ஒரு வருசத்துல 3 முறை போய்ட்டு வந்துட்டேன் இந்த மலை உச்சிக்கு... (வனத்துறையில் வேலை பார்ப்பதால்) கேரளா பாதை ஈசி கொஞ்சம் தமிழக பாதையை ஒப்பிடும்போது.. கேரளா பாதைல பொதிகை மலைக்கு கொஞ்சம் அருகாமை வரை ஜீப்பில் போலாம்.. ஆனா தமிழக வனப்பகுதில கீழ பானதீர்த்தம் அருவில இருந்தே நடக்கனும்.. நான் முஸ்லிம்தான் ஆனா அந்த மலை உச்சில ஒரு positive vibe உணர்ந்தேன்.. மறுமுறை வாய்ப்பு கிடைச்சா கண்டிப்பா போவேன்.. Lifetime experience இதெல்லாம்
இந்த மலையைப் பற்றி சொல்லும்போது செய்தியாளரை ...... இவ்வளவு பரவசம் அடைகிறார் என்றால்..... உண்மையாக அந்த மலையில் ஏதோ இருக்கிறது.... நிச்சயம் அந்த மலைக்கு செல்ல வேண்டும்......😍😍😍😍
Total 3 days bro .... First day morning start panna evening oru place varum . Anga tent irukum nit Angaye stay pannidanum ... Second day early mrg start panna noon top ku poidalam ... Anga oru 1 hr irunthutu again return start panna again antha tent reach aga nit ayidum .. so 2nd day nit also Angaye stay pannanum .. 3Rd day mrg start panna evening return vanthudalam ...
தமிழக சுற்றுலாத்துறை விளங்கிவிடும் இப்படியே போனால் அனைத்தையும் இழுத்து மூட வேண்டியதுதான் எந்தவித யோசனையும் இல்லாமல் இழுத்து மூடுவது தமிழக அரசின் வேலை அந்தவகையில் கேரள அரசை பாராட்டலாம்
அரசு மறுக்கிறது எனில் சரியான காரணம் இருக்கும் அல்லவா ?. நான் யூகித்தது சரிதான். ஆபத்து நிறைந்த பகுதியில் சில உயிரிழப்புகள் எற்பட்டதால் வனத்துறை அனுமதி அளிப்பதை நிறுத்தி விட்ட காரணத்தை சகோதரர் பால குமார் விளக்கியுள்ளார்.
@@mahendarthangavelu7658 மரணம் என்பது வந்தே தீரும் பாபநாசம் தடுப்பணை உள்ளது கீழே அய்யா கோவில் பக்கத்தில் ஆயிரக்கணக்கான லட்சக்கணக்கான பக்தர்கள் மக்கள் குளிக்க துணி துவைக்க நீச்சல் படிக்க சிறுவர்-சிறுமிகள் மாணவர்கள் அனைவரும் நீச்சல் பழக தகுந்த இடம் தமிழக அரசு உள்ளே யாரும் செல்லக்கூடாது என்று சொல்லிவிட்டது துணி துவைப்பது தவிர்த்துக் கொள்ளலாம் குளிப்பது எத்தனை பேர் நீச்சல் படிக்க முடியாமல் போகின்றது ஆபத்து எனக்குத் தெரிய இரண்டு இடமுள்ளது பாபநாசத்தில் தடுப்பணையில் தண்ணீரை வற்ற வைத்து அந்த ஆபத்து நிறைந்த பகுதியை சீர்செய்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரலாம் அதற்கு ஆகும் செலவு ஒரு லட்சம் அல்லது இரண்டு லட்சம் அதை தாண்டாது கோடிகோடியாய் அரசு செலவழிக்கிறது அனாமத்து இது அத்தியாவசியம் வெளிநாட்டுக்காரர்கள் இங்கு வருகிறார்கள் நம் கிராமத்துக்கும் ஏற்ற இடமாக உள்ளது புரிந்து பேசுங்கள்
@@mahendarthangavelu7658 தமிழக அரசுக்கு எதையும் யோசிக்காமல் தடை விதிக்க தெரியுது சுற்றுலாத் துறை அமைச்சர் இருப்பார் அவர்களுக்கு என்ன வேலை தமிழகத்தில் வற்றாத ஜீவநதி தமிழகத்திலேயே உருவாகி தமிழகத்திலேயே கடலில் கலக்கும் வற்றாத ஜீவநதி தாமிரபரணி சுற்றுலாத்தலமாக தரம் உயர்த்தலாம் அந்த அறிவு கூட இல்லை இவர்கள் சென்னையில் பூங்கா 2 ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவில் இரண்டு லட்சம் செலவழித்தால் போதும் யாருக்கும் எந்த ஆபத்தும் நடக்காது
எதையும் தாங்கும் இதயம் தமிழக மக்களுக்கு உள்ளது என்றால் சாதாரண சிறு விஷயத்துக்கு கோவம்ப்பட்டு மக்கள் கொலை செய்கிறார்கள். அதை பொறுத்துக்கொள்ள வேண்டியது தானே. தமிழ்நாட்டில் தான் அதிக கொலைகள் நடக்கிறது இதற்கு தாம் என்ன கூறப்போகிறீர்கள்?. மொழி, ஜாதி, மதம் என்று அடித்துக்கொள்ளமல் இறைவனை அடைய முயற்சி செய்யுங்கள். இறைவனை அடையவே மனித பிறவி அதை விட்டு நாம் என்ன செய்தாலும் நமக்கு துன்பம் ஒன்றே.
