அற்புதமான பேச்சு / தமிழை இரசிப்பது எப்படி / தாமல் கோ சரவணன் /

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 ноя 2024

Комментарии • 80

  • @girijakumaraswamy9790
    @girijakumaraswamy9790 9 месяцев назад +7

    பாஞ்சாலி சபதம் இதுவரை நான்
    இவ்வாறு கேட்டதில்லை . அருமை .

  • @v.dharanirajana.k.vijayara5402
    @v.dharanirajana.k.vijayara5402 9 месяцев назад +3

    தம்பி
    நின் தமிழுக்கு
    தலை வணங்குகிறேன்
    வாழ்த்துகள்

  • @vathima18
    @vathima18 10 месяцев назад +10

    தமிழை,தொன்மையான மொழியை ரசிக்க 2024லில் கூட தமிழர்களுக்கு கற்றுகொடுப்பதே அழகு..
    தமிழ் வளருமா?. டாஸ்மாக் வளருமா?.

  • @thangadurai7843
    @thangadurai7843 9 месяцев назад +3

    நான் கேட்ட உங்கள் பேச்சின் மிக மிக அற்புதமான பேச்சு இது என்று சொல்வேன் ❤️

  • @MPalanisamy-rh9yj
    @MPalanisamy-rh9yj 3 месяца назад +1

    தமிழுக்கு வணக்கம் தமிழை அனைத்துக் கொண்ட தம்பிக்கு நன்றி 🎉❤

    • @thamalkosaravanan9240
      @thamalkosaravanan9240  3 месяца назад

      @@MPalanisamy-rh9yj அன்பும் நன்றியும்

  • @msezhilarasan804
    @msezhilarasan804 10 месяцев назад +7

    ❤ தமிழ் பேசும் தமிழே நீ வாழ்க ❤

  • @SaranyaLalitha
    @SaranyaLalitha 9 месяцев назад +5

    கர்ணனின் உண்மை முகத்தை கூறியதிற்கு நன்றி நன்றி🎉

  • @akillraj431
    @akillraj431 26 дней назад

    பணி சிறக்க வாழ்த்துகள்

  • @vinothiniVino-d1p
    @vinothiniVino-d1p 10 месяцев назад +7

    இன்பத்துள் இன்பம்.... உங்கள் பேச்சு... ஐயா..

  • @PandiYan-u3x
    @PandiYan-u3x 3 месяца назад

    ஐயா சுகி சிவத்தின் சாயல் ❤🎉😅

  • @kannappannatesan8497
    @kannappannatesan8497 10 месяцев назад +5

    தமிழ் காக்க வந்த தமிழா நீங்கள் வாழ்க!

  • @prasannaraja258
    @prasannaraja258 9 месяцев назад +4

    மெய் சிலிர்க்க வைத்தது ஐயா, ஊக்கமுற செய்தது ஐயா உமது உரை.. வாழ்க தமிழ் வளர்க தமிழ்.. நன்றி

  • @RameshVarma-ij9tj
    @RameshVarma-ij9tj 3 месяца назад

    வாழ்த்துகள் ஐயா 🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🌹🌹🌹🌹

  • @sekart7008
    @sekart7008 10 месяцев назад +4

    வழக்குரைக்கும் கண்ணகியாக நடிப்பவர் கருப்பு உடை அணிவது பொருத்தம் என்று சொன்ன காரணம் இதுரை சிலப்பதிகார சொற்பொழிவில் அடியேன் கேட்டிராத புது கருத்து.
    வாழ்க நீ சரவணா பல்லாண்டு.
    உன்னை ஒருமையில் வாழ்த்த என் வயது ஆசைப்படுகிறது.

  • @அ.வைத்தீஸ்வரன்
    @அ.வைத்தீஸ்வரன் 3 месяца назад

    வாழ்த்துகள் சரவணன்

  • @vlogsintamizh1913
    @vlogsintamizh1913 9 месяцев назад +2

    ஆங்கில சொற்களை தவிர்க முயற்ச்சிக்க கேட்டுக் கொள்கிறேன். நன்றி - கிருஷ்ணன் திருநின்றவூர்

  • @manoharan4950
    @manoharan4950 9 месяцев назад +1

    மிக சிறந்த பேச்சு தம்பி. வளர்க.

