Each and every time when I listen to the songs I get goosebumps and I get tears. The joy of listening to such beautiful song can never be expressed with words. I simply wish you make more such lovely songs 🙏🏼 OM MURUGA 🙏🏼
Anna manasukku romba amaithiya irukku ippadi oru feel voices la konduvarathu kashtam kantha sahti kalathukku enakku romba manasa murugan sinthaila vachukka udhavivhu irai a unara mudinjathu kurippa krish anna unga voice la vithiyasanama bakthiya unparalleled mudithu Nan unga voice la spb sir da sayala pakkuran kadaul asirvatham eppoum irukkanum
Great Album... Thanks a lot to the team. Krishh Ji great. Heard his legendary SPB sir's voice in your voice in many places, especially at the beginning of Swamimalai song. Thanks a lot.
மனம் முருகனின் ஆத்மார்த்தமான பாடல்களை தேடிக்கொண்டே இருக்கிறது ...இப்பாடல் வெகு நிறைவாய் இருக்கிறது... முருகப்பாடலை தேடும் மனம் இப்பாடலே போதும் என்று சொல்லும்;;..
I am a pure Orthodox Christian from madurai.I hear this song two days before. Especially i addicted thiruparankundram song💚 particularly. Hereafter I decided to go all Hindu temples.Om muruga....
🤗💖 இந்த பாடல்களை கேட்க கேட்க திகட்டவே இல்லை.. அத்தனை அருமை.... பாடல் வரிகள், இசை, பிண்ணனி இசை மற்றும் பாடியவர்கள் குரல்... தினமும் பலமுறை கேட்க மனம் தூண்டுகிறது... தமிழ் கடவுள் முருகர் மீது மேலும் மேலும் அளவற்ற பக்தியும் அன்பும் பெருக தூண்டுகிறது இப்பாடல்கள்.. பாடல்களை பரிசளித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.!! 🥰தமிழ் கடவுள் முருகனுக்கு 🙏🙏🙏
Aum Saravana Bhava , accolades to all those divine minds who came together to put up this awesome song. Check out my RUclips channel which is dedicated to Vedic Science.
Mind blowing voice ,music, lyrics .. everything is excellent . daily morning I am listening this.thank you so much for such a songs..please keep on going.. eagerly waiting for this kind of lord muruga songs.
Best ever Murugan song..Krish sir..Great effort..Please make new albums for vinayagar,Sivan ,Sakti,Narayanar,mahalakshmi,..Looking forward for it.. Keep listening all time now..Thanks
The most under-recognized, under-rated singer, music composer, Krish sir. Beautiful divine singing. I got goose bumps listening to the songs. My mind is calmed listening to the song with eyes closed. Vetri vel Murganukku, arogara. Veera Vel - Vetri Vel!
Most amazing work ❤ tears are always come down ❤❤ I loved it... Murugar is my 1st thing what ever else... Always my 1st preference.... 🙏🙏🙏 thank you so so so much for this beautiful song ❤❤❤ loved it 💖
சிறு பிழை கூட சொல்ல இயலாது.... மிகவும் அருமையாக இருந்தது......மனமகிழ்வுடன் கேட்டு மகிழ்ந்தேன்,உள்ளம் அமைதி கொண்டேன்.........என் செவிகள் செய்த நெடுநாள் தவத்தின் பயனாக இனிமையான இசையை கேட்க முடிந்தது.... இருந்தபோதிலும் அந்த மாமயிலோன் மீது நான் கொண்ட காதலால் என் தாகம் தணியவில்லை...... உங்களிடமிருந்து இன்னும் நிறைய பாடல்களை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றோம்........ நானும் என் தகப்பன்ஸ்வாமி மாமயிலோனும்...💕💕💕💕💕💕🕊️🕊️🕊️🕊️🕊️🕊️
ஆமாம், உண்மை தான் என்றும் என் மனம் என் அப்பன் முருகனின் அருள் கிடைக்க வேண்டும் என்று ஏங்குகிறது. .இது போன்ற என் அப்பன் முருகனின் பாடல் வரிகள் என் மனதை உருக்குகிறது. வேல் முருகா நீயே நிரந்தரம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💕
Such a Divine feeling while hearing this Songs... Muruga Muruga 🙏🙏.. Great work whole team👏👏👏💜💜💜.. Lyrics, Singing, Music, Making, Producing team all done Great Great work... Our House daily Mor mantra song album... Such a Fresh n Lovely Divine mode while playing song in Speakers...