I visited pothigai in 2016.. extraordinary trip of 22kms. Last 7 kms is very difficulty becoz u need to climb boulders. Last 2 kms , you walk bare foot. Local guide says that we can reach peak only if agathiryar want to see us. The most important is the forest river water... It give extraordinary source of energy. You cannot compare this water with anything else... This water is enough to live for days or years . Om agathiryar namah🙏🙏
@@manikandaraja6266 Book online in Kerala government website. They will give you slot. You have to reach Bonacadu checkpost. You need to show booking confirmation and pay money. They will assign guide. The guide will help you to prepare food and Trek. Just follow his instructions.
நெல்லை மாவட்டம் சிவனடியார் திரு புருசொத்தமன் அவர்களின் வழிகாட்டுதலில் திரு அருண்மாணிக்கம் அவர்களின் துணையுடன் பாபநாசம் வழியாக நானும் கும்பமுனி,குருமுனியை பொதிகை மலைக்கு சென்று நேரில் தரிசனம் செய்து இருக்கிறேன். இன்றும் அந்த அனுபவம் பசுமையான என் மனதில் இருக்கிறது. ஓம் நமசிவாய.
வணக்கம் முத்து, நீங்கள் எப்பொழுது பாபநாசம் வழியாக சென்றீர்கள், இப்பொழது ஏன் அனுமதிப்பதில்லை. வரும் 2023 ஆண்டு அகத்தியரை காண மிகவும் ஆவலாக உள்ளேன். தற்போது திரு புருசோத்தமன் அல்லது வேறு எவராவது பொதுகை மலை ஏற்றம் ஏற்பாடு செய்கிறார்களா, அவர்களுடன் நாங்களும் சேர்ந்து பயணிக்கலாமா. பதில் அளியுங்கள். மிக்க நன்றி.
அவர் தமிழர். அவரின் பெயரை அகத்தியர் என அமுத (தமிழ் ) மொழியில் உச்சரிக்க வேண்டும் ❤️. ஓம்நமசிவாய போற்றி🙏💚❤️. தென்னாடுடைய சிவனே போற்றி... எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி...
i went three times (sep 1990,april 1992and april 1996) through tamilnad route and we stayed over night at the peak all three times first time we 7 people ( 5 adults 2 boys) second time 7 people (4 adults 3 boys) third time around 25 people boys girls ladies and gentlemen combined with the help of kanis from injikuzhi at night we saw three light house light east thoothukudi light house south kanyakumari light house west vizhinjam light house while the sky is clear great experience in our life time tamil nadu route was closed to preserve the forest as it is a TIGER sanctuary those days when we trek hardly 12 to 15 tigers only nowadays after closure this route around 30 to 40 tigers so we should respect the animals and obey the govt rules yours MA VE
வணக்கம் சசிகுமார், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
அனைத்து மாநில அரசுகளும் இந்து கோவிலுக்கு செல்வதற்கு பணத்தை பிடுங்குகிறார்கள் ஆனால் விநாயகர் சதுர்த்திக்கு பொங்கலுக்கும் கொண்டாட அனுமதி கொடுக்கவில்லை. எப்படி கிறிஸ்துவர்களுக்கு கிறிஸ்மஸ் கொண்டாட எந்த ஒரு நிபந்தனையும் இல்லாமல் சுதந்திரமாக கொடுக்கிறார்கள் ?????...
வணக்கம் சர்மிளா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
வணக்கம் பரத், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@@staghard923 தம்பி, தொன்மையான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு. நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீஷில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே...* ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்,* அவ்வளவே. ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதிக்கும் கொடிய செயல். புரிந்துகொள்ளுங்கள். நன்றி.
நான் (மருத்துவர் வினோத்) . மலை ஏறும்போது சிலருக்கு மரணம் ஏன் ஏற்படுகிறது, ஒருவர் மயங்கி விழுந்தால் என்ன செய்வது மற்றும் வராமல் எவ்வாறு தடுப்பது, அரசு மேற்கொள்ளவேண்டிய வழிமுறைகள் ஆகியவை பற்றி முழுமையான காணொளி ஒன்றை போட்டுள்ளேன். இதைப்பற்றிய விழிப்புணர்வு அனைவருக்கும் வேண்டும்.
கண்ணகி கோவில் தமிழக எல்லையில் இருக்கிறது. ஆனால் கேரளா சென்று போக வேண்டும். அகத்தியர் கோவில் தமிழக எல்லையில் இருக்கிறது. அதுவும் கேரளா வழியாகத்தான் செல்ல வேண்டும். என்ன நடக்கிறது என்று புரியவில்லை
Went to podhigai malai on May 11/12&13 2023. This is a memorable experience ❤. The moment we see the Agathiya Munivar you will forget all those tough trek you came along. Fees they charged 3930 rupees per head
*மகாராஷ்டிராவில் அகத்தியர் ஆசிரமம் மகாராஷ்டிர மாநில நாக்பூர் அருகேயுள்ள "ராம்டேக்" என்ற கிராமத்தில் சிறிய மலை மிது "மகாமுனி அகத்தியர் ஆசிரமம்" உள்ளது இங்கு அவர் உபயோகித்த கமண்டலம் கைதடி போன்றவை இன்றும் உள்ளது, அருகில் 600 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ ராமர் ஆலயமும் உள்ளது.
