கடனை அடைத்து பணத்தை கொட்டும் செவ்வாய் ஹோரை விளக்கு | வரும் செவ்வாயில் விளக்கு போட்டு வாங்க

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • #alpsampathsubramani #திருப்போரூர்
    கடனை அடைத்து பனத்தை கொட்டும் செவ்வாய் ஹோரை விளக்கு . வரும் செவ்வாயில் விளக்கு போட்டு வாங்க .
    #செவ்வாய்ஹோறை
    #செவ்வாய்ஹோரைநேரம்
    #செவ்வாய்ஹோரையில்என்னசெய்யலாம்
    #செவ்வாய்ஹோரை
    #செவ்வாய்ஹோறை
    FOR APPOINTMENTS
    ALP SAMPATH SUBRAMANI
    ASTROLOGER
    Contact :- 8148836708.
    KINDLY VISIT ALP SAMPATH OFFICIAL WEBSITE:- alpsambathsubr...

Комментарии • 245

  • @amudavendanramasamy6388
    @amudavendanramasamy6388 2 месяца назад +13

    நண்பர் திரு. ALP சம்பத் சுப்பிரமணியம் அவர்களுக்கு வணக்கம். செவ்வாய் ஹோரையில் தீபம் ஏற்றுவது குறித்தான விளக்கம் மிக அருமை. நன்றி அமுதவேந்தன் ராமசாமி சத்தியமங்கலம் ஈரோடு

  • @punitham3868
    @punitham3868 2 месяца назад +24

    ,எனக்கும் தங்களால் முருகன் அருள் கிடைத்தது மிக்க நன்றி உங்களின் சேவை தொடரட்டும்

  • @geethak8990
    @geethak8990 22 дня назад

    இதுவரை தெரியாமல் செய்துவிட்டேன். தங்களுடைய நல்லெண்ணம் மென்மேலும்
    உங்களை உயர்த்தும் அண்ணா

  • @selvig9731
    @selvig9731 2 месяца назад +27

    செவ்வாய்க்கிழமையில்
    செவ்வாய் ஹோரையில் வீட்டில் இதைப்போல் விளக்கு ஏற்றலாமா அல்லது கோவிலில் மட்டும் தான் ஏற்ற வேண்டுமா, எங்கள் ஊரில் உள்ள முருகர் கோவிலில் செவ்வாய் ஹோரையில் விளக்கேற்றலாமா
    நன்றி குருஜி 🎉🎉🎉

  • @mohanaparthasarathy7836
    @mohanaparthasarathy7836 Месяц назад +4

    உங்களுடைய பதிவை பார்த்து திருப்போரூர் முருகன் கோவிலில் செவ்வாய்க்கிழமை அன்று 8 20 மணிக்கு விளக்கு ஏற்றினேன் ஐந்து வாரத்திலேயே எனக்கு நல்ல பலன் கிடைத்தது நன்றி ஐயா❤❤

  • @VijayalakshmiSaminathan-k2m
    @VijayalakshmiSaminathan-k2m Месяц назад +3

    உங்கள் பதிவு பார்த்து நான் விளக்கு ஏற்றி னேன்ஆறுவாரத்தில்
    பலன் கிடைத்தது

  • @Ram-zv3kd
    @Ram-zv3kd 2 месяца назад +7

    Thank you so much sir for helping people 🎉🎉🎉

  • @ramasamyparamasivam5092
    @ramasamyparamasivam5092 2 месяца назад +7

    🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா குருவாய் வருவாய் அருள்வாய் குகனே வேலும் மயிலும் துணை போற்றி போற்றி.

  • @garulkumar2641
    @garulkumar2641 2 месяца назад +4

    Vaitheesvaran kovil Angarahanae thunai
    Ennakku romba piddikkum
    Neenga solrathu super unmai

  • @ezhilarasan5454
    @ezhilarasan5454 2 месяца назад +22

    ஸ்ரீகுப்பை தொட்டி மாணிக்கம் சாமிகள் திருவடிகள் சரணம்! சரணம்!! சரணம்!!

