தூற்றியவர்களை வாய்பிளக்கவைத்த இளையராஜாவின் பாடல்.. சின்னக் கண்ணன் அழைக்கிறான்..

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 дек 2024

Комментарии • 102

  • @thirusplashcreations
    @thirusplashcreations 10 месяцев назад +12

    பாலமுரளி கிருஷ்ணா அவர்கள் மிகப் பெரிய சங்கீத வித்வான் என்பது மறுக்கவே முடியாத உண்மை. அவரும் எத்தனையோ திரைப் பாடல்கள் பாடி இருந்தாலும்.. குறிப்பா திருவிளையாடல் படத்துல பாடியிருந்தாலும்... சின்னக் கண்ணன் அழைக்கிறான் பாடல்தான் பாலமுரளி அவர்களை பாமர மக்களுக்கும் தெரியவைத்தது. அதற்கு காரணம்... ராஜா அவர்களே ❤️❤️❤️

  • @mahendranprabhu5850
    @mahendranprabhu5850 10 месяцев назад +38

    Nice. அன்னக்கிளி படத்தை 1976 சினிமாவில் அந்த 8 வயதில் நான் பார்த்த சந்தோசம் இருக்கிறதே. அலாதி. பாட்டுக்காட்சிகளுக்கே போய்ப் பார்த்தப் படம்.

    • @shajahanshaji2741
      @shajahanshaji2741 10 месяцев назад +1

      என் வயதும் 8 தான் அன்று மகிழ்வான தருனம்.

  • @senthilvlr
    @senthilvlr 10 месяцев назад +26

    மிக அருமையான ராகம் அதன் சிறப்பே இனிமை தான் !! இசைகோர்ப்பும் அருமையாக இருக்கும் !! அதனூடாக வரும் புல்லாங்குழலின் இசை மயக்கும் நம்மை !!

  • @periyasamy-lk8rx
    @periyasamy-lk8rx 10 месяцев назад +31

    இளையராஜாவின் ஆரம்ப கால இசைப் பாடல்களில் உருவான அற்புதமான இசைக் களஞ்சியம் டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா குரலில் உருவான சின்னக்கண்ணன் அழைக்கிறான் பாடல்.

  • @mohanankunhikannan3731
    @mohanankunhikannan3731 10 месяцев назад +25

    கண்கள் சொல்கின்ற கவிதை..
    பாலமுரளிகிருஷ்ணா ஐயாவின் குரலில்
    மனதை கவரும் பாடல்.
    👌 👌 👌.

  • @RajaRaja-sq7xl
    @RajaRaja-sq7xl 10 месяцев назад +7

    பாலமுரளி மிக மிக சிறப்பா Text book ல் இருப்பது போல பாடியிருப்பார்... ஸ்டெப் ஸ்டெப்பா நிறுத்தி நிறுத்தி அவர் பாடுவதிலே சங்கீதத்தில் தான் ஒரு ஜாம்பவான் என்பதை நிரூபித்திருப்பார். ஆனாலும் ஒரு பாடலுக்கு எப்போதுமே வாய்ஸ் பர்ஸ்ட்... ஜானகியம்மா பாடல் கேட்பதற்கே தனி அழகா இருக்கும். அவங்க குரல் அப்படிப்பட்டது...

  • @tino.a.t2471
    @tino.a.t2471 10 месяцев назад +9

    ஆம் எனக்கும் ஜானகி அம்மா பாடிய பாடல் தான் மிகவும் பிடித்தது அதில் வரும் bgm 🎼🎻🎻🎻🎻🎻, முதலில் பால முரளி கிருஷ்ணா அவர்களின் பாடல் தான் கேட்டு இருக்கிறேன் ஜானகி அம்மா பாடியதே தெரியாது, ஆனால் கேட்ட பிறகு தான் உண்மையில் வேற level music 🎼 🎶🎵, இதே போல என் ஜீவன் பாடுது என்ற படத்தில் எங்கிருந்தோ அழைக்கும் பாடலும் ( பெண் பாடியது ) இதே போல 🎼🎻🎻🎻🎻மிக அருமையாக இருக்கும் . 🙏

