நாட்டுச் சர்க்கரையின் தேவை என்ன? | Theneer Idaivelai | Tamil | EPI - 05

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2024
  • Why do we wany to buy நாட்டுச் சர்க்கரை...
    Here is the Answer!!
    Written & Performed by Pragadeesh
    Shot & Edited by Shyam
    #TheneerIdaivelai #Sugar #நாட்டுச் சர்க்கரை
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai
    Follows on Sharechat : sharechat.com/...

Комментарии • 336

  • @vibinchakravarthy3056
    @vibinchakravarthy3056 5 лет назад +78

    மெய்சிலிர்க்க செய்தது ❤️❤️❤️

  • @Ydxyxyociy
    @Ydxyxyociy 4 года назад +4

    ஒரே பதிவில் நகைச்சுவை, விவசாயம், உடல் ஆரோக்கியம், பொருளாதாரம், இரக்கம் என் அனைத்து விஷயங்களையும் கூறிவிட்டீர்கள் சகோதரா.👌👌👌👌 உங்கள் பதிவினால் ஆத்ம திருப்தி கிடைக்கிறது.

  • @rajasekaransiva8507
    @rajasekaransiva8507 4 года назад +5

    உங்கள் கருத்துக்கள் அனைத்தும் இனிக்கிறது, தோழரே! வாழ்த்துக்கள்!
    தொடரட்டும் அரும்பணி!

  • @mohanasundari49
    @mohanasundari49 5 лет назад +26

    Asthuma ஆஸ்பத்திரி
    Rhyming word mass uh😂🤣

  • @siva4000
    @siva4000 3 года назад

    வைத்தியனுக்கு கொடுப்பதை வாணிகனுக்கு கொடு, என எங்கள் அம்மா சொல்வார்கள், அது எவ்வளவு சரியாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.

  • @sense-nonsense
    @sense-nonsense 4 года назад +12

    எனது சகோதரனின் குடும்பமும் வாழட்டும்..... மேலும் எனது நண்பர்களுடன் பகிர்ந்து வருகிறேன்

  • @kirubababu7127
    @kirubababu7127 4 года назад +2

    வீடியோ ஒன்று செய்திகள் பல(அக்கறை, அறிவியல், சுதேசி)

  • @thambavisu9154
    @thambavisu9154 4 года назад +2

    விளக்கம் சாதாரணமா இருந்தாலும், சொன்ன விதம் அழகு👍😍 வாழ்த்துக்கள்

  • @shareeverywhere3996
    @shareeverywhere3996 5 лет назад +30

    Brother vera Level the way you deliver the information ...... All the best

  • @sudharsn143
    @sudharsn143 4 года назад +10

    நண்பா உங்கள் பதிவு அனைத்தும் படைப்பு நண்பா உங்களுக்கு வாழ்த்துக்கள் நண்பா

  • @subramanis8126
    @subramanis8126 3 года назад

    தமிழர் பண்பாடு கலாச்சாரம், நம் உட்கொண்ட உணவு முறைகள் அனைத்தையும் எடுத்து சொல்லி வரிங்க, நீங்க உடல்நலம் ஆரோக்கியமாக வாழனும். 👍

  • @harishvivekanandan1793
    @harishvivekanandan1793 2 года назад +1

    Great work... Keep doing this.

  • @nethaji_007
    @nethaji_007 3 года назад

    தல நீங்க சூப்பர்.... உங்களமாறியே ....என்னோட வாழ்க்கை முறைய இயற்கையோட ஒத்து வாழ்ந்துட்டு இருக்கேன் தல.... இன்னும் சில விசயத்தை மாத்தனும் அதையும் கூடிய சீக்கிரம் மாத்திருவேன்.... தல.... இது போல ...இன்னும் தகவல்கள சொல்லுங்க. நாங்க எல்லாம் வாழ உங்கள மாதிரி ஆளுங்க எங்களுக்கு தேவை....வாழ்த்துக்கள்

