சம்பத் சார், நீங்க வேர லெவல் ,ஜோதிட சிந்தாமணி,உங்களுடைய திறமையான பேச்சு,கடவுள் முருகனே நேரில் வந்து சொல்வது போல் உணர்கின்றேன். வாழ்த்துகள் சம்பத் சுவாமி.🎉❤🎉என்னுடைய சுயஜாதகத்திலும் ,கோச்சாரத்திலும் ராகு கேது ஒரே இடத்திலும், மையமாக மிதுன த்தில் எந்த ஒரு கிரகமும் இல்லை. புதன் வீடு டாக்குமெண்ட் பிரச்சினை தீர்விற்கான பரிகாரம் சொல்லவும்.
வணக்கம் தங்களின் பதிவு மிக அருமை எனது பிறந்த ஜாதகத்தில் கன்னியில் ராகுபகவான் மீனத்தில் கேதுபகவான் தனுஷில் குருபகவானுடன் சனிபகவான் இனைந்துள்ளனர். நன்றிகள்
உங்களுடைய அனைத்து வீடியோக்களையும் நான் தொடர்ந்து பார்த்து வருகிறேன். எனது ஜாதகத்தில் ராகு கேது மிட் பாயிண்ட் லக்னமாக உள்ளது எனது கணவரின் ஜாதகத்தில் ராகு கேது மிட் பாயிண்டில் எந்த கிரகமும் இல்லை.
வணக்கம் உங்கள் பதிவு மிக அருமை எனது பிறப்பு ஜாதகத்தில் மேஷம் லக்னம் அனுசம் நட்சத்திரம் 12ம் விட்டில் மினத்தில் ராகு ரேவதி4ல்,சனி உத்ரட்டாதி2ல் ,செவ்வாய் உத்ரட்டாதி3ல் உள்ளது பலன் செல்லவும் சார் .எனது தாழ்மையான வேண்டுகோள் மாதம் உங்களால் முடிந்தவரை 2நபர்களுக்கு இலவசமாக ஜாதகம் பார்த்து பலன் செல்லி மற்றும் பரிகாரம் செல்லி அவர்கள் வாழ்கையை வளமாக்கலாம் அல்லவா. உங்கள் ஆரிர்வாதம் கிடைத்து முன்னுக்கு வர வழிவகை செய்யலாம் அல்லவா மிக்க நன்றி
வணக்கம் சார். நான் ALP படித்த மாணவி. எனக்கு ராகு கேதுக்ககுள் சனி பகவான் நிற்கிறார். இது வரை தொழிலுக்காக போராடி வருகிறேன். 30.03.1984, காலை 09.05, புதுக்கோட்டை மாவட்டம்.
மீன லக்கினம் மூன்றில் ராகு ஒன்பதில் கேது... நடுவில் இருப்பது செவ்வாய்...😮.... அருமையான பதிவு.... எல்லாரும் இந்த பிரச்சனையில் இருந்து விடுபட வேண்டும் சகோ.. நன்றிகள் 👏
Super sir நீங்கள் சொல்வதுபோல் என்னுடைய பிறப்பு லக்கனத்தில் ராகு கேது விற்கு நடுவில் புதன் +சுக்கிரன் உள்ளது. அடுத்த காணொலியை ஆவலோடு எதிர்பார்கிறேன். நன்றி சார்.
வணக்கம் சம்பத் sir. நான் ஒரு ALP மாணவி. உங்களுடைய videos கருத்துக்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி. எனக்கும் ராகு கேதுவிற்கு நடுவில் செய்வாய் பகவான் நிற்கிறார். 1.7.1973, 7.30 pm. Sivagangai. Once again நன்றி and வாழ்க வளமுடன்
ராகு கேது அச்சில் சூரியன் இருந்தால், தந்தையின் காலில் விழுந்து வணங்கவேண்டும்... அப்பா இல்லையென்றால் தந்தையின் வயதில் உள்ள பெரியவர்களின் காலில் விழுந்து வணங்க வேண்டும்..
ரிஷப லக்கினம். இரண்டில் சுக்ரன் வக்ரம் ஐந்தில் ராகு எட்டில் குரு சந்திரன் பதி ஒன்றில் சனி, கேது பனிரெண்டில் புதன். லக்கினத்தில் சூரியன் செவ்வாய். பலன் அறிய விருப்பம்.
