இந்தியாவில திருடி பிழச்சிக்கன்னு இங்கிலாந்துல சொல்வாங்கலாம்....| ACTOR RAJESH | RATHINA KUMAR | #10

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 ноя 2024

Комментарии • 253

  • @sathiyansathiyan238
    @sathiyansathiyan238 2 года назад +32

    ரத்னகுமார் அவர்கள் வரலாற்றை சொல்லும் பாணியும் அதை ராஜேஷ் அவர்கள் உள்வாங்கிக் கொள்ளுவதும் மிக சிறப்பாக உள்ளது..!உங்கள் காணொளிக்காக காத்து கிடக்கிறோம்..!
    இருவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்..!

  • @Saravanakumarimani
    @Saravanakumarimani 2 года назад +21

    வீடியோ சீக்கிரம் வரவேண்டும் என்று பிரார்த்திக்கவே ஆரம்பித்து விட்டேன். அவ்வளவு அருமையான பதிவுகள் 🙏

  • @vijays6234
    @vijays6234 2 года назад +26

    KGF---------கற்பனை கதைகளை உலகத்தரத்திற்கு எடுத்து பெயரடைகிறார்கள்......உண்மை வரலாற்றை எடுப்பதற்கு திறனற்றிருகிறார்கள்........தமிழ் திரையுலகம்....

  • @kaladhana9188
    @kaladhana9188 2 года назад +14

    உங்கள் அனைத்து வரலாறு பதிவுகள், எங்களுக்கும் எங்கள் குழந்தைகளுக்கும் பெரிய பொக்கிஷங்கள்.. நன்றி நன்றி நன்றி 🙏🙏

    • @vijendrann6574
      @vijendrann6574 2 года назад

      Akbar கு இவ்வளவு செல்வ வளம் எப்படி வந்தது என்றும் சொல்லிக் கொடுக்க வேண்டும்.... 🙏🙏🙏

    • @chanmoughansivassangarane563
      @chanmoughansivassangarane563 2 года назад

      @@vijendrann6574 இயற்கை வளம்.

    • @vijendrann6574
      @vijendrann6574 2 года назад

      Then Temple's gold and dimonds

    • @keerthanarathnam3502
      @keerthanarathnam3502 2 года назад

      ruclips.net/video/X7Lxu3nS6RU/видео.html 🙏🔥

    • @Trouble.drouble
      @Trouble.drouble Год назад

      Thanks a lot Friends 🎉

  • @summerwind3217
    @summerwind3217 2 года назад +12

    23'00" 100% சரியே. 👌👌. மாமல்லபுரம் சீனாவுக்கு பரி போகுது. 😍. மக்களோட சேர்ந்து வேடிக்கை பார்ப்பேன். சண்டைக்கெல்லாம் போகமாட்டேன். என் தாத்தா மருது சேர்வை, முத்துராமலிங்கம் தேவர் போன்றோர் பண்ணிய தவறு எங்க சமூகம் சிதறுண்டு 😘😘தெருவுக்கு வந்தாச்சு. இனியும் வீரம் பேசிட்டு அருவாளை 🗡️🗡️🗡️🗡️⚔️ தூக்கி வீனா போகணுமா? " துட்டு " வாங்கிட்டு ஓட்டு போடுற இந்த கூட்டம் நாளைக்கு சீனா காரன் கிட்ட வாங்க மாட்டான்னா😍? மன்னிக்கவும் ரெத்தினம் sir. 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @ghaznimahmud5020
      @ghaznimahmud5020 2 года назад +3

      Fact bro என்ன வேணா நடக்கட்டும்
      நான் சந்தோசமா இருப்பேன்
      உசுரு இருக்கு வேறென்ன வேணும்
      உல்லாசமா இருப்பேன்
      எனக்கு ராஜாவா நான் வாழுறேன்
      எதுவும் இல்லனாலும் ஆளுறேன்