  • @vishnullb9317
    @vishnullb9317 5 лет назад +1

    Unga video ellame supper unga kita irunthu unnum naraya kathukanum

  • @sathiqamal9861
    @sathiqamal9861 4 года назад +1

    *கண்ணியத்திற்குரிய என் தொப்புள்கொடி உறவு சகோதரர்களான ப்ரகதீஸ், ஸ்யாம், முத்து குமரன் மூவரின் மேலான கவனத்திற்கு !*
    *அனைவருக்கும் தேவையான அருமையான அழகான பதிவு சகோதரர்களே !!*
    *தாங்களின் சமுதாய விழிப்புணர்வு பணி தொடர வாழ்த்துக்கள் !!!*
    *இறைவன் தாங்கள் குழுவினர்களுக்கு அருள்புரிவானாக !!!!*
    *அன்பு சகோதரன் :*
    ✍✍✍✍✍✍✍✍✍✍
    *கீழக்கரை V.சாதிக்*
    *அபுதாபி*
    *UAE*

  • @yogeshvenkat7470
    @yogeshvenkat7470 4 года назад +1

    உங்கள் சேவை இந்த நாட்டிற்கு தேவை ..👍

  • @viknesha1269
    @viknesha1269 5 лет назад +9

    அண்ணா உங்க உச்சரிப்பு மிக அருமை ....உங்கள் கருத்துக்களும் மிக மிக அருமை

  • @மு.பாலாஜிநாதஸ்வரம்

    தங்களால் பயனடைந்தவர்களில் நானும் ஒருவன்

  • @wowmindmedia9994
    @wowmindmedia9994 4 года назад +1

    சிறந்த channel in you tube...

  • @immanuvelstephen9222
    @immanuvelstephen9222 4 года назад

    Thambi namba varesuga nallairukkanam.nandri thambi.

  • @railawaykalani4325
    @railawaykalani4325 3 года назад +1

    அருமையான பதிவு

  • @bhuvanabhuvana7607
    @bhuvanabhuvana7607 4 года назад

    அருமையான தலைப்பு உங்கள் இருவருக்கும் எனது வாழ்த்துக்கள் மக்களுக்கு பயன் அடைய வாழ்த்துக்கள்

  • @Prabhukps05
    @Prabhukps05 4 года назад +10

    Oru video pakka arambichu 1 hours ponathea theriyala...brother .next nextunu poitea irukku...

    • @mjayaram12
      @mjayaram12 4 года назад

      S.. true.. no videos cld b ignored. Even though if I know the actual truth of the content, still feel to watch to c what he says and the way he express things..

  • @victordhurai3360
    @victordhurai3360 5 лет назад +9

    👏Eduthu Sonna Keetu kolvom anna 👏
    💚..THANK YOU ANNA..💚

  • @senthilsenthil9265
    @senthilsenthil9265 3 года назад

    நளமுடன் வளமுடன் வாழ்க நண்பா 👏👏👏👏👏👏

  • @Manikandan-fm5nu
    @Manikandan-fm5nu 4 года назад +2

    2:27 anna super verry heart touching 👍👍👍🙏🙏

  • @GIGPRASANTH
    @GIGPRASANTH 3 года назад +1

    Unga news ellam Very usefull anna

  • @winindiateam4765
    @winindiateam4765 4 года назад +1

    Super bro....,நீங்க நல்ல இருப்பீங்க.....

  • @nageshwarang7152
    @nageshwarang7152 5 лет назад +7

    Arumayana channel and bro's explanation is just awesome🔥

  • @ajithkumar.a9023
    @ajithkumar.a9023 3 года назад

    நல்ல பதிவு 👌👌கண் ஓரம் ஏனோ ஈரம்🥺

  • @nambi-lp2mu
    @nambi-lp2mu 2 года назад

    அருமை சிவாயநம

  • @govindaraj8548
    @govindaraj8548 4 года назад +3

    Iam really cry after watch this vedio super bro

  • @prabhakaranselvam6300
    @prabhakaranselvam6300 4 года назад +7

    Saw one of ur post n then I started watching most of ur uploads on the same day... Congrats bro.. good informations... Keep rocking 💪

