மிகுந்த மன வருத்தமாக உள்ளது இவர் நிச்சயம் வருகின்ற ஆண்டு ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ள தமிழ்நாடு அரசும் ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் PR ராஜசேகரன் ஐயா அவர்களும் உதவி செய்ய வேண்டும் என்பதே என் அன்பு வேண்டுகோள்
முடக்கத்தான் மணிரத்னம் அண்ணா.. உங்கள் மன தைரியத்தை பாரட்டுவதில் மகிழ்ச்சி. நீங்கள் முதல்வருக்கு எழுதும் கடித்த்தில் முதலில் நீங்கள் இழந்த கண்ணிற்கு பதில் வெறொரு கண்ணை பொருத்த முடியுமானால், முதல்வரிடம் முறையிடுங்கள். கண்டிப்பாக உதவி செய்வார்கள். பின் நீங்கள் அனைத்து ஜல்லிக்கட்டு களங்களிலும் களமிறங்க முடியும்!🤗
முடக்கத்தான் மணிரத்தினம் அண்ணனுக்கு ஒரு கவிதை எழுத நினைக்கிறேன் காளைகளை களத்தில் கட்டி அணைக்கும் பொழுது சில காயங்கள் ஏற்பட்டிருக்கலாம் அதனால் இவர் தன் கண்ணை கூட இழுந்திருக்கலாம் களத்திலே இவர் உயிர் போவதை பற்றியும் இவர் கவலைப்படுவதில்லை உலகம் ஒருநாள் பேசும் இவரின் புகழை தேசியக்கொடி குட்டையை பற்றி இவர் நினைக்க என்றுமே மறந்ததில்லை இவருக்கும் அவரின் ஊருக்கும் அவன் தான் செல்லப்பிள்ளை காளைகளின் காதலன் வாடியில் வல்லவன் இவர் வாடியில் விளையாட உதவி செய்ய வேண்டும் இறைவன் என் சொந்த ஊர் முடக்கத்தான் என்னை மீண்டும் எழ வைப்பான் இறைவன் என்னை நடக்க வைக்க அல்ல பல காளைகளை அடக்கி வைக்க By BR durai
அந்த நண்பருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🤗🤗ஏய் நீ என்ன வெள்ளைக்காரனுக்கா பொறந்த ப்ரோ ப்ரோங்குர ஏன் அண்ணானு சொல்லமாட்டியா போடி ங்க மை......ப்ரோவாம் ப்ரோ த்தூ
மாடு ஜல்லிக்கட்டு அலங்காரம் பன்னும் போது பார்க்கும் போது அவ்வளோ அழகா இருக்கும்...கொம்புல மாலை போட்டு, கழுத்துல வெட்டி துண்டு கட்டி, கொம்பை சீவீ....இதெல்லாம் பார்த்து ரசித்த காலம் 90ஸ்கிட்ஸ்...#மதுரைக்காரன்... Apo ellam jallikattu
வீரண்டா அண்ணா நீ வேற மாறி🔥
கானொளியை கண்ட சில நொடிகள்...
எந்த சிந்தனையுமில்லை ...
அூகச்சிறந்த கானொளி 🔥🔥
Nandri bro
முடக்கத்தான் மணி அண்ணனுக்கு வாழ்த்துக்கள்
அண்ணன் மனசு உலகத்தில் யாருக்கும் இல்லை...
சுத்தமான வீரன் இதுதாண்டா தமிழன் அடையாளம்...
இவரை போன்றவர்களால் தான் அடுத்த தலைமுறைக்கு நம் ஜல்லிக்கட்டை எடுத்து செல்ல முடியும். இவரை பாதுகாப்பது, ஆதரவு கொடுப்பது நம் கடமை.
மாட்டை பிடிக்க போய் மணிரத்னம் கண்ணை இழந்தது அவர் பேசும் போதே நமக்கு கண்ணில் கண்ணீர் வருகிறது 😭🙏👍 ஆனாலும் தமிழன் தைரியசாலி ...
