மிக்க நன்றி.... உங்களுடைய ஆதரவை எங்களுடைய சேனலுக்கு தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்... நம்முடைய வீடியோக்கள் பிடித்திருந்தால் உங்களுடைய நட்பு வட்டத்தில் ஷேர் செய்யவும்...
@@sutralamvanga5105 காயல்பட்டணம் என்றாலே 'கால்பந்து' தான். அதைபற்றி ஒரு தொகுப்பு போடுங்க. ஐக்கிய விளையாட்டு சங்கம் 'United Sports Club'ல் மாலைநேர விளையாட்டு மிகவும் பிரபலம். அகில இந்திய கால்பந்து போட்டியை 50 வருட காலம் வெற்றிகரமாக நடத்திய பெருமையும் உண்டு.
துபாயிலிருந்து எனது சொந்த ஊர் காயல்பட்டணத்தை, உங்கள் சேனலின் மூலம் பார்த்ததில் மட்டட்ற மகிழ்ச்சி..” இன்னும் நிறைய காயல் ஸ்பெஷல் தின்பண்டங்கள் உள்ளது..உங்களின் குறுகிய பயணத்தில் அதையெல்லாம் கவர் செய்ய முடியாதுதான்...மேலும் காயல்பட்டணத்தில் மட்டன் கறி கஜ்ஜியும் கிடைக்கும்..அவர் (ஹோட்டல் காரர்) மறதியாக சொல்லிருக்களாம்..” ஜஸாக்கல்லாஹ் கைராஹ்..”🤝
அஸலாமு அலைக்கும் பாய் எப்படி இருக்கிறீங்க உங்க வீடியோ எல்லாம் பார்த்தேன் அனைத்தும் சூப்பர் நான் ஊருக்கு வருகிறேன் வந்து உங்களை சந்திக்கிறேன் சவூதியிலிருந்து Arafath Experience vlog நன்றி
என்னை கைபேசியில் தாங்கள் அழைத்தீர்கள். மாலையில் சந்திப்பதாக கூறியிருந்தேன். எனக்கு வேறொரிடத்தில் ஷூட் இருந்தமையால் கடற்கரைக்கு வர இயலவில்லை! இன்ஷா அல்லாஹ் அடுத்த முறை சந்திக்கலாம். நன்றி!
மாஷா அல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் தமிழகத்தில் காயல்பட்டணம் இலங்கையில் காத்தான்குடி காத்தான்குடி இலங்கையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 100% முஸ்லிம்கள் செரிந்து வாழும் கரையோர வர்த்தக நகரம் இங்கு சுமார் ஒரு லட்சம் முஸ்லிம் மக்கள் வாழ்கின்றனர் சுமார் 70 பள்ளிவாயல்கள் உள்ளன இங்கு திரை அரங்கு மதுபான கடைகள் கிடையாது பொலிஸ் நிலையம் ஊருக்கு வெளியில் உள்ளது குட்டி காயல்பட்டணம் என செல்லமாக அழைக்கப்படும் பல சிறப்பு அம்சங்களை தாங்கிய ஒரு இஸ்லாமிய நகரம் இது எனது தாய் மண் நன்றி
போலீஸ் ஸ்டேஷன் இல்லை என்று தான் சொன்னேன்.... நாங்கள் வீடியோ எடுத்து அன்று தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு சார்பாக ஒரு பொதுக்கூட்டம் நடந்தது அதற்காக பாதுகாப்புக்காக வந்திருந்த காவல் அதிகாரிகள் தான் அது...
திரையரங்கு , மதுபானம் கடைகள், போலீஸ் ஸ்டேஷன் இல்லை. காரணம் இதனால் அதிகமான சன்டை வராது , திருட்டு, வாகனம், அரசியல் கட்சிகள் இது போன்ற நிகழ்ச்சிக்கு, போலீஸ் வருவார்கள்
Sri lanka like "AKURANA" kittathatta 60000 makkal no police station. No teatre. No bar. Only Muslim. But AKURANA is Modern town and rich people. But not sea side Hill side. Near Srilankan second largest KANDY.
Allah bless Kayal pattinam people.
