ருக்மணி பாட்டி - நம் கலியுக சபரி தாயின் தரிசனம் [4K]

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 апр 2021
  • ருக்மணி பாட்டி - நம் கலியுக சபரி தாயின் தரிசனம் [4K]
    I was fortunate to meet our "Kaliyuga Sabari" the pious and holy Madhusri. Rukmani Patti. I am using this video as an opportunity to share my experience meeting this divine family with all my viewers and subscribers.
    The previous video that explains the piousness and the holy work that Patti did in this link below. Do listen to this.
    Patti's video was taken at her son's home Shri. Ramaswamy sir and the pooja decor is from Shri. Krishnaswamy sir.
    Hope you all like the video.
    Jaya Jaya Shankara
    Hara Hara Shankara
    #Mahaperiyava #MahaSwami #RukmaniPatti #Ramayanam #Kanchipuram #Divinesoul #PudhuPeriyava #BalaPeriyava #VenugopalKrishnamoorthi #Puranam #Kaliyugasabari

Комментарии • 315

  • @rameshramya9095
    @rameshramya9095 2 года назад +2

    ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர 🙏
    ஓம் ஸ்ரீ மகாபெரியவா திருவடி சரணம் 🙏

  • @JayaKumar-yp6by
    @JayaKumar-yp6by 2 года назад

    உங்கள் இருவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் உங்கள் பதிவுகள் அருமை ராம் ராம் ராம் ராம்

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  2 года назад

      நமஸ்காரம்
      ஜெய ஜெய சங்கர
      ஹர ஹர சங்கர 🙏🙏

  • @diwakarp1335
    @diwakarp1335 6 месяцев назад

    Vaduvoor ramar is the most beautiful ramar in the world

  • @rajendranudaiyarvaiyapuri7602
    @rajendranudaiyarvaiyapuri7602 2 года назад

    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர... . ஓம் நமசிவாய..... காஞ்சிப் பெரியவா திருவடிகள் சரணம்......

  • @indrat6128
    @indrat6128 3 года назад +5

    My bagyam to see Patti thank you very much sri koti nandrigal🙏🙏🙏

  • @nadalingam6514
    @nadalingam6514 Год назад +1

    சுவாமிஜி நமஸ்ஹாரம் அம்மாவுக்கும் நமஸ்ஹாரம் இன்றுதான் உங்களை கண்டேன் அடியேன் ராமபக்தனாக வாழவேண்டும் அதற்க்கு உங்கள் ஆசீர்வாதம் வேண்டும் பாட்டியம்மா திருவடியை அடியேன் நமஸ்ஹாரம் செய்துள்ளேன் ஸ்ரீராமபக்தனாக என் ஆயுள் முடியவேண்டும் வேறாசை என்னைவிட்டு நீங்கவேண்டும் ஸ்ரீராம திருவடி என்மனதில் நிலையாக இருக்கவேண்டும் அதற்க்கு ஸ்ரீராமன் அருள்புரிய வேண்டும் உங்கள் ஆசீர்வாதம் வேண்டும் சுவாமி ஸ்ரீராம் ஜெய ஜெய ராம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🕉🕉🕉🕉🕉🐿🐿🐿🐿🐿🐿🐿🐿🐿🐿🐿🐿🐿🐿🐿🐿

  • @JaiMaa-Gods_pilgrim
    @JaiMaa-Gods_pilgrim 3 года назад +8

    Very happily watched both parts about Sabari Paatti, really great devotee and karmayogi.

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 года назад +3

      கண்டிப்பாக
      நமஸ்காரம், மிக்க நன்றி

  • @nagarajannarayanaswamy6622
    @nagarajannarayanaswamy6622 3 года назад +5

    Highly blessed soul.

