1,900 அடி உயரத்தில் அசோகவனம் | Ravanan History | Sri Lanka | Rj Chandru Vlogs

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 янв 2025

Комментарии • 629

  • @asaa7645
    @asaa7645 2 года назад +87

    ராமாயணம் நடந்தது 100/100உண்மை 🙏என்று சகோததரே, சகோதரி நீருபித்து விட்டீர்கள் கோடி நன்றி 🙏உங்கள் பயணம்மேன் மேலும் தொடரட்டும். ஜெய் ஸ்ரீ சீதா ராம் 🙏ஜெய் ஹனுமான் 🙏🙏🙏

  • @rajraj8712
    @rajraj8712 2 года назад +98

    என்ன ஒரு அழகான இடம். அப்படியே பார்த்து கொண்டு இருக்கவேண்டும்போல் உள்ளது அருமையான பதிவு. வாழ்க வளர்க வெல்க👌👍

  • @thagavalulagam790
    @thagavalulagam790 2 года назад +94

    தாயார் சீதாலட்சுமி இருந்த இடம் காட்டியமைக்கு மிக்க நன்றி 👍

  • @ramasamys2236
    @ramasamys2236 2 года назад +6

    இயற்கையான அழகான இடம். சீதா தேவியினைப்பற்றிய நிகழ்வுகளை மிக அழகாக அழகிய தமிழில் விளக்கம் தந்த உங்களுக்கு எனது பாராட்டுக்கள்.இலங்கையின் இத்தகைய அழகு நிறைந்த இடங்களை நேரிடையாக பார்க்க மிகுந்த ஆவலைத் தூண்டுகிறது.
    இராமசாமி, சென்னை.

  • @duraivarmadharmapuri2998
    @duraivarmadharmapuri2998 2 года назад +43

    இலங்கையை கண்முன்னே காண்பது மகிழ்ச்சியளிக்கிறது நன்றி சார் மேடம்

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 2 года назад +18

    நான் பார்த்து வியந்த நுவரெலியா ,ராமாயணத்தில் இடம் பெற்ற எல்லா இடமும் பார்த்தேன் . ஆனால் உங்கள் காணொலி வாயிலாக மீண்டும் பார்த்தேன் நன்றி 🙏🙏🙏🤧🤧🤧💐💐💐Usha London

  • @mahisarmag4563
    @mahisarmag4563 2 года назад +12

    அழகான நல்ல மலைப்பிரதேசம்...சீதா எலியா இலங்கை போகிறவர்கள் கட்டாயம் போய் பாருங்கள்.. இந்த வலைதல பதிவிற்கு மிக்க மேனகா,சந்துரு தம்பதியருக்கு... மிக்க நன்றி 💞💞💞💞💞

  • @tkchandramouli7605
    @tkchandramouli7605 2 года назад +6

    நகைச்சுவையோடு நல்ல சுவையான செய்திகளையும் பகிர்வது மிகுந்த பாராட்டுக்குறியது.வாழ்த்துக்கள்.

  • @balakrishnan-mk7nn
    @balakrishnan-mk7nn 2 года назад +11

    வலைதள காணாெலியில் தந்தமைக்கு மிக்க நன்றிகள்....மிக்க மகிழ்ச்சி...வாழ்த்துகள்...வாழ்க வளர்க தமிழ்....

  • @Tharshini-ox3uq
    @Tharshini-ox3uq 2 года назад +4

    மிகவும் அருமை அற்புதம் வீடியோ சிறியதாக உள்ளது நானும் இலங்கை என்பது எனக்கும் பெருமையாக உள்ளது இலங்கைமன்னர் ராவணரைப்பற்றி நல்லவிதமாக கூறியது சூப்பர் நன்றி

  • @sumathigopinath227
    @sumathigopinath227 2 года назад +4

    மிகவும் அழகான இடம் அழகு கொட்டிக்கிடக்கும் இடம்தான் இலங்கை நீங்கள் கொடுத்து வைத்தவர்கள்.உங்களால் நாங்களும் கண்டு களிக்கிரோம் மிகவும் நன்றி குழந்தைகளே மேனகா & சந்துரு

  • @soundarmedia7211
    @soundarmedia7211 2 года назад +4

    எதிர்பார்காததை!கண்டுகளிச்சேன்..
    மிகமிக,அருமை!உங்கள்,இருபருக்கும்,என்வாழ்த்துக்கள்*****

  • @mahendranr5512
    @mahendranr5512 Месяц назад +3

    இப்போது தான் சன் டிவி யின் ராமாயணம் பார்த்தேன் உடனே தங்கள் வீடியோவை பார்த்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்

  • @sankarnarayanan2440
    @sankarnarayanan2440 2 года назад +5

    அருமை யானா இடம் எங்களால் இலங்கைக்கு வர முடியவில்லை என்ற ஏக்கம் தங்கள் காணொளி மூலம் நிறைவாகிறது

  • @srinivasanm9673
    @srinivasanm9673 2 месяца назад +3

    மிக உயர்ந்த அரிய காட்சியை அளித்த சந்துரு மேனகா மிக்க நன்றி.

