மதம் மனிதனை நெறிப்படுத்தி நேர் வழியில் அழைத்துச் செல்லும் வழிமுறை அதேநேரம் மனிதம்.. அதைப் பேண அனைத்து மதங்களும் வலியுறுத்துகின்றன... உங்கள் கருத்தும், வாழ்த்தும் எமக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. நன்றி
@@mumtajismail1575 Wow ma, function looks really great,Almighty bless the newly married couple with choichest blessings in the world, ungalaiyum,unga ummavaiyum meet seythadhu marakka mudiyadhu.
நான் வந்து ஸ்ரீ லங்கா நான் ஒரு சமயம் இந்தியா வந்திருந்தேன் என் நண்பனை பார்க்க ஒரு மாதம் நண்பன் வீட்டில் தங்கி இருந்து (திரு நெல் வேலி) பல ஊர்களை சுற்றி பார்த்தேன் காயல் பட்டனம் போக மிக ஆசை யாய் இருந்தேன் வாய்ப்பு கிடைக்கவில்லை.இன்று வரை அந்த ஏக்கம் இருக்கிறது. இன்ஷா அல்லாஹ்.இந்த பதிவு மிக அருமையாக இருந்தது.வாழ்த்துக்கள்
அஸ்ஸலாமு அலைக்கும் காயல்பட்டினம் திருமணம் எப்படி இருக்கும் என்பதை மிகத் தெளிவாக சொல்லிக் காட்டி அசத்தி விட்டீர்கள் நாமும் தெரிந்து கொண்டோம் மாஷா அல்லாஹ் அருமையாக இருக்கிறது தங்களின் திருமண பதிவு வாழ்த்துக்கள் வஸ்ஸலாம்
உங்கள் இருவருடைய பேச்சத்தமிழ் உண்மையான தமிழர்களின் ஆதிகால தமிழர்களின் பேச்சுதமிழை அழகாக உச்சரித்து பேசுகிறீர்கள். உங்கள் இருவருடைய பேச்சும் கேட்டுக்கொண்டே இருக்கலாம். உங்கள் பரம்பரை எல்லோரும் நல்லா இருக்கனும்
எனக்கு பல ஊர் திருமணங்களும் பார்க்க பிடிக்கும் அந்த வகையில் இது நல்ல ஒரு வீடியோவாக இருந்தது. இஸ்லாத்திற்கு சில சம்பிர்தாயங்கள் மாற்றமாக இருந்தாலும் சுவாரஸியமாக இருந்தது.
Maa shaa Allah 😍Very nice interesting pathivu..... திருவாரூர் @ நாகை (மாவட்டம்) சுற்றுவட்டாரத்தில் உள்ளது போல் இல்லை . இது முற்றிலும் மாறுபட்ட (Nikkah) திருமணம்.
அலங்காரமும் , ஆடைகளும் வேற லெவல்..! அத படம்பிடித்த உங்கள் திறமையே திறமை மாஷா அல்லாஹ் எங்களின் வாழ்த்துக்களையும் தெரிவியுங்கள்..! அல்லாஹ் கண்குளிர்ச்சியான வாழ்க்கையை அருள்வானாக!! நீங்கள் உங்கள் திருமணத்தில் பாய் நீங்க என்ன கொடுத்தீங்க??!?!😛😛🤪 தெருவுக்குள்ளே திருமணம் முடிப்பது இன்னும் தொடர்கிறதா🤩 அடுத்த சில வீடியோக்களுக்குப்பிறகு, “play button “ வீடியோ பாய்..! வாழ்த்துக்கள்
Awesome sir....i had so many Muslim friends..and went so many Muslim merriage... But this ceremony... Was so delightful .... especially antha kulaVa sound... Group prayer... 👏👏 Entha matham irunthalum... Kalyanamna santhosama tana ❤️❤️❤️...my best wishes and heartful prayer to the couples.... 💐💐💐💐💐
Almost Nagoor&Nagapattinam like a traditional but something different your kayal traditional anywhere your video is very excellent i am originally Nagai, Tks for your delicate Yusuf from Singapore 🇸🇬
இது உங்கள் பார்வைக்கு அழகானதாக தெரியும் ஆனால் நம்மை படைத்த அல்லாஹுவுக்கு பிடிக்குமா? இந்த மாதிரியான ஆடம்பரம் எந்தனை நாட்கள் என்று அல்லாஹ் பார்த்துக் கொண்டு தான் இருப்பான்
இறைவன் போதுமானவன்!! அன்பு மருமகன் சுFயான்! தம்பதியினருக்கு படவானம் சாவன்னா மாமா பிராத்தனையும் வாழ்த்துக்களும்! வல்ல இறைவனின் சகலமும் அருள் பெற்று வாழ வாழ்துகிறேன்!!