  • @kadavulmaligai3666
    @kadavulmaligai3666 2 месяца назад +8

    குருவே சரணம்

  • @vanajavanaja208
    @vanajavanaja208 12 дней назад

    Nandri arumaiyana vilakkam iyya 😮😮😮

  • @ganeshramaiah4543
    @ganeshramaiah4543 Месяц назад +2

    கோடான கோடி நன்றிகள் 🙏

  • @SmilingCricketSport-re1wi
    @SmilingCricketSport-re1wi 2 месяца назад +4

    திருப்போரூர் கந்தசாமி தெய்வத்துக்கு அரோகரா அரோகரா அரோகரா 🙏🏻🦚🐓🙏🏻

  • @SivaKumar-oz1xr
    @SivaKumar-oz1xr 2 месяца назад +7

    முருகன் துணை

  • @DineshKumar-ww5ne
    @DineshKumar-ww5ne 2 месяца назад +6

    மிகவும் நன்றி

  • @GanesanM-p8b
    @GanesanM-p8b Месяц назад +2

    பாட்டெழுதி.பேர்.வாங்கும்.புலவர்கள்.இருக்கிறார்கள்.திருவிளையாடல்.வசனம்.ஞாபகத்திற்கு.வருகிறது.

  • @shobanakalaiselvi2708
    @shobanakalaiselvi2708 Месяц назад +1

    முருகனுக்கு அரோகரா அரோகரா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Gunalank-cy1me
    @Gunalank-cy1me 2 месяца назад +3

    ஓம் திருப்போரூர் முருகன்.போற்றி.ஓம்சரவணபவாய.❤

  • @thirumuruganthirumurugan6859
    @thirumuruganthirumurugan6859 2 месяца назад +5

    ஓம் ஸ்ரீ சரவணபவ'🙏ரவண பவச 🙏வண பவசர,🙏பவ சரவண🙏வசரவணப🙏ணவபசரவ🙏🌹🌹🌹

  • @LakshmiLakshmi-dx6dp
    @LakshmiLakshmi-dx6dp 2 месяца назад +3

    நன்றி சார்

  • @MaryJeya-e7d
    @MaryJeya-e7d 11 дней назад

    Thankyou sir

  • @sakthithamarai3252
    @sakthithamarai3252 2 месяца назад +1

    Sir nala nala thagaval soluriga. Very thanks all. Ungal follow rights. Ungal advice and service very much once again thanks.

  • @manishasolomi4160
    @manishasolomi4160 Месяц назад

    Thank you. I have learnt many things from this video

  • @ShathruganD
    @ShathruganD 2 месяца назад +6

    ஓம் சரவணபவ 🙏🙏

  • @deivakkannansrinivasan7505
    @deivakkannansrinivasan7505 2 месяца назад +2

    ஓம் சரவணபவ போற்றி போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி போற்றி ஓம் கந்தா போற்றி போற்றி போற்றி

  • @manjuprabha4515
    @manjuprabha4515 29 дней назад

    Thank you

  • @Birundha-z3m
    @Birundha-z3m Месяц назад

    Palaniyil thiru avinan kudil irukkum kulanthai velayutha samy kovilil vilakku podalama timing sollunga frnds pls