  • @jayakumarjayakumar1141
    @jayakumarjayakumar1141 2 года назад

    Vera level bro
    Intha mathuri nalla karuttukala thaneer idhaivalai Chanel nalla soldramga once again bro Vera level bro

  • @muruganmuru1938
    @muruganmuru1938 4 года назад +1

    Good message nice channel

  • @nivethasaravanan595
    @nivethasaravanan595 4 года назад

    அண்ணன் இப்போ தான் உங்கள் காணொளி பார்க்கிறேன் அருமை அண்ணன்👍👍👍

  • @aparnasumathimuthu3734
    @aparnasumathimuthu3734 4 года назад +1

    Unga slag rmba nala iruku yelaruku puriyira ma3 slrnga

  • @jeyaganesh6401
    @jeyaganesh6401 4 года назад

    கலக்குரீங்க பாஸ்.... நல்ல விஷயத்த அடுத்தவங்களுக்கு சொல்லுவதற்க்கும் ஒரு நல்ல மணசு வேணும் ... வளர்க உமது பணி.....

  • @Anandraj-yq6bb
    @Anandraj-yq6bb 5 лет назад +9

    So sweet content ....
    Naduvulla antha Inception Movie BGM potinga paru ...Nalla yosikiringaiya ...
    👌🏻👍

  • @arunbala1366
    @arunbala1366 4 года назад

    மெய்சிலிர்க்க செய்தது

  • @priyadharshinirajendran1911
    @priyadharshinirajendran1911 4 года назад +1

    Super bro. Excellent way of delivering information.

  • @jahirali4699
    @jahirali4699 Год назад

    பயனுள்ள நல்ல கருத்து

  • @jalaluthin2865
    @jalaluthin2865 4 года назад +1

    Superb message brother. Fantastic.

  • @chinnarasu.g3510
    @chinnarasu.g3510 4 года назад

    அண்ணா உங்களின் தேனீர் இடைவேளை மிகவும் நன்றாக உள்ளது மேலும் நிறைய காணொளிகள் நன்றாகவே உள்ளது . மேலும் எனக்கு ஒரு சந்தேகம் நம்ப சாதாரணமா நம்ம வீட்டுல குடிக்கிற தண்ணீரை விட மினரல் வாட்டர் சிறந்ததா அண்ணா அதனைப் பற்றி தெளிவான விளக்கம் கூறுங்கள்.

  • @sri8618
    @sri8618 3 года назад

    😇😇😇bro
    Etha vida
    🌴பனை rmba nallathu

  • @manikannan2795
    @manikannan2795 4 года назад

    சூப்பர் டிப்ஸ் இன்னும் உங்ககிட்ட கணமா எதிர்பார்க்கிறோம்

  • @sahayajayanithya8034
    @sahayajayanithya8034 4 года назад

    Nalla muyarchi Anna vazhlthukkal 💐

  • @அன்புள்ளரஜினிகாந்த்

    Nalla Msg Anna Ungal Devai Thodarattum Anna

  • @alexanders7185
    @alexanders7185 5 лет назад +2

    அருமை அருமை !

  • @michaelraj7980
    @michaelraj7980 4 года назад

    தங்களுடைய ஒவ்வொரு பதிவும் மிக அருமை. மன அமைதியை கொடுக்கிறது...

  • @cspedia7600
    @cspedia7600 4 года назад

    Arumaiyana pathivu anna...keep create more vedios

  • @தீபன்கோவிந்தசாமி

    அருமையான பயனுள்ள கருத்துக்களை பதிவிடுகிறீர்கள் நன்றி,👏👏👏💪

  • @AjithKumar-pq1hn
    @AjithKumar-pq1hn 4 года назад +1

    Anna semayaa pesureenga really love u a lots unga pechu romba romba pudichuruku naa ....😘😘😘😘

  • @gokulraj5260
    @gokulraj5260 4 года назад

    Nenga first la irunthu last varaikkum subscribe pannu gannu sollalaaa athu romba puditchathu...

