துள்ளி எழுந்தது பாட்டு சின்ன குயில் இசை கேட்டு சந்த வரிகளை போட்டு சொல்லி கொடுத்தது காற்று உறவோடுதான் அதை பாடனும் இரவோடுதான் அரங்கேரானும் -(துள்ளி எழுந்தது பாட்டு) குயிலே ஒரு வானம்பாடி உனக்காக கூவுது அழகே புது ஆசை வெள்ளம் அணை தாண்டி தாவுது மலரே தினம் மாலை நேரம் மனம் தானே நோவுது மாலை முதல் .......... மாலை முதல் காலை வரை சொன்னால் என்ன காதல் கதை காமன் கணை எனை வதைக்குது -(துள்ளி எழுந்தது பாட்டு) அடியே ஒரு தூக்கம் போட்டு நெடு நாள் தான் ஆனது கிளியே பசும்பாலும் தேனும் வெறுப்பாகிப் போனது நிலவே , பகல் நேரம் போலே நெருப்பாகக் காயுது நான் தேடிடும் ம்ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம் நான் தேடிடும் ராசாத்தியே நீ போவதா ஏமாற்றியே வா வா கண்ணே இதோ அழைக்கிறேன்.......
1980 களில் வால்பாறை மலையில், ஏறத்தாழ 5000 அடி உயரத்தில், அக்காமலை எஸ்டேட் தேயிலை தோட்டத்தின் நடுவில், இதமான, சுகமான மத்தியான இளவெயிலில் இப்பாட்டை முதன்முதலில் கேட்டேன். இன்றைக்கும் எப்போது கேட்டாலும் மனம் அந்த மலை நாட்டுக்கு போகிறது.... சில நேரங்களில் கண்ணீர் வரும், உயிர் உருகும்......
இந்த மாதிரியான பாடல்கள் இவர் குரலில் கேட்கும் பொழுது மனதிற்கு ஒரு ஆறுதல் இதமளிக்கிறது சிலநேரம் அழுகையும் சிலநேரம் சிந்தனையையும் தூண்டும் மன அமைதியும் மகிழ்ச்சியும் உண்டாகும்
இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் 2கே கிட்ஸ் பெரும்பாலோர் இளையராஜா பாடல்களை கேட்டதே இல்லை என்று தெரிகிறது.. அவர் இசையை கேட்காமலே இசை குறித்த விமர்சனம் செய்து வந்திருக்கின்றனர்.. மிஷ்கின் பாடும் வரை இதனை கேட்டதே இல்லை எனதெரிகிறது இளையராஜா தோண்ட தோண்ட வைரம் தரும் சுரங்கம்.. இன்னும் ஏராளமான பாடல்களை 2கே கிட்ஸ் கேட்க வேண்டி இருக்கிறது.. தேடி கேளுங்கள் இந்த மனிதன் செய்த அற்புதங்களை
01:36 to 01:51..I think that's a keyboard...especially from 01:43 to 01:51 followed by Flute...Also the second interlude guitar❤️❤️ Real thalaattu effect in Music🙏🙏 காதலால் மட்டும் இல்லை..எந்த துயரத்தினாலும் புண்ணான அனைத்து உள்ளங்களுக்கும் இசையால் மனதை வருடி விடுவது இசையுலக பிதாமகன் இளையராஜாவின் பாடல்கள் மட்டுமே🙏🙏
In the film version, Naan thedidum raasathiye.... is repeated thrice twice, but only twice here in this version.. So, it goes like Naan thedidum raasathiye....mmmmm.. Naan thedidum raasathiye....mmmmm.. Naan thedidum raasathiye....nee povatha yemathiye... Vaa vaa kanney... Itho azhaikkiren.. That build up!!! yappa.. genius.. no words....