தஞ்சாவூர் சோழ தேச மாடுபிடி நண்பர்கள் சார்பாக வாழ்த்துக்கள் அண்ணா... இன்னும் பல களங்கள் காண வேண்டும்...❤️
உண்மையான வீர தமிழன் எங்க அண்ணன் முடக்கத்தான் மணிரத்னம் ❤️💪💪💪💪💥
மிகுந்த மன வருத்தமாக உள்ளது இவர் நிச்சயம் வருகின்ற ஆண்டு ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ள தமிழ்நாடு அரசும் ஜல்லிக்கட்டு பேரவை தலைவர்
PR ராஜசேகரன் ஐயா அவர்களும் உதவி செய்ய வேண்டும் என்பதே என் அன்பு வேண்டுகோள்
👍👍👍
@@manvasam-lavanya. thank you 🙏🙏🙏
சிறந்த வீரர் நீங்கள் வேதனை படுவதை பார்த்து வ௫த்தமாக உள்ளது உடல் கண் நலமடைய சரியாக வேண்டுகிறேன் சிவாய நம
இன்னும் பல சாதனைகளை பெற வாழ்த்துக்கள் தல 🐂🐂👍🔥
சகோதரி அவர்களின் தமிழ் உச்சரிப்பு நடை அருமை அருமை
Rombha nandri na
நல்ல மனிதர்... அண்ணன்
Yes bro
2 ண்டு கண்ணும் போனாலும் நீ சிங்கம் தான் தல மாடுக்கு ..
இவர் தமிழ் மண்ணின் அடையாளம்...வாழ்த்துக்கள் அண்ணா.. நீங்கள் 100 வருடம் நல்ல ஆயுள் உடன் வாழ வேண்டும் 🙏🙏🙏🙏🙏
பச்சை தமிழன் என்றால் அந்தப் பெயர் இவருக்குத்தான் சேரும்
அண்ணா வாழ்ந்தா உங்கள மாரி வாழனும் இல்லனா வாழவே கூடாது ட்ரை பண்ணுங்க அண்ணா இந்த வருடம் நீங்க மாடு பிடிக்கிரத நாங்க பாக்கணும்
அருமை மிகச்சிறப்பான பேட்டி வீரத்தமிழனுக்கு வாழ்த்துக்கள்
வீரத்தமிழனுக்கு வணக்கம் தம்பி 🙏🙏🙏💐💐💐💐 யதார்த்தமான பேச்சு
வாழ்க நலமுடனும் வளமுடனும்
he is a very innocent and genuine guy.. not fit for this selfish world
முடக்கத்தான் மணிரத்னம் அண்ணா.. உங்கள் மன தைரியத்தை பாரட்டுவதில் மகிழ்ச்சி. நீங்கள் முதல்வருக்கு எழுதும் கடித்த்தில் முதலில் நீங்கள் இழந்த கண்ணிற்கு பதில் வெறொரு கண்ணை பொருத்த முடியுமானால், முதல்வரிடம் முறையிடுங்கள். கண்டிப்பாக உதவி செய்வார்கள். பின் நீங்கள் அனைத்து ஜல்லிக்கட்டு களங்களிலும் களமிறங்க முடியும்!🤗
Tq bro
உண்மை தான்
அண்ணா உன்னை நினைத்தால் பெருமையாக உள்ளது
அண்ணா நீங்கள் இன்னும் பல ஜல்லிக்கட்டுல் சிறப்பாக விளையாட வாழ்த்துக்கள் அண்ணா உங்களை நினைச்சா எனக்கு ரொம்ப பெருமையாக இருக்கு அண்ணா
எனதருமை சகோதரனே...நீடூழி வாழ் ...