  • @shenbagamashok9638
    @shenbagamashok9638 2 года назад +5

    வணக்கத்திற்குரிய ஐயா ரத்தினகுமார் அவர்களுக்கும் raji's அவர்களுக்கும் வணக்கத்தை உரித்தாக்கி கொள்கிறேன் இருவருடைய வரலாறு பேச்சும் மிக மிக அருமை தயவு செய்து இந்த பேச்சை இருவரும் நிறுத்தி விடாதீர்கள் மிக நீண்ட பயணம் தேவை முன்னோர்களின் உழைப்பும் முன்னோர்கள் சிந்திய ரத்தமும்முன்னோர்கள் இறந்த உயிர்களும் எத்தனை எத்தனை ஐயா நம் முன்னோர்களின் வரலாற்றைவெகுசிலர் தயவு தாட்சண்யமின்றி அவரவர் இடத்திற்கு ஏற்ப வளைத்து நெளித்து மீறி நமது வரலாற்றை குறையோடு செய்துவிட்டார்கள் தயவுசெய்து இருவரின் முயற்சியும் மிகமிக அற்புதமானது வரலாற்று சிறப்புமிக்கது காலம் கடந்தாலும் உங்கள் இருவரின் வரலாற்று பேச்சு ஆண்டாண்டு காலம் 100 ஆண்டு காலத்திற்கு பின்னர் வரும் தலைமுறைக்கு மிக அருமையான ஒரு பதிவாக ஒரு முன்னோடியாக ஒரு கண் திறப்பு வரிகளாக பார்த்துக் கொள்வதற்கும் நம் நாட்டின் வரலாற்றைப் பற்றி தெரிந்து கொள்வதற்கும் நீங்கள் இருவரும் அருந்தொண்டு ஆட்டிக்கொண்டு இருக்கிற காரணத்தினால் தயவுசெய்து இருவருமே எந்தச் சூழ்நிலையிலும் இதை நிறுத்திவிடக் கூடாது இந்த அடியேனின் தாழ்மையான வேண்டுகோள் எனது சொந்தஊர் சிவகங்கை சின்ன மருது பெரிய மருது அவர்களின் முக்குளம் கிராமத்தில்தான் என் குலதெய்வம் உள்ளது முன்னோர்களின் வரலாற்றை மிகச் சிறப்பாக சொன்னதற்கு ஐயா நன்றி ஐயா

  • @originality3936
    @originality3936 2 года назад +4

    பத்து பாகங்களுக்கும் மதுரை முக்குலத்தோர் குல வாரிசாக நன்றிகள் பல. ஓம் சரவனபவ இதன்மூலம் 10 பொக்கிசத்தை பெற்றது, அழிக்க முடியா அறிய தகவல்கள்.

  • @milir123
    @milir123 2 года назад +5

    தொடர்ஓட்டத்தில் ஓடிய நான்கு நபர்களில் எல்லை கோட்டை தொட்டவருக்கு மட்டும் பரிசளிப்பதும்
    விடுதலை ஓட்டத்தில்
    கடைசியாக பங்கெடுத்தவர்களுக்கு மட்டும் மதிப்பளிப்பதும்
    மடமை செயலே என்று பொட்டில் அடித்ததுபோல் சொல்லிய ஐயா இரத்தினகுமார் அவர்களுக்கு கொடானா கோடி நன்றிகள்.

  • @danvantrisaitemple1647
    @danvantrisaitemple1647 2 года назад +1

    அருமையான பதிவு

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 года назад

      ruclips.net/video/BoMge343EbY/видео.html ❤️

  • @saraswathyrajendran7356
    @saraswathyrajendran7356 2 года назад +1

    அருமையான பதிவு வாழ்த்துகள் sir

    • @Trouble.drouble
      @Trouble.drouble Год назад

      ruclips.net/video/YJIxWhCXkMA/видео.htmlsi=1idUdAvP-llYz99M

  • @vikranthprabhakaran833
    @vikranthprabhakaran833 2 года назад +4

    வணக்கம் சார் தங்களுக்கும் அண்ணன் ரத்தினகுமார் அவர்களுக்கும் நக்கீரன் குடும்பத்திற்கும் எனது இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தமிழ் யூ டியூப் சேனலில் மிக அற்புதமான வரலாற்றைப் தொடர்ந்து வழங்கி வருவதில் பெரும் மகிழ்ச்சி ராணி எலிசபெத் மூலம் பல நாடுகள் உருவான கதை மிகவும் வியப்பாக இருக்கிறது கடைசியில் கப் வாங்கி கொண்டவர்களைப் பற்றி தான் நாம் பேசுகிறோம் என்பதை நினைக்கும் போது சற்று வேதனையாக இருக்கிறது உங்களின் மூலம் ஆரம்பத்தில் பந்து போட்டவர்களையும் ஆரம்பத்தில் விளையாடி உயிரை இழந்தவர்களையும் நான் அறிய விரும்புகிறேன் அவர்களை வணங்கவும் விரும்புகிறேன் மிக்க நன்றி தொடரட்டும் உங்கள் முயற்சி வாழ்த்துக்கள்

  • @thamizharam5302
    @thamizharam5302 2 года назад +1

    சிறப்பான பதிவு

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 года назад

      ruclips.net/video/BoMge343EbY/видео.html ❤️

  • @ayyambosejeyakannuayyambos8636
    @ayyambosejeyakannuayyambos8636 7 месяцев назад +1