வணக்கம் சார் தங்களின் பதிவு பார்த்து நேற்று இராகு காலத்தில் மொரட்டாண்டி பிரித்தியங்கரா கோயிலில் விளக்கு போட்டு இராகு கால பூஜை பார்த்து விட்டு வந்தேன் மிகவும் நன்றி நன்றிகள் கோடி ஐயா
Vanakam sir iam bangalore sindhu ur very big fan iam following all your video and going to temples tomorrow iam going to nava sakthi vinayagar koil Andra tamilnadu border iam following ur instruction thank sampath sir keep rocking Bangalore sindhu
Great service of you sir. Thank you very much. Kedhu to 4th box Guru, and from raghu to 4th box suryan, chandran and sukran. Rasi - Simham Time - 11.50am Place- Chennai Tell on this sir, for family and children growth, job and income.
வணக்கம் சார் மக்கள் கஷ்டத்தில் தான் ஜோசியம் பார்ப்போம் ஆனால் ஜோசியம் சொல்பவர்கள் அதிகமாக பணம் கேட்கிறார்கள் அந்த வசதி கூட இல்லை ஏதாவது ஒரு வழி கிடைக்குமா என்றால் ஜோதிடர்கள் தட்சணை அதிகம் நான் எல்லோரையும் தான் சொல்லுகிறேன் தவறு இருந்தால் மன்னிக்கவும் இப்படிக்கு ரேவதி
Thanks a lot sir, Thanks for sharing your knowledge (indeed treasure) which nobody dares to share in public, praying Almighty to give you more strength, wellness and health. Nandri 🙏
வணக்கம் என் பெயர் ராசகுமார் தங்களின் பதிவு மிகவும் அருமை என்னுடைய ஜாதகத்தில் மகரத்தில் ராகுவும் கடகத்தில் கேதுவும் உள்ளன இவை இரண்டிற்கும் மிட் பாயிண்ட் மேசத்தில் சனி பகவான் உள்ளார் இதற்கு பரிகாரம் தாருங்கள் சார்
நீங்கள் கூறுவது அனைவருக்கும் புரியாமலே உள்ளதுங்க ஐயா மொத்தமாக மக்கள் கடன் பிரச்சனை வேலை இல்லாத கஷ்டம் எதிரிகளால் தொல்லைன்னு படும் வேதனைக்கு தீர்வுகாண வழி சொல்லுங்க 🎉🎉🎉🎉🎉
நன்றி நிறைந்த பணிவன்பான ஆத்மார்த்த வணக்கங்கள் ஐயா.தங்களின் ஆய்வுக்கு மிக்க நன்றிகள்.தாங்கள் 8வதாக ஒரு காணொளியை பதிவு செய்யவேண்டும் .ராகு பகவான் கேது பகவான களுக்கு நடுவில் 7கிரகங்கள் சஞ்சாரமாக உட்கார்ந்து கொண்டால் என்ன செய்யலாம் என்பதை தங்கள் ஞானத்தினால் எடுத்துரைக்க வேண்டும். நன்றிகள் ஐயா
உண்மை தான் குருவே என் மகனுக்கு மிதுனத்தில் புதன் சுக்ரன் சமீப காலமாக அவங்க அத்தையுடன் எங்களுக்கு சண்டை இவன் தேர்விலும் மதிப்பெண் மிகவும் குறைவு நினைத்து கூட பார்க்க முடியவில்லை நன்கு படிப்பான் ஆனால் திடீர்னு +2 தேர்வில் மதிப்பெண் மிகவும் குறைவு 25.05.2007 இரவு 8.25 மணி பாண்டிச்சேரி மருத்துவர்களை யில் பிறந்தான் பெயர் பன்னீர் செல்வம் சிம்ம ராசி தனுசு லக்னம் ALP நட்சத்திரம் மகரம் இவனுக்கு மருத்துவ படிப்பு கிடைக்குமா குருவே🎉❤
சார் நான் மகரலக்கினம் 3ல் குரு 4ல் கேது 6ல் செவ், சந் 7ல் சனி 10ல் ராகு 11 ல் சூரி, புதன் சார் எனக்கு ஏதாவது ஒரு பலன் சொல்லுங்க சார் 22.12.1975 , காலை:10.20 Sir
Reshipa lagnam : Kethu in 11 th place -anticlockwise - 8 th place (guru-thanur rasi) Rahu in 5 th place -clockwise 8 th place(guru -thanur rasi) Conjection in 8th place of thanur rasi (Guru).