SPB has stressed umpteen number of times that Raja's guitar can never be replicated or matched by anybody. Example- Ilaya Nila song. The guitar in the prelude of this song- takes you to paradise 🥰🥰
Thideernu listening to song on loop last few days! Raja Sir's voice is so addictive, magical and ennamo pannuthu manasa ❤ simplicity at best in the orchestration... and Vaali Sir's lyrics! அடியே ஒரு தூக்கம் போட்டு நெடு நாள் தான் ஆனது கிளியே பசும்பாலும் தேனும் வெறுப்பாகிப் போனது நிலவே , பகல் நேரம் போலே நெருப்பாகக் காயுது ❤
மிஷ்கின் பாடுன அப்புறம் தான் சிலருக்கு இந்த பாட்டே தெரியுது போல... இது மாதிரி பல உணர்ச்சி மிகுந்த பாடல்களை ராஜா கொடுத்திருக்கார்.. ராஜா இசை கேளுங்க... உயிரோட்டமுள்ள பாடல்களை அனுபவிங்க..
துள்ளி எழுந்தது பாட்டு சின்ன குயிலிசை கேட்டு சந்த வரிகள போட்டு சொல்லிக் கொடுத்தது காற்று உறவோடுதான் அதப் பாடணும் இரவோடு தான் அரங்கேறணும் துள்ளி எழுந்தது பாட்டு சின்ன குயிலிசை கேட்டு உயிரே ஒரு வானம்பாடி உனக்காக கூவுது அழகே புது ஆசை வெள்ளம் அணை தாண்டி தாவுது மலரே தினம் மாலை நேரம் மனம் தானே நோகுது மாலை முதல் மாலை முதல் காலை வரை சொன்னால் என்ன காதல் கதை காமன் கணை எனை வதைக்குதே துள்ளி எழுந்தது பாட்டு சின்ன குயிலிசை கேட்டு அடியே ஒரு தூக்கம் போட்டு நெடுநாள் தான் ஆனது கிளியே பசும்பாலும் தேனும் வெறுப்பாகி போனது நிலவே பகல் நேரம் போலே நெருப்பாக காயுது நான் தேடிடும் ஹ்ம்ம் நான் தேடிடும் ஹ்ம்ம் நான் தேடிடும் ராசாத்தியே நீ போவதா ஏமாத்தியே வா வா கண்ணே இதோ அழைக்குது துள்ளி எழுந்தது பாட்டு சின்ன குயிலிசை கேட்டு சந்த வரிகள போட்டு சொல்லிக் கொடுத்தது காற்று உறவோடுதான் அதப் பாடணும் இரவோடு தான் அரங்கேறணும் துள்ளி எழுந்தது பாட்டு சின்ன குயிலிசை கேட்டு
துள்ளி எழுந்தது பாட்டு
சின்ன குயில் இசை கேட்டு
சந்த வரிகளை போட்டு
சொல்லி கொடுத்தது காற்று
உறவோடுதான் அதை பாடனும்
இரவோடுதான் அரங்கேரானும்
-(துள்ளி எழுந்தது பாட்டு)
குயிலே ஒரு வானம்பாடி உனக்காக கூவுது
அழகே புது ஆசை வெள்ளம் அணை தாண்டி தாவுது
மலரே தினம் மாலை நேரம் மனம் தானே நோவுது
மாலை முதல் ..........
மாலை முதல் காலை வரை
சொன்னால் என்ன காதல் கதை
காமன் கணை எனை வதைக்குது
-(துள்ளி எழுந்தது பாட்டு)
அடியே ஒரு தூக்கம் போட்டு நெடு நாள் தான் ஆனது
கிளியே பசும்பாலும் தேனும் வெறுப்பாகிப் போனது
நிலவே , பகல் நேரம் போலே நெருப்பாகக் காயுது
நான் தேடிடும் ம்ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்
நான் தேடிடும் ராசாத்தியே
நீ போவதா ஏமாற்றியே
வா வா கண்ணே இதோ அழைக்கிறேன்.......
Ungalukku oru likesyellam poda mudiyavillai..., 🥺🥺🥺,, 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍........
Thank you so much,....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Nice
❤❤❤❤
Semma ✍️
Ilaiyaraja entry vera level.... Raja raja than.... Nee evlo venalum gethu kaatalam thala thappe illa unkitta sarakku irukku
மிஷ்கின் பாடுனத பாத்துட்டு ..இந்த பாட்ட கேக்குறவங்க யாரு?😊
Na epooma intha pataa kepaa Saraku potaalaa ya lovera nenachee
Ama pangu
நான் பலமுறை இந்த பாடலை கேட்டு இருக்கின்றேன் ஆனால் மிஸ்கின் அவர்கள் பாடிய போது தான் இந்தப் பாடலை மீண்டும் மீண்டும் என்னைக் கேட்க வைக்கிறது
Nandhan Sir.