  • @lalithajaysankar
    @lalithajaysankar 3 года назад +5

    நமஸ்காரம் மாமா 🙏🙏
    என்னால் இந்த வீடியோ பார்க்க முடியாதபடி கண்ணீர்மறைக்கிறது
    பாட்டியை பார்த்து பிரமிக்கிறேன் உங்கள் எளிமை எங்கள் மீது உள்ள கருணை கண்கலங்க வைக்கிறது இதைத் திரும்ப திரும்ப பார்க்க தூண்டுகிறது
    பூர்வ புண்யம் பாட்டியைப் பற்றித் தெரிந்து கொள்ள வைத்தது

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 года назад

      நமஸ்காரம்
      தங்களின் இந்த அன்பான வார்த்தைகளுக்கும், பாட்டி மீது நீங்கள் காட்டும் பக்திக்கும் என் சிரம்தாழ்ந்த நன்றி.
      வீடியோ பதிவை மற்றவர்களுக்கும் பகிரவும்.
      ஜெய ஜெய சங்கர
      ஹர ஹர சங்கர 🙏🏼🙏🏼

    • @hemaraghavan5377
      @hemaraghavan5377 3 года назад

      அனந்த கோடி ப்ரணாமங்கள் தங்களுக்கும் பாட்டிக்கும்!சில நிமிடங்களில் பற்பல புண்ணிய ஸ்தலங்களுக்கு எங்களை மானஸிகமாக அழைத்துச் சென்றமைக்குக் கோடி கோடி வந்தனங்கள்!ஜெய் ஸ்ரீ ராம்! ஜெய் ஹனுமான்!🙏🙏🌸🙏🙏

  • @buvanaramachandran9162
    @buvanaramachandran9162 3 года назад +1

    பெரியவாசரணம் இந்த வீடியோவை பார்த்த எனக்கு ரொம்ப பாக்யம் நமஸ்காரங்கள்

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 года назад

      மிக்க நன்றி ..உண்மையான சந்தோசம் என்பது, “ பிறரை நாம் சந்தோஷப்படுத்தி , அவர்கள் சந்தோஷம் அடைவதைப்பார்த்து நாம் சந்தோஷம் அடைவதுதான் ..நமக்கு பாக்யத்தை தந்த பாட்டிக்கு அனந்தகோடி நமஸ்காரங்கள் ..

  • @senthilsenthil5554
    @senthilsenthil5554 4 месяца назад

    Maga periyava saranaM

  • @mohanasundaramp6607
    @mohanasundaramp6607 3 года назад +2

    Hara Hara Sankara Jaya Jaya Sankara
    Hara Hara Sankara Jaya Jaya Sankara
    Hara Hara Sankara Jaya Jaya Sankara

  • @parthasarathyep5644
    @parthasarathyep5644 3 года назад +7

    My Pranams to Rukmini Patti yourself and Mami. I am at loss of words to say anything about the greatness of Kaliyugha Sabari Paatti. Like Madhanga maharishi Sabari's sanctity came to world. Here vice versa you brought the greatness of Rukmini patti to us.Adiyen Ramanujadasan

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 года назад +1

      Namaskaram
      It is my privilege and pleasure to bring this experience with all of you. Thank you for your kind words and wishes Parthasarathy Sir. Much appreciated.
      Jaya Jaya Shankara
      Hara Hara Shankara 🙏🙏🙏

    • @parthasarathyep5644
      @parthasarathyep5644 3 года назад +1

      @@VenugopalKrishnamoorthi Danyosmin.Adiyen Ramanujadasan

    • @parthasarathyep5644
      @parthasarathyep5644 3 года назад +1

      Saving our Sanadhana Dharma is need of the hour.Adiyen Ramanujadasan

  • @ramahsridharen4331
    @ramahsridharen4331 3 года назад

    நன்றி..நல்ல தகவல்கள். ஸ்ரீராம் ஜெய்ராம்

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 года назад

      நமஸ்காரம், மிக்க நன்றி
      ஜெய ஜெய சங்கர
      ஹர ஹர சங்கர 🙏🙏

  • @hemalathavenkatraman8289
    @hemalathavenkatraman8289 3 года назад

    Hara hara Shankar jaya jaya Shankara. Namaskaram. Praying Sri mahaperiyava all ur wishes to be fulfilled and good health.

