Caste , Language Survey ! which is right for tamil peoples Venkatraman Interview

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 сен 2024
  • Caste , Language Survey ! which is right for tamil peoples Venkatraman Interview
    #dmkstalin #zhagaramvoice #aiadmk
    For Adevertisment : Zhagaramcontact@gmail.com
    Our Other Channels :
    Xpo Zhagaram : / @xpozhagaram
    Zhagaram Thadam : / @zhagaramthadam
    Zhgaram 360 : / @zhagaram360news
    தெய்வத்தமிழ்-Zhagaram : / @dheivathamizhzhagaram
    Our Social Media :
    Facebook : / zhagaramtamiloffl
    Twitter : / zhagaramt
    Instagram : / zhagarammedia
    Web : zhagaram.tv/
    தமிழுக்காகவும்,தமிழர்களுக்காகவும் நேர்மையான அறம் சார்ந்து பயணிக்கும் Zhagaram Voice என்றும் தமிழ் மக்களுக்காக,மக்களோடு...
    Tamil News,zhagaram voice,tamil latest News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech,tamil news live,tamil news today,tamil news,tamil nadu news,tamil live news,tamil latest news,news in tamil,latest tamil news,tamil news paper,tamil news online,tamil news polimer,tamil news channel,tamil news evening,tamil news chennai,live tamil news,watch tamil news online,tamil cinema news,tamil news breaking today,tamil news morning,tamil breaking news,tamil nadu budget news,latest news

Комментарии • 20

  • @pandianseenivasan8508
    @pandianseenivasan8508 25 дней назад +3

    Vanakkam we need cast population

  • @keezhadivaanan1951
    @keezhadivaanan1951 23 дня назад

    வள்ளுவர் கூறும் கண்ணோட்டம் இருப்பதால்தான் உலகத்தாரின் உளவியலை உற்றுநோக்கி ஆராய்ந்து இத்தகைய சிக்கலான பிரச்சினைக்குத் தெளிவான தீர்வு தர முடிகிறது ஐயா. சிறப்பான கருத்துகள் உளநிறைவு தருகிறது.