இந்த பாடல்களை கேட்க கேட்க திகட்டவே இல்லை.. அத்தனை அருமை.... பாடல் வரிகள், தமிழ் கடவுள் முருகர் மீது மேலும் மேலும் அளவற்ற பக்தியும் அன்பும் பெருக தூண்டுகிறது இப்பாடல்கள்.. ! 🥰தமிழ் கடவுள் முருகனுக்கு 🙏🙏🙏 👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃
All songs are superb👌🏻Best wishes to Krish and team.💐 Likewise pls make ur next album on Lord Krishna...(Guruvayur, Udupi, Dwaraka, Puri etc) also make Unnikrishnan ji to sing some songs on Lord Krishna...it is my request🙂
அன்புத் தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:- நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்... இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்... . ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், துவிட்டர், இலிங்டின், இன்சுடாகிராம், ஆமேசான் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது, எந்த அளவிற்கு நம்மால் நாள்தோறும் *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவிற்கு தமிழின் முதன்மையையும் இன்றியமையாமையையும் உணர்ந்து, அரசுகளும் பன்னாட்டு நிறுவனத்தார்களும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்.. . காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்... நாமெல்லாம் தொடர்ந்து இணையம் வாயிலாக எழுதிடும் இடுகைகளானவை, பெருநிறுவனங்களுக்கும் அரசுகளுக்கும், நம் மொத்த மக்களின் விருப்புவெறுப்புகளையும் நம் எண்ணப்போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைந்துவிடுகின்றன என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.. . மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்.. . விழித்திடுங்கள் தமிழர்களே!!.. . [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..] . இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html . மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்.. . யாராவது இதைப்பார்த்து தங்களை திருத்திக்கொள்ள மாட்டார்களா என்ற ஓர் ஏக்கம் தான்.. . பார்க்க:- . ௧) www.internetworldstats.com/stats7.htm . ௨) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp/ . ௩) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet . ௪) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/ . ௫) speakt.com/top-10-languages-used-internet/ . திறன்பேசில் எழுதிட:- .௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi .௨) play.google.com/store/apps/details?id=com.mak.tamil ௩) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam . கணினியில் எழுதிட:- .௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab .௨) wk.w3tamil.com/tamil99/index.html .௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html .௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html ௫) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil . குரல்வழி எழுதிட:- www.google.com/search?q=%28+%22voice+typing%22+OR+%22speech+to+text%22+%29+AND+tamil எனக் கூகுளி, அதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள். . நன்றி. தாசெ, நாகர்கோவில்.---------மச
Today am traveling Al Jahara to Abdali at Kuwait Country with this fantastic devotional Song. After long years feel deep good vibration 🙏🙏🙏 lord muruga always with us 🙏🙏🙏🙏🙏🙏🙏
Am blessed to hear this soul touching songs it's pure divine wow so much positive vibes those who all involved in this album will get lord Murugan blessings
Each and every time when I listen to the songs I get goosebumps and I get tears. The joy of listening to such beautiful song can never be expressed with words. I simply wish you make more such lovely songs 🙏🏼 OM MURUGA 🙏🏼
முருகா 💛💛💛💛💛😘😘😘😍😍😍😍😍😍😍😍😍😍😍 கந்தா கடம்பா கதிர்வேலா 🔥
அருமையான பாடல்கள் ...❣️
