மீன் சமோசா செய்வது எப்படி | How to make Fish Samosa|

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 апр 2023

Комментарии • 339

  • @shanu-wr2oy
    @shanu-wr2oy Год назад +59

    மீனை வைத்து பல வகையான சுவையான உணவை மீனவர்களால் மட்டுமே சாத்தியம்...அந்த பெருமை உங்களை மட்டுமே சேரும்...எளிமையான வாழ்வில் அளவில்லாத மகிழ்ச்சி...வாழ்க மதனி குடும்பமும் அவரை ஊக்குவிக்கும் குடும்பமும்..❤❤❤❤❤

  • @mrajmohan9434
    @mrajmohan9434 Год назад +18

    என்றாவது ஒரு நாள் முதல் like முதல் coment போடலாம் என்று 5:00மணியில் இருந்து எதிர்பார்த்தே
    இருப்பேன் முடியல பார்ப்போம் என்றாவது ஒரு நாள் நடக்கும் என்ற நம்பிக்கையோடு😊😊
    மதினி உங்கள் வீடு கட்டுவதற்கு ஆண்டவன் அருள் புரிவார் நீங்கள் சிந்தும் ஒவ்வொரு வியர்வை வீன் போகாது நீங்கள் அந்த அடுப்பில் சமைக்கும் போது மனம் சிலிர்க்க வைக்கிறது வாழ்த்துக்கள் மதினி & பானு ❤❤

    • @madhinisamayal
      @madhinisamayal  Год назад +1

      நன்றி அண்ணா

    • @user-dt8uo1ss6u
      @user-dt8uo1ss6u Год назад +2

      Enaku 2 days ku apuram kooda like podunga

    • @mrajmohan9434
      @mrajmohan9434 Год назад

      @@user-dt8uo1ss6u என்னுடைய உணர்வுகள் நீங்கள் எல்லோரும் வியக்கும் அளவில் வளர வேண்டும் கண்ணீர் மட்டும் தான் வரவில்லை

  • @umarani3830
    @umarani3830 Год назад +12

    கலங்கமில்லாத அந்த மனதிற்கு சிரிப்பிற்கு லைக் பண்ணிடுங்க❤

  • @muruganma4612
    @muruganma4612 Год назад +3

    Super 🌹❣️ Mathini Recipe Yummy 😋🤤 semma taste

  • @paulinechettair9705
    @paulinechettair9705 Год назад +11

    Wow superb fish samosa 👌👌

  • @anbalaganr.2168
    @anbalaganr.2168 Год назад +5

    அருமையான மீன் சமோசா வித்தியாசமான மீன் சமோசா

  • @venkatachalamaiyavoo4157
    @venkatachalamaiyavoo4157 Год назад +6

    Looks very delicious 😋
    Tnq so much Madhini n Banu for sharing dis recipe..
    Fish samosa Awesome 👌

  • @lathasuthananthan5674
    @lathasuthananthan5674 Год назад +3

    மதினி சமோசா அப்டி இப்டின்னு ரகம் ரகமா கலக்குறீங்க வாழ்த்துக்கள்💐💐உங்கப் பக்குவத்தைப் பார்த்தாலே சாப்பாடு அருமையா இருக்கும்னு தெரியுது சூப்பர்👌👌👌👍👍👍👍👍

  • @sowmyatamil3771
    @sowmyatamil3771 Год назад +1

    Super snacks👌👌😋😋 puthusa irukku fish samosa😊

  • @jayalakshmijaya5507
    @jayalakshmijaya5507 Год назад

    மீன் வகையில் அற்புதமான மீன் சமேசா செய்து காட்டியதற்க்கு மிகவும் நன்றி தங்கைக்கு மானமர்ந்த வாழ்த்துக்கள் 🥰🥰🥰🥰👌👌

  • @chitrabs968
    @chitrabs968 Год назад

    பார்க்க சூப்பரா இருக்கு.

