தேங்காய் அவுல் செய்முறை | சிறந்த காலை உணவு | Vallalar vegetarian healthy herbal vegan food & kitchen

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 мар 2021
  • தேங்காய் அவுல் செய்முறை | சிறந்த காலை உணவு | Vallalar vegetarian healthy herbal vegan food & kitchen
    அருட்பெருஞ்ஜோதி வணக்கம், நமது இந்திய பாரம்பரிய சாத்வீக உணவுகளை சுவையாக,ஆரோக்கியமாக சமைக்கும் முறைகளை கற்றுத்தரும் நோக்கத்துடன் இந்த காணொளிகள் உருவாக்கப்படுகின்றன, அனைவரும் கண்டு பயன்பெறவும்
    குறிப்பு - சைவ உணவை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும், அசைவ உணவை தயவுசெய்து விட்டுவிடவும்
    Arutperunjothi vanakam, This RUclips channel Promoting and teaching our indian traditional Healthy and herbal vegetarian food recipes
    வடலூர் வள்ளல் பெருமான் அருளிய மூலிகைகள் & ஞான நூல்களை தங்கள் இல்லங்களுக்கே வந்தடைய தொடா்பு கொள்ளவும்.
    ☘️🍀🌿☘️🍀🌿☘️🍀🌿☘️
    📚📖📚📖📚📖📚📖📚📖
    மேலும் தகவலுக்கு /
    Contact & appointment
    Between 10 am to 6 pm IST
    +91 9042234000
    +91 6383416426
    +91 9894010007
    🧘🏻‍♂️🧘🏻‍♀️🧘🏻‍♂️🧘🏻‍♀️🧘🏻‍♂️🧘🏻‍♀️🧘🏻‍♂️🧘🏻‍♀️🧘🏻‍♂️🧘🏻‍♂️
    நண்பர்களுக்கு பகிரவும்
    vallalarmission.org
    vallalartrust@gmail.com
    #தேங்காய்அவுல் # Coconutavul #bestbreakfast #reducesbodywait #dietrice #vallalar #வள்ளலார் #vallalarkitchen #swamyramalingavallalar #சன்மார்க்கஉணவு #sanmargafood #Karisalangakanni #ponnangkanni #மூலிகைகீரை #BoostImmunity #நோய்எதிர்ப்புசக்தி
    #thebestbreakfast, #சிறந்தகாலைஉணவு #healthybreakfast, #naturalfood #Healthyvegetarianlunch, #southindianlunch, #boostimmunity, #antibiotics, #stopcancercells, #Traditionalriceporridge, #herbalpooridge, #இயற்கைஉணவு, #Murunga, #Healthybreakfast, #vegandrink
    #Idly, #Maapillaisambarice, #இட்லி, #மாப்பிள்ளைசம்பா, #தமிழா்மரபுஉணவு, #Tamiltraditionalfood,#hotidly,
    #Herbalerasam,#healthyvegfood, #vegetarian, #Sattvicfood, #vegan, #southindianfood, #indianfood, #Indianvegetarian, #தென்இந்தியஉணவுகள், #இந்தியஉணவுகள், #herbalfood, #இராமலிங்கசுவாமி #Ramalingaswamy

Комментарии • 282

  • @sampathm6088
    @sampathm6088 Год назад +5

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி உங்களின் வார்த்தை மிகத் தெளிவாக இருக்கிறது பயனுள்ள வார்த்தை

  • @kathiroli9381
    @kathiroli9381 3 года назад +60

    நான் கடந்த 2 மாதங்களாக தேங்காய் அவல், தேங்காய் பழம் ஆகியவற்றை காலை உணவாக எடுத்து வருகின்றேன்! மிகவும் அருமையானது. இதில் நீங்கள் கூறியது போல் அவலில் தேங்காய் அதிகமாக சேர்ப்பது, சுக்கு சேர்ப்பது, அவலை சுடுதண்ணியில் ஊற வைப்பது போன்ற பல குறிப்புகளை இனிமேல் பின்பற்றுவேன். நன்றி ஜயா! அருட்பெருஞ்ஜோதி 🙏🏽

