ear cleaning | காதுக்குள்ள தண்ணி புகுந்தால் என்ன செய்ய வேண்டும்

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 июн 2024
  • #earcleaning #hometips #weightloss #food #HomeRemedies || #Healthtips|| #tips || #HomeTreatment || #DoctorKarthikeyan
    #medicalawareness || #healthawareness || #foods || #exercises
    ear wax removing
    ear cleaning
    ear pain relief
    காதுக்குள்ள தண்ணி
    காதுக்குள் பூச்சி புகுந்தால்
    காதுக்குள் சத்தம்
    காதுக்குள் அழுக்கு எடுப்பது
    To Subscribe for this Channel: bit.ly/2YXyRCt
    DATA: www.webmd.com/cold-and-flu/ea...
    swimmers ear www.mayoclinic.org/diseases-c...
    ear infection my.clevelandclinic.org/health...
    Recommended Videos: weight loss • weight loss drink | எட...
    healthy food • வெறும் 10 ரூபாய்க்கு ம...
    Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Email: karthikspm@gmail.com
    Website: www.doctorkarthikeyan.com
    Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Email: karthikspm@gmail.com
    Website: www.doctorkarthikeyan.com
    Disclaimer:
    Dr Karthikeyan received his Doctor of Medicine in Community Medicine from Kasturba Medical College, Manipal in 2006. This video is for general informational purposes only. It should not be used to self-diagnose and it is not a substitute for a medical exam, cure, treatment, diagnosis, and prescription or recommendation. It does not create a doctor-patient relationship between Dr Karthikeyan and you. You should not make any change in your health regimen or diet before first consulting a physician and obtaining a medical exam, diagnosis, and recommendation. Always seek the advice of a physician or other qualified health provider with any questions you may have regarding a medical condition. Thanks for watching
    Thanks for watching! I hope this helps increase your awareness about this important health problem. I’ll see you in the next video.
    In this channel medical education videos, medical awareness videos, health education videos which can be easily understood by all will be regularly posted. Health education and medical education is very important for the health of the overall community.

Комментарии • 120

  • @mytours473
    @mytours473 Месяц назад +70

    இங்க் பில்லர் மூலம் மேலும் மூன்று அல்லது நான்கு சொட்டுகளை அதே காதில் தலையை சாய்த்துக் கொண்டு உள்ளே விட்டுவிட்டு காதை இழுத்து தலையை சாய்த்து விட்டால் நாம் விட்ட தண்ணீர் காதில் உள்ள எல்லா தண்ணீரையும் அடித்துக் கொண்டு வெளிவந்து விடும்.. அனுபவபூர்வமாக உணர்ந்த விஷயம் இது..

  • @firefly5547
    @firefly5547 Месяц назад +25

    சிம்பிளான விஷயம் தான்... அதை சிரித்துக் கொண்டே சொல்வது தான், தங்களின் சிறப்பு....🎉🎉

  • @raviravichandranravichandr6015
    @raviravichandranravichandr6015 Месяц назад +6

    சிறப்பு பதிவு மருத்துவர் அவர்களே நன்றி

  • @krishipalappan7948
    @krishipalappan7948 Месяц назад +5

    மிக்க நன்றிங்க மருத்துவர் ஐயா 🙏🙏🙏

  • @krishnasamyr3244
    @krishnasamyr3244 Месяц назад +2

    Super information.... Vaazhga valamudan...🙏🙏🙏

  • @rajalakshmis9676
    @rajalakshmis9676 Месяц назад +1

    Very nice useful understanding news. Vazhgavalamudan.

  • @ratheetharamalingam2592
    @ratheetharamalingam2592 Месяц назад +1

    பயனுள்ள தகவல் மிக்க நன்றி Docteur

  • @yazeermelikevideos978
    @yazeermelikevideos978 22 дня назад +2

    தண்ணீர் உள்ள போன பக்கம் சாய்ந்து சிறிது உயரம் குதித்தால் தண்ணீர் வெளியே வந்துவிடும்.. இதை முயற்சித்துப் பாருங்கள்

  • @calligraphy8791
    @calligraphy8791 Месяц назад +9

    தெரியாத தகவலை தெரிந்து கொண்டேன் சார். ரொம்ப நன்றி 🎉🎉🎉🎉🎉

  • @murugannatesan1674
    @murugannatesan1674 Месяц назад +2

    நன்றி,வணக்கம் அய்யா.

