Picnic Spot காயல்பட்டினம் கடற்கரை....! | Tuticorin | Kayalpatnam | Beach | Picnic Place | KRVlogs

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024

Комментарии • 28

  • @syedmaricar9946
    @syedmaricar9946 Год назад +1

    Kayalans are very enterprising people ,they travel to improve their social status . They mingle with everyone.its not only picnic spot. Korkai was famous port from pandian period.

  • @ArunKumar-zv7qx
    @ArunKumar-zv7qx 11 месяцев назад

    More interesting facts came to know from your vlog sir thank you

  • @SiRAJBUQUR
    @SiRAJBUQUR 11 месяцев назад

    சூப்பர் சார் ❤ விக்கிரவாண்டி.. சிராஜ் விழுப்புரம் ஜில்லா..(குவைத்

  • @YNA143
    @YNA143 Год назад +16

    காயல்பட்டினம் அழகான அமைதியான மதநல்லிணக்கம் நிறைந்த ஊர் என கேள்வி பட்டிருக்கேன்...

    • @mathivathana2323
      @mathivathana2323 Год назад +3

      ஆமாம். மத நல்லிணக்கம் நிறைந்த ஊர். இந்த ஊரில் பிறந்த நான் இதை முற்றிலுமாக அறிவேன்.

  • @mathivathana2323
    @mathivathana2323 Год назад +1

    காயல்பட்டிணத்தின் மற்றோரு பகுதி கடற்கரைதான் இது. காயல் நகரின் மக்கள் கூடும் கடற்கரை இதுவல்ல. இந்த கொம்புத்துறை கடற்கரையின் முந்தைய தெருதான் எங்கள் தெரு.

  • @Kuppasy
    @Kuppasy Год назад +6

    Kayakpatnam was part of early Pandiyan capital Korkai before they moved to Madurai. Korkai was the main sea port of Pandiyan kingdom. Pandiyan conducted primary sea trade through this port. Pearl exports and horse imports happened through kayalpatnam. The town lost its importance after Portuguese invasion who have destroyed the infrastructure in the town. British moved the port to tuticorin. The local kayalpatnam people are the descendants of those who conducted the seafaring trade from the time of Pandiyan kingdom. They are called “Maraikalayers” meaning “wooden boat riders” or literally sailors! Marakalayars turned to become marakkars

    • @Pinkoven12
      @Pinkoven12 Год назад +1

      Wow... Proud to hear this about my native

  • @suganthianandan851
    @suganthianandan851 Год назад +1

    Awesome Kayal patinam beach😊

  • @hmthr5275
    @hmthr5275 Год назад

    சூப்பரான கடற்கரை அருமையான ஊர் அமைதியான மக்கள் நிறைந்த காயல் பட்டினம்

  • @விகடகவிவிகடகவிவிகடகவி

    வாழ்த்துக்கள் அம்மா புதிய பரிணாமத்தில் தமிழகத்தில் ஒரு பகுதியை காட்டியதற்கு .....

  • @kaderfx1820
    @kaderfx1820 10 месяцев назад

    Super

  • @humayoonm.p.a9064
    @humayoonm.p.a9064 Год назад +6

    திருச்செந்தூர் அருகில் குலசேகரன்பட்டிணம், மனப்பாடு ஆகிய ஊர்களும் உள்ளன. அங்கேயும் பல சிறப்புகளும் உண்டு. அதைப்பற்றியும் பதிவிடுங்கள் நன்றி

  • @AthenaCreature
    @AthenaCreature Год назад +1

    Sir...Chennai la ovvoru roadayum private or corporate company ku maintenancenu kodutha avanga road maintenance pannitu plus avanga adv pannikittangana avangalukkum profit plus govt city alaga aaagumla sir...ithu senja ethum problem aaaguma

  • @seyedibrahim8318
    @seyedibrahim8318 Год назад +2

    So Glad to seen. ❤❤❤

  • @arulravi3625
    @arulravi3625 Год назад +1

    பக்கத்தில் இருக்கும் மணப்பாடு கடற்கரை சொல்லவில்லையே 🤔

  • @gwcnetwork9672
    @gwcnetwork9672 11 месяцев назад

    Hi

  • @AbbuSiddiq-m5s
    @AbbuSiddiq-m5s Год назад

    Kayalpatnam beach is best one in the asian. Ikkada chela masjid unnathi and pakkurla big temples unnadhi its name tiruchendur

  • @sharminoor5067
    @sharminoor5067 Год назад +1

    Squid 🦑

  • @blacksattai
    @blacksattai Год назад +14

    நீங்க காயல்பட்டினம் ன்னு சொல்லிட்டு கொம்புதுறை கடற்கரையை காட்டுறீங்க...

    • @blacksattai
      @blacksattai Год назад +4

      நான் பிரித்து சொல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் சொல்லவில்லை.. காயல்பட்டினம் கடற்கரை என்றால் ஒரு கடற்கரையை தான் சொல்லுவோம் அதை தான் குறிப்பிட்டேன்.. இவங்க சொல்லுவது கொம்புதுறை கடற்கரை என்று தான் அழைப்பார்கள்

    • @amalrajamalraj2189
      @amalrajamalraj2189 Год назад +8

      அது கொம்புத்துறை அல்ல அது கடையக்குடி அதன் வரலாறு தெரியாதவர்கள் நிறைய பேர் கொம்புத்துறை என்று அழைக்கிறார்கள்

    • @aws8536
      @aws8536 Год назад +3

      காயல்பட்டினத்திலுள்ளள Main beach ஐ இங்கு காட்டபடவில்லை. காட்டப்பட்ட கடற்கரையும் காயல்பட்டினத்திலுள்ள மற்றொரு கடற்கரை.

    • @adilbuhari
      @adilbuhari Год назад +1

      கொம்பு துறை காயல் பட்டினத்தின் ஒரு பகுதிதான். எனவே அதுவும் காயல் பட்டினம் கடற்கரைதான்.

    • @meenar5580
      @meenar5580 Год назад

      @@blacksattai m