  • @fathimaazra442
    @fathimaazra442 2 года назад +2

    அருமையான காணொளி. தெரியாத பல விடயங்களை அறிந்து கொண்டோம். நன்றி.

  • @sivaprakashv5506
    @sivaprakashv5506 2 года назад +2

    புத்தகத்தில் படித்து, நேரில்
    பார்த்தது போல் மகிழ்ச்சி, நன்றிகள்.
    உங்கள் பதிவுகள் மூலம்
    இலங்கையை பார்க்கிறேன்.
    வாழ்க வளமுடன். 👌👌👌🥰🥰🥰🌹🌹🌹

  • @nalinaananth9277
    @nalinaananth9277 2 года назад +17

    Awesome video.... உங்கள் ஒவ்வொரு பதிவும் உங்கள் நாட்டை பார்க்கும் ஆவலை தூண்டுகிறது..... thanks Chandru and Menaka....

  • @ragdeeplov
    @ragdeeplov 2 года назад +12

    The way you speak Tamil, our language is so beautiful!

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 2 года назад +28

    மிகவும் அற்புதமான காணொளி... இராமாயணம். .. வரலாற்று.. இடம்.. சிறப்பு..... நன்றி..

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் 2 года назад

      ராவணன் வாழ்ந்தது உண்மை ராமன் பொய்
      ராமன் இலங்கைக்கு வந்ததற்காக வாழ்ந்ததற்கான எந்த ஒரு ஆதாரமும் இல்லை
      தென்பகுதியில் கட்டப்பட்டிருக்கும் சீதையின் கோவில் ஆங்கில இனத்தவர்களால் இருநூறு வருடங்களுக்கு முன்பு தமிழ் நாட்டிலிருந்து மலைப் பிரதேசங்களில் வேலை செய்வதற்காக கூட்டி வரப்பட்ட தமிழர்களால் கட்டப்பட்டது அதற்கு முதலில் கோயில் இருந்ததற்கான சரித்திரம் இல்லை
      தென் பகுதியில் இருந்த தொண்டீஸ்வரம் என்ற சிவன் ஆலயத்தை சிதைத்த சிங்களவர்கள் இதை எப்படி விட்டு வைத்தார்கள் எந்த ஒரு வரலாற்று பதிவிலும் இது இல்லை
      இலங்கை தமிழர் வரலாற்று ஆய்வாளர்கள் கண்ணுக்கு ஏன் இந்த கோவில் தெரியாமல் போய்விட்டது யாழ்ப்பாண வரலாற்று ஆதார நூல்களில் இந்த கோயில் இருந்ததற்கான எந்த ஒரு பதிவும் இல்லை இங்கு கோவில் இருந்ததாக காட்ட நினைப்பவர்கள் இந்திய மதவாத அரசியல்வாதிகள்
      வடகிழக்கில் கூட ஆஞ்சநேயருக்கு கோவில்கள் இப்போதுதான் வந்தது ஆதியில் இருந்திருக்கவில்லை
      தமிழர்களையும் ராவணனையும் இழிவுபடுத்துவதற்காக பிராமணர்களால் கட்டப்பட்ட கதை ராமாயணம்
      ராவனனிடம் விமானம் இருந்தது
      ராமனிடம் விமான இல்லை விஞன அறிவு இல்லை தெய்வீக சக்தியும் இல்லை
      மூலிகை மலையை உண்மையில் அனுமான் தூகவிலை மூலிகை மலையை தூக்கி இருந்தால் அந்த மலையை தூக்கிய அனுமனால் ராமன் படையை ஏன் தூக்கி வைக்க முடியவில்லை அனுமனுக்கும் சக்தி இல்லாத காரணத்தாலா
      பல லட்சம் அனுமான் களோடு அணிலையும் இணைத்து பாலாம் போட்டாரா
      மனைவியை கடத்தி வைத்திருக்கும் போது ஆறுதலாக மாதக்கணக்காக நாட்கள் சென்று மீட்டெடுத்தார்
      இன்றைய அரசியல்வாதிகள் ஊழலை செய்து விட்டு இடியும் பாலங்களை கட்டுவது போல் தான்
      அன்றும் பாலத்தை கட்டி இருக்கின்றனரா
      அந்த மிதக்கும் பாலம் எங்கே
      கெக்கிறவன் கேணை என்றால்
      எருமை மாடும் பிளைட் ஓட்டுமாம்
      ராமன் கட்டிய மனைவியை சந்தேகப்பட்டு
      பத்தினியா என்று நிறுவிக்க தீ மிதிக்க வைத்தான்
      ராமனிடம் உண்மையை கண்டுபிடிக்கும் சக்தி இல்லை இப்படித்தானே
      சீதையை காட்டுக்கு துரத்தி கொலை செய்த கொடுமை அல்லவா
      ராவனனை தமிழ் இனத்தை இழிவு படுத்த உருவாக்கப்பட்டதே ராமாயணம்
      ஈழமும் தமிழ்நாடும் ஒன்றாக இருந்து கடல்கோளால் பிளவுபட்டது மூன்றுதரம் கடற்கோள் வந்ததாக தமிழர்களின் வரலாறு கூறுகின்றது மன்னருக்கும் தனுஷ்கோடிக்கும் இடைப்பட்ட நிலப்பரப்பு நீரினால் மண் அரித்து செல்லப்பட்டு எஞ்சி இருக்கும் ஆழம் குறைந்த கல் திட்டுக்களை காணொளிகளில் காணலாம்
      இலங்கை போலவே தமிழ்நாட்டிலும் ராமன் வாழ்ந்ததற்கான ஆதாரம் இல்லைராமன் போலவே அனுமனுக்கும் தமிழகத்தில் பழங்கால கோவில்கள் எதுவும் இல்லை என்பதை இங்கு பதிவு செய்ய எண்ணுகிறேன்
      இப்போது அனைத்து பழங்கோவில்களிலும் இருக்கும் அனுமன் சிலைகள் தனி சிற்பமாக சன்னதியோடு இல்லாமல் வெறும் புடைப்பு சிற்பம் மட்டுமே உள்ளதை காணும்போது அனுமனை பழந்தமிழர்கள் வணங்கியதில்லை என்பது தெளிவாகிறது
      அச்சிற்பங்கள் பிற்கால மன்னர்களின் இடைசெருகல்கள் என்பது புரிகிறது
      அது போல ராமனுக்கு தமிழகத்தில் எங்குமே பழங்கோவில்கள் இல்லை என்பது அனைவருக்கும் தெரியும் ராமேஸ்வரம் என்பது சிவன் கோவில் ராமன் கோவில் அல்ல என்பதை இங்கு புரியவைக்க ஆசைப்படுகிறேன்