  • @rajeswarin7315
    @rajeswarin7315 Месяц назад +3

    மிக்க நன்றி சார் அருமையாகவும் எளிமையாகவும் விளக்கம் அளித்தீர்கள் நலமுடன் வாழ்க🎉🎉🎉

  • @saravanankumar4043
    @saravanankumar4043 Месяц назад +2

    அருமையான பதிவு நன்றி நன்றி நன்றிங்க ஐயா?????

  • @ansu123p
    @ansu123p Месяц назад +1

    Very good information. Thank you Doctor.

  • @malarhabi4418
    @malarhabi4418 Месяц назад +1

    அவசியமான குறிப்புகளை சுலபமாக சொல்லித் தந்துள்ளீர்கள். மிக்க நன்றி டாக்டர்

  • @krishnakumarg1812
    @krishnakumarg1812 Месяц назад

    எளிமை சிறப்பு

  • @karthicks1076
    @karthicks1076 19 дней назад +1

    நன்றி அய்யா

  • @AnbuAnbu-b8k
    @AnbuAnbu-b8k День назад

    Rombo TQ sir udane sari aaidichi

  • @santhi3426
    @santhi3426 Месяц назад +11

    நாங்கல்லாம் பள்ளிக்கூடம்
    படிக்கும் போது ஆசிரியர்
    அப்படியே காதை பிடிச்சி
    இழுப்பாரு சார், சார்
    கத்துவோம். அந்த ஞாபகம்
    வருது டாக்டர்!😅
    சின்ன விஷயமா இருந்தாலும் காதில் தண்ணீர்
    வெளியேற அருமையாக
    சொல்லிக் கொடுத்தீர்கள்
    டாக்டர்! வாழ்க வளமுடன்!
    👂👂👂🦻🦻🦻👂👄👄👄👄🫦

  • @abdulmohamed553
    @abdulmohamed553 Месяц назад

    Thankyou dr. Recently affted so your techique follow

  • @bhavanichandran4668
    @bhavanichandran4668 Месяц назад

    Good information sir.. thank u

  • @geetharavi2529
    @geetharavi2529 Месяц назад

    Easy technique நான் அப்படியே செய்கிறேன் Dr Sir

  • @dharshisan8534
    @dharshisan8534 29 дней назад

    நன்றி டாக்டர்❤

  • @venkatramani9310
    @venkatramani9310 Месяц назад +1

    நன்றி நிங்கள் சொல்லும் அனைத்தும் எனக்கு இருக்கிறது முயற்ச்சி பார்க்கிறேன்

  • @geethapadmanabhan4854
    @geethapadmanabhan4854 Месяц назад +2

    thank you sir 🙏

  • @shanthic3296
    @shanthic3296 Месяц назад

    Great Dr. Tq.

  • @SaraswathiSaraswathi-nw8dy
    @SaraswathiSaraswathi-nw8dy Месяц назад

    நன்றி சார்

  • @gopalakrishnanap9881
    @gopalakrishnanap9881 Месяц назад

    அருமையான பதிவு 👋👋👋. பயனுள்ள தகவல்களை மிகத் தெளிவாக, அருமையான விளக்கம் அளித்தமைக்கு நன்றிகள் பல ❤🎉

  • @margaretmarial8648
    @margaretmarial8648 29 дней назад

    Very nice it very useful massage.Thank you. God bless you and your service

  • @sekarg5033
    @sekarg5033 28 дней назад

    அருமையான பதிவு டாக்டர்.
    எனக்கு இந்த பிரச்சனை அடிக்கடி நிகழும்.
    உங்கள் பதிவு எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
    உங்கள் சமூக சேவை மனப்பான்மை கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
    நிறைய உங்கள் பதிவை பார்த்து மகிழ்கிறேன்.
    வாழ்க உங்கள் மனம்.