  • @hemalathakrishnan231
    @hemalathakrishnan231 3 года назад +1

    Namaskaram mama n mami. What a great love n respect for this divine soul. Just because of you we all had the bhagyam of seeing Sabari paati n her divine manuscript. Thank you mama.

  • @Shakthi_Lalitha
    @Shakthi_Lalitha Год назад

    ஹரஹரசங்கரா.

  • @nandhinihariharaiyer1737
    @nandhinihariharaiyer1737 2 года назад

    Our family Namaskarams to Smt. Rukmani Patti. Thanks a lot for yr service mama. Hats off to patti's work

  • @radhakrishnangs7943
    @radhakrishnangs7943 3 года назад

    Blessed to watch the video . I was not aware of மாதுஸ்ரீ ருக்மணி பாட்டி . Today I got the opportunity to get Patti"s blessings .
    ராம் ராம் ராம் ராம்

  • @vlakshmi3464
    @vlakshmi3464 3 года назад

    Sri Rama Jayam 🙏🌹Jaya Jaya Sankara Hara Hara Sankara MahaPeriyava Padame Charanam 🙏🙏🙏🌺🌺🌺🎉🎉🎉🔔🔔🔔

  • @rajalakshmim9711
    @rajalakshmim9711 3 года назад

    இன்று இந்த வீடியோ பார்க்கக் கிடைத்ததும் பெரிய வாஅனுக்ரஹம். உள்ளம் நிறைந்து விழி பெருகி உயிர் நனைந்தது.🙏🙏🌷

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 года назад

      நமஸ்காரம்,
      நல்ல வார்த்தைகள் கூறியமைக்கு மிக்க நன்றி
      ஜெய ஜெய சங்கர
      ஹர ஹர சங்கர 🙏🙏

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 9 месяцев назад

    Rama
    Rama
    Rama
    Rama
    Rama
    Rama
    Ramaram

  • @nirmalaparthasarathy736
    @nirmalaparthasarathy736 3 года назад +1

    Pattikkum and mahaperiyavalukkum anega kodi namaskarangal

  • @venkattirumala
    @venkattirumala 6 месяцев назад

    Om namo Venkateshaya

  • @raghunathankoundinyasubbar3702
    @raghunathankoundinyasubbar3702 3 года назад

    UNDENRU NAMBU
    SABARIPAATI POLE APPAPPO SAMBHAVAMI YUGEY YUGEY

  • @swamykasinathana7198
    @swamykasinathana7198 3 года назад +1

    Shri Mamaji Koti Namaskarams.pl bless us.Very beautiful information.I used to go to Nagaya Nallur to attend sri Ramanavami

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 года назад

      Namaskaram
      That is such a divine place.
      Hopefully all this Covid scare is over soon and we continue to visit temples and divine places.

  • @70090441
    @70090441 3 года назад +1

    Appa En Namaskaram🙏🏼Jaya Jaya Sangkara Hara Hara Sangkara 🙇‍♀️ Appa En Intha Jenma Piravi Bhakiyam to received Maha Periyavaa and Patti Blessings 🙇‍♀️My Heartfelt thanks for such a Divine Grace Appa 🙏🏼🙇‍♀️🙏🏼

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 9 месяцев назад +1

    Ramaramaramaram

  • @ravik.s.3688
    @ravik.s.3688 3 года назад +1

    அநேக கோடி நமஸ்காரங்கள் மாமா மாமிக்கு 🙏🙏
    கோடி புண்ணியம் பண்ணி இருக்கோம் நாங்க 🙏🙏

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 года назад

      நமஸ்காரம்
      ஜெய ஜெய சங்கர
      ஹர ஹர சங்கர 🙏🙏

  • @shivakrishna5575
    @shivakrishna5575 8 месяцев назад

    My sincere namaskarams to patti. Ram! Ram! Ram!

