உங்கள் குறை தீர்க்கும் பௌர்ணமி கூட்டம் | மீண்டும் ஜல்லிகட்டை நியாபகப்படுத்திய மக்கள் கூட்டம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 янв 2025

Комментарии • 229

  • @suguguru-g6p
    @suguguru-g6p 25 дней назад +8

    சார் வணக்கம் நீங்கள் சொன்ன மாதிரி செவ்வாய் கிழமை, 1ரூபாய் எடுத்து வைத்து ஓரு லட்சத்துநாற்பதாயிரம்கடன் அடைந்தது நன்றிகள் பலகோடி சம்பத் சார்👍

  • @lokeshpattucentre2919
    @lokeshpattucentre2919 26 дней назад +6

    உங்களுடைய இறைப்பணி தொடர எப்போதும் பிரபஞ்சம் என்றும் துணை நிற்கும். நன்றி வணக்கம்

  • @balubalu-tc8uc
    @balubalu-tc8uc 27 дней назад +20

    சம்பத் சாரா அவர்களுக்கு வணக்கம் சார் நீங்கள் எப்பொழுதும் இறைபணியில் இருக்க வேண்டும் என்பதே மக்களாகிய எங்களின் ஆசை நீங்களும் உங்கள் வீடியோவும் தான் எங்களை வழிநடத்த வேண்டும் நாங்கள் என்றும் உங்களுக்கு தோள் கொடுப்போம் என்பது உண்மை நன்றி வாழ்த்துக்கள்❤❤❤❤❤

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 27 дней назад +2

      Thank U ♥️♥️♥️

    • @malathisusila
      @malathisusila 24 дня назад

      நன்றி சம்பத்தம்பி சாமி 🙏🙏🙏🙏

  • @manikandanr6700
    @manikandanr6700 27 дней назад +12

    அருமையான பதிவு நல்லதே நினைப்போம், நல்லதே நடக்கும் ✨🙇‍♂️🙏ஓம் நமசிவாய🙏

  • @alpnallanaayaki333
    @alpnallanaayaki333 26 дней назад +8

    குரு பாதம் சரணம் 🙏👣❤️
    ALP ஜோதிட ஆசிரியர் ஸ்ரீ குரு ALP சம்பத் சுப்பிரமணி அவர்களுக்கு ஆத்மார்த்தமான நன்றிகளும் வாழ்த்துகளும் சார் 🌹❤️🙏
    உங்கள் சேவை மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் சார் 🌹❤️🙏

  • @SalemFoodProductsPvtLtd
    @SalemFoodProductsPvtLtd 27 дней назад +11

    Sir I'm 200% support your speech, God bless you sir..

  • @charanyadevi7897
    @charanyadevi7897 26 дней назад +5

    Sir you are great, நீங்க சொல்ற ஒவ்வொரு விஷயத்துலயும் பெரிய அர்த்தம் இருக்கு.. நாங்க உங்கள நம்பி தான் இருக்கோம்... ப்ளீஸ் நீங்க எங்களுக்கு வேணும்..

  • @HarimathesHarimathes
    @HarimathesHarimathes 23 дня назад +1

    குருவே நீங்கள் வாழ்க வாழ்க
    நான் உங்களை விரைவில் சந்திப்பேன் பெரிய கருப்பன் போற்றி போற்றி 🙏😊🙏🙏🙏🙏🙏

  • @ashoksagarbavanipharmacy4546
    @ashoksagarbavanipharmacy4546 27 дней назад +10

    சாமி சரணம் சம்பத் ஜி ❤❤❤❤❤ தங்களுக்கு எப்போதும் வெற்றி மேல் வெற்றி வெற்றி மேல் வெற்றி கிடைக்க என் அப்பன் முருகன் மட்டும் அல்ல அனைத்து கடவுள்களின் ஆசிர்வாதம் கிடைக்க வேண்டி கொள்கிறேன் ❤❤❤❤❤

  • @mloganathan195
    @mloganathan195 27 дней назад +7

    சுவாமி சரணம் 🙏
    மிக்க நன்றி அண்ணா 🌸
    உங்கள் தொண்டிற்கு மக்கள் சார்பாக மிக்க நன்றி அண்ணா 🌸🌸🌸🪷

  • @RiyaBala-f5w
    @RiyaBala-f5w 26 дней назад +3

    Guru Vanakam Sampath Sir. What a speech... whenever i need answer to struggle or problem, i got the answer right away after see your video. ❤ Guru you are 1 in million. We always support you no matter what.