    Excellent sir

  • @vinodnarayan9832
    @vinodnarayan9832 2 года назад +6

    Superb narration..hats off Ratna Kumar Sir hats off Sir🙏🙏

    • @Trouble.drouble
      @Trouble.drouble 7 месяцев назад +1

      ruclips.net/video/F6SiR3Sjx5g/видео.htmlsi=cgvcCP5NDHQhVfsU🎉

  • @srinivasanpartha3826
    @srinivasanpartha3826 2 года назад +5

    அய்யா, வரலாறு இவ்வளவு கேக்க புடிக்கும்னு நீங்க பேசும் போது தான் தெரியுதுய்யா… இப்படி தொடர்ச்சியான எப்பிசோடுகளுக்கு ராஜேஷ் அய்யா உங்களுக்கு மிக்க நன்றி. வாய்ப்பே இல்ல… அருமை! அருமை!!

  • @dhanashekar648
    @dhanashekar648 2 года назад +1

    Arumai sir

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 года назад

      ruclips.net/video/BoMge343EbY/видео.html 👍

  • @megnath6029
    @megnath6029 2 года назад +1

    அருமை அருமை இந்திய சரித்திரத்தை தெள்ள தெளிவாக புரிய வைத்தமைக்கு கோடி நமஸ்காரங்கள்.

  • @alaguthevarpadmanaban4274
    @alaguthevarpadmanaban4274 2 года назад +6

    Both of you.. Making people to understand the great importance of knowing our good old Indian History...👌👌🌹🌹🌹🌹🙏🙏🙏🙏

  • @geethanarasimhan2883
    @geethanarasimhan2883 2 года назад +16

    Great effort Sir. Please post daily one episode. Unparallel!

  • @sakthivel9973
    @sakthivel9973 2 года назад +1

    முத்து முத்தான வார்த்தைகள்
    தரம் வாய்ந்த பதிவு எனக்கு மிகவும் பிடித்திருந்தது
    உங்களின் வீடியோக்களை தொடர்ந்து அறிந்து கொள்வோம்

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 года назад

      ruclips.net/video/BoMge343EbY/видео.html 🔥

  • @l.ssithish8111
    @l.ssithish8111 2 года назад +2

    நன்றிகள் நன்றிகள் நன்றிகள் வாழ்த்துக்கள் வணக்கம்

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 года назад

      ruclips.net/video/BoMge343EbY/видео.html 🔥

  • @Smpl97
    @Smpl97 2 года назад +5

    நமது இந்தியன் பெல்ட்டை பார்த்தீர்கள் என்றால் நமது பூர்வீக தென்னிந்திய வாரிசுகள் போல் தான் இருக்கும் நமது மக்கள் அடுத்தவரைப் பார்த்து வாழ்ந்து பழகி விட்டார்கள்
    முகலாயர்கள் துருக்கியை பூர்விகமாக கொண்டவர்கள்
    மங்கோலிய மிக்ஸ் என்று சொல்லிக் கொள்கின்றார்கள்
    பிரிட்டிஷ்காரர்கள் பழங்காலத்தில் கடற்கொள்ளையர்கள௱க இருந்தவர்கள்
    நமது இனத்தை மற்றவர்களால் தான் எப்பொழுதும் ஆழஆசைப்படுவோம் எம்ஜிஆர் காலத்தில் இருந்து ஜெயலலிதா காலத்திலி ருந்து நமது ஸ்டாலின் காலம் வரை அதுவே

  • @mugilmugilgvishnu8429
    @mugilmugilgvishnu8429 2 года назад +2

    Neengal kadaisiyil sonna vaarthaigal unmai . Nandri

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 года назад

      ruclips.net/video/BoMge343EbY/видео.html 🔥🎉

  • @Sathishkumar-zx9rk
    @Sathishkumar-zx9rk 2 года назад +5

    Very nice and psychological truth stream or maybe fact
    Thank you BOTH OF YOU
    FOR THE OPPORTUNITY LEARN( NOT HEARING) TO US

  • @lalithkumar2521
    @lalithkumar2521 2 года назад +6

    Please continue the interview.
    You interview is information of Indian unknown history.

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 года назад

      ruclips.net/video/BoMge343EbY/видео.html 🔥

  • @praveenkumarsb651
    @praveenkumarsb651 2 года назад +5

    Very well said, fact

  • @ganeshshivaji2665
    @ganeshshivaji2665 2 года назад +2

    Thankyou,dear sirs,God bless both of you!! Stunning narration,unstoppable hearing,merrily,awaiting further episodes.Thankyou.

