Sri Lanka Crisis | ஏழ்மைக்குத் தள்ளப்பட்ட ஓர் கொழும்பு தமிழ்க் குடும்பத்தின் கதை! | Colombo

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 дек 2024

Комментарии • 117

  • @kkeyans
    @kkeyans 2 года назад +24

    இதுமாதிரி நேரலை தந்த விகடன் மற்றும் ஊழியர்களுக்கு வாழ்த்துகள்...

  • @rajaRaja-bj3tz
    @rajaRaja-bj3tz 2 года назад +10

    திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை
    இவர்களுக்கும் தான்

  • @ganesanm9906
    @ganesanm9906 2 года назад +9

    இந்த கானொளி பதிவு தந்த விகடன் க்கு வாழ்த்துக்கள் உலகில் கொடிய நோய்இளமையில் வருமை அந்த குடும்பம் நிலைமையை நிணைத்து வருந்து கிறேன் கோவை

    • @mmmm-nv9pw
      @mmmm-nv9pw 2 года назад

      Om sai ram omsai ram jai sai ram

  • @tamizuna
    @tamizuna 2 года назад +10

    நிச்சயம் நாம் அனைவரும் அவர்களுக்கு உதவி புரிய வேண்டும்

  • @benedictasirvadham4342
    @benedictasirvadham4342 2 года назад +1

    என்ன சொல்வது என்ன செய்வது யாரிடம் செல்வது எதுவும் புரியவில்லை .... உதவி செய்யும் தம்பிக்கு பல நூறு வாழ்த்துக்கள்....

  • @zareenathamin7611
    @zareenathamin7611 2 года назад +6

    உதவிய அன்பர்களுக்கு சிரம் தாழ்ந்த நன்றிகள் இலங்கை மக்களுக்கு உதவ நாம் ஒன்றினைய வேண்டும் நமது தலைவர்கள் இதை செயல்படுத்த மக்களை வழிநடத்தனால் வரவேற்கிறோம்🙏🇮🇳

  • @NOTHING-bd2cc
    @NOTHING-bd2cc 2 года назад +19

    இதுமாதிரி நேரலை தந்த விகேடன் மற்றும் ஊழியர்களுக்கு எங்கள் சேனல் சார்பாக வாழ்த்துகள்...

  • @sathishdhanalashmia7388
    @sathishdhanalashmia7388 2 года назад +2

    இது போன்ற உதவிகள் செய்ய அனைவரும் செய்ய வேண்டும் சூப்பர் வீடியோ தர்மம் செய்தால் நன்மை கிடைக்கும் 🙏🙏🙏

  • @sundarabhaskaran6258
    @sundarabhaskaran6258 2 года назад +5

    சிபி மிகவும் பொறுப்புள்ள மனிதரா? மிக அதிகமான மனிதம் மிக்கவர்.... Keep it up🙏🙏💐💐💐👋👋

  • @RaviIyer100
    @RaviIyer100 2 года назад +9

    Hats off to Sibi and group. God bless all.

  • @rajenderanrajmalar4422
    @rajenderanrajmalar4422 2 года назад +7

    அருமையான பதிவு சகோதரர்
    எப்படி இருக்கு நாட்டு நிலமை
    தமிழ் நாடு மாதிரி இல்லை.
    சவூதி அரேபியா இருந்து.
    உங்கள் அனைத்து பதிவுகளையும் பார்த்தேன்?
    நானும் ஶ்ரீலங்காதான்
    நன்றி சகோதரர்

  • @naliguru
    @naliguru 2 года назад +7

    Big salute to you brother bought vegetables and biscuits for the family. It called HUMANITY!😇😇😇👍👍👍💖💖💖🙏🙏🙏🙏

  • @jawaharasirvatham5505
    @jawaharasirvatham5505 2 года назад +23

    இப்படி உதவி செய்ய மனமுள்ளவர்கள் இதைப்போல் நேரடியாக மக்களை சந்த்தித்து கொடுங்கள்

    • @mmmm-nv9pw
      @mmmm-nv9pw 2 года назад

      😭😭😭😭😭😭😭😭😭😭🙆‍♂️🙆‍♂️🙆‍♂️🙆‍♂️🤲🤲andavan aruull ....

  • @jeyarajahvictor3868
    @jeyarajahvictor3868 2 года назад +10

    என் இனமே என் ஐனமே 😢

  • @shanmugasundaramk7537
    @shanmugasundaramk7537 2 года назад +8

    இவர்கள் கஷ்டம் தீர இறைவனைக் கொண்டிருக்கிறேன்

  • @karalff3645
    @karalff3645 2 года назад +2

    நன்றி விகடன் T V. இலங்கை தமிழன் என்ற முறையில் உங்களுக்கு நன்றி. s.muruganantham Ceylon colony b. Kodaikanal Gundupatty Kookal post.

