Thank u so much for this video sir 🙂🙏wat a miracle,periyava wanted me to see this video...he answered me through your video sir 🙂..no words to say..without his blessings,is it possible to see this video?🙂feeling very very blessed...am very happy 🙂 May periyava bless all of us 🙏 Periyava sharanam 🙏 Hara hara shankara jaya jaya shankara 🙏 Om sai ram 🙂🙏
மகா periyava சரணம். உம் திருவடிகள் சரணம். அப்பா என்னே உமது கண்பார்வை என்மேல். சிலிர்க்கிறது அப்பா உம் கருணை. இந்த video முலம் en அறியாமையை நீக்கிவிட்டார். உம் தாள் பணியே என் உயிர் உள்ளவரை. அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா
மஹா பெரியவா சரணம்,மண்,பெண், பொன்க்கு ஆசை கொள்ளாமல்,கடமை , கண்ணியம் கட்டுப்பாட்டுடன் யார் வாழ்கிறார்களோ அவர்களுக்கு சொந்தம் மஹா பெரியவா இது என்னுடைய கூற்று🙏🙏🙏
Many years ago I went to Kanchipuram. I saw Maha Periyava image. I didn't know who he was but some divine force made me to purchase d image. I came back to my birth country and kept Maha Periyava in my prayer room along with rest of the Saints. He always attracted me. I do my prayers to my Gurus (Bhagwan Sri Ramana and Shirdi Sai Baba) as well to Maha Periyava. After long long time I came to know tis is 'Maha Periyava'. I have not explore about Maha Periyava. When I was reading about Bhagwan Ramana last week there was one portion about Maha Periyava. Yesterday a friend called and she spoke about Maha Periyava. Today I am here... listening to tis which gave me goosebumps. The beauty about Saints they will get you connected to each Saint for some divine experiences and blessings. Even u forget ur Gurus (of many births) they nvr forget u ....they will search u and appear. I am sure there is something between Maha Periyava and me yet for me to experience fully. Gurus are always so caring, concern and full of love.🙏
Thanks a lot Usha madam for sharing your experiences. You are absolutely correct about the guidance our GURUS provide us, Each time when someone like you shares their experience with me, I feel that it is a re-iteration of our belief system. Thank you once again for your words and sharing this with us. Namaskaram Jaya Jaya Shankara Hara Hara Shankara🙏🙏
Your video is awesome. We are non brahmin living in Coimbatore. If one has faith in periyava definitely periyava will guide in proper way. Mahaperiyava has blessed us in so many ways. This is for your kind information.
நீங்கள் பெரியவா சங்கல்பத்தால் விழுப்புரம் சென்றது போல், நானும் பெரியவா சங்கல்பத்தால் இன்று உங்கள் விடியோ பார்த்தேன். சிறப்பான திட்டம் பலவித பக்தர்களின் நேர்காணலை வெளிக் கொணர்வது. என் பாராட்டுகளும், வணக்கங்களும். இந்த சந்தர்பத்தில் ஒன்று தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். தற்சமயம் RS மாமா என்று மிகவும் பிரபலமாயிருக்கும் மகாபெரியவாளின் மகாஅருளுக்குப் பாத்திரமான மகாபக்தர், சரணாலயம் என்ற அமைப்பின் மூலம் உலகெங்கும் பலரின் துயர் துடைக்க *குருபூஜை* மூலம் ஜாதி, மத, தேச பேதம் இன்றி, பெரியவா பக்தியை பரப்புகிறார். அதன் மூலம் பயனடைந்த பலரின் அனுபவங்கள் *குருபூஜை miracles * என்ற channel ல் வெளி வருகின்றன. கூடிய விரைவில் உங்கள் விடியோக்களும் அது போன்ற அதிசயங்கள் நிகழ்த்தட்டும். ஆவலாக காத்திருக்கிறோம்.
மஹாபெரியவாளின் அனுகிரஹத்தால் தாங்கள் சொல்வது நடக்கட்டும். எதோ எனக்கு தெரிந்த அளவில் இந்த விருக்ஷம், கோவில் கைங்கர்யங்களை செய்து வருகிறேன். இந்த பணியே எனக்கு மனநிறைவை தருகிறது. அவர் நம்மை (உங்களையும் தான்) ஒரு கருவியாகவே பயன்படுத்தி வருகிறார். நல்லதே நடக்கும். ஜெய ஜெய சங்கரா ஹர ஹர சங்கரா 🙏🙏
@@bala0 yes sorry i wrote wrongly. I meant GR mama. நான் எப்பவும் G for gu, R for ru , சேர்ந்து GR mama என்று நினைப்பேன். அன்று படித்துப் பார்க்காமல் send பண்ணி விட்டேன்.