  • @gouthams6987
    @gouthams6987 2 года назад +1

    இவர்களை போல உள்ள மனிதர்கள் இந்த வரலாற்று பதிவுகளை புத்தகமாக எழுதி அடுத்த தலைமுறைக்கு கடந்த வேண்டும்

  • @itsme_sathish
    @itsme_sathish 2 года назад +13

    வந்துட்டாங்க வந்துட்டாங்க..... History tells true events...

  • @murugiahmurugiah6381
    @murugiahmurugiah6381 2 года назад +6

    Superb
    Pls continue next chapter's
    From Malaysia

  • @முல்லைதென்றல்

    இந்தியாவிற்கு உண்மையில் விடுதலை பெற்று தந்தது அடல்ப் ஹிட்லர் தான்

  • @dsc8099
    @dsc8099 2 года назад +5

    அய்யா அந்தமான் சிறைச்சாலை பற்றி சொல்லுங்கள்..

  • @balavinayagam9332
    @balavinayagam9332 2 года назад +3

    நன்றி 🙏🙏🙏 💯 🇮🇳

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 года назад

      ruclips.net/video/BoMge343EbY/видео.html ❤️

  • @gmenterprises577
    @gmenterprises577 Год назад +1

    Rajesh sir first we salute you 🫡 and we like ratna sir
    Don’t think about bad comments sir
    I’m here to hear your last words without anyone….

  • @chermaaruna7678
    @chermaaruna7678 2 года назад +4

    Super 🎉🎉🎉 valga valamudan Happy speech 🎉🎉🎉

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 года назад

      ruclips.net/video/BoMge343EbY/видео.html 🔥

  • @shobihari5075
    @shobihari5075 2 года назад +4

    Double happy.... today
    1st ur video
    2nd enka Madurai Perumal
    now waiting to thersan kallalager.....near Arvind hospital

  • @santoshv1685
    @santoshv1685 2 года назад +6

    Thank you sir. We are waiting to hear story of sea route also so please keep this in your list sir

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 года назад

      ruclips.net/video/BoMge343EbY/видео.html 🔥

  • @shobihari5075
    @shobihari5075 2 года назад +3

    Daily ur videos 😍 Vara nainga yanna saiyanum bro

  • @maheshwariravindranathan2796
    @maheshwariravindranathan2796 2 года назад +1

    சொல்கிறபோதே கதைகளத்துக்கு நம்மை ைபிடித்துபோகிறபாணிஅருமை

  • @karthickh6334
    @karthickh6334 2 года назад +3

    Super ❤🔥

  • @karuneshkumarkumar
    @karuneshkumarkumar 2 года назад +3

    வாழ்த்துக்கள் அண்ணா 🤝✌️💪

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 года назад

      ruclips.net/video/BoMge343EbY/видео.html 🙏

  • @suji38617
    @suji38617 2 года назад +8

    Paakaravenga elaaaam like pannunga, so that they know how much we like this

    • @manisekar5126
      @manisekar5126 2 года назад +1

      Yes we have to..

    • @rathnakumar8623
      @rathnakumar8623 2 года назад +3

      உங்கள் வேண்டுகோலுக்கு நன்றி,

  • @MohankumarKumar-sy5xd
    @MohankumarKumar-sy5xd 4 месяца назад

    Welcome Bro!!🗣️ Weldon Weldon!😎🗣️ Bro welcome!!1st class conversation!!👁️👁️👍😎🗣️

  • @manjuastrology8310
    @manjuastrology8310 2 года назад +3

    Namaste sir,
    History is very important for us the way you're telling is very good and you both's combination is awesome.
    Thank you.

