ஏகாதசி விரத பலன்கள் | How to perform Ekadasi fasting| எல்லோரும் அறிய ஏகாதசி சிறப்புகள்|sumis channel

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 янв 2025

Комментарии • 131

  • @SumisChannel2020
    @SumisChannel2020  2 года назад +7

    Pls support, Sumis channel is working hard to present more interesting videos..
    Kindly subscribe ruclips.net/channel/UCnXvUoTs5KNC8G0LIdNS4zw

    • @suja5326
      @suja5326 Год назад +2

      Sure mam we ll support ur channel but I have asked some doubts n my comment . So can u pls clarify them mam ??
      As it will be useful to follow mam

    • @SumisChannel2020
      @SumisChannel2020  Год назад +2

      @@suja5326 Suja ! I replied.pls chk

    • @suja5326
      @suja5326 Год назад +2

      @@SumisChannel2020 yes mam saw ur reply just now thanks for the reply it was really very useful n I have also commented on ur explanation for my doubts thanks again mam🙏

  • @rajeshtailor9356
    @rajeshtailor9356 9 месяцев назад +2

    Thanks sister

  • @priyan1328
    @priyan1328 Год назад +6

    மிகவும் நன்றிகள் ஒரு நல்ல தகவல் ஓம் நமோ நாராயணா 🙇🏻🙇🏻🙇🏻

  • @chitradevi8849
    @chitradevi8849 Год назад +3

    ரொம்ப அருமை அருமை.நல் வழிகாட்டி

  • @DivyanPrashant-zw7xb
    @DivyanPrashant-zw7xb 19 дней назад +1

    மிக மிக அருமையான விளக்கம் நன்றி 🎉❤

  • @dharaniramji358
    @dharaniramji358 2 месяца назад +1

    ரொம்ப சூப்பரா சொன்னீர்கள் ❤

  • @kumudhak91
    @kumudhak91 Год назад +2

    மிக்க நன்றி மா 🙏😊very useful information

  • @maithreyiekv9973
    @maithreyiekv9973 2 года назад +4

    அருமையான விளக்கமாக கூறினீர்கள மா நன்றி

  • @vrktailor3597
    @vrktailor3597 9 месяцев назад +1

    ரொம்ப பயனுள்ள தகவல்கள்

  • @dharaniramji358
    @dharaniramji358 2 месяца назад

    மிக்க நன்றி.ஓம் நமோ நாராயணாய

  • @Premadevi-vk8zp
    @Premadevi-vk8zp 4 месяца назад +1

    Thanks Amma❤❤❤

  • @powertooler3948
    @powertooler3948 Год назад +2

    Superr madam 🤗

  • @anarmogan9362
    @anarmogan9362 Год назад +1

    Thank you 😊

  • @padminiramachandran7785
    @padminiramachandran7785 Месяц назад +1

    நல்லது மா ❤

  • @umanarasimhan1232
    @umanarasimhan1232 3 месяца назад +1

    Good

  • @rukmanirukumani-ny7ln
    @rukmanirukumani-ny7ln 6 месяцев назад +1

    நன்றி சகோதரி

  • @chandrasekarss6583
    @chandrasekarss6583 2 года назад +3

    ஆரோக்கிய விருத்திக்குப் புரதம்.
    ஆன்ம விருத்திக்கு விரதம்! 😊

  • @Santhoshkumar-i4u
    @Santhoshkumar-i4u Год назад +1

    thankyou for yours information

  • @koteeshanthi2732
    @koteeshanthi2732 Год назад +2

    Gud morning madam, thank u for how to make viratham iam happy to know we can eat uppuma thank u once again bye bye bye

  • @rubydeena4133
    @rubydeena4133 2 года назад +1

    Thank you so much for your information ma'am... Om namo narayana Vasudev namaha....