  • @SudiRaj-19523
    @SudiRaj-19523 10 месяцев назад +14

    Superb!! அன்ன🦜 படம் பிரமாதமா பேசப்பட்டது. எங்ககிராமத்தில் அந்த சமயதில் பல குழந்தைகளுக்கு இளையராஜா. என்று பெயர்வைத்தனர்😊

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 10 месяцев назад +29

    சங்கீத வித்வான் பாலமுரளி கிருஷ்ணா அவர்கள் பாடிய இரண்டு சினிமா பாடல்களில் இதுவும் ஒன்று. சின்னக்கண்ணன் அழைக்கிறான் இசையும் பாடலும் நம்மை பிருந்தாவனத்துக்கே அழைத்து சென்றுவிடும். அனைவருக்கும் என் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

    • @thiyagarajahyogeswaranyoge3517
      @thiyagarajahyogeswaranyoge3517 10 месяцев назад +2

      Eranndaa?

    • @thiyagarajahyogeswaranyoge3517
      @thiyagarajahyogeswaranyoge3517 10 месяцев назад +1

      Mayang guitar , mounathil vilayaddum manachadchiyar, or naal poothumaa

    • @periyasamy-lk8rx
      @periyasamy-lk8rx 10 месяцев назад +6

      பால முரளி கிருஷ்ணா அவர்கள் நிறைய பாடல்களை பாடியுள்ளார்.தங்கரதம் வந்தது(கலைக் கோவில்)ராமனும் நீயே கிருஷ்ணனும் நீயே (உயர்ந்தவர்கள்).ஒரு நாள் போதுமா (திருவிளையாடல்) மௌனத்தில்(நூல் வேலி) போன்ற எண்ணற்ற தரமான பாடல்களை பாடியுள்ளார்.

    • @SudiRaj-19523
      @SudiRaj-19523 10 месяцев назад +2

      Balamuralikrisna pudhu ragam kandupidithatha sollappattathu!! Intha ragam thana!?

    • @rameshkomathiramesh6075
      @rameshkomathiramesh6075 10 месяцев назад +1

      மற்றொரு பாடல் எது ஐயா

  • @ThavamaniChellamuthu
    @ThavamaniChellamuthu 10 месяцев назад +11

    மனதை மயக்கும் அற்புதமான பாடல். பாட்டு முடிந்த பிறகும் மனதில் ரீங்காரமிட்டு ராகம். பஞ்சு அருணாசலத்தின் வரிகளும் அருமை.👌🙏

    • @pandiyanayyadurai5854
      @pandiyanayyadurai5854 10 месяцев назад

      அவர் கண்ணதாசன் மாணவன்,

  • @shajahanshaji2741
    @shajahanshaji2741 10 месяцев назад +2

    இனிமை என்றுமே இனிக்கும் அதுவே எங்கள் இளையவர்

  • @SivaSiva-ci4vg
    @SivaSiva-ci4vg 10 месяцев назад +34

    Illyaraja one of the best music director in the world..

  • @ramesha3085
    @ramesha3085 5 месяцев назад

    கிரேட் சூப்பர் சிங்கர் bmk sir❤

  • @munusamy.p6049
    @munusamy.p6049 5 месяцев назад +1

    😮அருமை அருமை.

  • @Rajathiraja40
    @Rajathiraja40 10 месяцев назад +6

    ராஜா தீ ராஜா❤

  • @komalkumar9073
    @komalkumar9073 9 месяцев назад +1

    Legendury Music Director Isaignani

  • @palanisamynatesan8700
    @palanisamynatesan8700 10 месяцев назад +3

    பாடல்கள் கிராமங்களில் மிகவும் பிரபலமானது மற்றும் உழைப்பு களைப்பு தீர நடவு செய்யும் மக்கள் வயலில் அன்னகிளி உன்னை தேடுது பாடி சிறப்பு செய்தார்கள்.நினைவு கூர்ந்ததற்கு நன்றி.

  • @manavalanashokan343
    @manavalanashokan343 10 месяцев назад +7

    beautiful explore, about maestro ilaiyaraaja sir 🎉

  • @ulaganathana4499
    @ulaganathana4499 10 месяцев назад +6

    Nice song and nice information sir.

  • @ashwinnagaraj4694
    @ashwinnagaraj4694 10 месяцев назад +1

    Sar neengalum nallapaduriga sr

  • @saravanamani.psaravanan6040
    @saravanamani.psaravanan6040 10 месяцев назад +1

    இந்த பாட்டுக்கு பின்னால் ஒரு அரசியல் உள்ளது.

