Sir நாங்க பேங்கில் 300000 லோன் வாங்கியூளோம் 10 நபர் நாங்கள் ஒரு நபர்க்கு 30000 வந்துருக்கு அது பாங்கில் எவ்வளவு வட்டி போட்டுருக்காங்க எத்தனை மாசம் கட்டவேண்டும் என்றும் ஒரு நபருக்கு அசல் எவ்வளவு வட்டி ஏவ்வளவு எப்படி கணக்கிட்ட வேண்டும் ஏன்று சொல்லுங்க சார்
Nice 👌 wonderful explanation
அருமை
Sir நாங்க பேங்கில் 300000 லோன் வாங்கியூளோம் 10 நபர் நாங்கள் ஒரு நபர்க்கு 30000 வந்துருக்கு அது பாங்கில் எவ்வளவு வட்டி போட்டுருக்காங்க எத்தனை மாசம் கட்டவேண்டும் என்றும் ஒரு நபருக்கு அசல் எவ்வளவு வட்டி ஏவ்வளவு எப்படி கணக்கிட்ட வேண்டும் ஏன்று சொல்லுங்க சார்
Good job, take care. all the best.
Nanga 52000 vangirukam sir 0.70 interest apo 1 years ku epudi pota sir solunga doubt ah iruku
Month 30 rs kattanum
52000×0.70%÷12=30rs
Naan Veritas loan vaangunadhu 250000 oru emi ku 7784 rs so evlo interest poturukkanganu solla mudiyuma அண்ணா ... year's 5 years adhavdhu 60 months
28% percentage interest
28% apdina Paisa rate la evlo anna
@@vrwarriors47322+
Super 🎉🎉🎉
Weeks ku epdi bro calculate pandrathu
Year,, month divide by 12,, days divide by 365 simple
Bank la emi option, neenga soldrathu simple interest
Hi bro i got 1000000 lcs loan from bajaj monthly 17100 pay pannuren total ten years...two years completed appom evlo intrest
Epadi loan vangunenga ethum document kudukanuma illa personal loan ahh
Sir appo 3 year na
multiple by 3 - adhuvum avaru tha sollitharanuma..
@@rames734😂
Ithu 6th standard maths book la iruku
100 இது எதுக்கு மென்ஷன் பண்ணுங்க
% என்றால் 100 இது கணக்கியலின் விதி, எடுத்துக்காட்டு 8.5% என்றால் அதன் வகுத்தல் 8.5÷100 என்று வரும், இது எல்லா % சமம்.