Eppadi Thalaivaa 🔥🔥..vera level nee
1980 களில் வால்பாறை மலையில், ஏறத்தாழ 5000 அடி உயரத்தில், அக்காமலை எஸ்டேட் தேயிலை தோட்டத்தின் நடுவில், இதமான, சுகமான மத்தியான இளவெயிலில் இப்பாட்டை முதன்முதலில் கேட்டேன்.
இன்றைக்கும் எப்போது கேட்டாலும் மனம் அந்த மலை நாட்டுக்கு போகிறது....
சில நேரங்களில் கண்ணீர் வரும், உயிர் உருகும்......
Super super
Super bro
❤
ஆகா!என்ன ஒரு அற்புதமான சிச்சுவேசன்😅😅😅
சிறப்பு❤ அருண் வாட்டர் பால்ஸ் வால்பாறை
ஆயிரம் முறை கேட்டிருந்தாலும் ஆயிரத்தி ஒன்றாவது தடவையும் புத்தம் புது பூ போல மலர்ந்து நிக்கும் இசை...இளையராஜா என்னும் யுகப்புருஷன்!
இசை பிரம்மா இளையராஜா ஐயா அவர்கள் இசை தெகட்டாத தேன்
இளைய ராஜாவின் இசையில் மனதை மயக்கும் பாடல்களில் ஒன்று
இவ்ளோ இனிமையா மெலடியா எப்படி ஒரு பாடல் 'துள்ளி' எழ முடியும்?!
அடியே ஒரு
தூக்கம் போட்டு
நெடுநாள் தான் ஆனது
கிளியே பசும்பாலும்
தேனும் வெறுப்பாகி
போனது
நிலவே பகல்
நேரம் போலே
நெருப்பாக காயுது.❤
Nice
Sukamana thalattu entha pattu esaiyai nesikkum rasikkum ullankallukku
Fev line🥰🥰 adiaiiii oru thukkam pottu nedunal tha aanathu........kileya pasum palum thenum veruppagi ponathu.... nanthedidum.... ❤❤❤
🥺
Me also
Super
Me to sister
Antha lines kaga than ketutu iruka 👍
இசையின் இனிமையை உங்களை தவிர வேறு எவராலும் தந்திட முடியாது...
அய்யாவுடைய இசை பல நூறு ஆண்டுகள் கேட்டுக்கொண்டே இருக்கலாம்
இருக்கும்.
..சந்தேகமில்லை
அழகான வரிகள் அழகான இசை
அழகான குறல் சந்தோஷம்
எத்தனை முறை கேட்டாலும் ரசிக்கும் மனம்
குரல்...தோழரே.
இந்த மாதிரியான பாடல்கள் இவர் குரலில் கேட்கும் பொழுது மனதிற்கு ஒரு ஆறுதல் இதமளிக்கிறது சிலநேரம் அழுகையும் சிலநேரம் சிந்தனையையும் தூண்டும் மன அமைதியும் மகிழ்ச்சியும் உண்டாகும்
Yes
Bk 😅 CV ,சீர்காழி
தெய்வம்யா நீ.... எனக்கு இருந்த கோவம், சோகம், emotional, அனைத்தும் ஒரு நொடியில் மரஞ்சிட்டு...❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் 2கே கிட்ஸ் பெரும்பாலோர் இளையராஜா பாடல்களை கேட்டதே இல்லை என்று தெரிகிறது.. அவர் இசையை கேட்காமலே இசை குறித்த விமர்சனம் செய்து வந்திருக்கின்றனர்..
மிஷ்கின் பாடும் வரை இதனை கேட்டதே இல்லை எனதெரிகிறது
இளையராஜா தோண்ட தோண்ட வைரம் தரும் சுரங்கம்.. இன்னும் ஏராளமான பாடல்களை 2கே கிட்ஸ் கேட்க வேண்டி இருக்கிறது.. தேடி கேளுங்கள் இந்த மனிதன் செய்த அற்புதங்களை
Well said bro. He is incomparable and more than genius in Music. No words bro. "Isai brahma"
@@rajakolandanoornachiappan221 🙏🏻🙏🏻
Well said!!