  • @roseyrose8390
    @roseyrose8390 10 месяцев назад +4

    Ennuyir padal....💖💖💖💖💖💖

  • @site4dddd742
    @site4dddd742 4 месяца назад

    Old. But always gold

  • @hariharannatarajan4748
    @hariharannatarajan4748 10 месяцев назад +9

    Balamurali is a legendary singer.⭐

  • @pandiank14
    @pandiank14 10 месяцев назад +2

    Arumai Arumai arputham vaazhththukkal 🎉

  • @jn.darmarajhu8301
    @jn.darmarajhu8301 10 месяцев назад +1

    இந்த பாடல் வாலி எழுதியிருந்தார்

  • @jsampathjanakiraman
    @jsampathjanakiraman 10 месяцев назад +3

    This song of maestro Raajaa is pleasant to hear. Particularly flute mesmerises.But the best of BMKrishna in Tamil songs is 'Orunaal podhumaa? ' by another mastro KVM.

  • @muthiahchandrasekar1756
    @muthiahchandrasekar1756 10 месяцев назад

    Nalla muyarchi❤❤

  • @pandiank14
    @pandiank14 10 месяцев назад +1

    Arputhamana pathivu thelivana vilakkam awesome congratulations 🎉

  • @balamurali5151
    @balamurali5151 10 месяцев назад

    Thanks for ur explanation..

  • @ayyarp812
    @ayyarp812 10 месяцев назад

    அருமை

  • @senthilkumarponnuswami7398
    @senthilkumarponnuswami7398 10 месяцев назад +6

    Isaignani iis the only best musician

  • @dr.sp360
    @dr.sp360 10 месяцев назад +3

    கண்கள் இரண்டால் என்னைக் கட்டி இழுத்தாய் பாடல் நினைவுக்கு வருகிறது

    • @padmanabhanbalakrishnan7760
      @padmanabhanbalakrishnan7760 10 месяцев назад +1

      Both are based on raga reethi gowlai

    • @satbalaa
      @satbalaa 10 месяцев назад

      ஆம் அந்த பாடலும் இதே ராகம் தான்...அதைத்தான் அவர் சொல்லி இருக்கிறார்...இந்த பாடலுக்கு பிறகு அந்த ராகம் சில பாடல்களில் உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது... உதாரணம் - அழகான ராட்சசியே, சுடும் நிலவு , கண்கள் இரண்டால்....

  • @MangalamkaathaAyyanar
    @MangalamkaathaAyyanar 10 месяцев назад +2

    Solla vanthathai sollavillai sir.... Any way best wishes... Your all episode minimum 3time watching... 👍👌👌👌

    • @mohankathirvel7351
      @mohankathirvel7351 10 месяцев назад

      அது என்ன சொல்ல வந்ததை சொல்லவில்லை.நீங்களாவது சொல்லுங்களேன்.ஆவலாய் இருக்கிறது.இனிய பொங்கல் வாழ்த்துக்கள்❤❤❤

  • @sundaramms6923
    @sundaramms6923 10 месяцев назад +5

    நீங்கள் குறிப்பிட்ட இசைக்கருவிகளுடன் , தபேளா வும்...பெ😢 9:57

  • @gandhisundigital4837
    @gandhisundigital4837 10 месяцев назад +3

    Welcome

  • @nandhaanandhaa8635
    @nandhaanandhaa8635 10 месяцев назад +3

    சார் ரொம்ப நன்றி.
    நல்லவேளை எங்கே Full Song யும் பாடிவிடுவீர்களோ என்ற பயத்தோடு பார்த்தேன.
    நல்லவேளை நீங்கள் பாடவில்லை.
    வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி

    • @SudiRaj-19523
      @SudiRaj-19523 10 месяцев назад +1

      Full song பாடசொன்னா பாட அவரு கச்சேரியா பண்ண வராரு!?😂unsubscribe paneeduvaaganu நல்லாவே தெரியும்😂😂😂