Anna manasukku romba amaithiya irukku ippadi oru feel voices la konduvarathu kashtam kantha sahti kalathukku enakku romba manasa murugan sinthaila vachukka udhavivhu irai a unara mudinjathu kurippa krish anna unga voice la vithiyasanama bakthiya unparalleled mudithu
Nan unga voice la spb sir da sayala pakkuran kadaul asirvatham eppoum irukkanum
Thiruparankundram lyrics
Omkaara sudar oliye
Oppilla kula vizhake
Aarellam aalbavare
Subramanya theivame
Thiruparakundrathai
Arannai kondavare
Aathi thamil naayagane
Murugan nenai veandugirom
Theivanai pathiyanai
Manathare vendukirom
Thamaga mun vanthu
Kai yeanthi veandugirom
Om sharavanabhava nama sharavanabhava (×2)
Aalimuthu naayagarae
Mannalum mannavarae
Velava theivamey
Velli mazhai pozhibavarae
Shaktiyin maintharae
Sakalamum kaapavarae
Aathi thamil naayagane
Murugan nenai veandugirom
Theivanai pathiyonai
Manathare vendukirom
Thamaga mun vanthu
Kai yeanthi veandugirom
Om sharavanabhava nama sharavanabhava (×2)
Santhanamai manappavarae
Kunggumathil sivappavarae
Gambira paarvaiyilae
Soorannai yerithavarae
Ooiyara sirippinilae
Ulagatthai kaapavarae
Aathi thamil naayagane
Murugan nenai veandugirom
Theivanai pathiyanai
Manathare vendukirom
Thamaga mun vanthu
Kai yeanthi veandugirom
Om sharavanabhava nama sharavanabhava (×2)
Shaktiyin muzhu uruvae
Arputhathin muzhu niraivae
Aalayathil veetrirukum
Aagasa sudaroliye
Aiiyane veandugirom
Maasilla maanikamae
Aathi thamil naayagane
Murugan nenai veandugirom
Theivanai pathiyanai
Manathare vendukirom
Thamaga mun vanthu
Kai yeanthi veandugirom
Om sharavanabhava nama sharavanabhava (×2)
Om enum manthiram
Mutporul therinthavar
Paramannin sol vazhi
Endrum nadanthavar
Thiruparamkundrathil
Avar thinai seithavar
Aathi thamil naayagane
Murugan nenai veandugirom
Theivanai pathiyanai
Manathare vendukirom
Thamaga mun vanthu
Kai yeanthi veandugirom
Om sharavanabhava nama sharavanabhava (×2)
Veathanaiyai varubavarku
Aanantham tharubavarae
Pranave manthirammai
Muzhuthage vaalbavarae
Inthira sabai thanilae
Inithai nindravare
Aathi thamil naayagane
Murugan nenai veandugirom
Om sharavanabhava nama sharavanabhava (×4)
Vetrivel muruganukku arogara 🙏🙏🙏
ஓம் முருகா
Great Album... Thanks a lot to the team. Krishh Ji great. Heard his legendary SPB sir's voice in your voice in many places, especially at the beginning of Swamimalai song. Thanks a lot.
❤️ Love from Kerala
Amazing Tracks Such a peaceful one..
💕💕💕💕💕
Om Subramaniya Deivamey Potri
🌷 🌷 🌷 🌷 🌷 🌷 🌷 🌷 🌷 🌷 🌷 🌷
🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
Expecting more devotional albums krishh uncle 😊
Superb Anna great work
Its all in song
Super
Nice
Lyrics plzzz😊
Any school and college students here.💚👍💚
😍😍😍😍😍
ruclips.net/video/XEVWbQ0zKJ0/видео.html 😫😫😫😫😓😢😭😭😭😭😭😨😨😨
Me
Me
Me
எங்கள் உயிரோடு கலந்த உறவே ❤️ முருகா... 🦚 🐓 என் தாய் தமிழ் மக்களை காத்தருள்வாய் கந்தா குமரா வெற்றி வேலாயுத பெருமாளே 🙏
ruclips.net/channel/UCJ3a-Dlel2dzDVL8twNzNoQ
கேட்கவேமனமுருகிறதுமிகவும்இனிமையாயுள்ளது.
ஓம் முருகா அப்பனே முருகா உன் குலத்தை காத்து அருளும் ஐயா
❤️
Universal Hero - 'Aasaan' Murugan!
உன் இசை கேட்கும் போது உள்ளம் கொள்ளை போகுதே தமிழ் கடவுள் முருகா 😍
மனம் முருகனின் ஆத்மார்த்தமான பாடல்களை தேடிக்கொண்டே இருக்கிறது ...இப்பாடல்
வெகு நிறைவாய் இருக்கிறது...
முருகப்பாடலை தேடும் மனம்
இப்பாடலே போதும் என்று சொல்லும்;;..
கிரிஷ் அவர்களே..!
சிவ பெருமானுக்கும் இது போன்று ஒரு ஆல்பம் வழங்கலாமே..🙏
I am a pure Orthodox Christian from madurai.I hear this song two days before. Especially i addicted thiruparankundram song💚 particularly. Hereafter I decided to go all Hindu temples.Om muruga....