  • @K.MAHENDRANMahi
    @K.MAHENDRANMahi Год назад +1

    Excellent

  • @indrasri5
    @indrasri5 2 года назад +3

    In a single story, of this Ekadasi Vratam, you have given a bloom of so many interesting details and descriptions. Infinite thanks with gratitude, for starting with Bhagavan's care and concern towards His Bhagavadas/ Vidurar, the purest Ganges, the evolution of Ekadasi, the stringent practices of following the Ekadasi Vratam, in your own caressing, Bhavam and Bhakthi filled, very devoted manner. The informal interaction is absolutely mesmerising. You are able to continue with a consciousness, unparalleled. Congratulations. Hearty Wishes, Sumitha Ramesh.

    • @SumisChannel2020
      @SumisChannel2020  2 года назад +1

      Excellent ! Adiyen.. ! What an exclusive, very detailed compliment ! 🙏❤😇😇

  • @shivalibrary2546
    @shivalibrary2546 2 года назад +3

    I am first view

  • @anandhimuthukumaran7283
    @anandhimuthukumaran7283 2 года назад +1

    Sirappu 😍

  • @prakashp6559
    @prakashp6559 9 месяцев назад +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻omnama Narayan

  • @karpagamsriraman6508
    @karpagamsriraman6508 6 месяцев назад +1

    Very nice brief explanation. very useful for everyone.thank you Sister. Very much needed for all. Children should also practise thid vratham from the young age. Buttermilk edukka koodaadhu i think. Elaneer, paal eduthukkalaam.

  • @lalitham992
    @lalitham992 2 года назад +1

    Thank you sumi mam 🙏🙏🙏🙏🙏🤝🤝🤝🤝❤️❤️❤️❤️❤️

  • @vijiloganaths2537
    @vijiloganaths2537 2 года назад +1

    அருமையான விரத விளக்கம் சுமி.

  • @ragoths
    @ragoths 2 года назад +1

    ஆஹா..👌

  • @sasisasi8570
    @sasisasi8570 2 года назад +1

    Super pa👌

  • @muthusamy514
    @muthusamy514 18 дней назад +1

    😂dhuvadhasi baranil ennenna kaigal vaithu samaipathu. Valai palam vaithu padaithu, valai illail sapdalama pls sollunga mam

    • @SumisChannel2020
      @SumisChannel2020  18 дней назад

      தாராளமாக சாப்பிடலாம். அகத்திக்கீரை , நெல்லிக்காய் சேர்த்துக்கொள்ளலாம்.
      பொதுவாக சாத்வீகமான உணவு எடுத்துக்கொள்ளூதல் நல்லது

  • @Loveee-q8e
    @Loveee-q8e 18 дней назад +1

    Mam na hostel la irukka epdi follow panradhu, hostel la irukra naala koyil ku poi dwadasi viradam complete panlaama mam?

    • @SumisChannel2020
      @SumisChannel2020  18 дней назад +1

      செய்யலாம். இருக்கும் இடத்திலேயே ஸ்வாமியை நினைச்சுண்டு பால், பழம், துளசி தீர்த்தம் கொண்டும் செய்யலாம்.

    • @Loveee-q8e
      @Loveee-q8e 18 дней назад

      @@SumisChannel2020 ok ma 👍

  • @l2medicalventure710
    @l2medicalventure710 Год назад +2

    JAI HANUMAN

  • @mithrayokesh6196
    @mithrayokesh6196 19 дней назад +1

    வியாழக்கிழமை விரதம் இல்லாமல் வெள்ளி கிழமை விரதம் இருக்கலாமா சொல்லுங்கள்

  • @nallatheynadakum5436
    @nallatheynadakum5436 6 месяцев назад +1

    🎉🎉🎉🎉🎉😊

  • @Maheshvenkatesh99
    @Maheshvenkatesh99 8 месяцев назад +1

    Mam ennaiku yegadhesi nu calender la potruku ennaiku viradham eruken nalaiku morning sapdalama viradham appo rava uppa sapdalama please mam solunga

    • @SumisChannel2020
      @SumisChannel2020  8 месяцев назад

      நாளை காலை முதல் உணவாக வெங்காயம், பூண்டு, மசாலா இல்லாத உணவு சாப்பிடலாம். 2 வேளை நாளை இருத்தல் நல்லது

    • @Maheshvenkatesh99
      @Maheshvenkatesh99 8 месяцев назад +1

      @@SumisChannel2020 romba thanks mam reply pannadhuku
      Na endha yegadhesi la erundhu tha start panniruken apdi pannalam la mam

    • @SumisChannel2020
      @SumisChannel2020  8 месяцев назад

      தாராளமாக விரதம் மேற்கொள்ளலாம்.