  • @user-pf8bj2nc6v
    @user-pf8bj2nc6v 24 дня назад +1

    வணக்கம் அய்யா

  • @esakimuthu6239
    @esakimuthu6239 24 дня назад +2

    மெல்ல.மெல்ல.எதுவுமே.தானாக.மாறாது.மாற்றத்தை.கொண்டுவரவேண்டும்.சாதி.என்றால்.என்ன.அர்த்தம்.என்றுசொல்லமுடியுமா.ஒருமனிதனை.நீ.எனக்குகீழ்.உள்ளவன்.நீ.தாழ்ந்தவன்.என்று.சொல்வதற்கு.எவனுக்கு.உரிமை.எவன்கொடுத்தது.சாதி.எப்போது.உருவானது.யாரால்.உருவாக்கபட்டது.எதற்குஉருவாக்கபட்டது.ஏன்உருவாக்கபட்டது.இதன்நோக்கம்.என்ன.என்பதற்கு.எவனாவது.காரணம்சொல்லமுடியுமா.சாதி.வந்தேரிகளால்.உருவாக்கபட்டது.அவனுடையசுயநலத்துக்காக.வந்தேரிகளை.எதிர்த்துவீரியமாக.போராடியவர்களை.தன்சூழ்ச்சியாலும்.நயவஞ்சகத்தாலும்.அவர்களை.எதிர்த்தவர்களை.வீழ்ச்சியடையசெய்து.எண்ணிலடங்கா.கொடுமைகள்.செய்துள்ளார்கள்.நயவஞ்கர்களான.அரக்கர்கள்.உண்மையிலேயே.தமிழனுக்கு.சாதியுமில்லை.மதமும்.இல்லை.பரையன்.பாணான்.கடம்பன்.துடியன்.இந்நான்கல்லது.தமிழனுக்கு.வேறுகுடியுமில்லை.என்ற.உண்மையான.தமிழனின்வரலாற்றை.ஏன்.ஏற்கமறுக்கின்றான்.வந்தேரிகள்.உருவாக்கிய.சாதியத்தை.இம்மண்ணின்பூர்விககுடிமக்கள்.ஏன்.ஏற்றுகொள்ளவேண்டும்.வந்தேரிகள்.யார்.எங்கள்மீது.சாதிய.அநீதியயை.திணிப்பதற்கு.ஆட்சியாளர்கள்.உண்மையிலேயே.சாதியத்தை.ஒழிக்கநினைத்திருந்தால்.சாதியத்தை.ஒழித்திருக்கமுடியும்.ஆனால்.ஆட்சியாளர்களில்.அதிகம்பேர்.சாதிய.மதவெறி.பிடித்தவர்ஙளாக.இருப்பதினால்.சாதியத்தை.சோறு.தண்ணி.ஊட்டி.வளர்க்கிறார்கள்.பிறகு.எப்படிசாதிஒழியும்.எல்லாமே.நாடக.அரசியல்.நடத்தி.மக்களை.ஏமாற்றுகிறார்கள்.மிக.வீரியமானசட்டத்தால்மட்டுமே.சாதியத்தைஒழிக்கமுடியும்.எப்படி...முதலில்.சாதிய.விஷ.விதை.எங்கு.விதைக்கபடுகிறது.என்பதை.ஆராயவேண்டும்.அதற்கு.ஒரு.சட்டத்தை.வடிவமைக்கவேண்டும்.எப்படி..சாதியத்தை.பெற்றோர்கள்.தன்பிள்ளைகளுக்கு.சொல்லிவளர்த்தாலோ.அல்லது.சாதியத்தைபற்றிபேசினாலோ.அவர்களின்.அடையாள.அட்டைகள்.ரேஷன்.கார்டுகள்.பறிமுதல்.செய்யபட்டு.அவர்களின்பிள்ளைகளை.பள்ளியில்.சேர்க்கமுடியாது.அவர்கள்.நாடுகடத்தபடுவார்கள்.என்று.கடுமையான.சட்டத்தின்மூலமாக.சாதியத்தைஒழித்துவிடலாம்.இதன்சட்டநகலை.ஒவ்வொருகுடும்பத்துக்கும்.கொடுத்து.பதிவேட்டில்.கையெழுத்துவாங்கிவிடவேண்டும்.இப்படிஒருசட்டத்தை.இயற்றி.அதை.வீரியமாக.செயல்படுத்தினால்.அப்புரம்.எவன்சாதியத்தைபற்றிபேசுவான்.எப்படி.சாதிசண்டைகள்.வரும்.என்பதை.பார்க்கலாம்.?..முதல்காரணம்.பெற்றோர்கள்.தான்.அந்தபெற்றோருக்கு.கடுமையான.சட்டநகலை.கொடுத்துவிட்டால்.சாதிபிரச்னைமட்டுமல்ல.எல்லாபிரச்னைகளிலிருந்தும்.மக்கள்.விடுதலைபெற்று.மக்கள்.சுதந்திரகாற்றை.எல்லாமக்களும்.சுவாசித்து.தன்.வாழ்க்கைபயணத்தை.வீரியத்தோடு.அமைத்துகொண்டு.வறுமையிலிருந்து.நிறந்தரமாக.விடுவித்துகொள்வார்கள்.என்பதில்.மாற்றுகருத்து.இருக்கமுடியாது.வாய்மையேவெல்லும்.

  • @chanemougam325
    @chanemougam325 24 дня назад +1

    அருமை புதுச்சேரி பிரான்ஸ் நாட்டில் இருந்து❤❤❤

  • @RajKumar-hg1eq
    @RajKumar-hg1eq 24 дня назад

    உண்மை அய்யா சீமான் பாடியது தவறு ஆனால் அதற்கான பதில் கீதா ஜீவனிடம் இருந்து திராவிட மாடல் பதில் சொல்வது மிக பெரிய தவறு இது தற்செயல் நிகழ்வு இல்லை...

  • @kathiravanmarimuthu4276
    @kathiravanmarimuthu4276 24 дня назад +2

    ஜாதி ஒழிக்கமுடியாது. ஆனால் எல்லா ஜாதிக்கும் சமத்துவம் ஏற்படுத்த வேண்டும். சமத்துவம் வீரியம் கொண்டு வியாபிக்கும் போது ஜாதியின் வீரியம் வலுவிழந்து வீழ்ந்து படும்

  • @tamilutopia690
    @tamilutopia690 25 дней назад

    ❤VP Singh ❤

  • @ganeshpillai6650
    @ganeshpillai6650 24 дня назад

    💯✍️🐾🚩♥️🗡️🐅🙏

  • @user-lo3it2ij1u
    @user-lo3it2ij1u 21 день назад

    சாதி ஒழிப்பு என்று கூறுவது தவறு சாதி ஒழிக்க முடியாது. நீங்கள் எப்படி கூட்டு பொருள்ளா

  • @BaskaranBass-lg3kg
    @BaskaranBass-lg3kg 24 дня назад +1

    ஸ்டாலின் தில்லுமுல்லு பண்றது உண்மை