நெல்லையை ஆளும் நெல்லையப்பர்❤ அருளோடு வற்றாத 🌊ஜீவ நதி ஆன தாமிரபரணி 🔥ஆசையோடு .நெல்லையில் 🌺இருந்து நாங்கள் கூறுவது .என்னவென்றால் திமுக ஆட்சியில் கடவுளே இல்லை என்று கூறும் ஆட்சி இன்று உங்கள் எல்லோருக்கும் தெரியும்💯. நான் ஒன்றும் கட்சிக்காரன் இல்லை 💥நான் ஒன்றும் ஜாதி வெறியனும் இல்லை💥 ஆனால் நான் ஒரு இந்து வெறியன்💯 .எல்லாம் வல்ல கடவுள் 🙏ஆள தான் இதெல்லாம் சமாளிக்க முடியும்
இதுதான் உண்மை தமிழர்கள் உண்மை உணர்ந்து விட கூடாது என்பதில் ஆரியமும் திராவிடமும் உறுதியாக உள்ளனர் தமிழர்கள் இதை உணரவில்லை என்றால் வரலாற்றை மடை மாற்றம் செய்து விட்டனர்
வெள்ளிங்கிரி மலை.. பொதிகை மலை உள்ள வேறுபாடு என்ன.. இரண்டு மலைகும் சென்று வந்தவர்கள் யாராவது இருக்கீங்களா ? நான் வெள்ளிங்கிரி மலை மட்டும் சென்று வந்தேன் ..
@@sreeharinis.3517 ஆனா முன்னாடி போய்க்கொண்டிருந்தார்கள், மக்கள் போகாமல் இருப்பது நல்லது தான் ஆனால் கேரளா கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கும் முறையில் தமிழக அரசு மக்களுக்கு பாதுகாப்பு கொடுத்து அனுப்பலாம், இல்லை என்றால் இரண்டு அரசாங்கமும் வன பகுதிக்குள் மக்கள் போக வேண்டாம் சொல்லிடலாம், அது ரொம்ப ரொம்ப நல்லது
@@sreeharinis.3517 வணக்கம் அரினி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
Online booking suspended for now New dates will be announced later Due to CoVid பொதிகை மலை டிக்கெட் புக்கிங் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது கேரளா வனத்துறை மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும்
வாழ்க்கையில் ஒரு முறையாவது சென்று பார்க்க வேண்டிய இடத்தில் இதுவும் ஒன்று.
நல்ல மனசு இருந்தால் உதவி மாதரி சின்ன யூட்டிபருக்கு உதவி செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏
💋💋💋💋
@@mrrider3630 first concentrate on career
அகத்தியர்
ஒரு வருசத்துல 3 முறை போய்ட்டு வந்துட்டேன் இந்த மலை உச்சிக்கு... (வனத்துறையில் வேலை பார்ப்பதால்)
கேரளா பாதை ஈசி கொஞ்சம் தமிழக பாதையை ஒப்பிடும்போது..
கேரளா பாதைல பொதிகை மலைக்கு கொஞ்சம் அருகாமை வரை ஜீப்பில் போலாம்.. ஆனா தமிழக வனப்பகுதில கீழ பானதீர்த்தம் அருவில இருந்தே நடக்கனும்..
நான் முஸ்லிம்தான் ஆனா அந்த மலை உச்சில ஒரு positive vibe உணர்ந்தேன்.. மறுமுறை வாய்ப்பு கிடைச்சா கண்டிப்பா போவேன்..
Lifetime experience இதெல்லாம்
Alot time sollunga sir
Inga porathuku epdi permission vanganum
Agathiyarku edhu madham edho hindu madhathil (saiva neriyil)vandhathal adhu hindhukkaluke sondham enbhadhu abatham
Nan hindhu anal nabhigal nayagathin nermai yum avar allavin arulal seytha arbuthangalum enakku pidikkum sufi ignanigal mel oru irppu undu enakku
Ungalukor ubayam solren deily kalila 4or 5 o,colck endhiruchu mugam kai kal kaluvittu adhanga olu seivingalla senjuttu amaithiya oru viripil amarndhu munal oru vilakkum 2pathiyum vechuttu kanna moodi dyanam seyyunga illana dhinamum mudinja alavu bismillha solikitte vanga kurippitta nattkaluku piragu adha enneramum solikitte vanga vazkaye magic mari irukkum valkkayoda arthame appo puriyum modhla kadavulidam nammai arppanikkanum 2vadhu nanmai theemai avan tharuvadhu endru iranayum avan bal oppadaikkanum appo ellam miga sariya nadakkum idhu en anubavam
இந்த மலையைப் பற்றி சொல்லும்போது செய்தியாளரை ...... இவ்வளவு பரவசம் அடைகிறார் என்றால்..... உண்மையாக அந்த மலையில் ஏதோ இருக்கிறது.... நிச்சயம் அந்த மலைக்கு செல்ல வேண்டும்......😍😍😍😍
Arumaiyanaa anubavam.. Sendru Vaarungaal
அங்கே செல்வதற்கு அந்த ஈசனின் அருள் இருக்க வேண்டும்.
எல்லாம் அவன் செயல்
அவனின்றி அணுவும் அசையாது
ஓம் நமசிவாய🙏🙏🙏🙏
மனிதனுடைய உயிரை போக்கும் இடத்திலா கடவுள் இருப்பார்.