மஹா பெரியவா அவர்களின் மஹிமையை கேட்டு தெரிந்து மெய் சிலிர்த்து போகிறேன். மஹானை தரிசித்து பாக்கியம் பெற்றதாங்கள் எல்லாம் மிகவும் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.நன்றி ஐயா.🙏🙏🙏
@@ramyav4150 good to sea Periya Brindavanam But I am simply visit but many people were came very Namanisti Always performing Pooja manthar I prayed which I know the famous slogan of Hara Hara Sankara Jai Jai Sankara🙏
@@VenugopalKrishnamoorthi good day sir we need ur wishes as like as from people we learned the history of periyava Very soon I will plan to visit his Mani madam
உங்களின் பதிவுகள் அனைத்து அதிசயம் அற்புதமாக இருந்தது அய்யா, பெரிய அய்யாவை நாங்கள் நேரடியாக 1990ஆம் ஆண்டில் தரிசிக்கிற பாக்கியம் கிடைத்தது. எனக்கு நேரம் கிடைக்கிற நேரம். எனது மனது கஷ்ட படுகிற நேரத்தில் அவருடைய சன்னிதானத்தில் போய் அமரத்துவிடுவேன். ஆனால் எனது கோரிக்கைகளை வைத்து கடந்த 31ஆண்டுகள் கஷ்டத்தை தான் தந்தது. ஆனால் சென்ற மாதத்தில் இருந்து எனது கோரிக்கைகளை நிறைவேற்றுகிறார். மிகுந்த ஆச்சரியமாக உள்ளது. நேற்றுக்கூட உங்கள் பதிவினை பார்த்தேன். நேற்று இரவு முழுவதும் எனது கனவில் வீடியற்காலை வரை பெரிய வா தரிசனத்தை கண்டேன் அய்யா. பேரானத்தம் அய்யா.. நன்றி அய்யா.. வந்தவாசி. E. துரைவரதன்.. செல் 9944119178
தங்களின் இந்த கருத்து-க்கு மிக்க நன்றி துரைவரதன் அவர்களே. கவலை, குழப்பம் வேண்டாம். புண்ணியம் பல உண்டு மகா பெரியவாளை தாங்கள் தரிசனம் செய்தமைக்கு. நமஸ்காரம் ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர
pranam nadhanar kannapar matumalla indru mu muismail palprinton vinuchakravarthi kannadasan ellorum srisrisri periva s bakthargal than preb anja shakthiyana avan prrbanjanjathilulla anaivarkumsondham nepal king to so many he gzve darson avaravar dharmapadi irungal enbar but ellorkum irangivzndhum arulvar this centuries the biggastpower is our sri jagathguru yes he is universal guru fromking to lay manpunarpranams kotigalpznivznbudan
pranam actually when u explained the apara karunyam of sri jagathgurus my eyes were full of tears avar karunaiku jadhi madham edhumillai namaku kodupinai poorvapunyam matume vendum anywaythaku sir
மிக்க நன்றி ..நமஸ்காரம்..இதனை படிக்கையில் நான் கண்ணீர் விட்டேன்..இதற்க்கு நான் தகுதி ஆனவன் தான என எண்ணி..இந்த அன்புக்கு எல்லாம் என்ன கைம்மாறு செய்வது? பெரியவா சரணம் என சொல்வதை தவிர..முடிந்தால் தொடர்பு கொள்ளவும் ..
Mama puththandu vazhthukkal Goose bumps dhaan mama Maha Periyava is universal well said. We as Brahmins only should remove this social stigma about GOD being reserved to one group of people.