சம்பத் சார்,
நீங்க வேர லெவல் ,ஜோதிட சிந்தாமணி,உங்களுடைய திறமையான பேச்சு,கடவுள் முருகனே நேரில் வந்து சொல்வது போல் உணர்கின்றேன். வாழ்த்துகள் சம்பத் சுவாமி.🎉❤🎉என்னுடைய சுயஜாதகத்திலும் ,கோச்சாரத்திலும் ராகு கேது ஒரே இடத்திலும், மையமாக மிதுன த்தில் எந்த ஒரு கிரகமும் இல்லை. புதன் வீடு டாக்குமெண்ட் பிரச்சினை தீர்விற்கான பரிகாரம் சொல்லவும்.
மேலும் அந்த இடத்தில் ஏதும் கிரகங்கள் இல்லை என்றால் என்ன பலன் என்றும் கூறவும் 🎉 வாழ்த்துக்கள்
வணக்கம் தங்களின் பதிவு மிக அருமை எனது பிறந்த ஜாதகத்தில் கன்னியில் ராகுபகவான் மீனத்தில் கேதுபகவான் தனுஷில் குருபகவானுடன் சனிபகவான் இனைந்துள்ளனர். நன்றிகள்
உங்களுடைய அனைத்து வீடியோக்களையும் நான் தொடர்ந்து பார்த்து வருகிறேன்.
எனது ஜாதகத்தில் ராகு கேது மிட் பாயிண்ட் லக்னமாக உள்ளது
எனது கணவரின் ஜாதகத்தில் ராகு கேது மிட் பாயிண்டில் எந்த கிரகமும் இல்லை.
எங்கள் ஜாதகத்திற்கான பதிலை எதிர்பார்க்கிறோம்
Antha kattathiruku or box or place ku athipathi undu
Like, mesam -sevvai, resipam -sukaran.......
வணக்கம் உங்கள் பதிவு மிக அருமை எனது பிறப்பு ஜாதகத்தில் மேஷம் லக்னம் அனுசம் நட்சத்திரம் 12ம் விட்டில் மினத்தில் ராகு ரேவதி4ல்,சனி உத்ரட்டாதி2ல் ,செவ்வாய் உத்ரட்டாதி3ல் உள்ளது பலன் செல்லவும் சார் .எனது தாழ்மையான வேண்டுகோள் மாதம் உங்களால் முடிந்தவரை 2நபர்களுக்கு இலவசமாக ஜாதகம் பார்த்து பலன் செல்லி மற்றும் பரிகாரம் செல்லி அவர்கள் வாழ்கையை வளமாக்கலாம் அல்லவா. உங்கள் ஆரிர்வாதம் கிடைத்து முன்னுக்கு வர வழிவகை செய்யலாம் அல்லவா மிக்க நன்றி
வணக்கம் சார். நான் ALP படித்த மாணவி. எனக்கு ராகு கேதுக்ககுள் சனி பகவான் நிற்கிறார். இது வரை தொழிலுக்காக போராடி வருகிறேன். 30.03.1984, காலை 09.05, புதுக்கோட்டை மாவட்டம்.
உங்களுக்கு தசா நடத்தும் புதன், புத்தி சுக்கிரன், ALP க்கு 8, 6 ஆக வருவதால் தடைகள் நிறைய இருக்கும்... ராகு கேது அச்சில் சனி இல்லை...
Alp படிக்கலயா
😂@@venkatanathanr5242
@@venkatanathanr5242seriya padikala😂
Yapadi parpathu
திரு.சம்பத் அவர்களுக்கு வணக்கம்....தங்களுடைய பதிவுகளே எங்களுடைய வாழ்க்கைக்கு வழிகாட்டியாக உள்ளது ஐயா..உங்களின் வாக்கை நீங்கள் நிறைவேற்றி வருகிறீர்கள்...நன்றி..நீங்களும் உங்களது குடும்பமும் நலமுடன் சுகமாக வாழ முருகனின் அருளால் புரிய வேண்டுகிறேன்...