  • @family3096
    @family3096 Год назад +4

    ♥️♥️♥️அருமை அக்கா மென்மேலும் வளர வாழ்த்துக்கள்💐

  • @kanikani1930
    @kanikani1930 Год назад +1

    அருமையான பதிவு சூப்பர் 💐💐💐

  • @mala4385
    @mala4385 Год назад

    முதல் முறையாக பார்க்கிறேன் மீன் சமோசா 👍👍👍

  • @akalya6525
    @akalya6525 Год назад

    Different dish mathini super😘🥰😋🥰🥰

  • @SindhuSindhu-fz8py
    @SindhuSindhu-fz8py Год назад

    Unga videos parkum pothu mind full peace ha eruku madhini

  • @GokulKeerthiVlogs
    @GokulKeerthiVlogs Год назад +26

    Woww😍 different fish samosa...😋🤤

  • @evelinpressilaarthi8494
    @evelinpressilaarthi8494 Год назад +1

    Wow yummy ❤😊

  • @parameshvarykathirgamuthth2041

    Super 👌 akka ,neenga seivathu simple 👌 beautiful irukku

  • @s.bhavani8842
    @s.bhavani8842 Год назад +1

    செம்ம சூப்பர் 👌 மீன் 🐟🎏 சமோசா

  • @sugunadevi4252
    @sugunadevi4252 Год назад +23

    Looks so tasty and yummy super sister👌👌👌👍👍👍

    • @kartikmurugan943
      @kartikmurugan943 Год назад

      👌👌👌👌❤️❤️🌹👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🍲👌🍲👌🍲👌🍲👌🍲👌🍲👌🍲👌🍲👌👌🍲👌👌👌🍲👌🍲👌🍲👌🍲👌🍲👌🍫

    • @leelabaiabraham2568
      @leelabaiabraham2568 Год назад

      😊 cc

  • @SenthilSenthil-gp6cq
    @SenthilSenthil-gp6cq Год назад +1

    மதனி நீங்கள் செய்த சமோசா சூப்பர்.....👌👌👌👌

  • @kumaranm5579
    @kumaranm5579 Год назад +8

    Siraya fish good 👍 taste +mariamma preparation =fantastic 😋

  • @niranjmadhu
    @niranjmadhu Год назад +3

    மீன் சமோசா பார்க்வே கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது.
    செய்முறை விளக்கம் மிகவும் அருமை அக்கா

  • @indiradevi80
    @indiradevi80 Год назад +1

    Semma samayal madini ❤❤

  • @alaparikalo
    @alaparikalo Год назад +1

    Super mathini samosa recipe ennakku rompa pudikum mathini evening recepi super.👍👌🥰❤️

  • @subaneelakkannan163
    @subaneelakkannan163 Год назад +4

    மதினி எப்டி வித்யாசமான வித விதமா டிஸ் பன்றிங்க சூப்பர்.பாத்தாலே சாப்டனும் போல இருக்கு😋👌👌👌👌👌👌

  • @renukarenuka5207
    @renukarenuka5207 Год назад +1

    Wowwwwwwwwwwwww super sis unka mela periya mariyathai varuthu sis vazhthukkal sis 🤗🤗🤗😋😋😋😋

  • @nagamaniselvarajan2449
    @nagamaniselvarajan2449 Год назад +2

    Congratulations.very delicious

  • @HemaLatha-wq9oo
    @HemaLatha-wq9oo Год назад +1

    அழகாக பொருமையான சிரித்த முகத்துடன் கூறிய விதம் அருமை.....டிஷ் சூப்பர்.....சூப்பர்.....❤❤❤வாழ்க வளமுடன்......😊😊

  • @Mithraafashiondesigner
    @Mithraafashiondesigner Год назад

    மீன் சமோசா அருமையா‌‌ செய்து காட்டிருக்கீங்க மதினி
    நாங்களும் செய்து பார்க்கிறோம்

  • @minklynn1925
    @minklynn1925 Год назад +1

    Wonderful மதினி 🎉

  • @vijayalakshmin8267
    @vijayalakshmin8267 Год назад +4

    மதினி சம்சா செம்ம 👍
    பானு கேமரா சூப்பர் ❤❤❤❤❤

  • @vijiviji6185
    @vijiviji6185 Год назад +4

    Congrats for your 100k subscribers...😍soon reach 1M...😍

  • @tmrlingam
    @tmrlingam Год назад

    Very superb recipe 🎉🎉🎉

  • @haseenahaseena7132
    @haseenahaseena7132 Год назад

    Different fish supper Desh sister

  • @leonard7712
    @leonard7712 Год назад +3

    Looking yummy sister

  • @farithabanu3199
    @farithabanu3199 Год назад +2

    Health food super akka 👌🥰

  • @santhivenki3092
    @santhivenki3092 Год назад +12

    Congratulations both of u mathini 100000lakh subscribers🎉🎉🎉🎉😊

  • @SathyamoorthyAR-iv8cn
    @SathyamoorthyAR-iv8cn Год назад +1

    Super super

  • @lohitdisha2371
    @lohitdisha2371 Год назад +1

    Super video Madhini 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Rajkumar-bp1to
    @Rajkumar-bp1to Год назад

