மேஸ்திரி சீனி தம்பி கடும் முயற்சியாளர் அவரது பேச்சே அவரது விடா முயற்சியையும் அயராத உழைப்பும் அவரை உயர்ந்த இடத்துக்கு இட்டுச்செல்லும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை . இந்த ஷியர் வால் கட்டுமான முறையில் இன்னும் உயர்ந்த இடத்திற்கு அழைத்துச்செல்ல வாழ்த்துக்கள் .❤ குவாலிட்டி பில்டர்ஸ் திருநெல்வேலி .
Super sir Anthony Jayakumar. Thiruvannamalai district Madhurampattu
மேஸ்திரி சீனி தம்பி கடும் முயற்சியாளர் அவரது பேச்சே அவரது விடா முயற்சியையும் அயராத உழைப்பும் அவரை உயர்ந்த இடத்துக்கு இட்டுச்செல்லும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை . இந்த ஷியர் வால் கட்டுமான முறையில் இன்னும் உயர்ந்த இடத்திற்கு அழைத்துச்செல்ல வாழ்த்துக்கள் .❤ குவாலிட்டி பில்டர்ஸ் திருநெல்வேலி .
உங்களுடைய அன்பிற்கு மிக மிக நன்றி
அண்ணா உங்க போன் நம்பர் கொடுங்க
சூப்பர் சீனு
Anna Thoothukudi mavattathirkku vanthu kattithara mudiyuma
Nice
Bro single bed room house
Price yevuloo varum
நீங்கள் சாதாரணமா நினைத்தால் குறைந்த விலை தான் வரும் நீங்கள் ஆடம்பரமாக நினைத்தால் அது அதிக விலை தான் வரும்
கதவு மற்றும் ஜன்னல் வேலை செய்யும் முறைகள் பதிவிடவும்
உங்களுக்கு உதவி தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளவும்
@@Asha_S10 * 10 room saiya ply wood material cost evolo ahkum?
Steel thickness bro