வைகுண்ட ஏகாதசி விரதம் 2025|vaikuntha ekadashi date|2025 vaikunda egathasi viratham in Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 фев 2025

Комментарии • 16

  • @HeeraKathir
    @HeeraKathir Месяц назад +2

    Sila peru ekadasi munnai naal afternoon ku mela saapdama irunthu , ekadasi andru fullah saapdama kan mulichu sorgavaasal(vaikunda ekadashi) emperumala paartha aprm kaalaila paranai senju saaptu viradham mudichutu eve kovil ku poitu vilaku potutu aprm night thoongulanu soluraanga... Ithu correct ah illa neenga solura 3 days viradham correct ah...konjam solunga please please

    • @Deiveegakalanjiyam6823
      @Deiveegakalanjiyam6823  Месяц назад +2

      9 ம் தேதி விரதம் இருக்க தேவை இல்லை 10 ம் தேதி காலையிலிருந்து அடுத்த நாள் காலை வரை விரதம் இருந்து பூஜை செய்து 21 வகையான காய்களை சமைத்த பின்பு விரதத்தை முடித்துக் கொண்டு சனிக்கிழமை மதியம் மாலை இரவு தூங்க ஆரம்பிக்கலாம்

  • @Reethika-w6x
    @Reethika-w6x Месяц назад

    🙏🙏🙏🙏🙏🙏

  • @lakshanram2710
    @lakshanram2710 Месяц назад

    Namo Narayana

  • @HeeraKathir
    @HeeraKathir Месяц назад +1

    Dasami andru night thoongulama..

    • @Deiveegakalanjiyam6823
      @Deiveegakalanjiyam6823  Месяц назад

      9 ம் தேதி இரவு தூங்கலாம் 10 ம் தேதி இரவு தூங்கக்கூடாது 11ம் தேதி மாலை அல்லது இரவு தூங்கலாம் சகோதரி

  • @Jamuna-x2m
    @Jamuna-x2m Месяц назад +1

    Om namo Narayana🙏🙏🙏🙏🙏

  • @RubikaRubi-q7j
    @RubikaRubi-q7j Месяц назад

    ஜனவரி 9 நைட் சாப்பிட்டு 10 திகதி புல்லா சாப்பிடாம இருந்து 11 திகதி யா சாப்பிடுற அக்கா பிளீஸ் சொல்லுங்க நான் இலங்கை நீங்க சொன்ன காய் இல்லை எங்க இல்ல அக்கா

    • @Deiveegakalanjiyam6823
      @Deiveegakalanjiyam6823  Месяц назад

      உங்கள் இடத்தில் என்ன காய்கறிகள் இருந்தாலும் பரவாயில்லை அதை கொண்டு நீங்கள் சமையல் செய்யலாம் தப்பு இல்லை சகோதரி

  • @TEAMENLIFEACHIEVERS
    @TEAMENLIFEACHIEVERS 28 дней назад

    நீங்க மட்டும் தான் நேரம் சரியாக சொன்னீங்க

  • @BharathiS-lh7dl
    @BharathiS-lh7dl 28 дней назад

    Jan 9 ம் தேதி மதியம் 12 மணிக்கு ஏகதேசி திதி தொடங்குகிறது. அன்று சாப்பிடலாமா. அன்று இரவு முழுவதும் ஏகதேசி திதி உள்ளது. அன்று தூங்கலாமா. Jan 10 ம் தேதி காலை 10 மணியுடன் ஏகதேசி திதி முடிகிறது. அன்று மதியம் விரதம் நிறைவு செய்யலாமா. அல்லது சனிக்கிழமை காலை சூர்ய உதயம் போது தான் பாரணை செய்ய வேண்டுமா. திதி வைத்து பார்க்கும் போது குழப்பமாக உள்ளது.

    • @Deiveegakalanjiyam6823
      @Deiveegakalanjiyam6823  28 дней назад +3

      9 ம் தேதி தசமி இரவு சாப்பிடலாம் தூங்கலாம் 10 ம் தேதி ஏகாதசி திதி ஆரம்பிக்கிறது அன்று முழுவதும் விரதம் இருந்து இரவு தூங்காமல் கண் விழித்து 11 ம் தேதி சனிக்கிழமை உதயம் பூஜை செய்ய வேண்டும் . அன்று துவாதசி . 21 காய்கறிகள் கொண்டு கூட்டுப் பொரியல் எதாவது செய்து காலை 8 மணிக்குள் விரதம் நிறைவு செய்ய வேண்டும் .
      (சனிக்கிழமை மாலை 4 மணிக்கு மேல் தூங்கலாம்).

  • @nitra6718
    @nitra6718 Месяц назад

    Rice, grains cannot eat right