உண்மை உண்மை சார், எனக்கே சொன்ன மாதிரி இருக்கு, நான் விருச்சிக லக்னம் மகரத்தில்(3 இல் சூரியன் சனி 10 டிகிரி) சந்திரன் 8 இல், சனி சந்திரன் சாரம், சனி திசை 17 வருசம் கடந்து விட்டேன், பூர்வீக வீடு விற்று விட்டோம், .. தீய பழக்கம் விடவே முடியல.( சிகரெட், பாக்கு), விதியை நொந்து வாழும் நிலை,.
(8)எட்டிய கனி எட்டிக்காயாக.!.(3)முயன்றாலும் எட்டா கனியாக..! உளம் வருந்தும் உயிர்களுக்கு .. மருந்தாக அருந்த நற் பதிவை தந்த கற்பக தருவாக..! இடர் தீர வழி நடத்தும் ஜோதிட குருவாக...!! நலம் வாழ வாழ்த்துக்கள் ஐயா..💐🙏💐
மீனலக்னம். மூன்றில் சுக்கிரன் ஆட்சி. எட்டில் கேது. சுக்கிர தசா காலத்தில் பணத்தை கொட்டி கொடுத்தது என்னமோ சந்தோஷம் தான். ஆனால் அதை விட அன்றய காலகட்டத்தில் நான் பட்ட வலி, வேதனை இன்று வரை தொடர்கிறது. வாழும் காலம் வரை அந்த வலி தொடரும் என்று நீங்கள் கூறியது எனக்கு அப்படியே பொருந்தி வருகிறது. நன்றிங்க சார். சரியான உதாரண விளக்கத்தோடு பகிர்ந்ததற்கு.
வணக்கம் குருஜி நான் மேஷ லக்னம் மூன்றுக் உடையவன் தசா நடக்கிறது செவ்வாயும் புதனும் லக்னத்தில் புதன் தசையில் யாருமற்று அனாதையாய் எங்கோ மறைந்து வாழ்கிறேன் கடன் தொல்லையால் இந்த புதன் திசைக்கும் அலங்கார அம்மனைத் தான் வழிபட வேண்டுமா உங்கள் பாதம் தொட்டு கேட்கிறேன் பதில் கூறுங்கள் குருஜி 🙏🙏🙏🙏🙏🙏
உண்மை உண்மை சார், எனக்கே சொன்ன மாதிரி இருக்கு, நான் விருச்சிக லக்னம் மகரத்தில்(3 இல் சூரியன் சனி 10 டிகிரி) சந்திரன் 8 இல், சனி சந்திரன் சாரம், சனி திசை 17 வருசம் கடந்து விட்டேன்,
பூர்வீக வீடு விற்று விட்டோம், ..
தீய பழக்கம் விடவே முடியல.( சிகரெட், பாக்கு),
விதியை நொந்து வாழும் நிலை,.
குருஜி வாழ்க வளமுடன் நற்பவி🙏🙏
நமஸ்தே குரு ஜி,, உங்கள் ஆசி அனுக்கிரகம் ஜோதிட ஞானம் வேண்டி வேண்டி உங்களை வணங்குகிறேன் குருவே,, குரு வணக்கத்துடன் குரு ஆனந்த்,,, 🙏
குருவிற்கு பணிவான வணக்கம் 🙏. தங்கள் வழிகாட்டுதலுக்கு மிகவும் நன்றி குருவே 🙏
(8)எட்டிய கனி எட்டிக்காயாக.!.(3)முயன்றாலும் எட்டா கனியாக..! உளம் வருந்தும் உயிர்களுக்கு .. மருந்தாக அருந்த நற் பதிவை தந்த கற்பக தருவாக..! இடர் தீர வழி நடத்தும் ஜோதிட குருவாக...!! நலம் வாழ வாழ்த்துக்கள் ஐயா..💐🙏💐
அற்புதமான விளக்கம்.குருவாழ்க வளமுடன்.
வணக்கம் குருஜி குருவின் திருவடி சரணம் நன்றி நன்றிகள் கோடி நன்றியுடன்
மீனலக்னம். மூன்றில் சுக்கிரன் ஆட்சி. எட்டில் கேது. சுக்கிர தசா காலத்தில் பணத்தை கொட்டி கொடுத்தது என்னமோ சந்தோஷம் தான். ஆனால் அதை விட அன்றய காலகட்டத்தில் நான் பட்ட வலி, வேதனை இன்று வரை தொடர்கிறது. வாழும் காலம் வரை அந்த வலி தொடரும் என்று நீங்கள் கூறியது எனக்கு அப்படியே பொருந்தி வருகிறது.
நன்றிங்க சார். சரியான உதாரண விளக்கத்தோடு பகிர்ந்ததற்கு.