Nanga Pollachi.,. Engaluk idhulaam pudusa irukk.. bcos enga way of mrg style totally different... Inga mrg lam mrng dan nadakkum.. nyt nadakkave nadakkadhu nd all ceremonies is different ...Good experience.... totally Good
ஹாய் அஸ்ஸலாமு அலைக்கும்.......... எப்படி இருக்கீங்க? நல்லாயிருக்கிங்களா?... ரொம்ப நாளா உங்களையே பார்க்கமுடியலை............... உங்களோட இந்த. விடியோவும் ரொம்ப ரொம்ப அருமை மாஷாஅல்லாஹ்............ சீர்......... பூச்செப் . இரண்டுமே பிரமாதம்.......... சீரில் வைத்திருந்த மற்ற பொருள்களைவிட பிரம்பினால் செய்த வாத்து காண கண் கோடி வேண்டும் அந்த பிரம்பு வாத்து இன்னும் என்னோட கண்ணுக்குள்ளேயே இருக்குதுங்க இதுபோல் கலை நயத்துடன் செய்த பொருட்களை ரசிக்க கத்துக்கணும் அப்பத்தான் அந்த கலைஞர்கலோட வாழ்வாதாரம் நல்லபடியாக இருக்கும் இதுபோல் இன்னும் பல விடியோக்கள் பதிவிட என்னோட அன்பான . வாழ்த்துக்களும் துவாவும் 🤲🤲🤲🤲💐💐💐💐💐👍👍👍👍👌👌🤣🎈🎈🎈🎈
வ அலைக்கு முஸ்ஸலாம்.. நாங்கள் நன்றாக உள்ளோம். உங்கள் நலன் அறிய ஆவா, வேலைப்பளுவின் காரணமாக வீடியோ வெளியிட நாட்களாயிற்று... பிரம்பால் ஆன கூடை மட்டுமல்ல உங்கள் கருத்தும் ரசிக்கும்படியாவே இருந்தது. மிக்க நன்றியும், மகிழ்ச்சியும்...
காயல் கல்யாணத்திற்கு ஈடு இணை கிடையாது, நீங்கள் கடவுளால் ஆசீர்வதிக்கப் பட்ட ஜனங்கள். May God bless the married couple.
Aameen Aameen
மதம் மனிதனை நெறிப்படுத்தி நேர் வழியில் அழைத்துச் செல்லும் வழிமுறை அதேநேரம் மனிதம்.. அதைப் பேண அனைத்து மதங்களும் வலியுறுத்துகின்றன... உங்கள் கருத்தும், வாழ்த்தும் எமக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. நன்றி
Aameen Aameen yarabbel alameen
நான் ஒரு marriage க்கு வந்து இருக்கேன் அருமையான ஊரு...3நாள் தங்கி இருந்தேன்... என்னுடைய முதல் ரம்ஜான் இங்கேதான் கொண்டாடினேன்... அல்ஹம்துலில்லாஹ் ❤️
Daii punda Jesus only God
@@aasaithambi4275 நீ சொல்ற லட்சணமே எவ்ளோ அழகா இருக்கு நீ எனக்கு advice சொல்ல வந்துட்ட...
Ug
Masha Allah sir
Allah ugal pavam galai manipanaga
Ugalayum yenaium suvanathi searpanaga
Ameen ameen ya rabbul alamin
அருமையான விலாக்,உங்க சேனல் மூலம் உங்க ஊர் பழக்க வழக்கங்களை தெரிந்து கொண்டோம்.