  • @dineshartkodai4625
    @dineshartkodai4625 10 месяцев назад +2

    Raja sir i love you

  • @thanagapandianp2726
    @thanagapandianp2726 10 месяцев назад +5

    Athuthaan rajaa sir

  • @sundaramms6923
    @sundaramms6923 10 месяцев назад +6

    நீங்கள் குறிப்பிட்ட இசைக்கருவிகளுடன் தபேளா விற்கும் ஒரு பெரிய இடம் உண்டு... சார்

  • @mpsivakumar2578
    @mpsivakumar2578 10 месяцев назад +1

    🙏

  • @sudhindrarao8258
    @sudhindrarao8258 10 месяцев назад

    ❤❤❤

  • @raathikanadarajah6872
    @raathikanadarajah6872 10 месяцев назад

    Facts hushed up by this. This song has a similarity of Unniditthil Ennai koduthen,Sridhar's A E O M 1971. Sellppilai saravanan 1978, a copy of Solla solla Inikkuthada 1967, Ore naal unaiNaan 1978,from Aaradhana 1969, Thenral vanthu ennaii thodum from Mutthukkalo kangal 1967, Ilaya Nila polikirathe from Senthamizh Paadum 1975, Janani janani, Nee oru kaathal , Amma enru alaikkatha, all these from Sinthanai see manage 1958, Oru iniya manathu from Ennap paravai, Amma nee Samantha Pillai from Vsantha mullaip pole, Poo maalai vaangi vanthan from Thangaratham vanthathu 1964, by MSV, Raasaathi marine from Paalaabikesham seyyavum 1976 from MM, Keladi Kanmani from Veedu varai uravu, and many more. In Jaffna we went to watch Annakkili only for Sujatha, nobody bothered the MD of its. Songs of Naalai Namathe, Neethikku T V, Aval O t kathai, Manhattan L, Moonru Mudichchu, Kanmani Raja, Ulagam S V, Netru I N, Dr.Siva,S T ninaikkiren, Vizhiye Kathai Ezhuthu, Veena meet tum, Praptham songs, Apoorva Raagangal, Avargal, Savage Samali, songs of Seervarisai& many more, thereby Songs of Annakkili went unnoticed.

    • @satbalaa
      @satbalaa 10 месяцев назад

      your allusions to similarities are too wide & wild ..in that case..those songs which you say are original are also very similar to earlier tamil and hindi numbers...i can give you a plethora of examples...similarities in situations, in styles and sometimes in the raga are all not be seen as copied.....if so, then most of the songs have precedents...and many songs are inspired by many earlier numbers some of which may not have come from movies....your objective appears to belittle Raja only....for example just style of rendition in oru iniya manathu and enna paravai dont make similarities...and of course...all music directors take inspirations....many of MSVs and other MDs have also been inspired by other earlier numbers..just a single line similarity doesnt make a song a copy...it might give them an idea and from there it is their creativity ..and sometimes there will be parallelisms...like senthamizh paadum and ilaiyanila...but for that first line thereafter both songs are very different even in scale and ragam and style...but many of your examples are wrong...for eg., thendral vanthu ennai thodum....is more similar with the carnatic kruthi...pandureethi kolu...from which the song has been inspired...than muthukkalo kangal.(totally different ragam !!)..and janani, nee oru kathal and amma endrazhaikkaatha are all kalyani ragam which is also the ragam of sinthanai sei maname...if this is considered copying then, sinthanai sei maname is a copy of carnatic kruthis made in kalyani already in existence.-many of your examples dont even match by raga and scale - just a style or the metre, the feel or the similarity in the phrase....if you are going to call all these similar ones..then all those MSV examples which you gave can also be traced to some earlier songs...with such a wild guessing and matching...paying no heed to what raga or scale or style each one belongs.and just taking a very broad and gross similarity that too prima facie...it only smacks of ignorance of music , ragas and scales...sorry to say....!

    • @satbalaa
      @satbalaa 10 месяцев назад +1

      And when Annakkili came...initially no one went to see the movie for the MD...that is a fact...but after a few weeks the movie was taken away from the theatres...in TN..and then only the songs brought the ppl back to see the movie which was on shifting (distribution parlance)...and that is where the movie ran to packed houses,..and even silver jubilee....in fact Sujatha gained a lot of fans only after this movie...there were some who went to see sujatha or sivakumar only in the first few weeks..but thereafter...?? no one can hide history...and fact !

    • @MusicLoverMars
      @MusicLoverMars 10 месяцев назад

      ​@@satbalaaAbsolutely true.

