பெண் நினைத்தால் - Pen Ninaiththaal

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • பிரதிலிபி - எழுத்துப்பக்கம் -
    tamil.pratilip...

Комментарии • 121

  • @nandhakumar-of7hx
    @nandhakumar-of7hx Год назад +2

    கதை அருமை சகோதரி வாழ்த்துக்கள் இது போல் கதை அதிகம் உங்கள் இடம் எதிர்ப்பு இருக்கிறது

    • @tamilvanoli
      @tamilvanoli  Год назад

      நெஞ்சார்ந்த நன்றிகள்

  • @renukasasikumar-cr3cl
    @renukasasikumar-cr3cl 9 месяцев назад +1

    Fantastic story Thozhi neengal sonnthai arumaiyana message super 🙌🙌🙌🙌🙌🙌🙌🙌 thank you ❤❤❤❤❤❤❤❤❤

  • @harishnithish7520
    @harishnithish7520 Год назад +2

    Oru pen ninaithal ethayum saadhika mudium entra karuthai nerubithathu intha story very good 👍👍👍

  • @gunasekaranthurairajah2201
    @gunasekaranthurairajah2201 Год назад +20

    நிஜமாகவே நீங்கள் எழுதும் கதைகள் மிக மிக அருமையாக இருக்கின்றது சகோதரி, எனவே நீங்கள் இன்னும் சிறப்பான கதைகளை எழுதி மேன் மேலும் வளர வேண்டுமென எல்லோருக்கும் பொதுவான இறைவனை வேண்டிக் கொள்கிறேன் , வாழ்த்துக்கள் மா சகோதரி,,நன்றி..!

    • @tamilvanoli
      @tamilvanoli  Год назад +1

      நெஞ்சார்ந்த நன்றிகள். 🙏🙏🙏🙏

    • @sathayavathym6777
      @sathayavathym6777 Год назад

      அருமையான பதிவு கதையின் ஆழம் மனதின் ஆழத்தை பிரதிபலித்தது

    • @sathayavathym6777
      @sathayavathym6777 Год назад

      வாழ்த்துக்கள்

  • @jothijothii2674
    @jothijothii2674 Год назад +1

    உங்களுடைய குரல் இனிமையாக உள்ளது

    • @tamilvanoli
      @tamilvanoli  Год назад

      நெஞ்சார்ந்த நன்றிகள்

  • @keerthanakumar5621
    @keerthanakumar5621 Год назад +1

    Super mam. Unga imagination vera level. Arumai. Enakum story pananumnu interested ah iruku mam. Na ungaloda periya fan 😍

  • @jothidrishu8014
    @jothidrishu8014 Год назад +1

    Arumai sister melum ungal pani thodara vazhthukal

  • @dora....9972
    @dora....9972 Год назад +1

    Supper ah irunthichi sister Sama.....

  • @sailogi4508
    @sailogi4508 Год назад +1

    நீங்கள் சொல்லும் கதை அருமையாக உள்ளது பெண்கள் வலிமை

    • @tamilvanoli
      @tamilvanoli  Год назад

      மிக்க நன்றி. 🙏🙏🙏

  • @SaravanaKumar-gm5on
    @SaravanaKumar-gm5on 6 месяцев назад +1

    நல்ல கதை,நல்ல முடிவு

  • @jothijothii2674
    @jothijothii2674 Год назад +1

    சூப்பர் மேடம்

  • @nonarahim267
    @nonarahim267 Год назад +1

    All stories of yours superb

  • @DevibalasudhakaranDevibalasudh
    @DevibalasudhakaranDevibalasudh 10 месяцев назад +1

    Very nice. super ❤❤❤

  • @leelashanmugham5513
    @leelashanmugham5513 Год назад +1

    Ungal oro kathaikalum nalla karuthukalai solkirathu lppadiye thornthu podungal eazhuthavum ceyungal👌👌🙏

  • @roopamythily1752
    @roopamythily1752 Год назад +1

    Super ka Weldon

  • @divyarajesh7580
    @divyarajesh7580 Год назад +3

    உங்கள் கதையைக் கேட்டு எப்பொழுதும் உற்சாகமடைவேன் அதேபோல் நீங்கள் எழுதும் கதையும் எனக்கு பிடிக்கும் மேலும் மேலும் கதை எழுத உங்கள் சகோதரி வாழ்த்துகிறேன்

    • @tamilvanoli
      @tamilvanoli  Год назад

      நெஞ்சார்ந்த நன்றிகள்

  • @kalaivanivani177
    @kalaivanivani177 Год назад +1

    Story kekkum pothe thirunchu 👍🏻✨✨

  • @AkAk-nu5kk
    @AkAk-nu5kk Год назад +1

    Super

  • @lathasatthi2455
    @lathasatthi2455 Год назад +2

    மேம் உணர்ச்சி மிகுந்த கதைகள்

  • @ramyalakshmi18
    @ramyalakshmi18 Год назад +1

    Superb story sis ..

  • @abimani4388
    @abimani4388 Год назад +1

    Pengalin mana valimaiyai velipatuthiya pennin kural👌👌👌neengal ezhuthuvathutan sollum vithamum arumai👏👏👏💐💐💐

  • @Hariraman526
    @Hariraman526 Год назад +4

    ஆணைவிட பெண் மனதலவில் தைய்ரியமானவங்க அம்மா...
    உங்க குரலுக்கு அடிமையாகிவிட்டேன் கதை சொல்லும் விதமோ என்னை ப்ரம்மிக்க வைக்கிறது உங்களின் நிறைய கதைகளை கேட்டு விட்டேன் காமண்ட் பன்ன முடியவில்லை மன்னிச்சிடுங்க

    • @tamilvanoli
      @tamilvanoli  Год назад

      பரவாயில்லை. மிக்க நன்றி. 🙏

  • @valliammaiannamallai2724
    @valliammaiannamallai2724 Год назад +1

    Supper 🍽 நானும் ஏதாவது சாதிக்க வேண்டும்,அடுத்த வர்களுக்குஉதவவேண்டும்.