🙏🙏🙏 அறிவுச்சுடரைக்கொண்டு தத்தம் அகச்சுடரை ஏற்றிக் கொள்வதை விட்டு அந்தச்சுடரையே வெறும் பூஜைப்பொருளாக்கிவிட்ட பின்னர் ..... இம்மனிதனுக்குள் வெளிச்சம் வருவதெங்கனம் ! மகான்களின் அவதாரம் இறைவனின் கருணையால் இவ்வுலகில் நிகழ்ந்தவண்ணம் இருந்தபோதும்; மனிதன் அவைகளையெல்லாம் வெறும் பூஜைப்பொருட்களாக மாற்றிவிட்டு தன் இயந்திர வாழ்கையைத் தொடர்வதிலேயே ஆர்வமாக இருப்பது "லைட்டை ஆஃப்" செய்து விட்டு இருட்டிலேயே ஏங்கித் தவிப்பதைப் போன்றது ! மகான்களின் பெருமைகளை அளவில்லாமல் பேசி வெறும் உபன்யாச சமாசாரமாகவே ஆக்கிவிட்டு நாம் இருக்கும் நிலையே சௌகர்யமாக இருக்கலாம் என்பது போன்ற மனோபாவமே மக்களிடம் வளர்ந்து விட்டதை உபன்யாசம் செய்பவர்கள் கவனிக்கத்தக்கது
இது வெற்று உபன்யாசம், யாரையும் திருத்தும் முயற்சியும் அல்ல “நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்"-உள்ளிருக்கும் நாதன் பேச வேண்டும் என்றால் கொஞ்சகாலம் நட்ட கல்லை சுற்றத்தான் வேண்டும் ...பட்டபின்னேதான் புத்தி வந்தது பட்டினத்தாருக்கும் ...பிறக்கும்போதே ஞானிகளாய் பிறப்பவர்கள் கோடியில் ஒருவர்..அதுவரை இதுபோன்ற தேடல்கள் இருக்கவே செய்யும்...
நேற்று என்பிரச்சனை இன்று விடை கிடைத்தது என்ன காருண்யம் என்மீது தயாபரா காருண்யமூர்த்தி தேவர் சமுதாயத்தை சேர்ந்தவன் இந்தமகானை பிராமணுருக்கு மட்டும் என்று நினைத்தேன் நானும் பெரியகாரியம் உள்ளது நடக்குமா தெரியாது நடந்தால் நானேபாக்கியவான்
Thank u so much for this video sir 🙂🙏wat a miracle,periyava wanted me to see this video...he answered me through your video sir 🙂..no words to say..without his blessings,is it possible to see this video?🙂feeling very very blessed...am very happy 🙂
May periyava bless all of us 🙏
Periyava sharanam 🙏
Hara hara shankara jaya jaya shankara 🙏
Om sai ram 🙂🙏
So nice of you to say this.
Glad to hear that you liked this video.
Namaskaram
Jaya Jaya Shankara
Hara Hara Shankara🙏🙏
Sir, you cleared the doubts of many people. I too am a devotee of Kanchi Maha Periyava
Thank you sir, much kind of you to say this.
Namaskaram
Jaya Jaya Shankara
Hara Hara Shankara
🙏Jeya jeya sankara hara hara sankara🙏
ஓம் ஶ்ரீ மகாபெரியவா சரணம். என் வேண்டுதல் யாவையும் சீக்கிரம் நிரைவேற மகானை மனதார பிரார்த்தனை செய்கிறேன் ஜெயஜெய சங்கரா ஹரஹர சங்கரா🙏🙏🙏🙏🙏
நமஸ்காரம்
ஜெய ஜெய சங்கர
ஹர ஹர சங்கர 🙏🙏
🙏🙏🙏 Maha periyava Sharanam thank you for sharing this video Sir 🙏
Thank you 🙏 see my other Vedios also
ஹர ஹர சங்கர !
ஜெய ஜெய சங்கர!!🙏
ஓம் ஸ்ரீ மஹா பெரியவா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏1
Thank you Swami Ji. Maha Periyava Saranam
Thank you 🙏
🙏 ஓம் ஶ்ரீ காஞ்சி மஹா பெரியவா திருவடிகளே சரணம் 🌺🌺🙏 நன்றி ஐயா 🙏
@@KraviChandrean thank you 🙏
Hara hara Shankara Jaya Jaya shankara🙏🙏🙏. Arumaiyana Thagavalgal. Thank you so much,. 🙏🙏🙏.
Namaskaram
Jaya Jaya Shankara
Hara Hara Shankara 🙏
Jaya Jaya shankara. Shri.Periyava Charanam.