Hi asiya... This boy is nellai mom's member fathima ashika's younger son as well as my kaka payyan
@@mumtajismail1575 Wow ma, function looks really great,Almighty bless the newly married couple with choichest blessings in the world, ungalaiyum,unga ummavaiyum meet seythadhu marakka mudiyadhu.
Thank you Asiya kka.. Aameen Ameen.. And also en vapa da thaai mamavin peran..
@@kayalkitchen7928nalladhuma
நான் வந்து ஸ்ரீ லங்கா நான் ஒரு சமயம் இந்தியா வந்திருந்தேன் என் நண்பனை பார்க்க ஒரு மாதம் நண்பன் வீட்டில் தங்கி இருந்து (திரு நெல் வேலி) பல ஊர்களை சுற்றி பார்த்தேன் காயல் பட்டனம் போக மிக ஆசை யாய் இருந்தேன் வாய்ப்பு கிடைக்கவில்லை.இன்று வரை அந்த ஏக்கம் இருக்கிறது. இன்ஷா அல்லாஹ்.இந்த பதிவு மிக அருமையாக இருந்தது.வாழ்த்துக்கள்
Very nice and interesting..same like kilakarai marriage😍பழமையும்..புதுமையும் கலந்த ஃபியூஷன் மேரேஜ்.
Thank you so much
நன்றி
Avoid bid'ah
Assalamu Alikkum warahmatullahe wabarakattuhu
I love muslims❤️...avanga wedding vera level la irukkum
நன்றி ♥♥♥♥
@@kayalkitchen7928 அஸ்ஸலாமு அலைக்கும், வாழ்த்துக்கள்.
Maa Shaa Allaah மிக அற்புதமாக இருந்தது இந்த காணொளி..”👌👌👌👍
மிக்க நன்றி..
சலாம் அலைக்கும் பாய் உங்க ஊரு கல்யாண ஒரு வித்தியாசமான கல்யாணம் அருமை அருமை வாழ்த்துக்கள்
வ அலைக்கு முஸ்ஸலாம்.. மிக்க நன்றி
அஸ்ஸலாமு அலைக்கும் காயல்பட்டினம் திருமணம் எப்படி இருக்கும் என்பதை மிகத் தெளிவாக சொல்லிக் காட்டி அசத்தி விட்டீர்கள் நாமும் தெரிந்து கொண்டோம் மாஷா அல்லாஹ் அருமையாக இருக்கிறது தங்களின் திருமண பதிவு வாழ்த்துக்கள் வஸ்ஸலாம்
Walaikum salam wa ramathullahi wabarakathuhu
V
உங்கள் ஊர் திருமணம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். உங்கள் மூலம் நேரில் பார்த்த அனுபவம்...உங்கள் ஊருக்கு மேலும் பரக்கத் செய்ய இறைவனை வேண்டுகிறேன்....🙂
Aameen aameen
ஆமீன்... எனது அடுத்த பதிவில் விருந்து வைபவத்தை உங்கள் கண்களுக்கு விருந்தாக்கித்தர முயற்சிக்கிறேன். இன்ஷா அல்லாஹ்..!!
⁰
அஸ்ஸலாமு அலைக்கும், மாஷா அல்லாஹ். சூப்பர் , புது மணமக்கள் இனிதே மணம் முடித்து சீறும் சிறப்போடும் என்றும் இனிதே வாழ்க என்று வாழ்த்துகிறேன்.....
மிக்க மகிழ்ச்சி
Aameen
வ அலைக்கு முஸ்ஸலாம்.. உங்கள் துஆவை இறைவன் கபூல் செய்தருள்வானாக.. ஆமீன்.
உங்கள் இருவருடைய பேச்சத்தமிழ் உண்மையான தமிழர்களின் ஆதிகால தமிழர்களின் பேச்சுதமிழை அழகாக உச்சரித்து பேசுகிறீர்கள். உங்கள் இருவருடைய பேச்சும் கேட்டுக்கொண்டே இருக்கலாம். உங்கள் பரம்பரை எல்லோரும் நல்லா இருக்கனும்
தமிழுக்கு அமுதென்று பெயர்.. தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.. பரம்பரையே நல்லா இருக்கணும் சொன்னது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு.. மிக்க நன்றி..!