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் 2 года назад

      ராவனனிடம் விமானம் இருந்தது
      ராமனிடம் விமான இல்லை விஞன அறிவு இல்லை
      மூலிகை மலையை உண்மையில் அனுமான் தூகவிலை
      அதனால்தான் பாலாம் போட்டாரா
      இன்றைய அரசியல்வாதிகள் ஊழலை செய்து விட்டு இடியும் பாலங்களை கட்டுவது போல் தான்
      அன்றும் பாலத்தை கட்டி இருக்கின்றனர்
      அந்த மிதக்கும் பாலம் எங்கே
      கெக்கிறவன் கேணை என்றால்
      எருமை மாடும் பிளைட் ஓட்டுமாம்
      ராமன் கட்டிய மனைவியை சந்தேகப்பட்டு
      பத்தினியா என்று நிறுவிக்க தீ மிதிக்க வைத்தான்
      ராமனிடம் உண்மையை கண்டுபிடிக்கும் சக்தி இல்லை போளி சாமியார்
      சீதையை காட்டுக்கு துரத்தி கொலை செய்த கொடியவன்
      ராவனனை தமிழ் இனத்தை இழிவு படுத்த உருவாக்கப்பட்டதே ராமாயணம்
      ruclips.net/video/ENh__qz-kz8/видео.html

  • @kailashnagaraj3246
    @kailashnagaraj3246 2 года назад +6

    இராமாயணத்தை பற்றி சொல்லும் போது மிக இனிமையாக இருந்தது நன்றி இலங்கையில் இவ்வளவு வசதிகள் இருந்தும் ஏன் இன்னும் சண்டைகள் சச்சரவுகள் ஏன் இன்னும் நடக்கிறது இதற்கு விடிவுகாலம் எப்போது முடிவுக்கு வரும் ஜெய் ஹிந்த் ஜெய் ஹிந்த் ஜெய் ஹிந்த் ஜெய் அனுமான்

  • @selvarajradhakrishnan.5026
    @selvarajradhakrishnan.5026 2 года назад +8

    இராமாயண காலத்தை .நிகழ்வுகளை எமக்கு அளித்தமைகு நன்றி. வாழ்த்துக்கள்.

  • @pra_deep_5959
    @pra_deep_5959 2 года назад +1

    மிக்க மிக்க நன்றி.... நாங்கள் இலங்கையில் காணக் கிடைக்காத அற்புத இடங்களை காணொளி மூலமாக காண்பித்தும் விளக்கி வரும் தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துக்கள்... இலங்கைக்கு வராமலேயே இலங்கையைப் பற்றி நாங்கள் தெரிந்து கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்திய மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி..

  • @ravikumarb4161
    @ravikumarb4161 2 года назад +2

    வணக்கம் வாழ்த்துக்கள் தம்பி சந்துரு மேனகா நான் உங்கள் சென்னை தமிழன் இன்றைய காணொளி அற்புதம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு இடம் குறிப்பாக உங்கள் இருவரின் வர்ணனை மிகவும் அற்புதம் வாழ்த்துக்கள் 👍🙏