    • @sulochana7062
      @sulochana7062 3 года назад +7

      அருமையான பதிவு நன்றி சகோதரர் நல்ல. உணவு

    • @nagammah2101
      @nagammah2101 Год назад +1

      1❤ur 0:27 0:27

    • @godinallcreatures3539
      @godinallcreatures3539 Год назад +2

      Very very important, very Useful Information, ஓம்

    • @sugunas9604
      @sugunas9604 Год назад

      €¥>😅

    • @shankarm2216
      @shankarm2216 Год назад +1

      நண்பா இதனால் உடலில் ஏதாவது மாற்றம் உள்ளதா, ரிப்ளை ப்ளீஸ்

  • @nathannathan3750
    @nathannathan3750 Год назад +13

    அய்யா வணக்கம் 🙏🙏🙏
    தாங்கள் தயார் செய்த அவல் உணவுடன் வறுத்த நிலக்கடலையை பொடி செய்து கலந்தால்சுவை மிக அருமை🙏🙏🙏🙏🙏

  • @sudhab1645
    @sudhab1645 3 года назад +20

    இது போன்ற இயற்கை சமையல் நிறைய சொல்லி கொடுங்க சார்

  • @user-jv5eq9pp7m
    @user-jv5eq9pp7m Год назад +8

    சைவ உணவை அதிகம் விரும்பும் வெளிநாட்டில் உள்ள என்னை போன்றவர்களுக்கு உங்கள் உணவு வழிகாட்டுதல் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மிக்க நன்றி ஐயா.

  • @manutd054
    @manutd054 Год назад +7

    அருமையான விளக்கம்..!
    அவல்லை 4-5 மணி நேரம் ஊற வைத்தால் சாதாரண நீர் போதும்.. கொதிக்க வைத்த நீர் தேவையில்லை..

  • @latha3110
    @latha3110 3 года назад +8

    அருட்பெரும்ஜோதி மிக அருமை நான் இதுமாதிரி தான் நான் காலை சாப்பிடுவேன்

  • @ambpi482
    @ambpi482 3 года назад +14

    நல்ல கருத்தோடு கலந்த சத்தான உணவு. நன்றி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @narayanans4360
    @narayanans4360 Год назад +3

    ஐயா நல்ல விஷயம் சொல்லுகிறீர்கள்.நன்றி.விஷயத்தை தொடர்ச்சியாக சொன்னால் சிறப்பாக இருக்கும்.

  • @vasudevanlatha5806
    @vasudevanlatha5806 3 года назад +5

    நான் இன்றே செய்கிறேன் சமைப்பதுeasy யாக இருக்கு.😀😀😀Thank you.

  • @hariprakash9813
    @hariprakash9813 11 месяцев назад +3

    Om namasivaya potri. iyaa ungal pol ellarum unavu palakka valakkangalai matra vendum.💯 pira uirgalin anpaium unarvaium purinthu nadanthu kollavendum.👍

  • @kalyanaramanv7795
    @kalyanaramanv7795 Год назад +3

    மிக்க நன்றி... ஐயா..
    அருமையான அவல்
    உணவை பக்குவமாக
    செய்து காண்பித்தீர்கள்.
    நாளை‌ முதல் இதையே
    தொடரப்போகிறேன்.
    நன்றி.

  • @ganeshiyengar989
    @ganeshiyengar989 2 года назад +7

    நன்றி ஐய்யா எங்க அம்மா
    சாசு இல்லை என்றாலும்
    கடனுக்கு அவலை டப்பாவில்
    நிறைத்து விடுவார்கள்
    பசி என்றால் தன் 5 குழைந்தைகளும்
    பகிர்ந்து அளிப்பாள்
    நன்றி

  • @babuhema4700
    @babuhema4700 3 года назад +10

    அருமை அய்யா இயற்கையான உணவே அருமருந்து நன்றிகள் அய்யா

  • @aarem2880
    @aarem2880 Год назад +5

    நீங்கள் செய்யும் போதே கண்கள் உணவை சாப்பிட ஆரம்பித்து விட்டது 😂
    அருட்பெருஞ் சோதி
    தனிப்பெரும் கருணை!!!

  • @kasthurivarathraj5660
    @kasthurivarathraj5660 3 года назад +15

    ஆத்ம நமஸ்காரம் ஜானகிராமன் ஐயா இயற்கை சமையல் ஐயா சூப்பர் ஐயா

  • @semaluckkitchens-15
    @semaluckkitchens-15 3 года назад +17

    மிகவும் பயனுள்ள காணொளி .. மிக்க நன்றி..