Kind from Sri Lanka Colombo ❤
Happy to see our native from your camera.. ரொம்ப அழகா காட்சிபடுத்தி இருக்கீங்க..
Assalamu alaikum...i' m ur subscriber .I like ur cooking..
I'm from thondi
@@falahscraft Thank you ❣️
Totally all videos are vera level pechu நிதானமாக யோசித்து பேசுறீங்க nice
சுற்றலாம் வாங்க அருமையான நிகழ்ச்சி நிறல் வாழ்த்துக்கள் 💐🌍🇮🇳
அருமை, 'ஆரம்ப காட்சி ட்ரோன் காட்சி + விளக்கம் சூப்பர்.💐💐💐💐💐
Thank you... keep supporting our sutrlam vanga RUclips channel and Facebook page
Mashaallah Mashaallah alhamdullilah bhaut qub shukriya bhai aamin
Beautiful video🙂
Neega All District and All Statue Food Review , Travel Places video Pannanum.....Neega Melum Melum Valara Valzthukal.......
Thank you so much for your wishes...
வெளிநாட்டிலிருந்து சொந்த ஊரை பார்த்தது மிகவும் மகிழ்ச்சி. நன்றி அஷ்ஃபாக் பாய்❤️.
மிக்க நன்றி....
உங்களுடைய ஆதரவை எங்களுடைய சேனலுக்கு தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்...
நம்முடைய வீடியோக்கள் பிடித்திருந்தால் உங்களுடைய நட்பு வட்டத்தில் ஷேர் செய்யவும்...
@@sutralamvanga5105 காயல்பட்டணம் என்றாலே 'கால்பந்து' தான். அதைபற்றி ஒரு தொகுப்பு போடுங்க. ஐக்கிய விளையாட்டு சங்கம் 'United Sports Club'ல் மாலைநேர விளையாட்டு மிகவும் பிரபலம். அகில இந்திய கால்பந்து போட்டியை 50 வருட காலம் வெற்றிகரமாக நடத்திய பெருமையும் உண்டு.
துபாயிலிருந்து எனது சொந்த ஊர் காயல்பட்டணத்தை, உங்கள் சேனலின் மூலம் பார்த்ததில் மட்டட்ற மகிழ்ச்சி..”
இன்னும் நிறைய காயல் ஸ்பெஷல் தின்பண்டங்கள் உள்ளது..உங்களின் குறுகிய பயணத்தில் அதையெல்லாம் கவர் செய்ய முடியாதுதான்...மேலும் காயல்பட்டணத்தில் மட்டன் கறி கஜ்ஜியும் கிடைக்கும்..அவர் (ஹோட்டல் காரர்) மறதியாக சொல்லிருக்களாம்..”
ஜஸாக்கல்லாஹ் கைராஹ்..”🤝
அருமையான பதிவு அஸ்வாக்
Thank you so much for your comments
சூப்பர் Bro
Love to see my native... Mashallah 😍❣️ .....
Thank u so much...
Please share our videos to your friends and family circle
If you like our sutrlam vanga videos..
Thank you
Super
Arumayana pathivu
Nice video
My native 😍.... And u captured it so beautiful.... God bless you
Excellent shoot perfact documentary 👍👍keep rocking bro
Thank u so much...
Keep supporting our sutrlam vanga RUclips channel and Facebook page
Very beautiful place to visit
Masha Allah super bro
Super
Masha Allah
அஸ்ஸலாமு அலைக்கும் உங்களை ஜப்பார் வாயோட தொண்டியில் பார்த்ததுக்கு அப்புறம் இப்ப காயல் பொண்ணை எங்க ஊரு கடற்கரைக்கு முந்தின தெருவில் எங்க ஜப்பார் பேருடைய பிக் ஃபேனா இப்பதான் உங்களுக்கு காயல்பட்டினத்தில் பார்க்கிற
Masha Allah bro
Thank you so much
மாஷா அல்லாஹ்
Thank u so much.. keep supporting our sutrlam vanga RUclips channel and Facebook page
Kaka sutralam vanga Centre irukuranala video pakka disturb a iruku corner la change pannuga
Nalla oorru
Enoda native❤❤❤❤❤❤❤❤😘😘😘
Bhai apdiyai Namma ooru kadayanallur ku vaaga
காயல்பட்டிணம் நெய் சோறு ஷீலா மீன் குழம்பு சாப்டீங்களா
கல்யாணம் ... தாளிச்சா, ரசம் வெறும் சோறு சாப்பிட்டோம்
அஸலாமு அலைக்கும் பாய் எப்படி இருக்கிறீங்க உங்க வீடியோ எல்லாம் பார்த்தேன் அனைத்தும் சூப்பர் நான் ஊருக்கு வருகிறேன் வந்து உங்களை சந்திக்கிறேன் சவூதியிலிருந்து Arafath Experience vlog நன்றி
Walikumsalam...mikka nandri...
