Dr. Serge Emile Demetrian - மகா பெரியவாளின் ஆசி பெற்ற ஒரு உண்மையான பக்தர் | With Subtitles

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 июл 2021
  • Dr. Serge Emile Demetrian - மகா பெரியவாளின் ஆசி பெற்ற ஒரு உண்மையான பக்தர் | With Subtitles
    Dr. Serge Emile Demetrian is the author of the book, SHRI MAHASWAMI : The Sage with Eyes of Light.
    The book is described as "The Diary of a Seeker of Truth" in its cover, upon reading this I am able to understand his true quest in spiritual awakening under the guidance of Shri Maha Periyava fondly called by him as Shri Mahaswami. He wanted to know the ultimate BRAHMAM
    In August 1968 he was introduced to the Shri Maha Periyava, Shri Chandrasekharendra Saraswati Swamigal, and subsequently obtained permission from Paramacharya to accompany him on many of his padayatras.
    Some of the self-proclaimed elders of the Sanathana Dharma around Shri Maha Periyava considered him as an outsider and could not understand his real ideals, it is possible because of that (rather they did not prefer to) did not understand his true spiritual quest.
    I feel that this might be the reason why references of Serge Demetrian and his journey was (and is) NEVER shared by anyone across any books, articles, notes etc.
    In this video, I attempt share with my viewers / subscribers about this noble and pious soul.
    Book Details:
    ISBN: 978-93-81120-20-0.
    The book is published by Indica Books and is available in Amazon and other webpages.
    www.amazon.in/dp/938112020X/r...
    Email: indicabooksindia@gmail.com
    Hope you all enjoy this video and I appeal to my viewers and subscribers to follow the guidelines of the Doctors, Medical Staff during this Covid Times and let's all be kind to one another.
    Combating this deadly virus is a collective responsibility of all of us.
    So Stay Home, Stay Safe, Mask Up and Sanitize regularly.
    Hope you all stay safe and take care of each other.
    Jaya Jaya Shankara
    Hara Hara Shankara
    #Mahaperiyava #MahaSwami #VenugopalKrishnamoorthi #PudhuPeriyava #BalaPeriyava #SergeEmileDemetrian #SergeDemetrian #Serge #Demetrian #Narayana #spiritualinspiration #profounddevotion

Комментарии • 248

  • @rajalakshmichandrasekhar3879
    @rajalakshmichandrasekhar3879 3 года назад +11

    யாரே அறிவார் நல்லோர் பிறக்கும் குடி🙏🙏🙏🙏🙏

  • @padhmajasatyamoorti7688
    @padhmajasatyamoorti7688 3 года назад +7

    அனந்த கோடி நமஸ்காரம் மாமா. Dr டெமிட்டரின் அவர்களுக்கும் என் நமஸ்காரங்கள்.

  • @rathnasridhar3699
    @rathnasridhar3699 3 года назад +2

    நமஸ்காரம் அண்ணா! வெகுவிரைவில் தமிழாக்கம் புத்தகம் எதிர்பார்க்கிறோம் 🙏🏼🙏🏼🙏🏼

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 года назад

      முயற்சிக்கிறோம் மற்றபடி பெரியவா சித்தம்

  • @rajakumarirajarethinam562
    @rajakumarirajarethinam562 3 года назад +2

    🙏🙏🙏🙏🙏 நல்ல மனிதரின் அனுபவம் கேட்கும் வாய்ப்பை கொடுத்த உங்களின் பாதம் பணிகிரேன் 🙏🙏🙏

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 года назад

      நமஸ்காரம்
      ஜெய ஜெய சங்கர
      ஹர ஹர சங்கர

  • @nadalingam6514
    @nadalingam6514 Год назад

    அய்யா அடியேனுக்குஸ்ரீராமர்மேல் அளவுகடந்த பக்தி வரவேண்டும் உங்கள் ஆசி வேண்டுமய்யா உங்களுக்கு நஸ்ஹாரம் ஸ்ரீராம் ஜெய ராம் 🙏🙏🙏🙏🕉🕉🕉🕉⚘⚘⚘🌹🌹🌹🌹

  • @hkp715
    @hkp715 3 года назад

    முதல்முறை உங்கள் வீடியோ பார்க்கிறேன். அற்புதமாக உள்ளது.