மகா periyava சரணம். உம் திருவடிகள் சரணம். அப்பா என்னே உமது கண்பார்வை என்மேல். சிலிர்க்கிறது அப்பா உம் கருணை. இந்த video முலம் en அறியாமையை நீக்கிவிட்டார். உம் தாள் பணியே என் உயிர் உள்ளவரை. அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா
மஹா பெரியவா சரணம்,மண்,பெண், பொன்க்கு ஆசை கொள்ளாமல்,கடமை ,
கண்ணியம்
கட்டுப்பாட்டுடன் யார் வாழ்கிறார்களோ அவர்களுக்கு
சொந்தம்
மஹா பெரியவா
இது என்னுடைய
கூற்று🙏🙏🙏
கண்டிப்பா
நல்ல கருத்து
நமஸ்காரம்
ஜெய ஜெய சங்கர
ஹர ஹர சங்கர 🙏
Natrigalkodi. Thanks a lot for you to know about Sree Mahaperiyava. Mahaperiyava saranam
Thank you 🙏 share and subscribe He is always with us what is needed? Only bhakthi
Many years ago I went to Kanchipuram. I saw Maha Periyava image. I didn't know who he was but some divine force made me to purchase d image. I came back to my birth country and kept Maha Periyava in my prayer room along with rest of the Saints. He always attracted me. I do my prayers to my Gurus (Bhagwan Sri Ramana and Shirdi Sai Baba) as well to Maha Periyava. After long long time I came to know tis is 'Maha Periyava'. I have not explore about Maha Periyava. When I was reading about Bhagwan Ramana last week there was one portion about Maha Periyava. Yesterday a friend called and she spoke about Maha Periyava. Today I am here... listening to tis which gave me goosebumps. The beauty about Saints they will get you connected to each Saint for some divine experiences and blessings. Even u forget ur Gurus (of many births) they nvr forget u ....they will search u and appear. I am sure there is something between Maha Periyava and me yet for me to experience fully. Gurus are always so caring, concern and full of love.🙏
Thanks a lot Usha madam for sharing your experiences.
You are absolutely correct about the guidance our GURUS provide us, Each time when someone like you shares their experience with me, I feel that it is a re-iteration of our belief system.
Thank you once again for your words and sharing this with us.
Namaskaram
Jaya Jaya Shankara
Hara Hara Shankara🙏🙏
@@VenugopalKrishnamoorthi 🙏🙂
@@ushadavi621 how are you
அருமை
@@pbalamurugan444 thank you 🙏
Om Kanchi Paramacharya Thiruvadigale Saranam...Romba Thanks Mama. At least once, I have to meet You and take your blessings.
Yes you are always welcome
Hara hara shankara
Om Sri Maha Periyava Saranam 🙏🙏🙏
Namaskaram
Jaya Jaya Shankara
Hara Hara Shankara 🙏🙏🙏
Your video is awesome. We are non brahmin living in Coimbatore. If one has faith in periyava definitely periyava will guide in proper way. Mahaperiyava has blessed us in so many ways. This is for your kind information.
Namaskaram sir. That is quite sweet of you to share.
We are blessed to view such encouraging comments.
Jaya Jaya Shankara
Hara Hara Shankara 🙏
என் உள் எழுந்த கேள்விகளுக்கு தங்கள் விளக்கம் பதிலாக அமைந்தது🙏🙏
கண்டிப்பாக
நமஸ்காரம், மிக்க நன்றி சார்
ஜெய ஜெய சங்கர
ஹர ஹர சங்கர 🙏🙏
Thank you for the blessing🙏🙏🙏
You are so welcome
ஓம் ஸ்ரீ மகாப்பெரியவா சரணம்
Namaskaram
Jaya Jaya Shankara
Hara Hara Shankara 🙏🙏
பெரியா மகிமை புல்லரித்து மகிழ்ந்து நிற்கறேன் கருனை மஹான் ஜெய ஜெய சங்கரா ஹரஹர சங்கரா
நமஸ்காரம், மிக்க நன்றி கல்யாணி மேடம்.
ஜெய ஜெய சங்கர
ஹர ஹர சங்கர 🙏🙏
@@VenugopalKrishnamoorthi
K
Periava Saranam
Jaya Jaya Sankara
Hara Hara Sankara
Jaya Jaya shankara hara hara shankara
Namaskaram
Jaya Jaya Shankara
Hara Hara Shankara 🙏🙏
அறுமையான பதிவு.நன்றி. சுவாமிகள். கடவுள் அனைவருக்கும் சொந்தம். பெரியவா வும் அனைவருக்கும் சொந்தம் 🙏
Namaskaram
Jaya Jaya Shankara
Hara Hara Shankara
Om Sri mahaperiyava saranam
Om mahaperiyava pathame thunai
Om mahaperiyava pathame kathie
Hara hara sankra jaya jaya sankra mahaperiyava saranam
🙏🙏🙏🙏
Namaskaram
Jaya Jaya Shankara
Hara Hara Shankara 🙏🙏🙏
🙏Maha periyava Saranam🙏
Namaskaram
Jaya Jaya Shankara
Hara Hara Shankara 🙏🙏
நமஸ்காரம் மாமா! இன்று வியாழக்கிழமை, எதேச்சையாக உங்கள் chennalஐ பார்த்தேன், எப்பேர்ப்பட்ட அனுக்கிரகம், மறுபடியும் நமஸ்காரம் மாமா!