Inshallah meet pannuvom
ஊரலேர்ந்து வந்தாச்சா தம்பி
வந்துவிட்டோம் அக்கா...
என்னை கைபேசியில் தாங்கள் அழைத்தீர்கள். மாலையில் சந்திப்பதாக கூறியிருந்தேன். எனக்கு வேறொரிடத்தில் ஷூட் இருந்தமையால் கடற்கரைக்கு வர இயலவில்லை! இன்ஷா அல்லாஹ் அடுத்த முறை சந்திக்கலாம். நன்றி!
Inshallah kanndippa meet pannalam kaka
நேர்ல போய் சந்திச்சா வீட்டுக்கு விட்டு விருந்து கொடுக்க வேண்டிய தருணம் தூக்கி விட்டு டீ காபி ஒரு விருந்து கொடுக்க
Innu neraya irukudhu sago, innoru vlog podunga❤
bro.. kayal vision youtube channel brothera pathiyala?
Parakavillai... phone la pesunom...
Avar rommba bussy
மாஷா அல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் தமிழகத்தில் காயல்பட்டணம் இலங்கையில் காத்தான்குடி காத்தான்குடி இலங்கையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 100% முஸ்லிம்கள் செரிந்து வாழும் கரையோர வர்த்தக நகரம் இங்கு சுமார் ஒரு லட்சம் முஸ்லிம் மக்கள் வாழ்கின்றனர் சுமார் 70 பள்ளிவாயல்கள் உள்ளன இங்கு திரை அரங்கு மதுபான கடைகள் கிடையாது பொலிஸ் நிலையம் ஊருக்கு வெளியில் உள்ளது குட்டி காயல்பட்டணம் என செல்லமாக அழைக்கப்படும் பல சிறப்பு அம்சங்களை தாங்கிய ஒரு இஸ்லாமிய நகரம் இது எனது தாய் மண் நன்றி
Thank u so much...
Please share our videos to your friends and family circle
If you like our sutrlam vanga videos..
Thank you
Sutralam vanga water mark vorama vainga
Rameshwaram watersports vlog podungaa
🔥
👍
Enga oru
❤️❤️❤️
👍👍👍🔥🔥
Thank you
Adirampatinam boy
🙏🙏🤝😊
Bhai police illa nu soninga police unga pinadi varuthu parunga 😁
போலீஸ் ஸ்டேஷன் இல்லை என்று தான் சொன்னேன்....
நாங்கள் வீடியோ எடுத்து அன்று தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு சார்பாக ஒரு பொதுக்கூட்டம் நடந்தது அதற்காக பாதுகாப்புக்காக வந்திருந்த காவல் அதிகாரிகள் தான் அது...
Bro police station illa enga urula polictal side meeting iruntha police safety ka varuvanga bro
திரையரங்கு , மதுபானம் கடைகள், போலீஸ் ஸ்டேஷன் இல்லை. காரணம் இதனால் அதிகமான சன்டை வராது , திருட்டு, வாகனம், அரசியல் கட்சிகள் இது போன்ற நிகழ்ச்சிக்கு, போலீஸ் வருவார்கள்
Yanaku kayalpatinam
Sri lanka like "AKURANA" kittathatta 60000 makkal no police station. No teatre. No bar. Only Muslim. But AKURANA is Modern town and rich people. But not sea side Hill side. Near Srilankan second largest KANDY.
Super
Thank u so much