Tq broooo i like u
Welcome
Tamil kadavul muruganuku arogara
Thank you very much Edwin Bro 😃
❤❤❤❤❤❤❤❤❤❤❤
I'm from Malaysia... Really love to hear this song every day in my house.. Even my kids love This songs too
Thank you,,,🤝
ஓம் முருகா 🙏🙏🙏 ஓம் நமசிவாய 🙏🙏🙏 ஓம் முருகா 🙏🙏🙏 ஓம் நமசிவாய 🙏🙏🙏 ஓம் முருகா 🙏🙏🙏 ஓம் நமசிவாய 🙏🙏🙏 ஓம் முருகா 🙏🙏🙏 ஓம் முருகா 🙏🙏🙏 ஓம் நமசிவாய 🙏🙏🙏 ஓம் முருகா 🙏🙏🙏
My newborn sleeps peacefully listening to this collection of songs whenever he is fussy and restless. Thank you ❤
அறுபடை வீடுகளின் பாடல்களும் இனிமை குறிப்பாக திருசெந்தூர் பாடல் மிகவும் அருமை.
✔️"When life gives you 100 reasons to cry, Show life that you have a 1000 reasons to smile. 🤗
😥
He he😊
Hai frnds ruclips.net/video/TuLASj-F_Kw/видео.html vadivel version 😍😍😊 watch plzz
Vetrivel murunganuku arokaraa
😍😍❤❤❤
Hai nanbargalaa ruclips.net/video/TuLASj-F_Kw/видео.html ,😊😍😍
@@videos_6936 ? You are commenting on all comments who are you???..
And you are muslim.
I just want to know no offence
Suriya Anna😍😘 vu Kaga vanthen🙃
Vera lavel krish anna😘
விரைவில் இந்த பாடல்கள் அறுபடை வீடுகளிலும் ஒலிக்க வாழ்த்துக்கள் திரு. க்ரிஷ் அவர்களே
animal change vaanuma nu 2 pootaiyum kaatu solu
@@harirayamohammedbinishana479 puriyala
Who're Here Not From Surya's Tweet But Real Murugan Bakths ❤️?
🙏
🙏🏼
🙏
Wow nice superb quality murugan song I like so so so so much congrats I love this song very much
I noticed this after Thaipusam 2023
தினமும் கேட்கிறேன்.. எல்லோருக்கும் முருகன் அருள் கிடைக்கனும்...நோய் நொடியின்றி வாழ அருள் செய் முருகா...கொரனா லிருந்து மக்களை காப்பாற்று...
Nanum dhinum ketkiran enaku rombha pidikum murugar
Really super ❤😁❤❤❤
தமிழ்கடவுள் முருகன்
😘😘😘😘
Congrats to the team. Songs amazing, lord murugan will bless you guys
😍😍😍😍
Goosebumps when hearing these songs. Really devotional 🙏
இது போலவே சிவ பெருமானுக்கு தனித்துவ படல் வேண்டுகிறேன் 🙏ஓம் நமசிவாய🙏
yes brother try to listen ANNAMALAI en arase song by krish very nice song and very devotional
55 dislike should be from beriyarist followers..
OM Murugan
The day Tamilians revive their love for Murugan, that is the day Beriyarism will collapse. 🙏🏻
🤗💖 இந்த பாடல்களை கேட்க கேட்க திகட்டவே இல்லை.. அத்தனை அருமை.... பாடல் வரிகள், இசை, பிண்ணனி இசை மற்றும் பாடியவர்கள் குரல்... தினமும் பலமுறை கேட்க மனம் தூண்டுகிறது... தமிழ் கடவுள் முருகர் மீது மேலும் மேலும் அளவற்ற பக்தியும் அன்பும் பெருக தூண்டுகிறது இப்பாடல்கள்.. பாடல்களை பரிசளித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.!! 🥰தமிழ் கடவுள் முருகனுக்கு 🙏🙏🙏
Addicted to thiruparankundran☺️ om saravana bhava. Lord muruga blessings to all 🦚
Who are all from Suriya Anna Tweet 🕊️
Me
Nanuu😁
Me
Me to
Me
எங்கள் முப்பாட்டன் முருகன் பரம்பரையில் வேல் எடுத்த வென்ற தமிழனுக்கு தாரா தப்பட்டைகள் அடுத்த ஆல்பத்தில் கிழிய வேண்டும் சாகோ. வாழ்த்துகள் அருமை
இன்றைய காலகட்டத்தில் இது போன்ற பாடல்கள் வெளி வருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது
உண்மைதான்
P
Aum Saravana Bhava , accolades to all those divine minds who came together to put up this awesome song. Check out my RUclips channel which is dedicated to Vedic Science.
