புற்றுநோய்- என்றால் என்ன, ஏன், எப்படி வருகிறது? /Part 1/ DR RAMKUMAR/ Cancer:What/Why/How/Basics.

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 авг 2024
  • பகுதி 1:புற்றுநோய் என்றால் என்ன, ஏன், எப்படி வருகிறது? காரணங்கள்? Cancer Part 1: What is cancer ?what happens? causes of cancer? URL: • புற்றுநோய்- என்றால் என...
    எளிய தமிழில் !
    Dr C.ராம்குமார் MS.,FMAS.,FIAGES.,
    லேப்ராஸ்கோப்பி/ எண்டாஸ்கோப்பி/ பொது அறுவை சிகிச்சை நிபுணர்.வேலவன் மருத்துவமனை, திருச்செங்கோடு.
    OUR CANCER VIDEO SERIES PARTS & CONTENTS:
    புற்றுநோய்/ கேன்சர் VIDEO பகுதி 1: www.youtube.co....
    புற்றுநோய் என்றால் என்ன,ஏன், எதனால், எப்படி, வருகிறது ?
    புற்றுநோய் செல்கள் எப்படி உருவாகிறது, பெருகுகிறது, பரவுகிறது,பாதிக்கிறது?
    மரபணு/ ஜீன்ஸ்/ DNA மாற்றம் பாதிப்புகள் என்ன?
    பிறழ்வுகள் (mutation) என்றால்?
    நார்மல் & கான்செர் செல்களின் வாழ்நாள் , தன்மைகள்?
    புற்றுநோய் /கேன்சர் வர/வருவதற்கு காரணம்/ காரணங்கள் என்ன?
    புகை பழக்கம், மது/ குடிப்பழக்கம், புகையிலை, கெமிக்கல்ஸ் புற்றுநோய் வரவழைக்கும்!
    புற்றுநோய்/ கேன்சர் VIDEO பகுதி 2: www.youtube.co....
    புற்றுநோய் கட்டி, வகைகள் என்னென்ன?
    கேன்சர்/ புற்றுநோய் ஆரம்பம், அறிகுறிகள் என்ன?
    1. வாய் புற்றுநோய் , தொண்டை புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய் அறிகுறிகள்.
    2. இரைப்பை புற்றுநோய், மலக்குடல்/ பெருங்குடல் புற்றுநோய் , கணையம் கல்லீரல் புற்றுநோய் அறிகுறிகள்.
    3. சிறுநீரகம்/ கிட்னி/ சிறுநீர்ப்பை/ ப்ரோஸ்டேட் சுரப்பி புற்றுநோய் அறிகுறிகள்.
    4. குழந்தைகளுக்கு புற்றுநோய் வருமா? மூளை, ரத்த புற்றுநோய் அறிகுறிகள்.
    5. பெண்களுகளுக்கு புற்றுநோய் அறிகுறிகள், வகைகள்? மார்பக, கர்பப்பை புற்றுநோய் அறிகுறிகள்.
    6. தோல் புற்றுநோய், மச்சம், தழும்பு மாற்றங்கள்.
    புற்றுநோய்/ கேன்சர் VIDEO பகுதி 3: www.youtube.co....
    புற்றுநோய்/ கேன்சர் கண்டுபிடிப்பது எப்படி? ஏன்/ எப்படி ஆரம்பத்தில் கண்டுபிடிப்பது?
    புற்றுநோய்/ கேன்சர் தடுப்பது/ வராமல் தடுப்பது எப்படி?
    சீக்கிரம் கண்டுபிடித்தால் குணமாகும் வாய்ப்புகள்.
    புற்றுநோய் கண்டுபிடிக்க பரிசோதனைகள். Screening/ Diagnostic cancer tests.
    ரத்தம், சிறுநீர் சோதனை /பரிசோதனைகள்; CT/ MRI/ PET scans ஸ்கேன், எண்டாஸ்கோப்பி/ லேப்ரோஸ்கோப்பி, எக்ஸ் ரே.
    FNAC/ BIOPSY ஊசி/ திசு பயாப்சி, மாமோகிராம்/ மேமோக்ராம்( Mammogram ), பாப் ஸ்மியர் (Pap Smear).
    பயம், கூச்சம், அச்சம் தவிர்ப்பீர். விழிப்புணர்வு காக்கும்!
    புற்றுநோய் மருத்துவம்/ மருத்துவமனை உதவி செய்யும்.
    யுவராஜ் சிங் கிரிக்கெட் & கான்செர் உண்மை கதை ( Cricketer Yuvaraj Singh & his cancer treatment).
