மூன்று தலைமுரையாக கோவில் பிரசாத இட்லி மாமி Kanchi Idly - Karthiks view

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 янв 2025

Комментарии • 115

  • @kannans3071
    @kannans3071 Год назад +7

    நன்றி சார் வீடியோ மிகவும் அருமையாக எடுத்து உள்ளீர்கள்
    எங்களைப் போன்ற சிறு வியாபாரிகளை ஊக்குவிக்கும் உங்களுக்கு மிகவும் நன்றி

  • @saminathangandhi5446
    @saminathangandhi5446 Год назад +1

    மிகவும் பயனுள்ள அருமையான பதிவு. இந்த காலத்தில் இவ்வாறு பழமையை பாதுகாக்கும் தங்கள் குடும்பத்திற்கு மிக்க நன்றி. இறைவன் நல்லருள் உடன் தங்கள் தொழில் மென் மேலும் சிறப்புடன் நடக்க இறைவன் நல்லருள் புரிவானாக 🙏 வாழ்க வளமுடனும் நலமுடனும்.

  • @VijayKumar-nw5rr
    @VijayKumar-nw5rr Год назад +7

    இது புதுமை அற்புதம் ❤️🙏👍

  • @adnanrajam6425
    @adnanrajam6425 Год назад +33

    இந்த இட்லி யை விட ரம்யா அவர்களின் அழகு தமிழில் இனிமையான குரலில் பேசியது மிக மிக அருமை

  • @vishwavishwa5016
    @vishwavishwa5016 Год назад +11

    காஞ்சிபுரம் இட்லி பாரம்பரிய உணவு...
    அருமையான பதிவு வாழ்த்துக்கள் கார்த்திக் சார் ...

  • @mahalakshmin590
    @mahalakshmin590 Год назад

    பார்க்கும்போது சாப்பிட வேண்டும் என்று தோன்றுகிறது. அருமை. வாழ்த்துக்கள்.

  • @girigiri3783
    @girigiri3783 Год назад

    சுவையின் சிகரம் இந்த காஞ்சிபுரம் இட்லி,. அருமையாக சொன்னார்கள் நன்றி

  • @parthasarathyep5644
    @parthasarathyep5644 Год назад +6

    Kudos to you for your commentary. It is more interesting ma. I am a Srivaishnavite and fond of Koil Idli. We used to get it in Thiruvallur Kanchi Kooram Pettai Singaperumal Koil temples while we perform festivals there. Thank you for your naration.

  • @srao6387
    @srao6387 Год назад +7

    Thank you. Karthik. I am a vegetarian but i watch all your vlogs and appreciate the same. This vlog has been special to me as it is closer to my heart, soul and my stomach. Very nicely presented by Sister and she has very good business attitude and she would be a great inspiration to young Women business entrepreneurs.

  • @nesanthanjai90
    @nesanthanjai90 Год назад +1

    நல்ல பதிவு, What a dedication.

  • @praja7844
    @praja7844 Год назад +2

    Super making karthik, fantastic. I like very very much.

  • @pandiank14
    @pandiank14 Год назад

    Super Super congratulations vaazhka valamutan vaazhka pallandu 💐🙏

  • @florencesuriya114
    @florencesuriya114 Год назад +4

    மாமியின் மணக்க மணக்க செய்யும் காஞ்சிபுரம் கோவில் பிரசாத இட்லி சுவையும் மணமும் ஆரோக்கியம் மிகுந்த ஒரு அற்புத உணவு.
    இட்லி நம் பாரம்பரிய உணவு.

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 Год назад +1

    Preparation pakkave arumaiya irukku.
    Good sister
    Great.
    Kanchi idly na idly dhan ya

  • @maheshvashikar8415
    @maheshvashikar8415 5 месяцев назад

    3000 year's old city
    Great great great temple

  • @babugita1
    @babugita1 Год назад +1

    All the best to Ramya & her family. Tnx bro for this video.

  • @srinivasakrishna9433
    @srinivasakrishna9433 Год назад

    Very good 👍 tamil culture continue best of luck, god bless you

  • @cuddaloresubramaniam8092
    @cuddaloresubramaniam8092 7 месяцев назад

    I heard much about this dish from my childhood.let me try to Taste this Special receipe during my next trip to kancheepuram.
    Very nice narration.Regards

  • @kumarasamypinnapala7848
    @kumarasamypinnapala7848 Год назад +1

    Excellent work 😍👏👏👍👌❤️🙏

  • @haribasker5001
    @haribasker5001 Год назад +1

    Arumai karthik.god bless their family.unique.

