உண்மையான கலை என்றும் வாழ்த்தப்படும் ரசிக்கப்படும் சகோதரி. அருமையாக சொன்னீர்கள் கலைக்கு வயது முக்கியம் இல்லை திறமை மட்டுமே வேண்டும் என்று. உங்களுடைய கலை பயணம் தொடரட்டும் வாழ்த்துகள் அருமையான போச்சு .........
ஐயா வணக்கம் எங்கள் நிகழ்ச்சிகளைப் பார்த்து கருத்து சொன்னதற்கு ஐயா அவர்களுக்கு நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம் கலைஞர்கள் திருநெல்வேலி மாவட்டத்தை மிகவும் சிறப்பாக சொல்கிறார்கள் எனது புதிய பாரதம் தொலைக்காட்சி திருநெல்வேலி மாவட்டத்தை பாசத்துடன் வணங்குகிறது நன்றி
அன்பு சகோதரருக்கு வணக்கம் அன்புடன் எனது நிகழ்ச்சியை பார்த்து அன்னை தமிழில் கருத்துக்களை சொன்ன உங்களுக்கு நன்றி நன்றி நீங்களும் பல்லாண்டு வளமோடும் நலமோடும் வாழ வேண்டும்
சகோதரிகளே, எல்லா தொழிலும் இதே நிலையில்தான் உள்ளது.திறமைக்கு மரியாதை இல்லை.உங்கள் குரல் அனைத்து கலைஞர்களின் மனவேதனையை வெளிப்படுத்தியது. இறைவன் அருள்புரிவாராக.
ஐயா அவர்களுக்கு அன்பான வணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றோம்நீங்கள் இந்த காணொளியை பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்பல்லாண்டு பல்லாண்டு நீங்கள் வாழ்க வளர்க நன்றி
Thanks I enjoyed to hear you're experience a lot. I am pleased to say that Shiva Pitha Shiva Parmathma Father of all Souls has come to this world to destroy all injustices and establish a justice full and peaceful world. Yes all will be set right.
அய்யா அவர்களுக்கு அன்பான வணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றோம் உங்களுடைய கருத்துக்கள் மிகவும் சிறப்பாக அமைந்திருந்ததுநன்றி வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் பாரம்பரியத்தை சேர்ந்து மீட்போம் புதிய பாரதம் படைப்போம் நன்றி வணக்கம் வாழ்க வாழ்க வளமுடன்
அன்பு சகோதரருக்கு வணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றோம் கரக கலைஞர்களின் நிகழ்ச்சிகளை பார்த்து தமிழக அரசு எங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் வைத்ததற்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்அன்பு சகோதரர் பல்லாண்டுகள் வாழ வாழ்த்துக்கள்
புதிய பாரதம் தொலைக்காட்சி நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் எங்கள் தொலைபேசி எண் 7708170895 எங்கள் நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கு ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்களையும் நன்றியையும் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறோம்
மதுரை மருத்துவர் சக்தி ஐயா அவர்களுக்கு வணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றோம் எங்கள் நிகழ்ச்சிகளைப் பார்த்து கருத்து சொன்ன அய்யா அவர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள் ஐயா அவர்கள் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க வளர்க
அக்கா போயும் போயும் சென்ட்ரல் கவர்ன்மெண்ட் கிட்ட போய் கேட்டு பாரு மூடிட்டு போய் மோடி கிட்ட போய் விவசாயம்தான் டெல்லியில் போயி அவுத்து போட்டு ஆனா எங்க அந்த விவசாயி எனக்கே ஒன்னும் பண்ணல உங்களுக்கெல்லாம் பண்ணுவாங்கன்னு உங்களை நீங்களே
Karagatam dress must be change after that this Karagatam dance respect by all members. Because now Karagatam is formed like a phonography, then only karagatam dances losing his respect.
