ஐயங்கார் ஆத்து புளிகாய்ச்சல் புளியோதரை இந்த முறையில் செய்து பாருங்கள் சுவையான இருக்கும் 😘😘😘😘

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 окт 2024
  • hiiii friends happy morning 🙏
    yummy and tastey dish 🙏
    don't miss it guysss 😘😘😘
    keep supporting friends and familys 🙏

Комментарии • 280

  • @jamunajayaram5703
    @jamunajayaram5703 9 месяцев назад +2

    Super Super❤

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 Год назад +2

    நல்ல அருமையான சமையல் செயல்முறை விளக்கம் வாழ்த்துக்கள்.

  • @harikrishnan8808
    @harikrishnan8808 Год назад +1

    U really did a fantastic job in prep. this puliyodharai with the rice. Although it's time consuming, the patience n perseveyarance in preparing this recipe proved too good. Thank u.

  • @chithramanoharan8199
    @chithramanoharan8199 2 года назад +1

    Arumaiyana iyengaraathu.puliyotharai.yummy I will try.mam.😋

  • @ravisesha3398
    @ravisesha3398 9 месяцев назад +1

    அருமை அருமை

  • @sripriyanarasimha2395
    @sripriyanarasimha2395 Год назад

    Andhiri ke chala eastamu recepe yamee❤

  • @mohanpoondii1988
    @mohanpoondii1988 Год назад

    excellent 👌👌👌👌👌 very good explanation thankyou so much

  • @anuswami85
    @anuswami85 Год назад +1

    அருமை சகோதரி... உங்கள் யதார்த்தமான செய்முறை விளக்கம் sooooopero soooooper...
    நாங்களும் செய்து பார்க்கிறோம்... நன்றிகள் பல

  • @more2view165
    @more2view165 Год назад

    இந்த உணவை எனது பிராமண நண்பனின் அம்மா கையால் பல முறை சாப்பிட்டு இருக்கிறன். அருமையாக இருக்கும்.

  • @lakshmimurali8064
    @lakshmimurali8064 Год назад

    Iyyangaar aatthil mattumalla iyyer aatthil lum pulikaaichal kuzhambu arumaiyaaga irukkum

    • @kanakasadupangarai
      @kanakasadupangarai  Год назад

      ஆமாம் யாரு பண்ணாலும் நல்லாதான் இருக்கும் 👍

  • @lathabalasubramanian3938
    @lathabalasubramanian3938 Год назад +2

    Gud afternoon and Namaskaram maami. Today I tried this method. Came out very well. So happy maami. Thanks for sharing.

  • @lakshmimalini3215
    @lakshmimalini3215 Год назад

    Respected mam super mam thanks 🙏 mam for receipi puligore rice sadam

  • @sreepriyasreekkanth8124
    @sreepriyasreekkanth8124 2 года назад +1

    Soooper Puliyodharai. Typical my pati style.

  • @cmrmylai
    @cmrmylai 2 месяца назад

    very nice

  • @ushasukumaran677
    @ushasukumaran677 2 года назад +6

    Sharing our traditional recipes feel us happy 👍👍

  • @vipkidsfavourite2654
    @vipkidsfavourite2654 3 месяца назад

    Yummy mam

  • @adbaskaran1841
    @adbaskaran1841 Год назад +2

    ஆஹா! ஓஹோ!!பேஷ்!பேஷ்!!ரொம்ப நன்னா இருந்தது!!மாமிக்குகோடீநமஸ்காரம்!!

  • @sarasvathy3470
    @sarasvathy3470 Год назад +1

    Very suuuuuuuuuuer. Good. Ethupola nanum pannaren. .all the best. Vazhthulkal

  • @diviyarani9112
    @diviyarani9112 Год назад +2

    உங்க புளியோதரை சூப்பர்

  • @chandrasrinivasan5949
    @chandrasrinivasan5949 Год назад +1

    Super. I have tried. Came with a perfect taste

    • @kanakasadupangarai
      @kanakasadupangarai  Год назад

      Tq so much 🙏 keep supporting friends and familys ❤️🙏

  • @vijiskitchen5837
    @vijiskitchen5837 2 года назад

    Attagasamana puliyodharai. Thanks.