இன்று தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 80% சதவீதம் தூய தமிழை மட்டுமே தாய் மொழியாக பேசக்கூடியவர்கள் ஆனால், துரடிஷ்டம் இது யாருக்கும் தெரியவில்லை.
உங்கள் காணொளி சமயத்தில் பார்த்தேன் மிகவும் அருமையாக இருக்கிறது உங்களுடைய வாய்ஸ் அதாவது பீச் ரொம்ப அழகா இருக்கிறது
Assalamualaikum Anna 👍🏻
உங்களுடைய இந்த Video வை
பார்க்கும்போது அந்த நிக்காவில் கலந்து கொண்ட
மாதிரி அனுபவம்👍🏻👍🏻👍🏻
சூப்பர் அருமையான பதிர்வு👍🏻
மகிழ்ச்சி
மிக்க மகிழ்ச்சியும், நன்றியும்..
காயல் பட்டினம் கல்யாணம் நேரில் பார்த்த துபோல் இருக்கிறது அருமையான பதிவு சூப்பர் அஸ்ஸலாமு அலைக்கும் அல்ஹம்தில்லா
குழவைச்சத்தம் தமிழர்களின் அடையாளம் மதம் கடந்து என்பதற்கு சிறந்த உதாரணம்.
ஆன்மீகம் வேறாக இருக்கலாம் அடையாள வேர் ஒன்றே அது இந்த மண்ணுடையது.
அனைவரும் தமிழர்கள் இதுவே உதாரணம்
எத்தனை அழகு எல்லா இடத்திலும் நேரில் பார்த்தால் மிகவும் விமரிசையாக இருக்கும்
மிகச் சரியாகச் சொன்னீர்கள்... இது எகிப்து மற்றும் அரபு தேசங்களிலும் இருக்கிறது...
@@kayalvision
தமிழ் நாட்டில் உண்டு. தமிழ் முஸ்லிம்கள் திருமணத்தில்
குழவை இடுவது வழக்கம்
"குழவை," என்பது தூய தமிழ் சொல்.
@@mohammedfarook609 சூப்பர்
எனக்கு பல ஊர் திருமணங்களும் பார்க்க பிடிக்கும் அந்த வகையில் இது நல்ல ஒரு வீடியோவாக இருந்தது. இஸ்லாத்திற்கு சில சம்பிர்தாயங்கள் மாற்றமாக இருந்தாலும் சுவாரஸியமாக இருந்தது.
நானும் காயல் திருமண தத்தித் கலந்திருக்கேன் களரி சாப்பாடு அருமை.
விரைவில் அடுத்த பதிவில் அவற்றைக் காணலாம். மிகப் பிரம்மாண்டமான விருந்து வைபவத்தை அடுத்த பதிவில் தருகிறேன் இன்ஷா அல்லாஹ்
Assalamu Alikkum warahmatullahe wabarakattuhu IAM Irfan
Maa shaa Allah 😍Very nice interesting pathivu..... திருவாரூர் @ நாகை (மாவட்டம்) சுற்றுவட்டாரத்தில் உள்ளது போல் இல்லை . இது முற்றிலும் மாறுபட்ட (Nikkah) திருமணம்.
Beautiful wedding I never seen
Thanks for the video
Thank you so much
மாஸல்லாஹ் அருமை அருமை அருமையான திருமண பதிவாகும் ஜஜகல்லாஹூ கைறன்
அருமையான திருமண நிகழ்வு. சௌதி அரேபி..யா வையும் மிஞ்சிய து. வாழ்த்துக்கள்
.
அலங்காரமும் , ஆடைகளும் வேற லெவல்..!
அத படம்பிடித்த உங்கள் திறமையே திறமை
மாஷா அல்லாஹ் எங்களின் வாழ்த்துக்களையும் தெரிவியுங்கள்..! அல்லாஹ் கண்குளிர்ச்சியான வாழ்க்கையை அருள்வானாக!!
நீங்கள் உங்கள் திருமணத்தில்
பாய் நீங்க என்ன கொடுத்தீங்க??!?!😛😛🤪
தெருவுக்குள்ளே திருமணம் முடிப்பது இன்னும் தொடர்கிறதா🤩
அடுத்த சில வீடியோக்களுக்குப்பிறகு, “play button “ வீடியோ பாய்..! வாழ்த்துக்கள்
Aameen Aameen
மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்.. இன்ஷா அல்லாஹ் உங்கள் துஆவை அல்லாஹ் கபூல் செய்வானாக..