  • @k.kalimuthu9119
    @k.kalimuthu9119 2 месяца назад +6

    அருமை... நன்றி ஐயா... சிவகாசி K.காளிமுத்து

  • @chamundeeswariceo2352
    @chamundeeswariceo2352 2 месяца назад +3

    Guru vanakkam Sambath Anna
    Alp chamundeeswari Chennimalai

  • @NareshKumar-qm1ux
    @NareshKumar-qm1ux 2 месяца назад +1

    முருகன் துணை ❤❤❤

  • @dhanalakshmikannan9062
    @dhanalakshmikannan9062 Месяц назад

    Thambi neenga solvathu unmai tq

  • @kamala1devi251
    @kamala1devi251 2 месяца назад +7

    நன்றி அய்யா
    முருகன் அருள் வேணும்

  • @varasakthichannel3928
    @varasakthichannel3928 Месяц назад

    நன்றி நன்றி

  • @sankarjayaraman69
    @sankarjayaraman69 2 месяца назад +7

    Vanakam sir. Ungalaudaya sevaaie orai parigaram two week matum sethen . Ennoda four lak kadan mulumaiyaga thirthathu. God 🙏🙏🙏.

  • @palavsaamuthu8162
    @palavsaamuthu8162 2 месяца назад +3

    Veetil villaku podanuma kovillil villaku podanuma doute a iruku sir.❤❤❤

  • @ganeshwaribalan6673
    @ganeshwaribalan6673 2 месяца назад +1

    ஓம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @meenakshipandian5369
    @meenakshipandian5369 Месяц назад +1

    Vazhga valamudan 🙏 vazthugal 🌈 ayya

  • @babyfoodprincess6386
    @babyfoodprincess6386 2 месяца назад +4

    Sir i have lot's of enemy problem.what shall I do.
    Even my own brother,my in laws, even I'm very quiet person.some time's public people also showup me to heateness.
    I want to be very good in every one.please help me sir.

  • @brundhabrundha9517
    @brundhabrundha9517 2 месяца назад +2

    Anna vanakkam. Muruganukku vilakku poduvathai patri orunaal intha Thiruporur murugan kovilukku ungal arivuraikalai makkalukku thelivaga 1/2 hour uraiyadinaal makkal thelivagavum, intha thvarai iniyum seiyamalirukka helpfulla irukkum. Please Anna. Nalla visayathai neram othukki sollunga.

  • @srividyak9414
    @srividyak9414 Месяц назад

    Muruga saranam

  • @MaheshwariMaheshwari-x1t
    @MaheshwariMaheshwari-x1t 2 месяца назад +2

    Murugaaaaaaaaa❤

  • @srividyarajaram5527
    @srividyarajaram5527 Месяц назад +1

    How much fee for seeing the horoscope sir?

  • @alilsubagary7895
    @alilsubagary7895 2 месяца назад +1

    Vanakam sir, do we need to follow India time 8.20pm or Malaysian time? Sevvai horai for Malaysian time on tis coming tuesday is at 9.21pm..The temple will start to close at that time. Pls advise

  • @vennilavennila1480
    @vennilavennila1480 24 дня назад

    Sir எந்த முருகன் கோவில்லயும் செவ்வாய் ஓரை ஏற்றலாமா? Plz reply😊

  • @pramitharanjani9284
    @pramitharanjani9284 11 дней назад

    Vittel vilakku atr kudadha sir

  • @SakthiVel-qv2lw
    @SakthiVel-qv2lw 2 месяца назад +2

    அண்ணா... சேலம், ஈரோடு, திருப்பூர்,கோவை, ஆகிய மாவட்டத்தில் ஏதாவது கோவில் இருந்தால் சொல்லுங்க அண்ணா please please....
    சென்னிமலை,மருதமலை,திண்டல் மலை, இந்தக கோவிலில் விளக்கு ஏற்றி வழிபடலாம.... லீவு இல்லாமல் வேலைக்கு சென்றால் தான் வாரகடன் கட்ட முடிகிறது.... நீங்கள் சொன்னதை அனைத்தும் செய்து கொண்டுள்ளேன்.... நங்கநல்லூர் நான்கு வாரம் சென்றேன்.... கடன் பிரச்சினையால் அடுத்த அடுத்த செல்ல முடியவில்லை.... திருப்போரூர் மூன்று வாரம் வந்து வணங்கி உள்ளேன்.... திருச்சி ஓயாமாறி குப்பை சித்தர் ஒரு முறை வணங்கி வந்தேன்.... செவ்வாய் ஓரையில் ஒயிட் கவர்ல பணம் போட்டு வைத்து கொண்டு உள்ளேன்.... வேறு எதாவது கோவில் இருந்தால் சொல்லுங்கள்.... கொல்லூர் மூகாம்பிகை கோயில் செல்ல உள்ளேன் அதுவும் நீங்கள் சொன்ன கோவில் தான்.....