@@sadheesj3488 nee moodu
Physical fitnesssum Handla cashum covid negative certificate iruntha pothum
@@sadheesj3488 athu unna mathiri manitha porvaila Iruka mirugam pesa koodathu. ****"da
@@sadheesj3488 தலைவரே இங்கேயும் வந்துட்டீங்களா
தமிழை வளர்த்த முனிவர் வணங்கிய தெய்வத்தையே நானும் வழிபடுகிறேன்
agastheyar enna caste bro 😂
@@ravigameplyz1328 indian🤣
@@ravigameplyz1328 அவர் வெளிநாட்டவர்
@@ravigameplyz1328 thitundhave matinga
Thamilaa valartha munivaraa kumbitiye thamila valarthiyaa
2016 ஆம் ஆண்டில் நான் சென்று வந்தேன் . என் வாழ்வின் மிகச் சிறந்த பயணம் அது 😍
Bro rendu per poga mudiyuma
Polam bro . Anga Vera group kuda neenga join pannikalam .
Brother evlo naal agum
Total 3 days bro ....
First day morning start panna evening oru place varum . Anga tent irukum nit Angaye stay pannidanum ... Second day early mrg start panna noon top ku poidalam ... Anga oru 1 hr irunthutu again return start panna again antha tent reach aga nit ayidum .. so 2nd day nit also Angaye stay pannanum .. 3Rd day mrg start panna evening return vanthudalam ...
Route bro
சத்தியே பராபரமே ஒன்றே தெய்வம்
சகலவுயிர் சீவனுக்கு மதுதா னாச்சு - அகஸ்தியர்
ஓம் நமசிவாய 🙏🙏🙏
4:58 ‘இந்த’ வாழ்க்கைக்கு மட்டுமல்ல இது ஜென்மங்கள் தொடர்வது 🙏🙏🙏
ஓம் அகஸ்தியரே உன்னை கான அருள் தருவாயாக
எங்க ஊர் பாபநாசம் ❣️... திருநெல்வேலி மாவட்டம் ❣️... தமிழ் மொழி பிறந்த ஊர் ❣️...
எங்க ஊரு பெருமை சொல்ல ஒத்த பாட்டு போததுங்க .... திருநெல்வேலி பொதிகைமலை 😍😘
Now tenkasi
@antony Charles 😢
Papanasam and pana theertham still retained in Tirunelveli district only!
கண்டிப்பாக... ஆனால் எங்கு பார்த்தாலும் பிளாஸ்டிக் கழிவுகளாக மக்கள் போடுவது வருத்தமளிக்கிறது....
@@merinfiona8863 sorry iam wrong
நீங்கள் மிகவும் அருமையாக சொன்னீர்கள் பொதிகை மலைக்கு சென்றது போல் அனுபவம் கிடைத்தது
தமிழக சுற்றுலாத்துறை விளங்கிவிடும் இப்படியே போனால் அனைத்தையும் இழுத்து மூட வேண்டியதுதான் எந்தவித யோசனையும் இல்லாமல் இழுத்து மூடுவது தமிழக அரசின் வேலை அந்தவகையில் கேரள அரசை பாராட்டலாம்
TN Vazhiya Ponal Pallam Puthai Kuzhi Niraya irukku.
Malai Yeruvathum Romba Kastam. Niraya Per iranthutanga.puli Nadamattam Ulla idam. So Permission Kudukla
அரசு மறுக்கிறது எனில் சரியான காரணம் இருக்கும் அல்லவா ?. நான் யூகித்தது சரிதான். ஆபத்து நிறைந்த பகுதியில் சில உயிரிழப்புகள் எற்பட்டதால் வனத்துறை அனுமதி அளிப்பதை நிறுத்தி விட்ட காரணத்தை சகோதரர் பால குமார் விளக்கியுள்ளார்.
Allow panna manitha vuyirgal Mel akkarai illainu saaduveergal konjam vivaran therinthu kaduppadikkavum.
@@mahendarthangavelu7658 மரணம் என்பது வந்தே தீரும் பாபநாசம் தடுப்பணை உள்ளது கீழே அய்யா கோவில் பக்கத்தில் ஆயிரக்கணக்கான லட்சக்கணக்கான பக்தர்கள் மக்கள் குளிக்க துணி துவைக்க நீச்சல் படிக்க சிறுவர்-சிறுமிகள் மாணவர்கள் அனைவரும் நீச்சல் பழக தகுந்த இடம் தமிழக அரசு உள்ளே யாரும் செல்லக்கூடாது என்று சொல்லிவிட்டது துணி துவைப்பது தவிர்த்துக் கொள்ளலாம் குளிப்பது எத்தனை பேர் நீச்சல் படிக்க முடியாமல் போகின்றது ஆபத்து எனக்குத் தெரிய இரண்டு இடமுள்ளது பாபநாசத்தில் தடுப்பணையில் தண்ணீரை வற்ற வைத்து அந்த ஆபத்து நிறைந்த பகுதியை சீர்செய்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரலாம் அதற்கு ஆகும் செலவு ஒரு லட்சம் அல்லது இரண்டு லட்சம் அதை தாண்டாது கோடிகோடியாய் அரசு செலவழிக்கிறது அனாமத்து இது அத்தியாவசியம் வெளிநாட்டுக்காரர்கள் இங்கு வருகிறார்கள் நம் கிராமத்துக்கும் ஏற்ற இடமாக உள்ளது புரிந்து பேசுங்கள்
@@mahendarthangavelu7658 தமிழக அரசுக்கு எதையும் யோசிக்காமல் தடை விதிக்க தெரியுது சுற்றுலாத் துறை அமைச்சர் இருப்பார் அவர்களுக்கு என்ன வேலை தமிழகத்தில் வற்றாத ஜீவநதி தமிழகத்திலேயே உருவாகி தமிழகத்திலேயே கடலில் கலக்கும் வற்றாத ஜீவநதி தாமிரபரணி சுற்றுலாத்தலமாக தரம் உயர்த்தலாம் அந்த அறிவு கூட இல்லை இவர்கள் சென்னையில் பூங்கா 2 ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவில் இரண்டு லட்சம் செலவழித்தால் போதும் யாருக்கும் எந்த ஆபத்தும் நடக்காது
கேக்கும் போதே மெய் சிலிர்க்க வைக்கிறது 🙂🙂🙂🙂
எங்களின் மூத்த ஆசானும், தற்காப்புக் கலைகளின் பிறப்பிடமான மஞ்சா வர்மக்கலையின் ஆதிமூலமும் ஆகிய அகத்திய மகாமுனி..