  • @user-ld2zl9ix6t
    @user-ld2zl9ix6t 6 месяцев назад +2

    மிகவும் நன்றி ❤❤❤

  • @swagatham2600
    @swagatham2600 3 года назад +6

    Romba useful recipe sir... romba nalla pesuringa👌👌👌

  • @saradhaiyer5561
    @saradhaiyer5561 3 года назад +4

    Arulperum Jyothi Thaniperung Karunai . Miha Arumaiyana Unavu. Nandri

  • @r.b.rajlakshmisukumaran23
    @r.b.rajlakshmisukumaran23 3 года назад +5

    Nalla information

  • @chitrav1593
    @chitrav1593 3 года назад +6

    அருமையான பதிவு நன்றி

  • @kanthimathisankarasubraman6438
    @kanthimathisankarasubraman6438 3 года назад +10

    அருட் பெருஞ்ஜோதி தனிப்பெரும்கருணை நன்றி வாழ்த்துக்கள் அய்யா

  • @bharathic1707
    @bharathic1707 3 года назад +8

    மிக எளிமையான சத்தான உணவு..நன்றி..

  • @ramakrishnan3135
    @ramakrishnan3135 2 года назад +7

    மிகவும் பயனுள்ள பதிவு, இது மாதிரி நிறைய vegan உணவுகளை பதிவிடவும்.

  • @v.s.girisai1911
    @v.s.girisai1911 3 года назад +4

    Vazgha valamudan anna very super snakes thanks

  • @joyooty6189
    @joyooty6189 3 года назад +6

    Thank you for the good food title and the way it's useful to know God bless you for good explaining.

  • @RamusSamayal
    @RamusSamayal Год назад +2

    Good morning friend 🙏🏼super 👌🏼👌🏼👌🏼very very healthy recipe frnd

  • @alangaramanisiddheswaran2585
    @alangaramanisiddheswaran2585 Год назад +2

    அருமை அருமை நல்ல உணவு

  • @jeyasinghjebakumar4995
    @jeyasinghjebakumar4995 3 года назад +4

    மிக அருமையான உணவு ஐயா.. நன்றி

  • @mallikaabvns6555
    @mallikaabvns6555 3 года назад +5

    நன்றி 🙏🙏

  • @katheijaa3705
    @katheijaa3705 3 года назад +5

    Healthy foods super

  • @sivaharimeena5109
    @sivaharimeena5109 3 года назад +4

    வணக்கம் மிகவும் நன்றிகள் வணக்கம்

  • @samyu4320
    @samyu4320 3 года назад +5

    நன்றி ஐயா

  • @selvankitchen
    @selvankitchen 3 года назад +7

    அருமை சூப்பர் நன்றி சகோ

  • @geethaagarwal4581
    @geethaagarwal4581 3 года назад +10

    Presentation 👌

  • @kalaravi7906
    @kalaravi7906 3 года назад +6

    Nandri iyya 🙏🙏🙏🙏🙏

  • @mythiliuthra5411
    @mythiliuthra5411 3 года назад +4

    Arumai enakku piditha dish

  • @machagandhidhandapani1950
    @machagandhidhandapani1950 3 года назад +3

    ரொம்ப நன்றி

  • @user-ph8eh2ro4j
    @user-ph8eh2ro4j 3 года назад +3

    அற்புதம் ஐயா...

  • @divyabharthi1077
    @divyabharthi1077 3 года назад +9

    மிக அருமையான காணொளி நன்றி அய்யா.

    • @divyabharthi1077
      @divyabharthi1077 3 года назад +3

      நான் உங்க சேனலின் புதிய பயனாளர்.

  • @meenals3477
    @meenals3477 3 года назад +4

    Romba nandri

  • @sridharraman1528
    @sridharraman1528 3 года назад +6

    🙏very good information 🙏Arutperumjyothithunai 🙏

  • @guhakumari914
    @guhakumari914 Год назад +3

    Looks good. I learn to soak in in hot water now. Thank you.