@@hindubaktha poda
@@djligtning2398 Thank you
அறுபடை வீடுகளின் பெயர்களில் பாடல் வரி தொடங்குகிறது
சிறப்பு😃😃❣️❣️
🙏🙏🙏ruclips.net/video/wjtZSpGfC9A/видео.html🌟🌟🌟
The second playlist song ‘ Thirucendur ‘ is my current addiction! What a melodious song. Muruga 🙏🏻
Love from London 😊
Thank you 🤝
@@kavingarmadhankumar6826 you’re welcome
😱😭😭
திரு க்ரிஷ் அவர் தன் குடும்பமும் நீடூழி வாழ எல்லாம் வல்ல எம் பெருமான் முருகன் அருள் செய்வானாக. வெற்றி வேல்.
உன்னதான் நம்பினு இருக்ககேன் கை விட்டராதப்பா வேலா
Who Came After Suriya Anna tweet
#SooraraiPottru
😍❤❤❤❤❤❤❤
ruclips.net/video/XEVWbQ0zKJ0/видео.html 😫😫😫😫😓😢😭😭😭😭😭😨😨😨
Appudi ennaya tweet pannaru? Yaravathu sollungaya
@@muruganandhamsubramanian1593 enngaluku theriyale Anna
@@muruganandhamsubramanian1593 athaane
Tiruchendur is my favourite... Pure goosebumps everytime I listen
Surya anna Fans Hit Like button ❤️
😍❤❤❤😍😍❤
🔥🤗🤗
Krishh anna fans like paanunga avar all time vera level
🙏🙏இன்று தான் இந்த பாடல் கேக்கும் பாக்கியம் கிடைத்தது வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏முருகா
I am truly mesmerised by this beautiful composition.. the lyrics and voice are very divinely.. im so glad i found this jewel here. Blessed.
Mind blowing voice ,music, lyrics .. everything is excellent . daily morning I am listening this.thank you so much for such a songs..please keep on going.. eagerly waiting for this kind of lord muruga songs.
Visited 4 of 6 Padai Swamimalai & Palamudir cholai remaining, will Visit Salem & Malaysia Batu Cave......
VetriVel VeeraVel...
Such a divineful album 🙏 beautiful compositions 🎉🎉 thank you Krish sir for giving such a beautiful songs to my daughter Priya Mali
❤️❤️ அம்மா
Ma'am do let ur daughter know, she has a beautiful voice. She sang it beautifully.
Thank you 🙏🙏
Super Krish Anna.. congratulations Anna and your team
Hi Mam ur daughters voice is so sweet and mesmerising . BEST WISHES TO HER💐
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா....♥️😍🕉️🙏❤️
❤️❤️❤️
How is our devotional song?
Hey hi dad's den!!
Hiii Dad 😇😍
Dad i didn't expect you here
😃😃💜
எத்தனை முறை கேட்டாலும் கேட்ககேட்க தூண்டும் பாடல் முருகா உன் அருளே... அருள்...
Best ever Murugan song..Krish sir..Great effort..Please make new albums for vinayagar,Sivan ,Sakti,Narayanar,mahalakshmi,..Looking forward for it.. Keep listening all time now..Thanks
The most under-recognized, under-rated singer, music composer, Krish sir. Beautiful divine singing. I got goose bumps listening to the songs. My mind is calmed listening to the song with eyes closed. Vetri vel Murganukku, arogara. Veera Vel - Vetri Vel!
சூப்பர் நல்லா இருக்கு 💐 வாழ்த்துகள் க்ரிஷ்
It's awesome I hear this song's so many times tnk u so much ♥️
Who come after suriya anna tweet 💜
😍😍❤❤❤😍
Appudi ennaya tweet pannaru???