  • @bharathir5583
    @bharathir5583 Месяц назад

    Thank you..please explain tinnitus and curative treatment

  • @Sankar-yi4ge
    @Sankar-yi4ge Месяц назад

    Super sir thank you Dr

  • @punithafromcoimbatore1166
    @punithafromcoimbatore1166 Месяц назад

    Nice information sir 🙏

  • @kanialbert3836
    @kanialbert3836 Месяц назад

    God bless you Sir🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @homecameraroll
    @homecameraroll Месяц назад

    Always surprised to see Dr.Karthikeyan comes out brilliant techniques for unique problems. Superb useful video. Thanks for sharing..!

  • @geetharavi2529
    @geetharavi2529 Месяц назад +2

    நீங்க சொல்றது correct Dr Sir
    Ear buds மட்டும் போ ட கூடாது அழுக்கு ரொம்ப இருந்தது அதை ENT Dr clean பண்ணினரு Dr Sir

  • @ManickamR-bf8fs
    @ManickamR-bf8fs Месяц назад

    Thank you sir

  • @haribabute8053
    @haribabute8053 Месяц назад +10

    Sir, அமைதியாக இருக்கும்போது விசில் சத்தம் கேட்கிறது, ENT மருத்துவரின் மருந்துகளும் உதவவில்லை. வேலையில் கவனம் செலுத்த தொந்தரவு. please advise.

    • @Monashaa09
      @Monashaa09 Месяц назад

      @@haribabute8053 Consult with audiologist

    • @lilymj2358
      @lilymj2358 Месяц назад

      Plz വൺ വീഡിയോ

  • @Kuttymassmedia
    @Kuttymassmedia 18 дней назад +1

    காதில் தண்ணீர் போய்டுச்சுனா திரும்ப காதில் ரெண்டு சொட்டு தண்ணீர் விட்டால் உடனே வந்துரும் 🎉🎉 முன்னோர்கள் எலுதிய மருத்துவ குறிப்பு புத்தகத்தில் உள்ளது

  • @ponnusamyparameswaran8221
    @ponnusamyparameswaran8221 Месяц назад +2

    டாக்டர் இவை எல்லாவற்றையும் விட மிகவும் எளிமையான ஒரு முறை உள்ளது. அதாவது காதுகள் இரண்டையும் நன்றாக துடைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அடைத்த காது பக்கம் கீழே இருக்கும் படி கழுத்தில் தலையை மடக்கி நின்று கொண்டு முழங்கால் மடியாமல் காலின் முன் பாதத்தில் எழுந்து குதிகால் நிலத்தில் மோதும் வண்ணம் இரண்டு மூன்று தடவை குதிகாலினால் தரையை மோதவும். உடனடியாக காதில் அடைபட்ட நீர் சூடாக வெளியேறுவதை காணலாம்.

  • @SATHISHEDITZ001
    @SATHISHEDITZ001 7 дней назад

    Super doctors nenga sonnathu poley seithan work anichi thannir veliya vanthuduchi aana oru sottu kuda illa oru sottukum kammiyana thannir than irunthurukkum pola thank you 🎉

  • @alexanderkennedy5533
    @alexanderkennedy5533 25 дней назад

    Super super super thankyou sir

  • @anushan1191
    @anushan1191 Месяц назад

    Super

  • @sakthiprasadm4347
    @sakthiprasadm4347 Месяц назад +1

    Well explained Dr. Thanks

  • @indhuindhu7403
    @indhuindhu7403 27 дней назад

    உங்கள் பதிவு ரேம்ப வும் யுஸ் புல்லாஇருக்கு சுப்பர் அருமையாக சொன்னிர்கள் சுப்பர்

  • @user-qf6ph5zc1d
    @user-qf6ph5zc1d Месяц назад

    தண்ணீர் வெளியேற்றப்பட எளிய முறையினை கூறியதற்கு நன்றி டாக்டர்.

  • @krishnamacharsr526
    @krishnamacharsr526 Месяц назад +1

    Top takker enjoy your post

  • @shanthiarumugasamy1746
    @shanthiarumugasamy1746 Месяц назад +1

    Super Sir
    Thank you 🙏

  • @sckani3432
    @sckani3432 Месяц назад

    Thank you, doctor. Pour more water and then tilt the ear down to release entire water and reduce pain.. One more techniqu. S Chitrai Kani

  • @sandrakesa4732
    @sandrakesa4732 Месяц назад +1

    ரொம்ப நன்றி சார்.நாங்கள்.எந்த தேசத்தில் இருந்தாலும் தமிழில் சொல்லும் போது அது.தனித்வம் தான்

  • @jesi-oj4ks
    @jesi-oj4ks 29 дней назад +1

    right bliss pulsy ku treatment sollunga plzzzzzzzzzz

  • @ganesanramasamy7093
    @ganesanramasamy7093 Месяц назад

    Great Sir. Very useful Dr.

