Nila Kayum Neram - Chembaruthi (1992) | High Quality Clear Audio |
HTML-код
- Опубликовано: 27 дек 2024
- Music : Ilaiyaraaja
Singers : Mano, S. Janaki
Nadanthal Irandadi / நடந்தால் இரண்டடி- • Nadanthal Irandadi - C...
Pattu Poove / பட்டு பூவே - • Pattu Poove Mettu Paad...
Chalakku Chalakku / சலக்கு சலக்கு - • Chalakku Chalakku Sela...
prasadmanokaran@gmail.com
அடேய் 2k கிட்ஸ்ங்களா, எங்கள மாதிரி 90s கிட்ஸ்க்கு கல்யாணம் வேனா லேட்டா நடந்து இருக்கலாம்... ஆனா சிறப்பான பல பாடல்கள் மூலம் எங்கள எங்க இசைஞானி அவருடனே பயனிக்க வைத்தாரே அந்த வகையில் நாங்க கொடுத்து வைத்தவர்கள்...
Apdi sollunga sir
Naankalum 2k thaan but ilayarajavin adimaikal😊
🎉
அதான் உண்மை சகோ
இப்படிக்கு 80 கிட்ஸ்
Naanu 2k than But always Ilayaraja 🥰
1990ம் ஆண்டு காலகட்டங்கள் அற்புதமான 'பொற்காலம்'. சந்தோஷமான வாழ்க்கை, மறக்க முடியாத நினைவுகள். ஆசையாகயிருக்கிறது....
Even 80's
First time chinna payanla periya mama kuda partha movie. Enga ooru kolathur gowri theatre ippo Sri cinemas KTVR .KOLATHUR, METTUR DAM , SALEM DISTRICT. TAMILNADU IN INDIA.
,,😭😭😭😭😭😭
🙏👌👌👌
well said 😍
அந்த வருடத்தில் (1992) ராஜா 56 படங்களுக்கு இசையாமைத்தார்
💯💯
Really O my god
@@surendra6125 yes ஒரு படத்துகும் இன்னொரு படத்துக்கும், இன்னொரு பாட்டுக்கு கூட சம்மந்தம் இருக்காது 56 movies.
Can't able to conclude with words
The discipline & dedication of Maestro 🙏🏼🙏🏼
But 1992 ennode thalaiavan ore movie tha national award vanggenaru celo
தமிழ்நாட்டில் இளையராஜா இசை தான் ஆன்மீகம் ....
மனோ சார் அவர்களுக்கு ராஜா சார் அவர்கள் கொடுத்த மிகவும் இனிமையான பாடல்.மிகவும் இனிமையாக பாடி அசத்திவிட்டார் மனோ சார் அவர்கள்.
இன்று பூத்த மலர் போல இருக்கிறது இளையராஜா சாருடைய இசை
மனோவும் ஒரு அருமையான பாடகர் என்பதை நிரூபித்து இருக்கிறார் மனுஷன் 👌👌👌
Well said
Yes. Filled with fast gamakams as pointed out by Sikkil Gurucharan in his Maestro masterclass.
2022 ல இந்த பாடலை தேடி கேட்கிறேன்.
Me too 13.06.2023
இளையராஜா இசை கடவுள் என்பது நூறு சதவீதம் உன்மை
ஆன்மாவை அப்படியே கசக்கி பிழிகிறது
இப்படி இனிய பாடல்களைக் கேட்ட எங்களை பஞ்சாபிய , அராபிய, மேற்கத்திய இசையை ஒத்த நாராசமான பாடல்களை கேட்க வைத்து விட்டார்கள்.எனவே 1992இற்கு பிறகு வெளிவந்த பாடல்களை கேட்பது அரிது.1970 முதல் 1992 வரை தமிழ் திரையிசையின் பொற்காலம்.