அண்ணா நான் இப்போது சிங்கப்பூரில் உள்ளேன் இவர்களுக்கு என்ன உதவி வேணும்னாலும் செய்கிறோம் நான் நீ எங்களுக்கு உதவி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன் இவர் முகவரி பொன் நம்பர் அனுபவமும் நாங்கள் உதவி செய்யுறேன்
பாசத்துடன் பணிவான வணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றோம் எங்கள் நிகழ்ச்சிகளை பார்த்து கருத்துக்களைச் சொல்லி எங்களுக்கு ஆறுதல் வழங்கிய உங்களுக்கு நன்றி வாழ்க வளர்க
கரகாட்டம் கலைஞர்களுக்கு ஒரு வேண்டுகோள் நீங்கள் பிழைப்புகாக ஆடுங்கள் பாடுங்கள் ஆனால் ஒரு சாதியின் பெயரை குறிப்பிட்டு பாடுவதும் பேசுவதும் தவறானது இது நல்லதல்ல
குறவன் குறத்தி என்கிற பெயரில் ஆடும் நீங்க குறவருக்கு பிறந்தவங்களா சரி அப்படியே பிறந்தாளும் எந்த குறவர் டால்டா டப்பா குட்டைப் பாவாடை போட்டுறுக்காங்க உங்க அம்மா குறவருக்குத்தான் உங்கள பெத்தாங்கன்னா உங்க அப்பன்ஓசியில ஊறுகாயத் தொட்டு நக்குறதுக்கா.... குறவன் குறத்திங்கற ஒரு சாதியை மராட்டியனாக அடையாளப் படுத்திருங்களே பணத்துக்காக ஒரு சாதி அவமானப்படுதே உங்களுக்கு அறிவு இல்லையா?
ஐயா அவர்களுக்கு பணிவான வணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றோம்ஐயா உங்களுடைய கருத்துக்கள் மிகவும் சிறப்பாக இருந்தது வாழ்த்துக்கள் வாழ்க வாழ்க பல்லாண்டு பல்லாண்டு நன்றி வணக்கம்
அன்பு சகோதரியே.... கலை கண்களோடு நோக்கினால் கரகாட்ட நடனமும் கடவுளுக்கு இணையாகும் அம்மா.
உண்மையான கலை என்றும் வாழ்த்தப்படும் ரசிக்கப்படும் சகோதரி. அருமையாக சொன்னீர்கள் கலைக்கு வயது முக்கியம் இல்லை திறமை மட்டுமே வேண்டும் என்று. உங்களுடைய கலை பயணம் தொடரட்டும் வாழ்த்துகள் அருமையான போச்சு .........
திருநெல்வேலி மாவட்ட.காரன்லாம் லைக் போடுங்கடே
ஐயா வணக்கம் எங்கள் நிகழ்ச்சிகளைப் பார்த்து கருத்து சொன்னதற்கு ஐயா அவர்களுக்கு நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம் கலைஞர்கள் திருநெல்வேலி மாவட்டத்தை மிகவும் சிறப்பாக சொல்கிறார்கள் எனது புதிய பாரதம் தொலைக்காட்சி திருநெல்வேலி மாவட்டத்தை பாசத்துடன் வணங்குகிறது நன்றி
அருமையான பதிவு 🙏 இவர்களிடம் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி 🙏
எனக்கு பிடித்த கிராமிய கலை கரகாட்டம் வாழ்த்துக்கள்
அருமை அருமை
எவ்ளோ மன வேதனையோடு சொல்ராங்க பாருங்க, மக்களே நாம்தான் அவர்களை வாழவைக்க உதவி செய்யணும்கலை ஆதரிக்கணும்
இந்த மண்ணின் வாசனை நீங்கள்தான்... தமிழ் இனத்தின் கலாசாரம் காப்பவர்கள் நீங்கள்...
அருமை வாழ்த்துக்கள் வாழ்க உங்கள் கலைக்கும் கலைஞர்களும் வாழ்க பல்லாண்டு
வாழ்க பல்லாண்டு வளர்க உங்கள் கலைத்தொழில்....
அன்பு சகோதரருக்கு வணக்கம் அன்புடன் எனது நிகழ்ச்சியை பார்த்து அன்னை தமிழில் கருத்துக்களை சொன்ன உங்களுக்கு நன்றி நன்றி நீங்களும் பல்லாண்டு வளமோடும் நலமோடும் வாழ வேண்டும்
சூப்பர் ஆண்டிகளே
சகோதரிகளே, எல்லா தொழிலும் இதே நிலையில்தான் உள்ளது.திறமைக்கு மரியாதை இல்லை.உங்கள் குரல் அனைத்து கலைஞர்களின் மனவேதனையை வெளிப்படுத்தியது. இறைவன் அருள்புரிவாராக.
