எதிரிகளை வீழ்த்தும் அற்புத ஸ்லோகம்||saishankarachannel

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 ноя 2024
  • #vel#velmurugan#pamban #pambanswamigal #kumaraguru #kumaragurudasaswamigal #murugan #tiruvanmiyur #chennai #kumaran #sai #shankara #saishankarachannel #sowmiya #sowmiyaabishekraju
    SAISHANKARA CHANNEL APP FREE DOWNLOAD LINK
    play.google.co...
    Chathuranga bandham Photo Download Link
    drive.google.c...
    Chathuranga Bandham Lyrics Tamil
    வாளா ரநாதி மயிலேறுஞ் சுந்தர மேயமகா
    வேளா மயிலோய் விமலர்கண் வந்த சமாதியர்கோ
    வாளா யெனுநா வுள்ளார் நாரருந் தெங்க ளாரியற்கே
    யாளாகி வாழ்வது மாணப் பெரிதெனு மாகமமே
    Chathuranga Bandham Lyrics English
    VAALAA RANAATHI MAYILERUNJ SUNDARA MEYAMAGAA
    VELAA MAYILOY VIMALARKAN VANDHA SAMAATHIYARKO
    VAALAA YENUNAAVUL LAARNAA RARUNTHENGA LAARIYARKE
    YAALAAGI VAAZHVATHU MAANAP PERIDHENU MAAGAMAME.
    Pamban swamigal temple
    maps.app.goo.g...
    Temple Address
    X7R7+365, Muthulakshmi St, Near Kalakshetra Foundation, Kalakshetra Colony, Thiruvanmiyur, Chennai, Tamil Nadu 600041
    Pamban Gurudasa Swamigal (Tamil: பாம்பன் குமரகுருதாச சுவாமிகள்), popularly known as Pamban Swamigal, was an Indian Tamil Hindu saint and poet. He was a devotee of the Tamil god Murugan and composed and wrote poems in his praise. His Jeeva samadhi is located at Tiruvanmiyur, Chennai.

Комментарии • 164

  • @vijaya8893
    @vijaya8893 13 дней назад +3

    அற்புதமான விளக்கம் எம்பெருமான் முருகனின் திருவருள் கிடைத்து பாம்பன் ஸ்வாமிகளால் எழுதப்பட்ட திருமந்திரம் மக்களுக்கு எடுத்துரைத்தீர்கள் நன்று மிக நன்று ஆனால் இறைவனால் கூட திருப்பித் தர முடியாத செல்வம் ஒன்று இருக்கிறது இழந்த செல்வம் ஆம் இளமை உடலை விட்டுப் பிரிந்த உயிர் காலம் இவைகளை இறைவனால் கூட திருப்பித் தர முடியாத செல்வம் இந்த தர்மம் மட்டுமே மாறாதது மாற்ற முடியாதது நன்றி வணக்கம் ஜெய் பவானி

  • @MuruganM-bd2ve
    @MuruganM-bd2ve Месяц назад +7

    நன்றி சகோதரி வாழ்க வளமுடன் வாழ்க வையகம்

  • @kalpanasreeram5737
    @kalpanasreeram5737 Месяц назад +13

    Thanku lot saiappa,thanku lot dear sowmiya,om sairam 🌹🙏

  • @karthickv7197
    @karthickv7197 Месяц назад +11

    Thanks Sister 🙏. சத்தியமாவது சரவணபவவே🙏

  • @naveegeetha858
    @naveegeetha858 10 дней назад +1

    Thankspa enakku en magalukkum, maganukkm mana nimadiyum, sadosamum, vendum marumagan, veetu ratsasi galal thollai

  • @jeevarathinamsadasivam4035
    @jeevarathinamsadasivam4035 12 дней назад +1

    Nalla vilakam.Tq sister.

  • @PushparaniManoharan
    @PushparaniManoharan 14 дней назад +1

    Thanks 🙏 for your support Madam OM Gum SARAVANABAVA NAMO NAMAGA UN THIRUVADY SARANAM ❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤

  • @plotagontamilstories9827
    @plotagontamilstories9827 18 дней назад +2

    அருமைங்க....🎉 sister👌👏👏👍

  • @SaiAmmacellam04
    @SaiAmmacellam04 Месяц назад +2

    Om sai ram amma🙏❤மிகவும் அருமையான சுலோகம் ma thanks so much ma🙏👍❤🙏very nice your voice ma🙏👍❤👌👌👌👌om sai ram ma🙏