ஜய ஜய சங்கர!ஹர ஹர சங்கர!
ஓம் ஸ்ரீ மஹா பெரியவா சரணம் 🙏🙏
நன்றி மற்றவர்களுக்கும் பகிருங்கள் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ..
Vanakkam aiya 🙏
Romba nandri aiya 🙏
Naan kanchipuram madathirku poganum nu vendinan mahaperiyava vidam,
En kannil thenpatadhu ungal video, aiya. .
Hara Hara shankara jaya jaya shankara
Mahaperiyava sharanam 🙏
Namaskaram
Jaya Jaya Shankara
Hara Hara Shankara 🙏🙏🙏
Very glad to hear. Do visit Kanchipuram
@@VenugopalKrishnamoorthi 🙏🙏🙏
🙏🏼🙏🏼🙏🏼 Periyava Saranam
Listening to your speech has cleared my troublesome mind and given a clear path to walk.
Namaskaram
Jaya Jaya Shankara
Hara Hara Shankara 🙏🙏🙏
Periyava blessings is always there
நன்றி ..சஞ்சலம் இல்லாத பக்தி ..அதுதான் உய்யும் வழி ..
Romba Nandri ayya
Namaskaram
Hara hara Sankara Jeya Jeya Sankara, Mahaperiyava Thiruvadi Saranam.
Namaskaram
Jaya Jaya Shankara
Hara Hara Shankara
Sri Sri Maha periyava saranam.
நமஸ்காரம், மிக்க நன்றி
ஜெய ஜெய சங்கர
ஹர ஹர சங்கர 🙏🙏
Om guruve saranam 🙏
Namaskaram
Jaya Jaya Shankara
Hara Hara Shankara 🙏
Hara hara sankara jaya jaya sankara ma ha periyava saranam
Namaskaram
Jaya Jaya Shankara
Hara Hara Shankara 🙏🙏🙏
Thank you so much
Namaskaram
Jaya Jaya Shankara
Hara Hara Shankara 🙏
ஓம் ஜெய் ஸ்ரீ குரு ஸ்ரீகாஞ்சி ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் துணை சமேத பதமே சுபமங்களமப்பாமா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎
Namaskaram
Jaya Jaya Shankara
Hara Hara Shankara 🙏🙏
Maha periyava's thiruvadigal saranam. You are very right. I belongs to sc and l love maha periyava.
Dear before Mahaperiyava, no SC. No. FC don’t say like that all are equal before Him thank you 🙏
Jaya Jaya Sankara Hara Hara Sankara 🙏🌺🎉
Namaskaram
Jaya Jaya Shankara
Hara Hara Shankara🙏🙏
Mahaperiyava paadame sharanam
Nallathu sonnatharkum engalai ketka vaithatharkum ungalukku punyam hara hara Sankara jaya jaya sankar
Mikka Nandri Ranganayaki Madam
ஓம் க்ஷீமஹா பெரியவா திருவடிகள் சரணம் 🙏🌹.
ஜெய ஜெய சங்கர
ஹர ஹர சங்கர 🙏🙏
Maha periyava saranam
Namaskaram
Jaya Jaya Shankara
Hara Hara Shankara🙏🙏
Namaskaram
Jaya Jaya Shankara
Hara Hara Shankara🙏🙏
அருமை அய்யா அருமை 🙏🙏
ஜெய ஜெய சங்கர
ஹர ஹர சங்கர
Om maha periva Saranam
Namaskaram
Jaya Jaya Shankara
Hara Hara Shankara🙏🙏
ஓம் சற்குரு காஞ்சிபெரியவர் திருவடியே போற்றி
நமஸ்காரம்
ஜெய ஜெய சங்கர
ஹர ஹர சங்கர 🙏🙏
Karunaikadal🙏🙏🙏🙏🙏
Kandippa
These histories enthuse confidence
உண்மை..நம்பிக்கை தானே வாழ்க்கை ..நிபந்தனை அற்ற அன்பும், கைம்மாறு கருதாத பக்தியும் ,நிச்சயம் நம்மை உயர்த்தும் ..நன்றி ..பிறருக்கும் இதை பகிரவும் .
நீங்கள் பெரியவா சங்கல்பத்தால் விழுப்புரம் சென்றது போல், நானும் பெரியவா
சங்கல்பத்தால் இன்று உங்கள் விடியோ பார்த்தேன். சிறப்பான திட்டம் பலவித பக்தர்களின் நேர்காணலை வெளிக் கொணர்வது. என் பாராட்டுகளும், வணக்கங்களும்.
