உறவுகளையும் நட்புக்களையும் இணைக்கும் நன்னாள் l காணும் பொங்கல் l G Gnanasambandan

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 янв 2025

Комментарии • 6

  • @Tamil6986
    @Tamil6986 12 дней назад +1

    கதிரில் ஆடினாள்...... களத்தில் மின்னினாள்...... காளை வண்டியில் வந்திரங்கினாள்...... பானையில் பொங்கினாள்...... நாங்கள் அவளை தொட்டு வணங்கினோம்...... அவள் பொங்கி சிரித்தாள்...... வீடு பொங்கலோ பொங்கலென்று சிரித்தது...... இந்த உலகமும் அதைக் கண்டு களித்தது...... இனி இந்த பொன்னிற மேனியாளை, சென்னிற வானத்திலே வைத்து காண்போம்...... நன்றி ஐயா.

  • @rjamilthiniyanofficial1356
    @rjamilthiniyanofficial1356 12 дней назад

    காணும் பொங்கல் குறித்த முழுமையான விளக்கம் சிறப்புங்க ஐயா ..... காணும் பொங்கல் என்பது விடுமுறை நாள் என்றில்லாமல் உறவுகளையும் உணர்வுகளையும் இயற்கையையும் ஒருங்கிணைக்கும் உன்னதமான நாள் என்பதை அறிய முடிகிறது ஐயா ... மிக்க நன்றி 🙏

  • @ParamasivamR-z6e
    @ParamasivamR-z6e 13 дней назад +1

    Swamy saranam

  • @AASUSID
    @AASUSID 12 дней назад

    🤗🤗

  • @nesagnanam1107
    @nesagnanam1107 13 дней назад +1

    Happy Pongal

  • @ps15888
    @ps15888 12 дней назад

    இயல் குழுவை எவ்வாறு தொடர்பு கொள்வது?