  • @NandhuAkilan-wk7vh
    @NandhuAkilan-wk7vh 22 дня назад +1

    ஓம் முருகா போற்றி ஓம் சரவணபவ 🙏🙏🙏

  • @shobhasundaresan982
    @shobhasundaresan982 12 дней назад +1

    Aum Murugaaaaa

  • @usharajesh-yj8wv
    @usharajesh-yj8wv 13 дней назад +1

    Beautiful explanation ❤

  • @sudharsanabalaraman5650
    @sudharsanabalaraman5650 25 дней назад

    Thanks Matha Sathiyama Om Saravanabhava 🙏🏿🙏🏿🙏🏿

  • @er.s.karthikeyanb.esivalin2646
    @er.s.karthikeyanb.esivalin2646 Месяц назад +5

    அம்மா தாயேஇந்தசுலோகம்சரியாகதெரியலைபேசுவதும்புரியலைபாட்டுமட்டும்

    • @saishankarachannel989
      @saishankarachannel989  Месяц назад

      ஐயா டிஸ்கிரிப்ஷன் பாக்ஸில் ஆங்கிலம் மற்றும் தமிழில் ஸ்லோகத்தின் வரிகளை கொடுத்துள்ளோம்.

  • @மணியம்மா-ய1ப
    @மணியம்மா-ய1ப 28 дней назад

    🙏🏻🙏🏻🙏🏻 மிக்க நன்றி அம்மா 🌿🌷🌿

  • @MANIVANNANK-ll2ml
    @MANIVANNANK-ll2ml 25 дней назад

    நல்ல பதிவு நன்றிகள் கோடி

  • @AnandAnand-yb1rm
    @AnandAnand-yb1rm Месяц назад +1

    மிக்க நன்றி அம்மா

  • @mohanshanmugam6375
    @mohanshanmugam6375 Месяц назад

    நன்றி சகோதரி🙏

  • @ceziyan546
    @ceziyan546 25 дней назад

    நன்றிம்மா

  • @balamuruganbala6432
    @balamuruganbala6432 Месяц назад +1

    ஓம் சரவணபவ போற்றி

  • @shyamsundar3183
    @shyamsundar3183 24 дня назад

    நன்றி அக்கா

  • @sweety24sowbi
    @sweety24sowbi Месяц назад

    நன்றிகள் பல🙏🏼 ஓம் சரவண பவ🙏🏼

  • @pandiaraj1190
    @pandiaraj1190 Месяц назад

    மிக மிக நன்றி

  • @V.Thilaga
    @V.Thilaga 26 дней назад

    சகோதரி ❤️🙏

  • @pathmalojany
    @pathmalojany Месяц назад +1

    ஓம் சரவணபவ 🙏🏼🙏🏼❤️❤️🌷🌷🙏🏼🙏🏼

  • @ponmani6837
    @ponmani6837 Месяц назад

    ஓம்முருகாபோற்றி

  • @naveegeetha858
    @naveegeetha858 10 дней назад

    Enakkum arasangathilvelai vendum melum enson, endaughter kkum nalla promotion kidaikkanum sagala sowbakkiyam kidaikkanum

  • @vasanthasrinivasan1333
    @vasanthasrinivasan1333 Месяц назад

    நன்றி சாய் ராம்

  • @VasanthaRajendran-bk7ii
    @VasanthaRajendran-bk7ii 16 дней назад

    Madam very nice speech...

  • @sriramsrini5041
    @sriramsrini5041 9 дней назад +1

    well explained..pl post regarding other 4 bandams also

    • @saishankarachannel989
      @saishankarachannel989  9 дней назад

      ruclips.net/p/PLiQFMVOF6045F7OS9tQVVwNzkoIKkNJR1&si=ThvJV7DZBvAacTED

  • @indian1355
    @indian1355 Месяц назад +1

    ஓம் சரவணபவ சண்முகா சரணம்

  • @PARUNKRISHNAN
    @PARUNKRISHNAN 15 дней назад

    thankyou sooo much sis

  • @laxmiiyer3
    @laxmiiyer3 19 дней назад

    Om muruga arputhamana pathivu

  • @vikrambharat77
    @vikrambharat77 Месяц назад +1

    Thank you for sharing

  • @RRajesh-j6j
    @RRajesh-j6j Месяц назад +1

    Om Sai Ram 🙏🙏
    OM SRI KUMARAGURUDASA GURUBHYO NAMAHA🙏🙏

    • @swamigand7103
      @swamigand7103 29 дней назад

      SAI RAM ராம் இல்ல . ராம் கடவுள். . சாய் கடாள் இல்ல இவன் அல்லாமாலிக் என்று சென்ன துலுக்கன்