  • @UmaMaheswari-ze5gd
    @UmaMaheswari-ze5gd 2 года назад +1

    சந்துரு சார்,மேனகா மேடம் இப்போது தான்இந்த பதிவைப்பார்த்தேன். உங்கள் இருவரின் தீவிர ரசிகை தமிழ்நாட்டிலிருந்து.கடந்த சில நாட்களாக சுந்தரகாண்டம் படிக்கிறேன் அதில் அசோகவனத்தை பற்றி விளக்கம் ,ராவணனின் அரண்மனையின் அழகு மற்றும் இலங்கை நகர அமைப்பு மற்றும் அதன் அழகு மிக அற்புதமாக சொல்லப்பட்டு இருக்கிறது.இந்த பதிவும்,உங்கள் இருவரின் விளக்கமும் அடடா மிக பிரமாதம்.உங்கள் இருவரையும் தொலைபேசியில் பேசி வாழ்த்த எனது மனம் விழைகிறது.வாழ்க வாழ்க வாழ்க உங்கள் இந்தபணி வளர்க,வளர்க

  • @ragavananu8840
    @ragavananu8840 2 месяца назад +2

    தாயார் சீதாலட்சுமி இருந்த இடம் காட்டியமைக்கு மிக்க நன்றி 👍ragava this plaes rout

  • @saranga.
    @saranga. 2 года назад +2

    Good sir
    Seetha தேவி அருள் புரியட்டும்...,

  • @suganjasuman3621
    @suganjasuman3621 2 года назад +1

    Woow ,woow ,super 👌👌👌 kankolaa kaadchi🙏🙏🙏 🥰🥰 ,thank you so much to both 🙏🙏🙏💐💐🤗

  • @sundarviswanathan6500
    @sundarviswanathan6500 2 года назад +1

    அருமையான பதிவு. உங்கள் இருவரின் மற்றுமொரு சுவையான பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றேன்🙏💐

  • @vijayalakshmimurali6904
    @vijayalakshmimurali6904 2 года назад +3

    உங்கள் மூலமாக நாங்கள் இலங்கையை நன்றாகச் சுற்றிப் பார்க்கின்றோம். உங்களுக்கு மிகவும் நன்றி.

  • @kokilamp6401
    @kokilamp6401 2 года назад +1

    அருமை அருமை அற்புதம் நண்பா ரா மயணம் கேட்டது போல் மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி நன்றி மேனகா சகோதரி

  • @nasusigamani2396
    @nasusigamani2396 2 года назад +13

    நாங்கள் இராமாயணத்தில் படிக்கும் போது கற்பனையில் கண்ட காட்களை காட்சிமை படுத்தி காண்பித்ததற்க்கு நன்றி
    மேலும் தாய்த்தமிழை பாதுகாக்கும் தம்பதிக்கு நன்றி