  • @rafiuddeenziauddeen
    @rafiuddeenziauddeen 2 года назад +2

    Super next generation super yousful details

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 года назад

      ruclips.net/video/BoMge343EbY/видео.html 🔥

  • @sasikaranshanmuganathan6233
    @sasikaranshanmuganathan6233 2 года назад +1

    Good

  • @shadoww98
    @shadoww98 2 года назад +4

    கேட்க கேட்க இனிமை

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 года назад

      ruclips.net/video/BoMge343EbY/видео.html 🔥🎉

  • @arumugamb8072
    @arumugamb8072 Год назад

    அன்றய.... பரந்த... இந்திய...நிலங்களில.... அனேக.... மன்னர்களின்...தமது....
    "தறுதலை... தறுதலை கழிசடை... மகன்களை.. நாடு கடத்தியதாக.... பல நிகழ்வை சொல்றாங்க... "
    இவை கதையா...
    தெரியல்ல.. இதிலிருந்து தனி இனம்...
    தனி மதம்...என்றே....
    ஆனா, இனமாக...
    தெலுங்கர்களும்... இநட வகைஉள்ளாரவே... அடக்கமே.... இதனாலயே, ஆரியரின்... வாரிசுங்களை வைத்தே... ...
    ...பலபல புதிய... இனங்களை.... உருவாக்கியுள்ளனர்.
    ஆரம்பம் முதலே .. வஞ்சம் சூழ்ச்சி சதி ...அறியாத.. மனிதமாயுள்ள.. மத்தவரை மதித்த... தமிழினம்... தொடர்ந்து.. தொடர்ந்து... நட்பிலும்....... தமது.. திருமமண வாழ்விலுமே...,
    கூடிவாழ்வுல... ஏமாத்தப்பட்ட.... ஏமாத்தப்பட்ட..
    ஏமாந்திட்ட... அர்ப்ப... துர்... காரணங்களினாலயே.....
    தொடர்ந்து... உருவான... வாரிசுங்க... ....
    ....தமிழர்க்கு எதிரான.... வாரிசுங்களை... உருவாக்கியுள்ளனர்... தெலுங்கானா வழிவழி.. மரபு... மரபு... இன வந்தேறியர்..களின்... இந்த.. ஏமாத்திய.. வழிவழித்...துர் வாரிசுங்களான கலப்பு மக்களான.... .....
    தெலுங்கு இனம்.... பல சாதியாக.... பல பல... மொழிகளுள்.. ஒழிய... வைத்து... மறைய வைத்து வைத்துள்ளனர்..ர்..ர்......2007...2023....முடிவிலுமே...
    கவனி எல்லா
    மொழியுள்ளார..போலித் தமிழராக..., போலி மலயாளியராக..., போலிக் ஹிந்தீஸ் ஆக,....போலி குஜராத்தியராக.. உட்கார... வைத்துள்ளோரு பூரா.. தெலுங்கர்கள்..
    ஆரியரின்... வாரிசுங்க.., ஆரியரின்... வளர்ப்புங்க. ,
    ..ஆரியரின்... எடுபுடிங்க ளான.. தெலுங்கர் என்ற. கொடூர கொடூரி இனம்... மட்டுமே...இங்கு..தவறு தவறு...தவறு.. தாம் தாம் என்பதை.. ..2023லுமே... இந்த ரத்துனகுமார்.. என்ற. ஆசான் மூலமும்...
    கவனிக்க.. முடிது..
    . ,இதை வெளதளையரே...மீள... .2000..to... அதிர்ச்சியோடு... மீள..ஆய்ந்தறிந்தனர்.. ஆக... விபரமறிந்தோர்கள்... கவனி... அறிந்தோர்...கள்...ஆன.., வெள்ளையர்கள்.... தமிழரைக்.. கொலை..க்.கொலை...யாக.... செய்திட..., எல்லா தெலுங்கருக்கு...மே..இதுஜ இதூ இப்போ..இப்போ வரை... உதவியது....
    வா வா.. தமிழரைக் கொலை கொலை... பண்ணிட்டு போ..போ.. போ என... வெள்ளயரை... அழைத்தோர்.இந்த தலை முறை ... தெலுங்கருமெஅ..90nthகிட்சு ...தெலுங்கு...வேசியரே.. இங்கு... தமிழரை...அழிக்க.
    ..வெள்ளையரை.மீளமீள ஏமாத்தி..ஏமாத்தி.. ...கூட்டியாந்திட்டமை.. நடாந்துள்ளது...
    இதோ இப்போ....
    ..நடாந்துள்ளதே... சாட்சி...
    போலித்தமிழனாக... தன்னை தினமுமே... பொய் பொய்..சொல்லி... அறிவித்த....
    கருணாநிதியும்... இந்தாளின்... மொத்த.. வந்தேறிதெலுங்கு..இன முமே.... . அத்தனை தமிழுனக் கொலதயங்களை இதொக இப்போ..இப்போ செய்தோர்கள்.......
    தமிழகம் பூராவுமே...தாமே தமே.... தமிழரென
    .பொய்பொய் சொல்லி.
    .....2023..தாண்டி...யுமே
    .. வாதிட்டு... தமிழஸ நாட்டில.... சொகமாக.... உட்கார்ந்திருப்போருமே....
    உதவிய... காரணங்கள்...
    ஆக... தாக்குய..தெலுங்கு இன மூல த் துரோகங்கள் முதலில....
    2024ல ஆவது... தொடர்.தாக்குங்க.. அந்த கொலைங்க... ...
    யார் யார்..தமிழரென. அறியத் தெரியாம..
    பிரிவினை...ங்க... சதிசூழ்ச்சிங்க... அறியத்தெரியாம... தமிழினத்தை..
    .கொடூரித்து கொண்ணுட்ட கொடூரிங்கள்..தமிழகத்தில.. தமிழர்கள் மண்ணில்.. . குடியேறியுள்ள... தெலுங்குஇனமே.., பாளயத்தான்களும்.., இவனுங்க எடுபுடியரான இதர தெலுங்கு சாதிங்களுமே... ,
    குற்றவாளிங்க
    .... கொடூரிங்க...
    போலி மிழ் வேசமிட்டே.. தொடர்ந்து...... தாக்குவது..
    தொடருது..
    ஆக தாம் சொகமாக.. வாழ. ஆழ... தமிழரை தாக்கி ஏமாத்தும்.. அந்ர அர்ப்பத்தை....நிறுத்தவே... மனசு வராது.. ஆக தொடரும். ..இந்த.
    உண்மை ...தாக்கு... கொடூரிப்புங்க.... தாக்கு... .... நகர்வுங்க.... எதற்காக... தொடரனும் என்பது...😳 😳 😳? ?
    . அதை அதை...மட்டும்... தயவு செய்து...... வெளிச்சத்திற்கு... வருனும். .. இதனால... மட்டுமே.. மீதி...யாக...உள்ள... ம தமிழினம்..ஆவது..
    வரமாக.... காக்கப்படும்.
    இதன் அவசியத்தை...
    தமிழராக இருந்து.. தெலுங்கராக்கப்பட்டோர்கள்... தயவுடன்... நிதானித்தே..
    பல... பலதை... அகல..ச்.. சிந்தித்தே... உணரனும்.
    @
    .