  • @varunprakash6207
    @varunprakash6207 2 года назад +12

    இலங்கை மக்கள் பல வலிகள் அனுபவித்து கொண்டு இருக்கிறார்கள் வினலவாசி உயர்வு மற்றும் கடும் அவதிப்பட்டு இருக்கிறார்கள் இலங்கை பொருளாதாரம் சரிவு இன்று அந்த மக்கள் பல கஷ்டங்களை அனுபவித்து கொண்டு இருக்கிறார்கள்

  • @anthonyjennings7275
    @anthonyjennings7275 2 года назад +5

    A heart ❤️ warming, tear jerking video. BGM increased the tears 😢.

  • @muthiahchinnaiah1533
    @muthiahchinnaiah1533 2 года назад +4

    சிபி க்கு வாழ்த்துக்கள் 👍👍

  • @veeran3314
    @veeran3314 2 года назад +8

    எதாவது உதவுங்கள் 🙏🙏🙏

  • @mars-cs4uk
    @mars-cs4uk 2 года назад +2

    இலவசமாக யாரவது வாங்கி கொடுத்தாலும் அந்த அம்மா சொல்கிறார்கள் உங்களுக்கு சிரமம் வேண்டாம் என்று. அவர்கள் சிரமப்பட்டாலும் மற்றவர்கள் சிரம படக்கூடாது என்று நினைப்பவர்கள் தமிழர்கள். இது தான் தமிழர்களின் சிறப்பான பண்பு.

  • @-infofarmer7274
    @-infofarmer7274 2 года назад +9

    கண்கள் பனிக்கின்றன....

  • @rengiahdharmaraja8732
    @rengiahdharmaraja8732 2 года назад +3

    Great one bro,,,, the which u spend with that family 🙏🙏🙏

  • @veeran3314
    @veeran3314 2 года назад +2

    நன்றி 🙏🙏🙏

  • @poonkodichandran9835
    @poonkodichandran9835 2 года назад +3

    அருமை.

  • @smileinurhand
    @smileinurhand 2 года назад +3

    உள்ளூர் ஊடகங்களே செய்யாத செயல். 2009 யுத்தத்தில் கொள்ளப்பட்ட மக்களின் சரியான தரவுகள் இலங்கையில் செய்யப்படவில்லை. அதையாவது திர.மோதி அரசு செய்யலாம்.
    தமிழ் மட்டுமே நம்மை இணைக்கிறது. குழுவிற்கு நன்றியும், வாழ்துக்களும்.

  • @rajamohamad915
    @rajamohamad915 2 года назад +1

    Good job 👏 👍 👌 sbi got place you and your family 👪 👏 👍 uangala mudicha help antha family panuathugu yen manamartha vallthugal cbi brother 👍 👏

  • @eruthayamarythiagarajah8960
    @eruthayamarythiagarajah8960 2 года назад +1

    Great human kindness.

  • @SakthiVel-kh4ex
    @SakthiVel-kh4ex 2 года назад +6

    மனசு வலிக்கிறது சிபி சக்கரவர்த்தி

  • @kesavanarunachalam8108
    @kesavanarunachalam8108 2 года назад +2

    மனம் கனக்கிறது.காலம் மாறும்

  • @gopinathsivaraman3357
    @gopinathsivaraman3357 2 года назад +2

    C.b super your great

  • @athilathil8108
    @athilathil8108 2 года назад

    Rompe nanri sir

  • @Rameshkumar7
    @Rameshkumar7 2 года назад

    நன்றி 🤝

  • @sundarabhaskaran6258
    @sundarabhaskaran6258 2 года назад +1

    கீழே உள்ள காணொலியை கண்டு புதிய காற்றாடி இணைந்த கரியடுப்பை பயன்படுத்தி தேவையற்ற செலவுகளை தவிர்த்து இலங்கை மக்கள் பயனடையலாம்.

  • @yogarasasundaram5613
    @yogarasasundaram5613 2 года назад

    Sisters great speech. We ❤ you.