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் 2 года назад

      ராவணன் வாழ்ந்தது உண்மை ராமன் பொய்
      ராமன் இலங்கைக்கு வந்ததற்காக வாழ்ந்ததற்கான எந்த ஒரு ஆதாரமும் இல்லை
      தென்பகுதியில் கட்டப்பட்டிருக்கும் சீதையின் கோவில் ஆங்கில இனத்தவர்களால் இருநூறு வருடங்களுக்கு முன்பு தமிழ் நாட்டிலிருந்து மலைப் பிரதேசங்களில் வேலை செய்வதற்காக கூட்டி வரப்பட்ட தமிழர்களால் கட்டப்பட்டது அதற்கு முதலில் கோயில் இருந்ததற்கான சரித்திரம் இல்லை
      தென் பகுதியில் இருந்த தொண்டீஸ்வரம் என்ற சிவன் ஆலயத்தை சிதைத்த சிங்களவர்கள் இதை எப்படி விட்டு வைத்தார்கள் எந்த ஒரு வரலாற்று பதிவிலும் இது இல்லை
      இலங்கை தமிழர் வரலாற்று ஆய்வாளர்கள் கண்ணுக்கு ஏன் இந்த கோவில் தெரியாமல் போய்விட்டது யாழ்ப்பாண வரலாற்று ஆதார நூல்களில் இந்த கோயில் இருந்ததற்கான எந்த ஒரு பதிவும் இல்லை இங்கு கோவில் இருந்ததாக காட்ட நினைப்பவர்கள் இந்திய மதவாத அரசியல்வாதிகள்
      வடகிழக்கில் கூட ஆஞ்சநேயருக்கு கோவில்கள் இப்போதுதான் வந்தது ஆதியில் இருந்திருக்கவில்லை
      தமிழர்களையும் ராவணனையும் இழிவுபடுத்துவதற்காக பிராமணர்களால் கட்டப்பட்ட கதை ராமாயணம்
      ராவனனிடம் விமானம் இருந்தது
      ராமனிடம் விமான இல்லை விஞன அறிவு இல்லை தெய்வீக சக்தியும் இல்லை
      மூலிகை மலையை உண்மையில் அனுமான் தூகவிலை மூலிகை மலையை தூக்கி இருந்தால் அந்த மலையை தூக்கிய அனுமனால் ராமன் படையை ஏன் தூக்கி வைக்க முடியவில்லை அனுமனுக்கும் சக்தி இல்லாத காரணத்தாலா
      பல லட்சம் அனுமான் களோடு அணிலையும் இணைத்து பாலாம் போட்டாரா
      மனைவியை கடத்தி வைத்திருக்கும் போது ஆறுதலாக மாதக்கணக்காக நாட்கள் சென்று மீட்டெடுத்தார்
      இன்றைய அரசியல்வாதிகள் ஊழலை செய்து விட்டு இடியும் பாலங்களை கட்டுவது போல் தான்
      அன்றும் பாலத்தை கட்டி இருக்கின்றனரா
      அந்த மிதக்கும் பாலம் எங்கே
      கெக்கிறவன் கேணை என்றால்
      எருமை மாடும் பிளைட் ஓட்டுமாம்
      ராமன் கட்டிய மனைவியை சந்தேகப்பட்டு
      பத்தினியா என்று நிறுவிக்க தீ மிதிக்க வைத்தான்
      ராமனிடம் உண்மையை கண்டுபிடிக்கும் சக்தி இல்லை இப்படித்தானே
      சீதையை காட்டுக்கு துரத்தி கொலை செய்த கொடுமை அல்லவா
      ராவனனை தமிழ் இனத்தை இழிவு படுத்த உருவாக்கப்பட்டதே ராமாயணம்
      ஈழமும் தமிழ்நாடும் ஒன்றாக இருந்து கடல்கோளால் பிளவுபட்டது மூன்றுதரம் கடற்கோள் வந்ததாக தமிழர்களின் வரலாறு கூறுகின்றது மன்னருக்கும் தனுஷ்கோடிக்கும் இடைப்பட்ட நிலப்பரப்பு நீரினால் மண் அரித்து செல்லப்பட்டு எஞ்சி இருக்கும் ஆழம் குறைந்த கல் திட்டுக்களை காணொளிகளில் காணலாம்
      இலங்கை போலவே தமிழ்நாட்டிலும் ராமன் வாழ்ந்ததற்கான ஆதாரம் இல்லைராமன் போலவே அனுமனுக்கும் தமிழகத்தில் பழங்கால கோவில்கள் எதுவும் இல்லை என்பதை இங்கு பதிவு செய்ய எண்ணுகிறேன்
      இப்போது அனைத்து பழங்கோவில்களிலும் இருக்கும் அனுமன் சிலைகள் தனி சிற்பமாக சன்னதியோடு இல்லாமல் வெறும் புடைப்பு சிற்பம் மட்டுமே உள்ளதை காணும்போது அனுமனை பழந்தமிழர்கள் வணங்கியதில்லை என்பது தெளிவாகிறது
      அச்சிற்பங்கள் பிற்கால மன்னர்களின் இடைசெருகல்கள் என்பது புரிகிறது
      அது போல ராமனுக்கு தமிழகத்தில் எங்குமே பழங்கோவில்கள் இல்லை என்பது அனைவருக்கும் தெரியும் ராமேஸ்வரம் என்பது சிவன் கோவில் ராமன் கோவில் அல்ல என்பதை இங்கு புரியவைக்க ஆசைப்படுகிறேன்

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் 2 года назад

      ராவனனிடம் விமானம் இருந்தது
      ராமனிடம் விமான இல்லை விஞன அறிவு இல்லை
      மூலிகை மலையை உண்மையில் அனுமான் தூகவிலை
      அதனால்தான் பாலாம் போட்டாரா
      இன்றைய அரசியல்வாதிகள் ஊழலை செய்து விட்டு இடியும் பாலங்களை கட்டுவது போல் தான்
      அன்றும் பாலத்தை கட்டி இருக்கின்றனர்
      அந்த மிதக்கும் பாலம் எங்கே
      கெக்கிறவன் கேணை என்றால்
      எருமை மாடும் பிளைட் ஓட்டுமாம்
      ராமன் கட்டிய மனைவியை சந்தேகப்பட்டு
      பத்தினியா என்று நிறுவிக்க தீ மிதிக்க வைத்தான்
      ராமனிடம் உண்மையை கண்டுபிடிக்கும் சக்தி இல்லை போளி சாமியார்
      சீதையை காட்டுக்கு துரத்தி கொலை செய்த கொடியவன்
      ராவனனை தமிழ் இனத்தை இழிவு படுத்த உருவாக்கப்பட்டதே ராமாயணம்
      ruclips.net/video/ENh__qz-kz8/видео.html

  • @sivathasankanagasingam1081
    @sivathasankanagasingam1081 2 года назад +3

    தரமான சிறப்பான பதிவு நன்றி Bro & Sis

  • @sivakumaran5681
    @sivakumaran5681 2 года назад +5

    உங்கள் புன்னியத்தில் சீதை கோயில் பார்த்தோம் மிக்க நன்றி🙏💕 வாழ்க வளமுடன்

  • @theniponu7628
    @theniponu7628 2 года назад

    நீங்கள் கூறும் கதை உண்மை நிகழ்வை கண்ணில் காட்டுகிறது அருமையாக இந்த பதிவு உள்ளது இதேபோல் நிறைய பதிவு போட்டால் நன்றாக இருக்கும் உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள் அருமையான பதிவு

  • @Jai_Sree_Ram_BS
    @Jai_Sree_Ram_BS 2 года назад +2

    Chandru & Menka, Gbu children. அருமையான பதிவு! I am a big fan of both of you , be it your comedy reels or other videos. உங்க இலங்கை தமிழ் தான் உங்க சிறப்பு. Keep it up! Love to meet you both some day either in Singapore ( my place) or Srilanka ( your place).