முடக்கத்தான் மணிரத்தினம்
அண்ணனுக்கு ஒரு கவிதை எழுத நினைக்கிறேன்
காளைகளை களத்தில் கட்டி அணைக்கும் பொழுது சில காயங்கள்
ஏற்பட்டிருக்கலாம்
அதனால் இவர் தன் கண்ணை கூட இழுந்திருக்கலாம்
களத்திலே இவர் உயிர் போவதை பற்றியும் இவர் கவலைப்படுவதில்லை உலகம் ஒருநாள் பேசும் இவரின் புகழை
தேசியக்கொடி குட்டையை பற்றி இவர்
நினைக்க என்றுமே மறந்ததில்லை
இவருக்கும் அவரின் ஊருக்கும் அவன் தான் செல்லப்பிள்ளை
காளைகளின் காதலன் வாடியில் வல்லவன் இவர் வாடியில் விளையாட உதவி செய்ய வேண்டும் இறைவன்
என் சொந்த ஊர் முடக்கத்தான் என்னை மீண்டும் எழ வைப்பான் இறைவன்
என்னை நடக்க வைக்க அல்ல பல காளைகளை அடக்கி வைக்க
By BR durai
👏👏👏👏👏
@@manvasam-lavanya. thank you akka
Akka Madurai kulamangalam vanga akka
அருமை
மதுரை வீரன் ,முடக்கத்தான் மணி,உன் வீரம் பாராட்டுக்குரியது
இந்த பதிவை எடுத்தமைக்கு நன்றி
கண்ணு காயப்பட்டத சொல்லும்போது ரொம்ப கஷ்டமா இருந்துது அண்ணா 😭 நான் மதுரையில பிறக்காம இருக்குறது 😠 வருத்தமா இருக்கு 😔
மெய்சிலிர்க்க வைத்தது இவரின் வாழ்க்கை
🌏 தமிழ் 💥 வீரன் 💯
Nengal marupadium Jallikattu la varanum anne...... Always in my support for U Mani Annee
Mass Mani Anna🔥🔥🔥
தம்பி வாழ்த்துக்கள்✨ உங்கள் ஆசையை நிறைவேற்ற கடவுள் ஆசிர்வதிப்பார் அடுத்த ஆண்டு களத்தில் விளையாடுவப்பா நம்பிக்கை உள்ளது
Miss lavanya your doing well and good keep going the way your anchoring is so good and cute
Tqq 😍😍😍
அண்ணன்❤️😍 அருமை மாஸ்
Bro nenga vera level great man 👍👍👍👍👍👍👍👍
வீர தமிழன் வாழ்க பல்லாண்டு 👏👏💪💪💪💪👌👌👌👌👌👌😢👍🇮🇳🙏🏻
சூப்பர் ஹீரோ நீங்கள் தான் அண்ணா 💪 தமிழ்ண்டா😎
தமிழன் டா 🔥 🔥🔥🔥💪
இன்னும் நிறைய ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ள வேண்டும்
சிங்கமே💪💪💪🔥🔥🔥
Manithanaaga piranthaal ungalai pondru pirakka vendum. Very great person in very very simple form. Hats off great man
Mani anna mass I love Mani anna ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Good Lavanya.. it's good to know young women like you showing interest and developing our tamil culture.
நீங்க வேற மாதுரி அண்ணா ..🔥 ஒரு கண்ணை இளந்தாலும் ஜல்லிக்கட்டை விட மாட்டானு இருக்கீங்க 🔥 உங்களை போல தைரியம் யாருக்கும் இருகாது அண்ணா 🔥👏
💐💯வாழ்த்துகள்🔥♥️ அண்ணா 🥰💯💯💯
கட்டி வச்சு மாடே வளர்பவரே முட்டும் கலத்தில் நின்று மாடை பிடிப்பவர்கள் மாவீரர்கள் வாழ்த்துக்கள் அண்ணா 💐
வீரன் அண்ணா✨ ❣️
U r a real hero. Veeran da. Wish u many more accolades
Bro unna nanacha parunmai ya iruku bro yanaku unn kasatam pirithu bro 🥺 Love you lots bro 🥺 ungalaku kaga nanaga irukom bro
சேலம் மாவட்டம்
கீரிப்பட்டி சைலண்ட் கில்லர்ஸ்..... சார்பாக.... வாழ்த்துக்கள் அண்ணா🙏🙏🙏🙏
Thalaivan vera leval ponga💥💥💥💥💥🔥🔥
அந்த நண்பருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🤗🤗ஏய் நீ என்ன வெள்ளைக்காரனுக்கா பொறந்த ப்ரோ ப்ரோங்குர ஏன் அண்ணானு சொல்லமாட்டியா போடி ங்க மை......ப்ரோவாம் ப்ரோ த்தூ
முடக்கத்தான் மணி நல்ல மனிதர் .. ❤️
முடகத்தான் மணி பெயருக்கேத்த வீரன்.♥♥
வீரன் தமிழன்டா…
யோவ் எங்கப்பா லைக் ஆப்ஷன்.