கலைஞர்களின் வாழ்வாதாரம் இழந்து உள்ளோம் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் புரட்சி பாரதம் சேனலுக்கு வாழ்த்துக்கள்
மிக அருமையான பதிவு...அந்தப் பெண் மிகவும் பொறுப்புடன் பதிலளித்துள்ளார். வாழ்த்துகள்
Super sir
எங்க ஊர் குலசை முத்தாரம்மன் கோவில் தசரா
நல்ல மனசு யாருமே குறை சொல்லல நீங்க
வாழ்த்துக்கள் சகோதரி.உங்களுக்கும்.உங்களைபோன்றுள்ள.கலைகுடும்பத்திர்க்கு.ஆன்டவன்.அருள்புரியட்டும்
Valluthukal
Arumaiyana pathivu🙏
Semma. Super.அருமையா
ஐயா அவர்களுக்கு அன்பான வணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றோம்நீங்கள் இந்த காணொளியை பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்பல்லாண்டு பல்லாண்டு நீங்கள் வாழ்க வளர்க நன்றி
Thanks I enjoyed to hear you're experience a lot. I am pleased to say that Shiva Pitha Shiva Parmathma Father of all Souls has come to this world to destroy all injustices and establish a justice full and peaceful world. Yes all will be set right.
Very nice
Very Nice Akka
பாரம்பரியத்தை மீட்போம் நம் பண்டைய கலைஞர்கள் ஒவ்வொருவரும் நம் தமிழ் கலைகளின் அடையாளம் ..
அய்யா அவர்களுக்கு அன்பான வணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றோம் உங்களுடைய கருத்துக்கள் மிகவும் சிறப்பாக அமைந்திருந்ததுநன்றி வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் பாரம்பரியத்தை சேர்ந்து மீட்போம் புதிய பாரதம் படைப்போம் நன்றி வணக்கம் வாழ்க வாழ்க வளமுடன்
Karakattam than super kala,Mana mariyathaiya yelanthu natikiranga ....... super sister 🙏🙏🙏🙏🙏🙏
Super anni love you
Kumar
வாழ்க வாழ்க.
அருமையான பதிவு
வாழ்வாதரத்தை மிகச் சிறப்பாக கூறியுள்ளார்
தங்கள் கருத்துக்கு பாராட்டுக்கள் நன்றி
வாழ்வதாரம்பாதிப்பேஉண்மைபாவம்
Super 💐💐💐💐
Super video pa
very nice speech. i agree your point
Super.super
உன்மைஅழகுதூள்🌹🌹🌹🌹
💃🏾💃🏾💃🏾💃🏾💃🏾💃🏾💃🏾💃🏾💃🏾
அருமையான பதிவுகள்
அன்புடன் வணக்கம் எங்கள் நிகழ்ச்சிகளைப் பார்த்து கருத்து சொன்னதற்கு உங்களுக்கு நன்றி
அம்மா ....நல்ல புரிஞ்சு நாகரிகமா பேசறீங்க... இனியாவது நீங்க எல்லாம் கஷ்டம் இல்லாமல் சிறப்பா வாழ இறைவனை வேண்டிக்கொள்கிறேன்....
Super akka
Nice spech
Super
நாம் அவமானப்பட்டு ஒரு தொழிலை செய்யவேண்டாம் ...
யாருக்கும் கற்று குடுக்க வேண்டாம்
அருமை அழகு
Nice
நான் கடலூர் எங்க ஊரில் வைகாசி விசாகம் திருவிழா நடக்கும் அதில் ஏழு நாட்கள் திருவிழா நடக்கும் கண்டிப்பாக உங்களிடம் பார்க்க கொடுக்க விரும்புகிறோம்
வளரட்டும் தாங்கள் கலை கடவுள் அருள் புரியட்டும்
👌
கலைகள் வாழ வேண்டும்
அன்பு சகோதரருக்கு வணக்கம் கருத்துக்கள் சொன்ன உங்களுக்கு நன்றி கரக கலையும் வாழவேண்டும் நீங்களும் பல்லாண்டு பல்லாண்டு வளமோடும் நலமோடும் வாழவேண்டும்
கரககலைய நல்ல கலை ...தமிழரின் பாரம்பரியம்...
