இந்த நேரத்தை மட்டும் கடந்து விட்டால் நீங்கள் தான் பணக்காரர் மற்றும் அதிர்ஷ்டசாலி | வக்ர கிரகம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 61

  • @nethajinethaji4764
    @nethajinethaji4764 2 месяца назад +1

    நன்றி

  • @shivaneeshivanee118
    @shivaneeshivanee118 2 месяца назад +2

    மிகவும் நன்றி குருஜி 🎉🎉🎉🎉

  • @kasidurai7943
    @kasidurai7943 2 месяца назад +2

    ஓம் குருவே சரணம் சம்பத் அய்யா

  • @jaipranavinivb6942
    @jaipranavinivb6942 2 месяца назад +1

    Vanakkam anna super

  • @sudhashanmugam7976
    @sudhashanmugam7976 2 месяца назад +1

    நன்றிகள் ஐயா🙏

  • @senthamaraikanagaraj9009
    @senthamaraikanagaraj9009 2 месяца назад +2

    வணக்கம் குருஜி நீங்க சொல்வது 100 சதவீதம் உண்மை. தங்கள் வீடியோ இப்போது தான் பார்த்தேன். உடனே எனது ஜாதகம் எடுத்து பார்த்தேன். எனக்கு தனுசு லக்கினம் 4 ஆம் இடத்தில் புதன் வக்கிரம். எனக்கு புதன் புத்தி 2020 முதல் 2023 காலகட்டத்தில் நடந்து முடிந்து விட்டது. அந்த கால கட்டத்தில் நான் ஏமாந்து போய் விட்டேன். கிரகங்கள் தன் வேலைய சரியாக செய்கிறது. நான் தொடர்ந்து தங்களின் அநேக வீடியோ பார்த்து வருகிறேன். என் விஷயத்தில் தாங்கள் வீடியோவில் கூறி வருவது போலவே நடந்து வருகிறது.. எனக்கு எந்த மோதிரம் மற்றும் கயிறு எந்திரம் எதுவும் பலிக்கவில்லை. என்பது புரிந்து கொண்டேன். கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம். வாழ்க்கையில் அனைத்தும் தோல்வியில் முடிந்து விட்டது. தற்போது கோவில் கோவிலாக சென்று வருகிறேன். மேலும் தாங்கள் ஒரு வீடியோவில் காஞ்சிபுரம் பெரு நகர் கோவில் சென்று வர சொல்லி இருந்தீங்க. அங்கு கடந்த 2 மாதம் சென்று ஜாதகம் வைத்து வழி பாடு செய்து வந்து உள்ளேன். மேலும் அங்கு சென்ற பிறகு தான் தெரிந்தது அங்கு உள்ள ஜேஸ்டாதேவி எவ்வளவு மகிமை வாயிந்தவர் என்று. அங்கு உள்ள அய்யர் மிக அருமையாக அந்த அம்மாவின் பெருமை பற்றி எடுத்து கூறினார். மேலும் நான் அங்கு நான் சென்று இருந்த போது தங்களிடம் ஜாதகம் பார்த்த ஒரு அம்மா வந்து இருந்தாக சென்னை சேர்ந்த நபர் நான் இந்த ஸ்தல வரலாறு குறித்து கேட்கும் போது உடன் இருந்து கேட்டு ஆச்சரியப்பட்டு மகிழ்ச்சி அடைந்தாங்க. மேலும்அங்கு உள்ள ஜேஸ்டாதேவி ரிஷபம் மற்றும் துலாம் ராசி நபர்களுக்கு உகந்த அம்பாள் என்று எனக்கு புரிந்தது. கூடுதல் தகவல் என்னை அறியாமல் இந்த பிரபஞ்சம் என்னை அந்த கோவிலுக்கு அழைத்த சென்றதை நான் அங்கு சென்று புரிந்து கொண்டேன். ஆனால் நான் எதற்கு அங்கு போனேனே அந்த காரியம் இன்னும் கை கூடவில்லை. இன்னும் ஒரு மாதம் பாக்கி உள்ளது. நான் வசிப்பது கோயம்பத்தூர். இது மிகவும் நீண்ட பதிவு தான் இதை பார்த்து அநேக மக்கள் அங்கு சென்று பயன் அடைய வேண்டி பதிவு செய்கிறேன். மேலும் எனக்கு தெரிந்த நண்பர்களிடம் இந்த கோவில் மகிமை பற்றி குறிப்பிட்டும் வருகிறேன். 🙏நன்றி அய்யா 🙏நமசிவாய 🙏

  • @manjunathankashinathan3914
    @manjunathankashinathan3914 Месяц назад +1

    Guruve Sharanam 🙏 🙏 🙏

  • @saraswathyveloo9942
    @saraswathyveloo9942 2 месяца назад +1

    🙏🙏thank you Sir

  • @punitham3868
    @punitham3868 2 месяца назад +1

    Thank u sir

  • @nandhakumariv8772
    @nandhakumariv8772 2 месяца назад

    Thank you sir🎉🎉🎉🎉

  • @ganeshparanthamankrishnan3735
    @ganeshparanthamankrishnan3735 2 месяца назад +1

    Thanks Sir 🙏🙏🙏🙏🙏.....