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 года назад

      நமஸ்காரம், மிக்க நன்றி சார்
      ஜெய ஜெய சங்கர
      ஹர ஹர சங்கர 🙏🙏

  • @renubala22
    @renubala22 3 года назад +5

    Listening to this speech brought tears to my eyes sir
    Like you have mentioned never heard of this true devotee🙏🏼
    Your poem was very touching too.

  • @sureshdoraiswamy3716
    @sureshdoraiswamy3716 3 года назад +3

    Thanks for bringing out the great devotion of dr.Emile Demetrian, Waiting for the future episodes.

  • @cheenusrinivasan2697
    @cheenusrinivasan2697 3 года назад +5

    Delighted to have seen this segment. I have read a few articles of Dr Sergio Demetrian published in Mountain Path of Sri Ramanasramam. With Perivaal’s grace, I look forward to reading the book. Thank you for a beautiful narration.

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 года назад

      Thank you so much for your comments Cheenu Mama, I was informed about your conversation with my son. It is a pleasure to receive your call from Sydney.
      With blessings of Shri Maha Periyava we strive to do more.
      Namaskaram
      Jaya Jaya Shankara
      Hara Hara Shankara

  • @ramarajsaraswathy6922
    @ramarajsaraswathy6922 3 года назад +2

    என்னே கருணை.. எனக்கு காஞ்சி அப்பா தான் எல்லாம்.. இந்த உலகியல் வாழ்க்கையில் எதையுமே நான் கோரவில்லை.. ஒவ்வொரு ஷணமும் இறைஞானத்தையே யாசிக்கிறேன் கருணை கடலிடம்... எனக்காகவும் ஶ்ரீ மஹா பெரியவாளிடம் வேண்டிக்கொள்ளுங்கள். ஐயா.. தங்களது இந்த காணொளி மிகவும் அருமை.. புது தகவல் இது.. பெரியவாளின் ஆத்மார்த்தமான சிஷ்யாளை பற்றி தெரிய வைத்த தங்களுக்கு எனது பணிவான நமஸ்காரங்கள்.. வாழ்க வளமுடன்.. தங்களது நற்பணி தொடரட்டும் ஶ்ரீ ஶ்ரீ காஞ்சி மஹா பெரியவாளின் கருணையோடு... நன்றி..

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 года назад

      நமஸ்காரம் ராமராஜ் சரஸ்வதி அவர்களே,
      தங்களுடைய இந்த அன்புக்கு மிக்க நன்றி.
      வீடியோ பார்க்கும் அனைவருக்கும், இந்த லோகம் சீக்கிரம் சுகம் பெற்று எல்லாரும் நிம்மதியாய் பயமின்றி கோவில் மற்றும் புண்ணிய ஸ்தலங்களுக்கு செல்ல வேண்டும். எல்லாரும் உடல் சுகமாய் எந்த நோயும் அண்டாமல் வாழவே ஸ்ரீ மகா பெரியவளிடம் எனது பிரார்த்தனை
      ஜெய ஜெய சங்கர
      ஹர ஹர சங்கர

    • @ramarajsaraswathy6922
      @ramarajsaraswathy6922 3 года назад +1

      @@VenugopalKrishnamoorthi மிக்க மகிழ்ச்சி ஐயா..

  • @mnella7874
    @mnella7874 3 года назад +2

    வணக்கம் ஐயா மிகவும் அருமையான பதிவு ஓம் மஹா பெரியவா திருவடிகளே சரணம்

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 года назад

      மிக்க நன்றி
      ஜெய ஜெய சங்கர
      ஹர ஹர சங்கர

  • @sathyanarayananvenkatasubban
    @sathyanarayananvenkatasubban 3 года назад +2

    நல்ல பதிவு நன்றி நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 года назад

      நல்ல வார்த்தை சொன்ன உங்களுக்கு மிக்க நன்றி சத்யநாராயணன் சார்

  • @kamalavenkataramani3139
    @kamalavenkataramani3139 Год назад

    we are so blessed to hear about this mahan through you Mama. thank you so much. So beautifully narrated by you. my namaskaram