  • @nagarajan4500
    @nagarajan4500 10 месяцев назад +1

    ❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @kumarann4569
    @kumarann4569 10 месяцев назад +36

    இந்த பாடல் பார்ப்பனர்களின் பாடல்........எங்களுக்கு என்றுமே மாங்குயிலே பூங்குயிலேதான் ......பார்ப்பனர்கள் அருமை அழகு என்று சொன்னால் உண்மையில் அது அழகாகவும் இருக்காது அருமையாகவும் இருக்காது ....... இளையராஜா என்ற இசையமைப்பாளர் என்றுமே தமிழக கிராமத்து இளையராசாதான் .

    • @asurinarayanan279
      @asurinarayanan279 10 месяцев назад +5

      You must be an idiologist. Plz don’t conclude just like that.

    • @Raji-yf8ec
      @Raji-yf8ec 10 месяцев назад

      Aama avaru idiologist uh .. ivaru periya mairalogist uh ​@@asurinarayanan279

    • @periyasamy-lk8rx
      @periyasamy-lk8rx 10 месяцев назад +18

      ஏன் கிராமத்து இசைப் பாடல்களை மட்டும்தான் ரசிப்பீர்களோ ?.பத்ரகாளி படத்தின் கண்ணன் ஒரு கைக்குழந்தை போன்ற பாடல்கள் உங்களுக்கு பிடிக்காதோ?. எல்லாப் பாடல்களையும் ரசிக்கும் ரசிகன் தான் இசைரசிகன்.

    • @umamaheswari4625
      @umamaheswari4625 10 месяцев назад +2

      ​@@periyasamy-lk8rx
      True. Isaikku, jaathi, matha bethamillai. Yendha mozhiyaiyum rasikkalaam.

    • @ishuvijay6374
      @ishuvijay6374 10 месяцев назад +12

      இசையில் ஜாதி பார்க்கும் நீ ரசிகனாக இருக்க தகுதி அற்றவன்

  • @raathikanadarajah6872
    @raathikanadarajah6872 10 месяцев назад

    Is the person, who copied others music genius?. These are only very few, there are hundreds of them, we have listened great Indian music. We still listen songs of Miiiyamma, Vinnodum mukiloodum, Thenral urangiya pothum, Kanmodum velayilum, & many great songs. After painfully had listened the 80's stereotyped songs, there was a new chapter began since the arrival of Roja 1992, a much welcomed by quality music fans. ARR remains to stand out, M.Ratnam continues with him only, in between bunch of very good MDs have given goods songs too. India & World has seen many greatest MDs. We have lived pre Annakkili 1976 era, MSV was literally ruling the Tamil cinema music. So no more cooking up. MSV continued to be successful till 1982. Then only started to decline, but after 1992, ARR started to dominate.

    • @kasiraman.j
      @kasiraman.j 10 месяцев назад

      Blabbering of jealous peoples 😂😂😂

    • @satbalaa
      @satbalaa 9 месяцев назад

      lolz...how silly an interpretation...?? For the records- this song which is in rithigaulai ragam does not have to be inspired from anything else but from the raga's arohanam itself....the arohanam is sa ga ri ga ma ni da ma ni ni sa....and if the vakra part ni da ma is removed and sung...sa ga ri ga ma ni ni sa..if played brings the first line - chinnakkannan azhaikkiraan.....!! That is it ! If this is copying then all MDs including MSV and ARR have copied other songs...which is actually inspiration..... if just the feel is to be considered then unnidaththil ennaikkoduththen song is inspired by jaayiye aap kahaan song from teri sanam movie and i can bring examples for many MSV and even ARR songs (he uses loops that exist and with this kind of yardstick even that can be called copying ...OMG ) and is a song just a small tune alone...??? if the first line appears like or even assuming is taken from another song...does it end there itself...??? Then it only means ignorance of music and poor understanding of it...! music was good before IR and after IR ....so the hatred is only against him...and all those who listened to him and liked are all fools...and I/we are great musical connoissuers!!! Is it...? believing what a biased mind says is a self-deception and will make us a cat who assumes the world darkens when it closes it eyes...! If we start hating something then we will never notice the good things in it...even MSV music started appearing stereotyped because he had made so many songs ....and that is why another MD came up..today there are many composers and even ARR is not dominating the scene anymore ....it always happens to all prolific makers...that is why today ppl space out their creations and dont bring one after another..which makers, composers, actors of those days didnt think of... and Manirathnam stuck to ARR because he finds it comfortable with him...simple...and no one will forget all those great songs he did with IR...whether you like it or not...that can never be erased..even sundari song's pieces are used as ringtones by so many ppl ...today's music lovers are not fanatics like ppl of those days...after ARR there is no more such jingoism and self deception ...because music today is liberalised !

