TMS LEGENG MSV LEGENG IN Dubai VOL 2

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 окт 2024

Комментарии • 6

  • @padman8687
    @padman8687 5 месяцев назад +2

    🎉TMS பாடிய பல எண்ணிக்கையற்ற பாடல்களில் எது சிறந்தது ஏன்று யாராலும் கூறமுடியாது. அதில் அச்சம் என்பது என்ற பாடல் அன்றைய காலகட் ட த் திலும் இன்றைய கால காட்டத்திலும் பட்டி தொட்டி எல்லாம் ஒலி பரப்பாகும் பாடல். இந்த பாடல் பாடியவர் TMS ஆனால் MGR க்கு புகழ் சேர்த்தது. இந்த பாடல் ஐ அரசியல் கட்சிகள் ஒலி பரப்பாத இடங்களே இல்லை. TMS ன் பல பாடல் கள் சாகா வரம் பெற்றவைகள். சினிமாவில் பல பட்டுக்க கள் வந்து மக்கள் மறந்தும் போய் இருப்பார்கள். ஆனால் TMS பாட்டுக்கள் இன்றைய கால கடடத்திலும் மக்கள் மனதில் குடி கொண்டு இருக்கின்றன. சில படங்கள் TMS பாடிய பாட்டுக்களால் ஓடியவைகள். ஓங்குக TMS ன் புகழ்..........%%&%&&&=======%%%%%

  • @jeyanthilalbv1797
    @jeyanthilalbv1797 5 месяцев назад +1

    TMS SUSILA பாடிய பாடல் கள் அனைத்தும் சிகரத்தை ,வானத்தை தொடுகின்றது.பிவி. ஜெயன் அய்யர்.

  • @KarthikPs-m2h
    @KarthikPs-m2h 9 месяцев назад +3

    ❤❤❤❤

  • @sangamithrakrishnan1679
    @sangamithrakrishnan1679 5 месяцев назад +1

    Super😮

  • @KrishnaKumar-hc2hk
    @KrishnaKumar-hc2hk 5 месяцев назад +1

    Tms songs super

    • @sarosaro43
      @sarosaro43 3 месяца назад

      Ahhamanbadhupadalnejamundunermiunduandraandrapadaletmsinsirandhapadalgal