  • @karuppasamy5651
    @karuppasamy5651 2 года назад +1

    உங்கள் நோக்கம் வெற்றிபெற வாழ்த்துகள்🎉🎊
    ஸ்ரீ ராமஜெயம்...!

  • @paramasivansathyamakesh744
    @paramasivansathyamakesh744 2 года назад

    மிக்க நன்றி . நேரில் சென்று பார்தது போன்று உள்ளது தங்களுடைய காட்சி வடிவமைப்பு .வாழத்துக்கள்

  • @ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்

    ஜெய் ஶ்ரீ ராம் ஜெய் ஶ்ரீ வீர ஆஞ்சநேயர் போற்றி போற்றி போற்றி ✴️🏹🧘🏹🔱🏹🧘🏹🧘🏹💪

  • @santhathanappan4799
    @santhathanappan4799 2 года назад

    Very Beautiful places
    Thank you so much amazing semma super Great post super

  • @ganeshmannanperumal7632
    @ganeshmannanperumal7632 2 года назад +1

    ரொம்ப அருமையான பதிவு நன்றி இரண்டு பேருக்கும்

  • @chidhambaram304
    @chidhambaram304 2 года назад

    ரொம்ப ரொம்ப அருமையான விளக்கம் 👌👌👌👌👌👍👍👍👍🙏🙏

  • @tnpscmathsaptitude
    @tnpscmathsaptitude Месяц назад

    அருமை அருமை
    மிகவும் நன்றி
    தற்போது இராமாயணம் தொடர் சன் தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டு இருப்பதால் இந்த பதிவு மனதிற்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது
    மீண்டும் நன்றி

  • @parimalamanju8883
    @parimalamanju8883 2 года назад +4

    அருமையான இடம் சிறப்பு ❤❤❤👍👍👍

  • @divyasanthosh2676
    @divyasanthosh2676 2 года назад +11

    My husband and me are huge fan of u both thanks for showing us such a beautiful place on earth till now it's a mystery and it was also called as swarna nagari Lanka means city of gold. I m very happy u both belong to the place and expecting much more places to explore through you guys.
    Thank u and and all the very best for ur u tube channel
    May the almighty God bless you with
    Good health happiness and long life

  • @stellajesi7490
    @stellajesi7490 2 года назад

    நன்றாக இருக்கிறது அனைத்து இடங்களும் சுற்றிக்காட்டியதற்க்கு மிக்க நன்றி சகோ.

  • @vk5972
    @vk5972 2 года назад

    மிகவும் நன்றி அருமையான பதிவு
    இராவணனை இராவணர் என்று இத்தனை வருடங்களில் இப்போது தான் கேட்கிறேன் இதுவும் நன்றாக தான் இருக்கிறது இராவணன் மன்னிக்கவும் இராவணர் வீணை வாசித்தால் இமயமலையே உருகிவிடுமாம் வீணை வாசிப்பதில் அவ்வளவு வல்லவராம் மிகுந்த சிவபக்தராம் ராஜ தந்திரம் மிகுந்தவராம் இறுதியில் தன்னுடைய ராஜ தந்திரங்களை ஸ்ரீ லகஷ்மணருக்கு உபதேசித்தாராம்

    • @chandraboses1017
      @chandraboses1017 4 месяца назад

      ராவணன் சிறந்தசிவபக்தன் ஆதலால்
      ராவணேசுவரன் எனப்பட்டனர். பெண்ணாசை என்ற தவறால் அழிந்த வர்

  • @muthumuthu693
    @muthumuthu693 2 года назад

    ரொம்ப நல்ல இடம் நேர்ல வர முடியாவிட்டாலும் உங்க வீடியோ இன் மூலமாக நாங்கள் சீதையை தரிசனம் ரொம்ப நன்றி உங்க வீடியோவுக்கு👍🙏🙏

  • @tnistnistnis7482
    @tnistnistnis7482 2 месяца назад

    உங்களுடைய பதிவு மிகவும் பயனுள்ளது அண்ணா..மேலும் இது போன்ற பதிவுகளை எதிர் பார்க்கின்றேன்.

  • @babuvenkatesh2474
    @babuvenkatesh2474 2 месяца назад

    மிகவும் நன்றி அருமை நீங்கள் இந்த இராமாயணத்தில் நிகழ்த பல விஷயங்களை வழங்கியதர்காக., வாழ்த்துக்கள்.

  • @ShanmugapriyaK-i2l
    @ShanmugapriyaK-i2l 2 месяца назад

    அருமையான காணொலி,ராவணர் என்று மரியாதையாக கூறுவதை இன்று தான் கேட்கிறேன்.