🙏வணக்கம் 🙏
உங்கள் வார்த்தைகள் தெய்வம் தந்த சொற்கள்
மீன லக்கினம் மூன்றில் ராகு ஒன்பதில் கேது... நடுவில் இருப்பது செவ்வாய்...😮.... அருமையான பதிவு.... எல்லாரும் இந்த பிரச்சனையில் இருந்து விடுபட வேண்டும் சகோ.. நன்றிகள் 👏
ok
@@sambathssambaths8651 hello sir 🙏 my name Lakshmi R d.o.b.18.12.1989 01.45 am vaniyambadi Sir please enaku pathu solunga sir 😭🙏
ராஹ் கெத்து அச்சு எனக்கு க்ண்ணி....ஆனால் எதா கிராஹமும் இல்ல..வழக்கு முடியவில்லை....அப் நன் கோர்ட்டுக்கு போனது தப்பா
உண்மை.அருமையான விளக்கம்.
குருவே சரணம்! முருகா சரணம்!!
arogara
Super sir நீங்கள் சொல்வதுபோல் என்னுடைய பிறப்பு லக்கனத்தில் ராகு கேது விற்கு நடுவில் புதன் +சுக்கிரன் உள்ளது. அடுத்த காணொலியை ஆவலோடு எதிர்பார்கிறேன். நன்றி சார்.
வணக்கம் அண்ணா. மகரத்தில் ராகு கடகத்தில் கேது . சந்திக்கும் இடத்தில் மேஷலக்கனம் லக்னத்தில் மாந்தி மட்டும் உள்ளது. இதற்கு பலன் எப்படி இருக்கும் அண்ணா.
நன்றி வாழ்கவளமுடன்
வணக்கம் சம்பத் sir. நான் ஒரு ALP மாணவி. உங்களுடைய videos கருத்துக்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி. எனக்கும் ராகு கேதுவிற்கு நடுவில் செய்வாய் பகவான் நிற்கிறார். 1.7.1973, 7.30 pm. Sivagangai. Once again நன்றி and வாழ்க வளமுடன்
ராகு கேது அச்சில் சூரியன் இருந்தால், தந்தையின் காலில் விழுந்து வணங்கவேண்டும்...
அப்பா இல்லையென்றால் தந்தையின் வயதில் உள்ள பெரியவர்களின் காலில் விழுந்து வணங்க வேண்டும்..
Super sampath sir valga valamudan. U r a very straight forward person keep rocking
I am following u r instructions. Thankq ♾️
மிகவும் நன்றி sir 🎉🎉🎉
பிறப்பு ஜாதகத்தில்
ராகு கன்னி
கேது மினம்
செ பு சு மேஷத்தில்
குரு சூரியன் ரிஷபம்
மாந்தி மிதுனம்
சனி கடகம்
ரிஷப லக்கினம். இரண்டில் சுக்ரன் வக்ரம் ஐந்தில் ராகு எட்டில் குரு சந்திரன் பதி ஒன்றில் சனி, கேது பனிரெண்டில் புதன். லக்கினத்தில் சூரியன் செவ்வாய். பலன் அறிய விருப்பம்.
வணக்கம் சார் தங்களின் பதிவு பார்த்து நேற்று இராகு காலத்தில் மொரட்டாண்டி பிரித்தியங்கரா கோயிலில் விளக்கு போட்டு இராகு கால பூஜை பார்த்து விட்டு வந்தேன் மிகவும் நன்றி நன்றிகள் கோடி ஐயா
நீங்கள் சொல்வது கட்டத்தில் நிற்கும் கிரகத்திற்கு பலனா ? அதிபதிர்க்கான பலன
வணக்கம் சார் நன்றி 🙏
சூப்பர் சூப்பர் நன்றி நன்றி ஐயா
thanks
Thank you Sampath sir. In my rasi chart Rahu stands in Rishabam, kethu stands in viruchigam and Suryan and pudhan together in Simmam.