  • @churchillricardo2541
    @churchillricardo2541 2 года назад +2

    Sir Prabhakaran vantha nalla erukum..
    Varanum

  • @thamirlnaachiyaar5153
    @thamirlnaachiyaar5153 2 года назад +3

    ஈழத்தின் அவலத்தை கொண்டு கொண்டு வரேன்னு சொல்லிட்டு அங்க இருக்க தமிழர்களுக்கும் tanglish school, transport grocery shop etc திணித்து விட்டுறாதீங்க தமிழில் வார்த்தை இல்லாததுபோல் தயவுசெஞ்சு... அவங்க நிறைய இழந்துவிட்டார்கள் மொழியாவது நல்லா இருக்கட்டும்

    • @G11521
      @G11521 2 года назад

      Romba tamil I kondu than pesukeranga
      10 manithiyallam solla thaddu marukeranga
      Singalla tamil

  • @nawasmdnawas5706
    @nawasmdnawas5706 2 года назад

    Thanks ur video Including
    Help mint, congratulations

  • @sureshpara8965
    @sureshpara8965 2 года назад +1

    Hi cibi still in srilanka 😀🇨🇦🙏👍

  • @satheessatheess7275
    @satheessatheess7275 2 года назад +1

    Nampikkaijoda irungka Amma ...

  • @sureshpara8965
    @sureshpara8965 2 года назад +1

    Thanks cibi😁🇨🇦🙏

  • @unitygang2968
    @unitygang2968 2 года назад +1

    Ceylon la konjam vazhlrathu kastam than. but ivanga colombo la rent irundu kooda velai pakura aakala irukalam. Avanga sondha oor pona sari avangaluku konjam kastam theerum. ceylon la Schooling mudikirathunu sonna 12th matum padichi irukanum.

  • @almansoortravelfoodhalal6987
    @almansoortravelfoodhalal6987 2 года назад +1

    ஊர் சுத்தம். சென்னை நாற்றம். சிங்கப்பூர் மாதிரி சுத்தமான தண்ணீர் வீட்டுக்குள் வருகிறது.ஆனால் இங்கு சாக்கடை கலக்கும் தண்ணீர்.

  • @ranjkumar62
    @ranjkumar62 2 года назад +4

    cb you’re very nice person

  • @geethasuganthi8877
    @geethasuganthi8877 2 года назад

    God 🙏🙏 bless our people's 😢😢

  • @rumaiznazeerful
    @rumaiznazeerful 2 года назад

    Mannennei kooda ippo thattupaadu.pray for srilanka ....oru kolandha kooda nethu irandhu wittadhu petrol illadha kaaranathal sariyana nerathukku pillaya kondu poha mudiyawillai hospitalku 😞

  • @abcd8736
    @abcd8736 2 года назад

    Proud of you

  • @sundarabhaskaran6258
    @sundarabhaskaran6258 2 года назад

    காத்தாடி வைத்த கரியடுப்பு சால் சிறந்தது...... மிகவும் விலை குறைந்தது..... மிக குறைந்த விறகு மட்டுமே செலவாகும்....
    Electric blower(fan) fitted oven is very cheap. A small battery can power the fan.....

  • @kirupaarul9657
    @kirupaarul9657 2 года назад +3

    Why cant continue your studies in the goverment school there are so many school we all studies in the goverment school they are very good their are so many othe way to cook please try the other ways in all over the world so many problème before gas howdo you cook

  • @jeyakumargopalapillai1220
    @jeyakumargopalapillai1220 2 года назад +2

    Good job congrats to you.😭🙏

  • @sithyrifaya6607
    @sithyrifaya6607 2 года назад +3

    இலங்கை மக்களின் சாபம் சும்மா விடாது

  • @sarojagopalanab777
    @sarojagopalanab777 2 года назад

    Good 👍

  • @naveenprasathnaveenprasath
    @naveenprasathnaveenprasath 2 года назад

    Suppar bro

  • @சுவிஸ்தமிழ்சமுகம்

    So sweet 😘😘😘😘

  • @asmakaadhar3446
    @asmakaadhar3446 2 года назад

    Ethu pola. Nilamaithan India government , people's ku. Vanthirum nu india people's payapaduranga. Eraivan than kaaval 🙏

  • @abcd8736
    @abcd8736 2 года назад

    Best bro

  • @rajakumarievijayakumar5277
    @rajakumarievijayakumar5277 2 года назад +2

    Makkal thuyaram sikiram maranam

  • @gpsingamsrilanka9750
    @gpsingamsrilanka9750 2 года назад +2

    MakalPaavm

  • @visvaananth861
    @visvaananth861 2 года назад +1

    ✌...

  • @ponnampalamsrikanthan2595
    @ponnampalamsrikanthan2595 2 года назад

    அண்ணா அவங்கட pone noதாங்க

  • @1889shalu
    @1889shalu 2 года назад

    Any link to donate ??

  • @kattalaikrishnamoorthy1244
    @kattalaikrishnamoorthy1244 2 года назад +1

    அந்த அம்மா உங்களுக்கு சிரமம் வேண்டாம் என சொல்வது உண்மை தமிழினத்தின் மனசாட்சி.