    • @raathikanadarajah6872
      @raathikanadarajah6872 9 месяцев назад

      @satbalaa It is fair to cast aspersions on his carnatic expertise, up until was composing ( extracting the essence of,already extisting songs) in other words pre tuning at the expense of the film situation. Since he came in for lots of criticism, got the traing from TG.Gopalakrishnan along with Teeban Chakraborty. MSV has never said he hasn't copied, but to embed the original from being easily recognized. Any of that sorts of his hard to testify, while Annakkili debutant's, little easier. He is the one who initiated this inspiration vs imitation, on his stage events, tried to be pre-eminent in music. Others never do. He puts himself into this. Therefore his theft in music is ethically exposed. He copied MSV'S; Veeduvarai Uravu 1962, to Keladi Kanmani 1989: Poojakku Vantha Malare 1962, to Guruvayoorappa 1989: Muththkalo Kangal 1967,to Thenral vanthu ennaithodum 1985: Paalabikezham seiyavo 1976, to Raajaththi manathile 1988: KIM'S, Solla Solla Inikkuthada, 1967, to Sellappilai saravanan 1978: third stanza of aayiram Nilave vaa 1969, to Kannan oru Kai kulanthai 1976, SD/RD.Burmans; Kora Kagaz tha yeh man Mera 1969, to Ore Naal Unai Naan 1978; Chula li la 1973,to Oru Naal Unodu 1976; MSV'S Ezhai Nin Kovilai 1952 to Thevathai Pol 1990; Kalyanji Anandjis Kasme Vaade 1967,to Kanavu Kaanum Kaatchi 1984
      We from Jaffna are music enthusiasts have great taste of music, we regard music on its merit, not by virtue of inexplicable reasons. The quality of listening is absorbed, thanks to RadioCeylon. Even SGanesh , Senthamareye, Unathu Vizhyil are famous among us, so V.Kumar's, some of the M.L Srikanths, Ninappathu Niraiverum, Valluvan Kuralil. AR.R Puthu Vellai , Kannodu Kaanpathellam. Cinema songs for situation ,not to pre tuning from good ones to make another one hit. Songs must be composed for situations only. Going forward, songs are unnecessary, as we will continue the good songs already. We again stick our necks out to our stance over Annakkili debutant's cinema music. We have been listening Indian/ World music even in Jaffna, and for professional reasons living abroad last four decades. The good songs get us into retrospection. When visited to Jaffna, most the people wanted listen Naalai Namathe songs, yet a remade film, MSV was too smart to showcase them away from the Original. Again good music prevails irrespective of Eras. DOT

    • @kasiraman.j
      @kasiraman.j 9 месяцев назад

      @@raathikanadarajah6872 your musical comparing is hilarious🤣🤣

  • @SenthilKumar-qe1eb
    @SenthilKumar-qe1eb 10 месяцев назад

    தயவு செஞ்சு பாட்டை மட்டும் எதுவும் பாடாதீங்க படு கேவலமா இருக்கு காது கொடுத்து கேட்க முடியல

  • @RAMBA420
    @RAMBA420 10 месяцев назад

    A R RAHMAN IN HIS FIRST FILM ROJA GAVE A HIT.

    • @BC999
      @BC999 10 месяцев назад +3

      Even Anirudh gave a "hit" in his first movie! So what?! This song is MORE than a mere "hit" or "vibing" nonsense.

    • @sudarshanramachandran8778
      @sudarshanramachandran8778 10 месяцев назад +3

      Do u know the fact actually the national award should go to Ilayaraja for thevar Magan since Rahman is new talent to encourage the same Balu Mahendra voted for roja?