  • @unknown1108
    @unknown1108 26 дней назад +2

    குருவே சரணம்,யார் என்ன சொன்னாலும் நீங்கள் எங்களுடன் தான் இருக்க வேண்டும் ஐயா. உங்களால் மட்டுமே எங்களுக்கு வாழ்க்கை மீது நம்பிக்கை வந்து உள்ளது.

  • @KPSLOOTIES
    @KPSLOOTIES 27 дней назад +8

    குருஜி அவர்களுக்கு வணக்கம் நீங்கள் எங்களுக்கு குருவாக கிடைத்தது நாங்கள் செய்த பாக்கியம் நீங்கள் எப்பொழுதுமே எங்களுக்கு நல்லதையே செய்வீர்கள் கற்றும் கொடுப்பீர்கள் உங்கள் ஆசிர்வாதம் எப்பொழுதுமே எங்களுக்கு இருக்க வேண்டும் அதை நாங்கள் தவறவிட மாட்டோம் உங்களையும் விட்டுக்கொடுக்க மாட்டோம். உங்களை விட்டுக்கொடுக்க முடியாது குருஜி. உங்களின் சேவை எல்லா மக்களுக்கும் கிடைக்க வேண்டும். நன்றி குருஜி

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 27 дней назад +1

      நன்றி நன்றி நன்றி❤

    • @KPSLOOTIES
      @KPSLOOTIES 27 дней назад +1

      நன்றி குருஜி

  • @kamala1devi251
    @kamala1devi251 27 дней назад +9

    சம்பத் சார் பேசினால் எனக்கு தைரியம் வரும் நன்றி அய்யா

  • @s.vaijayanthisridhar5202
    @s.vaijayanthisridhar5202 24 дня назад +1

    Vanakkam sampath Anna valgha valamudan Hara Hara Sankara Jaya Jaya Sankara 🙏 God asivatham ellarum asivatham undu ungalukku 🙏🙏🙏💐

  • @nedumaranelangamuni9390
    @nedumaranelangamuni9390 26 дней назад +2

    ஓம் நமச்சிவாய ஓம்
    இனிதே தொடர்ந்து நல்ல விஷயங்களை வழங்கும் தங்களின் அன்பான பயணத்திற்கு பிரபஞ்சத்திற்கு நன்றி செலுத்துகிறேன் 🙏
    உங்களுக்கு வணக்கமும் நன்றியும் 🙏

  • @Taurus_QueenEditz
    @Taurus_QueenEditz 27 дней назад +3

    மிக சிறப்பான காணொளி பதிவு.. நல்லோர்களின் முன்னேற்றத்தை பிடிக்காத சிலர் இப்படி முற்களாய் நாம் செல்லும் பாதைகளை ஆட்கொல்வதும் உண்டு.. காலில் குத்திய முற்களை கைகளால் எடுக்க வைக்கும் முற்கள் போல் உங்களின் பணி இறைவன் அருளால் தொடர்ந்து சிறப்பாக அமைந்து கொண்டே இருக்கட்டும் 🎉 வாழ்த்துக்கள் சம்பத் சார் 👍🏻💐

  • @sudhashanmugam7976
    @sudhashanmugam7976 25 дней назад +1

    🙏🎉🙏🎉🙏🎉🙏🎉🙏🎉 ஆயிரம் கைய்கல் மறைத்தாலும் மறைவது இல்லை ஆதவன்

  • @rangavanmarrirangavanmarri6170
    @rangavanmarrirangavanmarri6170 24 дня назад +1

    ஐயா வணக்கம் உங்கள் ஆன்மீக பயணம் என்றும் தொடரவேண்டும் நன்றி

  • @ruthrakumard1648
    @ruthrakumard1648 26 дней назад +2

    Thank you sir.