  • @harishanthihari2622
    @harishanthihari2622 16 дней назад

    Thank you sis

  • @kazhagesan2366
    @kazhagesan2366 Месяц назад

    ஓம் சரவண பவா குமரனுக்கு அரோகரா 🎉🎉🎉🎉

  • @Niyo6
    @Niyo6 Месяц назад

    Nandri akka

  • @krishnanramasamy6011
    @krishnanramasamy6011 Месяц назад

    நறி சகோதரிஅவர்களே
    ஓம் சரவண பவ

  • @இரணியன்பூங்குன்றனார்

    ஓம் முருகா

  • @DevisaiDevisai-fx4sl
    @DevisaiDevisai-fx4sl Месяц назад +1

    Om Saravana bhava😊 thanks 🙏 sister 🙏

  • @kalaiabidhanu5163
    @kalaiabidhanu5163 Месяц назад

    Nanrikal 🎉

  • @ellammix8931
    @ellammix8931 18 дней назад +1

    Sathuranga bantham ❤

  • @srideepasathyanarayanan4303
    @srideepasathyanarayanan4303 29 дней назад

    Really thank you.

  • @rajeshkumars4289
    @rajeshkumars4289 Месяц назад

    Thank you 🙏

  • @sivasaisivasai3
    @sivasaisivasai3 27 дней назад

    Thankyou so much ma 🎉

  • @delangovan7867
    @delangovan7867 Месяц назад +3

    மிகவும் நல்ல விளக்கம்.. பாம்பன் சுவாமிகளின் சித்திரக்கவி யில் உள்ள அனைத்து பாடல்களுக்கும் விளக்கம் தர வேண்டுகிறோம். வாழ்க வளமுடன் வளர்க நலமுடன் வாழ்த்துக்கள். வளமுடன் வளர்க நலமுடன் வாழ்த்துக்கள்

    • @saishankarachannel989
      @saishankarachannel989  Месяц назад

      உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ஐயா

  • @suthamathysathiananthan6541
    @suthamathysathiananthan6541 23 дня назад

    Thanks Akku ❤ swiss

  • @radhalakshmi1880
    @radhalakshmi1880 Месяц назад +2

    Thanksma..enakku oru doubt pls clarify pannunga..Ethis tale..nnu oru channela vel maral oru female voice miga arputhama padi irukkanga.athai follow panni padalama athu sariyana murayil amikkappattullatha endru sollunga..because its a magical vibrant voice adhai follw panna enakku migavum pidikkuthu..thnku🎉🎉🎉

  • @kuttis6666
    @kuttis6666 29 дней назад

    Omm Kumaragurudhasa guruppio nama

  • @nvnarasimhan5431
    @nvnarasimhan5431 13 дней назад

    Sadhurangam slogam thevai

  • @saravanabavan172
    @saravanabavan172 17 дней назад +1

    nice. tamil asai pirithu podunga madam

  • @GopalV-wg5us
    @GopalV-wg5us 16 дней назад

    Om sarahana bhavaya namaha

  • @rajeswaris6183
    @rajeswaris6183 14 дней назад

    🙏🙏🙏🙏❤🌺

  • @Rubajeyam
    @Rubajeyam Месяц назад

    Thanks sister

  • @gopi36910
    @gopi36910 Месяц назад

    Thank you

  • @jayasreer3870
    @jayasreer3870 Месяц назад

    Om Sairam 🙏🙏🙏

  • @mrk51513
    @mrk51513 29 дней назад

    🙏🙏🙏

  • @saisanthiya9384
    @saisanthiya9384 Месяц назад

    Om Saravana Bhava ❤❤❤❤

  • @susithraravi2499
    @susithraravi2499 Месяц назад

    Om Saravana bhava ❤

  • @chandrasekaran7068
    @chandrasekaran7068 22 дня назад +5

    எனக்கு அரசாங்க உத்தியோகத்தில் வேலை வேண்டும். எனது மகனுக்கு நல்ல பணி கிடைக்க வாய்ப்புகள் தருமாறு மனமுருகி வேண்டுகிறேன்.