  • @selvampackrisamy584
    @selvampackrisamy584 2 месяца назад +2

    Sir பெரும்பாக்கம் சிவன் கோயில் லொகேஷன் அனுப்புங்க திங்கள் kilaimai வரேன்

  • @sivakamasundariramu248
    @sivakamasundariramu248 2 месяца назад +1

    Sampath sir super

  • @ashokbhavani4591
    @ashokbhavani4591 29 дней назад

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @SudhaSelvam-vo3rl
    @SudhaSelvam-vo3rl 2 месяца назад +1

    Romba thanks sir

  • @srisree2658
    @srisree2658 2 месяца назад +2

    10pm Hanuman chalisa padithal nalla irukkum. Jai neem karoli baba.jai hanuman.

    • @esaivani9658
      @esaivani9658 2 месяца назад

      Epo daily ya

    • @srisree2658
      @srisree2658 2 месяца назад +1

      @@esaivani9658 sankalpam eduthukonga. 3 days ku
      Stick to that time and place.head bath daily edukanum before starting.red dress pottukanum
      Rama namam sollanum
      Then start chanting HC.jai neem karoli baba

    • @srisree2658
      @srisree2658 2 месяца назад

      Alternatively you can chant on Tuesday and Saturday. Jai bajrangbali jai siyaram

  • @MaheshwariMaheshwari-x1t
    @MaheshwariMaheshwari-x1t 2 месяца назад +2

    Supper villagam

  • @LogeswariLogu-ow4fs
    @LogeswariLogu-ow4fs Месяц назад

    Anna Nan madurai. eantha murugan kovillaum Deepam podalama

  • @just_existing--
    @just_existing-- 2 месяца назад +1

    Good morning sir
    OM namah shivaya ❤

  • @valliharish7206
    @valliharish7206 2 месяца назад +3

    Annan ugka manasu thagkam Annan❤

  • @jayalakshmijayalakshmi2839
    @jayalakshmijayalakshmi2839 25 дней назад

    Om saravanabhava

  • @sekardevaraj7354
    @sekardevaraj7354 2 месяца назад +2

    என் பையன் அயல்நாட்டில் வேலை கிடைக்க என்ன செய்ய வேண்டும்.தயவு செய்து பரிகாரம் சொல்லவும்

  • @lakkeshvasan3207
    @lakkeshvasan3207 2 месяца назад +2

    Welcome sambathguru ji🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 2 месяца назад

      Thank u sir

    • @KalaiPrakash-ue4zy
      @KalaiPrakash-ue4zy 2 месяца назад

      நன்றி அண்ணா நல்ல விஷயம் நடக்குதோ இல்லையோ நீங்க சொல்லும் விஷயம் மனசுக்கு புத்துணர்ச்சி கொடுக்குது 🙏🏻

