் நாட்டை சேர்ந்த போதி தருமர் பற்றியும் சொல்லி இருக்கலாம்? 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @veerasamynatarajan694
    @veerasamynatarajan694 2 года назад +1

    உங்கள் மலேசிய பயணம் சிறப்பாக இருக்க வாழ்த்துக்கள்.
    சில மாதங்கள் உங்கள் கோயில், மலை பயண காணொளி பார்க்கவில்லை. இந்த பதிவிற்கு மகிழ்ச்சி.
    நமது நண்பர்கள் சிலர் தற்போது பல நாடுகள் சென்று வீடியோ பதிவு செய்து வருகின்றனர். குறிப்பாக குமார், புவணி.

  • @pritha8744
    @pritha8744 2 года назад +2

    Already ippave ungalukku nalla time than brother 🔥🔥🔥💞💞💞......... Intha video romba romba romba alaga irukku brother.........

  • @Kumari154
    @Kumari154 Год назад

    என்.பெயர்.சுகுணா.இலங்கை.தம்பி.உங்கள்.புன்னியத்தில்.கானாத.காச்சி.எல்லாம்.ளாக்கிறோம்.உங்கள்.சேவை.எங்களுக்கு.தேவை.மிக்க.நன்றி.வணக்கம்.ஹாழ்த்தொகள்

  • @saravanan916-hy1ik
    @saravanan916-hy1ik 4 месяца назад

    மிக மிக அருமை

  • @balajibalasundaram8837
    @balajibalasundaram8837 2 года назад +2

    Happy to see you grow karna!!!! Finally chola desam nokkki....😅🙏👌

  • @vijayramar9278
    @vijayramar9278 2 года назад +2

    அண்ணா உங்க வீடியோ அனைத்தையும் பார்த்து விட்டேன் 🥰🥰🥰🥰

    • @lega.74
      @lega.74 2 года назад

      நானும்

  • @manic594
    @manic594 Год назад +1

    நல்லதோர் பதிவு நன்றி அன்பரே

  • @kanthimathi8126
    @kanthimathi8126 2 года назад +4

    Fantastic place to visit.... thanks for posting......

  • @SIVACHOLATAMILAN
    @SIVACHOLATAMILAN Год назад

    தலைவா தமிழ் வரலாற்றுக்கு உங்கள் பணி என்றும் தேவை...

  • @balasubramanians8772
    @balasubramanians8772 2 года назад +1

    இது வரைக்கும் பார்க்காத கோவில். நன்றாக இருக்கிறது.

  • @girijasekaran5339
    @girijasekaran5339 2 года назад +1

    தம்பி கர்ணா வாழ்க வளமுடன் 🙏🌹

  • @saravanansara9203
    @saravanansara9203 Год назад +2

    Bro please go to kedah lembah bujang ..chozha build place there..

  • @thangagameingyt6699
    @thangagameingyt6699 2 года назад +1

    உண்மை நாங்கள் போய் பார்க்க முடியாது சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    • @heerthirajah1661
      @heerthirajah1661 2 года назад

      Kandippa pogalam bro. Neegala mudiyathunu mudivu panathinga please. Plan panuga. Evlo agunu. Then earn and save. Kastam thaa pakanuna poi thaa aganu

  • @seetharukmanirajendran5256
    @seetharukmanirajendran5256 Год назад

    I temple really superb place very clean and very convenient for all people to come n pray, peaceful place actually.

  • @navaskhannavas889
    @navaskhannavas889 2 года назад +2

    அருமையானா பதிவு நண்பர்

  • @genes143
    @genes143 Год назад

    அருமை தம்பி கருனா ❤❤❤

  • @anandhiforever439
    @anandhiforever439 Год назад

    China ku pona oru feel irruthuchi anna .romba super ra explain panniga

  • @mageshwarans6810
    @mageshwarans6810 2 года назад

    அந்த bgm இருக்கே 🔥🔥🔥🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥

  • @navanifc3589
    @navanifc3589 2 года назад +1

    நன்றி அண்ணா 👏

  • @colorparadise7075
    @colorparadise7075 2 года назад +4

    Bodhi Dharma 💐💥🔥😌

  • @Muthukumar-tb1pl
    @Muthukumar-tb1pl Год назад

    Super kovil thank you.