  • @kunakuna9856
    @kunakuna9856 Месяц назад

    ❤🎉super

  • @remanarayanan5364
    @remanarayanan5364 Месяц назад

    Sowmya sister Namaskaram
    Pls suggest powerful and easy remedy to get rid off House Vastu Dosha….thq

  • @puvamegam8270
    @puvamegam8270 Месяц назад +2

    Nandri Amma
    Amma kindly explain how to do kalasa stapanam for navarathiri....what are things to add in the kalasam to invoke Devi. waiting for this video. Nandri Amma May ambal bless u ma

    • @saishankarachannel989
      @saishankarachannel989  Месяц назад

      ruclips.net/p/PLiQFMVOF6044wDqudW3yD9uxh-4w-FrEF&si=EI_-d3rCGzQHhGpr

  • @saiasokan1742
    @saiasokan1742 Месяц назад

    Om Sai Ram ❤❤❤

  • @sudharadhakrishnan5616
    @sudharadhakrishnan5616 28 дней назад

    All bhandham pattri details sollunga plzzzzzzzz

  • @rangarajramachandaran7328
    @rangarajramachandaran7328 Месяц назад +1

    சிவ பஞ்சாட்சரம் எப்படி சொல்வது தெரியப்படுத்தவும் நன்றி வாழ்க வளமுடன்

  • @vadevelshanthivadevelsha-fc9vq
    @vadevelshanthivadevelsha-fc9vq Месяц назад

    Omm, saravana, bhava

  • @DhanalakshmiV-m7h
    @DhanalakshmiV-m7h Месяц назад +2

    அம்மா எனக்கு வீட்டில் வைத்து பூஜை செய்ய வேண்டும் சதுரங்க பந்தம் தாருங்கள் தாயே

    • @saishankarachannel989
      @saishankarachannel989  Месяц назад

      ஐயா கீழே உள்ள டிஸ்கிரிப்ஷன் பாக்ஸில் டவுன்லோட் லிங்க் உள்ளது அதை தொட்டு டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி.

  • @kavithag1334
    @kavithag1334 17 дней назад

    En maganuku work la pramotion kidaikamum.. nalla varan amaiyanum sis

    • @saishankarachannel989
      @saishankarachannel989  16 дней назад +1

      நிச்சயமாக வேண்டிக்கொள்கிறேன் இறைவன் அருளால் அனைத்தும் நல்லதே நடக்கும்.

    • @kavithag1334
      @kavithag1334 10 дней назад

      Tq sis 💐🙏🏻

  • @Radhikakannan1123
    @Radhikakannan1123 Месяц назад

    Om Sai Ram 🙏🪷

  • @NMuthusamyMuthusamy
    @NMuthusamyMuthusamy Месяц назад

    Enakku sadhuranga islokam anubanum please

  • @SathishKumar-rt8dt
    @SathishKumar-rt8dt Месяц назад

    Om saravanabahva

  • @selvakumariselva9090
    @selvakumariselva9090 Месяц назад

    Adagu vaitha nagaigalai meetka paadal sollunga

  • @loganathansivaminteriors3996
    @loganathansivaminteriors3996 Месяц назад

    🙏🙏🙏🌹🌹🌹🌹🙏🙏🙏

  • @Snpskc
    @Snpskc 29 дней назад

    Please sasthira pandam down load link

    • @saishankarachannel989
      @saishankarachannel989  29 дней назад

      ruclips.net/video/z3_AOYOCKnU/видео.htmlsi=AmoYZBUkM__fBEt1
      Download link in Description box

  • @muthukumarr6421
    @muthukumarr6421 11 дней назад

    Please tell me how we have downloaded the holy mantram

  • @s.neelamrajaboopathi928
    @s.neelamrajaboopathi928 16 дней назад

    Hi mam, pls give pamban swamigalin full moon day slogan

  • @sys09
    @sys09 14 дней назад

    Poojai room le nearaya padangalum vigrahangulum vaika koodadhu nu solrale adhu nejama, apdi endral nam veetil vaithu poojai seidha andha padangal and vigrahangalai enna seivadhu

    • @saishankarachannel989
      @saishankarachannel989  14 дней назад

      Appadiellam yedhuvum kidaiyadhu dharalamaga vaikalam aanal suthamaga vaithukolla vendum avvalavu thaan.