  • @dharshannarayanan3901
    @dharshannarayanan3901 Год назад

    Namaskaram maami,
    Neenga solikodutha maathiriye puliyodarai seithu 21 12 22 andru prathosathku koviluku vandha yellorukum prasadamaga koduthom. Romba nalla irundathu. Thank you maami. credits goes to you maami.

  • @umaseshasai8522
    @umaseshasai8522 Год назад

    Super madam....will try 🎉❤lovely...😊😊mouth watering 😋

  • @vijithamizachi3999
    @vijithamizachi3999 Год назад

    Awesome it's remember my mom cooking

  • @garglebargle-tz2sy
    @garglebargle-tz2sy 2 месяца назад

    Nice!

  • @backiyalakshmis4461
    @backiyalakshmis4461 2 года назад +4

    அருமை யான எளிய விளக்கம் சகோ. இவ்வளவு பொறுமையாக யாரும் விளக்க மாட்டா மாமி

  • @prabhaseetharam4072
    @prabhaseetharam4072 Год назад

    Good description 🙏🏼

  • @jamunajayaram5703
    @jamunajayaram5703 9 месяцев назад

    Iyengar Puliyotharai Famous Ennakku Rombha pidikkum Enghu (Blore)Kothanda Ramar Temple lla Puliyotharai koduparhal Amirtham than
    Sis Neengal Saethathai Paarthavudan Same
    Narayana nu Sollikondu errunthaen Arumai Sis ❤❤❤

  • @BangaraMS22
    @BangaraMS22 5 месяцев назад

    Yummy

  • @mythiliramanujam3528
    @mythiliramanujam3528 Год назад

    Wqw wow

  • @Ashwinthrock
    @Ashwinthrock Год назад

    Wonderful explanation 👌👌

  • @bhanumathiviswanathan2324
    @bhanumathiviswanathan2324 Год назад

    Super Puli kaachal paakaracheye naa oorudhu thanks maami

  • @lathasakthivel8890
    @lathasakthivel8890 Год назад +1

    சூப்பர்மா

  • @mummysyummykitchen9391
    @mummysyummykitchen9391 2 года назад +1

    Thankyou for sharing 👌

  • @prabhaseetharam4072
    @prabhaseetharam4072 Год назад +1

    Dry Roasted zeera and ellu (til)can be powdered and added to this alongwith the curry leaves ,jaggery,.

    • @kanakasadupangarai
      @kanakasadupangarai  Год назад

      தேவை என்றால் போட்டுக்கொள்ளலாம்

  • @anandavallip7383
    @anandavallip7383 Год назад

    Very nice pulikaichal.

  • @vijayalakshnir3362
    @vijayalakshnir3362 Год назад

    Yammy wow spr Mami

  • @maxell008
    @maxell008 Год назад +1

    Detailed explanation 💓🙏🏽

  • @priyasish
    @priyasish 2 года назад +6

    Thanks Mami for posting this 💓

  • @ramkrishnan8476
    @ramkrishnan8476 Год назад

    Wow!

  • @vigneshprakash2048
    @vigneshprakash2048 2 года назад

    Tried mami come out very well thanks mami

  • @lakshmivenkatrangan129
    @lakshmivenkatrangan129 Год назад +1

    கருப்பு கொண்டைகடலையை முதல் நாள் ஊற வைத்து,சாதம் கலக்கும் போது குக்கரில் வேக வைத்து முந்திரி,வேர்கடலைக்கு பதிலாக கலக்கலாம்..ருசியாக இருக்கும்..

  • @Suresh-je7ms
    @Suresh-je7ms Год назад

    Rompa supera irukum amma 🙏🙏👌👌

  • @lathabalasubramanian3938
    @lathabalasubramanian3938 2 года назад

    Vowwww. Super maami. Ethanai saapittalum alukkadha puliyodharaikku naan adimai. Thanks for sharing maami.