  • @ramasamykrb
    @ramasamykrb 2 года назад +3

    Please avoid repetition of the topics. Some of the areas are repeated many time when summarizing the happenings. If it avoided then the actual topic can move on very fast and we may get more time to extract many more information from Mr.RATHINA KUMAR Sir

  • @vivekanandanm3435
    @vivekanandanm3435 2 года назад +2

    Nice I expecting more from you

  • @vvbb9738
    @vvbb9738 2 года назад +4

    Super

  • @dsc8099
    @dsc8099 2 года назад +5

    சுதந்திர போராட்டதிற்கு பசும் பொன் அய்யா , வ உசி அய்யா , இவர்களை பற்றி சொல்லுங்கள்..

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 года назад

      ruclips.net/video/BoMge343EbY/видео.html 🔥

  • @ushathirumurugan
    @ushathirumurugan 2 года назад +1

    Well said. 🕉️🛕👏👏👍👌🇮🇳🇮🇳🇮🇳😍

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 года назад

      ruclips.net/video/BoMge343EbY/видео.html 👍

  • @abiramic5474
    @abiramic5474 2 года назад +1

    கடைசியாக வந்து cup அல்ல நோட்டுல உட்கார்ந்தார்.

  • @kcihtraK
    @kcihtraK 2 года назад +3

    👏👏👏

  • @sskanagarajut
    @sskanagarajut 2 года назад +2

    Hi.....Where can I get the book? Aandhaan aadimai book.

  • @sannan8525
    @sannan8525 2 года назад +4

    சார்... ஹிட்லர் பற்றி தனியாக சில பதிவுகள் பேசுங்கள்.. நன்றி

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 года назад +1

      ruclips.net/video/BoMge343EbY/видео.html ❤️🎉

    • @Trouble.drouble
      @Trouble.drouble Год назад

      Ok, come ingsoon friends 🎉

  • @arunachalamsevugan1832
    @arunachalamsevugan1832 2 года назад +1

    Best of all episodes sir.

  • @arjunankarthick578
    @arjunankarthick578 2 года назад +3

    இப்படிதான் இப்ப தமிழ் நாடு இப்ப உள்ளது ஒரு பிரியானி ஒருபாட்டில் சாராயம் ஆட்சி ஆள்பவன் வெள்ளையூம் செல்லையூம் இருக்கிறார்கள் மற்றவர் மொட்டையூம் பச்சையூம் குத்தூரான் மக்கள் சாவுரான்

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 года назад

      ruclips.net/video/BoMge343EbY/видео.html 👍

  • @madhenvenkatraman8952
    @madhenvenkatraman8952 2 года назад +4

    காத்திருந்தேன் 🙏🏾

  • @carvedinstones2100
    @carvedinstones2100 2 года назад

    All Hindus really say thanks to East India Company for preserving there culture and beliefs.