  • @Elavarasi-vw9kk
    @Elavarasi-vw9kk Месяц назад +1

    சகோதரி நீங்கள் நிறைய நல்ல விஷயங்கள் சொல்றீங்க
    ....என் கணவர் என்னை சந்தேக பட்டு எண்னை அசிங்க படுத்துகிரார் .. என்னால் நிம்மதியாக வாழ முடியவில்லை ... இதர்க்கு ஒரு தீர்வு இருகிரதா சொல்லுங்கள்..என் வாழ்கை மாரினால் உங்களை நான் என்றும் மரக்க மாடேன்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @indraganesan9611
    @indraganesan9611 14 дней назад

    Please ,தமிழில் போடவும்

  • @RajRaju-mh4ee
    @RajRaju-mh4ee Месяц назад

    எனக்கு மதுரை மீனஷி அம்மன் உபாசனை மந்திரம் என்ன ,சொல்ல முடியுமா?

  • @ganesanrganesh9247
    @ganesanrganesh9247 16 дней назад

    App complete not Padilla mudiyavillai

    • @saishankarachannel989
      @saishankarachannel989  15 дней назад

      play.google.com/store/apps/details?id=app.saishankara.saishankarachannel

  • @perumalraj2307
    @perumalraj2307 14 дней назад

    தமிழில் தாருங்கள் சகோ

  • @sudharsanabalaraman5650
    @sudharsanabalaraman5650 25 дней назад

    Indha Slogam Thaniya oru pdf podunga Matha

  • @bshubha39
    @bshubha39 13 дней назад

    Plz send me the link mam

  • @sivasantisanthi677
    @sivasantisanthi677 Месяц назад +1

    Sis yenaku nimaithi ella.husband problm. Wat solution

  • @rajabalaji7998
    @rajabalaji7998 Месяц назад

    Mm peru mami

  • @ErulappanRaj
    @ErulappanRaj Месяц назад

    ஆரோக்யத்திற்கான வாழ்விற்கான பந்தம் கூறுங்களேன்

  • @karuppasamykaruppasamy2912
    @karuppasamykaruppasamy2912 Месяц назад

    Vel maral video vendum

  • @sarathasubash7877
    @sarathasubash7877 15 дней назад

    Can we parayanam this bandham for husband and wife problems.Please tell me a slogam .

    • @saishankarachannel989
      @saishankarachannel989  15 дней назад

      ruclips.net/video/WPHHOrVSp5Y/видео.htmlsi=0K245SyU3AqbqfzO

    • @indraganesan9611
      @indraganesan9611 14 дней назад

      சுருக்கமாக சொன்னால் நன்றாக இருக்கும்.

  • @annameswar
    @annameswar 5 дней назад

    அக்கா என் கணவர் சுய நினைவு இல்லாமல் இருக்கிறார்கள் அவர்கள் எனக்கு நல்ல படியாக திரும்ப கிடைத்தால் அதுவே எனக்கு போதும் அக்கா அதற்கு என்ன செய்வது

    • @saishankarachannel989
      @saishankarachannel989  5 дней назад

      Please read Sthavana manjari daily
      ruclips.net/p/PLiQFMVOF6046gDKTpLCvUzczX038wzxJh&si=IS9NHYQwDLIALh_f

  • @sathyanp7231
    @sathyanp7231 Месяц назад +2

    🙏🙏🙏
    Dear Soumya from where will we get this chaduranga slogam please give me the details we are suffering a lot both health and wealth

    • @saishankarachannel989
      @saishankarachannel989  Месяц назад

      Sir vanakkam slokam is in description Box and chaturanga bandham photo Download link also in description Box thank you

    • @sathyanp7231
      @sathyanp7231 Месяц назад

      @@saishankarachannel989 🙏🙏🙏 thanks a lot

    • @vikrambharat77
      @vikrambharat77 Месяц назад

      Romba nandri

  • @Oppo-nl6us
    @Oppo-nl6us Месяц назад

    Vanakam sister...kanavarkaga manaivi seiyalama

  • @sundaraganesan3645
    @sundaraganesan3645 17 дней назад

    Pl share the link

  • @Sathiyamoorthy-zk1jh
    @Sathiyamoorthy-zk1jh Месяц назад

    Pirinthavarkal onetru sera enna manthiram

  • @h.sankararaman4449
    @h.sankararaman4449 Месяц назад

    AUM MURUGA AUM MURUGA AUM MURUGA

  • @sasikalasethuraman5390
    @sasikalasethuraman5390 27 дней назад

    வெளிநாடு படிப்புக்கு ஸ்லோகம் சொல்லுங்க mam

  • @balamuruganbala6432
    @balamuruganbala6432 Месяц назад

    🙏Thank you

  • @kamalaa3007
    @kamalaa3007 Месяц назад

    Pls ma iwant my neighbour tourchering me like padt 15yrs because she want to our Land she must go from there she allreafy sold her house but not going pls indeed peace