Ithuve merkathiyam than main aa
நிலா காயும் நேரம் சரணம்
உலாப்போக நீயும் வரணும்
பார்வையில் புதுப்புது கவிதைகள் மலர்ந்திட காண்பவை யாவுமே தேன்
அன்பே நீயே அழகின் அமுதே
தென்றல் தேரில் நான் தான் போகும் நேரம் பார்த்து
தேவர் கூட்டம் பூத்தூவி பாடும் நல்ல வாழ்த்து
கண்கள் மூடி நான் தூங்க திங்கள் வந்து தாலாட்டும்
காலை நேரம் ஆனாலே கங்கை வந்து நீராட்டும்
நினைத்தால் இது போல் ஆகாததேது
அணைத்தால் உனைத்தான் நீங்காது பூ மாது
நெடு நாள் திருத்தோள்எங்கும் நீ கொஞ்ச
அன்பே நீயே அழகின் அமுதே - (2)
மின்னல் நெய்த சேலை மேனி மீது ஆட
மிச்சம் மீதி காணாமல் மன்னன் நெஞ்சம் வாட
அர்த்த ஜாமம் நான் சூடும் ஆடை என்றும் நீயாகும்
அங்கம் யாவும் நீ மூட ஆசை தந்த நோய் போதும்
நடக்கும் தினமும் ஆனந்த யாகம்
சிலிர்க்கும் அடடா ஸ்ரீதேவி பூந்தேகம்
அனைத்தும் வழங்கும் காதல் வைபோகம்
Thankyou.for.your.work
👌👌👌
Exlant explain from you about this song 🌹🙏🌹🇲🇾🌹👍🌹 one of my favorite song also tc bye thanks 🙏🌹🙏
Arumai
Thank u so much 1000 times
இந்த மாதிரியான பாடல் இப்போ யாராலும் பாட முடியாது
ഇളയ രാജ സാറിന്റെ സൃഷ്ടികൾ എല്ലാം സൂപ്പർ... ഇന്നലെയാണ് ഈ പാട്ട് ആദ്യമായി കേട്ടത്... പിന്നെ ഒരുപാട് തവണ കേട്ടു... രാജ സാർ.. ഇത് ഉങ്കളാലെ താൻ മുടിയും
Ok o,vo0:0hophfi
இந்த பாடல் கேட்க கேட்க அவ்வளவு இனிமை
இளைய ராஜா ஐயா வின்
இசையினால் புது புது
பாடல்கள் மலர்ந்திடும்
1000 முறை கேட்ட பாடல்,,, 🌹❤
10001
என் தெய்வம் இசைஞானி
1000 தட கேட்டாலும் சலிக்காத பாடல்கள்
1000000 salikathe song❤
பதிவிட்டவருக்கு மிக்க நன்றி.ஒரிஜினல் ஸ்டீரியோ சவுண்ட். இயர் போன் வைத்து கேட்டு பாருங்கள்.ஆஹா அற்புதம்.
രാജാ സാർ... ഉങ്കളാലെ മട്ടും താൻ ഇപ്പടിയെല്ലാ മേ മുടിയും... എത്തന വാട്ടി കേൾക്കുമ്പോതും ഇന്നും കേൾക്കണം പോലിരുക്ക്... 💪💪💪💪
❤❤❤
Vaazhkaiyum paadalgalum pinni pinaindhu irundha arputha kaalangal indha paadalgal saaga varam pettra paadalgal. Great composition by MAESTRO ILAYARAJA.
Unmai anna
@@vickneshsri4619 Yes brother
90-களின் பெருமழைக்கால மாலை நேரத்தில் கேட்ட பாடல்.. இன்று கேட்டாலும் அதே உணர்வு. மறக்க முடியாத ராஜா பாடல்கள். எங்கள் ராகதேவனின் இன்னிசை...
This is why Ilayaraja Sir is maestro.. That is why raja sir music stay long forever..❤❤❤
வர்ணிக்க வார்த்தைகள் இல்லை.மயக்கும் இசை
WOW!!!!!! What a composition. I have listened to this as a kid and it is as evergreen as it was few decades ago. IR is a genius 🙏🙏🙏
இந்த பாடல் கேட்டு நான் மெய் மறந்து போய்விட்டேன் சூப்பர் பாடல்
Afta very long time here
1/3/2024 Friday 5:06pm
@Starview Condo Forest city JB Malaysia 🇲🇾
Happy birthday Bro Kirthi.
Rainy weather 🍁🔥🌬️😎🛶
Even highly trained carnatic singers appreciating this song . GOD creation Ilaiyaraaja
Not an ordinary composition.
What a Truth🙏🙆♥️
I cant click love button my lord kadavule Ilayaraja daivame. 🙏🙏🙏🙏
1989 kids irukingela🥰👀
I am 1989
1987.......👍
மழை பெய்துகொண்டுஇருக்கின்றது.2022 ல இந்த பாடலை தேடி கேட்கிறேன்.