    Super mathini

  • @ravikumar-gd5bb
    @ravikumar-gd5bb Год назад

    Arumai

  • @rabiyakaja7749
    @rabiyakaja7749 Год назад

    Akka nalla sneaks 👌🏻👏🏻🥰🌹

  • @cinijadevi6037
    @cinijadevi6037 Год назад +1

    Super 😍எங்கள் support எப்போதும் உண்டு ❤️

  • @kavithasri2201
    @kavithasri2201 Год назад +1

    Super different receip

  • @durgaprabhu1526
    @durgaprabhu1526 Год назад +1

    Madini superb ❤❤❤

  • @NaveenNaveen-ox2fl
    @NaveenNaveen-ox2fl Год назад +1

    Super madhini👌👌👌

  • @rjayanthi1396
    @rjayanthi1396 Год назад

    மிக நேர்த்தியான வேலை மதினி

  • @sakthil5648
    @sakthil5648 Год назад +1

    அக்கா நீங்க வேற லெவல் போங்க♥️♥️♥️

  • @indhujar7862
    @indhujar7862 Год назад +2

    Superb ❤

  • @pechanneltv4400
    @pechanneltv4400 Год назад

    Super sister wow pakkrappa va sapdanum thonuthu ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @viewsofengland825
    @viewsofengland825 Год назад +6

    சூப்பர் 😋😋அப்படியே லண்டனுக்கு ஒரு பார்சல் ப்ளீஸ் 😃😃😃

  • @meemee832
    @meemee832 Год назад

    1laks subscribe, congrats sister, god bless ur family😍🤩

  • @Manushan_Melvin
    @Manushan_Melvin 10 месяцев назад

    Tea, coffee serunthu kudicikittu sapta innum👌👍

  • @jorenu3993
    @jorenu3993 Год назад +1

    Super vazka valamutan mathani🎉🎉

  • @vadivunavin5335
    @vadivunavin5335 Год назад

    Super madhini fish samosa

  • @nagamaniv9555
    @nagamaniv9555 Год назад

    பார்க்க வே.சூப்பர். மதினி

  • @sangeethagiriprasad3399
    @sangeethagiriprasad3399 Год назад

    Congratulations for 1 lakh subscribers

  • @kamatchiramesh4062
    @kamatchiramesh4062 Год назад

    Seema super மதனி

  • @geethaelumalai3744
    @geethaelumalai3744 Год назад

    Congratulations for touching the one lakh mark🎉🎉🎉

  • @Rubinjoseph321
    @Rubinjoseph321 Год назад +10

    சமோசா செய்வதும்👌நீங்கள் சம்சா என்று சொல்வதும் 👌

    • @muthumarimgm8023
      @muthumarimgm8023 Год назад +1

      Thoothukudi district la ellarum samsa nu than solluvom.

    • @vijayalakshmin8267
      @vijayalakshmin8267 Год назад

      நாங்களும் அப்படிதான் சொல்லுவோம் மயிலாடுதுறை மாவட்டம்.

    • @Elavarasimari2533
      @Elavarasimari2533 Год назад

      திருநெல்வேலி மாவட்டம் எல்லாரும் சம்சா என்று தான் சொல்லுவோம்

  • @user-be1dw8kg8j
    @user-be1dw8kg8j 7 месяцев назад

    Mathini super ungala roba podikum

  • @singlemomcookingchannel3792
    @singlemomcookingchannel3792 Год назад

    Super nice madam from Malaysia 🙏🇲🇾

  • @musicmusic261
    @musicmusic261 Год назад

    Really tasty .

  • @vanarajanm4395
    @vanarajanm4395 Год назад

    Super Mathini

  • @sajidababus1822
    @sajidababus1822 Год назад +5

    Super madini .. fish samosa awesome yummy 🤤 😍

  • @SpKing-nb9hh
    @SpKing-nb9hh Год назад +2

    Super mathini😘😘😘😘

  • @appuappu3430
    @appuappu3430 Год назад

    🤗. super akka. 🤗

  • @umahjayabala2370
    @umahjayabala2370 Год назад

    Nice recipe. Take care.

  • @FathThima-pj6ny
    @FathThima-pj6ny Год назад

    Super 👌👌👌💯💯💯👍👍👍

  • @arulmozhiarulmozhi2165
    @arulmozhiarulmozhi2165 Год назад

    Super madhani.