குருவே சரணம் 🙏🙏🙏
பிறப்பிடம்,இல்லை"மறுகட்டமைப்பு,செய்த"பள்ளி
அகத்திய மாமுனியே நிந்தன் தரிசனம் கிடைக்க அருள் செய்வாயாக🙏🙏🙏🙏🙏🙏
இவ்வளவு சக்தி வாய்ந்த முனிவரே தன்னைப கடவுள் என்று சொல்லவில்லை ஆனால் இப்போது இருக்கும் சில விஷமிகள் தன்னை கடவுளாக சித்தரித்து கொள்கிறார்கள்
போகனும்னு ஆசை தா 👍பார்க்க அழகான இயற்கை பொதிகை மலை .
நல்ல மனசு இருந்தால் உதவி மாதரி சின்ன யூட்டிபருக்கு உதவி செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏
இந்தியாவில் உள்ள அனைத்து மக்களுக்கு உள்ளதோ இல்லையோ, தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் எதையும் தாங்கும் இதயம் படைத்தவர்கள்!
எதையும் தாங்கும் இதயம் தமிழக மக்களுக்கு உள்ளது என்றால் சாதாரண சிறு விஷயத்துக்கு கோவம்ப்பட்டு மக்கள் கொலை செய்கிறார்கள். அதை பொறுத்துக்கொள்ள வேண்டியது தானே. தமிழ்நாட்டில் தான் அதிக கொலைகள் நடக்கிறது இதற்கு தாம் என்ன கூறப்போகிறீர்கள்?. மொழி, ஜாதி, மதம் என்று அடித்துக்கொள்ளமல் இறைவனை அடைய முயற்சி செய்யுங்கள். இறைவனை அடையவே மனித பிறவி அதை விட்டு நாம் என்ன செய்தாலும் நமக்கு துன்பம் ஒன்றே.
தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏
I visited pothigai in 2016.. extraordinary trip of 22kms.
Last 7 kms is very difficulty becoz u need to climb boulders.
Last 2 kms , you walk bare foot.
Local guide says that we can reach peak only if agathiryar want to see us.
The most important is the forest river water... It give extraordinary source of energy. You cannot compare this water with anything else... This water is enough to live for days or years .
Om agathiryar namah🙏🙏
Thanks for the insights 😊
Thx for ur valuable information 👍😌
How to get permission for this trek. We have to go directly or can book in online? Please guide me.
@@manikandaraja6266
Book online in Kerala government website. They will give you slot.
You have to reach Bonacadu checkpost.
You need to show booking confirmation and pay money.
They will assign guide.
The guide will help you to prepare food and Trek.
Just follow his instructions.
@@karalworld Total amount ???
மாபெரும் சித்தர் அகத்திய முனிவருக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்
என் நீண்ட நாள் ஆசை பொதிகைமலைப் பயணம்... "அகத்தியர் லோபமுத்ரா" திருவடிகள் போற்றி போற்றி🌹🌷🌹
அழகா சொன்னீங்க பாலி அண்ணே🤔🤔🤔
பிளாஸ்டிக் கழிவுகளை மட்டும் அறவே தவிர்த்தால் நல்லது🤔🤔🤔
உலகம் சம நிலை பெற வேண்டும் உயர்வு தாழ்வில்லா நிலை வேண்டும் என்று சொன்ன அகத்திய மாமுனிவர் 🙏🙏🔥
பொதிகை மலை உச்சியில் புறப்படும் தென்றல் 👍👍
ஓம் நமசிவாய 🙏🙏🙏 பொதிகை மலைக்கு போகவேண்டும். அகத்தியர் இன்றும் வாழும் இடம் என்று கூறப்படுகிறது. நிறைய விந்தைகள் நிறைந்த புண்ணிய தலம்
நெல்லை மாவட்டம் சிவனடியார் திரு புருசொத்தமன் அவர்களின் வழிகாட்டுதலில் திரு அருண்மாணிக்கம் அவர்களின் துணையுடன் பாபநாசம் வழியாக நானும் கும்பமுனி,குருமுனியை பொதிகை மலைக்கு சென்று நேரில் தரிசனம் செய்து இருக்கிறேன். இன்றும் அந்த அனுபவம் பசுமையான என் மனதில் இருக்கிறது. ஓம் நமசிவாய.
வணக்கம் முத்து, நீங்கள் எப்பொழுது பாபநாசம் வழியாக சென்றீர்கள், இப்பொழது ஏன் அனுமதிப்பதில்லை.
வரும் 2023 ஆண்டு அகத்தியரை காண மிகவும் ஆவலாக உள்ளேன்.