    • @Maheshvenkatesh99
      @Maheshvenkatesh99 8 месяцев назад +1

      @@SumisChannel2020 thankyou so much mam

  • @RubikaRubi-q7j
    @RubikaRubi-q7j 27 дней назад +1

    நான் இலங்கை அக்கா எங்க ஊர் ல கோவில் இல்ல நான் விரதம் இருக்கலாமா கோவில் போகாம பிளீஸ் சொல்லுங்க அக்கா

    • @SumisChannel2020
      @SumisChannel2020  27 дней назад

      தாராளமாக இருக்கலாம். எங்க இருந்தாலும் விரதம் மேற்கொள்ளலாம்...

  • @mahesbalu8726
    @mahesbalu8726 2 месяца назад +1

    அம்மா வணக்கம். வரும் நவம்பர் 12-ம் தேதி ஏகாதசி துவங்கும் நேரம் மற்றும் நிறைவு செய்யும் நேரம் குறிப்பிடவும்

  • @kaaviyaakaaviyaa4088
    @kaaviyaakaaviyaa4088 2 года назад +1

    Superb manni

  • @DemonKingprasad
    @DemonKingprasad 2 месяца назад +1

    Penghal maathavillakkin pothu virutham irukkalama

    • @SumisChannel2020
      @SumisChannel2020  2 месяца назад

      சாப்பிடாமல் இருக்கலாம், ஆனால் ஸ்லோகங்கள் மந்திரங்கள் சொல்வதால் பலனில்லை..

  • @karpagamsriraman6508
    @karpagamsriraman6508 Год назад +1

    Super clear speech. Thank you so much.Function avoid panna mudiyaama vandaa, pogalaamaa. Without taking food Shall i attend.

  • @prakashp6559
    @prakashp6559 9 месяцев назад +1

    ❤❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @dhashnapillai7664
    @dhashnapillai7664 5 месяцев назад +1

    Very nice explanation mam. But one doubt if ekadasi is from Thursday 4:30 am to next day Friday 4:45 am. And then dwadesi starts and end at next day Saturday 4:45 am then which day should be considered for vritham? Thursday or Friday? Then when paaranai should be done? Please clarify. Since it is in early morning how to consider.

    • @SumisChannel2020
      @SumisChannel2020  5 месяцев назад +1

      அருணோதய காலம் தொடங்கி வரும் காலை வேளையில் என்று துவாதசி திதி இருக்கோ.. அதற்கு முதல் நாள் தான் ஏகாதசி அனுஷ்டிக்கணும் என்று பெரியோர்கள் சொல்லித்தருகிறார்கள்

    • @dhashnapillai7664
      @dhashnapillai7664 5 месяцев назад

      @@SumisChannel2020 Thank you mam. 😊

  • @MageshwariR-t7z
    @MageshwariR-t7z Год назад +2

    ஏகாதசி விரதம் இருப்பது ஏன் என்று தெரியவில்லை நான் அதை தெரிந்து கொள்ள நினைத்தேன் நீங்கள் நல்லா விளக்கம் கொடுத்து உள்ளீர்கள் நண்றிநண்றிநண்றி😅😅😅

  • @subsarojini9887
    @subsarojini9887 Год назад +1

    🙏🙏🙏

  • @NiroshaaSubramaniam
    @NiroshaaSubramaniam 5 месяцев назад +1

    On Ekadashi day or on every Thursday, can one take head bath ? Some said it is prohibited to take head bath on Thursday and also on Ekadashi days. Can I know your opinion on this?