What is this new tweet and Sooriya
Enna Tweet bro
Most amazing work ❤ tears are always come down ❤❤ I loved it... Murugar is my 1st thing what ever else... Always my 1st preference.... 🙏🙏🙏 thank you so so so much for this beautiful song ❤❤❤ loved it 💖
ruclips.net/channel/UCJ3a-Dlel2dzDVL8twNzNoQ
There is no words to express..when I hear song I feel peace .. Superb lyrics and amazing voice 😍😍😍👌 totally in love with this song ❤️
I love you voice it's heartouching voice iam glad hear more devotion song 💐
Awesome composition.. Shiviya's voice is mesmerizing in Palani andavar song.. 😍vela vela vela❤
Ethai pondra padalkal indraiya kalathil kaanbathu mikavum arithahivitathu..
Entha Tamil Devotional Songs..ku mikaum Nandri..🙏🏻
2023 any one like👍🏻
Songs very nice arogara muragaaa by A suriya fan
😍❤❤❤😍😍❤
Suriya ennaya tweet pannaru?
Surya annakaga vandhan....😍👌
😍😍❤❤❤❤
ruclips.net/video/XEVWbQ0zKJ0/видео.html 😫😫😫😫😓😢😭😭😭😭😭😨😨😨
Suriya ennaya tweet pannaru?
mei maranthu ponaen, Yen appan Murugan paadalai kaettu. Anaithum arumaiyaana paadalgal
thiruchendur murugaaaa kandhaney azhagu murugayyyya🙏🙏🙏🤲🤲🤲👌👌👌😌😌😌
Heavenly Lord Muruga song. Murugaaa... close your eyes and tell His name. All the negativity will go out via your tears. Thanks for the great songs
You made my eyes tear 😭 தமிழக்கு எத்தனை அழகு
Muruganudaya padalgal tamilai migavum alagakindrana
சிறு பிழை கூட சொல்ல இயலாது.... மிகவும் அருமையாக இருந்தது......மனமகிழ்வுடன் கேட்டு மகிழ்ந்தேன்,உள்ளம் அமைதி கொண்டேன்.........என் செவிகள் செய்த நெடுநாள் தவத்தின் பயனாக இனிமையான இசையை கேட்க முடிந்தது.... இருந்தபோதிலும் அந்த மாமயிலோன் மீது நான் கொண்ட காதலால் என் தாகம் தணியவில்லை...... உங்களிடமிருந்து இன்னும் நிறைய பாடல்களை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றோம்........ நானும் என் தகப்பன்ஸ்வாமி மாமயிலோனும்...💕💕💕💕💕💕🕊️🕊️🕊️🕊️🕊️🕊️
அருமையான வார்த்தைகள் உங்கள் தமிழ் பற்று மெய்சிலிர்க்கிறது அண்ணா...... 😍🥰
ஆமாம், உண்மை தான் என்றும் என் மனம் என் அப்பன் முருகனின் அருள் கிடைக்க வேண்டும் என்று ஏங்குகிறது.
.இது போன்ற என் அப்பன் முருகனின் பாடல் வரிகள் என் மனதை உருக்குகிறது. வேல் முருகா நீயே நிரந்தரம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💕
Arputhamana Bakthi ...
Can I have the lyrics in English bcoz I don't know how to read tamil
🙏muruganukku arogara
Such a Divine feeling while hearing this Songs... Muruga Muruga 🙏🙏.. Great work whole team👏👏👏💜💜💜.. Lyrics, Singing, Music, Making, Producing team all done Great Great work... Our House daily Mor mantra song album... Such a Fresh n Lovely Divine mode while playing song in Speakers...
Today sasti விரதம்.... received in youtube recommendation... feeling blessed....
🙌om muruga
I received on pradosha
Anyone afrer Suriya Anna tweet 😍❤️
Surya Anna tweet😎
😍😍😍😍😍😍😍👍
Ayya avaru appudi ennaya tweet pannaru?
@@muruganandhamsubramanian1593 Poi Twitter LA Parunga Uncle
Love u singham from Maharashtra ❤️❤️❤️
அழகு என்றால் முருகு என்பர், ஆதித்தமிழின் தெய்வமே... 🙏🙏🙏😍
தமிழ் வெல்லட்டும்! தமிழர் குடி ஓங்கட்டும்! விவசாயம் தழைக்கட்டும்!
வெற்றி வேல்! வீர வேல்!