  • @jayanthisenthil6432
    @jayanthisenthil6432 21 день назад

    வாஸ்து ஜோதிடம் இவற்றிற்கு ரமணா sir &உங்களுடைய video ஆகியவற்றை தான் blinda follow பண்றேன்

  • @shankars1433
    @shankars1433 25 дней назад +1

    சம்பத் ஐயா வணக்கம் திருநெல்வேலி ஜில்லாவில் அதிகமான கோவில்கள் உள்ளது தாமிரபரணி நதிகரையில் கோவில்கள் உள்ளது இக்கோயில்களை ஆய்வு செய்யவர வேண்டும் ஐயா

  • @RajeswariRajeswari-r6s
    @RajeswariRajeswari-r6s 26 дней назад +1

    Sambath anna pani thodara vendum neengal engaluku kidaithathu kadavul kodutha varam🌹🌹🌹🌹🌹

  • @sambathssambaths8651
    @sambathssambaths8651 23 дня назад +1

    சரணம் ஐயப்பா

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 23 дня назад

      சரணம் ஐயப்பா சாமி சரணம்

  • @bharathim5006
    @bharathim5006 26 дней назад +2

    குருவே சரணம் அய்யா வாழ்க வளமுடன்

  • @KumaresanV-i5h
    @KumaresanV-i5h 26 дней назад +3

    வணக்கம் சம்பத் சார் வாழ்த்துக்களுடன் செஞ்சி குமரேசன் நன்றி ❤❤❤❤❤

  • @AnithaDurai-td1sl
    @AnithaDurai-td1sl 26 дней назад +2

    ❤ super sir

  • @NJ-kc7zf
    @NJ-kc7zf 26 дней назад +2

    Thank you

  • @DineshKumar-ww5ne
    @DineshKumar-ww5ne 26 дней назад +2

    மிகவும் நன்றி

  • @jayanthisenthil6432
    @jayanthisenthil6432 21 день назад

    எங்களுக்கு ரமணாsir இழப்பு ஒன்றே போதும். அதுமிகப்பெரிய வேதனை.அதிகபட்சம் உங்களுடைய வழி காட்டுதல் மட்டுமாவதுஎங்களுக்கு போதும். தூற்றுவார் தூற்றட்டும் மிரட்டுவார் மிரட்டட்டும் தங்கள் பணியை புது உத்வேகத்துடன் செய்யுங்கள். எங்களுடைய முழு ஆதரவு உண்டு. உங்கள் சேவை எங்களுக்கு தேவை🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @anandhamaaricreation8277
    @anandhamaaricreation8277 25 дней назад +1

    Alp astrologer sambath subramani sir vazhga valamudan nandri sir🙏🙏🙏

  • @Googlyie
    @Googlyie 26 дней назад +2

    Valthukkal sir 🎉

  • @punitham3868
    @punitham3868 26 дней назад +2

    Super sir I really miss hearty congratulations sambath sir 🎉🎉🎉

  • @kalaiselvan8559
    @kalaiselvan8559 12 дней назад

    அய்யா கடைசி யாக சொல்வதை கேட்டீர்களா இங்கு நல்லது செய்ய எவனும் வரமாட்றானுங்க கெடுப்பதர்கு மட்டும் வரானுங்க .....‌..இதனால் தான் நல்ல மனிதர் சம்பத் அய்யா மக்களுக்கு கிடைத்த ஒரு வரம்

  • @kadavulmaligai3666
    @kadavulmaligai3666 26 дней назад +2

    குருவே துணை குருவே சரணம்

  • @SANGEETHASHYAMMURTHY
    @SANGEETHASHYAMMURTHY 26 дней назад +1

    We are always with you ❤❤❤

  • @damudharan911
    @damudharan911 26 дней назад +1

    இந்தக் கலியுகத்தில் குறைதீர்க்கும் குமரானாகவே உங்களை பார்க்கின்றோம்.
    எல்லாம் முருகன் செயல் ❤