  • @karthikeyans5399
    @karthikeyans5399 3 года назад

    யாரு அண்ணா நீங்க அருமையான நல்ல கருத்து சொல்றீங்க இதை அப்படியே தொடருங்க ❤️🎉🎉

  • @e.nidheesherulappan5708
    @e.nidheesherulappan5708 3 года назад

    சுவையிலும் சர்க்கரை தான் 😍

  • @Sushmeethamariappan1504
    @Sushmeethamariappan1504 4 года назад

    அருமை 👌.yenn vithil nathu chakarai thaan yepothum

  • @pkmprathi2551
    @pkmprathi2551 4 года назад +1

    சிறந்த பதிவு தோழரே 💐

  • @papdhandapani5409
    @papdhandapani5409 4 года назад

    மிக அருமை. இது போன்ற நிறைய தகவல்களை வெளியிடுங்கள் நண்பா. உங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள். வாழ்க வளமுடன்.

  • @TamilArasan-qc2nt
    @TamilArasan-qc2nt 4 года назад

    உங்களுடைய வீடியோவை வாட்சப்பில் பார்த்துவிட்டு தேடிவந்து சப்ஸ்க்ரைபர் ஆனேன் நன்றி

  • @aasaialangaram6847
    @aasaialangaram6847 4 года назад +1

    your bgm is exceptional. keep going anna.

  • @erodeemperor
    @erodeemperor 4 года назад +2

    எங்கள் ஊரில் நாட்டுச் சர்க்கரை அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது.

  • @anburajking
    @anburajking 4 года назад +1

    Good explanation SemMa bro 💖

  • @dharaneeswaran8018
    @dharaneeswaran8018 4 года назад +1

    To be proud to see this videos

  • @suganthiselva3959
    @suganthiselva3959 2 года назад

    Goosebumps sir

  • @vickey2001
    @vickey2001 4 года назад +1

    Bro unnga intha medical information videos ellam reach ayidum bro.... 😍

  • @Rkworldnetwork
    @Rkworldnetwork 5 лет назад

    anna edarthama padivugal arumayana vasanangal thelivana explanation ....ipde naraya padivu vandha nammil matram undagum vazthukkal anna....👏👏👏👌👍

  • @KL86VLOG
    @KL86VLOG 4 года назад

    Veara level Sir... Video pannikitea iruga👍

  • @Dimethyl_Cadmium
    @Dimethyl_Cadmium 5 лет назад +1

    Unna maari oorukku oruthar iruntha pothum nanbha............

    • @theneeridaivelai
      @theneeridaivelai  5 лет назад +2

      நாமே ஒரு ஊராக ஆவோம் நண்பா!!

  • @nitheeshmeiyazhagan6041
    @nitheeshmeiyazhagan6041 4 года назад

    Unga vedio yeallam spr ahh iruku
    Vaalthukal matrum nandri for new useful vedio

  • @abdulsaboor768
    @abdulsaboor768 4 года назад

    Ye super ya neenga pantra yellame tharumaruya maplaii... vaalthukkal

  • @manikandanthangarasu4007
    @manikandanthangarasu4007 4 года назад

    Adhellam irukatum.. indha ariviyal tips la unguluku enga book la irundhu kedaikidhunu sonna konjam nallarukum..

  • @premkumart.d3834
    @premkumart.d3834 4 года назад

    அருமை

  • @brindhas6758
    @brindhas6758 5 лет назад +1

    Nandru...

  • @beingwithashiklife
    @beingwithashiklife 4 года назад

    Vanakkam Brother Epdi irukinga..
    Verumena Kaasu paakura channel ku naduvula Makkaluku Nalla visiyam solradhukaha Neenag panra videos Yellame romba pidichiruku.
    Innum innum neraya pannuga idhu pola. Koodiya seekirame neraya Subscribers varuvanga brother. Best of luck. And Thank You brother 😊

  • @shivababy6893
    @shivababy6893 4 года назад

    Unga chennal social mediala famous atha parthuttu vanthu unga channela subscribe panniten..