Vanakam sir iam bangalore sindhu ur very big fan iam following all your video and going to temples tomorrow iam going to nava sakthi vinayagar koil Andra tamilnadu border iam following ur instruction thank sampath sir keep rocking
Bangalore sindhu
thank u mam
Perfect prediction. Guru and Sani both in dhanur rasi between Meena Ketu and kanni ragu
Clear explanation sir
நீங்கள் சொல்வது உண்மை தான் என்னுடைய ஐ ஜாதகத்தில் ராகு கேது நடுவில் குருவூம் செவ்வாய் உள்ளது
ok
Ayya Raghu kethu midpoint guru பரிகாரம் சித்தப்பா or guru வணங்கலாமா
Thankyou sir...iam waiting for your video...🙏
thank u
🙏நன்றிகள் ஐயா ராகுகேது மத்தியில் குரு விடு மட்டும் உள்ளது ஐயா குரு தசையில்
அனுபவிக்கிரேன் ஐயா🙏மிதுன த்தில் செ கு ம
Thank you ji and sir🎉🎉🎉🎉🎉
thank u
Great service of you sir.
Thank you very much.
Kedhu to 4th box Guru, and from raghu to 4th box suryan, chandran and sukran.
Rasi - Simham
Time - 11.50am
Place- Chennai
Tell on this sir, for family and children growth, job and income.
Guruve Sharanam 🙏 🙏 🙏
saranam
வணக்கம் சார் மக்கள் கஷ்டத்தில் தான் ஜோசியம் பார்ப்போம் ஆனால் ஜோசியம் சொல்பவர்கள் அதிகமாக பணம் கேட்கிறார்கள் அந்த வசதி கூட இல்லை ஏதாவது ஒரு வழி கிடைக்குமா என்றால் ஜோதிடர்கள் தட்சணை அதிகம் நான் எல்லோரையும் தான் சொல்லுகிறேன் தவறு இருந்தால் மன்னிக்கவும் இப்படிக்கு ரேவதி
Welcome sambath ji🎉🎉🎉
thank u ji
Vanakam sir chandiran + sukiran. Serkai irunthal yenna palan explain pannunga sir🙏🙏🙏🙏🙏
En mahal jathakathi neenga sonna edathil sukkiran sevvai ullathu pathivu podunga sir
Super sir.video kaga waiting....en husband ku செவ்வாய் ராகு கேது iku இடையில் உள்ளது sir...
ராகு கேது நடுவில் லக்கினம் (மீதுனம்) அதில் சனி. மீனத்தில் ராகு புதன். கன்னி யில் கேது குரு. தனுசில் சந்திரன். கும்பத்தில் செவ்வாய். மேஷத்தில் சூரியன் சுக்கிரன்.( 28.4.2005காலை 10.36)
மீனத்தில் ராகு கன்னியில் கேது மிதுனத்தில் சூரியன்+செவ்வாய்+புதன் என மூன்று கிரகங்கள் சகோதரரே நான் சிம்ம லக்னம்,மீன ராசி help me please ❤
Excellent sir
குரு நடுவில் உள்ளது
14/08/1996; 10.45 pm
சிம்மம் ராசி
மகம் நட்சத்திரம்
மேஷம் லக்னம்
தனுசு ராசி சக்கிர தசை ராகு தசை குரு புத்திஇதுவரை எந்த நிரந்தர வேலையும் வாழ்க்கையே வாழ விருப்பம் இல்லை சாகவும் மனம் இல்லை பிள்ளைகளுக்காக
Thanks a lot sir, Thanks for sharing your knowledge (indeed treasure) which nobody dares to share in public, praying Almighty to give you more strength, wellness and health. Nandri 🙏
thank u sir
வணக்கம். 17.6.99. 6.20 am.கோவை. ராகு கேது அச்சுக்கு இடையில் செவ்வாய்.