First 20 seconds of music from Raja is pure bliss...it sets tone for rest of the song..marvellous...both mano and janaki amma excellent. Janaki amma voice ❤.
True .takes us to a different world . Wonder about the thought process of IR during this song composition. Blessed man
I listened to this song(Telugu version) from a parked car in my childhood days. Then i decided to buy a car and play this car in my own car.
I fulfilled my dream recently.
This is the first ever song played in my car.
Song name in telugu
Ide rajayogam yogam
Tq 😊
Woww..
Bro, it's unfair. You get SPB voice... anyway we'll make do with Mano's voice... no wonder I didn't buy a car yet 😀
இசையின் கடவுள் இளையராஜா ஐயா
மதுரை கலைவாணி தியேட்டர் ரில் பார்த்த படம் 1992
Amirtham theatre❤😂
அருமையான சாங்ஸ் இளையராஜா தீபம்
GOLDEN HITS FOR .. SRI... ILAYARAJA 🌹🌹🌹👍🏻👍🏻👍🏻
മറക്കാൻ കഴിയാത്ത ഒരു വസന്തകാലം
1990 to 2000 oda yallam happiness gone enna life da antha time sorgam....missing those days very badly
Chembaruthi is a musical blockbuster hit from RK Selvamani and Ilayaraaja. All songs were chart hits at that time. People just enjoy watching the movie because of the BGM and the songs. Made Roja and Prasanth jodi more lovely in the movie!
Now I listening this song in Salem to Erode route private bus.. It's Amazing.
En theivam raja sir
பாடல் வரிகள் : கவிஞர் வாலி
What a freshness composition raja sir u r legend
What a great song?! Only possible by maestro!
One of my favourite song and fantabulous music by world renowned mestro
சூப்பர் சாங் மறக்க முடியாத காலம் 1993 என் சின்ன வயது
Thanks for great illayaraja for composing this music
3:48 to 3:53 heavenly lyrics and feel.
I love. Is very nice mucik lliyaraja very very butyfull voice janki Amma
ഈ പാട്ടൊക്കെ ഇവർക്കു സ്വന്തം അവകാശം ഉള്ളതാണ് എന്ന് തീർത്തും പറയാം കോൺഗ്രീറ്റ് ഇട്ടു വച്ചത് പോലെയാണ് വരികൾ janaki amma ❤️❤️
S.janaki amma my fav singer.sooo nice singing amma💖💖💖💖💖💖👌👌👌👌👌
Magic from Maestro
From 2:52
Yesssssss. Great composition. MAESTRO ILAYARAJA
Today 02/01/2023
Time 22.50 ❤️🎉
என்றும் ராஜா
He is really music genius
Long live raja sir
அற்புதமானவை.... அருமை.. இரவில் கேட்க மிகவும் இனிமையாக இருக்கும் நல்ல தூக்கம் வரும்...
What a music Raja sir, god bless you with many more years to give us such a wonderful music..
Salute to the Maestro 🎉
இந்த மாதிரி பாட்டு போட, எவனும் பிறக்கவே இல்ல
Pppppp
Pp
வாய்ப்பில்ல ராஜா.
S. P b. ... Sir Pola oru avatharam than mano sir um ... 🥰🥰🥰🥰🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Wat a orchestration...🎹🥁🎧.
𝔧𝔞𝔫𝔞𝔨𝔦 𝔞𝔪𝔪𝔞 𝔴𝔬𝔯𝔩𝔡 𝔫𝔬.1 𝔰𝔦𝔫𝔤𝔢𝔯
Nobody could overtake ilayaraja in future and past.
மிகவும் பிடித்த பாடல் .....😍😍😍😍😍😘😘😘
I hear with Marshall woborn speaker very excellent
I miss you those day.... Very GOOD songs and Good voice and WORDS
இசை இறைவன் ❤
Songs Quality Super 👌👌👌👌
Very Nice!🙏 Beautiful! Wonderful!🙏 Amazing! Blossom!🌺 Fantastic Song!🙏My Favorite Song!🙏 Always Best Song!🙏 The Song Dedicated for My 💕 LAKSHMIPRIYA 💕 Thank u!🙏
Wow what a song when ever hear this song take me on my childhood days..