  • @kadavulmaligai3666
    @kadavulmaligai3666 2 месяца назад +2

    குருவே சரணம்

  • @SudharSudhar-sy3yxvelvizhi
    @SudharSudhar-sy3yxvelvizhi Месяц назад +1

    சாதகம் பார்க்க சார் ஐயாயிரம் கேககுரார்😢

  • @babyfoodprincess6386
    @babyfoodprincess6386 2 месяца назад +1

    Sir
    Coming October my 4th place dasai start.no vakaram how is going my life my 4th house planet sun is in 7th house.im already so many problems facing.please help me sir

  • @bindukt3737
    @bindukt3737 2 месяца назад +1

    Super🎉

  • @chamundeeswariceo2352
    @chamundeeswariceo2352 2 месяца назад +1

    Guru vanakkam Sambath Anna
    Alp chamundeeswari Chennimalai

  • @Vijayalakshmi-1979
    @Vijayalakshmi-1979 2 месяца назад +8

    வணக்கம் ஐயா நான் உங்களுடைய ஒவ்வொரு வீடியோவும் பார்த்துக் கொண்டு வருகிறன் நீங்கள் கூறும் ஒரு சில பரிகாரங்களை செய்து கொண்டும் வருகிறேன் நீங்கள் கூறுவது போல் தசாபுத்தி திசை இது எதுவும் எனக்கு தெரியாது இதுவரை சரியான ஜோசியரிடம் ஜாதகம் பார்த்தது இல்லை ஒரு வீடியோவில் ஒன்றரை வருடத்திற்குமுன்பு கூறியதைக் கேட்டு சிவகாசி காளிமுத்து அவர்களிடம் ஜாதகம் பார்த்தேன் ஆனால் அவர் கூறியது எதுவுமே இதுவரை எனக்கு நடக்கவில்லை உங்களிடம் ஜாதகம் பார்க்க வேண்டும் என்று வெகு நாளாக முயற்சி பண்ணுகிறேன் ஆனால் நான் இருக்கும் சூழ்நிலையில் எனக்கு அவ்வளவு அமௌன்ட் எடுக்க முடியவில்லை நான் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கிறேன் சென்னைக்கு வருவதற்கும் என்னால் இயலவில்லை இதற்கு ஏதாவது மாற்று வழி உண்டா

  • @Megaroobini2
    @Megaroobini2 2 месяца назад +3

    Sivayanama

  • @valliharish7206
    @valliharish7206 2 месяца назад +1

    K Annan❤

  • @lakkeshvasan3207
    @lakkeshvasan3207 2 месяца назад +1

    Welcome sambath guru ji🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @mehulsrinath1127
    @mehulsrinath1127 Месяц назад +1

    ❤💚🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤💚

  • @kutties-mugam
    @kutties-mugam Месяц назад +2

    4ஆம் இடத்தில் கிரகம் இல்லை என்ன பலன் ஐயா

  • @spider6851
    @spider6851 2 месяца назад +1

    ❤❤❤❤❤❤

  • @Rajaranisarees-i2g
    @Rajaranisarees-i2g 2 месяца назад +3

    வணக்கம் ஐயா நான் குப்பைத்தொட்டி மாணிக்க சுவாமிகளை பௌர்ணமி இன்று
    தரிசித்தேன் மிக்க நன்றி ஐயா

  • @kamala1devi251
    @kamala1devi251 2 месяца назад +1

    Alp kumbam 4 அதிபதி சுக்கிரன் Alp க்கு 12சுக்கிரன் பூரட்டாதி 2 guru லக்கனத்தில் சந்திர திசை
    8 உரிய திசை பெருமாள் கோவில் அனுமன் செக்ருட்டி
    எனக்கு யார்
    நன்றி அய்யா

  • @just_existing--
    @just_existing-- 2 месяца назад

    OM namah shivaya ❤

  • @garulkumar2641
    @garulkumar2641 2 месяца назад

    Om muruga saranam

  • @meganathanb830
    @meganathanb830 2 месяца назад +1

    On the Way to Sivan malai sir 🙏

  • @kirithigag5866
    @kirithigag5866 2 месяца назад +1

    Anna vanakam

  • @MuruganGMC6439
    @MuruganGMC6439 Месяц назад

    ஐயா என் அப்பா இரந்து 60 நாள். எப்போ கோவில் போவது ஐயா.. 🙏🙏🙏ப்ளீஸ் பதில் 🙏🙏🙏

  • @kadavulmaligai3666
    @kadavulmaligai3666 2 месяца назад +2

    கடவுள் மளிகை

  • @pugalthegamergpgaming6445
    @pugalthegamergpgaming6445 2 месяца назад +1

    கிரிவலம் வாரேன் சார்

  • @shanmugalakshmi2832
    @shanmugalakshmi2832 2 месяца назад +1

    🙏💥🙌

  • @Dakshnamooryhi
    @Dakshnamooryhi 2 месяца назад +1

    நானும் அப்படி தான் ஏமாந்தேன். துலாம் ராசி நான்கில் கேது.கோச்சாரத்தில் 12 ல் கேது.

  • @Jagathalan-y9l
    @Jagathalan-y9l 2 месяца назад +1

    Rathakshi varudam adi matham 12 thethi night 7 maniku piranthen enaku epothan vazhkai munnetram varum

  • @sudhashanmugam7976
    @sudhashanmugam7976 2 месяца назад +1

    🙏❤🎉🙏

  • @LATHALATHA-zt2be
    @LATHALATHA-zt2be 2 месяца назад

    Sir nalamahaethu murgan rhuuni 1:31

    • @buvanaeswari4089
      @buvanaeswari4089 2 месяца назад

      Sie ,எனக்கு மீன ராசி ரேவதி நட்சத்திரம். ஈள் கிரக நிலை பற்றி தெரியல. நீங்கள் சொல்லும் பரிகாரம் செய்கிறேன்

  • @sns790
    @sns790 2 месяца назад +1

    Pls don't put preview for so long

  • @sreenivasanmess2642
    @sreenivasanmess2642 2 месяца назад +1

    Thank u sir 🙏