    • @SumisChannel2020
      @SumisChannel2020  5 месяцев назад

      taking a head bath is absolutely allowed , on auspicious day like vrat days we are purifying ourselves by taking Snanam. Either on Thursday or Friday no need to rethink.

    • @NiroshaaSubramaniam
      @NiroshaaSubramaniam 5 месяцев назад +1

      ​@@SumisChannel2020 Thank you for explaining. Someone has told me that according to the brihaspathi story, one should not have a head bath on Thursday as it is linked to Lord Jupiter and it is considered as not honouring the lord.

  • @SelvaRaj-xu7wi
    @SelvaRaj-xu7wi Год назад +3

    துவாதசி இரவு 9 மணிக்கு துடங்கினால் , அப்போது சாப்பிடலாமா

    • @SumisChannel2020
      @SumisChannel2020  9 месяцев назад

      காலையில் எப்போது துவாதசி திதி வருகிறதோ அதற்கு முதல் நாள் தான் ஏகாதசி.. அப்படித்தான் விரதம் இருந்து மறு நாள் காலையில் நிறைவு செய்யவேண்டும்.

  • @Gugan1911
    @Gugan1911 Год назад +2

    Na pudhusa viradham iruka pora indha month 29 start pannalama nalaiku sollunga sis

    • @SumisChannel2020
      @SumisChannel2020  Год назад +1

      தாராளமாக செய்யலாம்.

    • @Gugan1911
      @Gugan1911 Год назад

      Thank sis😊😍

    • @Gugan1911
      @Gugan1911 Год назад +1

      Yaru evalo sikirama comment panna reply panna matanga nenga response pannadhuku rmba thanks

    • @SumisChannel2020
      @SumisChannel2020  Год назад +1

      😊🙏

  • @drisz
    @drisz Год назад +1

    31 may morning lenthe next day vareikum viratham edekenuma ?

  • @RenuRenu-dr3zv
    @RenuRenu-dr3zv Год назад +1

    Mam egathasi antru vandi vangalama

    • @SumisChannel2020
      @SumisChannel2020  Год назад

      ஏகாதசி வழிபாட்டிற்கான உபவாசம் இருப்பதற்கான நாள்! உங்களுக்கு உகந்த நாள் , நல்ல நாள், நேரம்(ஹோரை) பார்த்து வாங்கலாம்

  • @suja5326
    @suja5326 Год назад +1

    Hi mam all ur videos are really very Informative n interesting thanks for posting such useful information n enriching the knowledge of people like me who can also folllow tbese as much as possible n get Lord Vishnu ' s bliss 💥
    I have a doubt mam pls clarify this
    I have 3 questions
    1. About the thithi we should do pooja when there is full ekadasi thithi or the next day when there is less time where the ekathasi thithi is there ?? In general
    This is specific doubt on this day what can be done pls clarify mam
    e.g.- this ekathasi on mar 18 starts on Mar 17 around 2.15 pm in afternoon and ends on mar 18 morning 11.13 am & as u said there is also shravanam on mar 18 so my questions are :
    2 .When the pooja For Lord Vishnu for Ekadasi be done mar 17 or 18?
    3. when to end the varatham as it's Sharavanam on Mar 18 So it's Mar 18 or 19 ?
    I can fast & have no issues so can u clarify this queries mam ? As it would be of great help to me if u can clarify my doubts mam .

    • @SumisChannel2020
      @SumisChannel2020  Год назад +1

      Hi Suja. Thank you so much. காலை வேளையில் த்வாதசி திதி என்று உள்ளதோ அதற்கு முதல் நாள் நாம் ஏகாதசி விரதத்தை மேற்கொள்ளவேண்டும். முதல் நாள் குறைந்த நேரமே திதி இருந்தாலும் மறுநாள் காலையில் துவாதசி திதி இருந்தால் போதுமானது. துவாதசி வேளையில் பூஜித்து துளஸி தீர்த்தம் எடுத்துக்கொண்டு உணவு உண்டு பாரணை செய்யவேண்டும். மார்ச் 18 அன்று சிரவணம் இரவு வரை இருக்கிறது. ஆனால் மறு நாள் காலையில் தான் துவாதசி திதி உள்ளது. அதனால் மார்ச் 18 ந்தேதி அன்று தான் ஏகாதசி + சிரவணம் (உபவாசமும்) . இது ஸ்ரீவைஷ்ணவர்களால் மேற்கொள்ளப்படும் விரத வழிபாட்டுமுறை as per Vishnu purana. I'm following this. Hope ur doubts are clarified. For a better understanding of everyone who has the same doubt I gave in Tamil.