  • @NatchiyarGomathinayagam-q7l
    @NatchiyarGomathinayagam-q7l Месяц назад +1

    🎉Natchiargomathinayagam.🎉

  • @mariyafrancisfrancis
    @mariyafrancisfrancis Год назад

    Thanks for sharing this video is fantastic and wonderful looking whole place excellent and beautiful looking so much touching my heart❤❤❤

  • @nirmalakandaiyakandaiya1452
    @nirmalakandaiyakandaiya1452 Год назад +1

    நாங்களும் இந்த இடத்தை உங்களுடன் சேர்ந்து பார்த்ததுபோல உணர்கிறோம் .நன்றி சந்துரு மேனகா
    மீண்டும் ஓர்நாள் உங்களுடன் பயணிப்போம்

  • @sinsubra
    @sinsubra 2 года назад +11

    Thank you for showing the real place where Ramayana really happened. I have watched Ramayana in doordarshan tv as a kid with so much fascination . To see the real place is even more fascinating

  • @sidharthponsenthilnathan9092
    @sidharthponsenthilnathan9092 4 дня назад +1

    தமிழ் பெரும்பட்டன் ராவணன் வாழ்க

  • @Muthulakshmi-fu2or
    @Muthulakshmi-fu2or 2 года назад +1

    Enaku itha pakanum Aasiya iruku...enaku romba pudikum ramayanam...😍😍😍

  • @sudhasankarsudha8221
    @sudhasankarsudha8221 2 года назад

    நன்றி அண்ணா உங்க வீடியோ ரொம்ப அருமையாக உள்ளது எனக்கு இன்னும் வீடியோக்கள் தேவை🥰🥰🥰🥰👏👏தொடருங்க....,.........உங்க பயணத்தை💥💥💥💥💥💥💥💥💥💐

  • @gunasekarank7062
    @gunasekarank7062 2 года назад

    நிறைய மிக்க நன்றி.இந்த பதிவு மிக அருமையாக உள்ளது. ஆஞ்சநேயர் கால்பதிவு பதிவிட்டதற்கு நன்றி.

  • @nicemysore6828
    @nicemysore6828 2 года назад

    Nice Good super excited 👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼🌹🌹🌹🌹🙏👌👌👌👌

  • @mmmhaleem522
    @mmmhaleem522 2 года назад

    Arumai,arumai, vera level vaarthai vendam INI, neerin saththam azhahai irukkaathu Chanth bye

  • @thivagarrajams6801
    @thivagarrajams6801 2 года назад

    அழகானதமிழில் அருமையான பதிவு அளித்தமைக்கு மிக்க நன்றி சகோ...

  • @vedhaiboss4626
    @vedhaiboss4626 2 месяца назад +1

    Raam raam...🙏🙏

  • @dineshchef3218
    @dineshchef3218 2 года назад +1

    மிகவும் அருமை .இந்த பதிவை பதிவிட்டதற்க்கு ரொம்ப நன்றி அண்ணா

  • @swarnalathasubramanian5557
    @swarnalathasubramanian5557 2 месяца назад

    I really thank Chandru & Menaka for showing this divine place of sita matha. The way you both speak is really very mesmerizing & appreciative chandru. God bless you both & your family

  • @arulgovindan3115
    @arulgovindan3115 2 года назад

    Neril paarthadhoru magizhchi, Nandri thiru chandru and Mrs. menaka chandru.

  • @surasri9737
    @surasri9737 2 месяца назад

    You brought Ramayanam in live. Great.

  • @a.haldurai2565
    @a.haldurai2565 2 года назад +1

    Excellent work .Keep it up .

  • @mi5874
    @mi5874 2 года назад

    நல்ல அருமையான விளக்கத்துடனான காணொளி.நன்றி அண்ணா அக்கா.

  • @indramaniam3499
    @indramaniam3499 2 года назад +2

    இந்த வரலாற்று பதிவுக்கு மிக்க நன்றி 🙏👍

  • @sripriya-wn7fl
    @sripriya-wn7fl Год назад +1

    அண்ணா எங்க ஊருக்கு போனத பார்க்கும் போது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது நன்றி அண்ணா

  • @dhanasekarsekar7963
    @dhanasekarsekar7963 2 года назад

    Super Mr chandru and mrs chandru thank you very much for your koneeswarar programme. Really we r very lucky. Thanks for your service. God bless you all.

  • @priyarajk3364
    @priyarajk3364 2 года назад +1

    Thanks for your valuable video. Enjoyed very much. As I'm very much interested in history I enjoyed your video. Thanks again.

