அண்ணா உங்கள் சேனல்ல போடுர வீடியோ நங்கள் எதையுமே மிஸ் பண்ண மாட்டோம் ஆனால் அண்ணா கமாண்ட் பண்ணுனது இல்லை இப்ப செரயா மீனை பார்த்தவுடன் ஊர் ஞாபகம் வந்து விட்டது ஊர்லை சாப்பிட்டது அவ்வளவு அற்புதமாக இருக்கும் உங்கள் வீட்டுக் குட்டிஸ் எங்களுக்கு ரெம்பப் பிடிக்கும் அதற்காஹவே உங்கள் வீடீயோ எங்களுக்கு ரெம்பப் பிடிக்கும்
எங்கள் ஊரில் இது மடவா கெண்டை மீன். இது வாரத்துல வரு தடவையாச்சும் சாப்பிடுவோம். நாங்க மாங்காய் போட்டு வச்சு சாப்பிடுவோம். இதனுடைய மண்டை ரொம்ப நல்லா இருக்கும். முனுக்கெல்லாம் எண்ணெயில் பொறிச்சு சாப்பிடுவோம்.
Goods blessings : I wish I can sit with you for a meal Kingston: Happy Birthday to Antony’s ( your brother’s ) son. God bless your entire team and their families:
எங்கள் ஊர் கோடியக்கரையில் இந்த வகை மீன்கள் ஃபேமஸ் அதில் பலவகை உண்டு மடவை, கருந்தலை, நரிக்கென்டை, செரயா,கூரக்கென்டை, இப்படி 30கிராம் சைஸ் முதல் 2கிலோ சைஸ் வரை கிடைக்கும்
We call this fish “Malalai Meen “ in Sri Lanka 🇱🇰 I love it fried in Sri Lanka , when we buy the fish we buy the fish “ it should be red around the mouth, this is how we select this fish , it is a seasonal fish , I love the Pokel ( you call it Thopel )
அண்ணா உங்கள் மீணவன் உணவகம் செனல்ல சமையல் விடியோ போடுங்க அண்ணா உங்கள் தம்பிய காட்டுங்க
Miss u soon upland new cooking videos bro
அண்ணா உங்கள் சேனல்ல போடுர வீடியோ நங்கள் எதையுமே மிஸ் பண்ண மாட்டோம் ஆனால் அண்ணா கமாண்ட் பண்ணுனது இல்லை
இப்ப செரயா மீனை பார்த்தவுடன் ஊர் ஞாபகம்
வந்து விட்டது ஊர்லை சாப்பிட்டது அவ்வளவு அற்புதமாக இருக்கும்
உங்கள் வீட்டுக் குட்டிஸ்
எங்களுக்கு ரெம்பப் பிடிக்கும்
அதற்காஹவே உங்கள் வீடீயோ
எங்களுக்கு ரெம்பப் பிடிக்கும்
நானும் ஊர்ல சாப்ட்டது... செரயான் னு பேர் நம்ம ஊர்ல சொல்லுவாங்க... Miss our native....
எங்கள் ஊரில் இது செரயா கெண்டை (முத்துப்பேட்டை, திருவாரூர் மாவட்டம்)
I am Vignesh from thiruthuraipoondi
நாங்கள் சாப்பிட்டு இருக்கிறோம்...நல்ல சுவையான மீன்... இலங்கையில்... மனல மீன் என்று சொல்லுவது🇱🇰🇱🇰🇱🇰🇱🇰⛹️💯💯💯
சின்ன மீனை மணலை என்றும் இதில் பெரிய மீன் வகைகளை சிறையா,கயல் என்றும் சொல்லுவோம் உம் நல்ல சுவையான மீன்தான் 👍
Anna adute jenmatule unggaluku tanggaciya porekenum meen sapde
Anna unga pechchu enakku romba pidikkum. Ennoda paiyanum, ponnum unga video va than athigama parppanga.. 🥰🥰🥰🥰
எங்க ஊரில் இந்த மீனுக்கு பெயர் மடவைமீன்.
Yes madava kendai
எங்கள் ஊரில் இது மடவா கெண்டை மீன். இது வாரத்துல வரு தடவையாச்சும் சாப்பிடுவோம். நாங்க மாங்காய் போட்டு வச்சு சாப்பிடுவோம். இதனுடைய மண்டை ரொம்ப நல்லா இருக்கும். முனுக்கெல்லாம் எண்ணெயில் பொறிச்சு சாப்பிடுவோம்.