  • @jeyakumaran2380
    @jeyakumaran2380 2 года назад +3

    Pls tell about freedom history of Netaji Subhash Chandra Bose

  • @nandakumarg5640
    @nandakumarg5640 2 года назад +1

    Good information

  • @kumaresanperumal2581
    @kumaresanperumal2581 2 года назад +2

    Good speech

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 года назад

      ruclips.net/video/BoMge343EbY/видео.html ❤️

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 года назад

      ruclips.net/video/BoMge343EbY/видео.html ❤️

  • @vijendrann6574
    @vijendrann6574 2 года назад +2

    Akbar கு இவ்வளவு செல்வ வளம் எப்படி வந்தது என்றும் சொல்லுங்கள் 🙏🙏🙏

  • @pmsreenivasan
    @pmsreenivasan 2 года назад +2

    பிரிட்டிஷ்ஷார் வந்த போது இந்தியா என்று ஒர் தனி நாடு கிடையாது இஸ்லாமிய ஆட்சியாளர்கள் ஆதிக்கத்தின் கீழ் உள்ள சிற்றரசுகள் சத்ரபதி சிவாஜி கூட ஒளரங்கசீப் பின் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்டு அவரின் கீழ் சிற்றரசாக செயல்பட்டார் இவ்வாறு இந்திய துணை கண்டத்தில் இருந்த பல்வேறு சிற்றரசுகளை தம் மேலாதிகத்திற்கு பிரிட்டிஷார் பயன்படுத்தி கொண்டார்கள் இன்று இந்தியா ஒர் மதச்சார்பற்ற நாடாக இருப்பிணும் 80% இந்துக்கள் வாழும் இந்தியா எனும் நாடு உருவாக பிரிட்டிஷ்ஷா ரே காரணம்

    • @carvedinstones2100
      @carvedinstones2100 2 года назад

      Yes, Hindus really should say thank you for British.

    • @keerthanarathnam3502
      @keerthanarathnam3502 2 года назад

      ruclips.net/video/X7Lxu3nS6RU/видео.html 👍🎉

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 года назад

      ruclips.net/video/BoMge343EbY/видео.html 🔥🎉

  • @kavikavi146
    @kavikavi146 2 года назад +2

    I am waiting for your video sir

  • @murugansvoice6439
    @murugansvoice6439 2 года назад +5

    நீங்கள் எவ்வளவு பெரிய விஷயத்தை செய்துகொண்டு இருக்கிறீர்கள் தெரியுமா மகத்தான காரியம் நிச்சயமாக நம் நாட்டில் உங்கள் மூலமாக பல நல்ல மாற்றங்கள் ஏற்படபோகின்றது

  • @vinodnarayan9832
    @vinodnarayan9832 2 года назад +1

    Super Sir please continue the great work 🙏

  • @shobihari5075
    @shobihari5075 2 года назад +2

    Welcome bro

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 года назад

      ruclips.net/video/BoMge343EbY/видео.html ❤️

  • @sathyamoorthy7519
    @sathyamoorthy7519 2 года назад +2

    First class

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 года назад +1

      ruclips.net/video/WJmancowVpU/видео.html

  • @kumaresanbojan6208
    @kumaresanbojan6208 2 года назад +2

    திரைத்துறைக்கு என்றோ வந்திருக்கவேண்டிய படைப்பாளி.காதலைக் கட்டிக்கொண்டு அழுத திரை உலகத்துக்குப் பேரிழப்பு.

  • @jacksonthevar4321
    @jacksonthevar4321 2 года назад +1

    பெருங்காமநல்லூர் யுத்தம் பற்றி விரிவாக பேசுங்கள் 🙏🏾

  • @surendharsekar7314
    @surendharsekar7314 2 года назад +1

    Ariyalur அரியலூர் மாவட்டம்

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 года назад

      ruclips.net/video/BoMge343EbY/видео.html 😀

  • @rajan378-s5g
    @rajan378-s5g 2 года назад +3

    இலுமினாட்டி 13 குடும்பம் பற்றி விளக்கம்

  • @chanmoughansivassangarane563
    @chanmoughansivassangarane563 2 года назад +1

    ஐயா, தங்கள் புத்தகம் எப்பொழுது வெளிவரும்.

  • @azizraja5436
    @azizraja5436 2 года назад +1

    Australia is same case. 'Floating Brothel' ship.

