துள்ளி எழுந்தது பாட்டு சின்ன குயிலிசை கேட்டு சந்த வரிகள போட்டு சொல்லிக் கொடுத்தது காற்று உறவோடுதான் அதப் பாடணும் இரவோடு தான் அரங்கேறணும் துள்ளி எழுந்தது பாட்டு சின்ன குயிலிசை கேட்டு குயிலே ஒரு வானம்பாடி உனக்காக கூ..வுது அழகே புது ஆசை வெள்ளம் அணை தாண்டி தாவுது மலரே தினம் மாலை நேரம் மனம் தானே நோகுது மாலை முதல்... மாலை முதல் காலை வரை சொன்னால் என்ன காதல் கதை காமன் கணை எனை வதைக்குதே துள்ளி எழுந்தது பாட்டு சின்ன குயிலிசை கேட்டு அடியே ஒரு தூக்கம் போட்டு நெடுநாள் தான் ஆனது கிளியே பசும்பாலும் தேனும் வெறுப்பாகி போனது நிலவே பகல் நேரம் போலே நெருப்பாக காயுது நான் தேடிடும்..ம்.ம் நான் தேடிடும் ராசாத்தியே நீ போவதா ஏமாத்தியே வா வா கண்ணே இதோ அழைக்கிறேன் துள்ளி எழுந்தது பாட்டு சின்ன குயிலிசை கேட்டு சந்த வரிகள போட்டு சொல்லிக் கொடுத்தது காற்று உறவோடுதான் அதப் பாடணும் இரவோடு தான் அரங்கேறணும் துள்ளி எழுந்தது பாட்டு சின்ன குயிலிசை கேட்டு
Super bro song quality super iruku listen panradhu ku...🎧🎼
✨W😍W!!! Everlasting master piece 💕✨
What a melody....thanks for the upload
Favorite Melodies 🎶
4:15
4:03
0:54
Continue. ..
துள்ளி எழுந்தது பாட்டு
சின்ன குயிலிசை கேட்டு
சந்த வரிகள போட்டு
சொல்லிக் கொடுத்தது காற்று
உறவோடுதான்
அதப் பாடணும் இரவோடு தான்
அரங்கேறணும்
துள்ளி எழுந்தது பாட்டு
சின்ன குயிலிசை கேட்டு
குயிலே ஒரு வானம்பாடி
உனக்காக கூ..வுது
அழகே புது ஆசை வெள்ளம்
அணை தாண்டி தாவுது
மலரே தினம் மாலை நேரம்
மனம் தானே நோகுது
மாலை முதல்...
மாலை முதல் காலை வரை
சொன்னால் என்ன
காதல் கதை காமன் கணை
எனை வதைக்குதே
துள்ளி எழுந்தது பாட்டு
சின்ன குயிலிசை கேட்டு
அடியே ஒரு
தூக்கம் போட்டு
நெடுநாள் தான் ஆனது
கிளியே பசும்பாலும் தேனும்
வெறுப்பாகி போனது
நிலவே பகல் நேரம் போலே
நெருப்பாக காயுது
நான் தேடிடும்..ம்.ம்
நான் தேடிடும் ராசாத்தியே
நீ போவதா ஏமாத்தியே
வா வா கண்ணே
இதோ அழைக்கிறேன்
துள்ளி எழுந்தது பாட்டு
சின்ன குயிலிசை கேட்டு
சந்த வரிகள போட்டு
சொல்லிக் கொடுத்தது காற்று
உறவோடுதான்
அதப் பாடணும் இரவோடு தான்
அரங்கேறணும்
துள்ளி எழுந்தது பாட்டு
சின்ன குயிலிசை கேட்டு
How did you do this 🤯 Best ever remastered version 🫡🔥
🔥🔥❣️❣️❣️
wowo...
Great
🥳😔🎼🎤✨