  • @lakkeshvasan3207
    @lakkeshvasan3207 26 дней назад +2

    Welcome sambathguru ji 🙏 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @DeviKumar-d9q
    @DeviKumar-d9q 26 дней назад +1

    Vera leval sampath ji👍👌🙏🙏🙏

  • @shaamsamu1038
    @shaamsamu1038 27 дней назад +3

    வணக்கம். ஐயா..... வாழ்க வளமுடன்

  • @Sathiyajothy
    @Sathiyajothy 26 дней назад +1

    ஸ்ரீ குருவே சரணம் 🙏

  • @Vasthu.shasthiram
    @Vasthu.shasthiram 27 дней назад +2

    Super sir ❤❤❤❤❤

  • @God_killer6999
    @God_killer6999 26 дней назад +1

    Anna viraivil naanum ungalai santhipen nandri

  • @rajalaksshmisai336
    @rajalaksshmisai336 26 дней назад +1

    Vazha valamudam nalamudan sairam

  • @AlameenAlameen-fu9zv
    @AlameenAlameen-fu9zv 5 дней назад

    சம்பத் சார் நீங்கள் சொன்ன செவ்வாய் பரிகாரம் 3 வார செய்துவருகிறேன்

  • @sathyapriya4873
    @sathyapriya4873 27 дней назад +3

    Ur god gift.....world

  • @sangivenkat2176
    @sangivenkat2176 27 дней назад +2

    Sir unga speech energy

  • @parthiband6690
    @parthiband6690 24 дня назад +1

    🙏🙏🙏

  • @vinscentraaj2789
    @vinscentraaj2789 26 дней назад

    Excellent ALP Super Star❤ the Support will grow

  • @srinarpavi1625
    @srinarpavi1625 27 дней назад +2

    வாழ்க வளர்க உயர்க...

  • @shasinisophi7260
    @shasinisophi7260 26 дней назад +1

    Wowwww❤❤❤

  • @KalaiyarasanKalaiyarasan-z1u
    @KalaiyarasanKalaiyarasan-z1u 26 дней назад +1

    Super super

  • @ManjuManju-di6kh
    @ManjuManju-di6kh 27 дней назад +1

    What Sri telling true 1000% .he something to do on ganesh festival.iam getting my home back after 3yrs.

  • @dandapanisv133
    @dandapanisv133 26 дней назад +1

    Om Namah Shivaya Valga Valamudan

  • @suprrajasathiyamurthy7916
    @suprrajasathiyamurthy7916 27 дней назад +1

    Sir super🎉🎉🎉

  • @KarthiKeasan
    @KarthiKeasan 27 дней назад +5

    சார். உங்கள் களத்தில். உங்கள. வெல்ல. முடியாது. நேர்மையே. வெல்ல

  • @palavsaamuthu8162
    @palavsaamuthu8162 26 дней назад +1

    ❤❤❤

  • @tamilselvi852
    @tamilselvi852 27 дней назад +1

    Valga valarga sir

  • @AmbigaP-l5u
    @AmbigaP-l5u 27 дней назад +1

    Thankyou sir

  • @savithirikasinathan8896
    @savithirikasinathan8896 27 дней назад +1

    ரொம்ப ‌ரொம்ப சந்தோஷம் சார்

  • @punitham3868
    @punitham3868 26 дней назад +1

    We all love u from our heart sambath sir

  • @vyjayanthisingaram8376
    @vyjayanthisingaram8376 27 дней назад +1

    Super

  • @chamundeeswariceo2352
    @chamundeeswariceo2352 27 дней назад +1

    Guru vanakkam Sampath Anna
    Alp chamundeeswari

  • @parthikannan6980
    @parthikannan6980 26 дней назад +1

    Anna pls uga video yen life la neraiya change promise don't go please iam pray with you we with you

  • @manjulic8381
    @manjulic8381 23 дня назад +1

    நான் வருவதற்கு முயற்சி செய்தேன் முடியவில்லை.