  • @jayashriravi1154
    @jayashriravi1154 Год назад

    Exvellent narration...best wishes 😊

  • @SanjunathanNathan
    @SanjunathanNathan Год назад

    Arumai karthik Super video

  • @sundramurthyk
    @sundramurthyk Год назад

    Super recepy sister omshanti thank you great 👍 congratulations 🎉

  • @mayilvahanand1243
    @mayilvahanand1243 Год назад

    Superb👍I will visit your place.

  • @shajeeshtk5666
    @shajeeshtk5666 Год назад

    രമ്യ സൂപ്പർ. ചെറുപ്പം തൊട്ട് രമ്യ ഉണ്ടാക്കുന്ന ഫുഡ്‌ സൂപ്പർ ടെസ്റ്റ്‌ ആണ് 😍

  • @sakuntalakannan5915
    @sakuntalakannan5915 Месяц назад

    Nice.

  • @RaviChandran-tr5ot
    @RaviChandran-tr5ot Год назад

    Wooooooooooooowww beautiful sister.. My favorite

  • @arulgopal294
    @arulgopal294 Год назад

    Video and voice excellent. Food taste don't know. Seems to be good. Tku

  • @blissbala9421
    @blissbala9421 Год назад +2

    Super

  • @SivaKumar-ns3en
    @SivaKumar-ns3en Год назад

    Very nice 👌 and your sharing

  • @florencesuriya114
    @florencesuriya114 Год назад +1

    சூப்பர் ரம்யா aunty.
    நீங்களும் அழகு
    உங்கள் குரலும் இனிமை
    உங்க இட்லி சுவையும் சூப்பர் மாமி....

  • @jebarajjebaraj8168
    @jebarajjebaraj8168 Год назад

    எங்க வீட்டு பக்கத்துல தான் இருக்காங்க.

  • @ganesha704
    @ganesha704 Год назад

    Excellent 👍🏼

  • @m.shahulhameed.erode.5442
    @m.shahulhameed.erode.5442 Год назад +1

    Super 😍

  • @jahubaralig5494
    @jahubaralig5494 Год назад +1

    ரம்யா இட்லி அருமை மாமி

  • @ranjithsubramani7972
    @ranjithsubramani7972 8 месяцев назад

    Super 🥰

  • @Support.The.Kerala.Story.
    @Support.The.Kerala.Story. Год назад +1

    Super👍👍👍👍👍

  • @gopinathchinnasamy5758
    @gopinathchinnasamy5758 Год назад +2

    என்னன்னன்னன்னனது.... கிருஷ்ணர் இட்லி சுட அவரோட சீடனுக்கு கத்துகுடுத்தாறார்ரர்ரர்ரர்ரர்ராஆஆஆ

  • @sakthixerox8666
    @sakthixerox8666 4 месяца назад

    EXCELLENT FOOD

  • @statisticianofficeofthedea1937
    @statisticianofficeofthedea1937 3 месяца назад

    did we have dining here.

  • @indrakumar1238
    @indrakumar1238 Год назад

    Soooooper explain ma very nice

  • @-q-b0_1
    @-q-b0_1 Год назад +1

    😋👌 yummy

  • @MBalajiSriramIXCRohithMVIC
    @MBalajiSriramIXCRohithMVIC Год назад

    Supera sonninga sister. 😍😍💖💯

  • @natarajanvenkataraman7453
    @natarajanvenkataraman7453 5 месяцев назад

    My mother used to prepare some version of this idli (yellow colr), when I was young. I am in mumbai for 49 years. Now this is not prepared in our house or even our relatives house. My sons arenot accustomed to this idli.
    I wish this family and others, who strive hard to prepRe and supply this idlis to customers

  • @coimbatorepasupathyvenkate5009

    Best wishes

  • @narasimhavarmanpallavan473
    @narasimhavarmanpallavan473 6 месяцев назад

    Perumal Eippo aneeyan saippada Aramithar?