  • @mloganathan195
    @mloganathan195 2 месяца назад +1

    நன்றிஅண்ணா❤

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 Месяц назад

      THANK U

    • @mloganathan195
      @mloganathan195 Месяц назад

      @@sambathssambaths8651 வணக்கம் அண்ணா
      என் பெயர் லோகநாதன் கிருஷ்ணகிரி அண்ணா
      உங்களுடைய youtube வீடியோஸ் எல்லாம் பார்த்து இருக்கேன் அண்ணா திருப்போரூர் முருகன் கோயிலுக்கு வாரம் வாரம் செவ்வாய்க்கிழமை வந்திருக்கேன் அண்ணா மே மாசம் திருவிழாக்கும் வந்திருந்தேன் அண்ணா மிக மிக சிறப்பாக நடைபெற்றது அண்ணா ரொம்ப நன்றி மற்றும் ஃபாலோ பண்றேன் அண்ணா ரொம்ப நன்றி அண்ணா எல்லாரும் நல்லா இருக்கணும்னு நினைக்கிறீங்க நன்றி அண்ணா கொஞ்சம் டவுட் அண்ணா
      1. காமம் பற்றியும் கடவுள் பற்றியும் கோயில் செல்வது பற்றியும் கொஞ்சம் தெளிவாக கூறுங்கள் அண்ணா
      2 தீட்டு என்றால் என்ன என்பது பற்றியும் கொஞ்சம் தெளிவாக கூறுங்கள் அண்ணா பெண்களுக்கு உள்ளது போல் ஆண்களுக்கும் ஏதாவது தீட்டு இருக்கா அண்ணா (ஆண்களுக்கு விந்து வெளியேற்றம் அப்படி நடந்தால் என்னசெய்யவேண்டும்)ஏனென்றால் எது நடந்தாலும் நான் டெய்லி முருகர் கோயில் போகிறேன் அண்ணா கொஞ்சம் தெளிவா சொல்லுங்க அண்ணா ஆண்களும் இந்த மாதிரி கோயிலுக்கு போக கூடாது நாட்கள் ஏதாவது இருக்கா ஏதாவது தப்பு பண்ணிட்டேனா
      3 இறப்பு பற்றியும் அதற்குப் பிறகு கோயில் செல்வது பற்றியும் எப்போது செல்ல வேண்டும் என்பது பற்றியும் கூறுங்கள் அண்ணா
      4 ஒரு கோயிலுக்கு சென்று திரும்பும் போது வேறு கோயில்களுக்கு செல்லலாமா ஜீவ சமாதி சென்று கோயில்களுக்கு செல்லலாமா? அல்லது கோயில்களுக்கு சென்று விட்டு வரும் வழியில் ஜீவசமாதி களுக்கு செல்லலாமா இல்லையெனில் ஒரு கோயிலுக்கு சென்றால் இந்த கோயிலுக்கு மட்டும் சென்று வீடு திரும்ப வேண்டுமா
      5 நீங்கள் கூறும் கோயில் மற்றும் ஜீவசமாதிகள் ஒரு ஒரு நாள் தனித்தனியாக செல்ல முடியவில்லை எனில் ஒரு நாள் இரண்டு அல்லது மூன்று கோயில்களுக்கு சென்று வருவதும் அல்லது இரண்டு மூன்று ஜீவ சமாதிகளுக்கு ஒரு நாளில் சென்று வருவதும் நல்லதா
      6. அண்ணா நான் செல்லும் முருகர் கோயிலில் முதலில் ஆஞ்சநேயர் சிலை சுயம்புவாக இருந்ததாகவும் பிறகு முருகர் மற்றும் விநாயகர் மற்றும் பெருமாள் ஆகிய சிலைகளை வடிவமைத்து பிரதிஷ்டை செய்து சபரி முத்து என்ற சித்தர் ஜீவசமாதி அடைந்துள்ளார் கோயிலுக்கு சென்று கொடிமரம் வணங்கி கோயில் பிரகாரம் சுற்றி சவரிமுத்து சித்தர் அவர்களை வணங்கி அருகில் சாய்பாபா சிலை அவரையும் வணங்கி பிறகு சென்று ஆஞ்சநேயர் மற்றும் முருகர் மற்றும் விநாயகர் மற்றும் பெருமாள் ஆகியோரை தரிசித்து வெளியில் வந்த பின் அருகில் நவகிரகங்கள் உள்ளன அவற்றையும் தினமும் சுற்றுகிறேன் முருகரை பார்த்து வந்த பிறகு நவகிரகங்களையும் சுற்றலாமா நவக்கிரகங்கள் பற்றியும் எப்போது சுற்ற வேண்டும் என்றும் எவ்வளவு முறை சுற்ற வேண்டும் என்றும் கூறுங்கள் அண்ணா
      நன்றி அண்ணா