    புற்றுநோய்/ கேன்சர் VIDEO பகுதி 4: www.youtube.co....
    புற்றுநோய் குணமாகும் வாய்ப்புகள்/ சிகிச்சைகள்- அறுவை,கீமோதெரபி, ரேடியோதெரபி கதிர்வீச்சு.
    நவீன கேன்சர் சிகிச்சைகள். கூட்டு/ தொடர்/பலமுனை புற்றுநோய் சிகிச்சைகள்.
    stages 1 2 3 4 கான்செர் கட்டங்கள். Grades of Cancer செல்ஸ்.
    கட்டி குணமாக/அகற்ற/ நீக்க, மறுசீரமைப்பு, பிளாஸ்டிக் அறுவை.
    புற்று நோயாளி கட்டி வலி குறைய/ நீக்க/ அடைப்பு அகற்ற அறுவை!
    புற்றுநோய் பகுதி 5: கீமோதெரபி & கதிர்வீச்சு சிகிச்சைகள்: • புற்றுநோய் சிகிச்சைகள்...
    கீமோதெரபி மருந்துகள் கான்செர் செல்களை கொன்று, எப்படி/எந்த புற்றுநோய்க்கு வேலை செய்கிறது.
    பக்கவிளைவுகள்: முடிஉதிர்தல், வாந்தி, ரத்த சோகை, நோய் தொற்று, தட்டை அணுக்கள் குறைபாடு ஏன்? எப்படி? சரியாகுமா?
    CHEMOTHERAPY வகைகள்?
    RADIOTHERAPY: X RAYS/GAMMA RAYS/ PROTONS/ ELECTRONS: All cause DNA damage & kill cancer cells.
    கதிர்வீச்சு: வகைகள்? பலன்கள்? பக்கவிளைவுகள்? எங்கெல்லாம் பயன்படும்?
    ALL YOUR CANCER FAQ QUESTIONS ANSWERED BY OUR DOCTORS in 3 MORE videos: RAMKUMAR SURGEON & ARUN SESHACHALAM ONCOLOGIST.
    சில முக்கிய கேள்விகள்:
    1. புற்றுநோய் கேன்சர் என்றால் என்ன, எப்படி, அறிகுறிகள்? ஆரம்பம்?
    2. புற்றுநோய் வரவழைக்கும்/தடுக்கும்/அழிக்கும் உணவுகள்.
    3.புற்றுநோய் கட்டிகள் பரவும் காரணங்கள்?
    4.கான்செர் குணமாகும் சிகிச்சைகள்/மருந்துகள்/மருத்துவம் .
    5.புற்றுநோய் அறுவை சிகிச்சை, கீமோதெரபி, கதிர்வீச்சு ரேடியோதெரபி சிகிச்சைகள்.
    6.புற்றுநோய் கான்செர் சித்த/ஆயுர்வேத/நாட்டு மருத்துவம் நல்லதா, செய்யலாமா?
    7.வயது, புகையிலை, மது, கெமிக்கல்ஸ், சூரிய ஒளி, உடல் பருமன்- புற்றுநோய் வருமா?
    8.மரபணு பரிசோதனை, மாமோகிராம்,பாப் ஸ்மியர், ஸ்கேன், பயாப்சி திசு பரிசோதனை. யாருக்கு? எப்போது?
    9.தொற்று நோயா? பரவுமா? குழந்தைகளுக்கு வருமா?
    10.ரத்தம்/உறுப்பு தானம் செய்யலாமா?
    Attribution and Credit for the topic related pictures/ small clips used in this video :
    1.National cancer institute(NIH) website: www.cancer.gov/ & their youtube channel video : Metastasis: how cancer spreads. URL • Metastasis: How Cancer...
    2.Cancer research UK & its website: www.cancerrese...
    Disclaimer:
    The intention of the channel Doctor Ramkumar Talks is just to create a basic awareness to the general public & audience.
    The content & views expressed in this channel is not intended nor recommended as a substitute for medical advice, diagnosis, or treatment. Always seek the advice of your own physician or other qualified health care professional regarding any medical questions or conditions!
    Keep watching my friends!

