ரொம்ப நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன் மீண்டும் எப்பொழுது உங்கள் இருவரையும் இதேபோல் வீடியோவில் பார்ப்பேன் என்று... நன்றி தேனீர் இடைவேளை 🙏🤝💐👌 இதைப்போல் பயனுள்ள தகவல்களை அதிக அளவு பதிவேற்றம் செய்யுங்கள். 🤝💐
சாம்பாருக்கு பாகற்காய் பொரியல் அருமையான சுவையாக இருக்கும்.நல்லெண்ணெயில் நன்கு வதக்கி குழந்தைகளுக்கு கொடுக்கும் பொழுது அவர்கள் விரும்பி சாப்பிட வாய்ப்புண்டு. ஏனெனில் என் அம்மா கையாளும் வழிமுறை இது.
We know vegetables and fruits are good for health but make a video about how vegetable, fruits,nuts are grown,how pesticides are used. how it effects humans, animals and which fruit veg should to avoid because of pesticides and list of foods which farmers never use pesticides apart from organic stores
இந்த மாதிரி பதிவு போட்டு ரொம்ப நாள் ஆச்சு👍👍👍
இந்த மாதிரியான பதிவுகள் உங்கள விட யாராலையும் போட முடியாது வேர லெவல்
நல்ல பதிவு..வழக்கம் போல லைக் பண்ணிட்டு அப்பறம் வீடீயோ பாப்பேன்.....
தல இந்த மாதிரி டூயல் ரோல் பண்ணுங்க அருமையாக இருக்கு. தம்பி பாவனைகள் அருமை. ரொம்ப நாள் ஆச்சு இந்த மாதிரி காணொளி நீங்க பதிவு செஞ்சு
அண்ணா நீங்க வேற ரகம் தான் தொடர்ந்து நீங்க பதிவிடுங்கள் நன்றி அண்ணா ❤️🙏
இதுவரைக்கும் நானும் பாவக்காய் சாப்பிட்டது இல்லை, இனிமேல் சாப்பிடுவேன். பயனுள்ள தகவலுக்கு நன்றிகள் பல ❤️❤️❤️
மகிழ்ச்சி நண்பரே!!
உங்களின் தொடர்ச்சியான அனைத்து பதிவுகளும் அருமை...
சர்க்கரை வியாதிக்கு எதிரி கசப்பு..
கசப்பான அனைத்து காய்கறிகளும் நல்லது...
My favourite channel tells about my favourite vegetables by my favourite actor .
இது வரைக்கும் நா பாவக்காய் சாப்பிட்டது இல்ல இனிமே சாப்பிடுவேன். தகவலுக்கு நன்றி...
Naanum dhaa bro!!
@@karthikk4356 super bro
ரொம்ப நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன் மீண்டும் எப்பொழுது உங்கள் இருவரையும் இதேபோல் வீடியோவில் பார்ப்பேன் என்று... நன்றி தேனீர் இடைவேளை 🙏🤝💐👌 இதைப்போல் பயனுள்ள தகவல்களை அதிக அளவு பதிவேற்றம் செய்யுங்கள். 🤝💐
In this channel there is many type of awareness videos..... My favorite is this program this is 1st in my table!
நோட்டா பற்றி விளக்கி ஒரு காணோளி பதிவு செய்யுங்கள்..
தமிழ் போல் என்றும் வாழ்க வாழ்க வளமுடன்
சாம்பாருக்கு பாகற்காய் பொரியல் அருமையான சுவையாக இருக்கும்.நல்லெண்ணெயில் நன்கு வதக்கி குழந்தைகளுக்கு கொடுக்கும் பொழுது அவர்கள் விரும்பி சாப்பிட வாய்ப்புண்டு. ஏனெனில் என் அம்மா கையாளும் வழிமுறை இது.
மிகவும் பயனுள்ள அருமையான விழிப்புணர்வு பதிவு நன்றி நண்பரே 👍
Bro unga thoppai ah pathu than nan ellam proud feel pannikuren.... So korachutatheenga...
நன்றி அண்ணா அருமையான பதிவு 👌👌👌👌👌❤❤❤❤❤❤
மிகவும் அருமை.... 👌👌👌👌👌
Sinna pavarkai yenga ramnadula padila alanthu kodupanga patti sema super anna
மிகவும் அருமை அண்ணா நன்றி அண்ணா
யோவ் ஏடிட்டர் சில கடினமான வார்த்தைகளை கூறும்போது வீடியோ ல subtitles (overlay text) போட்ட நல்லாருக்கும் ஈசியா புரியும்
polypeptide p
charantin
We know vegetables and fruits are good for health but make a video about how vegetable, fruits,nuts are grown,how pesticides are used. how it effects humans, animals and which fruit veg should to avoid because of pesticides and list of foods which farmers never use pesticides apart from organic stores
Intha information kidaicha super irukum
Brother !Aali (flex seeds) informations pass pannuga brother.