  • @smt3316
    @smt3316 Месяц назад +2

    காதில் எறும்பு போனால் எப்படி எடுக்கிறது Dr.

  • @sabithabanusyedabuthagir825
    @sabithabanusyedabuthagir825 Месяц назад

    Sir.... Pls tell about menieres disease due to allergy problem..... Ringing ears vertigo hearing loss.... U already uploaded but I need some exercise to reduce fluid

  • @SenthilKumar-mh4rf
    @SenthilKumar-mh4rf Месяц назад

    Good video sir thiruchendur ponappa neraiya manal ulla pochu 6 months before athu bayamave irukku enna panlam doctor pls reply

  • @a.l.johnsonasirvatham6137
    @a.l.johnsonasirvatham6137 24 дня назад

    Doctor 🙏🙏 Thanks for your useful Health tips. Be Blessed in Jesus name.

  • @bzehraameer522
    @bzehraameer522 Месяц назад

    Iam follwing same method.

  • @umapillai6245
    @umapillai6245 Месяц назад

    Tq Dr for the clarification

  • @ijmkarunakaran1905
    @ijmkarunakaran1905 Месяц назад +1

    Gas blocks my left ear.How to unblock.Please reply.Sir.

  • @indian6172
    @indian6172 Месяц назад +3

    இப்படியே நல்ல விசயம் சொல்லிட்டு இருந்தாள் doctors clinic மூடி போக வேண்டி வரும்.😅😅
    ஆதலால் நீட் exam attend செய்யவில்ல.😛😛😛😛😛(Indian army)

  • @dhanapalv5619
    @dhanapalv5619 Месяц назад

    👍

  • @shylaarulkumaranshylaarul5479
    @shylaarulkumaranshylaarul5479 28 дней назад

    Dr ear fungal infection medicine and how to cleaning

  • @sankakilinklink1223
    @sankakilinklink1223 5 дней назад

    Hello Doctor umbilical hereniavuku operation yilladha treatment sollunga Doctor please 🙏 i am a challenged person women

  • @ipharmacy4381
    @ipharmacy4381 Месяц назад +2

    சார் எனக்கு 5 jump அதாவது குதித்தால் தண்ணி வெளியே வந்து விடுகிறது

  • @usharavishanker9761
    @usharavishanker9761 Месяц назад

    I always use the technique you showed (closing both nose n mouth and exhale through ear). It worked for me for few years. But now, my hearing level goes low sometimes, doing this😊 what to do for this?

  • @sanagold2099
    @sanagold2099 Месяц назад +1

    Doctor en son ku 12 year's old. alerlife kid tablet சைனஸ் problem ku2 years ah use panren ..pannalama doctor?

  • @nishanthiraju69
    @nishanthiraju69 Месяц назад

    How to do ear waxing

  • @SureshSuresh-wd3gu
    @SureshSuresh-wd3gu 29 дней назад

    Left side tri pannum bothu right side earla water pokatha sir appa enna Panna vendum right sight

  • @sellathuraisasiharan4034
    @sellathuraisasiharan4034 Месяц назад +4

    தண்ணீரை தண்ணீராலும் எடுக்கலாம்

  • @raajanthiyaagu410
    @raajanthiyaagu410 Месяц назад

    Best Breathing: 5 seconds inhaling,15 seconds stopping and 10 seconds releasing .This was told by many yoga specialities.Formula percentage is 1:3:2.

  • @a.sureshkumara.sureshkumar1203
    @a.sureshkumara.sureshkumar1203 Месяц назад

    Incase any insect going inside what to do.....

  • @queency3715
    @queency3715 Месяц назад

    வணக்கம் Doctor. Urine உடன் புரதம் வெளியேறும் நோயார்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று அறிவுரை தாருங்கள். Please doctor please....