அண்ணா கோயம்புத்தூரில் மீன் கிடைக்காம நாங்களே இருக்கிறோம் பசிக்குது சோறு குடுங்க
Super anna எனக்கு மீன் நா ரொம்ப பிடிக்கும் உங்க வீடியோஸ் எல்லாம் சூப்பர் அண்ணா .keep it up ur work
Enga oorla madava Tuticorin
மீன் குழம்பு சமையல் அருமை அண்ணா 👍
மீன் சமையல் செய்யும் விடியோ பதிவு பார்க்கும் போதே நாவில் எச்சில் வருகிறது நண்பா. ப்ரஷ் மீன் சமையல் என்றால் தனி சுவைத்தான் நண்பா.......
Enga ooru la idha திருவங்கெண்டை னு சொல்லுவோம்...... மணமேல்குடி புதுக்கோட்டை மாவட்டம்......ECR 😁😁
Naan solli tharukiren thambi vunga manaiviki anga vedukali meen kulambu meen rendan kulambu meen thecha kulambu meenvalai ilai sutttathu naan sollitharukireyn
Salt ah kaila kudakhu kudatha anna akka ta sollunga plz 💐
உங்கள் மீனவன் சமையல் வீடியோ ல மசாலா என்ன ஊத்துவாங்க நீங்க தண்ணி ஊத்து ரிங்க
அண்ணா கடல்ல இலங்கை அரசாங்கம் பெரிய பேருந்து போன்ற ஒன்றை கடலுக்குள் அனுப்புகிறது அப்படினு செய்தி சொல்றாங்க. விளக்கமாக கூறுங்கள்
Engalukku kanmai meenkuda kidaikka mattudhu nanba pooram corona vandha meenthan kidaikkudhu
நண்பா நீங்கள் சாப்பிட்டால் நாங்கள் சாப்பிட்ட திருப்தி மிக மிக அருமையான பதிவு
வாழ்க வளமுடன்
மடவா மீன் குழம்புக்கு ரொம்ப ரொம்ப அருமையாக இருக்கும். சாப்டு ரொம்ப காலமாயிடுச்சு
Naangal sapiduvom madava meen suvaiyaka irukum anga ammavudaya appa parangipettai kadal iruku anga thatha vangikitu varu vanga madava meen athil meen vangittu varu vanga suvai aka irukum ma amgathatha singapur irathuttanga ma ippo meen parkum pothu nabagam varuthu ma
Serajalkidajathu
Karukkumadava
Madava meen sema taste
Pattikalathumurai kulambukutti vakkarai murai naaga punduthatti poduvom ma
Goods blessings : I wish I can sit with you for a meal Kingston: Happy Birthday to Antony’s ( your brother’s ) son. God bless your entire team and their families:
Semaaya pasekuthu
Bro
Arumayy bro
நண்பா வணக்கம் இந்த மீன் பெயர் துருவன் கெண்டை எங்க ஊர்ல சொல்றாங்க நான் தொண்டி மீனவன்... 🐟🐟🐟
Amma.kai.manam.super
நான் சாப்பிட்டு இருக்கிறேன் நன்றாக இருக்கும்
2:09 safe uh seiyunga AKKa.eppadi kaila adi padama ivlo perfect uh seiringa🤔😯🔥❤
Ada antha home made masala- powder konjam epudi seiyanum podunga
Ginger not use fish fry?
அருமையான பதிவு...
Poriccameensuvaiya. Irukkum. Culampu. Avalava. Irukkadu
Anna ithuvum katla meenum onnaa
Angavarukara meenoda vasam ingatheriyuthu
👌🌹🌹🌹
Anna beautiful family i like you brother
அண்ணா நெத்திலி கருவாடு 1kg rate. எவ்வவு
Anna naan sapitrikkgaan yunga orrulaintha peenu paru மனலை ithu rompa tasteta irrukkum
அண்ணா நானும் ஒரு சுமித்ரா. உங்க மீன் சமையலை விட உங்கள் பாட்டுதான் சூப்பர்.