குரு வாழ்க குருவே துணை 🎉🎉
குருவின் திருவடி சரணம். சிம்ம லக்னம். 3 ம் அதிபதி8 ல் உச்சம் வக்ரம். 8-10 குரு சுக்ரன் பரிவர்த்தனை விளக்கம் பெற விரும்புகிறேன் குருவே.
குருவே சரணம் குருநாதர் பாதம் போற்றி போற்றி 🎉🎉🎉🎉
வணக்கம் குருஜி.முழு உண்மை.எனக்கு மீன் லக்னம்.சுக்ரன் இரண்டில்.மனைவியின் பேச்சு எனக்கு பலத்த காயத்தை ஏற்படுத்தும்
வணக்கம் குருஜி ❤
குருஜி அவர்களுக்கு பணிவான வணக்கங்கள்
குருவே சரணம், குருவே துணை 🙏
genius post ji ,
Jai chandi sapthasathi 🙏🏾😍
❤❤❤ குரு வாழ்க குருவே துணை ❤❤❤
வணக்கம் ஜி
.கேட்டுகிட்டே இருக்கனும் போல இருக்குங்க. Sir
குருநாதர் பாதமே சரணம்🙏🏻😇
குருநாதன் தாள் வாழ்க 🎉
நன்றி குருஜி🙏🙏
குருவின் திருவடிகளே சரணம்
குருவே சரணம். குரு பாதம் போற்றி.
குருவின் திருவடிகளே சரணம் 🙏
என் குருவின் திருவடிகள் போற்றி 🤲
guru valga, guruvae thunai, guruvirkku yen siram thalntha vanakkam
exactly this rule is true kumba lagnam ,kanniyil budan & sevai serkai jaigurudev
நன்றி அய்யா 🙏
குருவே சரணம் 🙏🙏🙏q
குரு வாழ்க🙏🙏🙏
மகா குருவே போற்றி
Vanakkam sir tq for this vidro.tq sir.
Vanakkam guruji
Thank you sir. 🙏
Guruvae saranam 🙏 🙏 🙏
நமஸ்காரம் குருஜி
Thanks guruji 🎉🎉🎉
Nandringayya
Very important for me🎉🎉🎉🎉🎉🎉
Thank you so much for your video guruji
வணக்கம் குருஜி
குருவே சரணம்
வணக்கம் குருவே
Guruji saranam❤
வணக்கம் ஐயா
வணக்கம் குருஜி நான் மேஷ லக்னம் மூன்றுக் உடையவன் தசா நடக்கிறது செவ்வாயும் புதனும் லக்னத்தில் புதன் தசையில் யாருமற்று அனாதையாய் எங்கோ மறைந்து வாழ்கிறேன் கடன் தொல்லையால் இந்த புதன் திசைக்கும் அலங்கார அம்மனைத் தான் வழிபட வேண்டுமா உங்கள் பாதம் தொட்டு கேட்கிறேன் பதில் கூறுங்கள் குருஜி 🙏🙏🙏🙏🙏🙏
வணக்கம் சார்🙏
Guru saranam
100 % உண்மை. எனக்கு ரிஷபம் லக்கினம். 3, 8 தொடர்பு 11-ல். தற்போழுது 3 மிட அதிபதி திசை 2019 முதல். நான் படுகிற துன்பம் இது வரை நான் அனுபவிக்கவில்லை.
Nice and true
Vanakkam sir.three and eight saram also work like this sir pl explain sir. Lalitha
Sir, 🙏🙏👌👌
Nantri iyya
Guru ji rishaba laknam moon sign in 8th place it is good or bad because maragathi pathi???????????
🙏🙏🙏....
🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏
உப ஜெய் ஸ்தானம் அவயோக கிரகம் நட்பு நிலை நல்லதே....
அதிகாலை வணக்கம் குருகுல வகுப்பு??? ஒரு வாய்ப்பு கொடுங்க சார்.
guru
3ம் பாவகத்தில் ராகு 8ம் அதிபதி சாரம் வாங்கியிருத்தல் அதிலும் சாரம் கொடுத்த குரு 6 வக்கிரமாக இருந்தால் என்ன பலன்
🙏🙌
8க்கு உடையவன் 12ல் எட்டாம் அதிபதி மை 3ல் உள்ள ஆட்சி பெற்று 10பார்வையாக பார்த்தால் எப்படி இருக்கும் ஐயா
💐🪔🙏
Waste video
Vanakkam guruji
குருவே சரணம் 🙏🙏🙏
நன்றி ஐயா 🙏💐
குருவே சரணம்.
Guruvae saranam 🙏🙏🙏
குருவே சரணம்🎉🎉🎉
Guruve saranam 🙏🙏🙏🙏
வணக்கம் குருஜி
🙏🙏🙏🙏
🙏🪷