  • @manjunathankashinathan3914
    @manjunathankashinathan3914 2 месяца назад +4

    Guruve Sharanam 🙏 🙏 🙏

  • @nethajinethaji4764
    @nethajinethaji4764 2 месяца назад +1

    நன்றி

  • @nathiyaveeravel882
    @nathiyaveeravel882 2 месяца назад +1

    எ‌த்தனை விளக்கு ஏற்ற வேண்டும்❤

  • @saravananc5824
    @saravananc5824 2 месяца назад +2

    alp sampath sir , nenga tuesday antha time tha kuttam athigama iruku , athuku anga irukura gurukal oruthar , evano oruthen sonen nu 8.15 ku vilaku ethuringa , youtube la sonan nu panringa nu , oru mathiri asigama pesunaru sami , ana naga antha idathula tension agala enna kovil kula irukom amaithi kathom sampath sir nenga konjam solunga ji , rowdy iyer mathiri pesunaru

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 Месяц назад

      ayya ellarukum rowdysum theriyum,namba enga kaata vendmo anga kaatanum andha somberi summava velai seidhu sambalam vaangi kondu thana velai seidhu ,avanuku swamy nalla mudive kodupaar ,

  • @Subiksha-su6gh
    @Subiksha-su6gh 2 месяца назад +4

    எனக்கும் திருப்போரூர் முருகன் கோவில்க்கு போகணும் எனக்காக வேண்டிக் கொள்ளுங்கள் நண்பா

  • @GeethaKarunakaran-p4v
    @GeethaKarunakaran-p4v 2 месяца назад +4

    நன்றிதம்பி

  • @gangadevi88
    @gangadevi88 Месяц назад

    Sir am from kerala.. inga temple 7.30pm close aayidum.
    Templeil poyi apo vilakku podurathuku mudiyathu ..apo yenna pannurathu sir.. give me a solution

  • @vengateshwaran9988
    @vengateshwaran9988 2 месяца назад +1

    Iyya vanakam . Nalla ennai vitu thdmarai thandu thiri oru villaku or two vilaka? Anna pls sollunga

  • @Jagathalan-y9l
    @Jagathalan-y9l 2 месяца назад +2

    Ella murugan Kovil vilaku ethalama

  • @prasanthk8402
    @prasanthk8402 2 месяца назад +1

    தல சூப்பர்

  • @PriyankaKarthik-cg2bw
    @PriyankaKarthik-cg2bw 2 месяца назад +2

    Om saravana bhava ❤

  • @karthikakarthika9774
    @karthikakarthika9774 Месяц назад

    Anna ungal entha pathival murugan arul ellarukkum kedaikkum anna.

  • @ashokashok-gh7my
    @ashokashok-gh7my 2 месяца назад +2

    Iravu sevvai horaiyil Veetil etralama?

  • @babyfoodprincess6386
    @babyfoodprincess6386 2 месяца назад +1

    Last week I'm missed sir.
    It's amazing to work for me.

  • @prasanthk8402
    @prasanthk8402 2 месяца назад +1

    Super

  • @reshmikaravi6467
    @reshmikaravi6467 2 месяца назад +1

    Thiruporur murugan thunai

  • @padmasubash4894
    @padmasubash4894 2 месяца назад +6

    அண்ணா nan aka vara mudiyala but 8.20 பக்கதுல erukum muruganku ஏத்துறேன் அண்ணா வெற்றி vel muruganku arokara🙏

  • @srisree2658
    @srisree2658 2 месяца назад +1

    Veetla podalama sevvai hora vila? In front of thiruporur murugan photo.