  • @Harikrishnan-bz2dv
    @Harikrishnan-bz2dv 9 месяцев назад +1

    அருமையான பேச்சு. வாழ்த்துக்கள்❤

  • @ktclassroom2010
    @ktclassroom2010 8 месяцев назад

    தம்பி வணக்கம்... நீண்ட இடைவெளிக்குப் பிறகு தங்கள் உரை கேட்டேன்.மகிழ்ச்சி...சிறப்பு...
    வாழ்த்துகள்..
    மனமாற்றம் இல்லை உங்களிடம்.... முகத்தில் மாற்றம் ஏனோ?

  • @ananthanananthan2849
    @ananthanananthan2849 10 месяцев назад +2

    அற்புதம் அண்ணா 💯❤

  • @selvampusala7462
    @selvampusala7462 9 месяцев назад +1

    இனிமையான தமிழ் பேச்சு🎉🎉🎉

  • @jayaramanm4146
    @jayaramanm4146 9 месяцев назад

    அற்புதம் அற்புதம்

  • @GSMani-uz5dw
    @GSMani-uz5dw 10 месяцев назад +1

    அருமையான பதிவு

  • @praveenp8830
    @praveenp8830 10 месяцев назад +3

    Very very brilliant speech,
    Ithai Vida sirapaga yarum pesamudiyathu....sir...

    • @thamalkosaravanan9240
      @thamalkosaravanan9240  9 месяцев назад

      நன்றி

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 9 месяцев назад +1

      வணக்கம் பிரவீன், இதுபோன்ற தமிழ் மொழியின் முக்கியத்துவம், அதன் தொன்மையை கூறும் காணொளியில் கூட இப்படி தாய்மொழி தமிழை வேற்று மொழியில், அதாவது தமிங்கிலத்தில் எழுதி தமிழை கொலை செய்யலாமா ? தமிழை முற்றும் புறந்தள்ளி ஆங்கிலத்தில் எழுதுவது சரியா ? தயவுகூர்ந்து, தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 9 месяцев назад +1

      ​@@thamalkosaravanan9240 வணக்கம் சரவணன், எதற்காக நன்றி கூறுகிறுர்கள் ?
      நம் தாய்த்தமிழை மிக அருமையாக தங்கிலீசில் எழுதி கொலை செய்ததற்காகவா ?

  • @ramesshpv
    @ramesshpv 10 месяцев назад +2

    அருமை🎉

  • @spvarma1889
    @spvarma1889 10 месяцев назад +1

    Semma annaaaa....

  • @shivakameswarikiatmaniveda3210
    @shivakameswarikiatmaniveda3210 9 месяцев назад +1

    மிக்க சிறப்பாக இருக்கிறது.

  • @mr_pazhanivel.a
    @mr_pazhanivel.a 10 месяцев назад +3

    First like Saravanan anna... Nanum payirchi pattarai la irunthen

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 9 месяцев назад +1

      வணக்கம் பழனி வேல், இதுபோன்ற தமிழ் மொழியின் முக்கியத்துவம், அதன் தொன்மையை கூறும் காணொளியில் கூட இப்படி தாய்மொழி தமிழை வேற்று மொழியில், அதாவது தமிங்கிலத்தில் எழுதி தமிழை கொலை செய்யலாமா ? தமிழை முற்றும் புறந்தள்ளி ஆங்கிலத்தில் எழுதுவது சரியா ? தயவுகூர்ந்து, தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @KirubaLakshmi-wf3sj
    @KirubaLakshmi-wf3sj 10 месяцев назад +1

    Arumai thozhar 🙏🙏🙏

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 9 месяцев назад +1

      வணக்கம் கிருபா இலட்சுமி, இதுபோன்ற தமிழ் மொழியின் முக்கியத்துவம், அதன் தொன்மையை கூறும் காணொளியில் கூட இப்படி தாய்மொழி தமிழை வேற்று மொழியில், அதாவது தமிங்கிலத்தில் எழுதி தமிழை கொலை செய்யலாமா ? தமிழை முற்றும் புறந்தள்ளி ஆங்கிலத்தில் எழுதுவது சரியா ? தயவுகூர்ந்து, தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @nithinb369
    @nithinb369 10 месяцев назад +1