❤ ராஜா இசை பாடல் மனிதனுக்கு மருந்து
Correct
நானும் கூட நிறைய முறை கேட்டு மகிழ்ந்ததுண்டு மீண்டும்
இன்று திரும்பக் கேட்டது அவர்
பாடியதைக் கேட்டுத் தான் மிக்க நன்றி.
இப்படி ஒரு இசை குடுத்துட்டு இளையராஜா கர்வமா இருக்குரதுல தப்பே இல்லை
❤ அறிவாளி
Yes 🔥❤️😔
He should be humble
Creation should talk
Creator should be quiet
Haavan orru thavidiya paiya bro romba kuthi neakul Aathigama iarruku bro
Correct 💯
01:36 to 01:51..I think that's a keyboard...especially from 01:43 to 01:51 followed by Flute...Also the second interlude guitar❤️❤️
Real thalaattu effect in Music🙏🙏
காதலால் மட்டும் இல்லை..எந்த துயரத்தினாலும் புண்ணான அனைத்து உள்ளங்களுக்கும் இசையால் மனதை வருடி விடுவது இசையுலக பிதாமகன் இளையராஜாவின் பாடல்கள் மட்டுமே🙏🙏
Along with the flute, there is a finishing touch with piano as well.. It literally puts you to sleep...🥰
Owo xml., wkzs,. Skoz👍
Lovely
OMG...RAJA sir voice taking to me unKnown World...😮
படம் ரிலீஸ் இருந்து இந்த பாட்டை நான் கேட்டுகிட்டு இருக்கேன்
மிஷ்கின் பாடுவதை பார்த்து இந்த பாட்டு யாரு கேட்க வந்தா 🙋🏻♂️
Bro I am
👍
Bro
Iam
Bro im
In the film version,
Naan thedidum raasathiye....
is repeated thrice twice, but only twice here in this version..
So, it goes like
Naan thedidum raasathiye....mmmmm..
Naan thedidum raasathiye....mmmmm..
Naan thedidum raasathiye....nee povatha yemathiye...
Vaa vaa kanney... Itho azhaikkiren..
That build up!!! yappa.. genius.. no words....
Ivlo naal miss pannitomeh❤️
Eni kaluga song thirava thirathu
@@mohamedfizal7215 thala neenga enna slang pesurrenga nu suthama purila
இப்படத்தின் ஒவ்வொரு பாடலிலும் கித்தாரின் இசை நிறைய வேறு பட்டு இருக்கும் மிகவும் துல்லியமாக கவணிக்க வேண்டும்
Watching after listening to Mishkin .
என்ன ஒரு ரசனை...
மொழிகளை கடந்து மனங்களை வரவழைக்கும் எங்கள் இசைஞானி இளையராஜா சார் ❤🙏🙏🙏❤
True
After miskin singing this song aiyo ena song 🔥🔥🔥 Raja Raja than 😇😇🔥🔥🔥
Athukku munnaadiyae kettirukkom.
When he has sung this song ?
இந்த இசையை கொடுக்க எத்தனை பிரவி எடுத்தாயோ என் ராசாவே 👍👍👍❤️❤️❤️❤️🔥❤️🔥❤️🔥🎉🥰😘😘😘🥰🥰💋🤣🎉🎉🎉🎉🎉
That guitar in the beginning (prelude) sounds like it is strumming the hearts of the people and not the guitar strings!
He is expert in using the different music instruments especially Guitar. Salute to "Isaignani"❤️❤️❤️
@@rajakolandanoornachiappan221 Yes, of course!
💯👍
Beautifully said!!
🎧🎧🎧 இசையின் இனிமை இசையின் இனிமை............................................
SPB has stressed umpteen number of times that Raja's guitar can never be replicated or matched by anybody. Example- Ilaya Nila song. The guitar in the prelude of this song- takes you to paradise 🥰🥰
OMG What a Song. Only Ilaiyaraaja can compose like this. Incredible and brilliant.
Genius! Classic example of Beauty lies in simplicity.