கருணையுள்ளம் கொண்ட சகோதரருக்கு காலை வணக்கம் கருத்துச் சொன்ன உங்களை கையெடுத்து வணங்குகிறோம்
Valthukal akka.,
கலைகள் அழியாமல் எல்லாரும் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் கரகாட்ட சகோதரிக்கு மக்கள் தான் ஆதரிக்கணும் gvt ஒன்னும் செய்யாது
அருமையான பதிவு தோழி
,👌👌👌👌💐💐💐super
ஐயா அவர்களுக்கு வணக்கம்எங்கள் நிகழ்ச்சிகளைப் பார்த்து கருத்துக்களை பதிவு செய்த ஐயா அவர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு
பாப்பா வணக்கம் 'குழ ந்தைகளை நன்றா க படி க்கவைக்கவும்.
அம்மா அவர்களுக்கு பணிவான வணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றோம் உங்களுடைய கருத்துக்களுக்கு நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்
வாழ்க வளமுடன். . குலசை அன்னையின் அருள் கிடைக்கும். .
கரகாட்டம் ஆடும் கலைஞர் அவர்களுக்கு தமிழக அரசு கண்டிப்பாக உதவி செய்ய வேண்டும்
அன்பு சகோதரருக்கு வணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றோம் கரக கலைஞர்களின் நிகழ்ச்சிகளை பார்த்து தமிழக அரசு எங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் வைத்ததற்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்அன்பு சகோதரர் பல்லாண்டுகள் வாழ வாழ்த்துக்கள்
உங்கள் சேனல் தொலைபேசி எண் பதிவு செய்யுங்கள் நண்ப
புதிய பாரதம் தொலைக்காட்சி நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் எங்கள் தொலைபேசி எண் 7708170895 எங்கள் நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கு ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்களையும் நன்றியையும் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறோம்
Arumaie yamma
அருமையான பதிவு மற்றும் பேச்சு
மதுரை மருத்துவர் சக்தி ஐயா அவர்களுக்கு வணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றோம் எங்கள் நிகழ்ச்சிகளைப் பார்த்து கருத்து சொன்ன அய்யா அவர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள் ஐயா அவர்கள் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க வளர்க
@@puthiyabharathamtvrasipura3977 இதுல நன்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை கிராமிய கலை எங்கள் உயிர் மூச்சு எங்களுடைய கஷ்டங்களை பதிவிட்ட உங்களுக்கு நன்றி
@@puthiyabharathamtvrasipura3977 நான் மருத்துவர் இல்லை கிராமிய கலையில் முனைவர் பட்டம் பெற்றுள்ளேன்
நான் கரகாட்டம் ரொம்ப எனக்கு பிடிக்கும் கவர்ச்சி காக இல்லை நான் சின்ன வயதில் இருந்தே எனக்கு பிடித்த ஆட்டம்
அரசு கண்டிப்பாக இவர்களுக்கு உதவ வேண்டும்
Ningal Entha Nadin mainthargal💐💐💐🙏🙏🙏 no worried Amma
ஐயா அவர்களுக்கு வணக்கம் எங்கள் நிகழ்ச்சிகளைப் பார்த்து கருத்துக்களையும் ஆறுதலையும் சொன்ன அய்யா அவர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு
அக்கா போயும் போயும் சென்ட்ரல் கவர்ன்மெண்ட் கிட்ட போய் கேட்டு பாரு மூடிட்டு போய் மோடி கிட்ட போய் விவசாயம்தான் டெல்லியில் போயி அவுத்து போட்டு ஆனா எங்க அந்த விவசாயி எனக்கே ஒன்னும் பண்ணல உங்களுக்கெல்லாம் பண்ணுவாங்கன்னு உங்களை நீங்களே
வாழ்த்துக்கள்
எல்லாத்துக்கும் அப்படித்தான் இருக்கு
🙏🙏🙏
UngaphoneNoPls
tamil vvgood madam
Karagatam dress must be change after that this Karagatam dance respect by all members.