தற்போது திரு புருசோத்தமன் அல்லது வேறு எவராவது பொதுகை மலை ஏற்றம் ஏற்பாடு செய்கிறார்களா, அவர்களுடன் நாங்களும் சேர்ந்து பயணிக்கலாமா. பதில் அளியுங்கள். மிக்க நன்றி.
அவர் தமிழர். அவரின் பெயரை அகத்தியர் என அமுத (தமிழ் ) மொழியில் உச்சரிக்க வேண்டும் ❤️.
ஓம்நமசிவாய போற்றி🙏💚❤️.
தென்னாடுடைய சிவனே போற்றி...
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி...
என் முப்பாட்டனை காண, அண்டை மாநிலம் சென்று, பணம் செலுத்தி காண வேண்டிய நிலை, அருமை 👍👍
தமிழக அரசும் தமிழ் வனத்துறையினரும் பொதிகை மழை சென்னு அகஸ்தியர் ரை பார்க்க அனுமதி பெற்று தர வேண்டும் 🔱🌾⚜️😍🤩🙏🏼🙏🏻🙏🏽🙏❤💯⚡
i went three times (sep 1990,april 1992and april 1996)
through tamilnad route and we stayed over night at the peak all three times
first time we 7 people ( 5 adults 2 boys)
second time 7 people (4 adults 3 boys)
third time around 25 people boys girls ladies and gentlemen combined
with the help of kanis from injikuzhi
at night we saw three light house light
east thoothukudi light house
south kanyakumari light house
west vizhinjam light house
while the sky is clear
great experience in our life time
tamil nadu route was closed to preserve the forest as it is
a TIGER sanctuary
those days when we trek hardly 12 to 15 tigers only
nowadays after closure this route around 30 to 40 tigers
so we should respect the animals and obey the govt rules
yours
MA VE
Paaaaahhhhh.... Daiii ranjith 😂😂😂un voice expressions irukkeahh
😂😂😂
thnks
@@newsreader_ranjith sorry for "daii"
வணக்கம் சசிகுமார், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
மாமுனிவர் அகஸ்தியரை காண மக்களுக்கு வழிகாட்டும் பாலிமர் நியூஸ் சேனளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
அகத்தியர்.
2:58 , 2:59 ,3:00 ஒம் குறுமுனி போற்றி வாழ்க வளமுடன் 🙏🏽🙏🙏🏻🙏🏼
சுவாமி அகத்தியர் சித்தர் ஆசீர்வாதம் தாருங்கள் இந்த மக்களுக்கு நன்மை உண்டாக்குங்கள் உங்களுக்கு கோடி நன்றி
🙏🙏🏻தமிழ் மொழியை வளர்த்த அகஸ்தியர் போற்றி வாழ்க வளமுடன் 🙏🏼🙏🏽
அகத்தியர்.
இறைவா இந்த செய்தியை கேட்க மட்டுமே அருள் புரிந்த நீ உன்னை தரிசிக்க அருளாயோ....
மிக அழகாக எடுத்துறைத்த
பாலிமர் தொலைக்காட்சிக்கு நெஞ்சார்ந்த நன்றி ❤️
3:08 enna oru voice modulation 👌👌👌
ஓம் நமசிவாய....😍😍😍😍🙏🙏🙏🙏
திருநெல்வேலி தென்காசி எங்கள் ஊர் பெருமை 🎄🌲❤️🥰🥳🏕️🏝️🏜️🌵🎄🎍🍀☘️🌿🌱🌴🌳🌲🎋🍃🍂🍁🌾🌻🌞🌼🌸🌺🥀🌹🌷
நி செய்தி சொல்றது அவ்வளவு இனிமையாகவும் பிரம்மாண்டமாகவும் இருக்குது
NANDRI
வாழ்கையில் ஒரு முறையாவது அகிஸ்தியரை சென்று வணங்கி விட வேண்டும் 🙏🙏🙏🙏🙏
அகஸ்தியர் இல்லை. அகத்தியர்
🔥🔥🔥 ஹர ஹர மகா தேவா போற்றி 🔥🔥🔥திருச்சிற்றம்பலம் 🔥திருச்சிற்றம்பலம் 🔥திருச்சிற்றம்பலம் 🔥
பொதிகைமலை அகத்தியமாமுனிவரே போற்றி ..! !
தமிழ் தோன்றிய எம் பெருமை மிகு மண் திருநெல்வேலி 💥
naa poirukan sammaya irukum...... yappadi explain pannanumnu theriyala avlo super aah irukum oru mathiri divine power kekadikum
வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
அனைத்து மாநில அரசுகளும் இந்து கோவிலுக்கு செல்வதற்கு பணத்தை பிடுங்குகிறார்கள்
ஆனால் விநாயகர் சதுர்த்திக்கு பொங்கலுக்கும் கொண்டாட அனுமதி கொடுக்கவில்லை.
எப்படி கிறிஸ்துவர்களுக்கு கிறிஸ்மஸ் கொண்டாட எந்த ஒரு நிபந்தனையும் இல்லாமல் சுதந்திரமாக கொடுக்கிறார்கள் ?????...
@antony Charles dai pavada adha dhan da avanum soluran indha government dha ipadilam panuragha
@antony Charles vandhutan pavada thayoli 😁
பொதீகே மலே அகஸ்தீயரை வழிபட்டு மேன்மை பெற கடவுளயும்,சித்தர் பெருமானையும் இதன் மூலமாக கேட்டூ கொள்கிறேன்.ஒம் நமசிவாய,சிவாய நம,சிவசிவ.ஒம் அகஸ்தீஸ்வராய நம.சிவ சிவ.