  • @rajkumaramirthalingam2482
    @rajkumaramirthalingam2482 2 месяца назад +1

    ஜெய்ஷ்றிராம்
    சீதாஅம்மா. ராம்சீதா. வாழ்க வளமுடன்

  • @thalaivararmykmi8510
    @thalaivararmykmi8510 2 года назад +2

    எங்களுக்கு இந்த புனிதமான புனிதமான இடத்தை காட்டியதற்கு நன்றி

    • @ksekarsaktheeksekar3227
      @ksekarsaktheeksekar3227 2 года назад

      என்னுடைய நிறைய சந்தேககங்கள் தீர்கபட்டுள்ளது மிக மிக பல நுறு நன்றிகள்

  • @yosicanadatamil6007
    @yosicanadatamil6007 2 года назад +1

    Beautiful video. Ramayana historical place

  • @loganathan6099
    @loganathan6099 2 года назад +1

    அன்னை சீதா தேவியின் ஆசீர் வாதம் உங்களுக்கு உண்டு 🙏🕉️

  • @vijaykumarrajendran6041
    @vijaykumarrajendran6041 2 года назад +1

    இராமயணம் பற்றி பகுந்தது மகிழ்ச்சி இன்னும் இது போல் நல் விஷயங்கலை பதிவிடுங்க அண்ணா அக்கா

  • @venkatachalapathis7719
    @venkatachalapathis7719 2 года назад

    Super continuously put good video always support you

  • @selvarajselvi_96
    @selvarajselvi_96 2 месяца назад

    நன்றி நன்றி நன்றி வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @subramaniamayyadurai7149
    @subramaniamayyadurai7149 2 года назад +5

    Happy to see the historical place and also thanks for you both...

  • @radhikadevi2526
    @radhikadevi2526 2 года назад +3

    நாங்க வந்து சுற்றி பார்க்க முடியாத பல இடங்களை காட்டுறீங்க மிக்க நன்றி

  • @anandhisrinivasan3678
    @anandhisrinivasan3678 2 года назад

    ப உங்கள்பதிவுகள் அனைத்தும் அருமை
    நன்றி

  • @indhuragavan8469
    @indhuragavan8469 2 года назад

    Unga video vulernthu than ramayanam 100% true story nu therinchukiten supr Vera level..

  • @mohanavasu6930
    @mohanavasu6930 2 года назад

    Nandri thambi. Migavum azhagana idam. Ungal sutrula payanam thodara en vazhthugal tq sister.

  • @thenrajpandian5121
    @thenrajpandian5121 2 года назад

    சிறப்பு மிக்க அசோக வனத்தை காண்பித்ததற்கு நன்றி அண்ணா அக்கா

  • @kumudunijayarathnam4681
    @kumudunijayarathnam4681 2 года назад +1

    அருமையான 😘😘காணொளி 😊😊

  • @radhasundararajan3063
    @radhasundararajan3063 2 года назад

    I LIKE SUNDARAKANDAM THANK YOU SO MUCH WE ARE SEEING ASOGAVANAM AND SRI LUNGA GOD BLESS YOU ALLWAYS SUCCESSFUL YOUR TRAVELS we are Enjoying

  • @taranyarstaranyars4864
    @taranyarstaranyars4864 2 года назад +2

    Mei silirthathu...kannir vanthathu. 🥺Romba nanri Chandru & Menaka. 🙏Intha idatuku ellam ennal vara mudiyuma enre teriyavillai. Video vaayilaga kaanbithatarku mikka nanri. From Malaysia...🇲🇾💕

  • @miss.rangamani6708
    @miss.rangamani6708 2 года назад +5

    😷🇮🇳🙏 thank you couple for uploading such a great, great ancient historical importance site info with vedio coverage which is one among known epic in the world. May God bless you with good health, happiness. Hatsoff to your effort. 👍🤝💐💐💐💐

  • @mohankumardheepja2906
    @mohankumardheepja2906 Месяц назад

    உங்களுடைய டிக் டாக் வீடியோக்களை பார்த்து ரசித்திருக்கிறேன். நன்றி. உங்கள் குடும்பத்திற்கு என்னுடைய வாழ்த்துக்ஙள்.

  • @indhukutty662
    @indhukutty662 2 года назад

    Rommmmba tq sir nanga srilanka ah full ah suththi pathe mathiri irukku vere nice place ....

  • @lankaislamichome
    @lankaislamichome 2 года назад +1

    Anna matara said ku wanga la

  • @gopalkrishnan6879
    @gopalkrishnan6879 2 года назад +1

    I love the way you presented in tamil language. God bless you sir

  • @sasikumarsasi3535
    @sasikumarsasi3535 2 года назад

    சூப்பர் சூப்பர்.இந்து மதத்தில் இப்படி ஒரு வரலாறுகளை பார்க்கும் போது.. எமக்கு எவ்வளவு பெருமையாக இருக்கிறது.. சூப்பர்

  • @mariyafrancisfrancis
    @mariyafrancisfrancis Год назад

    Great mind and intelligent mind and average mind and small mind and all people are like your presentation really great and amazing thank you🌹🌹🌹

  • @mariyafrancisfrancis
    @mariyafrancisfrancis Год назад

    E experience is the best teacher and congratulations to you🌹🌹

  • @rajrj2616
    @rajrj2616 2 года назад

    Hi kumba karnanoda valdha adayalam hedhum ellaya ilangai il ?

  • @mariyafrancisfrancis
    @mariyafrancisfrancis Год назад

    Welcome is the best dish and congratulations to you❤❤

  • @ashwadhamini2727
    @ashwadhamini2727 2 года назад

    Arpudham Anga sellaaasaiaha ullathu....ningal antha edathinai kattiatharku nandri...Sako sakothari....