  • @cmuthuswamy1825
    @cmuthuswamy1825 3 года назад +3

    நல்ல தகவல். இது மாதிரி பெரும்பாலும் வெளிவராத விஷயங்களை வெளிக் கொணருங்கள்🙏🏾

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 года назад +1

      இந்த மஹானின் ஆழமான பக்திக்கு என் பணிவான காணிக்கை 🙏🙏

  • @balasrin
    @balasrin 3 года назад +1

    Ayya namaskaram. Moved by this video. Bought the book. Ungal pani thodara maha perivayavi vendugiren. Ungal kavithai nandraga ulaathu.

  • @vasudevanv2433
    @vasudevanv2433 3 года назад +1

    மிக அருமையான பதிவு. மனமார்ந்த நன்றி.

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 года назад

      மிக்க நன்றி, நமஸ்காரம்
      ஜெய ஜெய சங்கர
      ஹர ஹர சங்கர

  • @srinivasans6294
    @srinivasans6294 3 года назад +1

    Maha Periyava Padhame Saranam. Arumaiyana padhivu. Nandri

  • @gayathiri202
    @gayathiri202 3 года назад

    More tears in eyes. No words to express. Only tears. Pls bring unsung stories of bhaktas like him. No caste creed in this world.

  • @natsnew
    @natsnew Год назад

    Thanks for this excellent video sir

  • @krishwins
    @krishwins 3 года назад +2

    No words to explain appa.such a wonderful video.jaya Jaya shankara.hara Hara Shankara. 😇

  • @natarajans4442
    @natarajans4442 3 года назад

    Namaskaram your speech about the author & MAHA PERIYAVA is extraordinary no words only tears coming & touching my heart namaskaram

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 года назад

      Namaskaram Natarajan Sir
      Shri Mahaperiyava blessing be with us all
      Jaya Jaya Shankara
      Hara Hara Shankara

  • @dhanalakshmimuthumaniraja3898
    @dhanalakshmimuthumaniraja3898 3 года назад +1

    Jaya Jaya Sankara, Hara hara Sankara, Maha Periyava saranam🙏🙏🙏🙏 Great effort sir, Namaskaram 🙏🙏🙏🙏

  • @pbalamurugan444
    @pbalamurugan444 5 дней назад

    அருமை

  • @bavaninagarajan6886
    @bavaninagarajan6886 3 года назад

    Thank you Thatha🙏🙏🙏 for bringing out this story of Great devotee Serge Demetrian 🙏🙏🙏 Sri matre namaha 🙏🙏🙏

  • @indirashankarakrishnan2555
    @indirashankarakrishnan2555 3 года назад

    Thank you very much for this video.

  • @narayani4536
    @narayani4536 3 года назад +2

    நன்றி ஐயா🙏

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 года назад

      நமஸ்காரம்
      ஜெய ஜெய சங்கர
      ஹர ஹர சங்கர

  • @parvathitiruviluamala9870
    @parvathitiruviluamala9870 3 года назад +1

    Brought tears to my eyes. Reminds me of Prahalads story. Thank you for sharing this story. 🙏🙏. Sri Mahaperiyavar Sharanam 🙏❤️🙏

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 года назад +1

      Namaskaram
      Jaya Jaya Shankara
      Hara Hara Shankara 🙏🙏

    • @parvathitiruviluamala9870
      @parvathitiruviluamala9870 3 года назад

      @@VenugopalKrishnamoorthi Namaskaram. Can you please mention the name of the book ? Thank you. Have a blessed day.
      🙏🙏

  • @OMPRAWINKUMAR
    @OMPRAWINKUMAR 3 года назад +2

    ஓம் மஹா பெரியவா திருவடிகள் போற்றி 🙏 போற்றி 🙏🙏🙏

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 года назад

      நமஸ்காரம் சார்
      ஜெய ஜெய சங்கர
      ஹர ஹர சங்கர

  • @lavanyadamotharan6280
    @lavanyadamotharan6280 3 года назад +1

    I have placed an order for this book sir, thank you very much sir.

