Wowwwww... என்ன குயில்டா இது குயில் பாடுது ..❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ குயிலுக்கு இசை போதை ஏறினால் இவ்வாறு தான் இருக்கும் .....wowwwww what a amazing janaki amma
லதா மங்கேஷ்கர்கு ஒரு படி மேலதான் நம்ம ஜானகி அம்மா❤❤❤பிடித்த பெண் குரல்... இந்த பாட்டு அவ்வளவு பிடிக்கும்... என்ன ஒரு காம்போசிஷன் இசை ஞானி.. அருமையிலும அருமை❤❤❤... ஆழம் விழுதாகவே .... ஆஹா ஜானகி அம்மாவ தவிர யாரு இப்படி பாட முடியும்❤❤❤
ஓ ஓஓ ஓ ஓஓ ஓ ஓஓ ஓ ஓஓ ஓ ஓஓ ஓ ஓஓ ஆஆஆ ஆஆஆ ஹா ராசாவே உன்னை விட மாட்டேன் என்ன ஆனாலும் வெட்கம் விட மாட்டேன் ஓயாமலே மழைத் தூரலாம் போகாதய்யா மண்வாசனை கூடாமலே மனம் வாடலாம் நீங்காதய்யா உன் யோசனை ராசாவே உன்னை விட மாட்டேன் கோரை புல்லை கிள்ளி உனக்கென ஒரு பாயை பின்னி வைத்தேன் பேரை நித்தம் சொல்லி உன்னை பற்றி பல எண்ணம் எண்ணி வைத்தேன் தோழி எனக்கேதய்யா ஒரு தூது தான் போக தேதி என்ன சொல்லய்யா மஞ்சள் தாலி தான் போட பாவை உன் பாட்டுத்தான் பாடினாள் ஹோ ஹோ ஹோ ராசாவே உன்னை விட மாட்டேன் என்ன ஆனாலும் வெட்கம் விட மாட்டேன் ஆஆ ஆஆ ஆஆ கீ கீ கீ கீ என்று வண்ணக்கிளி ஒன்று சத்தமிட்டே செல்லும் கூக்கூ கூக்கு என்று கானக்கருங்குயில் சித்தம் தன்னை சொல்லும் ஆழம் விழுதாகவே மனம் ஆடிடும் போது நானும் அது போலவே அலைந்தாடிடும் மாது பாவை உன் பாட்டுத்தான் பாடினால் ஹோ ஹோ ஹோ ராசாவே உன்னை விட மாட்டேன் ஓயாமலே மழைத் தூரலாம் போகாதய்யா மண்வாசனை கூடாமலே மனம் வாடலாம் நீங்காதய்யா உன் யோசனை ராசாவே உன்னை விட மாட்டேன் என்ன ஆனாலும் வெட்கம் விட மாட்டேன்
ஹம்மிங்லயே அப்டியே மெய் மறக்க வக்கிறீங்களே அம்மா❤❤❤❤ இசை ஞானியின் தக் தக் தக் தக் தாளத்தில் அமைந்த பாடல்கள் எல்லாம் வேற ராகம் 😍😍😍முத்து மணி மாலை.... பாடலும் இதேபோல தக் தக் தக் தக் தாளத்தில் அமைந்த பாடல்...