  • @iyyammalsree5420
    @iyyammalsree5420 Год назад

    நல்ல சுத்தமாக இருக்கு....👌👌👌

  • @sanjivirayan889
    @sanjivirayan889 2 года назад

    நல்ல பதிவு நன்றி வாழ்த்துக்கள்

  • @navanifc3589
    @navanifc3589 2 года назад

    உங்க வீடியோ தான் பாத்துகிட்டு இருந்தேன்

  • @karansaranbro3087
    @karansaranbro3087 2 года назад

    நன்றி சகோ.

  • @nandakumar3295
    @nandakumar3295 2 года назад

    நல்ல தகவல்🌺🌺🌺

  • @ramanujamthiruvannamalai4681
    @ramanujamthiruvannamalai4681 Год назад

    Valthukkal

  • @luckan20
    @luckan20 2 года назад +1

    Lovely video

  • @kannah4394
    @kannah4394 2 года назад

    Thanks for sharing,

  • @jayaraninadesan6982
    @jayaraninadesan6982 2 года назад

    Tambi naan Genting le 6 varushama 80s le velai senjen appo naan adikadi intha koviluku selven ange vegetarian saapaadu rombo nalla irukum. Appo enaku Bothi darman Patti theriyathu. Neengal solli than ippo enaku theriyathu ithu Bothi darman endru. 7am arivu padam paarthiruken aanaa Chin Swee temple le intha Bothi Darman irupathu enaku theriyala paarungga.

  • @rajanramana9119
    @rajanramana9119 2 года назад

    Thank you......

  • @akvadhan87kumar43
    @akvadhan87kumar43 2 года назад

    Nanri bro

  • @malargovindraj5805
    @malargovindraj5805 2 года назад

    Thanks for good information

  • @vijivijitnj
    @vijivijitnj Год назад

    சூப்பர்

  • @makeshparamasivam1864
    @makeshparamasivam1864 2 года назад

    Bro neenga chitharal malai Kovil pathi potting super apdiye ennoru Kovil irukki thunanthikarai nanthikesvarar Kovil ithuvum kudavari Kovil thaan ithapthium video podungalen chitharal to 15 km thaan

  • @madevandeva1704
    @madevandeva1704 2 года назад +1

    Tamizhnatla avara patthi edhavuthu kurippu nammakitta irruka bro🤔

  • @nagarajana3681
    @nagarajana3681 2 года назад

    👍 super Thamila Tiger boys 👍 NTK 🙏👍 Thamilanda 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mtkinggamingchannel360
    @mtkinggamingchannel360 2 года назад

    Background music vera level ...

  • @chennaisamayalofficial3345
    @chennaisamayalofficial3345 2 года назад +1

    super bro Vera level💖👍

  • @rgar9335
    @rgar9335 2 года назад

    We would like to have a closer look of these idols and for a reasonable time so that we could read their faces which would enable us understand and interpret as if we have visited these places in person.

  • @malathiapselvarajahsemalan9938
    @malathiapselvarajahsemalan9938 2 года назад +1

    Hi bro உங்களுக்கு time இருந்த TOKONG SI THIAN KONG KUALA PILAH SEREMBAN MALAYSIA போய் பாருங்க ரொம்பவே பிடிக்கும் TQ.mala semala

  • @veerasamynatarajan694
    @veerasamynatarajan694 2 года назад +2

    சிங்கப்பூர் சீன கோயில் பார்த்திருக்கிறேன்

  • @vickymass1049
    @vickymass1049 Год назад

    Congrats super na 🤝

  • @muraliccmurali6363
    @muraliccmurali6363 2 года назад +1

    Very good 👍

  • @muthuselvam1001
    @muthuselvam1001 Год назад

    சூப்மர்

  • @Gobi2427
    @Gobi2427 Год назад +1

    போதி தர்மன் தம᭄ழன் !!!

    • @BM-et3vb
      @BM-et3vb Год назад +1

      போதி தர்மன் தமிழன் இல்லை

  • @mathimathi7398
    @mathimathi7398 Год назад

    Chinese email is super so calm

  • @brundhamanokar159
    @brundhamanokar159 Год назад

    Super anna ...keep it up ...all the best...anna

  • @thanniyakudi832
    @thanniyakudi832 Год назад

    Tamilanaai piranthatharku karvapadukiren🙏🎀

  • @senthilkumar-rm4ii
    @senthilkumar-rm4ii 2 года назад +3

    சமஸ்கிருதம் ஆளுமை தெரிகிறதா தமிழர்களே பெருமை பேசாம ஆளுமை செலுத்த வேண்டும்

  • @soundaryalakshmims9477
    @soundaryalakshmims9477 Год назад

    Turtle 🐢 mahalakshmi oda vahanam anna so tamilnadu namba kumbudradhu ila ana Indian la other states la kumbudranga anna ..