    Arumai arumai ... Miga arumayana pechi.... 🙏🙏🙏🙏🙏

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 9 месяцев назад +1

      வணக்கம் நிதின், இதுபோன்ற தமிழ் மொழியின் முக்கியத்துவம், அதன் தொன்மையை கூறும் காணொளியில் கூட இப்படி தாய்மொழி தமிழை வேற்று மொழியில், அதாவது தமிங்கிலத்தில் எழுதி தமிழை கொலை செய்யலாமா ? தமிழை முற்றும் புறந்தள்ளி ஆங்கிலத்தில் எழுதுவது சரியா ? தயவுகூர்ந்து, தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @leekumaransm2861
    @leekumaransm2861 22 дня назад

    😍

  • @YOYOMIX
    @YOYOMIX 3 месяца назад

    ❤❤❤

  • @manimekalaiselvakumar9201
    @manimekalaiselvakumar9201 9 месяцев назад +2

    👏👏👏👏👏👏

  • @tamilolinoolagam4615
    @tamilolinoolagam4615 9 месяцев назад +1

    அற்புதமான பேச்சு

  • @arunadevi8553
    @arunadevi8553 9 месяцев назад +1

    இன்பம் பெருகிற்று 👌🙏🙏🙏

  • @ramuv2365
    @ramuv2365 9 месяцев назад +1

    உங்களின் பேச்சால் இனிமைதாண்டவம் ஆடுகின்றது ஆனால் கம்பனிடம் தமிழ்ழை திருடி வாள்மிகி இராயணம் உருவாகி உள்ளது போல் தெரிகிறது.....

    • @mahesASCRider
      @mahesASCRider 9 месяцев назад +1

      முதலில் நீ தமிழை ஒழுங்காக எழுதிப் பழகு...

    • @nedounssejianesouprayen180
      @nedounssejianesouprayen180 9 месяцев назад

      ​​@@mahesASCRider
      ஏன் அப்படி சொல்கிறீர்கள் ?அவர்
      தமிழில் நன்றாகதானே எழுது
      கிரார் ,பேசுகிரார் ?
      தயவு செய்து விலங்கி
      சொல்லவும் 🎉.

  • @Modi-x3d
    @Modi-x3d 8 месяцев назад +1

    உங்களை போன்றவர்களால்தான் தமிழ் வாழ்கிறது..
    ஆனால் தமிழ், தமிழ் என்று சொல்லி, தன் குடும்பத்தை மட்டும் வாழவைத்தவர் ஃபோட்டோ பின்னால் இருப்பது, நன்றாக இல்லை...

  • @mohanin51
    @mohanin51 10 месяцев назад +16

    நீங்கள் தமிழ் பக்தி இலக்கிய பாடல்களை இன்னும் மேலே கொண்டு செல்ல வேண்டும் இளைஞர்களை நல் வழிபடுத்த உதவும்

  • @MURUGESANR-e2q
    @MURUGESANR-e2q 8 месяцев назад

    👍

  • @cooldwnload
    @cooldwnload 9 месяцев назад +1

    தமிழ் உன்னாலும் வாழும் யூடூப்பில் - நன்றி

  • @lakshmisunder4643
    @lakshmisunder4643 10 месяцев назад

    Arumai

  • @marimuthun5547
    @marimuthun5547 10 месяцев назад +1

    🎉🎉

  • @mschandran9923
    @mschandran9923 10 месяцев назад +1

    🌷🤝🌷🙌🌷

  • @TSR64
    @TSR64 9 месяцев назад

    உண்மை இராமாயணம் மகாபாரதம் அறிய தமிழ் சிந்தனையாளர் பேரவை பார்க்கவும். இது சத்திய யுகம். உண்மை வெளி வரும் காலம்.
    சீதை என்பது பெண் அல்ல ஊட்டி.