Wowwwww... என்ன குயில்டா இது குயில் பாடுது ..❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ குயிலுக்கு இசை போதை ஏறினால் இவ்வாறு தான் இருக்கும் .....wowwwww what a amazing janaki amma
10000000 addict.i love this song..So nice voice
என்ன ஒரு காந்த குரல் மிகவும் அருமை
ஜானகியம்மாவால் மட்டுமே இப்படி பாட முடியும்
லதா மங்கேஷ்கர்கு ஒரு படி மேலதான் நம்ம ஜானகி அம்மா❤❤❤பிடித்த பெண் குரல்... இந்த பாட்டு அவ்வளவு பிடிக்கும்... என்ன ஒரு காம்போசிஷன் இசை ஞானி.. அருமையிலும அருமை❤❤❤... ஆழம் விழுதாகவே .... ஆஹா ஜானகி அம்மாவ தவிர யாரு இப்படி பாட முடியும்❤❤❤
ஓ ஓஓ ஓ
ஓஓ ஓ ஓஓ ஓ ஓஓ
ஓ ஓஓ ஓ ஓஓ ஆஆஆ
ஆஆஆ ஹா
ராசாவே
உன்னை விட மாட்டேன்
என்ன ஆனாலும் வெட்கம்
விட மாட்டேன் ஓயாமலே
மழைத் தூரலாம் போகாதய்யா
மண்வாசனை கூடாமலே மனம்
வாடலாம் நீங்காதய்யா உன்
யோசனை
ராசாவே
உன்னை விட மாட்டேன்
கோரை புல்லை
கிள்ளி உனக்கென ஒரு
பாயை பின்னி வைத்தேன்
பேரை நித்தம் சொல்லி
உன்னை பற்றி பல
எண்ணம் எண்ணி
வைத்தேன்
தோழி
எனக்கேதய்யா ஒரு
தூது தான் போக
தேதி என்ன சொல்லய்யா
மஞ்சள் தாலி தான் போட
பாவை உன் பாட்டுத்தான்
பாடினாள் ஹோ ஹோ ஹோ
ராசாவே
உன்னை விட மாட்டேன்
என்ன ஆனாலும் வெட்கம்
விட மாட்டேன்
ஆஆ
ஆஆ ஆஆ
கீ கீ கீ கீ என்று
வண்ணக்கிளி ஒன்று
சத்தமிட்டே செல்லும்
கூக்கூ கூக்கு என்று
கானக்கருங்குயில் சித்தம்
தன்னை சொல்லும்
ஆழம் விழுதாகவே
மனம் ஆடிடும் போது
நானும் அது போலவே
அலைந்தாடிடும் மாது
பாவை உன்
பாட்டுத்தான் பாடினால்
ஹோ ஹோ ஹோ
ராசாவே
உன்னை விட மாட்டேன்
ஓயாமலே
மழைத் தூரலாம் போகாதய்யா
மண்வாசனை கூடாமலே மனம்
வாடலாம் நீங்காதய்யா உன்
யோசனை
ராசாவே
உன்னை விட மாட்டேன்
என்ன ஆனாலும் வெட்கம்
விட மாட்டேன்
Super
🎉
💐👌
ஹம்மிங்லயே அப்டியே மெய் மறக்க வக்கிறீங்களே அம்மா❤❤❤❤ இசை ஞானியின் தக் தக் தக் தக் தாளத்தில் அமைந்த பாடல்கள் எல்லாம் வேற ராகம் 😍😍😍முத்து மணி மாலை.... பாடலும் இதேபோல தக் தக் தக் தக் தாளத்தில் அமைந்த பாடல்...
Intha pattu madurai to theni pogum bothu bus la kettan sema feel
Rajajji you are great
அடியோ தரம் அருமை
👌👌👌
குழல் இனிது யாழ் இனிது என்பர் ராசாவின் பாடலை கேளாதோர் ❤
❤❤❤ ராசாவும்
குயிலும் ❤❤❤
I'm this song is 1000000000000000000000000000adiict
பாட்டு கேட்கும் பொழுது அப்படி இதயத்துல கத்தி குத்தி ரத்தம் வெளில வரும் பாரு அந்த பீல் எப்படி இருக்கும்
Beautiful Composition,,,,not everyone can appreciate
I love Ilayaraja sir ❤ janaki amma ❤u amma 🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Antha humming veara maathri addict 💉💊😍🤩🥰
My favorite song
No one can beat this music isaignani❤
Lovely song!
Very beautiful song🌹🌹🌹
👌👌👌❤️❤️❤️🥰சூப்பர்
Excellent
எப்பா ஆப் பன்னிட்டு வேலைக்கு போக முடியல
❤❤❤
My favorite song😂😂😂😂
❤❤❤❤❤❤
Murali
💖🪻