  • @ganeshthulasi405
    @ganeshthulasi405 5 лет назад +1

    bro sema bro.... na ungala pakanum bro😍♥️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💓💓💓💓💗💞💗💞💗💞💗💞💗💞💗💞💗💞💗💞💗💞💗💞💗💞💗💞💗💞💗💞💗💞💗pls..........

  • @தனிஒருவன்-ங1த
    @தனிஒருவன்-ங1த 4 года назад

    சிறப்பு

  • @mr.vijayakumarsathya662
    @mr.vijayakumarsathya662 4 года назад

    அருமை அருமை அருமை... 👏 I'm working in haspathri... I'm following this country sugar for more than 5 years. It's really very good with enriched vital nutrition.

  • @balaindian333
    @balaindian333 4 года назад

    அருமை அண்ணா

  • @MR_foodie36
    @MR_foodie36 5 лет назад +1

    Nice video anna fb la unga videos parthu irukam ipoooo than RUclips la pakkuran rmba aarumaya iruku anna. 😍😍

  • @dhanagodeswaransaravanabha9585
    @dhanagodeswaransaravanabha9585 3 года назад +1

    Small video contains more healthy information than lengthy videos
    In 3 minutes, they explained disadvantages of sugar, advantages and medical benefits of jaggery and a beautiful idea of supporting local manufacturers and vendors.

  • @senthilspurgeon8849
    @senthilspurgeon8849 4 года назад

    Bro super ah panriga very useful ah iruggu. Suger la Naraya peru kashta pataraga itha sugar kammi aga yethavathu medicine sonna Naraya peru usefull iruggum

  • @manojkumarrockstar
    @manojkumarrockstar 4 года назад

    அண்ணா அருமையான பதிவு

  • @mjayaram12
    @mjayaram12 4 года назад +1

    Literally u make feel us to buy what u say as everything is true and adorable.. pls keep posting.. so many ppl will get aware so many country good things.. stay blessed

  • @sharu6787
    @sharu6787 4 года назад

    Super bro today I saw your vedio nice msg and thanks too

  • @madhusudhanan9611
    @madhusudhanan9611 2 года назад

    Naatu sakarailayu sulphur add panuvanga..chemical add panuna tha brown color ku varum...

  • @prajithmj947
    @prajithmj947 3 года назад

    Vanakam agri insurance pathi oru video podunfa

  • @girijamicheal7453
    @girijamicheal7453 3 года назад

    Super Pragadeesh

  • @arunvijay8789
    @arunvijay8789 5 лет назад +3

    Super bro apadiye Indha oil pathi konjam podunga bro ellarum rate kammiya irukunu palmoil use pandranga neenga detail ah oru video pota usefull ah irukum bro

  • @sadamhussain8791
    @sadamhussain8791 4 года назад

    செம்ம நண்பா

  • @bharathiraja3698
    @bharathiraja3698 4 года назад

    Bro popular ah errukura Ella veyathekum orea video ethamathree marunthu sollunga bro

  • @santhoshp8253
    @santhoshp8253 4 года назад

    Glycemic index pathi padichitu sonna nalla erukum

  • @rajav2398
    @rajav2398 5 лет назад +2

    Super bro

  • @s.prithinrenithkvp3rda210
    @s.prithinrenithkvp3rda210 2 года назад

    Hats off to your channel. Very clear explanation that can be understood by anyone.keep going.

  • @arunb5712
    @arunb5712 4 года назад +1

    Super

  • @rajadurai.
    @rajadurai. 4 года назад +1

    Semma bro. Ipo unga all episodes patha super bro. Enom naraya video podu ga

  • @kousalyasurekha4910
    @kousalyasurekha4910 4 года назад

    Super pa, na unga videos Ellam parthan .. awesome.. en friends kum suggest panan.. all the best.. keep posting .. about some other features.. eagerly waiting to watch..

  • @ganeshkvp1755
    @ganeshkvp1755 4 года назад

    Arumai ...👍👍👍💞

  • @abiammunandi1451
    @abiammunandi1451 4 года назад

    Arumai Anna