Na sapdu iruken nalla suvaiya irukkum
குடும்பபென்கள்செய்தமீன்குலம்பு
அ௫மைவாழ்த்துக்கள்
Anna indha meen phillu kandai meen
என்ன பாட்டு சூப்பர்
உங்கள் மீனவன் நண்பா ரோஜா வை தாலாட்டும் கண்கள் பாட்டெல்லாம் பலமா இருக்கு சூப்பர் 👌👌👌👌👌😆😆😆😆
Anna ennaku unga ooruku varanum plan pannalam nu erukku
Anna meen nugu galu iruguma
Mudincha
Illadavangalukku sappadu thaanga sago🙏
Maamiyar paarai fish image podunga anna
உங்கள் மீனவன் உணவகம் சேனல் ல வீடியோ போடலயா அண்ணா
அண்ணா கம்மா மீன் சப்பிட்டு பழக்கம் இருக்கா
மடா கெண்டை மீன் நான் சாப்பட்டிருக்கென்
Today yanga v2la entha meentha samayal panunom sema taste
Ungal meenavan unnavagam video podunga bro.yen poduvathu illai endru sollavum.andha video ellam super aga irukum.
என்ன மீன்குளம்புக்கு கடுகு போட்டு தாலிக்கிரிங்க?
சூப்பரோசூப்பர் வாழ்த்துக்கள்
சகோ நாஊருது சூப்பர்
எங்கள் ஊர் கோடியக்கரையில் இந்த வகை மீன்கள் ஃபேமஸ்
அதில் பலவகை உண்டு
மடவை, கருந்தலை, நரிக்கென்டை, செரயா,கூரக்கென்டை, இப்படி 30கிராம் சைஸ் முதல் 2கிலோ சைஸ் வரை கிடைக்கும்
நாளை மீன் கிடைக்குமா
Anna Unga v2 ku varalama fish Sapda 😋
குழம்பு ரெடி வாங்க போகலாம் சாப்பிட்டு வர
Paathratha nalla clean pannunga. Nonstick lam tawa venam. Irumbu kadai dhan taste nalladhumkooda
Viraal meen illaya bro ithu atha mathiri iruku but nalla iruku
Anna நாளைக்கு கடை உண்டா அண்ணா திருப்பூர்
இந்த மீனின் பெயர் மடவையா? , இது கடல் 🌊 மீனா?
செரயா
கடல் மீன்
Enga oru pakkam madava tha soluvanga...pudukkottai
சூப்பர் அன்னா
Brother antha meen kothikara paathi ram nalla eruku
காலா மீன் இந்த time la கிடைக்குமா?
தயவுசெய்து ரிப்ளை பண்ணுங்க அண்ணா🙏🙏🙏
No reply no likes nanum neraya keturuken bro
Kedaikum bro
@@r.v.r2407 🙏
We call this fish “Malalai Meen “ in Sri Lanka 🇱🇰 I love it fried in Sri Lanka , when we buy the fish we buy the fish “ it should be red around the mouth, this is how we select this fish , it is a seasonal fish , I love the Pokel ( you call it Thopel )
God’s blessings
Valampuri sangu video podunga
Sooper nanbaa naan nethu sapte nanbaa
வேர லெவல்
இந்த செரயா ருசியாகத்தான் இருக்கும்
Cute family and comedy
Vanakkam anna
மடவை மீன் 🐟🐟🐟
Mouthwatering 😋😋😋
Cholesterol erukravga without oil how to fry or
Hotela fish fry dry nu solluvom so how to do dry fish fry
Solluga bro#######@
Fry in non stick bro.. Oil theva irukathu
17:09 😂 background pubg exe .. pakkaranga 😂😂😂😆
Bro nalaiku oinaga oruku varen
Enna Rajkiran mathiri sapduringa video super
Nan sapturiken muyal Thiwula
Anna sura meen cook pani katunga na
Masala la ennala bro eruku
Haipor
Anthony Anna veriyan
Hi brother,,we are in karwar, Karnataka..roti mau la than inda Meen ah naan podicha..ida Meen tasty ah irukum.
Super
Sooo 😋😋😋😋😋🇸🇪
Ungal Meenavan unavagam enna achu?
Kasha meen bro
பழப்புளிக்குள் முருங்கக்காய் போட்டால் காய் அவியவே அவியாது உங்களின் கருத்துகளை எதிர் பார்கிறேன் நன்றி
Enga mamiyar puli karaichal la than Ella kaaiyum potu avipanga..
Kalakal
பச்ச மிளகானு சொல்றதுக்குலாம் எங்கத்தா 😂😂போய் படிக்கணும்
Super Geng 🐟🐟🐟🐟👌👌👌👌👌🤤🤤🤤🤤💐
This fish name is Madavai.It lives in river.and sea
Anna boat pohutha
பிரதர் எல்லோருக்கும் தங்களின் கருத்துக்கு பதில் சொல்லுங்க
Super super sama brother 😍😍😍😍😍😋😋😋😋😋😋🙏🙏🙏🙏🙏