நான் தமிழன் தமிழ் நாடு தமிழ் பற்று தமிழை இனிமையாக பேச காரணம் கலைஞர் தான். அவர் படம் இரண்டு மட்டும் பார்த்தாலே போதும் தமிழ் சினிமா இன்று வரை அந்த இரண்டு படத்தில் அடங்கி விடும். ஒன்னு பராசக்தி மற்றொன்று மனோகரா. அவருடைய இரண்டு மாநாடு நிகழ்ச்சியில் போய் பார்த்தேன் அரசியலை புரிந்து கொண்டேன். எனக்கு கலைஞர் ஒரு பல்கலைக்கழகம்😅
தமிழ் வாழ்க தமிழ் வளர்க என்று கலைஞர் கருணாநிதி எந்த மாவட்டத்தில் தொடங்கினார். மக்கள் மூலமாக தமிழ்நாடு மக்கள் நன்றி சொல்லி இருக்கிறார் திராவிட முன்னேற்றக் கழக கழகத்திற்கு
கோபாலபுரத்துக்கு செல்லுங்கள். ஊர் மக்கள் விரும்பக்கூடிய தேரோட தேரோட்டத்தை ஏற்பாடுகள் செய்து மக்களுக்காக மக்கள் மத்தியில் திருக்கோ வழியில் பிறந்த பல ஆண்டுகள் பெயர்கள் ஓடாமல் இருந்த திருவாரூர் தேரை கலைஞர் கருணாநிதி அவர்கள் 36 வயதில் ஓடாமல் இருந்த தேரை அந்தத் தேவை ஓட விட வேண்டும் என்று ஓடவிட்டவர் தான் கலைஞர் கருணாநிதி.கலைஞர் படித்த பள்ளிக்கூடத்தை பார்த்தீர்களா. சுதந்திர விழாவில் குடியரசு தின விழாவில் நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள். முதல்வர் வந்தாரா இல்லையா. மறை மறையாத நாளை நினைத்து பார்க்கிறோம். இளைஞராக இருக்க ஓடிய நீங்கள் கலைஞர் அவர்கள் இளைஞராக இருந்த காலகட்டத்தில் திருவாரூரில் எப்படி வாழ்ந்தார்
அய்யா கலைஞர் இந்த இளைஞர்கள் முன்னேற தொழில் சாலைகள்,ஐ.டி நிறுவனங்களே கொண்டு வந்தார் அதனால் தமிழ் நாட்டில் மின்பற்றாக்குரை ஏற்பட்டது,அதனால் ஆட்சியை இழந்தார்.அது இளந்தமிழ் இளைஞர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
அருமை. வளரும் கலைஞர் புகழ்
தம்பி ரொம்ப நன்றி எங்களது தலைவர் நாங்கள் சொல்வதை விட. மற்றவர்கள் சொல்லும் போது உள்ளம் ஆறுதலாக இருந்தது
நல்வாய்ப்புக்கு நன்றி
தினேஷ் திருவாரூர்
மிக்க நன்றி
சிப்பான, அருமையான, காலத்தின் தேவைக்குத் தகுந்த பதிவு.
இனி தமிழகத்தில் நிரந்தர மக்களின் ஆட்சி அது திமுக ஆட்சி தான் மக்களின் நிரந்தர முதல்வர் மாண்புமிகு முக ஸ்டாலின் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
என்றும் தலைவர் கலைஞர் புகழ் என்றும் ஓங்குக ❤
அருமையான பதிவு ❤️❤️வாழ்க Dr. கலைஞர் ❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏💪💪💪
அருமை வாழ்த்துகள் தம்பி 💐❤️💐
அருமையானா பதிவு❤❤
எம் கல்லூரி மாணவன்
Get across artistically to youngsteers. Of Kalaigner's creativety and innovative ideas on humanity rise.
அருமை வளரும் கலைஞர் புகழ்
நான் தமிழன் தமிழ் நாடு தமிழ் பற்று தமிழை இனிமையாக பேச காரணம் கலைஞர் தான். அவர் படம் இரண்டு மட்டும் பார்த்தாலே போதும் தமிழ் சினிமா இன்று வரை அந்த இரண்டு படத்தில் அடங்கி விடும். ஒன்னு பராசக்தி மற்றொன்று மனோகரா. அவருடைய இரண்டு மாநாடு நிகழ்ச்சியில் போய் பார்த்தேன் அரசியலை புரிந்து கொண்டேன். எனக்கு கலைஞர் ஒரு பல்கலைக்கழகம்😅
எந்தகாலத்திலும். நண்மை. திறமை. தியாகம். விழிப்புணர்ச்சி ஏற்படுத்தியவர்கள் வாழ்ந்துகொண்டே இருப்ப்பார்கள்.
தமிழ் வாழ்க தமிழ் வளர்க என்று கலைஞர் கருணாநிதி எந்த மாவட்டத்தில் தொடங்கினார். மக்கள் மூலமாக தமிழ்நாடு மக்கள் நன்றி சொல்லி இருக்கிறார் திராவிட முன்னேற்றக் கழக கழகத்திற்கு
Super dinesh
திருவாரூர் மாவட்டமாக அமைய வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்தார்கள் அது நடந்து விட்டதா நடந்துவிட்டது நடக்க டெல்டா மாவட்டங்கள் கிராமத்தார்கள்
Dei narayana tv la vera alvuku famous aida en marathuratha da
கோபாலபுரத்துக்கு செல்லுங்கள். ஊர் மக்கள் விரும்பக்கூடிய தேரோட தேரோட்டத்தை ஏற்பாடுகள் செய்து மக்களுக்காக மக்கள் மத்தியில் திருக்கோ வழியில் பிறந்த பல ஆண்டுகள் பெயர்கள் ஓடாமல் இருந்த திருவாரூர் தேரை கலைஞர் கருணாநிதி அவர்கள் 36 வயதில் ஓடாமல் இருந்த தேரை அந்தத் தேவை ஓட விட வேண்டும் என்று ஓடவிட்டவர் தான் கலைஞர் கருணாநிதி.கலைஞர் படித்த பள்ளிக்கூடத்தை பார்த்தீர்களா. சுதந்திர விழாவில் குடியரசு தின விழாவில் நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள். முதல்வர் வந்தாரா இல்லையா. மறை மறையாத நாளை நினைத்து பார்க்கிறோம். இளைஞராக இருக்க ஓடிய நீங்கள் கலைஞர் அவர்கள் இளைஞராக இருந்த காலகட்டத்தில் திருவாரூரில் எப்படி வாழ்ந்தார்
அய்யா கலைஞர் இந்த இளைஞர்கள் முன்னேற தொழில் சாலைகள்,ஐ.டி நிறுவனங்களே கொண்டு வந்தார் அதனால் தமிழ் நாட்டில் மின்பற்றாக்குரை ஏற்பட்டது,அதனால் ஆட்சியை இழந்தார்.அது இளந்தமிழ் இளைஞர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
namathu tanmanth tallaiwan mknex,cm ❤🌷🙏🙏🙏🙏
Kalaingar Avarkal is the Greatest Politician in the world..
அருமையான பதிவு அருமை