@@kayalvision kadaisi warai yenna kudutheengannu sollave illai 😬😷
@@haroon6338 என்ன கொடுக்கவில்லை...? என்னையே கொடுத்தேன்..😀😀
@@kayalvision parra 😝💐
Masha Allah.. Vry clear video...keep going👍
Thanks
Aaslamu alikum
தெளிவான விளக்கம் 👍
Awesome sir....i had so many Muslim friends..and went so many Muslim merriage... But this ceremony... Was so delightful .... especially antha kulaVa sound... Group prayer... 👏👏 Entha matham irunthalum... Kalyanamna santhosama tana ❤️❤️❤️...my best wishes and heartful prayer to the couples.... 💐💐💐💐💐
Thank you so much 😍😍
அருமையாகச் சொன்னீர்கள்.. மனமார்ந்த நன்றி
Wow arumai oru murai vantheen, sappadu vakaikal tempting
மிக்க நன்றியும் மகிழ்ச்சியும்
Almost Nagoor&Nagapattinam like a traditional but something different your kayal traditional
anywhere your video is very excellent i am originally Nagai, Tks for your delicate
Yusuf from Singapore 🇸🇬
Mashaallah super munnadi dhan kizakarai la ipdi irudhchi baith lam ippo last 10years sa thowhidh wandha pirahu ippo illa alhamdulillah
Asalamu.Alikum Anna
Kayalpattnam wedding vlog semmaya irunthuchu Anna Masha Allah 👌🏼👌🏼👌🏼
நன்றி
Wa alaikum mussalam
வ அலைக்கு முஸ்ஸலாம்... மிக்க நன்றி
அஸ்ஸலாமு அலைக்கும் பாய் உங்கள் வீடியோ நிகழ்ச்சிகள் அனைத்து ம் சூப்பர் நீங்கள் ஆரம்பிக்கும் போது முடிக்கும் போது ஸலாம் சொல்லுங்கள்
மிக்க நன்றி...
Super ma
வ அலைக்குமுஸ்ஸலாம். இன்ஷா அல்லாஹ் இனி அதை கடைபிடிக்கின்றேன்.
Excellent kayal kitchen all videos.keep it up
Thank you so much
KAYAL அருமையான பதிவு எங்கள் மயிலாடுதுறை மாவட்டத்தில் இதுபோல் நடக்கும்.நீங்கள் மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்
Yes
Alhamdulilla super bro unga oori
மாஷா அல்லாஹ். ரொம்ப அழகான திருமணம்.
மிக்க நன்றி
நன்றி.
Assalamu Alikkum warahmatullahe wabarakattuhu
இது உங்கள் பார்வைக்கு அழகானதாக தெரியும் ஆனால் நம்மை படைத்த அல்லாஹுவுக்கு பிடிக்குமா? இந்த மாதிரியான ஆடம்பரம் எந்தனை நாட்கள் என்று அல்லாஹ் பார்த்துக் கொண்டு தான் இருப்பான்
இறைவன் போதுமானவன்!! அன்பு மருமகன் சுFயான்! தம்பதியினருக்கு படவானம் சாவன்னா மாமா பிராத்தனையும் வாழ்த்துக்களும்! வல்ல இறைவனின் சகலமும் அருள் பெற்று வாழ வாழ்துகிறேன்!!
Super
Arumai, dinner simple aanal seer adamparam .padivukku nanri
🤩Wow Wonderful day. You explained in a fantastic manner. My favorite place Kayalpatnam.
அருமை அருமை 👌
Aslamu alaikum Masha Allah arumaiya irunthadhu waiting for continuing....
Thank you so much
Wa alaikum mussalam
வ அலைக்கு முஸ்ஸலாம். மிக்க நன்றி மகிழ்ச்சி
வாழ்த்துக்கள் அல்ஹம்துலில்லாஹ்
மாஷா அல்லாஹ்
இரு மனம் சேர்ந்து
ஒருமனதாய் வாழ
தம்பதிகளுக்கு
எனது
மனதார நல்
இனி வாழ்த்துக்கள்
🌹🌹🌹🌹🌹🌹🌹
Aameen aameen
மிக்க நன்றி...