  • @anthonyk9048
    @anthonyk9048 Месяц назад +11

    நமக்கு எந்த பக்கம் தண்ணீர் இருக்கோ அந்த பக்கம் தலையை சாய்த்து ஒரு காலில் நொண்டினால் ஒரு நொடியில் தண்ணீர் வெளியில் வரும் இது அனுபவத்தில் சொல்கிறேன்

    • @a.jeniferflorence5274
      @a.jeniferflorence5274 Месяц назад +2

      I tried this .sudden relief.super😊

    • @geetharavi2529
      @geetharavi2529 Месяц назад +3

      Wow super

    • @malarhabi4418
      @malarhabi4418 Месяц назад +3

      நொண்டவோ, குதிக்கவோ முடியாத பல பேருக்கு உதவும் முறைகள்தான் டாக்டர் இப்போது சொல்லித்தந்த முறைகள் என்பதை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும்

    • @thilaksangai5226
      @thilaksangai5226 Месяц назад

      அப்படியா?

    • @anthonyk9048
      @anthonyk9048 28 дней назад

      @@thilaksangai5226 நான் சொல்வது 100%நிஜம்,காதில் எதுவுமே போடதேவையில்லை,நீங்கள் செய்துபார்த்து மற்றவர்களும் சொல்லுங்கள்

  • @nithyarul7171
    @nithyarul7171 29 дней назад

    👍👍👍🙏

  • @ivanyaro8615
    @ivanyaro8615 Месяц назад

    Doctor gym la pushups and pullups pannum pothu thalai rompa paarama irukku valikuthu doctor aprm konjam neram la sariyaguthu ethunala doctor ipadi aguthu please helpme Doctor

  • @adimm7806
    @adimm7806 Месяц назад

    👍👌🙏🙏🙏

  • @vaansekar
    @vaansekar 29 дней назад

    தண்ணி உள்ளே போய்ட்டு போன மாதம் ரொம்பக் கஷ்டப் பட்டேன். டாக்டர் 2 drops கொடுத்து விட சொன்னார். Fungus ஆயிடிச்சு அப்படின்னு. இப்போ கொஞ்சம் பரவாயில்லை. மறுபடியும் அது மாதிரி பண்ணுது தொடர்ந்து விட வேண்டுமா?

  • @naveennaga679
    @naveennaga679 21 день назад

    மேலும் தண்ணிய சிரிதளவு ஊத்துனா ரிலிஸ் ஆயிரும் பிறகு பட்ஸ் வச்சு துடைச்சுகிலாம் 😊

  • @thiyathiya6165
    @thiyathiya6165 Месяц назад +1

    Sir ear dram hole eruku operation ellama sari panna mudiyuma

  • @kalailangovan2981
    @kalailangovan2981 25 дней назад

    ❤❤❤❤❤❤

  • @mkkuttys2094
    @mkkuttys2094 Месяц назад

    சார் பக்கவாதத்திர்க்கு தீர்வு உண்டா புல்ஸ் சொல்லுங்க

  • @Saranyamahendranmahendran
    @Saranyamahendranmahendran 19 дней назад

    வலிதான் அதிகமாக உள்ளது வலிக்கும் தீர்வு சொல்லுங்க சார்

  • @Saranyamahendranmahendran
    @Saranyamahendranmahendran 19 дней назад

    Sir எனக்கு அடிக்கடி கேஸ் வாயு பிடிக்கிறது.. சார் அதேடா நெஞ்சுக்கு கீழே நடுமுதுகு வலிக்குது அதுக்கு தீர்வு சொல்லுங்க சார்

  • @santhanakumarsairam8077
    @santhanakumarsairam8077 Месяц назад

    You are great doctor 🎉

  • @user-oj2ls5ge4x
    @user-oj2ls5ge4x 27 дней назад

    நீங்கள் சொன்னமாதிரி காதினுள் தண்ணீர் ஒருமுறை எனக்குப் போய்விட்டது எனது தந்தை சொன்னார்கள் வலதுபக்கம் தண்ணீர் போயிருந்தால் இடதுபக்க காதை கையினால் மூடிக் கொண்டு வலது பக்கமா கெளிக்கச் சொன்னார்கள் அவ்வாறு சரித்துக் கொடுத்தேன் உடனே சூடாக வெளியேறியாது