  • @ksaarvindsharman
    @ksaarvindsharman Год назад

    ரொம்ப easy யா இருக்கிறது மாமி super

  • @lalithaswamynathan8048
    @lalithaswamynathan8048 Год назад +1

    Super ra solarel mami

  • @hemamohan2073
    @hemamohan2073 2 года назад +11

    அருமையான புளிகாய்ச்சல் புளியோதரை பகிர்வு நன்றி

  • @sujathaaruljothi9792
    @sujathaaruljothi9792 Год назад

    அருமை....

  • @vijayalakshnir3362
    @vijayalakshnir3362 Год назад

    I will try mami

  • @geethanarayanan5259
    @geethanarayanan5259 2 года назад +1

    Super

  • @paramananthamganapathy2315
    @paramananthamganapathy2315 Год назад

    Hi ma ...super recipe..this is madhavan friend Paramanantham ma

    • @kanakasadupangarai
      @kanakasadupangarai  8 месяцев назад

      அப்படியா வணக்கம் சார் 🙏

  • @s.dhamodharansuperdhamodha5809

    Supera irukku ma

  • @ammugajendran3599
    @ammugajendran3599 2 года назад +9

    நன்றி மாமி## இட்லி பொடி, கறிவேப்பிலை பொடி & அங்காயப்பொடி போடுங்க ## I am waiting 😊

  • @mmani8977
    @mmani8977 Год назад

    Very Good Kanaga.

  • @priyadarshini3901
    @priyadarshini3901 Год назад

    Mami can you please tell me spoon measurement for dhaniya , kadalai paruppu and vendhiyam

  • @aishusekar1217
    @aishusekar1217 Год назад +1

    Maami i tried puliyodharai for first time with your recipe.. romba super ah vandhudhu.. thank you so much 🙏😊

    • @kanakasadupangarai
      @kanakasadupangarai  Год назад +1

      Tq Tq so much 🙏 keep supporting friends and familys ❤️

  • @suganyaks3237
    @suganyaks3237 2 года назад

    Arumai 👌👌😋😋😋

  • @srividyaharish252
    @srividyaharish252 2 года назад +1

    Mami super recipe. I kindly request you to give measurements in teaspoon and tablespoon. Please. God bless you. Have a good day.

  • @nayakileka6571
    @nayakileka6571 2 года назад

    Mami, very talented person, please bless me

    • @kanakasadupangarai
      @kanakasadupangarai  2 года назад

      நன்றி நன்றி மா எப்பவும் எங்கள் ஆசி நம்ம கனகாஸ்அடுப்பாங்கரை குடும்பத்துக்கு உண்டு 🙏❤️

  • @pranavgmpfun2014
    @pranavgmpfun2014 Год назад

    👌👌👌

  • @karthiyayini4591
    @karthiyayini4591 Год назад

    👍super

  • @msbottlenecktak
    @msbottlenecktak Год назад

    Excellent Kanaka

  • @gnanansamuel3406
    @gnanansamuel3406 Год назад

    Super 👍👍👍🙏🙏

  • @sujathaseshadhri6701
    @sujathaseshadhri6701 2 года назад

    அருமை 😘

  • @kottaisammy5695
    @kottaisammy5695 Год назад

    சூப்பர்மாமி

  • @manjuramamurthy9562
    @manjuramamurthy9562 2 года назад

    Wow wow wow 👌

  • @johnin02
    @johnin02 2 года назад +1

    Thank you mami, definitely will be trying it.