Really interesting no words same like our village I am from pallapatti
Mashallah parkum pothu romba happy
மிக்க நன்றி
Such a wonderful video...
I really loved watching this video... 👌👌👌
Thanks
Thank you so much
Waiting 100k subscribers sis 👍👍👍
Thanks sis
Insha Allah... Soon .. Thank you very much
கிட்டத்தட்ட என்னுடைய 50 வயசுலத்தாங்க காயல் கல்யாணத்துல கலந்துக் கொண்டேன். எல்லா நிகழ்வுகளையும் பார்த்தபிறகு எனக்கும் ஆசை வந்துடுச்சுங்க....
Maasha allah very nice marriage seema things lam vera 11😍😍😍😍
Thank you so much
மகிழ்ச்சி
Presentation semmaya irukku
Masha Allah continue ur traditional wedding
இன்ஷா அல்லாஹ்... அடுத்த பதிவு இன்னும் சிறப்பாக இருக்கும்
நன்றி
Kaayal patnam wedding super.I love it.👌❤
Masha allah romba alahana kalyanam alahana seer Saman
ஆமாம் உண்மைதான்.. மணமக்களை வாழ்த்துங்கள். நன்றி
Bro anku parkumpoda sapidanum pol iruku super
Masha Allah,baith solli mappilaiku malai pottu oorvalamaha povadai parka super a irundhadhu,in sha Allah,orunal kayalpattinam varanum.
மிக்க மகிழ்ச்சி...
இன்ஷா அல்லாஹ் அவசியம் வாருங்கள். மிக்க நன்றியும் மகிழ்ச்சியும்..
Iam kayalpatnam dan already na unga subscriber dan
Nanga Pollachi.,. Engaluk idhulaam pudusa irukk.. bcos enga way of mrg style totally different... Inga mrg lam mrng dan nadakkum.. nyt nadakkave nadakkadhu nd all ceremonies is different ...Good experience.... totally Good
Mashallah good video 👍. Idiyaapam Biryani available in kayal pattinam hotel.
I attended HMB hajiyar family wedding in 2003
Maasha Allah.. Nice food.
Puli aanam, manga kathrikka, podi erachi kari...
Thank you
மாஷா அல்லாஹ் அருமை
Alhamdulilah.... Masha allah... May Allah swt bless the both couples with lots of love and happiness in their life.... Ameen 💐💐💐💐💐💐💐
Aameen aameen
Very very happy to see your culture and the marriage
மிக்க நன்றி
வித்தியாசமான முறையில் இருந்தது
மிக்க நன்றி..
Masha allah masha allah
masha allah ipadithan kalyanam nadakanum
Masha Allah, Super bro 👌
Maasha allah ❤️ different ah aana marriage Anna nalla iruku Anna engaluku ivlo kaamchutieenga
மிக்க நன்றி... அடுத்த பதிவில் இன்னும் சிறப்பாக்கித் தர முயற்சிக்கிறேன். இன்ஷா அல்லாஹ்..
Assalamu Alikkum warahmatullahe wabarakattuhu
பாய், நல்ல காணொலி. எனக்கு தூத்துக்குடி. மேலப்பாளையத்துல ஒரு கல்யாணத்துக்கு போயிருக்கிறேன். காயல்பட்டணம் கல்யாணம் காண்பித்தமைக்கு நன்றி.
நிக்காஹ் ஒப்பந்தவாசிப்பை முழுமைப்படுத்தியிருக்களம் சகோதரச்சமுதாயத்திர்கு தாஃவாவக அமைந்திருக்கும்
Masha allah nice vlog sister
மிக்க நன்றி
நன்றி
Aslm alkm
Im from chennai
Like to visit kayal soon ,insha allah
Massha Allah
Happy wedding 💑
MASha Allah nice nikkah function.... advance 100k subscribers 🎉🥰😄🤲🏼
மிக்க நன்றி
மனமார்ந்த நன்றி..