Комментарии • 81

  • @DoctorRamkumarTalks
    @DoctorRamkumarTalks  4 года назад +1

    Dr.ராம்குமார் அவர்களின் செயலாளர் தொடர்பு எண் : 93618 29185 (9am to 7pm)

  • @KaatrilHari
    @KaatrilHari 7 месяцев назад +5

    நன்றி ஐயா.. நேற்றுதான் (15.01.2024)எனது தோழியின் அண்ணனின் (வயது 34) இறுதி ஊர்வலத்திற்கு சென்று வந்தேன். அவரும் புற்றுநோயால் 4 மாதங்கள் அவதிக்குள்ளாகி இறந்தார்.. வீட்டில் ஒரே ஆண்பிள்ளை அவர்.. அவரையே நம்பி இருந்த தாய் தந்தை மற்றும் இரண்டு சகோதரிகள்.. இனி இல்லை.. ஜீரணிக்க முடியாத நிகழ்வு.. அனைவரும் தங்களை உடல் நலனை பாதுகாத்து கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.. முக்கியமாக தடம் மாறி போய் கொண்டிருக்கும் நம்முடைய உணவுப் பழக்கத்தை மாற்றிக் கொள்ளுங்கள் 🙏

  • @soumithoviaccount5114
    @soumithoviaccount5114 5 лет назад +3

    Wow! What a presentation in simple Tamil!

  • @amudhanatarajank576
    @amudhanatarajank576 5 лет назад +2

    Good Service.... Best Wishes....
    Very Useful information....
    Easy to Understand...Thanks Doctor.

  • @MuthuKumar-ho3cn
    @MuthuKumar-ho3cn 5 лет назад +6

    Thank you sir. Its a good awareness video sir. 80% of cancer is not by gene and its all about our lifestyle, its good to know sir. People are spoiling their life. Request to keep continue to focus on life threadening diseases like this sir.
    Regards
    G. Muthukumar

  • @geethadharmalingam4857
    @geethadharmalingam4857 5 лет назад +2

    அருமையான பதிவு டாக்டர் வாய் புற்றுநோய் பற்றிய விளக்கம் வரும் பதிவுகளில் எதிர் பார்க்கிறேன் நன்றி டாக்டர்

  • @balasubramaniankg9948
    @balasubramaniankg9948 5 лет назад +1

    Useful information form real experts

  • @psrini68
    @psrini68 5 лет назад

    Thanks for this wonderful awareness video. 80% of cancer is preventable is one of the Highlight sir..

  • @sakthivelm8868
    @sakthivelm8868 5 лет назад +1

    அருமையான பதிவு

  • @jagannathan9054
    @jagannathan9054 5 лет назад +1

    Good one... Ram...

  • @savithagopal1367
    @savithagopal1367 5 лет назад +2

    congrats Anna,u r using nice examples,very easy to understand. thanks thanks alot,we r waiting for your next video.

  • @biriyaniparadise3691
    @biriyaniparadise3691 4 года назад +1

    Appreciate it

  • @kowsickd3212
    @kowsickd3212 5 лет назад +1

    thank you sir

  • @mathiasgoretti4720
    @mathiasgoretti4720 10 месяцев назад +1

    Thank you Dr

  • @girijak1255
    @girijak1255 5 лет назад +1

    Very Useful information sir...

  • @presillasherly2455
    @presillasherly2455 3 года назад +1

    Im so sad hearing all this as i lost my dad for easophagus food pipe cancer.. We didn't do the test early and he passed away in last stage

  • @shanmugavelsilambam3158
    @shanmugavelsilambam3158 5 лет назад +1

    Super u

  • @geethajai5018
    @geethajai5018 5 лет назад

    Thank u sir very good video no one explain like this when my daughter was 3 years old got brain tumour pineolablasma recovered now she s 13 years old smoothly going on any advice from u sir

  • @Meblackpink628
    @Meblackpink628 5 месяцев назад

    Dear sir, WBC high count is dangerous to form cancer? Then how reduce WBC.please reply in your next video.