  • @Bala2102
    @Bala2102 3 года назад +2

    I just bought this book. Thank you Ayah.

  • @mathiyalaganmariappen6944
    @mathiyalaganmariappen6944 2 года назад

    Beautiful Sir. Stay blessed and safe. Mathiyalagan from Malaysia.

  • @stefchollet
    @stefchollet Год назад

    namaskaram and greetings from France for this informative video on Narayana (Serge demetrian) , thank you for sharing :)🙏🙏🙏

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  Год назад

      Thanks 🙏 great man great devotee I am proud to talk about Him He is the example for “ what is true and unconditional love” thank you once again

  • @chitraramesh6857
    @chitraramesh6857 3 года назад +2

    கவிதை மிகவும் அருமை🙏🙏🙏 எங்கள் குடும்பத்திற்காக பெரியவாளிடம் பிரார்த்தனை பண்ணிக்கோங்கோ பெரிய வா என்ன சொல்கிறாளோ அதை நான் செய்கிறேன் எனக்கும் என் கணவருக்கும் நல்ல வேலை கிடைக்க பிரார்த்தனை பண்ணிக்கோங்கோ பெரியவா என் கனவில் வரவேண்டும் 🙏🙏🙏

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 года назад +1

      மகா பெரியவா சொன்னபடி நடப்பவருக்கும், நடக்க முயறிச்சிப்பவருக்கும் அவர் ஆசி எப்போதும் இருக்கும். இதில் நான் இடையில் யார்?
      இருப்பினும் தங்கள் ஆசைக்கு இணங்க கண்டிப்பா வேண்டிக்கிறேன். பார்க்கும் அனைவரும், பாக்காத பேர்களும் நல்லா இருக்கணும் என்பதே எனது வேண்டுதல்.
      நமஸ்காரம் நல்லதை நினைப்போம், நல்லதே நடக்கும்
      🙏🙏🙏

    • @raveeraveeravee6247
      @raveeraveeravee6247 3 года назад +1

      ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர மகா பெரியவா சுவாமி திருவடி சரணம் சரணம் சரணம்🙏. பெரியவா ஆசிர்வாதம் எனக்கு அருள்வாய் சுவாமி

  • @kasthurilakshmikanthan6952
    @kasthurilakshmikanthan6952 3 года назад

    மஹா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் 🙏🙏🙏🪔🪔💐🌺🌿🌺

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 года назад

      நமஸ்காரம்
      ஜெய ஜெய சங்கர
      ஹர ஹர சங்கர 🙏🙏

  • @mohanck6682
    @mohanck6682 3 года назад +1

    Very good thank you sir

  • @sumathiprakash1890
    @sumathiprakash1890 3 года назад +1

    Namaskkaram Sir, very blessed to see the Divine Video about Maha Periyava and Shri. Demitriyan. Maha Periyava Karunayo Karunai, Karunaikkadal.
    Excellent narration, Nice Poem.
    Jaya Jaya Sankara !!!!
    Hara Hara Sankara. !!!!

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 года назад

      Thanks Sumathi madam for your kind words

    • @sumathiprakash1890
      @sumathiprakash1890 3 года назад

      @@VenugopalKrishnamoorthi Sir I am very happy to say that I subscribed for your divine channel.

  • @venkatramannarayanan915
    @venkatramannarayanan915 3 года назад

    Thanks mama for sharing very useful information.
    Jaya Jaya Sankara.
    Hara Hara Sankara.
    Maha periyava saranam.
    🙏🏽🙏🏽🙏🏽

  • @vasanthys4446
    @vasanthys4446 3 года назад +1

    Thanks appa for this video too
    Heart fullfilled namaste

  • @manivadivelan
    @manivadivelan Год назад

    இதை கேட்க்கும் பாக்கிமளித்த தங்களுக்கு அனந்தகோடி நமஸ்காரங்கள்

  • @raveeraveeravee6247
    @raveeraveeravee6247 3 года назад +1

    கவிதை மிக அருமை மாமா 🙏 ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 года назад