  • @yogenyogen6769
    @yogenyogen6769 9 месяцев назад +1

    ஒரு சில பிற மொழி கலவாது பேசினால் இன்னும் இன்பம் சிறப்பு.
    உ+ம் ஷ்., ஷ, ஷா, ஆங்கிலம்...

  • @bharathibabu8301
    @bharathibabu8301 9 месяцев назад

    Sollaveandiya karuthai thavirthu thunai kadhaighal athigham

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 9 месяцев назад +1

      வணக்கம் பாரதி, இதுபோன்ற தமிழ் மொழியின் முக்கியத்துவம், அதன் தொன்மையை கூறும் காணொளியில் கூட இப்படி தாய்மொழி தமிழை வேற்று மொழியில், அதாவது தமிங்கிலத்தில் எழுதி தமிழை கொலை செய்யலாமா ? தமிழை முற்றும் புறந்தள்ளி ஆங்கிலத்தில் எழுதுவது சரியா ? தயவுகூர்ந்து, தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @erodewaterproofingleakage3833
    @erodewaterproofingleakage3833 10 месяцев назад

    Anna vannakkam

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 9 месяцев назад +1

      வணக்கம் தம்பி, இதுபோன்ற தமிழ் மொழியின் முக்கியத்துவம், அதன் தொன்மையை கூறும் காணொளியில் கூட இப்படி தாய்மொழி தமிழை வேற்று மொழியில், அதாவது தமிங்கிலத்தில் எழுதி தமிழை கொலை செய்யலாமா ? தமிழை முற்றும் புறந்தள்ளி ஆங்கிலத்தில் எழுதுவது சரியா ? தயவுகூர்ந்து, தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @mayandiambalambalakrishnan
    @mayandiambalambalakrishnan 9 месяцев назад

    இளையர் யார்? அண்ணணுக்குத் தம்பிதானே.

    • @muraribharathan3514
      @muraribharathan3514 9 месяцев назад

      யாரை சொல்ற உங்க அம்மாளோட கள்ள புருஷன் தானே

  • @durairaj8463
    @durairaj8463 10 месяцев назад +3

    I like your speech but I don't like the background 😅

    • @sekart7008
      @sekart7008 9 месяцев назад

      இதற்கு என்ன பொருள்

    • @durairaj8463
      @durairaj8463 9 месяцев назад +1

      ​@@sekart7008 pinnadi oru dhraavdiya payan photo irukke adha sonnen😂

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 9 месяцев назад +1

      ​@@durairaj8463வணக்கம் டுரை, இதுபோன்ற தமிழ் மொழியின் முக்கியத்துவம், அதன் தொன்மையை கூறும் காணொளியில் கூட இப்படி தாய்மொழி தமிழை வேற்று மொழியில், அதாவது தமிங்கிலத்தில் எழுதி தமிழை கொலை செய்யலாமா ? தமிழை முற்றும் புறந்தள்ளி ஆங்கிலத்தில் எழுதுவது சரியா ? தயவுகூர்ந்து, தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @AnandRaj-vf9bg
    @AnandRaj-vf9bg 9 месяцев назад +1

    Oh dravida vaaya😂

    • @muraribharathan3514
      @muraribharathan3514 9 месяцев назад

      ஏன் உனக்கு ஆரியன் பூளு தான் புடிக்குமா

  • @RajaSekar-f2g
    @RajaSekar-f2g 10 месяцев назад +1

    சுகிசிவம் தம்பியாப்பா

  • @prabhakaran5196
    @prabhakaran5196 8 месяцев назад +1

    பின்னால் இருக்கும் புகைப்படம் சரியான இடம் இல்லை என்று காட்டுது

  • @unitedthamizhkingdom3340
    @unitedthamizhkingdom3340 9 месяцев назад +2

    திருடன் படம் பின்னுக்கு மாட்டிருக்கு ?

    • @muraribharathan3514
      @muraribharathan3514 9 месяцев назад +1

      அதை ஒரு தேவிடியா பயல் சொல்லக் கூடாது

  • @v.dharanirajana.k.vijayara5402
    @v.dharanirajana.k.vijayara5402 9 месяцев назад +12

    தம்பி
    நின் தமிழுக்கு
    தலை வணங்குகிறேன்
    வாழ்த்துகள்