  • @ipcchristoabraham
    @ipcchristoabraham 2 года назад +1

    Great

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 года назад

      ruclips.net/video/BoMge343EbY/видео.html 🔥

  • @vigneshkumar9705
    @vigneshkumar9705 2 года назад +1

    Kindly update about Netaji Death mystery

  • @முல்லைதென்றல்

    ஆங்கில வியாபாரிகளுக்கு ஏன் ஆயுதங்கள் என கேள்வி அப்போதே கேட்கப்பட்டது,அதற்கு அவர்கள் வழி நெடுகிலும் உள்ள கடற்கொள்ளையர்களை எதிர்க்க என சொல்லி சமாளித்துவிட்டனர்

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 года назад +1

      ruclips.net/video/BoMge343EbY/видео.html 🔥🎉

  • @mkrk2015
    @mkrk2015 2 года назад +1

    ❤️ ❤️

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 года назад

      ruclips.net/video/BoMge343EbY/видео.html 🔥

  • @sivasenthilvelan654
    @sivasenthilvelan654 2 года назад +3

    Wheathr British can revoke independence 1947 act now..

  • @MohankumarKumar-sy5xd
    @MohankumarKumar-sy5xd 5 месяцев назад

    Welcome to U👌🤳👏

  • @rajum5805
    @rajum5805 2 года назад +1

    Super sir

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 года назад

      ruclips.net/video/BoMge343EbY/видео.html 🔥

  • @saibaba172
    @saibaba172 2 года назад +3

    🌷🌟

  • @revathyrajendran8568
    @revathyrajendran8568 2 года назад +2

    Indha Madrid school la Koda solli kudukala.. I'lla ithu yarukkum deep ah velangala

  • @tineshsenapath2369
    @tineshsenapath2369 2 года назад +2

    Puthiya ulaga kandu piduppu👌😂😂

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 года назад

      ruclips.net/video/BoMge343EbY/видео.html 🔥

  • @SivaKumar-tg3rp
    @SivaKumar-tg3rp 2 года назад +1

    Yashku mail panaporen sir unga videosa pakkava eduthuravapala.namma sompu nadikaralam history mathiravanuka.

  • @vijays6234
    @vijays6234 2 года назад +1

    💥💥💥💥💥💥💥💥

  • @prabakar7832
    @prabakar7832 Год назад

    எதற்கும் குணம் (ferocious blood) சில சாதி இனங்களுக்குள் சிலருக்கு மட்டுமே இருக்கும்.

  • @danielcephas2398
    @danielcephas2398 2 года назад

    Vijaykanth 125 vaithu film ulavuthurai movie last fight scenen dialogue
    British person : dai suriyan udhikatha nadirukalam nanga aalatha naadillai da
    Vijaykanth: dai andha suriyanayay god aaga vachirukuravanga nangada

  • @vengadamurali3482
    @vengadamurali3482 2 года назад

    Sir I want to your books how to I get you books pleace pleace sir how to I get .

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 года назад

      ruclips.net/video/BoMge343EbY/видео.html 👍

  • @Subashini858
    @Subashini858 2 года назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏

  • @lightsup5555
    @lightsup5555 2 года назад

    you are forgetten about Spice route of India..East india company recoomends british..

  • @dsc8099
    @dsc8099 2 года назад +1

    லண்டன் பருநிலை தினமும் மாறி கொண்டே இருக்கும்

  • @rathinakumarijanarthanan4201
    @rathinakumarijanarthanan4201 2 года назад

    Still india not changed. Because of some saathathan are ruling in some states. North indians are indians back born of india. No doubt about it. Jaihind

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 года назад

      ruclips.net/video/BoMge343EbY/видео.html 👍

  • @TheYoga1212
    @TheYoga1212 2 года назад +3

    Sir many say Robert Clive is a Sociopath!! Sir

  • @durailion9829
    @durailion9829 2 года назад +1

    Tamilnadu arasangam,Mr CM MK stalin ayya, Rathnakumar ayya varalatru pokkesam, tamilaga arasu sarpaga payanpaduthngal please 🙏

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 года назад

      ruclips.net/video/BoMge343EbY/видео.html 🔥🎉

  • @KrishnaMurthy-ik7yo
    @KrishnaMurthy-ik7yo 2 года назад +1

    Pls add writer ratnakumar.phone number,at interview

  • @yaarathu7496
    @yaarathu7496 2 года назад +1

    🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏✅👍

    • @keerthanarathnam3502
      @keerthanarathnam3502 2 года назад

      ruclips.net/video/X7Lxu3nS6RU/видео.html 👍

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 года назад

      ruclips.net/video/BoMge343EbY/видео.html 👍