  • @sambavichannel9715
    @sambavichannel9715 Год назад +1

    Arumai amma vazhga Valamudan
    Milagaipodi indha idliku kudupadhu epdi pannuvel. Solla mudiuma

  • @ArunKillerarun
    @ArunKillerarun Год назад +1

    Cute family with traditional approach

  • @suriyas733
    @suriyas733 Год назад +1

    Nice

  • @ilakkiyamathiselvaraj387
    @ilakkiyamathiselvaraj387 Год назад

    Super ❤️😙😙

  • @rajarn5575
    @rajarn5575 Год назад

    Super super

  • @smkjyothijyothy4850
    @smkjyothijyothy4850 Год назад

    🙏 from Andhra Pradesh Srikalahasti 🙏

  • @vaidehiseshadri7220
    @vaidehiseshadri7220 Год назад +1

    1/2 idly kidaikluma?

  • @Karthik-kg9wl
    @Karthik-kg9wl Год назад +4

    தமிழை பிழையில்லாமல் எழுதவும்... தலைமுரையாக என்பது தவறு... தலைமுறையாக...

  • @manikandana2299
    @manikandana2299 4 месяца назад

    location please

  • @pelumalai.p4327
    @pelumalai.p4327 Год назад

    👌👌👌♥️🙏

  • @sampath-ls5gq
    @sampath-ls5gq Год назад

    😮😮😮😮

  • @nageswarangowrishankar8325
    @nageswarangowrishankar8325 2 месяца назад

    Where will I get this ? Address and phine no. please.

  • @welcome-gb9ns
    @welcome-gb9ns Год назад +1

    Oru idly venumna order pananuma Ila nerla pona kedaikuma sir?? Ilana loose la pieces kedaikuma?

  • @karunanidhisamipillai579
    @karunanidhisamipillai579 Год назад

    Address of the available place ?????

  • @AASUSID
    @AASUSID Год назад

    🤗👏👏👏

  • @drajkumar4379
    @drajkumar4379 Год назад +2

    Price ?

  • @saravananmahesh2426
    @saravananmahesh2426 Год назад

    👍

  • @VasundaraS-v3q
    @VasundaraS-v3q 6 месяцев назад +1

    Single piece கிடைக்குமா

  • @srinivasanb4261
    @srinivasanb4261 Год назад +1

    Address needed.

  • @2012gaja
    @2012gaja Год назад

    Sir, did you try the idli. How is the taste???

  • @victorpaul904
    @victorpaul904 Год назад

    🇮🇳🍁💐🌹❤️🥰🥰👌👍💐🍁🇮🇳

  • @viswapathyrajalakshmi984
    @viswapathyrajalakshmi984 3 месяца назад

    KUDEHLAIE IDILEY

  • @nagarasan
    @nagarasan Год назад +1

    மூன்று தலைமுரையாக ????

  • @JeyakumarKannaiya
    @JeyakumarKannaiya Год назад

    மூன்றுநாள்கெட்டுப்போகத அளவுக்கூசெய்கிறார

  • @aramabhadran4137
    @aramabhadran4137 Год назад

    சென்னையில் கிடைக்குமா

  • @chidambareswarank.r.6473
    @chidambareswarank.r.6473 Год назад +5

    Why show peeling off onion. In what way it is connected. U shd censor before showing.

  • @banumathik7763
    @banumathik7763 Год назад +1

    Address pls

  • @venkatramanvenkat8303
    @venkatramanvenkat8303 Год назад +2

    V

  • @raviaravisankar
    @raviaravisankar Год назад +1

    அது தலைமுரை இல்லை 'தலைமுறை'

  • @BharathiRaja-ni9py
    @BharathiRaja-ni9py 3 месяца назад

    தலைமுறை என்று பெயர் மாற்றம் செய்யவும்

  • @kirubanaginir7506
    @kirubanaginir7506 Год назад

    Pacharisi ulundhu oora vachu arachu senja mudinjadhu. Idhula enna seyya mudiyadhu? Kudalai yum mandhara ilayum venum. Adhan ready pannanum. Matrapadi idhula hype onnumilla

  • @JeyakumarKannaiya
    @JeyakumarKannaiya Год назад

    செய்தூகொண்டிரூக்கிறேன்சனிகிழமைமட்டும்

  • @LEO-qy2.0
    @LEO-qy2.0 Год назад

    எல்லாம் சரி கிருஷ்ணன் சீடர் செய்தாரா

  • @cuddaloresubramaniam8092
    @cuddaloresubramaniam8092 7 месяцев назад

    ஒருத்தர் 300 ரூபாய்க்கு சாப்பிட கட்டுபடி ஆகுமா

  • @venkatramanan2519
    @venkatramanan2519 Год назад +1

    விலை மிகவும் கூடுதல், ஆனால் அதற்கேற்ற தரம், கிடையாது.