  • @srivishnuvathsan3113
    @srivishnuvathsan3113 3 года назад +2

    True super thanks🙏🙏🙏🙏🙏🙏

  • @DineshKutty-wu4ji
    @DineshKutty-wu4ji 4 месяца назад

    Rama Rama rama

  • @s.sridharsrisridhar3130
    @s.sridharsrisridhar3130 3 года назад

    Maha Pattikkum , Maha Periavalukkum Yennudaya Siram Thalndha Aneka Namaskarangal.

  • @malathis5840
    @malathis5840 3 года назад +1

    Ram 🙏Ram🙏 Ram 🙏 mei silirka vaikum padhivu. Jai sri ram 🙏 Mahaperiyava thiruvadigal sharanam 🙏

  • @padhmajasatyamoorti7688
    @padhmajasatyamoorti7688 3 года назад +1

    உங்கள் இருவருக்கும் என் நமஸ்கரங்கள்.
    நாங்கள் செய்த புண்ணியம் பாட்டியின் தரிசனமும் அவரின் அருமையான கை எழுதும்.
    🙏🙏🙏🙏

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 года назад

      நமஸ்காரம்
      ஜெய ஜெய சங்கர
      ஹர ஹர சங்கர

  • @cmuthuswamy1825
    @cmuthuswamy1825 3 года назад +1

    Very touching...

  • @umaarun5636
    @umaarun5636 3 года назад

    பெரும் பாக்கியம் மாமா. நன்றிகள் கோடி பாட்டி க்கும், தங்களுக்கும். வணங்குகிறேன்.

  • @sudhaseshadri2530
    @sudhaseshadri2530 3 года назад

    நமச்காரம் பல பல பல

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 года назад

      நமஸ்காரம், மிக்க நன்றி
      ஜெய ஜெய சங்கர
      ஹர ஹர சங்கர 🙏🙏

  • @sureshaynal8615
    @sureshaynal8615 3 года назад +1

    Jai,jai,jai Sri ram, Om Maha periyava saranam,jai jai shankara, hara hara shankara, Suresh kochi

  • @rukmaniks5322
    @rukmaniks5322 3 года назад +1

    Thank you Sir. My humble namaskarams to you all.

  • @lakshmeaiyer3745
    @lakshmeaiyer3745 3 года назад

    🙏. நமஸ்காரம்

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 года назад

      நமஸ்காரம், மிக்க நன்றி
      ஜெய ஜெய சங்கர
      ஹர ஹர சங்கர 🙏🙏

  • @bharathiviswanathan6711
    @bharathiviswanathan6711 3 года назад +1

    ராம ராம ராம. நல்ல பதிவு

  • @subramanyabalaji9777
    @subramanyabalaji9777 3 года назад +1

    Jai Sri Ram! Hara Hara Shankara jaya jaya Shankara Kanchi Shankara Kamakoti Shankara Mahaperiyava Shankara! Mahaperiyava potri potri! Mahaperiyava thiruvadi sharanam! 🙏🙏🙏

  • @chithambarampillaim5242
    @chithambarampillaim5242 3 года назад +1

    Sri Swamy Namaskaram Sri MahaPeriava Pathame saranam

  • @venkataramanv8809
    @venkataramanv8809 3 года назад

    Pattikkum mahaperiyavakkum en kodi namaskarams

  • @janakisubramanian4738
    @janakisubramanian4738 3 года назад +1

    Radhekrishna namaskaram Patti...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹

  • @sumathiprakash1890
    @sumathiprakash1890 3 года назад +1

    Namaskkaram Guruji, very blessed to see Rugmani Patti and her hand written footage of Valmigi Ramayanam. Definitely It is a great Job. The letters are very very crystal clear like her smiling face.
    Thanks for taking initiative to upload this amazing Video.
    My Namaskkaram to Rugmani Patty also. May Sri Ramachandra's Prabhu Bless her abundantly for good health and long life.