  • @ambikasambath7591
    @ambikasambath7591 26 дней назад +1

    Enga nadakkudhu indha meeting

  • @RajeswariRajeswari-r6s
    @RajeswariRajeswari-r6s 26 дней назад +1

    Anna vanakam ungalai kana enaku vaipu kudunga anna

  • @Kayal1975-l7c
    @Kayal1975-l7c 26 дней назад +1

    I came there you told to go thiruvannamalli he went it but we are waiting for good news

  • @JayamadhiPalanisami
    @JayamadhiPalanisami 27 дней назад +2

    Thambi.Eannaku.NallaSampalathudan.Vealay.Geadykka.Veandy.Gollungal.Nalla.Owner.Ammaya.Veandum🙏🙏🙏🌺🌹💐🍇🍅🥭🍊🍓⭐🌟⭐🦚🦚🦚🌺🙏

  • @ommurugamurugan
    @ommurugamurugan 27 дней назад +2

    ஏ எல் பி சம்பத் வாழ்க வாழ்க

  • @elakkiyaswaminathan8732
    @elakkiyaswaminathan8732 27 дней назад +2

    அண்ணா உங்களை பார்த்தால் எனக்கு அண்ணா என்று கூப்பிடனும் போலாம் இருக்கு ❤️ என் குழந்தைக்கு ஒரு நல்லா வழி காட்டுங்கள் அண்ணா நீங்கள் என் v2 க்கு வந்திக ரொம்ப உங்களை நேரில் பார்த்தது எனக்கு சந்தோசம் 🥹🙏

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 27 дней назад

      😊😊😊😊😊

    • @jothig6204
      @jothig6204 26 дней назад

      உங்களை யாரும் எதுவும் செய்ய முடியாது தம்பி. பொறாமை படறவங்கங்களுககு god அருள் புரிய மாட்டார். உங்கள் பணி சிறக்க ஆண்டவனை வேண்டுகிறேன்

    • @jothig6204
      @jothig6204 26 дней назад

      ஜோதி டீச்சர்

  • @ommurugamurugan
    @ommurugamurugan 27 дней назад +3

    ஏ எல் பி சம்பத் வாழ்க

  • @padmasubash4894
    @padmasubash4894 26 дней назад +1

    Sema Pattu anna epadi na epadi select panurika super

  • @rojalakshmi6216
    @rojalakshmi6216 23 дня назад +1

    ஜாதகம் பார்க்க எங்க வரணும் சார்

  • @BalamuruganBalamurugan-t8n
    @BalamuruganBalamurugan-t8n 26 дней назад +2

    ஐயா.விருச்சகம்.மீனம்.கடகம்ராசிகலுக்கு.வெற்றிபெர.வழிதாருங்கள்.பாலமுருகன்.இராமனாதபுரம்

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 22 дня назад

      உங்கள் ஜாதகத்தை பார்த்து தான் சொல்ல முடியும்

  • @Kallalagar123
    @Kallalagar123 26 дней назад +1

    குரு சம்பத் ஐயா அவர்களுக்கு வணக்கம் 🙏. தங்களுடைய தகவல்கள் எந்த அளவுக்கு உண்மை உள்ளது என்பதை நான் கண்முன்னே தினமும் காண்கிறேன். ஏதாவது ஒரு வார்த்தை மற்றவர்களிடம் கேட்கும் போது "ஆம்" "அப்படித்தான் உள்ளது" என்ற வார்த்தையை தவிர வேறு வார்த்தைகள் கூறுவதில்லை. எனவே தாங்கள் ஆன்மீக பணிகளில் என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும். நம்முடைய மக்களுடைய ஆதரவு என்றென்றும் உங்களுக்கு உண்டு. மிக்க நன்றி ஐயா 🙏