  • @maaveera224
    @maaveera224 3 года назад +4

    Good food keep it

  • @bharani60
    @bharani60 3 года назад +11

    Thanks for sharing this great video Sir. Guruve saranam👍💐

  • @meenakshiramanathan9060
    @meenakshiramanathan9060 3 года назад +4

    Easy to do and easy to digest

  • @pushpamano8991
    @pushpamano8991 Год назад +2

    GodBless KURUJI Thanks 🙏 for your Helping mind

  • @venkatesanvenkatesan9473
    @venkatesanvenkatesan9473 3 года назад +3

    Thanku samey

  • @chellamc6942
    @chellamc6942 3 года назад +8

    Healthy, Food, Thank, You

  • @kalaiyarasisankar7690
    @kalaiyarasisankar7690 3 года назад +10

    மிகவும் அருமை 👏👏👏

  • @devimurgan
    @devimurgan 3 года назад +3

    Nandri sir.

  • @narayananm7502
    @narayananm7502 3 года назад +6

    Nanri🌹🌹🌹

  • @devikaravi2555
    @devikaravi2555 3 года назад +4

    நன்றிஜயா

  • @happyday9243
    @happyday9243 3 года назад +7

    எலிமையான உணவு சத்தான உணவு ஆரோக்கியமான உணவு அனைவரும் விரும்பி உன்னும் உணவு 😋😋😋🙏🙏🙏🙏🙏

    • @komalak1489
      @komalak1489 3 года назад +1

      Yeli yendral yena tamil

    • @MANIK-zi4hs
      @MANIK-zi4hs 3 года назад +3

      எளிமையான என்பது தான் சரி.

    • @subramanianp1587
      @subramanianp1587 Год назад +1

      ஆம்

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 3 года назад +3

    Nandri aiya

  • @ashasharatha2186
    @ashasharatha2186 Год назад +2

    My favourite food. Thank you.

  • @haitopon
    @haitopon Год назад +2

    நன்றி அய்யா

  • @muralik1348
    @muralik1348 3 года назад +4

    Very useful to me. 🙏

  • @gomathivenkatachalam4878
    @gomathivenkatachalam4878 Год назад +2

    Nice recipe video

  • @craftwithdeeps462
    @craftwithdeeps462 2 года назад +2

    Vaazhga valamudan 🙏

  • @sparvathy3366
    @sparvathy3366 3 года назад +4

    Ayya super

  • @mathidevi6221
    @mathidevi6221 2 года назад +2

    குருவே சரணம் குருவே துணை👌👏

  • @sheilajohn4915
    @sheilajohn4915 3 года назад +5

    Thank you very much

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Год назад +5

    அருமையான உணவு. அற்புதமான அறிவுரை.

  • @thulasiraman7459
    @thulasiraman7459 Год назад +2

    Very good food thankful

  • @s.bharanidharan9619
    @s.bharanidharan9619 3 года назад +4

    Thank you ji 🙏

  • @dhiveshgraphics6091
    @dhiveshgraphics6091 3 года назад +3

    nantri om namashivaya

  • @sudeshjay2175
    @sudeshjay2175 3 года назад +3

    அருமை மிகவும் அருமையானா டிப்ஸ் ஐய்யா..தேங்காய் பால் வீடியோ போடுங்க ஐய்யா

  • @radhag7877
    @radhag7877 3 года назад +3

    VERY VERY THANKS SIR

  • @estarrani3805
    @estarrani3805 3 года назад +3

    Super food nice

  • @anandapriyav8470
    @anandapriyav8470 2 года назад +1

    சூப்பர் அருமையான பதிவு மிகவும் அருமையாக உள்ளது

    • @aroathi987
      @aroathi987 2 года назад +1

      அருமை அருமையானபதிவு

  • @ramanmurukesan7785
    @ramanmurukesan7785 3 года назад +3

    Super... Sir my fvrt

  • @revathykrishnamurthy8211
    @revathykrishnamurthy8211 3 года назад +8

    Enjoyed watching the video. Your explanation made it very relevant

  • @menaka2613
    @menaka2613 Год назад +1

    Nandri iyya

  • @ananthithiyagarajan6154
    @ananthithiyagarajan6154 3 года назад +1

    I like very much

  • @jaya570
    @jaya570 3 года назад +5

    nalla natural food. Arut perum jytohti.. waiting for these kind of recipes...