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 года назад

      Namaskaram Sumathi
      Thanks a lot for your kind words.
      Jaya Jaya Shankara
      Hara Hara Shankara 🙏🙏

  • @girijaraman4073
    @girijaraman4073 3 года назад

    Enna bhagyam, enna bhagyam. Koti koti Namaskaaram, maama and maami.

  • @ushasridharan2533
    @ushasridharan2533 3 года назад +2

    Divine experience mama.

  • @swamykasinathana7198
    @swamykasinathana7198 3 года назад

    Swamy Saranam.Sri Ayyappa bless you

  • @dhanammariyappan1161
    @dhanammariyappan1161 3 года назад

    Sri Rama Jayam...

  • @vijay-lz3gq
    @vijay-lz3gq 3 года назад +1

    Nantri Ayya

  • @revathysekar3329
    @revathysekar3329 3 года назад

    My pranams to Patti and you and Mami. I am from nagayanallur near musuri happy to hear your visit to nagayanallur.

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 года назад

      நான் குளித்தலையில் இருக்கும் போது 3 தடவை ராமநவமி-கு வந்திருக்கேன் ..அங்கே ஒரு சிவன் கோவிலுக்கு வில்வ கன்று தந்து இருக்கேன….அடுத்த வாரம் வரலாமென இருக்கோம்…

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 года назад +1

      அங்கே உள்ள சிவனிடம் பிரார்த்தனை வைத்தால் குழந்தைகள் நன்கு படிக்கும் என முசிறி தீக்ஷிதர் கூறி இருக்கார் நமஸ்காரம்

  • @anushar1718
    @anushar1718 3 года назад +1

    Mahaperiyava patham saranam🙏🙏🙏

  • @chandrar3821
    @chandrar3821 3 года назад

    Hara Hara Shankara jaya jaya Shankara shiva shiva Shankara Maha periyava Saranam 🙏🙏🙏💐🙏💐🙏

  • @krishnaveni4649
    @krishnaveni4649 3 года назад +1

    Hare rama hara krishna grand ma iku good health venuam nan prithan god

  • @indunathan7612
    @indunathan7612 3 года назад

    Reminded me of my Patti Rukminiammal Srinivasan

  • @ckandasamy9517
    @ckandasamy9517 Год назад

    சாஷ்டாங்க நமஸ்காரம் ஸ்வாமி

  • @umasasi3586
    @umasasi3586 3 года назад +1

    Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 3 года назад

    Arumai

  • @jayaramanpn6516
    @jayaramanpn6516 3 года назад +2

    பாட்டிக்கும்.மஹா பெரியவாளுக்கும் நமஸ்காரங்கள்

  • @muthuramakrishnanp.n.7177
    @muthuramakrishnanp.n.7177 3 года назад

    Rama rama rama rama rama rama rama rama rama rama rama rama rama rama rama rama rama rama rama rama rama🙏

  • @mastermurali3633
    @mastermurali3633 3 года назад +4

    I could see your eyes turning red and you were not able hold tears
    Super Sir
    My bagyam to see this video and hear about Patti

  • @priyankak9462
    @priyankak9462 3 года назад

    Nandri aiya🙏

  • @tiruvengadamsrinivasan6777
    @tiruvengadamsrinivasan6777 3 года назад +5

    Thangalin arulal Rukmanipattin arulum, Maha periyavalin arulum perum Bakiamum petrom.🙏🙏🙏

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 года назад

      Namaskaram
      Jaya Jaya Shankara
      Hara Hara Shankara🙏🙏

    • @bhuvaneswarin9184
      @bhuvaneswarin9184 3 года назад

      நமஸ்காரம் மாமா

    • @bhuvaneswarin9184
      @bhuvaneswarin9184 3 года назад

      நமஸ்காரம் மாமா இந்த ராமநாமா புக் வேண்டும் எனக்கு கொடுத்து உதவவு

  • @lakshmibalu7536
    @lakshmibalu7536 3 года назад +1

    Namaskarams to Mama Mami.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @skmani7530
    @skmani7530 2 года назад

    🌷🌷🙏srikanchi periyava saranam.