  • @yuvaraj.k405
    @yuvaraj.k405 5 лет назад +1

    சார் chemo treatment முடிச்சுட்டு வந்த 3 நாளைக்கு சாப்பிட முடியாத ??? என்ன காரணம்

  • @PoovarasanGeethaGeetha.L-xh9zm

    வணக்கம் சார் கூல் லிப் ஆன்ஸ் பத்தி ஒரு வீடியோ போடுங்க ̓ சைடு எஃபெக்ட சொல்லுங்க ̓̓🙏🙏🙏

  • @kokilavani7073
    @kokilavani7073 4 года назад

    Sir anaku through la adikadi pun varuthu vettreelai smil mare varuthu athu ennava erukum sir pls

  • @jaishree3932
    @jaishree3932 4 года назад

    Sir. Enga amma ku grade 2 breast cancer. Surgery panaa seriyaagidumaa? Ilana chemotherapy um pananuma sir. Plz reply

  • @BlackCat-bu5hh
    @BlackCat-bu5hh 5 лет назад +1

    அருமையான விளக்கம் Doctor God bless u ...நான் ஒரு Doubt Clear பண்ணலாமா!!! என் உள்ளங்கையில் ஒரு சிறு பரு இருக்கிறது... For long days Doctor. அது Mole இல்லை. but Pain இருக்கிறது. ரத்தமோ சீலோ வரவில்லை .அது Cancer இருக்குமோ???

    • @DoctorRamkumarTalks
      @DoctorRamkumarTalks  5 лет назад +1

      Please check with a surgeon sir. Examination is needed first.

  • @shankar22552
    @shankar22552 5 лет назад +1

    Sir enga mama 60 yearsa chain smoking habit irruku oru nallaiku
    3 pack pudiparu ippa vayasu 85
    Nalla irukuraru cancer vara mukkia
    Reason stress....bad food habit...
    Poor life style...jean
    Factor

  • @balusiddhess
    @balusiddhess 5 лет назад +3

    Dear Dr.Ram
    Yet an another wonderful video
    I never had this clarity of details about cancer that too with through such a simplest langauge
    The way u have tried to file the tedious science in colloquial language is the highlight
    Onda vandha pidaari oor pidaariyai virattiya kadhai, ellai thaandiya bayangaravaadham humours are realy cracking us for much perception of the concept
    The final homage videos are realy touching
    may ur service be prolonged with much more videos
    Siddhes.Bala
    Salem

  • @user-yk9zw6oc9e
    @user-yk9zw6oc9e 5 лет назад +3

    உணவு புற்றுநோய் குணப்படுத்த முடியுமா

  • @raniranirani9600
    @raniranirani9600 5 лет назад +1

    Sir yenaku through la cancer treatment eduthen ippo karumseeragam sapdalama

    • @DoctorRamkumarTalks
      @DoctorRamkumarTalks  5 лет назад

      i think u can. but confirm with your doctor if u r taking anti cancer drugs

  • @mohamedsha1789
    @mohamedsha1789 4 года назад

    Sir yenakku adikkadi mouth pun varuthu stomach lam romba yerichala erukku😔

  • @user-yk9zw6oc9e
    @user-yk9zw6oc9e 5 лет назад +2

    எங்க அம்மா க்கு இப்போது 3வது to 4வது stage nu சொல்றாங்க sir என்ன பன்னனும் சார் அதிகமான வசதி இல்ல sir

  • @packiajeevapackiajeeva4023
    @packiajeevapackiajeeva4023 4 года назад +4

    Sir எங்க மாமியாருக்கு மார்பக புற்று நோய் இருக்கு sir அப்போ என் husbanduku வர வாய்ப்பு இருக்கா ப்ளீஸ் sir சொல்லுக

  • @devdej1974
    @devdej1974 5 лет назад

    sir enga Ammavuku teeth divida iruku athu cancer symptomsa please sir sollunga en husbandukum appadi iruku

    • @DoctorRamkumarTalks
      @DoctorRamkumarTalks  5 лет назад

      Just divided tooth may not be an issue. But have a dental checkup.

  • @dharanisai2431
    @dharanisai2431 4 года назад

    sir enaku thopula oti right sir apapa pain varthu sir munadi scan eduthapo normalnu sonanga gastratiesnu sonanga anga press pana eapam varthu but aluthum pothu pain varthu payamarku sir ena reasonarkum...pls solunga sir apapa stomach erichalavum saptathum stomach pain varthu..