  • @marthacharles9890
    @marthacharles9890 Месяц назад

    நன்றி டாக்டர். .. சமயத்தில் எறும்பு உள்ளே போய் குட குட சத்தம் இதற்கு எளிமையான வழி சொல்லுங்களேன் ...ப்ளீஸ்

    • @revathichari4533
      @revathichari4533 Месяц назад

      என் அம்மா என் அக்காவிற்கு இதுபோல் எறும்பு புகுந்ததால்பபிருக்க வைத்து இலஞ்சூடான உப்பு கலந்த நீர் விட்டு சட்டென்று காதை சாயிக்க சொன்னதும் எறும்பு வெளியே விழுந்து விட்டது. அரை டீஸ்பூன் தண்ணீர். லேசான சூடில் விட வேண்டும்

  • @anandhm124
    @anandhm124 29 дней назад

    சார் புல் பாடி செக்கப் எங்க பன்ன லாம்

  • @kalailangovan2981
    @kalailangovan2981 25 дней назад

    🙏🙏🙏🙏🙏🙏

  • @VSQUAREACADEMY254
    @VSQUAREACADEMY254 Месяц назад

    வணக்கம் சார் என் அண்ணன் உறங்கும் போது கை கால்களை அவ்வப்போது துடிப்பது போன்று உதறுகிறான் இது ஏதாவது பிரச்சினையா??

  • @user-rk1gh1gn2y
    @user-rk1gh1gn2y 24 дня назад

    Kathu Valera I
    Ruku marunthu vetum valiguthu en

  • @Hemanth.hemssk
    @Hemanth.hemssk Месяц назад

    Sir enaku headache because i konked or hitted hard to wall so a wound happend near my eyebrows
    The wound is reduced but the headache is there due to force of hitting wall so what to fo ??

  • @selinangelv5984
    @selinangelv5984 29 дней назад

    🙏💐🙏💐🙏

  • @jemimajoel1222
    @jemimajoel1222 Месяц назад +1

    இவ்வளவு சிங்கநாதம்
    செய்யவே வேண்டாம். இன்னும் அதிகமான தண்ணீரை அதே காதில் ஊற்றி எந்த பக்க காதோ அந்த பக்கம் சாய்ந்தால் எல்லா தண்ணீரும் வெளியேறும்.
    😂😂😂

  • @margaretjeyamala-qc2ji
    @margaretjeyamala-qc2ji Месяц назад

    👍❤️

  • @farhanaansari8592
    @farhanaansari8592 26 дней назад

    காதுல அரிக்குது அதுக்கு என்ன செய்லாம்

  • @godbless2858
    @godbless2858 Месяц назад +1

    கொஞ்சம் உயரமான இடத்துல அல்லது ஒரு தலைகாணி போட்டு அது மேல முதுகு படுற மாதிரி ஒரு பக்கமா படுத்துட்டு
    தல கொஞ்சம் தாழ்வா இருக்கனும் அப்படி படுத்தா 1,2 sec ல காதுக்குள்ள உள்ள தண்ணி வெளிய வந்துரும்

  • @veluveluvelu2807
    @veluveluvelu2807 Месяц назад

    காது உள்ள நமச்சல் இருக்கு சார் அடிக்கடி வருது

  • @shrisamayapurathumariamman4475
    @shrisamayapurathumariamman4475 Месяц назад

    Kulanthai adikadi throat infection fever nu doctor pakrom 1week sari aids again 2 months LA varuthu epdi sari pana

  • @DhanaSekar-sh9zb
    @DhanaSekar-sh9zb 25 дней назад

    நான்றி.சர்.

  • @News49Tamilnadu
    @News49Tamilnadu 22 дня назад

    Realistic feel😂😂

  • @Mr.Kottaisamy
    @Mr.Kottaisamy Месяц назад +3

    சில நேரங்களில் இதை நான் உணர்நதிருக்கிறேன் சூடாக வெளியேறும் நீர்
    ஆனால காது வலி எனக்கு எப்போதுமே இருக்கிறது
    Fungal infection இருக்குமோ என அச்சம் என்னுள் உள்ளது
    இதை எவ்வாறு அறிந்து குணமாக்குவது

    • @brendadias7285
      @brendadias7285 Месяц назад

      Deeply sorry about you people who make imp. Videos without even giving a little bit in english