  • @krithiga7464
    @krithiga7464 3 года назад +6

    அவல் ஊறவப்பதில் நிறைய குழப்பங்கள் இருந்தது... எப்படி செய்தாலும் அவலை சாப்பிடும் பதத்திற்கு என்னால் செய்ய முடியவில்லை. இந்த காணொளி மூலம் சுடு தண்ணீர் முறை கற்றுக் கொண்டேன். மிக்க நன்றி ஐயா.
    அவல் வகைகள் நிறைய கிடைக்கின்றன.. ராகி அவல், கம்பு அவல், பிற அரிசி வகைகளின் அவல் இவற்றைப் பற்றியும் பேசுங்கள்.
    ஒரு கேள்வி, அவல் சாப்பிட்டால் பித்தம் கூடுமா..?
    நன்றி

  • @lalidaprem799
    @lalidaprem799 Год назад +2

    Migavum sirapu unavu

  • @selviselvi8815
    @selviselvi8815 2 года назад +2

    Thanks anna valththukkal thanks again.

  • @aarogyayogaraja2010
    @aarogyayogaraja2010 2 года назад +1

    நன்றி வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

  • @YoYo_Kavin1488
    @YoYo_Kavin1488 2 года назад +2

    Excellent sir.

  • @suriyasuriya6557
    @suriyasuriya6557 3 года назад +1

    Thanku sir super🙏🙏🙏🌹🌹🌹

  • @praphakaran2012
    @praphakaran2012 3 года назад +5

    ஐயா அருமை ஒரு சிறு திருத்தம் இது அவல்...

  • @umaprem1406
    @umaprem1406 2 года назад +1

    Awesome😊

  • @gengadevi8916
    @gengadevi8916 3 года назад +4

    சூப்பர் ஐயா நன்றி வாழ்த்துக்கள்

  • @jasinthachristy5000
    @jasinthachristy5000 3 года назад +5

    This is my habit food

  • @sureshgopal2041
    @sureshgopal2041 2 года назад +1

    super jii

  • @sureshsuresh-wh2vk
    @sureshsuresh-wh2vk 3 года назад +8

    Inthamathiri elimaiyana strenthana saiva unaukal pathi neraiya vedio podunga,

  • @thaji5488
    @thaji5488 2 года назад +1

    Engada veeta weekly, one day evening snacks ithe maathiri awal seithu sapiduvom-except sukku. Intha weeke sukku pottu try pannanum 😊
    Modhakam oru naal, kolu kattai oru naal, kurakkan maa la(raagi) sinhalese helapa endu ondu seivanga, athu oru naal, pulukkodiyal maa urundai(kaayawaitha panang kilangu) oru naal, ulunthu thuvayal urundai oru naal weekend la andaiku day ku etha maathiri ethachum evening snacks a amma seivanga.
    Naanga thittuvom... vegitable rolls, samosa, kilangu rotti (srilanka special), vadai, cake ippidi thaan matra veeta snacks seivanga... enga veeta maattum thaan ithellam pannuringa endu.
    But ipa light a amma appa va ninachu perumaya iruku.
    🇱🇰

  • @harinisridhar8676
    @harinisridhar8676 3 года назад +4

    Very super healthy recipe.... Thank you sir... Instead of hot water, can Add warm milk to aval...

  • @sharepositivityna4196
    @sharepositivityna4196 3 года назад +4

    Chinese aa sappidatha... Chinese food sappidura ore inam...👏👏👏👍👍👍

  • @777ommurughatex4
    @777ommurughatex4 3 года назад +5

    ஐயா இது போன்ற பதிவுகளை மென்மேலும் பதிவிடுங்கள் ஐயா

  • @sailakshmi4601
    @sailakshmi4601 3 года назад +3

    Super sir yummy

  • @maheswarimahes2332
    @maheswarimahes2332 3 года назад +4

    Nalla pathevi 👌🙏

  • @anuskitchen1123
    @anuskitchen1123 3 года назад +5

    நன்றி ஐயா 🙏

  • @karunakaran6101
    @karunakaran6101 3 года назад +5

    அருமையான பதிவு

  • @baskaranm6843
    @baskaranm6843 3 года назад +2

    Guruve saranam

  • @subairnellikkaparambil3940
    @subairnellikkaparambil3940 3 года назад +5

    Super

  • @lathaashwini5976
    @lathaashwini5976 3 года назад +4

    Nice priya akka