Arumai bro nice kalyanam engha voor adirai kalyanam ethu mathri thaan
மகிழச்சி
Congregation bro 100000 subscribe ku advance wishes
Thank you so much
🙏Thankyou for sharing wonderful
You are welcome... Thank you very much
Super mashallah
நன்றி
Masha Allah
நன்றி
மாஷா அல்லாஹ். அருமை. நேரில் பார்த்த உணர்வு ஏற்பட்டது.
Assalamu alaikum,gud explanation 👏
Masha Allah super
மிக்க நன்றி
ஹாய் அஸ்ஸலாமு அலைக்கும்.......... எப்படி இருக்கீங்க? நல்லாயிருக்கிங்களா?... ரொம்ப நாளா உங்களையே பார்க்கமுடியலை............... உங்களோட இந்த. விடியோவும் ரொம்ப ரொம்ப அருமை மாஷாஅல்லாஹ்............ சீர்......... பூச்செப் . இரண்டுமே பிரமாதம்.......... சீரில் வைத்திருந்த மற்ற பொருள்களைவிட பிரம்பினால் செய்த வாத்து காண கண் கோடி வேண்டும் அந்த பிரம்பு வாத்து இன்னும் என்னோட கண்ணுக்குள்ளேயே இருக்குதுங்க இதுபோல் கலை நயத்துடன் செய்த பொருட்களை ரசிக்க கத்துக்கணும் அப்பத்தான் அந்த கலைஞர்கலோட வாழ்வாதாரம் நல்லபடியாக இருக்கும் இதுபோல் இன்னும் பல விடியோக்கள் பதிவிட என்னோட அன்பான . வாழ்த்துக்களும் துவாவும் 🤲🤲🤲🤲💐💐💐💐💐👍👍👍👍👌👌🤣🎈🎈🎈🎈
வ அலைக்கு முஸ்ஸலாம்.. நாங்கள் நன்றாக உள்ளோம். உங்கள் நலன் அறிய ஆவா, வேலைப்பளுவின் காரணமாக வீடியோ வெளியிட நாட்களாயிற்று... பிரம்பால் ஆன கூடை மட்டுமல்ல உங்கள் கருத்தும் ரசிக்கும்படியாவே இருந்தது. மிக்க நன்றியும், மகிழ்ச்சியும்...
Maa sha Allah
Very nice
நன்றி
Thank you very much
Masah Allah jasakallahu haira seranta tahawal Allah rahmat chiwanaha Aameen
I'm from Srilanka... kattankudy .. our wedding ceremony also like this
kattankudy and kayalptnam,kilakarai all same culture
Mashallah very beautiful wedding ❤
Beautiful 2 watch. Thank u bro 4 interesting video 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
Thank you
Thank you so much
0
Nice vlog interesting
Thank you very much
Assalamu alaikum..... masha allah super kaka
வ அலைக்கு முஸ்ஸலாம்... மிக்க நன்றி
Masha allah super... down town grand opening videos seekaram upload pannunga kaka
இன்ஷா அல்லாஹ்...! நேற்றும் இன்றும் வீடியோ பதிவை எடுத்து முடித்து விட்டேன். இன்ஷா அல்லாஹ் அதை எடிட்டிங் செய்து விரைவில் தருகிறேன்... நன்றி
Insha allah
Assalamu alaikum paakkave romba alaha iruku videos clear uh kaattirkiga..
Wa alaikum mussalam.. Thank you
Maraicar gal niraindha ooril ellaam ippadi thaan kalyaanam nadakkum. En oor Parangipettai ilum ippadi thaan nadakkum.
Masha allah
நன்றி
கல்யாண வீடியோ சூப்பர்
மிக்க நன்றி..
Masha Allah 🤲🤲
Thank you very soon
Anna na hindu enaku intha Mathiri weeding pakkanum romba aasa athu ippa pathutan romba thanks anna unga videoslam supera iruku anna
Nice custom brother. Nice video.
Omy god assalamu alakum very nice video super rrrrrrr brother watching from coimbatore
Super alhamdulillah masallah
ஜஸாக்கல்லாஹ்..
Masha Allah super 👍🏻💐
ரொம்ப அருமை
மிக்க நன்றி
Masha Allah Masha Allah 🥰
Thanks
@@kayalvision 🥰❤💐Most welcome