Krish and priya voice are superb. Om Muruga ❤
Came here after Surya sir tweet ,Well spiritualy inclined person ,can feel goosebumps even though it’s a soothing melody 💕
Om Muruga
😶😍😍❤😍
செந்திலாண்டவ தெய்வமே
இந்த பாடல்களை கேட்க கேட்க திகட்டவே இல்லை.. அத்தனை அருமை.... பாடல் வரிகள், தமிழ் கடவுள் முருகர் மீது மேலும் மேலும் அளவற்ற பக்தியும் அன்பும் பெருக தூண்டுகிறது இப்பாடல்கள்.. ! 🥰தமிழ் கடவுள் முருகனுக்கு 🙏🙏🙏
👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃
தமிழ்கடவுள் முருகன் !!! வெற்றிவேல் வீரவேல் !!!
Unbelievable Heart Touching voice and God of universal Murugaaa
All songs are superb👌🏻Best wishes to Krish and team.💐
Likewise pls make ur next album on Lord Krishna...(Guruvayur, Udupi, Dwaraka, Puri etc) also make Unnikrishnan ji to sing some songs on Lord Krishna...it is my request🙂
Vel Vel Vettri, Vel.... Muruga Bhakthan & Suriya Bhakthan From Kerala....
மனம் நெகிழும் பாடல்கள் கேட்க கேட்க மகிழ்கிறேன் அவ்வளவு அருமை! நன்றி
பாடல் வரிகளையும் பதிவிட்டிருக்கலாம்
அன்புத் தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:-
நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்...
இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்...
.
ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், துவிட்டர், இலிங்டின், இன்சுடாகிராம், ஆமேசான் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது, எந்த அளவிற்கு நம்மால் நாள்தோறும் *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவிற்கு தமிழின் முதன்மையையும் இன்றியமையாமையையும் உணர்ந்து, அரசுகளும் பன்னாட்டு நிறுவனத்தார்களும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்..
.
காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்...
நாமெல்லாம் தொடர்ந்து இணையம் வாயிலாக எழுதிடும் இடுகைகளானவை, பெருநிறுவனங்களுக்கும் அரசுகளுக்கும், நம் மொத்த மக்களின் விருப்புவெறுப்புகளையும் நம் எண்ணப்போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைந்துவிடுகின்றன என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்..
.
மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்..
.
விழித்திடுங்கள் தமிழர்களே!!..
.
[..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..]
.
இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html
.
மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்..
.
யாராவது இதைப்பார்த்து தங்களை திருத்திக்கொள்ள மாட்டார்களா என்ற ஓர் ஏக்கம் தான்..
.
பார்க்க:-
. ௧) www.internetworldstats.com/stats7.htm
. ௨) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp/
. ௩) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet
. ௪) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/
. ௫) speakt.com/top-10-languages-used-internet/
.
திறன்பேசில் எழுதிட:-
.௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi
.௨) play.google.com/store/apps/details?id=com.mak.tamil
௩) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam
.
கணினியில் எழுதிட:-
.௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab
.௨) wk.w3tamil.com/tamil99/index.html
.௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html
.௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html
௫) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil
.
குரல்வழி எழுதிட:-
www.google.com/search?q=%28+%22voice+typing%22+OR+%22speech+to+text%22+%29+AND+tamil
எனக் கூகுளி, அதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள்.
.
நன்றி.
தாசெ,
நாகர்கோவில்.---------மச
Today am traveling Al Jahara to Abdali at Kuwait Country with this fantastic devotional Song. After long years feel deep good vibration 🙏🙏🙏 lord muruga always with us 🙏🙏🙏🙏🙏🙏🙏
தமிழின் அழகுக்கு நிகர் முருகன்.
மிகவும் அருமை யான வரிகள் மற்றும் நல்ல குரல் வளம் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் மிக அருமை
So soothing to hear... Very devotional being a murugan devotee 🪔🪔🪔
Am blessed to hear this soul touching songs it's pure divine wow so much positive vibes those who all involved in this album will get lord Murugan blessings
Swamimal song my favourite song 😘😘😁😁🇨🇮🇨🇮🇨🇮🐓
So so peaceful to hear these divine songs of my favvvvv Murugan🙏My real stress buster 🙏
These songs are something magical....which makes us more happy and forget all our sorrows