குடல் புற்றுநோய் காரணம் என்ன? வராமல் இருக்க சாப்பிடவேண்டிய/ தவிர்க்க வேண்டிய உணவுகள் ? Colon Cancer.

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 июн 2023
  • பெருங்குடல் புற்றுநோய் கட்டி/ புண் வர காரணங்கள் ? உணவுமுறை எப்படி இருக்கணும்? Risk factors/ Causes for Colon Rectal Intestine cancer. Foods to avoid, Foods to take for Prevention of Bowel Cancer
    • குடல் புற்றுநோய் காரணம...
    பெருங்குடல் மலக்குடல் பகுதியில் கேன்சர் இருந்தால் அறிகுறிகள் எப்படி இருக்கலாம்? கண்டுபிடிக்க பரிசோதனைகள் என்ன? ஏன் ஆரம்பநிலையில் முறையான ஆலோசனை வேண்டும்? சிகிச்சைகள் என்ன?
    Symptoms of Large intestine Colon Rectum cancer ( ColoRectal Cancer); Diagnosis; Treatment. Watch in this video . • பெரும் குடல் புற்றுநோய...
    #colorectalcancer #குடல் #புற்றுநோய்
    Dr Ramkumar MS., Tiruchengode.
    Dr. ராம்குமார் MBBS., MS.,
    லேப்ரோஸ்கோப்பி/ எண்டோஸ்கோப்பி/ பொது அறுவை சிகிச்சை மருத்துவர். திருச்செங்கோடு.
    ஆலோசனை தொடர்புக்கு செயலாளர் எண் 9361829185
    For consultation details: Whatsapp to Secretary @ 9361829185
    Dr C.Ramkumar MS., FMAS.,FIAGES., Consultant Laparoscopic/ Endoscopic/ General Surgeon. Tiruchengode, Namakkal District.
    Credit/ attribution/source for the photos/screenshots used in this video: As mentioned on the photos of this video.
    Disclaimer: The intention of the channel Doctor Ramkumar Talks is just to create a basic awareness to the general public & audience. The content & views expressed in this channel is not intended nor recommended as a substitute for medical advice, diagnosis, or treatment. Always seek the advice of your own physician or other qualified health care professional regarding any medical questions or conditions!

Комментарии • 7

  • @DoctorRamkumarTalks
    @DoctorRamkumarTalks  Год назад +1

    Dr.ராம்குமார் MBBS., MS., அவர்களின் செயலாளர் தொடர்பு எண் :

  • @malathir6040

    ஐயா பெண்களுக்கும் குடல் புற்றுநோய் வருமா? ஏனா எனக்கு மலச்சிக்கல் இருக்கு. ஆனா மலம் கழிக்கும் போது இரத்தம் வருவதில்லை. வலியும் இல்லை. வயிற்று வலியும் இல்லை. எனக்கு பயமா இருக்கு ple Sir அது என்ன பன்றது எப்படி குணப்படுத்தலாம்

  • @TheRameswaran
    @TheRameswaran Год назад +1

    இன்று சனி 1/7/2023 மருத்துரிடம் ,திருச்செங்கோடு சென்று மூலம் சார்ந்த பாதிப்பிற்கு மருத்துவம் செய்து கொண்டேன் மிக அருமை மிக சிறப்பு அற்புதமான கனிவு

  • @user-ex7vp3if4d
    @user-ex7vp3if4d День назад +1

    நன்றி

  • @ragavana374
    @ragavana374 Год назад +2

    🙏🙏🙏🙏🙏

  • @nareshkumaresan5475

    Doctor what are all the foods to be avoided for them?

  • @thanwin9505
    @thanwin9505 Год назад +1

    US scientists say that dosterlimab inj: is the only scientifically proved therapy for colorectal cancer. Is it true dr. pls answer.