  • @jvjv6332
    @jvjv6332 Год назад

    Mamai besh besh pongo

  • @Sindhsind
    @Sindhsind Год назад +1

    விலை ரெம்போ அதிகம்

  • @SubaHari-nh9sn
    @SubaHari-nh9sn Год назад

    Edu idly ella pongal 😄

  • @venkatk3416
    @venkatk3416 Год назад +1

    தலைமுறையாக...சரி..
    தலைமுரையாக...தவறு...

  • @rotkrish2007
    @rotkrish2007 Год назад

    It is good…but they could have used gloves and kept the environment clean while preparation including the towels, hair cap and proper attire.

  • @mohandas5130
    @mohandas5130 Год назад

    Idli puttpolirikadappoidliallputtlisollamm

  • @dineshbabu3524
    @dineshbabu3524 4 месяца назад

    தலைமுறை ... தலைமு ரை.. கிடையாது

  • @cheenushrini
    @cheenushrini Год назад

    என் சொந்த ஊர் காஞ்சி
    ஆனா நாங்க இப்போ சென்னையில் தான் இருக்கோம்
    இந்த சகோதரி சொல்வது அனைத்தும் உண்மை
    இவங்க சொல்ற அந்த 3-4 பேர் கிட்டேயும்
    நாங்க நிறைய தடவை சாப்பிட்டு இருக்கோம்
    எங்க அம்மாவே அட்டகாசமா பண்ணுவா, ஆனா அம்மா போன பிறகு பண்றதுக்கு யாருக்கும் பொறுமை இல்லை

  • @RADHA.VRADHIKA.V-ek4jo
    @RADHA.VRADHIKA.V-ek4jo Год назад

    தலைமுறை

  • @krisgray1957
    @krisgray1957 Год назад

    தலைமுரை அல்ல 😂😂😂😂 தலைமுறை...

  • @T.RAJKUMAR.
    @T.RAJKUMAR. Год назад +1

    👉👦கார்த்தி-ணா எனக்கே
    இந்த🍚இட்லி🍚 வேணும்😱

  • @muthub2640
    @muthub2640 Год назад

    Super ma

  • @srinivasans838
    @srinivasans838 Год назад +1

    நன்றிகள்...பல ..மேடம்....உங்கள் கடை எங்கு இருக்கு.....காஞ்சிபுரத்தில்??? Plz plz plz medam

  • @selvarajs2754
    @selvarajs2754 Год назад +1

    GOD BLESS YOU WITH HEALTH AND GOODLUCK AND SUCCESS AND WEALTH AND HAPPINESS

  • @pari1998..
    @pari1998.. Год назад +5

    நான் காஞ்சிபுரம் தான் இவங்ககிட்ட இட்லி அருமையா இருக்கும் அதுவும் தரமாவும் இருக்கும் அது மாதிரி இன்னுரோ மாமா இருக்காரு அவர் கிட்டவும் இட்லி அருமையாக இருக்கும்

    • @lsmani75
      @lsmani75 Год назад +1

      yaaru andha innoru mama bro.. details pls

    • @alamelumangai3133
      @alamelumangai3133 Год назад

      Please share other person detail also.
      We went to kanchipuram koil. In prasadham kadai it was nit available (at nearly 12.30 noon). They told only available in morning
      So missed the chance to taste it.

  • @hemaparthasarathy6977
    @hemaparthasarathy6977 Год назад +1

    குடலை விலை என்ன

  • @MrNewtonTN
    @MrNewtonTN Год назад

    ஆமா... எல்லாராலும் ஈஸியா செஞ்சிற முடியாது 🤣🤣🤣 யாரும் போட்டிக்கு வர கூடாது 🤣

  • @JeyakumarKannaiya
    @JeyakumarKannaiya Год назад

    மிளகுசீரகம்சுக்குதயிர்நெய்மூன்றுமணிநேரகேஸ்விலைதெரியுமா

  • @ramnarayankrishna6595
    @ramnarayankrishna6595 Год назад

    Super