    • @kanakasadupangarai
      @kanakasadupangarai  2 года назад +2

      🙏👍 செய்து பாருங்கள் சுவையான இருக்கும் 👍

  • @sridharansaranathan9439
    @sridharansaranathan9439 Год назад

    Super madam

  • @xavierjeganathan9162
    @xavierjeganathan9162 Год назад +19

    ரொம்ப நன்னா பண்ணினேள் மாமி. நேக்கு பரம திருப்தியாயிடுத்து. முன்னேபின்னே ஆத்துல சமையல்கட்டுக்கே போகாதவாக் கூட , இதைப் பார்க்கச்சே சமைக்கக் கிளம்பிடுவா..!! அந்த அளவுக்கு சிலாகிச்சு சௌஜல்யமா விவரிச்சுச் சொல்லியிருக்கேள். உங்கள் புளியோதரையைப் பார்த்ததே சாப்பிட்ட மாதிரி ஆயிடுத்து..!! நல்ல கை பக்குவம். இதுமாதிரியான சம்பிரதாயமான ஒரு தளிகையைப் பார்த்தது இல்லை. மாமி நீங்கள் அமோகமாக வருவேள். அது மட்டும் சர்வ நிச்சயம்.

    • @kanakasadupangarai
      @kanakasadupangarai  Год назад +2

      மிக்க நன்றி

    • @lakshmivenkatrangan129
      @lakshmivenkatrangan129 Год назад +1

      Xavier க்கு நன்றி....ஒரு நாள் beefக்கு பதிலா புளியோதரை பண்ணி சாப்பிடுங்க..

    • @xavierjeganathan9162
      @xavierjeganathan9162 Год назад

      @@lakshmivenkatrangan129 நீங்களும் அப்படித்தான் சாப்புடறேளா மாமி..?? எதேஷ்டம்..!!

    • @vidyajayaraman6882
      @vidyajayaraman6882 Год назад +1

      Unga comments e neenga kindal panradha solludhu sir

    • @xavierjeganathan9162
      @xavierjeganathan9162 Год назад +2

      @@vidyajayaraman6882 நிச்சயமாக இல்லை. நான் மனப்பூர்வமாகவே மாமியின் சமையலைப் பாராட்டினேன். மாமி இதற்காக சந்தோஷப்பட்டிருப்பார். அது போதும். நீங்கள் அப்படி நினைக்க ஒருவேளை என்னுடைய பெயர்தான் காரணமா..?? அது என் தவறல்ல. அதற்காக நான் உங்களையும் குற்றம் சொல்லமாட்டேன். நான் பிராமண பாஷைப் பேசுவதற்கு என் ஆப்தசினேகிதன் ஸ்ரீமான் ரவிச்சந்திரன் அகத்தில் நீண்ட காலம் பழகியதும் ஒரு முக்கிய காரணம். எல்லாம் பழக்கதோஷம்.

  • @rajeevimuralidhara8028
    @rajeevimuralidhara8028 2 года назад

    Super ,will try, we don't add tge podi that u add in the end ,but for that same

  • @manisdrama7100
    @manisdrama7100 Год назад

    சூப்பர் சூப்பர்

  • @grijadevi9511
    @grijadevi9511 Год назад

    Superb

  • @madhum6773
    @madhum6773 Год назад

    சிறு வயதில் நண்பரின் அம்மா புளிக்காச்சல் ல அப்பளம் லா போடுவாங்க.. சாப்பாடுக்கு தோசைக்கு கூட வச்சு சாப்டுருக்கேன்.. நீங்க சொல்ற விதம் நல்லா புரியது .நன்றி நன்றி!!

  • @manikalai8924
    @manikalai8924 Год назад

    Thank you ma super dish ‌👍

  • @lathasridhar8880
    @lathasridhar8880 2 года назад

    Super Manni .naan keattunda irundhan . thank you Manni.

    • @kanakasadupangarai
      @kanakasadupangarai  2 года назад

      உங்களுக்காகவும் நம்ம K.A familyக்காகவும் தான் 👍🙏❤️

  • @Ash2701
    @Ash2701 2 года назад

    Super😊

  • @mohanaananthakrishnan3931
    @mohanaananthakrishnan3931 Год назад +2

    வேப்பிலை கட்டி video please sister

    • @kanakasadupangarai
      @kanakasadupangarai  Год назад

      கண்டிப்பாக போடறேன் மா 🙏

  • @kavithas4826
    @kavithas4826 2 года назад

    Super mamiii...enga aathulaiyum en mamiyar ipd thn pannuva....