  • @rajalakshmichandrasekhar3879
    @rajalakshmichandrasekhar3879 3 года назад +7

    Truly this Patti is a blessed soul no doubt in it.. But my Patti who is a staunch devotee of lord Anjaneya Swamy, uttered Sita Pathey, Ramachandra Prabhu her last words indeed.. This Patti make me look back that day🙏🙏🙏🙏

  • @savithiril2390
    @savithiril2390 3 года назад

    ஓம் ஷங்கரா போற்றி

  • @indravenkatraman8675
    @indravenkatraman8675 3 года назад

    ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெய ராம 🙏🙏🙏🙏🙏

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 года назад

      நமஸ்காரம், மிக்க நன்றி
      ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெய ராம 🙏

  • @rajalakshmim9711
    @rajalakshmim9711 3 года назад

    எல்லாரூபமாய் அருகிருந்து பாட்டியை பார்த்துக்கொள்பவன ராமனன்றி வேறெவர்🙏🙏🙏

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 года назад

      நல்ல வார்த்தைகள் கூறியமைக்கு மிக்க நன்றி

  • @shivsimhashivsanjeevisripa4986
    @shivsimhashivsanjeevisripa4986 3 года назад

    Namaskarams to Paati🙏🙏🙏
    रामाय रामभद्राय रामचन्द्राय वेधसे
    रघुनाथाय नाथाय सीतायाः पतये नमः ॥
    Namaskarams to Mama and Mami for teaching us dharma and the way of bhakti
    राम राम राम 🙏🙏

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 года назад +1

      Namaskaram Shiv.
      Thank you for your very kind words and continued support.
      Very Very kind of you

  • @Krishnaarpanam
    @Krishnaarpanam 3 года назад +4

    Namaskaram Mama. After watching your video, I too started writing Ramayanam. Bless me for continuing throughout my life.

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 года назад

      Namaskaram
      So glad to hear this and happy.
      Jaya Jaya Shankara
      Hara Hara Shankara🙏🙏

  • @r.s.sowmeyasowmeya9343
    @r.s.sowmeyasowmeya9343 3 года назад

    மஹா பெரியவா திருவடிகள் சரணம் மஹா பெரியவா திருவடிகள் போற்றி போற்றி..ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம பாட்டிய பார்த்தது மிகவும் சந்தோஷம் மாமா மிக்க நன்றி

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 года назад

      நமஸ்காரம்
      ஜெய ஜெய சங்கர
      ஹர ஹர சங்கர 🙏🙏

  • @rajeswarisrinivasan8601
    @rajeswarisrinivasan8601 3 года назад +1

    ராம் ராம் ராம் ராம் 🙏🙏🌺🌺🍎

  • @krishwins
    @krishwins 3 года назад

    Om sri ram

  • @vimalavimala1506
    @vimalavimala1506 3 года назад +1

    Sriramajeyam Sriramajeyam Sri Rama jeyam

  • @krishnavenikhitqwishuthesa4344
    @krishnavenikhitqwishuthesa4344 3 года назад

    🙏🙏🙏🙏

  • @padmabalaji3935
    @padmabalaji3935 3 года назад +2

    பாட்டிக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @meeragurumurthy9366
    @meeragurumurthy9366 3 года назад

    நமஸ்காரம் ‍மாமா மாமி.பாட்டியைப்பற்றி‌ நீங்கள் சொன்னதும்‌ எனக்கும் பாட்டியை பார்க்கவேண்டும் போல் இருந்தது.அவர்களைப்பற்றி ‌நீங்கள் சொன்னதற்கு நன்றி. நாங்கள் பாக்கியம்(புண்ணியம்) செய்துள்ளோம்