நல்ல பயனுள்ள செய்தி 👍
Future Hero's of RUclips
உயரமாக வழி சொல்லுங்க என் அன்பு அண்ணா
அருமையான பதிவு நண்பரே💕
"அருமையான பதிவு தம்பி" வாழ்த்துக்கள்
Please make a video on how government works in details about tax who controls us etc 🙏
I always like your all videos, Very good keep it up
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, கிராமம் இதன் தகுதி என்ன Atha pathi video podunga Anna please
Bro ninga podura ella videos rombaa super bro
அருமையான பதிவு..
அருமை அருமை
நன்றி நன்றி நன்றி தோழரே 🙏
மிகவும் அருமை
நண்பா வாழ்த்துக்கள் ❤️❤️
அருமையான பதிவு
V good advice
நல்ல பதிவு அண்ணா
மிக சிறப்பு
👏👏👏 பதிவுக்கு வாழ்த்துக்கள்..
நன்றி🙏👍
Superrr naa
Good video...u have skill...
Carry on.
Just add one or two people in yr video to make it as a better presentation......🙏👍
Nice and useful information Anna...
Upload some vegetables and fruits benefits also
Super bro👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
அண்ணா கருப்பை நிர்க்கட்டிக்கு எதாச்சும் காய் and மருந்து சொல்லுங்க
இப்பதிவுக்கு நன்றி அண்ணா
சூப்பர் அண்ணா👌👌👌
Nalla muyarchi
Super
I love pavaakaa 😋, but plz mention how much to have in a week/month as said in sugarcane benefits video.
மிகவும் நன்றி
irandha veetukku 2 pengal thukkam
visarikka ponangalam.andha veetla
nalla pavakka kaychirundhadha orutthi pandhalula pavakkanu padikitte ( aludhukkite) solluccham. innoruthi pogayila patthukkalamnu
solluccham.adippavigala adhu vidhaikku nu owner amma solluccham engayo kettadhu.
Yenaku oru doubt ithu paavakkaya illa kovakava ivvalavu chinnatha iruku bro 🙄🙄🙄🙄🙄
Koiyapalam paththi podunga na
Bro school la pathee solluga
அருமை அண்ணா😊😊😊
Nalla pathivu bro, my favourite, enga area la intha pavarkai kidaika matuthu, periyathu tha varuthu, cinathula irukum taste Periya pavarkaiyala illa. Udaluku kandipa kasappu thanmai thevai
Pavakai kutti ya unnda
@@ajithamuthu4088 s. podi parvakai soluvanga
@@lakshmipriyaselvam6985 oh appadi sollanuma naa pattathae illa Inga yellam periya bavakai than irukuthu
@@ajithamuthu4088 s bro, perusa vida chinathu nala irukum bro , Chinna vayasula irunthu favourite ipotha kidaika matuthu
@@lakshmipriyaselvam6985 thank you. Amma kitta ketten avanga therium sonaga naa pathathu illa
Nanri namba nailla pathivi 🔥
Ithu yenna type paagarkaai
Yenakku therila
Therinja sollunga
Arumai nanbaa
Vera levels
Thank you
Super pa👍👍👌👌👌
Super explain
👌👌
Super 👍
Good information 😀
Anna thumbnail konjam vera color🎨 yellow ah podunga nala irukum
தலைப்பை தவறில்லாமல் எழுதவும். அது பாகற்காய் என எழுதவும்
Anna
Enga oorla ration shop la things rate athikama sale pannanga
Unga previous videos moolama thaa complaint panni oru result vanthathu
Thanks na
Super brother 💪🙏
🙏வணக்கம் அண்ணா 🙏
Anna Health insurance sollunga
Super bro
Miuntha natkaluku piragu..... sirappu...... Sirappu than
Na chinna vayasula pachaiyavee sapiduvan enga thottathula erukkum
👍👍
Super anna ✓
Paavaka na Neraiya Sapduven.
Paambin Visathaium Pokum Paavakai saru
Hi bro super 👌👌👌
Paagarkai na perusa thana bro irukum... Ninga enna chinna tha vechirkinga
Bro
Appadiya
Intha Election time la
Amount > 50,000 eduthu Kondu ponna
Proper evidence kekuranga
Atha pathi
Oru video podunga bro
First Viewer in this VIDEO
if u don't mind where the road side vegetable
but what you are saying is good but did you think about kidney working bitter gard should be taken once in a month
give clear information
Thanks anna
In this video the bitter gourd is too small . It is a bitter gourd?
Pavakkai enna piece piece ah irukudhu
Chinna pavargai kum periya pavarkai enna difference
Endha ooru na Nega?
👍👍👍👍👍
Enga amma tmrw pavakai seirenu sonnanga adhukulaiye neenga pottutinga
Paavakai neraya saapta Enna aagum nu sollalaye🤔
Pavakka paanai vaierai kuraikum! But u didn't told detailed about that bro unmaiya thoppai kuraiyuma bro ?please sollungha namu try pannala! 😅😅😅😉
@Lol Hehehe 👍
Good morning 😪
😍😍😍
Hi my son started to eat vegetables
Thanks for your good video
Bro please tell me I want increse body how Tell me in ur style