  • @subhiahvs4277
    @subhiahvs4277 Год назад

    Super recipe

  • @priyarajesh5874
    @priyarajesh5874 2 года назад

    super pulikachal mam..pls let me know why no jaggery is added..

    • @kanakasadupangarai
      @kanakasadupangarai  2 года назад

      நாங்க போட மாட்டோம் மா

  • @sinchannoharrah6720
    @sinchannoharrah6720 2 года назад

    👌🏻👌🏻maami

  • @saraswathisrinivasan4544
    @saraswathisrinivasan4544 2 года назад

    அட்டகாசம்

  • @kavithachidambaranathan4519
    @kavithachidambaranathan4519 2 года назад

    Very nice

  • @revathishankar946
    @revathishankar946 2 года назад

    👍👍

  • @mohanaananthakrishnan3931
    @mohanaananthakrishnan3931 Год назад

    Sister 👌

  • @SenthilKumar-em7pp
    @SenthilKumar-em7pp Год назад

    ரொம்ப பொறுமை வேணும் ஆனால் டேஸ்ட் நல்ல இருக்கும் நன்றி

  • @kavies6445
    @kavies6445 2 года назад

    Super amma😍😍

  • @sujathasrinivasan1951
    @sujathasrinivasan1951 2 года назад

    Yummy 😘

  • @MrMsv56
    @MrMsv56 Год назад

    Super Madam😊

  • @anusuyadevi5152
    @anusuyadevi5152 2 года назад +1

    Akka idly podi,paruppu podi recipe poduga akka

  • @ramya2749
    @ramya2749 2 года назад

    How long we can use this mam

    • @kanakasadupangarai
      @kanakasadupangarai  2 года назад

      பிரிட்ஜ்ல வெச்சிண்டா 3 மாதம் வரை நன்றாக இருக்கும் 👍

  • @k.vishnupriyakrishnamoorth3379

    Akka can we store it in fridge for aweek

    • @kanakasadupangarai
      @kanakasadupangarai  Год назад

      வாரம் என்ன மாதகணக்கில் வைக்கலாம் பிரிச்சில் 👍

  • @rkharinisre3074
    @rkharinisre3074 Год назад

    Arumai,

  • @radhikaramakrishnan6011
    @radhikaramakrishnan6011 2 года назад +2

    எள்ளு போட்டா இண்ணும் நன்றாக இருக்கும்

  • @indumathiselvaraj5252
    @indumathiselvaraj5252 2 года назад +1

    Pl tell me aathu then pulipaste

    • @kanakasadupangarai
      @kanakasadupangarai  2 года назад

      புளி பேஸ்டு புளிய ஊற வைத்து பச்சையாக அரைத்து வைத்துக்கொள்வது புளி பேஸ்ட் இது புளி காய்ச்சல்

  • @renukaskitchen2820
    @renukaskitchen2820 2 года назад

    super mami

  • @prabharavisundar4252
    @prabharavisundar4252 2 года назад +1

    எங்கள் வீட்டில் நல்ல புளியோதரை செய்வோம். நாங்கள் ஐயர் இல்லை.

    • @kanakasadupangarai
      @kanakasadupangarai  2 года назад

      ஏன் இது நல்ல புளியோதரை இல்லையா

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 2 года назад

    Superidea

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 2 года назад

    Sososuper

  • @tamilarasank8593
    @tamilarasank8593 2 года назад

    Super pulikaichal but one doubt gingely seeds yen neenga add pannala

    • @kanakasadupangarai
      @kanakasadupangarai  2 года назад

      மிளகு போட்டா அது மிளகு புளியோதரை எள்ளு போட்டா அது எள்ளு புளியோதரை வேண்டும் என்றால் கடைசியில் வெறும் வாணலியில் வறுத்து போடலாம்