  • @mohamedfairoos4198
    @mohamedfairoos4198 2 года назад

    கடவுலே போதுமானவன்

  • @sofiaadros6616
    @sofiaadros6616 2 года назад

    👌👌👌👌

  • @kandiahjegatheesan3906
    @kandiahjegatheesan3906 2 года назад

    Geart br

  • @aadhavank4035
    @aadhavank4035 2 года назад +1

    Colombo la irukkama jaffna..batticalo ponga vivayasam senju sapdualam#

    • @vilvamspillai4161
      @vilvamspillai4161 2 года назад

      வாயால விளாசுறது ஈசி நடைமுறைக்கு எல்லாருக்கும் சரிப்படுமா ?😬😬

    • @aadhavank4035
      @aadhavank4035 2 года назад +1

      No ka ma nunku kudika mudiya..

  • @mobayv
    @mobayv 2 года назад

    Is there anyways I can help ; let me know ; Hope anything which reaches the needy people. God Bless you

  • @aadhavank4035
    @aadhavank4035 2 года назад +4

    India vamsavali tamilarku telungan stalin help pannama##sinhala makallku saaman anupi irukan#

    • @julieevangalin3860
      @julieevangalin3860 2 года назад

      பொதுவாக தான் அனுப்பியிருக்கிறார்

    • @aadhavank4035
      @aadhavank4035 2 года назад +1

      @@julieevangalin3860 but sinhala goverment tamilarku thara matankall#

  • @mfmrinos9067
    @mfmrinos9067 2 года назад

    illa eppa avanga naalla than ikira nan avangada pakathu vitula ikira poi solara school kita than ikira anthe baba avanga illa

  • @thirunavukarasujeyapathy4801
    @thirunavukarasujeyapathy4801 2 года назад +2

    Maleiyaka tamilargal nelei entrum ithe nilei

  • @jamunasaras3682
    @jamunasaras3682 2 года назад

    👸🙏

  • @gloryspices5717
    @gloryspices5717 2 года назад

    Ethe 1 storela 25 sappadu parsal katti sale panni valthen, eppa viraku aduppula samaikkiren yarudamum kai enthamal vala palaganum Sri Lanka Government and peoples😂😂

  • @dirtyarjun
    @dirtyarjun 2 года назад +5

    These ppl are not jafna tamils
    Colombo Tamillians, look at the slang

    • @SuntharalingamKiritharan
      @SuntharalingamKiritharan 2 года назад +2

      உங்களுக்கு இப்ப என்ன பிரச்சினை???

    • @anthonyjennings7275
      @anthonyjennings7275 2 года назад +1

      So what?

    • @trueboumi6087
      @trueboumi6087 2 года назад +2

      @@SuntharalingamKiritharan always jafna peoples complain about the slang,aippo Sri Lanka le jafna Tamil people India Tamil peoples adimai paduthame pakragelo apo tha Sri Lanka viduthalai kidaikum, muthalil Tamil people Tamil ode ottrumai ya iruke kattukanum

    • @swissthamilfox
      @swissthamilfox 2 года назад +3

      தலைப்பில் கொழும்பு தமிழ் குடும்பம் என்று சரியாகத் தானே எழுதப்பட்டுள்ளது...! தமிழ் பேசும் ஒரு சகோதர இஸ்லாமிய குடும்பம் என நினைக்கின்றேன். பயப்படாமல் பேட்டி வழங்கிய அந்த சகோதரிக்கு வாழ்த்துக்கள்.

    • @SuntharalingamKiritharan
      @SuntharalingamKiritharan 2 года назад +3

      @@trueboumi6087 நானும் யாழ்ப்பாணம் தான் எங்கு இருந்தாலும். மொழிநடை வேறுபாட்டாலும் தமிழன் தமிழன்தான்.

  • @vellaichamysamy9032
    @vellaichamysamy9032 2 года назад +1

    tamiljeevangaley
    kadaulthan.ungalukka.kanthirakkanum

  • @devandevan1749
    @devandevan1749 2 года назад

    🇲🇾🤝👌👍🙏🏼

  • @ponnampalamsrikanthan2595
    @ponnampalamsrikanthan2595 2 года назад

    இவங்கட நம்பர் தாங்க

  • @Alil6011
    @Alil6011 2 года назад

    Pls call

  • @arunajay7494
    @arunajay7494 2 года назад

    Ithu Muslim kudumbam title maathu

    • @Indrarajaa
      @Indrarajaa 2 года назад +2

      ஆம்.தமிழகத்தில் தமிழர்-முஸ்லிம் வேறுபாடு இல்லை.இலங்கை நிலைமை தமிழகத்தவருக்கு தெரியாது..

  • @kandiahjegatheesan3906
    @kandiahjegatheesan3906 2 года назад

    Vikata. TV geart

  • @a.r.c.j.3601
    @a.r.c.j.3601 2 года назад

    நன்றி 🙏🙏🙏