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 года назад

      கண்டிப்பாக
      நமஸ்காரம், மிக்க நன்றி

  • @rajalakshmiseshadri624
    @rajalakshmiseshadri624 2 года назад

    Ram Ram Ram. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @rukmaniramachandran8444
    @rukmaniramachandran8444 3 года назад +1

    🙏🙏🌹

  • @b2-03amirthavarshini5
    @b2-03amirthavarshini5 3 года назад +1

    🙏🙏🙏

  • @padmasatish6489
    @padmasatish6489 3 года назад +1

    🙏🙏🙏🙏🙏Rama

  • @ravichandrans8721
    @ravichandrans8721 3 года назад

    Peria baggiam valkhile namaste

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 года назад

      நமஸ்காரம், மிக்க நன்றி
      ஜெய ஜெய சங்கர
      ஹர ஹர சங்கர 🙏🙏

  • @suganthilakshminarayanan7673
    @suganthilakshminarayanan7673 5 месяцев назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kamalanarayanan9587
    @kamalanarayanan9587 3 года назад

    🙏🙏🙏🙏🙏🙏

  • @sumitharavichandran9311
    @sumitharavichandran9311 2 года назад

    🙏🙏🙏🙏🦋🦋🦋🙏

  • @rajelakshmi546
    @rajelakshmi546 2 года назад

    🙏🙏🙏Ramrsm

  • @ssuryaprakash893
    @ssuryaprakash893 3 года назад +4

    🙏🙏 👍
    All the best sir for your future plans
    Capture all temple's in your camera
    And pray for all people sir 🙏🙏
    👍👍👍👍👍👍👍👍
    From Delhi

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 года назад +1

      Thank you Surya for your continued support
      Namaskaram
      Jaya Jaya Shankara
      Hara Hara Shankara 🙏🙏

  • @meenakshimuralidhar6498
    @meenakshimuralidhar6498 3 года назад +1

    🙏🏽🙏🏽🙏🏽

  • @jothiv5618
    @jothiv5618 3 года назад

    Mahapeariyava Thiruvadi saranam

  • @Zeeboom19
    @Zeeboom19 3 года назад

    Namaskaram Maama and Maami.. need your blessings..

  • @vedhajayabal9598
    @vedhajayabal9598 3 года назад

    🙏🙏🙏🙇🏻‍♀️

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 года назад

      நமஸ்காரம்
      ஜெய ஜெய சங்கர
      ஹர ஹர சங்கர 🙏🙏

  • @renubala22
    @renubala22 3 года назад

    🙏🏼🙏🏼🙏🏼

  • @m.madhuramiyersaim.madhura7350
    @m.madhuramiyersaim.madhura7350 3 года назад +2

    🙏🙏🙏🙏 My namaskarams🙏
    Maha periyava saranam🙏

  • @kalyanapasupathyvenkataraju
    @kalyanapasupathyvenkataraju 3 года назад

    ஜெய் ஸ்ரீ ராம்

  • @mjsubramanian2015
    @mjsubramanian2015 3 года назад

    M j subramanian chromepet mei silirthadu mikka nandri

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 года назад

      நமஸ்காரம்
      ஜெய ஜெய சங்கர
      ஹர ஹர சங்கர 🙏🙏

  • @ramaarajappa2703
    @ramaarajappa2703 3 года назад

    Namaskaram mama
    Today I m blessed to see you in you tube.
    Mama in this coronna period I almost wrote 5lakhs Ramanama .
    But after hearing your speech I will sit for atleast 10 mts do rama japam mama
    Still sadly writing ram ram
    Bless me for my good health adoyen

    • @ramaarajappa2703
      @ramaarajappa2703 3 года назад

      Not sadly wrongly typed continuously writing ram

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 года назад

      Glad to hear people like you doing such divine and noble actions.
      Namaskaram Ram Ram 🙏🙏

  • @diwakarp1335
    @diwakarp1335 6 месяцев назад

    Kaliyuga deivam eri katha ramar,maduranthagam