வணக்கம் என் பெயர் ராசகுமார் தங்களின் பதிவு மிகவும் அருமை என்னுடைய ஜாதகத்தில் மகரத்தில் ராகுவும் கடகத்தில் கேதுவும் உள்ளன இவை இரண்டிற்கும் மிட் பாயிண்ட் மேசத்தில் சனி பகவான் உள்ளார் இதற்கு பரிகாரம் தாருங்கள் சார்
நீங்கள் கூறுவது அனைவருக்கும் புரியாமலே உள்ளதுங்க ஐயா மொத்தமாக மக்கள் கடன் பிரச்சனை வேலை இல்லாத கஷ்டம் எதிரிகளால் தொல்லைன்னு படும் வேதனைக்கு தீர்வுகாண வழி சொல்லுங்க 🎉🎉🎉🎉🎉
ok
@@sambathssambaths8651ayya ungalai eppadi thodarbu kolvathu en kanavar ennai pirinthu senruvittaar en nathanaral en vazhkkai ippadi anathu, 10 varudam kazhithu yarukum theriyamal ennidam peasukirar anal oorariya vazha vendum enru nan ninaikiren atharku ungalal solution solla mudiyuma 😭
நன்றி நிறைந்த பணிவன்பான ஆத்மார்த்த வணக்கங்கள் ஐயா.தங்களின் ஆய்வுக்கு மிக்க நன்றிகள்.தாங்கள் 8வதாக ஒரு காணொளியை பதிவு செய்யவேண்டும் .ராகு பகவான் கேது பகவான களுக்கு நடுவில் 7கிரகங்கள் சஞ்சாரமாக உட்கார்ந்து கொண்டால் என்ன செய்யலாம் என்பதை தங்கள் ஞானத்தினால் எடுத்துரைக்க வேண்டும். நன்றிகள் ஐயா
ok ayya
Bro vanakam... En son jadhagam , Ragu,kedhu middle il siriyan ,sukran, chandran eruku (meenathil) Rasi-- meenam,Laknam-- kumbam,Natchathiram-- Revathi.
🙏 Son horoscopil Viruchikam jointaxis...sudha kattam...vayathu 27 🙏
உண்மை தான் குருவே என் மகனுக்கு மிதுனத்தில் புதன் சுக்ரன் சமீப காலமாக அவங்க அத்தையுடன் எங்களுக்கு சண்டை இவன் தேர்விலும் மதிப்பெண் மிகவும் குறைவு நினைத்து கூட பார்க்க முடியவில்லை நன்கு படிப்பான் ஆனால் திடீர்னு +2 தேர்வில் மதிப்பெண் மிகவும் குறைவு 25.05.2007 இரவு 8.25 மணி பாண்டிச்சேரி மருத்துவர்களை யில் பிறந்தான் பெயர் பன்னீர் செல்வம் சிம்ம ராசி தனுசு லக்னம் ALP நட்சத்திரம் மகரம் இவனுக்கு மருத்துவ படிப்பு கிடைக்குமா குருவே🎉❤
Hi sir kindly share remedies for mithunam I believe ur a life changer for many people who r suffering from Raghu Ketu great going sir
Mt box sir my ஜாதகம்.... குரு katapadi பார்த்தல்
Guru vanakkam Sambath Anna
Unga video ellamay special thaan
Alp chamundeeswari Chennimalai
Ragu/Kethu mid point Graham / guru+bhudhan. K.R.Balaji
sir🙏🙏❤iam kanni rasi uthiram nachathiram tulam laknam sani Maga thisai
Nadakirathu eppadi erukirathu
Sollunga sir pls 🙏🙏🌹❤
Vanakkaam sir, enakku rahu meshathil ,ketu thulathil axis sukran in kadakam
Ragu kedhu axcisil sukkiran, sevvai ullathu palan enna remady enna sir. Sollunga Thank you sir. Nandri.