இந்தப் பாடலை எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத ஒரு பாடல்
இந்த உலகில் இளையராஜாவின் இசையில்லாமல் காதல் என்பது ஆத்மார்த்மான காதல் இல்லை. சோகமும் அப்படியே.....
மறுபிறவி உண்டா.....
❤
Sweet melody..Soft music....Song rises to new level when Maestro sings....Lovely
Yeah it's Awesome true...
True 🥰
Thideernu listening to song on loop last few days!
Raja Sir's voice is so addictive, magical and ennamo pannuthu manasa ❤ simplicity at best in the orchestration... and Vaali Sir's lyrics!
அடியே ஒரு தூக்கம் போட்டு நெடு நாள் தான் ஆனது
கிளியே பசும்பாலும் தேனும் வெறுப்பாகிப் போனது
நிலவே , பகல் நேரம் போலே நெருப்பாகக் காயுது
❤
3:06 to 3:30 😍 இசைஞானி
paatu fulla niranju nikkirraru..Deivammey
What movie, who's voice, who's act? don't care.ONLY MUSIC!! LONG LIVE RAJA!!!
Myskin sir padu nathuiku aprama vanthu keikumnu vanthu kettan...❣️😍
நான் தேடிடும் ராஜாத்தியே 😥❤️
2K Kid Kum Vibe Yethuringale Maestro Illayaraja Sir💓💓💓 Enna Song Voice Music, Lyrics😚😚😚 But I Am Yuvan Fan😚😚😍😍
என்ன மாயமோ மந்திரமோ தெரியல இந்த பாட்டை கேட்கும்போது என்னையே மறந்து போகின்றேன்
இசை கடவுள் அய்யா நீங்கள். நானும் உங்கள் காலத்தில்.வாழ்கிறேன் என்பது எனக்கு பெருமை
(26.4.24)Daily 10.30pm.....sleeping dose.... 2 times repeat hearing this I will be there in heaven 🤗😌
Dewa Kanna
தேவா கண்ணன்
11/7/2024 Thursday 10:18pm
KLG Campus Hostel (Flex)
Sailing wir Raja Sir's songs 🍁🔥💨🛶😎
❤ Ilayaraja sir telling nature taught music,,, so everything comes from life
Raja Rajathan...music in every Tamil blood.
காலம் சென்ற அண்ணண் முரளி அவர்களுக்கு சமர்பணம்.
Wow, such a magical composition by raja sir 😊😍😘
Beautiful experience ☺️
Wow Awesome Song thanks for the upload.
மிஷ்கின் பாடுன அப்புறம் தான் சிலருக்கு இந்த பாட்டே தெரியுது போல... இது மாதிரி பல உணர்ச்சி மிகுந்த பாடல்களை ராஜா கொடுத்திருக்கார்.. ராஜா இசை கேளுங்க... உயிரோட்டமுள்ள பாடல்களை அனுபவிங்க..
Ethu mathiri oru time oruthar paduranga paduravaga poiranga aana song apdiya eruku
துள்ளியெழுந்தது உணர்ச்சிகளே இந்த பாடலால்😊
அய்யா official web site ல, 2ads வந்தாலும் பாட்டை கேட்டு ரசிக்கும் ரசிகர்கள்....
அது யூடியூப்காரன் போடுறது.. பிரிமியம் யூடியூப் போனா விளம்பரம் வராது
Nice melody...Raja sir voice super..
amazing song..so much soul by singers
Beautiful Male Voice Love💚ly Raaja🤗
Loveable song. Soothing and listening those music is mesmerizing.
சார் குரல் அருமை அவர் என்றுமே ராஜாதான்
ஏசுதாஸ் பாடவேண்டியபாட்டை இவர்பாடி கொன்றுவிட்டார் ,ஆனால் இசைக்கு என்றுமே ராசா இளையராசாதான்
@@rnc6053The song is elevated like a zillion times only because of the Maestro's voice!
@@Anjalirams. Yes true. Observe the Tamil words pronunciation, what a perfection!, "Beautiful Raaja"
@@rajakolandanoornachiappan221 definitely!! 🙏🙏
03:47 the best lyrics strated...any one like that lins.
Beautiful composition
ஏன்டா...என்னடா music போடுறீங்க...?....இத கேளுங்க டா....இசைக்கடவுள் இளையராஜா 💖💕🙏🙏
👌👌god is gift Raja sir.