  • @tamilrani1692
    @tamilrani1692 2 месяца назад +1

    Sir daily nann kadan kuraiya sevai orai narathil velmaral padikiran ithu sariya

  • @PrameelaPrameela-k5f
    @PrameelaPrameela-k5f 2 месяца назад +1

    ஓம் முருகா போற்றி q🙏

  • @jenijenisha5503
    @jenijenisha5503 День назад

    Anna enka oorila ipdi illa anna

  • @sandhiyasandhiya5663
    @sandhiyasandhiya5663 Месяц назад +1

    வணக்கம் அண்ணா நாங்க திருப்பூர் முருகர் கோயில்ல நீங்க சொன்ன பரிகாரத்தை ஆனா மூணாவது வாரத்துல கொஞ்சம் டிலே ஆயிடுச்சு நான் அது மனசு கஷ்டமா இருக்கு அண்ணா அதுக்கு நாங்க என்ன செய்யணும் அது தவற எப்படி திருத்தணும்

  • @ganeshwaribalan6673
    @ganeshwaribalan6673 2 месяца назад +1

    உங்கள் பதிவுகள் எல்லாம் நன்றாக இருக்கிறது 🙏🏻🙏🏻

  • @Hemamalini-o3i
    @Hemamalini-o3i Месяц назад

    Sir murugan kovil kku 6 varam polama 9 varam poganu ma

  • @rajisrini6327
    @rajisrini6327 2 месяца назад +1

    எண்ணெய் விளக்கா அல்லது நெய்

  • @Rithiiiisvlog
    @Rithiiiisvlog 2 месяца назад +1

    Naangal coimbatore entha kovil sevvai kelamy dhebam podalam please sollunga

  • @revathysubramanian467
    @revathysubramanian467 2 месяца назад +1

    🙏🙏🙏

  • @boosboss5965
    @boosboss5965 2 месяца назад +2

    Muruga muruga muruga muruga muruga

  • @muralidharns7694
    @muralidharns7694 2 месяца назад +1

    Shree Ram Jai Ram Jai Jai Ram.

  • @Rajeshwariramesh77
    @Rajeshwariramesh77 2 месяца назад

    Tq sir

  • @jaipranavinivb6942
    @jaipranavinivb6942 2 месяца назад +1

    Vanakkam anna

  • @nathiyaveeravel882
    @nathiyaveeravel882 2 месяца назад +2

    Please reply வீட்டுல ஏற்றலாமா❤

  • @LathaRajan-u6n
    @LathaRajan-u6n 2 месяца назад +1

    Tampi great pa neeeeee

  • @jayanthip.1817
    @jayanthip.1817 2 месяца назад +4

    செவ்வாய் ஓரையில் எங்கள் ஊரில் இருக்கும் முருகன் கோயிலுக்கு விளக்கு ஏற்றலாமா தயவு செய்து பதில் கூறுங்கள் சார் மீள முடியாத கடன் பிரச்சனையில் இருக்கிறேன் சார்

  • @Dharshana4743
    @Dharshana4743 2 месяца назад +1

    Om muruga

  • @palavsaamuthu8162
    @palavsaamuthu8162 2 месяца назад +1

    Ttiruporur. Murugan thuanai. ❤❤❤

  • @Karthiga_Chetty
    @Karthiga_Chetty 2 месяца назад +1

    இந்த செவ்வாய் ஹோரை என்பது எப்போதும் ஒரே நேரத்தில் தான் வருமா அல்லது வெவ்வேறு நேரங்களிலும் வருமா சார்..? எப்படி ஹோரையை தெரிந்து கொள்வது...?

  • @vasanthakumari5248
    @vasanthakumari5248 2 месяца назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏 அண்ணா

  • @sureshvenugopal2123
    @sureshvenugopal2123 2 месяца назад +1

    சூப்பர்

  • @sureshnair3120
    @sureshnair3120 2 месяца назад +1

    Namaste sir.