இந்த சந்தர்பத்தில் ஒன்று தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். தற்சமயம் RS மாமா என்று மிகவும் பிரபலமாயிருக்கும் மகாபெரியவாளின் மகாஅருளுக்குப் பாத்திரமான மகாபக்தர், சரணாலயம் என்ற அமைப்பின் மூலம் உலகெங்கும் பலரின் துயர் துடைக்க *குருபூஜை* மூலம் ஜாதி, மத, தேச பேதம் இன்றி, பெரியவா பக்தியை பரப்புகிறார். அதன் மூலம் பயனடைந்த பலரின் அனுபவங்கள் *குருபூஜை miracles * என்ற channel ல் வெளி வருகின்றன. கூடிய விரைவில் உங்கள் விடியோக்களும் அது போன்ற அதிசயங்கள் நிகழ்த்தட்டும். ஆவலாக காத்திருக்கிறோம்.
மஹாபெரியவாளின் அனுகிரஹத்தால் தாங்கள் சொல்வது நடக்கட்டும். எதோ எனக்கு தெரிந்த அளவில் இந்த விருக்ஷம், கோவில் கைங்கர்யங்களை செய்து வருகிறேன். இந்த பணியே எனக்கு மனநிறைவை தருகிறது. அவர் நம்மை (உங்களையும் தான்) ஒரு கருவியாகவே பயன்படுத்தி வருகிறார். நல்லதே நடக்கும்.
ஜெய ஜெய சங்கரா
ஹர ஹர சங்கரா 🙏🙏
GR mamava soldringala
@@bala0 yes sorry i wrote wrongly. I meant GR mama. நான் எப்பவும் G for gu, R for ru , சேர்ந்து GR mama என்று நினைப்பேன். அன்று படித்துப் பார்க்காமல் send பண்ணி விட்டேன்.
மஹாபெரியவா சரணம்
நமஸ்காரம்
ஜெய ஜெய சங்கர
ஹர ஹர சங்கர
Jaya Jaya Shankara Hara Hara Shankara...
Jaya Jaya Shankara
Hara Hara Shankara 🤗
Vazhthukkal and blessings to you and your family also.
மஹா பெரிவா சரணம் 🙏🙏
Namaskaram
Jaya Jaya Shankara
Hara Hara Shankara 🙏🙏
தெளிவான பேச்சு
Mikka Nandri
Pranamam 🙏
Namaskaram
Jaya Jaya Shankara
Hara Hara Shankara🙏🙏
மஹா பெரியவா அவர்களின் மஹிமையை கேட்டு தெரிந்து மெய் சிலிர்த்து போகிறேன். மஹானை தரிசித்து பாக்கியம் பெற்றதாங்கள் எல்லாம் மிகவும் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.நன்றி ஐயா.🙏🙏🙏
Guruvea saranam Guru pathamea saranam Mahaperiyava saranam
Namaskaram
Jaya Jaya Shankara
Hara Hara Shankara 🙏🙏
Om Maha periyava Sharanam
Namaskaram
Jaya Jaya Shankara
Hara Hara Shankara 🙏🙏🙏
நீங்கள் எனது சந்தேகங்களை நிவர்த்தி செய்து விட்டீர்கள்.அநேக நமஸ்காரங்கள்.
Namaskaram
Jaya Jaya Shankara
Hara Hara Shankara 🙏🙏🙏
Jai jai Shankar arhara shankara
Maha periyava saranam
Namsakaram
Jaya Jaya Shankara hara hara Shankara
Vazhthukkal Krish
Thankyou appa
🙏🙏Vannakkam iyya
Namaskaram
Jaya Jaya Shankara
Hara Hara Shankara 🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Namaskaram Sir
Periyava charnam
Jaya Jaya Sankara Hara Hara Sankara kanchi shankara kamakoti shankara
மிக்க நன்றி ஆனந்த் சார்
ஜெய ஜெய சங்கர
ஹர ஹர சங்கர 🙏🙏
Good sir,
I went to Kanchi mud.... First time good place
Namaskarams.
Jaya Jaya Shankara
Hara Hara Shankara
Periyava Paadham Saranam
@@ramyav4150 good to sea Periya Brindavanam
But I am simply visit but many people were came very Namanisti
Always performing Pooja manthar
I prayed which I know the famous slogan of Hara Hara Sankara Jai Jai Sankara🙏
@@VenugopalKrishnamoorthi good day sir we need ur wishes as like as from people we learned the history of periyava
Very soon I will plan to visit his Mani madam
Namaskaram
Jaya Jaya Shankara
Hara Hara Shankara 🙏
மகாபெரியவா மலரடிகள்சரணம்
நமஸ்காரம்
ஜெய ஜெய சங்கர
ஹர ஹர சங்கர 🙏
ஸ்ரீமஹாபெரியவாபாதமேசரணம்
Thank you.Periyava’s Blessings be always with you...