Because now Karagatam is formed like a phonography, then only karagatam dances losing his respect.
அக்கா உங்களுடைய கரகாட்டம் குறுக்கு பெயர் என்ன சொல்லுங்கள்
கிராமிய ஆட்டம் என்பது
20 ஆண்டுகளுக்கு முன்பு
உள்ளதுபொல் இல்லை
ஆடை அணிகலன் நாகரிகம்
அற்றுபொய்விட்டதுஅதனால்தான்
கலைகள்நாழிவடைந்துவிட்டது
கலை அழியவேண்டாம் வளருங்கள்
யாரையும் குறை கூறாமல் அவங்களுடைய கருத்தைப் பதிவு செய்து உள்ளார்கள் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி
DubailairunthuUngaPhoneNoPls
Side part wanchukkangka
Hi,akka
Karakattam video sent me
அன்பு சகோதரருக்கு வணக்கம் கரக சகோதரிகளின் நேர்காணல் மட்டுமே எடுத்தோம் கரகாட்டம் பதிவு செய்யப்படவில்லை என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கின்றோம் நன்றி
அண்ணா இவங்க அட்ரஸ் போன் நம்பர் அனுப்ப முடியுமா நாங்க அடிக்கடி கூப்பிடுவோம் கோவில் திருவிழாவுக்கு
நாங்கள் உதவி செய்ய தயார் போன் நம்பர் அனுபவம்
அண்ணா நான் இப்போது சிங்கப்பூரில் உள்ளேன் இவர்களுக்கு என்ன உதவி வேணும்னாலும் செய்கிறோம் நான் நீ எங்களுக்கு உதவி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன் இவர் முகவரி பொன் நம்பர் அனுபவமும் நாங்கள் உதவி செய்யுறேன்
எங்க ஊர் குலசை
.உங்கள் முபைல்
என் வேண்டும்
Thamizharkalin kalai yenrum aaliyathu ...Uggalaium karaka kalaiyum vazha vaikkum oru thalaimurai...
பாசத்துடன் பணிவான வணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றோம் எங்கள் நிகழ்ச்சிகளை பார்த்து கருத்துக்களைச் சொல்லி எங்களுக்கு ஆறுதல் வழங்கிய உங்களுக்கு நன்றி வாழ்க வளர்க
Hi,contact
Kulasai gethu
வணக்கம் நண்பர்களே
Hi
🇮🇳🇮🇳🇮🇳Hi
Akka venamka intha bolapu, ithu namma cultural illa
un title kum avanga patta kastathukum diff ila..
🔎🧚♀️💎🤲🙏
கரகாட்டம் கலைஞர்களுக்கு ஒரு வேண்டுகோள் நீங்கள் பிழைப்புகாக ஆடுங்கள் பாடுங்கள் ஆனால் ஒரு சாதியின் பெயரை குறிப்பிட்டு பாடுவதும் பேசுவதும் தவறானது இது நல்லதல்ல
Uonmy
செல்👃🇮🇳நம்பர்
போன்நம்பர்தாங்கமா
Hi,akka,phone,number
93526924
குறவன் குறத்தி என்கிற பெயரில் ஆடும் நீங்க குறவருக்கு பிறந்தவங்களா சரி அப்படியே பிறந்தாளும் எந்த குறவர் டால்டா டப்பா குட்டைப் பாவாடை போட்டுறுக்காங்க உங்க அம்மா குறவருக்குத்தான் உங்கள பெத்தாங்கன்னா உங்க அப்பன்ஓசியில ஊறுகாயத் தொட்டு நக்குறதுக்கா.... குறவன் குறத்திங்கற ஒரு சாதியை மராட்டியனாக அடையாளப்
படுத்திருங்களே பணத்துக்காக ஒரு சாதி அவமானப்படுதே உங்களுக்கு அறிவு இல்லையா?