வயநாடு நிலச்சரிவு - பூவுலகின் நண்பர்கள் பார்வை | Poovulagu

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 34

  • @ppvenkat548
    @ppvenkat548 2 месяца назад +2

    தோழர் வணக்கம்...மிகச்சிறப்பான விளக்கம்..

  • @Sugar2307
    @Sugar2307 2 месяца назад +2

    Really appreciate the work!

  • @manikandanr713
    @manikandanr713 2 месяца назад +2

    Great job 👍

  • @vivekananathan7560
    @vivekananathan7560 2 месяца назад +1

    இயற்கையை பாதுகாப்போம்
    அனைவரின் உரையாடலுக்கு மிக்க நன்றி ‌
    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருனை அருட்பெருஞ்ஜோதி

  • @User-z2t4g
    @User-z2t4g 2 месяца назад +4

    Single roada இருந்த வரைக்கும் எந்த பிரச்னையும் இல்ல, என்னைக்கு multi axle bus போகணும்னு roada பெருசு பண்ணுனாங்களோ அன்னைக்கு வந்தது பிரச்சினை.

  • @k.v.22-61
    @k.v.22-61 2 месяца назад +5

    மேற்கு தொடர்ச்சி மலை கேரளா தமிழ்நாடு கர்நாடகா மாநிலங்களுக்கு நீர் ஆதாரமாக உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை பாதிக்கப்பட்டால் நமக்கு நீர் இல்லாமல் போகும். இந்த பேராபத்தை நாம் அனைவரும் புரிந்து செயல்பட வேண்டும்

    • @reganjoans
      @reganjoans 2 месяца назад

      Already most of Tutucorin and ramanathapuram is without water because of mellus damaging waterways!!

  • @rajamanickamc3770
    @rajamanickamc3770 2 месяца назад +7

    இயற்கை கொடுத்த தண்டனை.காட்டை அழித்தால் நாடு முழுவதும் இதே நிலைமைதான்.காடு செழித்தால் தான் நாடு செழிக்கும்.நிலபரப்பில் முப்பது சதவீதம் காடு கள் இருக்கவேண்டும்.புதியதாக காட்டைவளர்க்கவிட்டாலும் இருப்பதை அழிக்காதீர்கள்.

  • @Morrispagan
    @Morrispagan 2 месяца назад

    யோவ் அங்க ஆளரவன் உங்க கம்யூனிஸ்ட் தான்... என்ன பிழப்போ 😢

  • @rajeshs1136
    @rajeshs1136 2 месяца назад +1

    சார் வணக்கம் உங்கள் அமைப்பை நான் மிகவும் முக்கியமான ஒன்றாக கருதுகிறேன் ஆனால் எனது மூத்த நண்பர் இப்படி சொல்கிறார் இது உண்மையா? கீழே 👇

  • @rajeshs1136
    @rajeshs1136 2 месяца назад +3

    Sir please answer me you always speaking about resorts and houses constructions
    Why not speaking about tea estates and corporates ,MNC

    • @jayaprakash2250
      @jayaprakash2250 2 месяца назад +1

      @@rajeshs1136 amount thaa

    • @rajeshs1136
      @rajeshs1136 2 месяца назад

      @@jayaprakash2250 ena solringa puriyala

  • @radhikakannan2147
    @radhikakannan2147 2 месяца назад

    Neenga sollardha yarum kekala bcoz kadhe illa,😭😭so sad.

  • @dineshbabu3306
    @dineshbabu3306 2 месяца назад

    Shock waves how it's possible. There is no quarry in that places

  • @sreekaanthtn1086
    @sreekaanthtn1086 2 месяца назад +1

    Manidhanukku Evalo Pattalum Thirundha Poavdhillai 😂😂😂

  • @arvindm1945
    @arvindm1945 2 месяца назад

    thala., chennai kolathur retteri., la., ena nadakudunu., vandu paarunaa., aeri., thani aelaathayum., gaali panittu., mannu., allitu irukaanunga., ena nadukudunu theriala na.
    video podunga bro.

  • @User-z2t4g
    @User-z2t4g 2 месяца назад

    டோலர்கள் அப்படியே கன்னியாகுமரி குவாரி பத்தியும் பேசணும்,

  • @rajkumar-td6pn
    @rajkumar-td6pn 2 месяца назад +1

    Tamizhnatla kanima valam kollai adhigamaga ullathu. Adhayum pesunga.

  • @arvindm1945
    @arvindm1945 2 месяца назад +1

    thalaivaa., idae., maadri., telugu, kannada., bhashalayum., start pana paarunga., aelathukum., theriatum. or atleast dubbing ku., already irukravangakitaa., kudunga bro.

  • @Pambukutty-kb7og
    @Pambukutty-kb7og 2 месяца назад +1

    பூவுலகின்........
    நன்பர்கள்........
    வணக்கம்........ வணக்கம்......
    ஒரு சூழலியல் ஆர்வலராக......
    தொடர்ந்து கவணிக்கும்!!!!!!!
    நன்றி நன்றி நன்றி......
    மொழி கலப்பு........
    மொழி அழிப்பு......
    தமிழில் பேசுங்கள்........
    உலக மொழிகளின் தாய் மொழியாம் தமிழ் மொழியை காப்பாற்றும் பொறுப்பு உலகில் வாழும் அனைத்து மாந்தர்களுக்கும்???????
    நன்றி நன்றி நன்றி......
    பூவுலகின்.........!!!!!!!

    • @BM-et3vb
      @BM-et3vb 2 месяца назад

      உலக மொழிகளில் தாய் தமிழ் மொழி னு உனக்கு எப்படிடா தெரியும்... சும்மா அடிச்சு விடாத....

  • @jayaprakash2250
    @jayaprakash2250 2 месяца назад

    காலை வணக்கம் மங்குனிங்களா

  • @reganjoans
    @reganjoans 2 месяца назад

    Talk about the number of waterways destroyed by mellus under the pappan's advice to create a rift between mellus and Tamilians with water. These dump gods destroyed rivers channeling water into TN in the name of water conservation, satisfying some pappan clowns to promote state animosity.
    Talk about the danger of storing water in theirs dams to its brims. The entire South TN is left barren and the river called "Vaippar" was killed purposely by dump mellus and now poor undefendables are getting killed.
    Talk about why Tuthucorin and Ramanathpuram turned barren!!