Mahaperiyava saranam 🙏
Namaskaram
Jaya Jaya Shankara
Hara Hara Shankara 🙏🙏
Mahaperiyava Saranam. Namaskarams Mama..
Namaskaram 🙏
🥰🙇♀️🙏
Namaskaram 🙏🙏🙏
Maha Periyava Sharanam.
Namaskaram
Jaya Jaya Shankara
Hara Hara Shankara 🙏
Om Sri Gurubhyo Namaha!
Namaskaram
Jaya Jaya Shankara
Hara Hara Shankara
Pranam Paramacharya
🙏🙏
Namaskaram
Jaya Jaya Shankara
Hara Hara Shankara 🙏
உங்களின் பதிவுகள் அனைத்து அதிசயம் அற்புதமாக இருந்தது அய்யா, பெரிய அய்யாவை நாங்கள் நேரடியாக 1990ஆம் ஆண்டில் தரிசிக்கிற பாக்கியம் கிடைத்தது. எனக்கு நேரம் கிடைக்கிற நேரம். எனது மனது கஷ்ட படுகிற நேரத்தில் அவருடைய சன்னிதானத்தில் போய் அமரத்துவிடுவேன். ஆனால் எனது கோரிக்கைகளை வைத்து கடந்த 31ஆண்டுகள் கஷ்டத்தை தான் தந்தது. ஆனால் சென்ற மாதத்தில் இருந்து எனது கோரிக்கைகளை நிறைவேற்றுகிறார். மிகுந்த ஆச்சரியமாக உள்ளது. நேற்றுக்கூட உங்கள் பதிவினை பார்த்தேன். நேற்று இரவு முழுவதும் எனது கனவில் வீடியற்காலை வரை பெரிய வா தரிசனத்தை கண்டேன் அய்யா. பேரானத்தம் அய்யா.. நன்றி அய்யா.. வந்தவாசி. E. துரைவரதன்.. செல் 9944119178
தங்களின் இந்த கருத்து-க்கு மிக்க நன்றி துரைவரதன் அவர்களே.
கவலை, குழப்பம் வேண்டாம்.
புண்ணியம் பல உண்டு மகா பெரியவாளை தாங்கள் தரிசனம் செய்தமைக்கு.
நமஸ்காரம்
ஜெய ஜெய சங்கர
ஹர ஹர சங்கர
🙏😇
Thank you Ganesh
Hara hara sangara Shiva Shiva sangara jaya jaya sangara🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Namaskarams.
Jaya Jaya Shankara
Hara Hara Shankara
Periyava Paadham Saranam
மஹா பெரியவா,தங்கள் பாதங்களே சரணம்
Namaskaram
Jaya Jaya Shankara
Hara Hara Shankara 🙏🙏
மகா Perivale ummadu Padharavindhame Charanam.
Namaskaram
@@VenugopalKrishnamoorthi 1¹¹p
RAM.RAM.MAHA PERIYAVA CHARANAM.
Namaskaram
Periyava Saranam
Acharya Swamigalukku engal Namaskaram
Happy New Year sir !
Namaskaram Murali.
Happy New year
Sunnew
@@seethasankaran1337 I donot understand “ sun new”
@@seethasankaran1337 🙏🙏🙏🙏thank you so much sir 🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐
Om
Thank you 🙏
Hara hara Shankara Jaya Jaya Shankara !!!!
Namaskaram
Jaya Jaya Shankara
Hara Hara Shankara 🙏🙏
மஹா பெரியவா மலர்பாதமே கதி
Maha periyava pootri
Namaskaram
Jaya Jaya Shankara
Hara Hara Shankara🙏🙏
Ramramram Ramramram
ஜெய ஜெய சங்கரா ஹர ஹர சங்கரா.
Namaskaram
Jaya Jaya Shankara
Hara Hara Shankara 🙏
Guru Padam
Deivam periyava
Namaskarams.
Jaya Jaya Shankara
Hara Hara Shankara
Periyava Paadham Saranam
ஹரஹர சங்கர ஜயஜயசங்கர மஹாபெரியவா பாதமேசரணம் மஹாபெரியவா பாதமே துணை மஹாபெரியவா பாதமே கதி.
Namaskaram
Jaya Jaya Shankara
Hara Hara Shankara 🙏🙏
Maha periva padame துணை
Namaskaram
Jaya Jaya Shankara
Hara Hara Shankara 🙏🙏
Do u have any " jaathi dhwesham" ?