  • @kalaiselvan8559
    @kalaiselvan8559 12 дней назад

    அய்யா வணக்கம் நல்லது பன்னா அதை கெடுக்க நினைப்பவர்கள் அவர்களே அழிந்து போவார்கள்

  • @Rekha-f6i4u
    @Rekha-f6i4u 27 дней назад +1

    Hi Anna vankam ,valga anna vlamudan

  • @GomathiJeyam-ky6jg
    @GomathiJeyam-ky6jg 26 дней назад +1

    Thisai thirumbiya veedu , plot video podunga sir

  • @bhaveshchannel4628
    @bhaveshchannel4628 26 дней назад +1

    Sir neenga makkaluku niraya seiyanum yar enna sonnalum nanga erukom

  • @sumathiraj7628
    @sumathiraj7628 26 дней назад +2

    Thulam rasiku(and)methunam rasiku vedio poduga thambi

  • @haritha5647
    @haritha5647 27 дней назад +1

    Sir kalambur varaikum vanthu irukinga nanum vaasuthu paakanum nu iruken miss panniten sir

  • @unmaiulagathuku
    @unmaiulagathuku 27 дней назад +2

    Murugaa

  • @SelviMurugesen
    @SelviMurugesen 26 дней назад +1

    Udambee silukithu sir ,vaalga ninga

  • @sapithavines8214
    @sapithavines8214 16 дней назад

    France time 1.15 pm kulikai sariya sir plz pathil sollunka sir

  • @jothig6204
    @jothig6204 26 дней назад +2

    எங்க வீட்டுக்கு வாங்க தம்பி வாஸ்து பார்க்க ப்ளீஸ் 🙏

  • @kumareshjothi4595
    @kumareshjothi4595 26 дней назад +1

    Sir உங்கள் பணி தொடர வேண்டும்.......

  • @KarthiKeasan
    @KarthiKeasan 27 дней назад +3

    சார் வணக்கம். வாழ்க வளமுடன் வாழ்க

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 27 дней назад +1

      Thank U ♥️♥️♥️

    • @KarthiKeasan
      @KarthiKeasan 27 дней назад

      @sambathssambaths8651 தேங்க்ஸ் சார்

  • @ramulakshmi1336
    @ramulakshmi1336 27 дней назад +1

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼❤️❤️❤️

  • @JayamadhiPalanisami
    @JayamadhiPalanisami 27 дней назад +2

    Nanum.Kadan.Soonealythan🙏🙏🙏😭😭😭😭😭🍓🍊🥭🌺🙏

  • @MurugapandianPandian-y5o
    @MurugapandianPandian-y5o 26 дней назад +1

    வணக்கம் சார்

  • @harshinisuresh7187
    @harshinisuresh7187 26 дней назад +1

    MLN
    New project 🙀

  • @SivaSivakami-d1q
    @SivaSivakami-d1q 27 дней назад +2

    Valga,vlamudan,mybro120year❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kathirvelk7749
    @kathirvelk7749 26 дней назад +1

    ஐயா
    நான் சேலம் ஆட்டையாம்பட்டி எனக்கு கடன் பிரச்சினை விருச்சிகம் ராசி
    விசாகம் நட்சத்திரம்

  • @prabakarank5874
    @prabakarank5874 26 дней назад +1

    Anna kadanku eruku income increase pana vali solugaa Naa romba try panitaa.
    Last time thiruvela vantha vantha work success enala pornami Vara mudiyalal farming

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 22 дня назад

      வணக்கம்

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 22 дня назад

      உங்கள் ஜாதகத்தை பார்த்து தான் சொல்ல முடியும்

  • @pantherandpichysvlog1365
    @pantherandpichysvlog1365 26 дней назад +1

    Sir marriage delaying issue plsss from Kerala

  • @DineshKumar-ww5ne
    @DineshKumar-ww5ne 26 дней назад +1

    உங்கள் சேவை நாட்டிற்கு தேவை செய்யுங்கள்

  • @lungiboy8345
    @lungiboy8345 26 дней назад +2

    வருங்காலல முதல்வர் சம்பத்

  • @MegaRoobini
    @MegaRoobini 27 дней назад +1

    Sivayanama

  • @pandiya123
    @pandiya123 27 дней назад +1

    வணக்கம் நான் நமது பதிவை பார்த்து வருகின்றேன் எனது தாயார் இறந்து 6 மாதம் ஆகிவிட்டது நான் கோயிலுக்கு செல்லலாமா