      நமஸ்காரம், மிக்க நன்றி
      ஜெய ஜெய சங்கர
      ஹர ஹர சங்கர

  • @umamaheswariraja9404
    @umamaheswariraja9404 3 года назад +1

    NamaskaramSwami experience with mahaperiyavavil niraiya periyava devotees patri therinthukonden.But ungal moolamaga shri sergedemetrian patri arinthukonden.mikka nandri

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 года назад

      கண்டிப்பாக, Dr. சேர்ஜ் டெமெட்ரியன் பற்றி பேசுவதை என் பாக்கியமாய் நான் கருதுகிறேன்

  • @kamalajinidrk4563
    @kamalajinidrk4563 3 года назад +1

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼நல்ல பதிவு

  • @punithavallivenkat573
    @punithavallivenkat573 3 года назад +1

    மிக்க நன்றி.
    கண்கள் கண்ணீரால் பனிக்கிறது

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 года назад +1

      நல்ல வார்த்தை கூறியமைக்கு மிக்க நன்றி தாயே

  • @pushpa3550
    @pushpa3550 3 года назад +1

    🙏
    வணக்கம் ஐயா.உங்களுடைய முயற்சிக்கு பாராட்டுகள்.புத்தகம்மொழிபெயர்த்து அனைவரும்படித்து ஆசிகள்கிடைக்க உதவுங்கள்.

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 года назад

      மிக்க நன்றி, நமஸ்காரம்
      ஜெய ஜெய சங்கர
      ஹர ஹர சங்கர

  • @SenthilKumar-gz1ll
    @SenthilKumar-gz1ll 3 года назад

    sir thank you sharing this information

  • @sasirekham8858
    @sasirekham8858 3 года назад

    A great effort by you Sir.

  • @baskaranbaskarankrishnamur7861
    @baskaranbaskarankrishnamur7861 3 года назад +1

    Excellent Mama.

  • @kavidaraymond1785
    @kavidaraymond1785 3 года назад

    New sescriber🇨🇵🇨🇵🇨🇵
    Ungal varthegal kedukumpode Manam lasakividukiruthu
    Nandri ayya

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 года назад

      நமஸ்காரம், மிக்க நன்றி கவிதா மேடம்
      ஜெய ஜெய சங்கர
      ஹர ஹர சங்கர 🙏🙏

  • @chitraramesh6857
    @chitraramesh6857 3 года назад +1

    Om sri Mahaperiyava padhame charanam 🙏🙏🙏

  • @padappaimedia784
    @padappaimedia784 3 года назад +1

    பெரியாரின் ஆசீர்வாதம் சிறப்பு

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 года назад

      நமஸ்காரம்
      ஜெய ஜெய சங்கர
      ஹர ஹர சங்கர

  • @anusalingam1482
    @anusalingam1482 3 года назад +2

    மகா பெரியவா சரணம் சரணம்சரணம்,ஜெய ஜெய சங்கர ஹரஹரசங்கர🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 года назад

      நமஸ்காரம்
      ஜெய ஜெய சங்கர
      ஹர ஹர சங்கர

  • @kamalakannan8163
    @kamalakannan8163 2 года назад

    Om Sri Kanchi Maha Periyava Padame Saranam 🙏🙏🙏🏻🙏🙏🙏

  • @truecreater8771
    @truecreater8771 3 года назад

    Sairam.valka valamudan

  • @shobhags3346
    @shobhags3346 2 года назад

    ஐய்யா தங்கள் தி௫வடிகளுக்கு சரணம்

  • @kanimadhavan7655
    @kanimadhavan7655 3 года назад +3

    Appa u have given good book. Pls give this book in Tamil Appa pls every one Ur Tamil Nadu get this good love of maha periyava saranam

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 года назад +2

      I am trying my level best to get this translated in Tamil.
      The efforts are on, hopefully it will come together by GOD's grace and blessings.