பொதிகை.
அகத்தியர்.
கேட்டு.
அகத்தீசுவராய.
செம மலை ஏறுனவங்களுக்கு வாழ்த்துக்கள் 🙏
Thanks
Good voice by the news reader...
"பொதிகை மலை உச்சியிலிருந்து புறப்படும் தென்றல் " தென்பொதிகை சாரல்✨✨✨
நானும் பொதிகை மலை போய் இற்கென் சுமார் 10 வருடம் இருக்கும் வாலும்ப்போது சொர்க்கதை அங்கு காணலாம்
வாழும் போது.
அகத்தியர் சிலையை தரிசிக்க நாம் புண்ணியம் செய்திருக்கவேண்டும் 🙏
எனக்கு எட்டாங்கிளாஸ் பாட புத்தகத்தில் இந்த பொதிகை மலை பத்தி ஒரு பாட்டு இருந்ததா நியாபகம்
எது பொதிகை மலை காற்றினிலே பாட்டு கேட்குதா சின்ன பைங்கிளி அந்த பாட்டு தான?
மிகவும் பயனுள்ள தகவல்.
நன்றி.
ஓம் அகத்தியர் துணை 🥹🙏🏻
Romba azhaga sonninga sir... solllum poothey poganum thoonuthu 😊😊🙏👍
thnk u
வணக்கம் சர்மிளா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி...
Adei velraj..voice modulation Vera level....
Enna ennum velraj comment illa nu panthe 😂😂😂😂😂
Adei ithu velraj illla. Ranjith voice.
வணக்கம் பரத், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@@staghard923 தம்பி, தொன்மையான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.
நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீஷில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே...*
ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்,* அவ்வளவே. ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதிக்கும் கொடிய செயல். புரிந்துகொள்ளுங்கள். நன்றி.
நான் (மருத்துவர் வினோத்) . மலை ஏறும்போது சிலருக்கு மரணம் ஏன் ஏற்படுகிறது, ஒருவர் மயங்கி விழுந்தால் என்ன செய்வது மற்றும் வராமல் எவ்வாறு தடுப்பது, அரசு மேற்கொள்ளவேண்டிய வழிமுறைகள் ஆகியவை பற்றி முழுமையான காணொளி ஒன்றை போட்டுள்ளேன். இதைப்பற்றிய விழிப்புணர்வு அனைவருக்கும் வேண்டும்.
தென்னாட்டுடைய சிவனே போற்றி என்நாட்டவர்க்கும்இறைவாபோற்றி
வெள்ளியங்கிரி ஆண்டவர் இதே போல இருக்கும்😇
Poi pathutu vanthu sollunga
கண்ணகி கோவில் தமிழக எல்லையில் இருக்கிறது. ஆனால் கேரளா சென்று போக வேண்டும். அகத்தியர் கோவில் தமிழக எல்லையில் இருக்கிறது. அதுவும் கேரளா வழியாகத்தான் செல்ல வேண்டும். என்ன நடக்கிறது என்று புரியவில்லை
கூடலூர் - பளியன்குடி வழியா கண்ணகி கோவில் போகலாமே.! 16/4/2022 - சித்ரா பௌர்ணமி
என் அப்பன் சிவன் பொதிகை மலை உச்சியிலே ஒரு தடவையாவது பார்க்கனும் 🙏🏻 தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க 🙏🏻
நன்றி
தமிழகம் அனுமதி கொடுக்க வேண்டும்
இயற்கையின் அழகு இணையே வேறு தான்....
தமிழ்நாட்டில் பாதையை சரி செய்தால் நன்றாக இருக்கும் கேரளா அரசாங்கம் மிகவும் சிறப்பாக செயல்படுகிறது
நன்றி அகத்தியர்
"அகத்தியரை" கொஞ்சம் கொஞ்சமாக "அகஸ்தியர்" ஆக்கியாச்சா ,,இந்த பொழப்புக்கு கூட்டிகொடுத்து தொழில் செயலாம்டா
Really appreciate kerala gvt👏👏👏👏👏
Why TN government not giving permission...
because they only promote Christianity and Islam
@@neelarengarajan7642 அதை தெரிந்தே ஓட்டு போட்டவர்களை என்ன செய்வது இன்னும் நான்கு அரை ஆண்டுகள் கழிக்க வேண்டி உள்ளதே.
ஒருமுறையாவது சென்று வரவேண்டும் 🙏🙏🙏
I have been to this place.
It is a milestone movement for me.
நான் மே மாதம் 8,9,10தேதிகளில் சென்று வந்தேன் அப்பப்பா என்ன ஒரு பரவசம் அய்யனை தரிசனம் செய்த பொழுது பிறவிப் பயன் அடைந்தேன்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙌🙌🙌🙌🙌🙌ஓம் ஸ்ரீ ஞான கணபதி துணை ஓம் ஸ்ரீ ஞான குருவே சரணம் உங்கள் திருவடிகள் சரணம் சரணம் சரணம் 😚🙏🙏🙏🙏🙏🙌🙌🙌🙌🙌
அகத்திய மாமுனியே போற்றி
தனியா தான் போவேன் இவனுங்க என்ன பண்ணுவானுங்க பாக்கனும்
Went to podhigai malai on May 11/12&13 2023. This is a memorable experience ❤. The moment we see the Agathiya Munivar you will forget all those tough trek you came along. Fees they charged 3930 rupees per head
Yearly evlo months allow pannuvanga
*மகாராஷ்டிராவில் அகத்தியர் ஆசிரமம்
மகாராஷ்டிர மாநில நாக்பூர் அருகேயுள்ள "ராம்டேக்" என்ற கிராமத்தில் சிறிய மலை மிது "மகாமுனி அகத்தியர் ஆசிரமம்" உள்ளது இங்கு அவர் உபயோகித்த கமண்டலம் கைதடி போன்றவை இன்றும் உள்ளது, அருகில் 600 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ ராமர் ஆலயமும் உள்ளது.