  • @kalaivanivani177
    @kalaivanivani177 Год назад +1

    Fantastic

  • @sathishlakshmi7745
    @sathishlakshmi7745 Год назад +1

    Headlines is super

  • @djealatchoumy6359
    @djealatchoumy6359 Год назад +1

    Very nice be positive and anything we need

  • @mrramaswamy7636
    @mrramaswamy7636 Год назад +1

    Wonderful story......madam Akila Nagappan.....

  • @monikam2232
    @monikam2232 Год назад +1

    Nice story

  • @yesumary7086
    @yesumary7086 Год назад +1

    Super stores thanks mam

  • @mahavermahaver7334
    @mahavermahaver7334 Год назад +1

    Nalla kathai sister

  • @venkatalakshmin2971
    @venkatalakshmin2971 Год назад +1

    Nice thank you 🎉

  • @RaviChandran-mj1qk
    @RaviChandran-mj1qk Год назад +2

    நல்ல கதை அக்கா

  • @lakshmiv3861
    @lakshmiv3861 Год назад +1

    Super story.Woman can do anything if she wishes

  • @drcdeviphysics4205
    @drcdeviphysics4205 Год назад +1

    Miga arumai sagothariye.

  • @shanthiravanan4266
    @shanthiravanan4266 Год назад +2

    அருமை யான கதை.வாழ்த்துகள் தோழி

  • @andalvaradharaj1127
    @andalvaradharaj1127 Год назад +1

    அருமை

    • @tamilvanoli
      @tamilvanoli  Год назад

      மிக்க நன்றி

    • @alagammaim3065
      @alagammaim3065 Год назад +2

      @@tamilvanoli சகோதரி தாங்களே எழுதிய கதை ஆகட்டு. வேறு எழுத்தாளர்கள் எழுதிய கதை ஆகட்டும் எதுவானாலும் மிகவும் அருமை நானே ஒரு கதை வாசிப்பதானால் அதிக நேரம் ஆகும் நான் வீட்டுவேலைகளை செய்துகொண்டே கதை கேட்கிறேன் மிகவும் மகிழ்வாக உள்ளது நன்றி சகோதரி வாழ்த்துக்கள்

    • @tamilvanoli
      @tamilvanoli  Год назад

      நெஞ்சார்ந்த நன்றிகள்

  • @usharanianandharangan3401
    @usharanianandharangan3401 11 месяцев назад +1

    Super

  • @kirivan6252
    @kirivan6252 Год назад +1

    Your story is also very nice and you are good story writer also akka

  • @mageshmegna7620
    @mageshmegna7620 Год назад +1

    Super story mam continue your writing skills excellent story once again👏🏻

  • @deepad14
    @deepad14 Год назад +1

    Inspiring story,,👌

  • @divyajayachandran2160
    @divyajayachandran2160 Год назад +1

    Nice sister

  • @haimavathyramanathan1806
    @haimavathyramanathan1806 Год назад +1

    Fantastic message

  • @story_teller97
    @story_teller97 Год назад +2

    அருமை அக்கா 😀

  • @megalabalaji1432
    @megalabalaji1432 Год назад +1

    அருமை சகோதரி

  • @sabithadevi5000
    @sabithadevi5000 Год назад +1

    Story super 👌👌👍

  • @chitraganapathy4928
    @chitraganapathy4928 8 месяцев назад

    நல்ல கதை

  • @annamannam4641
    @annamannam4641 Год назад +1

    👍❤❤❤👌

  • @pasupathypaulsamy3858
    @pasupathypaulsamy3858 Год назад +1

    Wonderful story sister

  • @omsankarikannan252
    @omsankarikannan252 Год назад +1

    👌

  • @padmashreenatyalaya4326
    @padmashreenatyalaya4326 Год назад +1

    Excellent story

  • @Poojapooja-rw8io
    @Poojapooja-rw8io Год назад

    Akkka epied ka super 😍😍😍😍😍😍😍

  • @meenaganesh9540
    @meenaganesh9540 Год назад +2

    Very good moral

  • @kamalavalliperumal1309
    @kamalavalliperumal1309 Год назад +1

    Nice story sis. I listen to your stories from time to time. 🤩 M'sia

  • @Foryou-hw7td
    @Foryou-hw7td Год назад +3

    பெண்ணை சமமாக நினைக்காத ஆண்கள் இன்னும் இருக்க தான் செய்ராங்க.உங்கள் கதை சூப்பர் தோழி...!

    • @tamilvanoli
      @tamilvanoli  Год назад

      மிக்க நன்றி 🙏🙏

  • @venkatalakshmin2971
    @venkatalakshmin2971 Год назад +1

    Good theme story thank you 🎉🎉

  • @seneschal2490
    @seneschal2490 Год назад +1

    👌👌👌👌

  • @atthasamayalsuryaramu3917
    @atthasamayalsuryaramu3917 Год назад +1

    Super

  • @sanaadhanya
    @sanaadhanya Год назад +1

    Super

  • @shanthimurali2129
    @shanthimurali2129 Год назад +1

    Super