    • @SitaShank
      @SitaShank 3 года назад

      Namaskaram , Mama. Thank you for sharing your Bhakti & that of Sri Demetrian's. I got up today thinking of Sri Maha Periava and how He showered His Grace on His various devotees & was fortunate to see the link to this video in one of my groups . It is all His Grace. Periyavaa thiruvadigale Sharanam 🙏🙏🙏

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 года назад

      @@SitaShank Namaskaram Sita Shankar for your pleasant words.
      Thank you very much.

  • @mala.s118
    @mala.s118 3 года назад +1

    Om sri mahaperiyava pathame sharanam. 🙏

  • @jkrishnamohan3157
    @jkrishnamohan3157 3 года назад +1

    Sir
    It was non stop pouring of devotion. He is an Atma bandu.
    J.Krishnamohan

  • @pelumalai.p4327
    @pelumalai.p4327 3 года назад +1

    ஓம் மஹா பெரியவா சரணம் 🙏🙏🙏

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 года назад

      நமஸ்காரம்
      ஜெய ஜெய சங்கர
      ஹர ஹர சங்கர

  • @padmav2953
    @padmav2953 3 года назад +1

    🙏🙏🙏நன்றி

  • @70090441
    @70090441 3 года назад

    Om Sree Gurubhayo Nama 🙇‍♀️

  • @chandras5699
    @chandras5699 2 года назад

    ருமேனியா நாட்டில் பிறந்து லோக குருவினால் ஆட்கொள்ளப்பட்ட அந்த மாமனிதருக்கு என்னுடைய நமஸ்காரங்கள்

  • @balasubramaniamk9155
    @balasubramaniamk9155 3 года назад

    Om magaleriyava saranam

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 года назад

      நமஸ்காரம், மிக்க நன்றி சார்
      ஜெய ஜெய சங்கர
      ஹர ஹர சங்கர 🙏🙏

  • @lakshmih656
    @lakshmih656 3 года назад +1

    Om sri Mahaperiyava padame saranam

  • @lalithambalvaidyanathan3257
    @lalithambalvaidyanathan3257 3 года назад

    Nalla punnyyathama: namaskaram. Hara hara hara shankara jaya jaya shankara:

  • @kuppanmani440
    @kuppanmani440 3 года назад

    மிக உன்னதமான பதிவு ஐயா! நன்றி!

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 года назад +1

      மிக்க நன்றி ..தொடர்ந்து ஆதரவு தாருங்கள்

    • @kuppanmani440
      @kuppanmani440 3 года назад

      @@VenugopalKrishnamoorthi ஐயா demertrian அவர்களுடைய சமாதி எங்குள்ளது? அதாவது திருவண்ணாமலை ரமணாஆஸ்ரமத்தில் உள்ளதா ?

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 года назад

      @@kuppanmani440 I will let you know after visited

  • @rajularamakrishna3585
    @rajularamakrishna3585 3 года назад +1

    Aum sri maha periyava saranam🙏🙏🙏🙏🙏🙏

  • @kavithas6403
    @kavithas6403 3 года назад +2

    மகா பெரியவா பாதமே சரணம் 🙏

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 года назад +1

      நமஸ்காரம்
      ஜெய ஜெய சங்கர
      ஹர ஹர சங்கர

  • @cmuthuswamy1825
    @cmuthuswamy1825 3 года назад +2

    கவிதை 👌

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 года назад

      பிழைகளை திருத்தி அதற்க்கு இணையான ஆங்கில மொழிபெயர்ப்பை வெளியிட முறிச்சி நடைபெறுகிறது சார்

    • @cmuthuswamy1825
      @cmuthuswamy1825 3 года назад +1

      @@VenugopalKrishnamoorthi சிறப்பாக வர வாழ்த்துகள் சார்.

  • @padappaimedia784
    @padappaimedia784 3 года назад +2

    வணக்கம் அப்பா வாழ்கா ஓம்

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 года назад +1

      நமஸ்காரம்
      ஜெய ஜெய சங்கர
      ஹர ஹர சங்கர

  • @cmuthuswamy1825
    @cmuthuswamy1825 3 года назад +1

    நமஸ்காரம் சுவாமி 🙏🏾

  • @geethalakshmi9745
    @geethalakshmi9745 3 года назад

    🙏🙏ohm Sairam 🙏 ohm Maha periyava Charanam 🙏. Ohm guruvey Charanam 🙏

  • @guruswriting
    @guruswriting 2 года назад

    🙏🙏🙏

  • @saranyamani9610
    @saranyamani9610 3 года назад +1

    Sir iam also devoteee of mahaperiyava. Pls translate book in tamil and publish. Pls inform when publish. Still u publish share information in RUclips it will be useful for us. Sir ur doing great job👏👏. Ur blessed By Mahaperiva.