அகத்தியர்.
பொதிகை மலை பயணம் கூட பயமா இருக்காது ஆனா நீ கொடுத்த பாரு effectu அதாண்டா பயமா இருக்கு 😂😂😂
ஐயா, பொதிகை செல்ல வழி காட்டி முறையை விவரம் தெரிவிக்கவும்.
தமிழக அரசுக்கு தமிழ் வரலாற்றை அழிக்க ஆர்வம் அதிகம்...அதனால் தான் வரலாற்று இடத்தை அடைக்கின்றனர்
True❤
நெல்லையை ஆளும் நெல்லையப்பர்❤ அருளோடு வற்றாத 🌊ஜீவ நதி ஆன தாமிரபரணி 🔥ஆசையோடு .நெல்லையில் 🌺இருந்து நாங்கள் கூறுவது .என்னவென்றால் திமுக ஆட்சியில் கடவுளே இல்லை என்று கூறும் ஆட்சி இன்று உங்கள் எல்லோருக்கும் தெரியும்💯. நான் ஒன்றும் கட்சிக்காரன் இல்லை 💥நான் ஒன்றும் ஜாதி வெறியனும் இல்லை💥 ஆனால் நான் ஒரு இந்து வெறியன்💯 .எல்லாம் வல்ல கடவுள் 🙏ஆள தான் இதெல்லாம் சமாளிக்க முடியும்
இதுதான் உண்மை தமிழர்கள் உண்மை உணர்ந்து விட கூடாது என்பதில் ஆரியமும் திராவிடமும் உறுதியாக உள்ளனர் தமிழர்கள் இதை உணரவில்லை என்றால் வரலாற்றை மடை மாற்றம் செய்து விட்டனர்
43 புலிகள் இருக்கு bro முண்டந்துறை புலிகள் சரணாலயம் இருக்கு.
வெள்ளிங்கிரி மலை.. பொதிகை மலை உள்ள வேறுபாடு என்ன.. இரண்டு மலைகும் சென்று வந்தவர்கள் யாராவது இருக்கீங்களா ?
நான் வெள்ளிங்கிரி மலை மட்டும் சென்று வந்தேன் ..
எங்க ஊருங்க 💚💚🤗
உங்க ஊருக்கு எப்படி வரணும் தயவுசெஞ்சு வழி சொல்லவும்
நான் பழனி பழனியிலிருந்து உங்க ஊருக்கு எப்படி வருவது
Please details வேணும்?
ஓம் அகஸ்திய நமஹ
கேரள வனத்துறை அனுமதி அளிக்கிறது? தமிழக வனத்துறை அனுமதி மறுக்கிறது??
திருநெல்வேலி 😘😘😘
வணக்கம் தமிழ் வளர்த்த அகத்தியர் பெருமானை பார்க்க தமிழகம் வழியாக செல்ல தமிழ்நாடு அரசின் வழி கிடைக்குமா?
Kerala ✋🏻😍
தமிழ் மாமுனிக்கு தரிசனம் செய்ய தமிழ்நாட்டு அரசாங்கம் அனுமதி கொடுப்பதில்லை, மாறாக கேரளா அனுமதி கொடுக்கிறது
Pothakuli,pallathaku pulinadamatam irukutham antha valila athan pogavidalaiyam
@@sreeharinis.3517 ஆனா முன்னாடி போய்க்கொண்டிருந்தார்கள், மக்கள் போகாமல் இருப்பது நல்லது தான் ஆனால் கேரளா கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கும் முறையில் தமிழக அரசு மக்களுக்கு பாதுகாப்பு கொடுத்து அனுப்பலாம், இல்லை என்றால் இரண்டு அரசாங்கமும் வன பகுதிக்குள் மக்கள் போக வேண்டாம் சொல்லிடலாம், அது ரொம்ப ரொம்ப நல்லது
@@sreeharinis.3517 வணக்கம் அரினி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
பொதிகை மலை
உச்சியிலே புறப்படும்
தென்றல் ஆடை பூட்டி
வைத்த மேனியிலும்
தவழ்ந்திடும் தென்றல்
தமிழ்நாடு இதை புறக்கணித்து தமிழ் மக்கள் மீது பூசப்பட்ட சாணி
ஓம் அகத்திஸ்வராய நமஹ குருவே சரணம்
அகஸ்தியர் இல்லை. அகத்தியர்.
பொதிகை மலை உச்சியில்
அகஸ்தியர் நாடி 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
அகத்தியர்.
Online booking suspended for now
New dates will be announced later
Due to CoVid
பொதிகை மலை டிக்கெட் புக்கிங் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது கேரளா வனத்துறை மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும்
Once announced for online booking pls. confirm.
Pls bro inform. When online booking is released
Can u pls add me in ur trekking.....I am individual...we can form a group and trek
@@Poppy-123-q7v when u r planning ?
@@Poppy-123-q7v same Bro
ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி
இங்கு செல்வதற்கு வழி செய்து தர முடியாதா மக்கள் செல்வதற்கு
அந்த பரவசம் 2:15😂