    • @suja5326
      @suja5326 Год назад +1

      @@SumisChannel2020 thank you so much for clarifying my doubts mam it's very clear we ll follow it n we ll surely support ur channel . Hoping to see more such useful wonderful videos from ur side mam 🙏😊

    • @SumisChannel2020
      @SumisChannel2020  Год назад

      @@suja5326 ❤🙏

  • @SrinithiLoki-f7o
    @SrinithiLoki-f7o Месяц назад +1

    கார்த்திகை மாசம் முதல்ல புடிச்சிருக்குமா ஏகாதசி விரதம் அம்மா நீங்க தான் சொல்லணும்

  • @mahesbalu8726
    @mahesbalu8726 Год назад +1

    Nalaikkuthan yekathachi viratham irukkalamnu irukken. Nalaikka start pannalama illai vaikunada yekathachila irunthu start pannalama. Pls sollunga mam

    • @SumisChannel2020
      @SumisChannel2020  Год назад

      தாராளமாக நாளையே.. ஆரம்பிக்கலாம்..

    • @mahesbalu8726
      @mahesbalu8726 Год назад +1

      Thankyou mam

  • @jimmatrix7244
    @jimmatrix7244 Год назад +1

    So, intake of water is allowed during fast?

    • @SumisChannel2020
      @SumisChannel2020  Год назад

      Its your choice. If u wish to be in Nirjalam you can.

    • @jimmatrix7244
      @jimmatrix7244 Год назад

      @@SumisChannel2020 Thank you, madam.

  • @ParvathiStalin
    @ParvathiStalin 2 года назад +2

    சிறப்பான விரத விளக்கம்👏

  • @AnusiyaAnu-bp1yb
    @AnusiyaAnu-bp1yb Год назад +2

    March 19 morning viradham mudichitu apram sapdalama ma?
    Normal food

    • @SumisChannel2020
      @SumisChannel2020  Год назад

      இன்று மார்ச் 18 த் ஏகாதசி ! நாளை காலைல துவாதசி பாரணை 8 மணி க்குள் (இந்திய நேரம்) விரதம் நிறைவு செய்யவேண்டும். முதலில் துளஸி தீர்த்தம் பெற்று, உணவு உண்ணலாம். எளிமையான வெங்காயம் பூண்டு மசாலா தவிர்த்த உணவை எடுத்துக்கொள்ளலாம். அகத்திக்கீரை சேர்த்து உண்பது நல்லது. 2 வேளை உணவு போதுமானது (அல்லது போதும்).

  • @sowndharrajank5698
    @sowndharrajank5698 8 месяцев назад +1

    ஐயா ஒரு சந்தேகம்
    துவாதசி திதி காலை 8.30 மணிக்கு மேல் அல்லது மதியம் போல் வந்தால் எப்போது பாரணை செய்வது
    விளக்கம் தந்து அருளுங்கள்

    • @SumisChannel2020
      @SumisChannel2020  8 месяцев назад

      துவாதசி நேரத்தில் பண்ணலாம். சில நாட்களில் காலை 11 மணி வரை நீண்டு இருக்கலாம்..! காலை முதல் என்று துவாதசி இருக்கோ அதற்கு முதல் நாள் ஏகாதசி

    • @sowndharrajank5698
      @sowndharrajank5698 8 месяцев назад +1

      நன்றி அம்மா

  • @upscdream-iasips
    @upscdream-iasips Год назад +1

    When will eat ma for after viradham

    • @SumisChannel2020
      @SumisChannel2020  Год назад +1

      Tomrw morning. Before 6-7 am.