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 года назад

      Thank you I will be trying. When it is done possibly in future, I will share it.
      Thank you for your very kind words.
      Jaya Jaya Shankara
      Hara Hara Shankara

  • @shanmugamsubramaniam8652
    @shanmugamsubramaniam8652 3 года назад +1

    Jaya Jaya Shankara! Hara Hara Shankara! 🙏

  • @balloonsweesnaw7077
    @balloonsweesnaw7077 3 года назад +1

    🌺🙏OM SRI GURUBHYO NAMAH🙏🌺
    🌺🙏SRI MAHA PERIYAVA CHARANAM🙏🌺
    🌺🙏SRI CHANDRASEKHARA GURU BHAGWAN CHARANAM🙏🌺
    🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺

  • @mangalamarunachalam3667
    @mangalamarunachalam3667 3 года назад +1

    Maha periyava paduka saranam

  • @ariesraji
    @ariesraji 3 года назад +1

    Mahaperiyava Saranam 🙏

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 года назад

      Namaskaram
      Jaya Jaya Shankara
      Hara Hara Shankara

    • @ariesraji
      @ariesraji 3 года назад

      @@VenugopalKrishnamoorthi , நமஸ்காரம், நீங்கள் கடைசியில் சொன்ன கவிதை என்னை நெக்குருக செய்தது, பெரியவாளிடம் என் பெண்ணின் திருமணத்திற்காக நீங்கள் பிரார்த்தனை செய்யுமாறு வேண்டிக் கேட்கிறேன். இப்போது இருக்கும் சூழ்நிலையால், அவள் திருமணம் மூன்று முறை தள்ளிபோட பட்டுள்ளது. 🙏 பெரியவா எப்போது என் குறையை தீர்ப்பார் என்று தெரியவில்லை.

  • @kumaresank3061
    @kumaresank3061 3 года назад +1

    Om Sri Sai Ram

  • @TheHari1966
    @TheHari1966 3 года назад +1

    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர 🙏🙏🙏

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 года назад

      நமஸ்காரம்
      ஜெய ஜெய சங்கர
      ஹர ஹர சங்கர

  • @kowsalyakowcy7096
    @kowsalyakowcy7096 3 года назад

    🙏ஓம் ஸ்ரீ குருப்யே நமஹ 🙏ஓம் ஸ்ரீரங்கம் ராம் திருச்சிற்றம்பலம் 🙏 ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர 🙏ஓம் ஸ்ரீ மகாபெரியவா திருவடி சரணம்🙏🌹🙏

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 года назад

      நமஸ்காரம்
      ஜெய ஜெய சங்கர
      ஹர ஹர சங்கர

  • @dharshitaschannel8024
    @dharshitaschannel8024 2 года назад

    OM SHREE KANJI MAHA PERIYAVA THIRUVADIKAL SARANAM

  • @natrajanselladurai4885
    @natrajanselladurai4885 3 года назад +1

    Periyava Charanam...

  • @radhakannan1457
    @radhakannan1457 3 года назад +1

    மஹாபெரியவா பாதமே சரணம்

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 года назад

      நமஸ்காரம்
      ஜெய ஜெய சங்கர
      ஹர ஹர சங்க

  • @jayashree6390
    @jayashree6390 2 года назад

    Om Shree Gurupiyo Namaha 🌹 Om Shree Mahaperiva Thiruvadigal Charanam 🌹 Hara Hara Sankara Jaya Jaya Shankara 🌹 Hara Hara Sankara Jaya Jaya Shankara 🌹 Hara Hara Sankara Jaya Jaya Shankara 🌹 Hara Hara Sankara Jaya Jaya Shankara 🌹 Hara Hara Sankara Jaya Jaya Shankara 🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏

  • @prabhus41
    @prabhus41 3 года назад

    13.40 super

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 года назад

      13:40 (For the benefit of the viewers)
      Indeed sir. Such a pious and noble person, the more I read the book the better it gets 🙏🙏

  • @subramaniamrajakulendran1958
    @subramaniamrajakulendran1958 3 года назад

    On Sai maha periyava thiruvadical saranam

  • @baggiasridhar8697
    @baggiasridhar8697 3 года назад

    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 года назад

      நமஸ்காரம்
      ஜெய ஜெய சங்கர
      ஹர ஹர சங்கர 🙏🙏

  • @vrajmohanpillai3482
    @vrajmohanpillai3482 2 года назад

    Om Sri sadgruve Sara Nam
    Jai jai shankara hara hara shankara
    Maha periyava padam saranam

  • @smaithili3519
    @smaithili3519 3 года назад +2

    He was called Narayanan and was staying at Pandava Perumal koil sannidhi street. Very simple
    Person.

  • @lakshmananvenkataraman4838
    @lakshmananvenkataraman4838 3 года назад

    ஐயா தங்களுக்கு அனேக நமஸ்காரம் தங்கள் பணி தொடர மஹா பெரியவா அருள் மழை பொழியும்

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 года назад

      நல்ல வார்த்தை சொன்னமைக்கு, மிக்க நன்றி சார் !!

  • @meenakshisrinivasan3606
    @meenakshisrinivasan3606 3 года назад

    🙏🙏

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 года назад

      Namaskaram
      Jaya Jaya Shankara
      Hara Hara Shankara 🙏🙏

    • @meenakshisrinivasan3606
      @meenakshisrinivasan3606 3 года назад +1

      தங்களுடைய பணி தொடர குரு கிருபை வேண்டி பிரார்த்திக்கிறோம். 🙏

    • @girijaranimohan7016
      @girijaranimohan7016 3 года назад

      Very very very nice.

  • @padappaimedia784
    @padappaimedia784 3 года назад +1

    Mahabharat story continue Appa

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 года назад

      ஞாயிறு இல்லை திங்கள் அன்று வெளியாகும்

  • @bhuvaneswariramachandran7541
    @bhuvaneswariramachandran7541 3 года назад

    🙏🙏🙏🙏🙏

  • @bhanumathikasi8531
    @bhanumathikasi8531 3 года назад +1

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🌹🌹🌹🌹🌹

  • @subasri8143
    @subasri8143 3 года назад

    ஐயா உங்கள் பேச்சில் பெரியாவவை தரிசித்தேன் நன்றி

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 года назад

      நமஸ்காரம்
      ஜெய ஜெய சங்கர
      ஹர ஹர சங்கர

  • @nirmalap2800
    @nirmalap2800 3 года назад +1

    Maha periyava padam saranam

  • @mrkrishnankrishnan4909
    @mrkrishnankrishnan4909 3 года назад

    Mama I want your tamil translation book

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 года назад

      Preparation in progress. Will post once we are done. For now we are facing a few Hurdles

  • @poonguzhalisekar1337
    @poonguzhalisekar1337 3 года назад +1

    மகா பெரியவா முடிவு இவரை பற்றி வெளிக்கொனர வேண்டும் என்று பக்திபற்றி எல்லோருக்கும் தெரிவதற்கு உங்கள் மூலமாக

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 года назад

      நமஸ்காரம்
      ஜெய ஜெய சங்கர
      ஹர ஹர சங்கர

  • @shyamlv1
    @shyamlv1 Год назад

    Mama I’m
    Planning to buy this book. Need a review how is it.

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  Год назад +1

      Super book high standard

    • @shyamlv1
      @shyamlv1 Год назад

      @@VenugopalKrishnamoorthi Thankyou for your immediate response mama. 🙏🏼🙏🏼🙏🏼

  • @gauthamkumar7538
    @gauthamkumar7538 3 года назад

    ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 года назад

      நமஸ்காரம் சார்
      ஜெய ஜெய சங்கர
      ஹர ஹர சங்கர