    • @rakshithadharshwana9659
      @rakshithadharshwana9659 10 месяцев назад

      Balumahendra cheated to ilayaraja. I thought that the tremendous pressure from balachandar and team ( maniratnam)​@@sudarshanramachandran8778

    • @BC999
      @BC999 10 месяцев назад +4

      @@sudarshanramachandran8778 BOTH peer pressure (from Mani Ratnam and K. Balachander), PLUS newcomer sympathy. That, to me, is akin to backstabbing. Wonder how IR had the magnanimity to compose Marubadiyum, Sathi Leelavathi, En iniya pon nilaave, and ThalaimuraigaL, AFTER all that conspiracy!

  • @user-dk8yh2nz7w
    @user-dk8yh2nz7w 10 месяцев назад +6

    அட போங்கப்பா எப்ப பார்த்தாலும் இளையயாஜாவைப் பற்றி சாம்பிராணி போடாதிங்கப்பா.
    தலைவரே
    சந்திரபோஸ் ,
    சங்கர்கணேஷ் ,
    ஷியாம் ,
    கங்கைஅமரன் ,
    ராஜேந்தர் ,
    குன்னக்குடி வைத்தியநாதன் ,
    இவர்களின் இசைச்சாதனைகளைப் பற்றி சொல்லுங்க.

    • @rakshithadharshwana9659
      @rakshithadharshwana9659 10 месяцев назад +4

      இளையராஜா இசைத்துறையில் செய்திருப்பது சாதனையல்ல. இசையை முழுமையாக தெரிந்தவருக்கே அது புரியும். அவர் சினிமா music composer என்று நினைப்பதால் உனக்கு இப்படி தோன்றுகிறது. அவருடைய இசை மொசர்ட், பீதோவன் போன்றவர்கள் செய்த இசைக்கு இணையானது.

    • @user-dk8yh2nz7w
      @user-dk8yh2nz7w 10 месяцев назад

      யப்பா இளையராஜாவின் இசை வல்லமைப்பற்றி சார் உங்களைக்காட்டிலும் மிக அதிகமாக எங்களுக்கு நன்றாக த்தெரியும்.ஏதோ உங்களைப்போன்ற பெருமான்கள் மற்ற இசையமப்பாளர்களின் சிறப்பைச்சொன்னால் ஏதோ உங்கள் மூலமாக அவர்களும் சிறப்படையட்டுமே ?
      இளையராஜா ஒரு கடவுள்தாம்பா !!!!!!

    • @satbalaa
      @satbalaa 9 месяцев назад

      ஏன் ...நீங்க தான் செய்யுங்களேன்...அவரவர் எதை ரசிக்கிறாரோ அதை சொல்கின்றனர் !

  • @Sundarajan-mo6xz
    @Sundarajan-mo6xz 10 месяцев назад

    Isai gnani yodu tamil isai innum oosal aadudu.

  • @vinodhkumar5322
    @vinodhkumar5322 10 месяцев назад

    Plz don't ,sing and ,carrupet this song

  • @selvamani5215
    @selvamani5215 10 месяцев назад

    நீங்களே நல்ல பாடர்கர்தான்

  • @rameshpainter
    @rameshpainter 10 месяцев назад

    Illayaraja means head wight

    • @LegendTamilGamingYT
      @LegendTamilGamingYT 10 месяцев назад +7

      Yes, there is talent weight in his head.

    • @tamilanjack2829
      @tamilanjack2829 10 месяцев назад +2

      It is headweight, not headwight. First you bring down your headweight.

    • @rakshithadharshwana9659
      @rakshithadharshwana9659 10 месяцев назад +7

      உனக்கே இவ்வளவு head weight இருக்கும்போது, அவர் இசையில் செய்த சாதனை இந்திய அளவில் இன்றுவரை ஒரு இசையமைப்பாளரும் செய்யவில்லை. அதனால அப்படிதான் இருப்பார். மேலும் அவர் அவராக இருக்கிறார். உனக்கு புரியாது..

  • @sundars3088
    @sundars3088 10 месяцев назад +3

    சீமான் எருமை க் கூட அப்படி தான் சொன்னான்

    • @ravithasgnanakumar2986
      @ravithasgnanakumar2986 10 месяцев назад

      நீங்கள் எந்த ரகம்.🐖🐖இதுவா??😛😛😛

  • @muthusekar323
    @muthusekar323 7 дней назад

    இந்தியை வரடாடிய ராஜா