  • @kalaivanysivarajah7898
    @kalaivanysivarajah7898 Год назад

    Wow👌👌👌Super👍👍👍

  • @anivijay1181
    @anivijay1181 Год назад

    Super madhini❤

  • @moseskepha381
    @moseskepha381 Год назад +1

    ❤ super Mam🎉❤🎉..............

  • @lraja9547
    @lraja9547 Год назад

    🙏🙏👍👍 super

  • @kalaipriya1872
    @kalaipriya1872 Год назад

    Gas la panrathe avlo Vela irukum pakuvama edukanum samosala but neenga adupla vera level madani . 👍👍👍,Sekrama oru gas vangunga sr.

  • @vishal.d11cs33
    @vishal.d11cs33 Год назад

    Super mam

  • @sudhasugan
    @sudhasugan Год назад

    Hi akka unga video yenakku rombha pidikkum

  • @babyskitchen302
    @babyskitchen302 Год назад

    மதினி சூப்பர்...பானு சிஸ்டர் நீங்களும் அப்ப அப்ப வீடியோல தலைகாட்டலாமே....🎉🎉

  • @SenthilKumar-nt5im
    @SenthilKumar-nt5im Год назад

    Super. Akka

  • @shivaranjanisundhar362
    @shivaranjanisundhar362 Год назад

    Congratulations 🎉🎉🎉🎉100k subscribers❤❤❤❤❤

  • @tharshini.m3363
    @tharshini.m3363 Год назад +1

    Super Akka

  • @anbuvlog6125
    @anbuvlog6125 Год назад

    Super

  • @sankaripushparathinam8307
    @sankaripushparathinam8307 Год назад +1

    Sema akka👌🐟🦈🐟🦈

  • @SaravananKumar-ms2wi
    @SaravananKumar-ms2wi Год назад

    Samaiyal nalla irukku

  • @snsexperiments5493
    @snsexperiments5493 Год назад

    Super akka ❤❤

  • @viewsofengland825
    @viewsofengland825 Год назад +4

    வாவ் ஒரு லட்சம் சப்ஸ்க்ரைபர்ஸ் வாழ்த்துக்கள் மதினிக்கும் பானுவுக்கும் 🤩🤩🤩

  • @sfactstamil
    @sfactstamil Год назад +12

    Wow. Delicious😊. I never knew that you can make samosa in fish.

    • @madhinisamayal
      @madhinisamayal  Год назад +1

      நன்றி

    • @ammakanakku551
      @ammakanakku551 Год назад +5

      பெண் சமைத்து பெண் வீடியோ எடுத்து பதிவிடுவது சிறப்பு.

    • @ammakanakku551
      @ammakanakku551 Год назад

      வீடியோக்கள் பணம் நல்ல படியாக வருகிறதா....

    • @jayapriya9360
      @jayapriya9360 Год назад

      ​@@ammakanakku551 ippa evlo Panam kedaikum avangaluku

    • @ammakanakku551
      @ammakanakku551 Год назад

      @@jayapriya9360 no idea....but mathini
      should earn more than what she got from other.
      She is the example,to travel in her own efforts.
      Positive woman

  • @devidevi8971
    @devidevi8971 Год назад +1

    Very nice ❤mathini

  • @gomathik1135
    @gomathik1135 Год назад

    Super sister

  • @dhashuamutha8052
    @dhashuamutha8052 Год назад

    Super mathini👌👌👌🌹

  • @sivasiva741
    @sivasiva741 Год назад

    Super akka

  • @GnanavelJ8090
    @GnanavelJ8090 Год назад

    சூப்பராக இறுக்கு வாழ்த்துக்கள் மதனி

  • @limitededition2962
    @limitededition2962 Год назад

    Super Akka 👏🏼 👏🏼 👏🏼 👍🏼

  • @boomakala3662
    @boomakala3662 Год назад

    சூப்பர் மதினி எனக்கு.....

  • @KalaiSelvi-do9hu
    @KalaiSelvi-do9hu 2 месяца назад

    Nice

  • @premaaiyer3493
    @premaaiyer3493 Год назад +1

    Very nice recipe. Can we use prawn or crab meat?

  • @manjulagopi2957
    @manjulagopi2957 Год назад

    Super ma. God bless you

  • @sararasak9671
    @sararasak9671 Год назад

    Very verynice samosa