  • @umapathiumathala6322
    @umapathiumathala6322 5 лет назад +1

    sir cancer irrkuravainga Yachile saptala namakum varuma sir please tell me

  • @msmallikaseshadri
    @msmallikaseshadri 5 лет назад +2

    Cervical cancer is seen in many older ladies.Is it true that diminished or no sexual activity is a cause for this?After a certain age it is natural to loose interest in this.Pl clarify.

    • @DoctorRamkumarTalks
      @DoctorRamkumarTalks  5 лет назад

      mam, diminishing sexual activity is not related to cervical cancer.

    • @msmallikaseshadri
      @msmallikaseshadri 5 лет назад

      @@DoctorRamkumarTalks Thankyou sir for the information.

  • @thangapandithangamtheni403
    @thangapandithangamtheni403 Год назад

    Pakku potta varumà

  • @sarpudinsarpudin3793
    @sarpudinsarpudin3793 5 лет назад

    Canser vandhavanga death Ku munnadi memory loss varuma sir

  • @jvrcomputer7731
    @jvrcomputer7731 5 лет назад

    SIR EAN MAMA KU ULSER CANSARA MARE ERUKUNU SOLDRANGALAM,STOTING STEAG NU SOLLI ERUKANGA,2 year than erupanganu sonnagalam docters,hare ellam kottuthunu soldranga sir,ethu unmaya athukulla hare la kottuma, oru time mayange velunthu erukanga one year ku munnadi,and lost week vomit la bled vanthuchi nu sonnaga,cansernu uruthi padutha landoskop pannathan theriyoma sir

  • @anuradha-rp8oh
    @anuradha-rp8oh 5 лет назад

    Sir enku akul armpit place small size Kati Mari iruku athu cancer katiya irukuma

  • @hemaraman7254
    @hemaraman7254 5 лет назад

    என் கணவருக்கு எந்த கெட்டப்பழக்கமும் 😭😭😭 கிடையாது ஆனால் உணவு குழாயில் கான்ஸர் வந்து இறந்தார். உணவு உட்கொள்ள முடியாததால் டாக்டரிடம் சென்றதில் 4வது ஸ்டேஜ்.😱😢 எந்தவித அறிகுறியும் இல்லாமல் எப்படி சாத்யம் ?

    • @DoctorRamkumarTalks
      @DoctorRamkumarTalks  5 лет назад +2

      உணவு குழாய் அறிகுறிகள் இருந்திருக்கும் அதை சாதாரணமாக நினைத்திருப்பார்.
      கெட்ட பழக்கங்கள் இல்லை என்றாலும் பலதரப்பட்ட காரணங்கள் உண்டு.

    • @DoctorRamkumarTalks
      @DoctorRamkumarTalks  5 лет назад +4

      எப்படியோ கணவரை இப்படி ஒரு நோய்க்கு இழப்பது கடினமான ஒன்றே. கடவுள் உங்களுக்கும் துணை நிற்க வேண்டுகிறேன்

    • @hemaraman7254
      @hemaraman7254 5 лет назад +1

      @@DoctorRamkumarTalks நன்றி டாக்டர் சகோதரர்

    • @user-yk9zw6oc9e
      @user-yk9zw6oc9e 5 лет назад

      எங்க அம்மா க்கு இப்போது 3வது to 4வது stage nu சொல்றாங்க sir என்ன பன்னனும் சார் அதிகமான வசதி இல்ல sir

    • @biriyaniparadise3691
      @biriyaniparadise3691 4 года назад

      Doctor Ramkumar Talks dr how to identify food bowel cancer like endoscopy. Which test helpful to preventing unavu kulai cancer

  • @marimuthuhari5690
    @marimuthuhari5690 3 года назад

    Pls.contact nuMper

  • @buvaneshbuvane9705
    @buvaneshbuvane9705 5 лет назад

    Cancer thotra

  • @kanimozhikanimozhi4994
    @kanimozhikanimozhi4994 5 лет назад

    Suler

  • @lotus7640
    @lotus7640 5 лет назад +1

    Sir cancer Katti valikuma

    • @DoctorRamkumarTalks
      @DoctorRamkumarTalks  5 лет назад +1

      Nice Question. Many times initially painless , but in late stages, if it infiltrates nerves or compress it it gives pain