வாழ்த்துகள் 💐💐
அண்ணா நீங்க வேற மாறி
முயற்சி செய்து வெற்றி பெற்றது மனிதன்
என்றும் அண்ணனின் பக்தனாக ❤👑............ 💥🔥
love you bro king of king♥♥♥
Anna ah.... Neenga tha ellarukum Oru role model
வீரதமிழன்😎 🔥🔥🔥
ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி கவிரா வாசன்
Sirapu bro unga veeratha paathu kanla thanni vandhuruchu ...
Such sweet interview❤️❤️❤️
Super brother 👍🔥
Anga area Anna 💕......neenga vera level bro ...💞
வீரத் தமிழன் 💪
மாடு ஜல்லிக்கட்டு அலங்காரம் பன்னும் போது பார்க்கும் போது அவ்வளோ அழகா இருக்கும்...கொம்புல மாலை போட்டு, கழுத்துல வெட்டி துண்டு கட்டி, கொம்பை சீவீ....இதெல்லாம் பார்த்து ரசித்த காலம் 90ஸ்கிட்ஸ்...#மதுரைக்காரன்...
Apo ellam jallikattu
சுத்தமான வீரன்..வெகுளித்தனமான பேச்சு❤️
Vaazhga jalli kattu vaazhga mudakkathan manirathinam
Thaaa veeran daaa💥🔥🔥
இந்த வீரருக்கு கொடுங்கள் ஐயா அரசு விருது
நல்ல மனிதர்
விராதிருமகன்வாழ்த்துக்காள்
Mani anna fans 🔥🔥🔥🔥🔥🔥❤️❤️❤️❤️❤️❤️
❤Tha real hero mani anna 🔥🔥🔥🔥🔥🔥🔥
கண்ணு கலங்குதுயா நீ பேசுறது 🙏❤
This guy is very respectful and down to earth,some other guys I saw was very boastful..MY VOTE IS FOR MANIRATNAM🔥🔥🔥
எங்கள் மணதில் எப்போதும் வாழும் முடக்கத்தான் மணி 🔥
என்னா மனுஷன்யா நீ😏👍👍👍💯
Mass mani anna 🔥💥💥💥❣️
Ella original veeramala salute
100 years nee nella irukkanum bro 💕
Thalaiva neega vera vela 👍👊
As woman u r doing fantastic content about jallikattu and rekla..In future continue tis..Grow High. 🎉
Tqqqq so much
சொந்தம் நா யாரும் கிடையாது fact bro
இதுதான் தமிழனின் வீரம்
உங்கள் குரல் உச்சரீப்பு சூப்பரா இருக்கு R j மேடம்
Good Interview! HATS OFF to you Lavanya!💐🤜
Marana mass nanpa🔥🔥🔥🔥
Ninga tha unmaiyana Thamilan❤️ningal kandippaga kalathil iranguvinga👍
தமிழன் வீரன் டா...
சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை நன்பா 🙏🙏🙏
Veraleval 🔥❤
வாழ்த்துகள்❤🎉
Anney neenga vera level anney....🤙🏻❤️