All are children of God..where is jadhi?
Happy New year Appa 🙏
Happy wishes Parthiban
மகா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் சரணம்
Namaskaram
Jaya Jaya Shankara
Hara Hara Shankara 🙏
வழுப்புறத்தில் எங்குள்ளது தயவு செய்து தெரியப்படுத்தவும்
விழுப்புரம் டவுன் ..அனுமந்தராயன் கோல் தெரு ,சங்கரமடம் என கேட்டால் யார் வேண்டுமானாலும் சொல்வார்கள்
Om Sri Maha Periyava Padame Thunai🙏🙏🙏
Kandippaga
Namaskaram
Jaya Jaya Shankara
Hara Hara Shankara 🙏🙏🙏
I used to have same doubt one year back mama.. I can relate to that person ... please upload more of these videos mama..
Sure Satish will do 🙏
pranam nadhanar kannapar matumalla indru mu muismail palprinton vinuchakravarthi kannadasan ellorum srisrisri periva s bakthargal than preb anja shakthiyana avan prrbanjanjathilulla anaivarkumsondham nepal king to so many he gzve darson avaravar dharmapadi irungal enbar but ellorkum irangivzndhum arulvar this centuries the biggastpower is our sri jagathguru yes he is universal guru fromking to lay manpunarpranams kotigalpznivznbudan
prebanja shakthi avar
Namaskaram
Jaya Jaya Shankara
Hara Hara Shankara 🙏🙏
pranam actually when u explained the apara karunyam of sri jagathgurus my eyes were full of tears avar karunaiku jadhi madham edhumillai namaku kodupinai poorvapunyam matume vendum anywaythaku sir
அம்மா மிகவும் உருகி ஆநந்தகண்ணீர் விட்டார் தங்களுடைய சொற்பொழிவு கேட்டு
மிக்க நன்றி ..நமஸ்காரம்..இதனை படிக்கையில் நான் கண்ணீர் விட்டேன்..இதற்க்கு நான் தகுதி ஆனவன் தான என எண்ணி..இந்த அன்புக்கு எல்லாம் என்ன கைம்மாறு செய்வது? பெரியவா சரணம் என சொல்வதை தவிர..முடிந்தால் தொடர்பு கொள்ளவும் ..
Mama puththandu vazhthukkal
Goose bumps dhaan mama
Maha Periyava is universal well said.
We as Brahmins only should remove this social stigma about GOD being reserved to one group of people.
Namaskaram Malathy.
🙏🙏🙏
அறிவுச்சுடரைக்கொண்டு தத்தம் அகச்சுடரை ஏற்றிக் கொள்வதை விட்டு அந்தச்சுடரையே வெறும் பூஜைப்பொருளாக்கிவிட்ட பின்னர் .....
இம்மனிதனுக்குள் வெளிச்சம் வருவதெங்கனம் !
மகான்களின் அவதாரம் இறைவனின் கருணையால் இவ்வுலகில் நிகழ்ந்தவண்ணம் இருந்தபோதும்;
மனிதன் அவைகளையெல்லாம் வெறும் பூஜைப்பொருட்களாக மாற்றிவிட்டு தன் இயந்திர வாழ்கையைத் தொடர்வதிலேயே ஆர்வமாக இருப்பது "லைட்டை ஆஃப்" செய்து விட்டு இருட்டிலேயே ஏங்கித் தவிப்பதைப் போன்றது !
மகான்களின் பெருமைகளை அளவில்லாமல் பேசி வெறும் உபன்யாச சமாசாரமாகவே ஆக்கிவிட்டு நாம் இருக்கும் நிலையே சௌகர்யமாக இருக்கலாம் என்பது போன்ற மனோபாவமே மக்களிடம் வளர்ந்து விட்டதை உபன்யாசம் செய்பவர்கள் கவனிக்கத்தக்கது
இது வெற்று உபன்யாசம், யாரையும் திருத்தும் முயற்சியும் அல்ல “நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்"-உள்ளிருக்கும் நாதன் பேச வேண்டும் என்றால் கொஞ்சகாலம் நட்ட கல்லை சுற்றத்தான் வேண்டும் ...பட்டபின்னேதான் புத்தி வந்தது பட்டினத்தாருக்கும் ...பிறக்கும்போதே ஞானிகளாய் பிறப்பவர்கள் கோடியில் ஒருவர்..அதுவரை இதுபோன்ற தேடல்கள் இருக்கவே செய்யும்...
இந்த "கமெண்ட்" மூலம் தாங்கள் சொல்ல வரும் கருத்து ?