  • @subramanianmani3375
    @subramanianmani3375 Год назад

    Great

  • @Kavitha-xl3eg
    @Kavitha-xl3eg 2 года назад +1

    Anna siththannavasal la oru kudumpam santhichangalla avanga ponnu than nan unga video na yenaku rompa pudikum

  • @santhirajamohan4751
    @santhirajamohan4751 2 года назад

    very nice karna

  • @veerasamynatarajan694
    @veerasamynatarajan694 2 года назад

    ஜென்டி௩் ஐலாண்ட் ஒரு சுற்றுலா தலமாக இருக்கிறது.

  • @ashwinvarmanirund775
    @ashwinvarmanirund775 2 года назад

    Ita called genting highland..genting highland ia 2000 ft height. This chinese templelocated there.. im malaysian too..

  • @UENVASUDEVAGOKULAKRISHNAN
    @UENVASUDEVAGOKULAKRISHNAN Год назад

    Namma nattavara therila ana worldwide a theriyuthu ana bodhi dharaman pathi first a veliya konduvantha A.R. Murgadass thanks sevnth sense movie pakkanum

  • @vwitty5189
    @vwitty5189 Год назад

    The word Crushing HELL is very Sensitive.

  • @blckypattublckypattu9193
    @blckypattublckypattu9193 2 года назад

    Vazha Tamil ⚡💯

  • @s.balamurugan2690
    @s.balamurugan2690 Год назад

    Happy

  • @jeevithamuthulakshmi6718
    @jeevithamuthulakshmi6718 Год назад +1

    Anga corona ilaiya

  • @ananthmariananth7960
    @ananthmariananth7960 2 года назад +1

    🙏🙏🙏

  • @shivamvlogz8618
    @shivamvlogz8618 Год назад

    Super bro

  • @mani_bhaitn6189
    @mani_bhaitn6189 2 года назад +1

    Pallavanda😎

  • @vanakkamnemba213
    @vanakkamnemba213 2 года назад

    Super sir

  • @rajeswarikalyanasundaram5892
    @rajeswarikalyanasundaram5892 2 года назад

    Excellent job pa 👌👌👍

  • @sasims3727
    @sasims3727 2 года назад +1

    பாண்டியர்கள் பற்றி

  • @ssr5448
    @ssr5448 2 года назад

    Antha temple ku ponum pola irruku bro itha paathathukappuram

  • @dr28kumar
    @dr28kumar 2 года назад

    nice

  • @kabilvigneshn2387
    @kabilvigneshn2387 2 года назад

    Super anna

  • @jayakumar.s4307
    @jayakumar.s4307 2 года назад

    Super bro 👏👏

  • @gramadevathaiamman
    @gramadevathaiamman Год назад

    புத்தர் போதிதர்மர் இருவரும் ஒருவரே நாம் போதி என்று சொல்கிறோம் அவர்கள் புத்தா என்று சொல்கிறார்கள்

  • @kumaresanperumal2581
    @kumaresanperumal2581 2 года назад

    Super place bro

  • @TamilTravelerr
    @TamilTravelerr 2 года назад +1

    ❤👍👌

  • @tilakamsubramaniam6652
    @tilakamsubramaniam6652 2 года назад

    Super 👌

  • @selvasuresh2049
    @selvasuresh2049 2 года назад

    Excellent video

  • @kvenkateswararao5229
    @kvenkateswararao5229 2 года назад

    Tamil superb

  • @saintseiyax971
    @saintseiyax971 2 года назад +2

    Bro next trip go to Trichy thalamalai hills

  • @precilamadhi196
    @precilamadhi196 2 года назад

    super bro

  • @jsundar321
    @jsundar321 2 года назад

    Good 👍 bro

  • @k.rahmathnisharahmathnisha4013

    Niraya edathai miss pannitenga ennum Angu niraya edangal ullathu

  • @CharalTamizhi
    @CharalTamizhi 2 года назад

    Hi bro🙏🤝🇱🇰👋