சூப்பர்
Master of all the songs
இளையராஜாக்கு ஈடு இளையராஜா அவர்கள் மட்டுமே 🫀🎧🔥
மிஸ்கின் பாடியதற்கு அப்புறம் அந்த பாட்டு கேக்க ஆசையா இருக்கு
இந்த பாட்டுக்கு நான் அடிமை ❤️
single Gitar throughout the song is beauty full mixture!
இந்த குரல் மண்ணின் kural
NO WORDS.... LONG LIVE RAJA!!!
Ilayaraja Voice super
துள்ளி எழுந்தது
பாட்டு சின்ன குயிலிசை
கேட்டு சந்த வரிகள போட்டு
சொல்லிக் கொடுத்தது காற்று
உறவோடுதான்
அதப் பாடணும் இரவோடு
தான் அரங்கேறணும்
துள்ளி எழுந்தது
பாட்டு சின்ன குயிலிசை
கேட்டு
உயிரே ஒரு
வானம்பாடி உனக்காக
கூவுது அழகே புது ஆசை
வெள்ளம் அணை தாண்டி
தாவுது
மலரே தினம்
மாலை நேரம் மனம்
தானே நோகுது
மாலை முதல்
மாலை முதல் காலை
வரை சொன்னால் என்ன
காதல் கதை காமன் கணை
எனை வதைக்குதே
துள்ளி எழுந்தது
பாட்டு சின்ன குயிலிசை
கேட்டு
அடியே ஒரு
தூக்கம் போட்டு
நெடுநாள் தான் ஆனது
கிளியே பசும்பாலும்
தேனும் வெறுப்பாகி
போனது
நிலவே பகல்
நேரம் போலே
நெருப்பாக காயுது
நான் தேடிடும்
ஹ்ம்ம் நான் தேடிடும்
ஹ்ம்ம் நான் தேடிடும்
ராசாத்தியே நீ போவதா
ஏமாத்தியே வா வா
கண்ணே இதோ
அழைக்குது
துள்ளி எழுந்தது
பாட்டு சின்ன குயிலிசை
கேட்டு சந்த வரிகள போட்டு
சொல்லிக் கொடுத்தது காற்று
உறவோடுதான்
அதப் பாடணும் இரவோடு
தான் அரங்கேறணும்
துள்ளி எழுந்தது
பாட்டு சின்ன குயிலிசை
கேட்டு
Raja sir voice deiva kural song chance ah illa sema valgu isai kadavul raja sir
Aayiram ulaipaligalukku iniya urakathai thandha oru kural. Raja❤❤
Nanum appadi thaan adikkadi ketkuran..
. Thank to miskin.... Sir🙏🙏🙏🙏🙏
மனதுக்கு இதமலிக்கும் இந்த பாடல் அருமை
மிஸ்கின் பாடியபிறகுதான் இந்த பாட்டோட அருமை தெரிந்தது
உண்மை
இசைஞானி 👌🔥🥰
more and more years this song is UNIQUE......................❤❤
usage of guitar great like a soft & beautiful beloved lady
Raja opens his line with a warmth which exactly this scene demands in this movie. Such a great rendition.
Super" raja" sir niece song.
Paa paa raja sir enna voice ❤
Fantastic excellent quality music
Mesmerising voice
Anyone came here after Myskin singing?
OMG it's be mesmerizing ❤️❤️❤️
Feel my love.....😍😍😍
இசைஞானி ❤️
இரவில் கேட்கும் ராகம்
Even though we have controversy on ilayaraja stand .this kind of songs made us to forget negatives
Raja is always rajaaaaaaaaa🎉🎉🎉
❤ ராஜா இசை குரல் இனிமை
mysskin paadunathu ketutu vanthu kekkuravanga yaaruuuu😇
Raja Raja thanya🎉❤🎉
Unga Dasha kooda evanum thoda mudiyadhu🙏
Myskin ❤️❤️
Semma feeel❤️
வேற லெவல்.....
Dhanush 🎉❤
Super ah irukk😍😍🤩
Raja sir voice 👍💯♥️💐
Ilayaraja the great
இளையராஜா அய்யாவின் மனது ஒரு பொக்கிஷம்