It takes me to my school days
Nice
Thanks for the high quality sound.
raja namma raja sigham music
Arumai mano . And . illyaraja best music. God 🙏
சூப்பர் பாடல் பதிவு
2050 I will listen to anything🎶🎶🎶🎶❤️❤️❤️Raaja Raajadha.one on one the king maker
So easy for Dear Janakiyamma ❤️😍🙏
One of my fav song❤❤❤
2:51 to 3:13❤❤❤❤❤❤ mastero special...
Mano..isaighani...😍
Supper.. 👌👌👌👌🎤🎼🎸🎶🎧🎵
Cd h phone pen drive இல்லாத உலகம் வேண்டும் இழந்து போன இழமைக்காலம் தெரிகிறது
இளமைக்காலம்.....
Adeeeeeeengappa kizhi rajaaaaaaaaaaa of music
Director: R.k.selvamani, music: illayaraja, actor, actress.
Prince Charming(Anazhagan) PRASANTH
& ROJA
Beautiful (DUETS)song
Thanks mano sir & s.janaki amma🙏🙏🙏creadit to illayaraja sir🙏
Very Nice!🙏 Amazing! Blossom!🌺 Fantastic Song!🙏My Favourite Song!🙏Always Best Song!🙏Thank u!🙏
In 2022...also good
🙏🙏🙏🙏🙏mano annan. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 LOVE FROM KERALA. 👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼
Congratulations for 1 million plus views bro. I am following you from past 5 years
Male : Nila kaayum neram saranam
Ula poga neeyum varanum
Female : Nila kaayum neram saranam
Ula poga neeyum varanum
Male : Parvaiyil puthu puthu
Kavithaigal malarnthidum
Kanbavai yavumae thaen
Anbae neeyae azhagin amuthae
Anbae neeyae azhagin amuthae
Female : Nila kaayum neram saranam
Ula poga neeyum varanum
Male : Thendral theril naan thaan
Pogum neram parthu
Devar koottam poo thoovi
Padum nalla vazhthu
Female : Kangal moodi naan thoonga
Thingal vandhu thaalattum
Kaalai neram aanaalae
Gangai vanthu neerattum
Male : Ninaithaal ithu pol agaadhathethu
Female : Anaithaal unaithan nengaathu
Poo mathu
Male : Nedunaal thiruthol
Yengum nee konja
Anbae neeyae azhagin amuthae
Anbae neeyae azhagin amuthae
Female : Nila kaayum neram saranam
Male : Ula poga neeyum varanum
Female : Minnal neitha selai
Meni meethu aada
Micham meedhi kaanamal
Mannan nenjam vaada
Male : Artha jaamam naan sodum
Adai endrum neeyaagum
Angam yaavum nee mooda
Aasai thantha noi pogum
Female : Nadakkum dhinamum
Aanandha yagam
Male : Silirkkum adada
Sridevi poondhegam
Female : Anaithum vazhangum
Kaathal vaibogam
Anbae neeyae azhagin amuthae
Anbae neeyae azhagin amuthae
Male : Nila kaayum neram saranam
Ula poga neeyum varanum
Female : Parvaiyil puthu puthu
Kavithaigal malarnthidum
Kanbavai yavumae thaen
Male : Anbae neeyae azhagin amuthae
Anbae neeyae azhagin amuthae
Female : Nila kaayum neram saranam
Male : Ula poga neeyum varanum
Thanks for lyricks🙏!!God bless u sister.
மனசெல்லாம் உருகுதே ! உருகுதே !
S.janagi one's mantion our raja Sir all every song become a 🌹💎🌹 diamond she's from 🌹thelungu 🌹 ingulding 🌹mano Sir 🌹 tamil songs 🌹 All become a 🌹💎🌹 because the singers All from 🌹 kerala ingulding telungana singers 🌹 make every songs become a🌹💎🌹tamil language ancient language more than 🌹5000🌹 years 🌹 from the calaxy sound become 🌹omm 🌹 with first word 🌹 that's why 🌹tamil 🌹 songs 🌹 All become a 🌹💎🌹⭐🌹👑🌹🇲🇾🌹 OMG 🌹lm a proud about my mother langguage 🌹 TAMIL 🌹🙏🌹❤️🌹👌🌹
Masterpieces
Maestropieces👍
Mind blowing songs.. super
Beautyful.Music..defferend....style..climate..climax....
mind blowing
Mano sir.. love you
Super
Swarnaladha......love u
அருமை. 👌👌👌
சூப்பர்சார்பதிவுபன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