    • @upscdream-iasips
      @upscdream-iasips Год назад +2

      @@SumisChannel2020 take normal foods or some conditions ma for after 6-7

    • @upscdream-iasips
      @upscdream-iasips Год назад +1

      Normal usula food eppo edukkanum ma

    • @SumisChannel2020
      @SumisChannel2020  Год назад +1

      Sadvic foods after breaking fasts which includes akathikeerai. Its better if u can take food twice.

    • @upscdream-iasips
      @upscdream-iasips Год назад +1

      Morning akathikirao eduthundona then that full day I mean tomorrow we don't eat na

  • @nitra6718
    @nitra6718 29 дней назад +1

    After sunset on. Ekadsi ..can eat ah. Is it ok to consume rice based food

    • @SumisChannel2020
      @SumisChannel2020  29 дней назад

      No. On the next day... When, dwadhasi thithi is in mrng time can finish fasting...

  • @kaleeshkaleesh4270
    @kaleeshkaleesh4270 Год назад +1

    Vanakkam amma... Enakkum yekathasi viratham irukkanum nu aasai... But enga family la pazhakkam irukka ennanu terila amma... Enakku manar mamiyar kedaiyathu amma.. Husband ku itha paththina details teriyathu amma... Pls nanga yelathadi viratham edukkalama amma. Epdi start pamrathu amma... Pls pls pls reply pannunga amma.

    • @SumisChannel2020
      @SumisChannel2020  Год назад

      நீங்க இருக்க விருப்பட்டால் ஆரம்பிக்கலாம். பால் பழம்..ஜூஸ், இப்படி நாள் முழுவதும் இருக்க முடிந்தால் இருக்கலாம்.. இல்லையெனில் வழக்கமாக நாம் உண்ணும் உணவுகளை தவிர்த்து பெருமாள் சிந்தனையுடன் இருக்கலாம்.

  • @Karthick_Velu11
    @Karthick_Velu11 8 месяцев назад

    Romba tough ah irukum pola eh

  • @sivanarul-ty4eh
    @sivanarul-ty4eh 2 года назад +1

    1.1.23 non veg sapita viradham irukkalama please explain sis

    • @SumisChannel2020
      @SumisChannel2020  2 года назад

      விடியற்காலையில் குளித்துவிட்டு வீட்டை சுத்தம் செய்த பின் இருக்கலாம்.. ஆனால் இனி தவிர்ப்பது நல்லது.

  • @AnusiyaAnu-bp1yb
    @AnusiyaAnu-bp1yb Год назад +1

    mam I have some doubts pls clarify me
    March 19 morning enna madhri food sapdalam mam
    Like curd rice sapdalama
    Then March 19 morning viradham mudichitu lunchuki asusal sapdalama or appium sapdama irrukanuma ma?

    • @AnusiyaAnu-bp1yb
      @AnusiyaAnu-bp1yb Год назад +1

      Please reply mam I have this dought pls mam🙏

  • @archanaganeson
    @archanaganeson 9 месяцев назад +1

    Periods time la viratham irukalama mam

    • @SumisChannel2020
      @SumisChannel2020  9 месяцев назад

      Its not advisable, no use of being on periods time

  • @Naidugaru3166
    @Naidugaru3166 4 месяца назад

    On that day can feed crow?

  • @mahesbalu8726
    @mahesbalu8726 10 месяцев назад +1

    March 2023 ஏகாதசி எப்போது வருகிறது விரதம் முடிக்கும் நாள் எப்போது? கொஞ்சம் சொல்லுங்க குழப்பமாக இருக்கிறது

  • @mangairamesh3947
    @mangairamesh3947 2 года назад +1

    அவல் பாயாசம் வைத்து ஏகாதசி அன்று மாலை வழிபடலாமா

    • @SumisChannel2020
      @SumisChannel2020  2 года назад

      தாராளமாக வழிபடலாம்

  • @umanarasimhan1232
    @umanarasimhan1232 3 месяца назад

    Good