ராகு. கேதுவும். எல்லாகிரகம்உள்ளது
I❤my❤ sampath sir...
thank u sir
Namaskaram sir, Rishabh lagnam, in lagnam ketu and in vrichikam Rahu but no graha in simha
Anna super
But Entha Grahamum illamal irunthaal eppadi parpathu enbathaiyum sollavum
ஜீ கிரகங்களுக்கான பரிகாரம் வீடியோக்கள் எப்போதுஆவலுடன் எதிர்பார்க்கிறோம் நன்றி நன்றி
வணக்கம் சார் நான் புதன் சுக்கிரன் ஆக்ஸிஸ் நான் ALPமாணவர்
Sir வணக்கம்
அருமை சார் எப்படி Sir இப்படி சொல்லுறீங்க அருமை சார்
நான் உங்க வீடியோவை ஒன்றுகூட விடமாட்டேன் அருமை சார்
சார் நான் மகரலக்கினம்
3ல் குரு
4ல் கேது
6ல் செவ், சந்
7ல் சனி
10ல் ராகு
11 ல் சூரி, புதன் சார் எனக்கு ஏதாவது ஒரு பலன் சொல்லுங்க சார்
22.12.1975 , காலை:10.20 Sir
சுக் கன்னிங்
Sir kalasarbha thosam irunthal enna sir pannrathu
என் மகனுக்கு ராகு கேது அச்சில் சூரிய ன் சந்திரன் புதன் மூன்று கிரகம் உள்ளது.alpku 8.ம் இடம்.alp kadagam. Expect ur video
Chandran and sani , waiting for the video sir
Thanusu laganam... Meenathil Ragu.... Rishbathil 😭Guru... Simathil Kethu....
Super super 👍👍👍🎉
Sir ammavuku sanni sevai erndum ullathu pathiluku kathuiruken
Sukran sevvai mid of rahu kethu simma veetla
Sir ennoda jathagathil mid point la புதன் & சுக்கிரன் இருக்கிறது
Ragu kethuvil sevvai mattikkondathu enna palan sir
ஜயா ராகு கேதுக்குள் எல்லாமே மாட்டி உள்ளது
Reshipa lagnam :
Kethu in 11 th place -anticlockwise - 8 th place (guru-thanur rasi)
Rahu in 5 th place -clockwise 8 th place(guru -thanur rasi)
Conjection in 8th place of thanur rasi (Guru).
நன்றி சார்
thank u
மிதுன லக்னம்....லக்னத்தில் கேது 7,ல் ராகு ... Midpoint 10ல் சந்திரன்..... ஆனால் தாய் தான் எனக்கு முழு ஆதரவு... அதீத பாசம் வைத்துள்ளார்... அண்ணா
Raku peyarchiyala than legal kadan prachanai enaku ahikamachu parikaram sollungka
En Magan jathagathil ragu kethu mid point rishapam varugirathu aanal angu entha girahamum illai enna palan varum kadaga rasi Meena lagnam poosa nakshathiram thirumanam nadakavillai 35 year old.
Sir en majalukku neenga sonna edathil sukkiran sevvai ullathu please sir solluga
ராகு கேது க்குள் எல்லா கிரகமும் மாட்டி உள்ளது ஜயா
Thank you Sir 🙏
thank u sir
Om murugaa vetrivel murugaa
For my husband suryan,bhudhan and sevvai.. rahu is at thulam and kethu is at mesham
Super sir
thank usir
வணக்கம் குருஜி
Thank you 🙏🏻🙏🏻🙏🏻
Sir for my husband suryan Chandran buthan sani 4 graham midpointla iruku.enaku entha grahamum ilai..Enna seivadu..
vanakkam sir en jathagathil chandiran mit point la erukku sir parihara sollunga ji
Ayya ragu kethu mid la sevvai irunthal enna parigaram
Vanakam sir🙏🏻🙏🏻🙏🏻
வணக்கம் ஐயா...
Super sambath sir 🙏
4.2.1982...Radhai... Time 9.47 am.... Ammapettai , erode. Ragu, kedhu..mid point ..kanni rasi el...sani, sevvai eruku
மிக்க நன்றி ஐயா
Shree Ram Jai Ram Jai Jai Ram.
நமஸ்காரங்கள் குருஜி. எனக்கு ராகு கேது அட்சுக்குள் சந்திரன் இருக்கிறது குருஜி. இது எப்படி இருக்கும் குருஜி.
Sir 4th house Guru,sukara kadaga house thks
Vanakam sir 3il kethu santhiran
sir mesha laknam kethu 2nd ,rafi 8 th middle kumbam no giragam athipathi saani 4 toh place What i wll do?
Lagnam irundhal enna sir.please explain sir
Hi Anna 3 planet's in mid point budha,guru,Shani 😢lots of problems